எங்க வீட்ல மழை தண்ணீர் சுலபமாக உள்ள வந்திடக்கூடிய இடத்தில் இருக்கறோம், ஒவ்வொரு முறையும் வந்தா 5000 ரூபாய் செலவாகுது, அதுக்கு பதிலா 2" Farmboy வாங்கி வச்சிகிட்டா உபயோகமா இருக்கும்னு நினைக்கிறேன் உங்கள் அனுபவத்தில் சரியா சாத்தியமா, தயவு கூர்ந்து சொல்லவும்
Farmboy 163cc Engine 3kw (4HP) பெட்ரோல் இஞ்சின் இருக்கு இதனுடன் அதுக்கு தகுந்தவாறு அல்டர்னேடர் செட் பண்ணி ஜெனரேட்டர் செய்ய முடியுமா?
எங்க வீட்ல மழை தண்ணீர் சுலபமாக உள்ள வந்திடக்கூடிய இடத்தில் இருக்கறோம், ஒவ்வொரு முறையும் வந்தா 5000 ரூபாய் செலவாகுது, அதுக்கு பதிலா 2" Farmboy வாங்கி வச்சிகிட்டா உபயோகமா இருக்கும்னு நினைக்கிறேன்
உங்கள் அனுபவத்தில் சரியா சாத்தியமா, தயவு கூர்ந்து சொல்லவும்
யார் அந்த புண்ணியவான் லைக் பண்ணது, இது வாங்கலாமா, பயன்படுமா
சைனா கம்பெனினால வாங்குவதற்கு தயக்கமா இருக்கு, சர்வீஸ்/பார்ட்ஸ் பிரச்சினை வருமோனு
பல தேடல்கள் அப்புறம் உங்க சானல்ல Farmboy சம்பந்தமான பதிவுகள பார்த்தேன்
தமிழ்நாட்ல இந்த வகை பம்பு செட்ட பரவலா உபயோகிக்கிறான்களா?
சைனா தாய்வான்ல செஞ்சு வருதுனுறாங்க, ஸ்பேர் பார்ட்ஸ் கிடைக்குதா
Baler music
Aapka contact number diye