இயேசு பாலன் பிறந்ததாலே.. இன்பமே பூமியில் நிறைந்ததுவே.. மகத்துவம் நிறைந்த மாசில்லா இறைவன்.. மாட்டுக் குடிலில் ஏழையாய்ப் பிறந்தாரே.. அகிலம் படைத்த ஆதிமுதல்வன்.. அன்னையின் மடியில் தவழ்ந்தாரே.. என்னே பணிவு என்னே கருணை.. அன்பு நிறைந்த இயேசு பாலனுக்கே.. -- பாடலாசிரியர். D.செல்வராஜ். நாமக்கல் மாவட்டம்.
இயேசுவே உம் நாமத்தினால்…இன்பமுண்டு யாவருக்கும்..…நன்றியுள்ள இதயத்துடன்…கூடினோம் இந்நன்னாளிலே..… Chorus : எங்கள் தேவனே எங்கள் ராஜனே (2). என்றும் உம்மையே சேவிப்போம்…நன்றியுள்ள சாட்சியாக…உமக்கென்றும் ஜீவிப்போம்….. நிலையில்லா இவ்வுலகில்…நெறி தவறியே…. அலைந்தோம்….நின்னொளி பிரகாசித்திட…நித்ய ஜீவன் கண்டடைந்தோம்..….. பொன்னை நாடி மண்ணையடைந்தோம்…புகழ் தேடி ஏமாற்றம் கொண்டோம்…விண்ணை நோக்கி ஜெயம் பெற்றோம்…இயேசுவின் தரிசனத்தால்….. இயேசுவை நாம் பின் செல்லுவோம்…உலகை என்றும் வெறுப்போம்….துன்ப பாதை சென்றிடுவோம்…என்றும் அவரின் பெலத்தால்….. உன்னைக் கண்டழைக்கும் சத்தத்தை…கேட்டாயோ ஓ பாவியே….இன்று இயேசுவண்டை வாராயோ…நித்திய ஜீவன் பெற்றிடவே.. …
அருமை அருமை அருமை தேவ பிள்ளைகள் ஒருமணமாய் குரல் கொடுக்கும்போது மிகவும் அழகுதான்
தேவனுக்கே மகிமை.
Glory to God 🙏.... thanks for watching 🙏
🎉🎉🎉🎉🎉🎉🎉🎉 My favorite team...
Praise God 🙏... thanks.... kindly share to others
இயேசு பாலன் பிறந்ததாலே..
இன்பமே பூமியில் நிறைந்ததுவே..
மகத்துவம் நிறைந்த மாசில்லா இறைவன்..
மாட்டுக் குடிலில் ஏழையாய்ப் பிறந்தாரே..
அகிலம் படைத்த ஆதிமுதல்வன்..
அன்னையின் மடியில் தவழ்ந்தாரே..
என்னே பணிவு என்னே கருணை..
அன்பு நிறைந்த இயேசு பாலனுக்கே..
-- பாடலாசிரியர்.
D.செல்வராஜ்.
நாமக்கல் மாவட்டம்.
Thanks
My favourite song God bless you all brothers and sisters omana kerala
Glory to God... thanks for watching... God bless you 🙏
Old is Gold. Excellent performance. May our Lord Jesus Christ bless all my brothers and sisters.
Yea old is gold.... Glory to God 🙏...Be blessed
🙏🙏🙏
Praise God
Yes
Amen
மிகவும் நன்று
Thank you
❤️💖💖💖💖💖💖
🍇🍇🍇🍇🎉🎉🎁🎁🎁
💯💯💯💯🎉🎉🎉🎉🎉
Be blessed 🙏.... all glory to God 🙏
Amen thank you lord 💞💞💞💞💞
Glory to God 🙏.... thanks for watching... share with others
👍👍👍👍
amen
Thanks
After hearing berchmans and John jebaraj for many days 😁😁this melodious song bring sweetness and glory to God 🥰🥰
Glory to God 🙏.... thanks for your comments....be blessed
Sweeten sweet ❤🎉🎉🎉❤
Thanks for your comments.... Glory to God 🙏
❤❤
Thanks for watching
Yes amen praise the lord 🙏🙏
Thanks for watching.... God bless you
100/ true
Thanks for watching
Amazing harmony and rendering by Sweet Voice Melodies !!
Thanks for the comment. God Bless You brother
👍👍👍👍
Amen. Praise God for this Wonderful Song
Thanks for your message... All praise to God 🙏
இயேசுவே உம் நாமத்தினால்…இன்பமுண்டு யாவருக்கும்..…நன்றியுள்ள இதயத்துடன்…கூடினோம் இந்நன்னாளிலே..…
Chorus :
எங்கள் தேவனே எங்கள் ராஜனே (2). என்றும் உம்மையே சேவிப்போம்…நன்றியுள்ள சாட்சியாக…உமக்கென்றும் ஜீவிப்போம்…..
நிலையில்லா இவ்வுலகில்…நெறி தவறியே…. அலைந்தோம்….நின்னொளி பிரகாசித்திட…நித்ய ஜீவன் கண்டடைந்தோம்..…..
பொன்னை நாடி மண்ணையடைந்தோம்…புகழ் தேடி ஏமாற்றம் கொண்டோம்…விண்ணை நோக்கி ஜெயம் பெற்றோம்…இயேசுவின் தரிசனத்தால்…..
இயேசுவை நாம் பின் செல்லுவோம்…உலகை என்றும் வெறுப்போம்….துன்ப பாதை சென்றிடுவோம்…என்றும் அவரின் பெலத்தால்…..
உன்னைக் கண்டழைக்கும் சத்தத்தை…கேட்டாயோ ஓ பாவியே….இன்று இயேசுவண்டை வாராயோ…நித்திய ஜீவன் பெற்றிடவே.. …
Thanks for sharing... God bless you
Super song with cheerful expression. God bless
Thanks for your comments... praise God 🙏
Praise the Lord. Amen 🎉
Thanks for watching.... praise God 🙏
Praise God!
Thanks for watching... praise be to God 🙏
Praise the lord
Praise be to God 🙏... thanks for watching
Super
Thanks for watching... share with others
🙏❤️🌺🇮🇱🇨🇦
Thanks for watching... praise God 🙏
Nice song.God bless the team abundantly 🙏
Thanks for your comments... All glory to God
🎉
Tqs for watching
Good effort. Super
Thanks... share with others
Amen
Glory to God... thanks for watching.... God bless you 🙏
AMEN JESUS LORD GOD PRAISE HOLY JESUS GOD PRAISE LORD GOD PRAISE loveable nice JESUS GOD bless you all
Thanks for watching... share with others
Amen