2026 -ல் அதிமுக இருக்காது? பெரிய சாதிக் கட்சி விசிக, பாமக! | Pala. Karuppiah | BJP | Thiruma

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 18 ธ.ค. 2024

ความคิดเห็น • 73

  • @KandasamyShanmugam-b8z
    @KandasamyShanmugam-b8z 13 ชั่วโมงที่ผ่านมา +3

    Anchor is a waste fellow acting in all means to spread news that AIADMK is weak

  • @athiathi7732
    @athiathi7732 15 ชั่วโมงที่ผ่านมา +4

    இன்டர்வியூ எடுக்கிறவர் இவ்வளவு சத்தமாக பேச வேண்டிய அவசியம் இல்லை. மற்றவர்களிடம் கேட்க வேண்டிய கேள்வியை இவரிடம் கேட்பது சரியில்லை.

  • @sathishsivan7239
    @sathishsivan7239 23 ชั่วโมงที่ผ่านมา +6

    EPS அதிமுக ❤❤❤...

  • @jkarthik1424
    @jkarthik1424 ชั่วโมงที่ผ่านมา

    மோசமான நெறியாளர்.... 😢😢😢

  • @murugesana4482
    @murugesana4482 9 ชั่วโมงที่ผ่านมา +1

    ஒபி எஸ். பிஜேபியின். இணைவார். அண்ணாமலைக்கு. போட்டியாக வருவார்

  • @panneerselvamnavappin2857
    @panneerselvamnavappin2857 8 ชั่วโมงที่ผ่านมา +2

    கிழ பழ கரு பையா

  • @naguram4945
    @naguram4945 14 ชั่วโมงที่ผ่านมา +1

    கருப்பையா அண்ணே காரைக்குடியில் முக்குலத்தோர் வாக்கு எவ்வளவுன்னே....

  • @Vincentw3x
    @Vincentw3x 13 ชั่วโมงที่ผ่านมา +1

    பழ கருப்பையா சாதியற்ற செட்டியார் என பலரும் சொல்கிறார்கள் ஜனங்களே. நம்பித்தான் ஆகனும் போல.

  • @elangos4190
    @elangos4190 15 ชั่วโมงที่ผ่านมา +1

    ரெண்டு பேருமே அரைகுறை ஞானிகள்.
    தமாஷ் பேட்டி. கேவலம்.

  • @தமிழ்களம்
    @தமிழ்களம் 8 ชั่วโมงที่ผ่านมา

    தேர்தல் வரும்பொழுதுதான் தெரியும்.
    தேவையில்லாத காண்ஒலி, ஒளி

  • @T.S.CHANDRANSankaranChandran
    @T.S.CHANDRANSankaranChandran 2 ชั่วโมงที่ผ่านมา

    திரு. கறுப்பய்யாவுக்கு யாரோ சர்க்கரை ஊட்டியிருக்கிறது.😅

  • @அன்புஅஞ்சல்
    @அன்புஅஞ்சல் วันที่ผ่านมา +2

    அண்ட புளுகு ஆகாச புளுகு... மிகவும் பொருத்தம்.

  • @rameshkrish6257
    @rameshkrish6257 16 ชั่วโมงที่ผ่านมา +1

    இவர் சொல்லும் ஏதும் நடப்பதில்லை.

  • @sadiqsahib1067
    @sadiqsahib1067 6 ชั่วโมงที่ผ่านมา

    Super ayya 🌱

  • @anandhajit7340
    @anandhajit7340 10 ชั่วโมงที่ผ่านมา +4

    Adai pazhaya kozhupu
    PMK social justice party' daa

  • @reghuramand2673
    @reghuramand2673 18 ชั่วโมงที่ผ่านมา +9

    அதிமுக 2026 தேரதலில உறுதியாக வெல்லும்

    • @deepanphenomenal3263
      @deepanphenomenal3263 12 ชั่วโมงที่ผ่านมา +2

      23% 😅 vachi win panna mudiyathu bro

    • @devarajgounder5184
      @devarajgounder5184 8 ชั่วโมงที่ผ่านมา

      😂😂😂😂😂😂

    • @om-en4uy
      @om-en4uy 4 ชั่วโมงที่ผ่านมา

      வாய்ப்பே இல்லை

    • @om-en4uy
      @om-en4uy 4 ชั่วโมงที่ผ่านมา +1

      வாய்ப்பே இல்ல ராஜா

    • @sssshanmugam2401
      @sssshanmugam2401 54 นาทีที่ผ่านมา

      அதிமுக கட்சிக்கு பெரும்பாலான இடங்களில் டெபாசிட் பறிப்போகும் வாய்ப்புதான் உள்ளது

  • @sivasankatj4634
    @sivasankatj4634 วันที่ผ่านมา +1

    அருமையான பதிவு

  • @INDHUMATHI-kh1wf
    @INDHUMATHI-kh1wf 17 ชั่วโมงที่ผ่านมา +1

    இவன் 10 கட்சி அமாவாசை ❤😅 ஆச்சோ 😅

    • @sivavelayutham7278
      @sivavelayutham7278 16 ชั่วโมงที่ผ่านมา +1

      Nalla sonneenga!
      KEVALAM!

  • @sivavelayutham7278
    @sivavelayutham7278 11 ชั่วโมงที่ผ่านมา +1

    Thambi
    Thalapathy
    Vijaykitte
    Thundu pottiyaiya
    Karuppaiah?

  • @preethyboban9035
    @preethyboban9035 18 ชั่วโมงที่ผ่านมา +2

    Nithanam ilanthu pesum rs 200 kothadime neriyalar

  • @thulasiramanas2769
    @thulasiramanas2769 22 นาทีที่ผ่านมา

    இவன் எங்கு இங்கு இருந்து வந்தவன்...

  • @CheerfulClam-pr8pw
    @CheerfulClam-pr8pw ชั่วโมงที่ผ่านมา

    Vck jathe valappu katchi

  • @ownmail491
    @ownmail491 18 ชั่วโมงที่ผ่านมา +3

    நெறியாளர் ஆம்பளையா பொம்பளையா ?

  • @MohanMohan40-s8n
    @MohanMohan40-s8n 5 ชั่วโมงที่ผ่านมา +1

    Pala.karipaiya.vatu.velum.patiu

  • @ambikabathy5160
    @ambikabathy5160 14 ชั่วโมงที่ผ่านมา +1

    Peddiar oru 9 mari irukkan

  • @sarvasakthisecurityservice5548
    @sarvasakthisecurityservice5548 5 ชั่วโมงที่ผ่านมา

    Thiruma ku 1% sc vote varum matta sathee Karan vote atheekam varum %99

  • @ganeshganeshnm3543
    @ganeshganeshnm3543 12 ชั่วโมงที่ผ่านมา +5

    அடேய் விசிக சாதி ஒழிப்பு கட்சிடா🎉

  • @sarvasakthisecurityservice5548
    @sarvasakthisecurityservice5548 13 ชั่วโมงที่ผ่านมา +1

    Admk ku edapaty rasi ellaie

  • @sarvasakthisecurityservice5548
    @sarvasakthisecurityservice5548 5 ชั่วโมงที่ผ่านมา

    Edapaty mgr vaytam pottu cinema vel vantha vote varum

  • @muthusamy6334
    @muthusamy6334 16 ชั่วโมงที่ผ่านมา

    இவன் இப்ப என் கட்சி ஆரம்பிச்சா இப்ப எந்த ஊர்ல இருக்க பழையா தேடல் அடியா பேசுனா தலைவனா இருக்கலாம்னு எல்லா பயலும் நினைக்கிறாங்க

    • @muthusamy6334
      @muthusamy6334 16 ชั่วโมงที่ผ่านมา

      அதிமுக அட்டை இல்லாத படமா கொள்ளை அடிச்சு வச்சிருக்க பணத்தை எடுத்து ஊடகங்களை குளிக்க முடியாதா உண்மையை பேசினா இவனுக்கு கசக்குது எல்லா கட்சியும் அவன் இவன் மயிராண்டி சாதி திமிரு

    • @muthusamy6334
      @muthusamy6334 16 ชั่วโมงที่ผ่านมา

      பாஜகவை கடுமையாக தாக்கினார் எடப்பாடி உள்ளே போய்விடுவார் சிறுபான்மை ஓட்டுக்காக எடப்பாடியில் உள்ள எதுல பார்க்கிறார் எடப்பாடி என்ன கிறுக்கன் அந்த ஆளு பேச்சை அவன் நல்லா இருக்கணும் அவரு நல்லா இருக்கணும் கட்சியை கேடுகெட்ட

  • @sarvasakthisecurityservice5548
    @sarvasakthisecurityservice5548 5 ชั่วโมงที่ผ่านมา

    Admk 2026 allee um katchee edapaty than karanam

  • @naguram4945
    @naguram4945 14 ชั่วโมงที่ผ่านมา +1

    அண்ணே பிஜேபி மீது ஏன் இவ்வளவு வன்மம் உங்களுக்கு இப்போது உலகளவில் இந்தியாவின் வளர்ச்சி என்னன்னே...

    • @devarajgounder5184
      @devarajgounder5184 8 ชั่วโมงที่ผ่านมา +2

      😂😂😂😂
      வளர்ச்சி நொட்டுது பொருளாதார நிலை மிக மோசமான நிலை விலைவாசி உயர்வு கடுமையாக மக்களை பாதிக்கின்றன இந்திய ரூபாய் மதிப்பு வரலாறு காணாத அளவுக்கு சரிந்து ஒரு டாலர் மதிப்பு இந்திய ரூபாய் 85.4 இதிலே உலக அளவில் நொட்டுதாம் 😢😢😢😢

  • @agswamyphone9219
    @agswamyphone9219 13 ชั่วโมงที่ผ่านมา

    Bjp ruled gujarat 4 times, M P 3 times , UP 2 times Hariyana 3 times Tripura 2 times Assam 2 times,Uttrakhand 2 times Goa 2 times, Orrisa first time bjp come to power after 30 years BJD patnaik rule. Now in Andhra alliance with TDP in govt.Maharashtra 3 times now with small break. One day bjp will rule Kerala n Tamil Nadu n people will vote second n third time after seeing bjp performance.

    • @devarajgounder5184
      @devarajgounder5184 7 ชั่วโมงที่ผ่านมา

      வாய்ப்பு இல்லை ராஜா வாய்ப்பு இல்லை தமிழ்நாடு கேரளாவில் படிப்பு அறிவு பெற்ற மக்கள் அவர்கள் வடக்கன்கள் போல் முட்டாள்கள் இல்லை மதவாதத்தை ஆதரித்து ஒருபோதும் வாக்களிக்க மாட்டார்கள் தமிழ்நாட்டில் குறைந்தது இன்னும் 50 ஆண்டுகள் தமிழ்நாட்டில் திராவிட கட்சிகள் ஆட்சி தான் இருக்கும் அதுதான் மக்களின் தேவை மதவாத கட்சி தமிழ்நாட்டில் கால் ஊன்றிணாள் தமிழ்நாடு நாசமாகும்

  • @sarvasakthisecurityservice5548
    @sarvasakthisecurityservice5548 5 ชั่วโมงที่ผ่านมา +1

    Sasi kala ttv ops 3per admk ku varanum appa than antha katchee orupadum

  • @Kalyankalyanasu
    @Kalyankalyanasu 29 นาทีที่ผ่านมา

    வேங்கை வயல் பிரச்சினை நீங்கள் கேட்பது சரிதான்...அதற்கு விசிகவை குற்றம் சாட்டுவது தவறு பழ கருப்பையா அவர்களே..
    ஒரு சாதி மக்களின் குடிநீரில் மலம் கலந்தானே அவன் மாபெரும் கோழை முடிந்தால் நேருக்கு நேர் மோத வக்கில்லாத பேன்ட பரம்பரை செய்த செயலுக்கு பேன்ட பரம்பரையானுங்கதான் நாண்டுகிட்டு சாகனும்
    இருக்கட்டும் கருப்பையா...செத்துபோன செயாவை பற்றி வாய்திறப்பியா... நீயும் சாதிவெறியன்தானே...திமுகவில் சீட்டு கிடைக்காததால் பேசுவதும் தெறிகிறது...

  • @muthukumararajachidambaram9638
    @muthukumararajachidambaram9638 5 ชั่วโมงที่ผ่านมา

    வெட்டி பயல், பணம் என்றால் எதை வேண்டுமானாலும் தின்பான்

  • @ilayarajailayarajaalagarsa5730
    @ilayarajailayarajaalagarsa5730 12 ชั่วโมงที่ผ่านมา

    Dai. 9. Ennada. Heading. Neeyellam. Oru. Channel.