கர்நாடக இசையில் கதாபாத்ரங்களின் தன்மை உணர்ந்து மிகவும் அற்புதமாக நடித்து மக்களின் உள்ளங்களை கவர்ந்துவிட்டார்கள் இந்த நாடககுழுவினரை நான் மிகவும் பாராட்டுகிறேன்
அருமையான பதிவு... காதிற்கு இன்பமாக இருக்கிறது ஐயா... நாடகத்தில் நடித்துள்ள அனைவரும் தங்கள் கதாபாத்திரத்தை ஏற்று அழகான நடித்துள்ளனர்.. கேட்கும் போது என் மனதில் ஒரு இனம்புரியாத உணர்ச்சி உண்டாக்குகின்றன.... பாராட்ட வார்த்தைகளே இல்லை என்று நினைக்கிறேன் ஐயா.
கர்நாடக இசையில் கதாபாத்ரங்களின் தன்மை உணர்ந்து மிகவும் அற்புதமாக நடித்து மக்களின் உள்ளங்களை கவர்ந்துவிட்டார்கள் இந்த நாடககுழுவினரை நான் மிகவும் பாராட்டுகிறேன்
லோகிதாசன் பாம்பு கடிப்பது போட்டால் கூட நன்றாக இருக்கும் அருமையாக உள்ளது பாராட்டுக்குரியது
அருமையான பதிவு... காதிற்கு இன்பமாக இருக்கிறது ஐயா... நாடகத்தில் நடித்துள்ள அனைவரும் தங்கள் கதாபாத்திரத்தை ஏற்று அழகான நடித்துள்ளனர்..
கேட்கும் போது என் மனதில் ஒரு இனம்புரியாத உணர்ச்சி உண்டாக்குகின்றன.... பாராட்ட வார்த்தைகளே இல்லை என்று நினைக்கிறேன் ஐயா.
பிரிவு பாகம் மிகவும் பாடல்கள் அருமை😊
Our village famous harichandran vilupanankurichi Ariyalur dt
அருமை இரவில் இதை கேட்கும் போது மிகவும் நன்றாக உள்ளது பல தடவை கேட்டாலும் சலிக்ககவில்லை
உண்மை தான்... அப்படி தான் நானும் உணர்ந்து மகிழ்கிறேன் ஐயா....