எங்களை பிரிக்க முடியாது! எச்.ராஜாவை பிரித்து மேய்ந்த மதுரை மக்கள் | Yasir | Sikkandar Dargah | BJP

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 9 ก.พ. 2025
  • வெளியூர்காரனை விரட்டு! பாஜகவை பிரித்து மேய்ந்த மதுரை மக்கள் | Yasir | Sikkandar Dargah | DMK | BJP
    #opiniontamil #mkstalin #thiruparankundram #sikkandardargah #sikkandarmalai #thiruparankundramtemple #murugantemple #hindumunnani #dmk #bjp
    Subscribe and Support Opinion Tamil : / @opiniontamil

ความคิดเห็น • 410

  • @preal246
    @preal246 5 วันที่ผ่านมา +118

    மதுரை மக்களே ஒன்றிணைந்து இருக்கவும். வாழ்த்துக்கள்

  • @arunachalam9441
    @arunachalam9441 5 วันที่ผ่านมา +101

    தமிழ்நாட்டில் கலவரத்தை ஏற்படுத்த. பிரச்சனை பண்றானுங்க.

    • @ukirfan
      @ukirfan 5 วันที่ผ่านมา +1

      சுரங்கக் கனிமம் வேட்டை கோணம் இயலக்கூடியது ! ?

    • @RavikumarVS-i7p
      @RavikumarVS-i7p 5 วันที่ผ่านมา

      ama oru yogiyanuku innoru yogiyan sombu thokura

  • @Sudhakar-o6n
    @Sudhakar-o6n 5 วันที่ผ่านมา +84

    இதை நக்கீரன் போன்ற நேர்மையா பத்திரிக்கைகள் நீதிமன்ற கவனத்திற்கு எடுத்து செல்ல வேண்டும் பொதுநல வழக்காக 🙏🏻

  • @senthilraja4407
    @senthilraja4407 5 วันที่ผ่านมา +131

    மதுரை மக்கள் நாங்கள் சொல்வோம் யாதும் ஊரே யாவரும் கேளிர் எங்கள் மதுரையை மக்களை யாரும் பிரிக்க முடியாது

    • @GhajabiramSriramulu
      @GhajabiramSriramulu 5 วันที่ผ่านมา +5

      Avan Murugar malaiya Sikandhar malai nu sonaane

    • @aravindakumar2645
      @aravindakumar2645 5 วันที่ผ่านมา +5

      @@GhajabiramSriramulu அவங்க பிரியாணி குடுத்தாங்க அதனால அது சிக்கந்தர் மலை தான்

    • @Sumaiyasamaiyal
      @Sumaiyasamaiyal 4 วันที่ผ่านมา +1

      ​@@aravindakumar2645சோத்துக்கு செத்தவனே😂😂😂😂

    • @kathiravan4408
      @kathiravan4408 4 วันที่ผ่านมา

      Dai potta avan sikkanthar malai nu sonnaney atha patthi enna solla pora

    • @mrcrow365
      @mrcrow365 4 วันที่ผ่านมา

      😂😂😂😂​@@aravindakumar2645

  • @AkKingOfAircon
    @AkKingOfAircon 4 วันที่ผ่านมา +40

    நாங்கள் இந்துக்களோ முஸ்லிமோ என்று பெருமையாக சொல்லிக் கொள்வதை விட மதுரைக்காரன் மாமன் மச்சான் என்று பெருமை கொள்கின்றோம் எங்கள் ஒற்றுமையை என்றும் உங்களால் பிரிக்க முடியாது 💯❤️

    • @TIGER-nv8tq
      @TIGER-nv8tq 3 วันที่ผ่านมา

      Super maapile

  • @jayakumardgeetha5994
    @jayakumardgeetha5994 5 วันที่ผ่านมา +48

    திருப்பரங்குன்றம் மலையை சுற்றி உள்ள அனைத்து மக்களும் சேர்ந்து இந்த பிரச்சனை யை தீர்த்து கொள்ள வேண்டும்

    • @dhineswaran5044
      @dhineswaran5044 5 วันที่ผ่านมา +1

      Avangaluku prachanayaa illa

    • @ezhilarasiarumugam2696
      @ezhilarasiarumugam2696 5 วันที่ผ่านมา

      இல்லாத பிரச்சனையை எப்படி தீக்கணும்...

    • @blackpanther2695
      @blackpanther2695 4 วันที่ผ่านมา

      Bro Nan antha area than.inga yecha raja than pirachanaiya uruvakkuran

    • @jayakumardgeetha5994
      @jayakumardgeetha5994 4 วันที่ผ่านมา

      @@blackpanther2695 உங்கள் ஊரின் மக்களை பெருமை படுத்துவோம் நன்றி🙏

  • @syednishanisha1268
    @syednishanisha1268 5 วันที่ผ่านมา +68

    கூடி வாழ்ந்தால் கோடி நன்மை❤❤❤

  • @subramaniansv9528
    @subramaniansv9528 5 วันที่ผ่านมา +73

    ஆட்சிக்கு இடையூறு ஏற்படுத்துவதே இவர்களின் வேலை.ஒற்றுமையே உயர்வு.

    • @RavikumarVS-i7p
      @RavikumarVS-i7p 5 วันที่ผ่านมา +3

      ama kamarajar aatchiya ithu , manam ketta thiruttu thiravida vengayam

    • @vvgirigiri8499
      @vvgirigiri8499 5 วันที่ผ่านมา

      ஆட்சி.....அப்படியே அறுத்து தள்ளிட்டாலும்

    • @sivavelayutham7278
      @sivavelayutham7278 5 วันที่ผ่านมา

      ​@@RavikumarVS-i7p
      Kalaignarin bus pass 5kilo nakkiya naai idhu
      Kalaignaraiye pathu koraikkum

    • @rajasegaranmuthiah3331
      @rajasegaranmuthiah3331 5 วันที่ผ่านมา

      ஆட்சியாடா நடத்துறானுங்க. முட்டு கொடுக்க வந்துட்டான்.

    • @sivavelayutham7278
      @sivavelayutham7278 5 วันที่ผ่านมา

      @@rajasegaranmuthiah3331Neethanya CM ukkum PM ukkum fittest.

  • @naryanthurapsha5823
    @naryanthurapsha5823 5 วันที่ผ่านมา +84

    அமைதி பூங்காவான தமிழகம்

  • @sundarvel7899
    @sundarvel7899 5 วันที่ผ่านมา +40

    தமிழக ஆட்சியாளர்களுக்கு பல வழிகளிலும் குடைச்சல குடுக்க வேண்டும் என்பதே இவர்களது நோக்கம்!

    • @adibasadiq6844
      @adibasadiq6844 4 วันที่ผ่านมา +2

      முற்றிலும் உண்மை...

    • @rajeshkumar-yv9ht
      @rajeshkumar-yv9ht 3 วันที่ผ่านมา

      Sspi?

  • @AkbarAli-fi5by
    @AkbarAli-fi5by 5 วันที่ผ่านมา +106

    அமைதியாக இருக்கும் திருப்பரங்குன்றம் மக்களை கலவரத்தை தூண்டும் எந்த சக்தியாக இரும்பு கரம் கொண்டு ஒடுக்க வேண்டும்..

    • @RavikumarVS-i7p
      @RavikumarVS-i7p 5 วันที่ผ่านมา +6

      appo mp vanthappo

    • @YamirukabayamenBalu
      @YamirukabayamenBalu 5 วันที่ผ่านมา +2

      Adey tharkuri

    • @rajasegaranmuthiah3331
      @rajasegaranmuthiah3331 5 วันที่ผ่านมา +6

      பிள்ளையை கிள்ளி விட்டுட்டு தொட்டிலை நல்ல ஆட்டுற பாய்.
      😡😡😡

    • @blackpanther2695
      @blackpanther2695 4 วันที่ผ่านมา

      ​@@RavikumarVS-i7pyecha raja sonnathu

    • @sunflower-10-12.
      @sunflower-10-12. 4 วันที่ผ่านมา +1

      unganala. than ella problem

  • @NoorShaik-b8h
    @NoorShaik-b8h 4 วันที่ผ่านมา +9

    Iam From Chennai I Love Tamil Nadu People & Madurai People

  • @johnjosephkennedy9349
    @johnjosephkennedy9349 4 วันที่ผ่านมา +14

    மதத்தின் பெயரால் மக்களை பிரிக்காதீர்கள்! மதுரைக் காரன்!!

  • @karthikselvaraj8757
    @karthikselvaraj8757 5 วันที่ผ่านมา +62

    மலை அடிவாரத்தில் உள்ள கருப்பசாமி கோவிலிலும் ஆடு கோழி பலியிடப்படுகிறது என்ற தகவலை உறுதி செய்யுமாறு கேட்டுக் கொள்கிறேன்.

    • @adibasadiq6844
      @adibasadiq6844 4 วันที่ผ่านมา +1

      Correct..தம்பி...

  • @rajendranrajendran1897
    @rajendranrajendran1897 5 วันที่ผ่านมา +29

    தடைப்போட்ட அதிகாரி யார்? அரசு இந்த அலுவலர் மீது எடுத்த நடவடிக்கை என்ன? திராவிட அரசு முதலில் இதை தெளிவு படுத்த வேண்டும்

  • @kulandaia3210
    @kulandaia3210 5 วันที่ผ่านมา +61

    உள்ளூர் பிரச்சினை யில் பிறர் தலையிடக்கூடாது

    • @syedriyasudeen5659
      @syedriyasudeen5659 5 วันที่ผ่านมา +1

      உள்ளூரில் என்ன பிரச்சனை?
      எந்தவித பிரச்சனையும் இல்லையே!

    • @kulandaia3210
      @kulandaia3210 5 วันที่ผ่านมา

      @syedriyasudeen5659 உள்ளூர் உள்ள மத வழிபாடு இடங்களில் என்று சொல்ல வந்தேன்

    • @syedriyasudeen5659
      @syedriyasudeen5659 5 วันที่ผ่านมา

      @@kulandaia3210 அதைதான் நானும் கூறுகிறேன். அவரவர் நம்பிக்கை அவரவர்களுக்கு என்று சகோதரர்களாய், உறவினர்களாய், நண்பர்களாய் வாழும் நாட்டில், மாநிலங்களில், ஊரில் எந்த பிரச்சனையும் இல்லை. இந்த பீடைகள் மூக்கை நுழைக்கும் வரை.
      எச். ராஜா உள்ளூரா?

  • @syedriyasudeen5659
    @syedriyasudeen5659 5 วันที่ผ่านมา +46

    இங்கே பதிவிட்டுள்ள சில சகோதரர்கள் உள்ளூரில் பிரச்சனை இருப்பது போலவும், அதை உள்ளூர் மக்களே தீர்த்து கொள்ள வேண்டும் எனவும் இல்லாத ஒன்றை இருப்பதாக கருதி கற்பனை பிரச்சனையை தீர்த்து கொள்ள கருத்து கூறுகிறார். தெரிந்து உள்நோக்கத்துடன் கூறுகிறார்களா? அல்லது அறியாமையில் கூறுகிறார்களா என்பது விளங்கவில்லை😔
    மக்களே, எனதருமை சகோதரர்களே திருப்பரங்குன்றத்திலும் சரி, அயோத்தியிலும் சரி பிரச்சனை எதுவுமே இல்லை.
    ஆர் எஸ் எஸ், பாஜக என்னும் பீடைகள் எங்கே முளைக்க பிரயத்தனப்படுகிறதோ அங்கே சனியனை சதிராட்டம் போட வைப்பார்கள்.
    மனித குல விரோதிகள்.

  • @TamilKodi-gf7qf
    @TamilKodi-gf7qf 5 วันที่ผ่านมา +14

    அமைதியாகஇருக்கும். திருபரங்குன்றம். மக்கள். ஒன்றுகூடி. அரிட்டாபட்டிமக்களை. போல்.
    ஒன்று. திரண்டு. பிஜேபிசங்கிகளை. விரட்டிஅடியுங்கள். 🙏🙏🙏🙏🙏🙏🙏உங்களுக்கு. முருகன்துணை. இருப்பான். 🙏

    • @PoppushaB
      @PoppushaB 4 วันที่ผ่านมา +1

      Ithu Mari makkal ayothila illai😢.

  • @SaiSiva-d1k
    @SaiSiva-d1k 5 วันที่ผ่านมา +15

    உள்ளூர்காரங்க ஒற்றுமையாக இருந்து, ஒரு தீர்மானத்தைப்போட்டு, கோர்ட்டுல கொடுங்க..!

  • @daisyrani4615
    @daisyrani4615 5 วันที่ผ่านมา +43

    மக்கள் பேசுவதை கேட்டாவது இந்த கலவரக்காரர்கள் திருந்துவார்களாக

  • @Madurai8253
    @Madurai8253 4 วันที่ผ่านมา +8

    இந்து❤இஸ்லாம்
    BJP காரனுக மதுரை பொதுமக்கள் அடி வாங்க போறானுங்க😊

  • @dhanalakshmilakshmi1581
    @dhanalakshmilakshmi1581 2 วันที่ผ่านมา +3

    நாம் ஒற்றுமை ய இருக்கும் உலக அளவில் நம் பெருமை

  • @ஜாஸ்மி
    @ஜாஸ்மி 5 วันที่ผ่านมา +49

    பிஜேபி சதி வேளை

    • @007-e6k6c
      @007-e6k6c 5 วันที่ผ่านมา +3

      Unudaye sidi velai

    • @RavikumarVS-i7p
      @RavikumarVS-i7p 5 วันที่ผ่านมา

      thakkali sothula manna pottathaa

    • @rajasegaranmuthiah3331
      @rajasegaranmuthiah3331 5 วันที่ผ่านมา +2

      PFI வேலை.

    • @rajutm9422
      @rajutm9422 5 วันที่ผ่านมา +1

      Christian?

    • @JasplayingETS
      @JasplayingETS 2 วันที่ผ่านมา

      ​@@RavikumarVS-i7pஅதா பொடுறீங்கள் டா 500 வருஷமா எந்த பிரச்னையும் வரல இப்போ என்ன பொத்திகிட்டு வருது , டங்ஸ்டன் பிரச்சினை அப்போ எங்க போனீங்க h ராஜா எங்க போனான் அண்ணாமலை எங்க போனான் , வந்துட்டான்க , இந்து மக்கள் மீது அக்கறை லா இல்ல உங்களுக்கு பாஜக தமிழ் நாட்டை பிரிக்க வேண்டும் அதான் உங்கள் நினைப்பு

  • @sevenhillsportblair6222
    @sevenhillsportblair6222 4 วันที่ผ่านมา +6

    இந்த பிரச்சினைக்கு அரசு அதிகாரிகள் தான் காரணம் என்று கூறப்படுகிறது

  • @ManiMani-fi3tt
    @ManiMani-fi3tt 5 วันที่ผ่านมา +13

    பிஜேபி அரசியல் இப்படடியசெய்யுமா மக்களுக்கு இதுபுரிந்தா சரி

  • @sheikabdulnazeernazeer3453
    @sheikabdulnazeernazeer3453 5 วันที่ผ่านมา +9

    🤲🤲🙏🙏Thanks sir.

  • @divachigamanis2878
    @divachigamanis2878 5 วันที่ผ่านมา +6

    சிறப்பு மிக்க சிறப்பு இனிய நல்வாழ்த்துகள் வாழ்க வையகம் வாழ்க வளமுடன் ❤

  • @sevugarajaa1647
    @sevugarajaa1647 5 วันที่ผ่านมา +42

    திருப்பரங்குன்றத்தில் சேட்டைசெய்தால் சூரசம்ஹாரம் தான் முருகன் நிகழ்த்துவார்

    • @MaheshwariMaheshwari-um5xr
      @MaheshwariMaheshwari-um5xr 4 วันที่ผ่านมา

      அப்படியா

    • @PoppushaB
      @PoppushaB 4 วันที่ผ่านมา

      Mothalla koilla pappanai veliyethittu pandarangala anumathinga athu than . Niyayam

    • @ElevateSalesexec
      @ElevateSalesexec 3 วันที่ผ่านมา

      Kandipa soora samkaramthan bjpkaranuku

    • @SENTHILKUMARDHANAPALAN-kl5qv
      @SENTHILKUMARDHANAPALAN-kl5qv 2 วันที่ผ่านมา +1

      BJP RSS கும்பலையா?

  • @sevugarajaa1647
    @sevugarajaa1647 5 วันที่ผ่านมา +27

    திருப்பரங்குன்றம் மலை கந்தர் மலை.

    • @sivavelayutham7278
      @sivavelayutham7278 5 วันที่ผ่านมา +1

      Raja,
      Voru vottuk koodak koodathoo,peesappis.

    • @gopalvenkatesh-uq2mg
      @gopalvenkatesh-uq2mg 5 วันที่ผ่านมา

      Ethai kirukan echai raja suvayhuku mun unaku theriyatha. 😂

    • @rajasegaranmuthiah3331
      @rajasegaranmuthiah3331 5 วันที่ผ่านมา

      ​@@sivavelayutham7278 எச்ச பிரியாணிக்கு நாக்கை தூங்கபோடுற உன் ஒட்டு தேவையில்லை.

    • @Maharoufraja
      @Maharoufraja 5 วันที่ผ่านมา

      Ada naai un appan malai ya.sangi soillu sangi h raja sangi veetil vaikalama soill sangi

    • @SENTHILKUMARDHANAPALAN-kl5qv
      @SENTHILKUMARDHANAPALAN-kl5qv 2 วันที่ผ่านมา

      சிக்/ கந்தர் மலை/இந்து முஸ்லிம்களின் ஒற்றுமையின் சின்னம்

  • @a1entertainment573
    @a1entertainment573 2 วันที่ผ่านมา +1

    தமிழனாய் பிறந்ததற்கு நெகிழ்ச்சி அடைகிறேன்

  • @zechariahkannan4459
    @zechariahkannan4459 5 วันที่ผ่านมา +31

    H ராஜாவுக்கு மாட்டு சிறுநீரை விட முஸ்லிம் சிறுநீர் அதிக விருப்பம் போல

    • @hamithabanu7675
      @hamithabanu7675 5 วันที่ผ่านมา +3

      😂😂😂😂😂correct bro

    • @rajutm9422
      @rajutm9422 5 วันที่ผ่านมา +1

      Muslim?

    • @Madurai522
      @Madurai522 4 วันที่ผ่านมา

      தர்க்காவில் மூத்திரம் தான் குடிக்கிற

    • @Joseph-yu4lx
      @Joseph-yu4lx 2 วันที่ผ่านมา +1

      Better send him to his home state Bihar. He is a Bihar earning living in Tamilnadu. Quickly he must be sent to maintain peaceful living of people in Tamilnadu and

  • @sikkandarfaizee6238
    @sikkandarfaizee6238 3 วันที่ผ่านมา +3

    இது தான் எங்கள் ஊர் மக்களின் உண்மையான இனப்பற்று இவர்களையும் எங்களையும் ஒருகாலமும் பிரிக்க முடியாது.

  • @volcano-mg3eb
    @volcano-mg3eb 5 วันที่ผ่านมา +37

    மனநலம் பாதிக்க பட்ட "எச்ச ராசா"😂😂😂

    • @MasilaMani-z4k
      @MasilaMani-z4k 5 วันที่ผ่านมา +3

      Navas kanikkuthanae

    • @rajutm9422
      @rajutm9422 5 วันที่ผ่านมา +1

      Muslim ?

  • @pitchumania5446
    @pitchumania5446 5 วันที่ผ่านมา +13

    Super information and வீடியோ

  • @ishakhanhabibulla2798
    @ishakhanhabibulla2798 5 วันที่ผ่านมา +19

    BJP RSS thaan pirachanai

  • @mohamedrafiq9953
    @mohamedrafiq9953 5 วันที่ผ่านมา +39

    மக்கள் ஒற்றுமையாக வாழ்ந்து வந்தால் அங்கு பிஜேபி எப்படிப்பா அரசியல் செய்ய முடியும் அதனால் தனது வேலையை தொடங்குகின்றனர்

    • @RavikumarVS-i7p
      @RavikumarVS-i7p 5 วันที่ผ่านมา

      ama 200 ruvaiku sombu thokittu kalatha ootuvinga ithula mannu potta ippadi than pulambuvinga thakkali sorungala

    • @rajasegaranmuthiah3331
      @rajasegaranmuthiah3331 5 วันที่ผ่านมา

      பிஜேபி வளருதுன்னு தெரிஞ்சா, பாய்கு எரியாமல் எப்படி இருக்கும்.

  • @SayedMohamed-w5p
    @SayedMohamed-w5p 5 วันที่ผ่านมา +8

    மதுரையில் நடந்த போராட்டத்தில் முக்கியமாக காந்த கொண்டது நம்முடைய சென்னை மயிலாப்பூரில் உள்ள மாமிகளும் மாமாக்களும் மேற்கு மாம்பலத்தில் உள்ள மாமிகளும் மாமா களும்தான் அதிக அளவில் கலந்து கொண்டார்கள் உள்ளூர் வாசிகள் யாரும் இல்லை திட்டமிட்டு கலவரத்தை ஏற்படுத்துவதற்காக இவர்கள் செய்யக்கூடிய தில்லு முல்லு இதில் இவர்கள்தான் அழிய போகிறார்கள்

  • @Mohamed-q1d6b
    @Mohamed-q1d6b วันที่ผ่านมา

    இந்து முஸ்லிம் இருதரப்பு மக்களும் ஒற்றுமையாக வாழ வேண்டும் -!!

  • @KIM.1234K
    @KIM.1234K 5 วันที่ผ่านมา +11

    BJP Sangi Raja North side politics in Tamil Nadu

    • @RavikumarVS-i7p
      @RavikumarVS-i7p 5 วันที่ผ่านมา

      en intha thulukka mp ya Vada natula pooi oo sollurathu

  • @kumarttr4828
    @kumarttr4828 5 วันที่ผ่านมา +14

    மதக் கலவரம் செய்து தமிழ்நாட்டில் குழப்பத்தை உண்டு பண்ணுவது பாஜக அஜென்டா

    • @sundarvel7899
      @sundarvel7899 4 วันที่ผ่านมา

      @@kumarttr4828 இதற்கு ச்சீ மான் உடந்தை...

  • @Sunrise1234-ismail
    @Sunrise1234-ismail 4 วันที่ผ่านมา +5

    சோறு போடுறதுல கூட வாடா பிரச்சனை

  • @UsmanaliAli-d5p
    @UsmanaliAli-d5p 4 วันที่ผ่านมา +4

    ❤❤❤❤❤❤❤❤❤❤❤ மதுரை மாமா மச்சான் சித்தப்பா பெரியப்பா அண்ணன் தம்பிகள் ஆயா அப்புசி தாத்த பாட்டி மாமு மாமி மச்சான் மாப்பிள்ளை அம்மா அப்பா தாத்த பாட்டி ஆயா அப்புசி சித்தப்பா பெரியப்பா அண்ணன் தம்பி தங்களை அக்காஎல்லாம் ஒரு இரத்த சம்பந்தம் இறை வழிபாடு தான் வேரைக் சங்கிகளை ஆர்எஸ்எஸ் தீவிரவாதிகளை பாசி பீஜேபிகளை மதுரை மக்கள் ஒன்று இனைந்து விரட்ட வேண்டும் வாழ்க தமிழ் ஒழிக பாசிசம்

  • @ShajaKhan-s2m
    @ShajaKhan-s2m 5 วันที่ผ่านมา +17

    HIV raja...and eccha kumpal...apdithan pannum

    • @Kallar143
      @Kallar143 5 วันที่ผ่านมา +1

      What about navas gani?

  • @shaikhussain2464
    @shaikhussain2464 5 วันที่ผ่านมา +14

    Rss Bjp kalavaram saiya sathi.

  • @kanagaratnamr8247
    @kanagaratnamr8247 5 วันที่ผ่านมา +10

    H Raja has been isolated by the public so ignore that fellow

  • @simonpeter388
    @simonpeter388 5 วันที่ผ่านมา +4

    Good people voice

  • @a.mohamedabzal285
    @a.mohamedabzal285 3 วันที่ผ่านมา

    உண்மையை சிறந்த முறையில் எடுத்து குரிய உங்களுக்கு கோடான கோடி நன்றி

  • @RasulDheen
    @RasulDheen 5 วันที่ผ่านมา +17

    இப்போது சிக்கந்தர் தர்ஹா உலக அளவில் பேமஷ் ஆகிவிட்டது. பாஜக மற்றும் RSS காரர்களுக்கு நன்றி.

    • @Kamal00005
      @Kamal00005 5 วันที่ผ่านมา +6

      Aduthu adha idikke porom adhukku thanks sollu
      sikkandhar dharga will be the next babur masjid 😂😂

    • @RavikumarVS-i7p
      @RavikumarVS-i7p 5 วันที่ผ่านมา

      un pullaikum nee appan sari aduthavan appanu sonna ethuppiya

    • @MohammedFaazeeth-yn6vc
      @MohammedFaazeeth-yn6vc 5 วันที่ผ่านมา

      Makkalukku seiyum paniye makesanukku seiyum pani, makkalin mal irakkam kaattathavanukku iraivanum irakkam kaatta maattan​@@Kamal00005

    • @ShukurAzeema
      @ShukurAzeema 5 วันที่ผ่านมา

      ​@@Kamal00005
      Madurai PRP granites owner story theriyuma dubuku...
      Avan maduraila idhe pola oru dharga malaiya thottaan..
      Adhoda avan saamraajyam
      Aatam kandu ponadhu...
      Poppa thambi..poiii history padichitu vaa..
      Mandaiyil madha bothai yetrikondu alayaadhe...

    • @Indian-v1j
      @Indian-v1j 5 วันที่ผ่านมา +2

      ​@@Kamal00005unnla oru sengalakuda pudunga mudiyathu da sangiii😂😂😂

  • @MohammedFaazeeth-yn6vc
    @MohammedFaazeeth-yn6vc 5 วันที่ผ่านมา +3

    Unity is strength

  • @meenakshivalliappan1625
    @meenakshivalliappan1625 4 วันที่ผ่านมา +1

    All the best my madurai people be strong

  • @ijas6749
    @ijas6749 4 วันที่ผ่านมา +3

    பார்ப்பன கை கூழிகளின் கதறல் ஆரம்பம் 😂

  • @SauakathAli
    @SauakathAli 5 วันที่ผ่านมา +18

    BJP ONLY VOTE GAME 🤣

    • @rajasegaranmuthiah3331
      @rajasegaranmuthiah3331 5 วันที่ผ่านมา

      பாய்ய், 😂😂😂. நீ ஓட்டை வச்சி தான் ஆட்டம் போடுற. அல்லாஹ் தண்டனை தருவார்.

    • @parvinbanu4384
      @parvinbanu4384 5 วันที่ผ่านมา

      ​@@rajasegaranmuthiah3331அதான் பிஜேபி ஆட்சி செய்யும் இடத்தில் முஸ்லீம்களுக்கு ஓட்டே போடவிடாமல் தடுக்குகிறார்களே.இவர்கள் ஆட்சிக்கு வந்தால் உங்களுக்கும் ஓட்டு இல்லை. EVM மிஷினுக்கு தான் ஓட்டு.

    • @parvinbanu4384
      @parvinbanu4384 4 วันที่ผ่านมา

      ​@@rajasegaranmuthiah3331பிஜேபி ஆட்சி உள்ள மாநிலங்களில் தான் முஸ்லீம்களை ஓட்டு போட விடாமல் அராஜகம் செய்கிறார்களே! இங்கு பிஜேபி வந்தால் உங்களுக்கும் ஓட்டு இல்லை. எல்லா ஓட்டுகளும் EVM மிஷின்களுக்கு தான்.

    • @Whtdvl-1987
      @Whtdvl-1987 4 วันที่ผ่านมา

      ​@@rajasegaranmuthiah3331அரேய்... பய்யா நீ முருகன வெச்சு ஆட்டம் போடுற முருகன் உன் கண்ண குத்த போறாரு

  • @mahboobnani5215
    @mahboobnani5215 วันที่ผ่านมา

    Idh thaan unmai ❤

  • @raghunathan1311
    @raghunathan1311 วันที่ผ่านมา

    சகோதரா
    நாம் ஒன்று பட்டுநிற்க வேண்டிய காலம் இது. முஸ்லீம் நமது சொந்தம் இதை ஆழமாக நம் மனதில் பதிவு செய்துக் கொள்ளவேண்டும்

  • @ulaganathan7546
    @ulaganathan7546 5 วันที่ผ่านมา +15

    சிக்கந்தர் மலைனு சொல்றவன்..பிரியானி சாப்பிட்டவன்.. ஆட்டை தூக்கிட்டு போனவனெல்லாம்.. யாருடா.. அதுதான் பிரச்னைக்கு காரணமே.

    • @PoppushaB
      @PoppushaB 4 วันที่ผ่านมา

      Aadu tthukka vatchu pse kodukka vatcha yokoiyan yarunnu kandu pidinga.😢

  • @அபுதாஹீர்
    @அபுதாஹீர் 3 วันที่ผ่านมา

    மிக மிக மிக மிக சிறப்பான பதிவு..... ❤❤❤❤❤❤❤

  • @khadarmaideendeen7720
    @khadarmaideendeen7720 3 วันที่ผ่านมา

    தம்பிக்கு மிக்க நன்றி இன்னும் அதிகமதிகம் தொடர் பதிவுகளை போடவும் வாழ்த்துக்கள்

  • @Mass-me6eu
    @Mass-me6eu 3 วันที่ผ่านมา

    இன்னைக்கு இருக்கிற மனுஷன் நாளைக்கு இருக்க போறதில்ல உயிரோடு இருக்கும் வரை அனைவரும் ஒற்றுமையாக அன்போடு இருப்போம் கண்ணுக்குத் தெரியாத கடவுளை விட அருகில் இருக்கும் மனிதனே மேலானவன்.

  • @JasplayingETS
    @JasplayingETS 2 วันที่ผ่านมา

    500 வருஷமா எந்த பிரச்னையும் வரல இப்போ என்ன பொத்திகிட்டு வருது , டங்ஸ்டன் பிரச்சினை அப்போ எங்க போனான் ங்க h ராஜா எங்க போனான் அண்ணாமலை எங்க போனான் , வந்துட்டான்க , இந்து மக்கள் மீது அக்கறை லா இல்ல உங்களுக்கு பாஜக தமிழ் நாட்டை பிரிக்க வேண்டும் அதான் உங்கள் நினைப்பு

  • @Thulasiraman-m3m
    @Thulasiraman-m3m 4 วันที่ผ่านมา +2

    சார் இது பிரச்சனை நாட்டுல எவ்வளவோ பிரச்சனை இருக்கு

  • @sekars8638
    @sekars8638 5 วันที่ผ่านมา +5

    பாப்பான் மடும் இறைவன் அல்ல எல்லோரும் கடவுள் தான்

  • @MdsulthanSulthan-w9o
    @MdsulthanSulthan-w9o 5 วันที่ผ่านมา +6

    Super people madhurai

  • @shivakumargk3992
    @shivakumargk3992 3 วันที่ผ่านมา

    Thiruparamkundam belongs to God Murugan and Hindus no compromise ❤❤❤

  • @Sismail1956Sikkender
    @Sismail1956Sikkender 3 วันที่ผ่านมา

    நவாஸ் கனி வஃக்ப் போர்டு தலைவர். சிக்கந்தர் தர்கா வஃக்ப் போர்டு கண்கானிப்பில் இருப்பதனால் அங்கே போனார்.

  • @jafinathahira8176
    @jafinathahira8176 3 วันที่ผ่านมา

    I love tamilnadu

  • @vimalmoorthy4661
    @vimalmoorthy4661 4 วันที่ผ่านมา

    This completely politics madurai people are sure together hands 🎉🎉🎉

  • @NISHANISHA-fk2dq
    @NISHANISHA-fk2dq 5 วันที่ผ่านมา +12

    மாஷா அல்லாஹ் bro🎉

  • @moulanatravels4362
    @moulanatravels4362 4 วันที่ผ่านมา

    ARUMAI..

  • @AbdulRaheem-px5wg
    @AbdulRaheem-px5wg 5 วันที่ผ่านมา +6

    Bad sangigal

  • @Thulasiraman-m3m
    @Thulasiraman-m3m 4 วันที่ผ่านมา +2

    சார் பெரியார் மண்ணு திராவிட முன்னே சார்

  • @SathishSathish-gs9pb
    @SathishSathish-gs9pb 5 วันที่ผ่านมา +2

    Supar.thambi

  • @murugesan8683
    @murugesan8683 2 วันที่ผ่านมา

    இன்னமும் தற்குறிகள் ஆகவே இருக்கீங்களே மக்களே!

  • @ganesansurabhi9144
    @ganesansurabhi9144 5 วันที่ผ่านมา +28

    கலவரம் செய்வதை குறிக்கோளாகக் கொண்டுள்ளது பிஜேபி ஆர்எஸ்எஸ்.

  • @Maathi_yosi_007
    @Maathi_yosi_007 3 วันที่ผ่านมา +1

    இதனால் தான் நம்ம இந்துக்கள எந்த அரசியல் வாதிகளும் மதிக்கிறதில்ல கோவிலபூரா இடிக்கிறாங்க மற்ற மதங்கள் சொந்தம் கொண்டாடூது நீங்க இப்படி எச்ச பிரியாணி சாப்பிட்டு திரியுங்க உங்க வீடுகளும் வஃப் சொத்து தான் கோவிலை காப்பாற்ற வந்தவங்களையும் விரட்டிடுங்க சனாதனத்தை வேரறுப்போம் எவ்வளவு கேவலமா பேசுறாங்க அரசியல் வாதிகள் உங்கள மாதிரி ஆளுங்களால தான் திருந்த மாட்டீங்க

  • @ShiekMohammed-c3z
    @ShiekMohammed-c3z 4 วันที่ผ่านมา

    🎉🎉🎉

  • @anandakumardilli7312
    @anandakumardilli7312 5 วันที่ผ่านมา +5

    உங்களால் எத்தனை பெரிய ஆள் தான் திருத்த முடியாது

    • @examStudy-w8w
      @examStudy-w8w 5 วันที่ผ่านมา

      உங்க ஆத்தா கிட்ட சொல்லு உங்கோத்தா வந்து திருத்து வா

  • @m.balasubramanianmuniasamy3796
    @m.balasubramanianmuniasamy3796 4 วันที่ผ่านมา +1

    In our India, by the way of creating Communal problems the BJP RSS sangh parivar have been growing and finally caught power by improper way' using Muscle power Money power and EVM machine power with the help of ECI and judiciary systems. This is always very dangerous to our country which are covered under Secularism, Socialism and Fraternity. After, BJP ruling, on the above mentioned reasons our country is going on very pathetic situation. It is very regrettable matter. Until Congress ruling there is no such problems. The almighty of God have to save our Democracy and country. JAIHIND INDIA. 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @NoorMohammad-y6c
    @NoorMohammad-y6c 5 วันที่ผ่านมา +12

    எந்த ராஜா வா நடு ரோட்டில் வெட்டணும்

  • @rafeeq1241
    @rafeeq1241 5 วันที่ผ่านมา +9

    💚💚💚💚💚💚🙏🙏🙏🙏🙏☝🏻☝🏻☝🏻☝🏻☝🏻🙏🙏🙏🙏🙏💚💚💚💪

  • @dhanamvetri-rg5fk
    @dhanamvetri-rg5fk 4 วันที่ผ่านมา +1

    En appan murugan thaan intha pirachinaiya sari seyyanum ,murugaa enna nadakuthune theriyala

  • @redandblack188
    @redandblack188 5 วันที่ผ่านมา +11

    வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா, தர்மமே வெல்லும்

    • @MaheshwariMaheshwari-um5xr
      @MaheshwariMaheshwari-um5xr 4 วันที่ผ่านมา +2

      தர்மம் வெல்லும் கலவரம் ஒரு போதும் வெல்லாது

  • @parthibanparthi4574
    @parthibanparthi4574 4 วันที่ผ่านมา +1

    😂😂😂 தமிழனையும் தமிழயும் அளிக்க அடுத்தவர் தேவை இல்லை இந்த மாதிரி நாதரிகளே போதும் 😂😂

  • @raghavanramanujam2843
    @raghavanramanujam2843 5 วันที่ผ่านมา +1

    Super

  • @manisurya7527
    @manisurya7527 4 วันที่ผ่านมา +2

    நிங்கள் சொல்வது சரி என்றால் நாங்கள் மலைக்கி மேல் உள்ள தர்காவிடம் பன்றி கறி சாப்பிட்டால் நிங்க சரின்னு சொல்லுங்க பார்போம்

  • @Jai-bhim_1891
    @Jai-bhim_1891 3 วันที่ผ่านมา

    H.ராஜா மீது நடவடிக்கை எடுக்காத இந்த திராவிட அரசை நினைத்தால் தான் அச்சம் வருகிறது...

  • @ghani765ify
    @ghani765ify 2 วันที่ผ่านมา

    Assalamu alaikum Allah Akbar

  • @Thulasiraman-m3m
    @Thulasiraman-m3m 4 วันที่ผ่านมา

    🙏🙏🙏

  • @sevugarajaa1647
    @sevugarajaa1647 5 วันที่ผ่านมา +8

    வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா.

    • @AkbarAli-fi5by
      @AkbarAli-fi5by 5 วันที่ผ่านมา

      வெற்றி சிக்கந்தருக்கு அரோகரா 😂

    • @redandblack188
      @redandblack188 5 วันที่ผ่านมา

      வெற்றி வேல்
      வீர வேல்

  • @dhanalakshmilakshmi1581
    @dhanalakshmilakshmi1581 2 วันที่ผ่านมา

    இது வே மேல கருப்ப சாமி கோயில் அய்யனார் கோயில் இருந்த என்ன பண்ண வாங்க

  • @Hakkeem-ts5vd
    @Hakkeem-ts5vd 5 วันที่ผ่านมา +1

    ❤❤

  • @sathickmd2514
    @sathickmd2514 4 วันที่ผ่านมา

    ❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @narasimhulubalani2597
    @narasimhulubalani2597 5 วันที่ผ่านมา +2

    Dai biriyani adimaigala. Hundu drogigala. Shame to Hindus.

  • @dhanalakshmilakshmi1581
    @dhanalakshmilakshmi1581 2 วันที่ผ่านมา

    வேற ஏதோ பெருசா பண்ண போறாங்க நம திசை திருப்ப இப்படி பண்ண ங்க

  • @mohanentertainment3347
    @mohanentertainment3347 3 วันที่ผ่านมา

    Mental Raja Indian Tata vartma

  • @NasimaBanu-es1dq
    @NasimaBanu-es1dq 5 วันที่ผ่านมา +1

    மூன்று சித்தர்கள் சாபம் வாங்கக்கூடாது

  • @indravijayan1033
    @indravijayan1033 5 วันที่ผ่านมา +1

    Thirupparagundrathil ulla anaivarum intha sangigalai purakkaniyungal sagothara sagotharigale.

  • @AshokKumar-ks8ne
    @AshokKumar-ks8ne 5 วันที่ผ่านมา +1

    ஏன்டா சேனல் நவாஸ் கனி அங்க எதுக்குடா போனான்

    • @kinky-zp7fo
      @kinky-zp7fo 5 วันที่ผ่านมา

      Avan dhargaku pona.. nee um po yaru venanu sonna😂

  • @muthukumarthavamani8274
    @muthukumarthavamani8274 4 วันที่ผ่านมา +2

    விலை போன ஊடகமும் விபரம் தெரியாத பிரியாணி பிரியர்களும் சேர்ந்து நடத்தும் நாடகம் அருமை மூளை சலவை செய்வது யார் நீ

  • @THEKINGHARI777
    @THEKINGHARI777 5 วันที่ผ่านมา +1

    உங்க சேனலுக்கு ஏத்த மாதிரி அழகா ஸ்டேட்மெண்ட் வாங்கி இருக்கீங்க எப்படி நீங்க சொல்லிக் கொடுத்தீங்களா அவங்கள சொன்னாங்களா

  • @ramram1234t
    @ramram1234t 4 วันที่ผ่านมา

    Section 295A of the Indian Penal Code (IPC) criminalizes speech ivan peruka complete file panrom