நாடாளுமன்ற தேர்தலில் குறைந்த வாக்கு வித்தியாசத்தில் வெற்றியை இழந்தவர்கள் எடுத்த திடீர் முடிவு!

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 4 ต.ค. 2024
  • #sunnews | #parliamentelection2024 | #electioncommission
    நாடாளுமன்ற தேர்தலில் குறைந்த வாக்கு வித்தியாசத்தில் வெற்றியை இழந்தவர்கள் எடுத்த திடீர் முடிவு! | Sun News
    Subscribe to Sun News Channel to stay updated - bit.ly/2Yyvgsi
    🔔 Hit Bell Icon to get alerted when videos are released
    Watch more on SUN NEWS:
    👉 காலை செய்திகள் - சன் செய்திகள் | Sun Seithigal - Morning News
    • காலை செய்திகள் - சன் ச...
    👉 இன்றைய ராசிபலன் | Daily Horoscope | Sun News : • இன்றைய ராசிபலன் | Dail...
    👉 மாலை செய்திகள் - சன் செய்திகள் | Sun Seithigal - Evening News : • மாலை செய்திகள் - சன் ச...
    👉 கேள்விக் களம் | Kelvi Kalam : • கேள்விக் களம் | Kelvi ...
    👉 HEADLINES | தலைப்புச் செய்திகள் | Sun News : • HEADLINES | தலைப்புச் ...
    Sun News LIVE is also available on SUN NXT app - bit.ly/3giCJoZ
    Download SUN NXT here:
    Android: bit.ly/SunNxtAd...
    iOS: India - bit.ly/sunNXT
    iOS Rest of the World - bit.ly/ussunnxt
    Watch on the web - www.sunnxt.com/
    About Sun News:
    Sun News (Tamil: சன் நியூஸ்) is a 24x7 live Tamil news channel. It is a part of India's largest media conglomerate Sun Network, having a reach of more than 95+million households in India. It is a part of Sun Group which is Asia's largest TV network.
    #SunNews #SunNewsLive #TamilnaduNews #DMKnews #ADMKnews #BJPnews
    #CongressNews #SunNewsLive #SunNewsSocial #TamilNews #TamilLatestNews #LiveTamilNews #CurrentAffairsTamilNadu #SportsNews #CinemaNews #TamilnaduWeatherToday #BusinessNews #PoliticalNews #NationalNews #WorldNews #TamilHeadlines #NewsHeadlines #BreakingNews #LiveNewsTamil #TrendingNewsTamil #ViralVideos #TamilNewsLive #SunNewsTamil #BreakingNewsTamil #Udhayanidhi #UdhayanidhiStalin #Pressmeet #sanatana #Modi #MKStalin #TNGovtNews #ParliamentElection #Election2024 #DMk #Suntv #suntvnews #suntvtamil #suntvnewstamil

ความคิดเห็น • 132

  • @marimuthuas4165
    @marimuthuas4165 3 หลายเดือนก่อน +115

    நல்ல முடிவு. ஆனாலும் மோடியின் கட்டுப் பாட்டில் இருக்கும் தேர்தல் ஆணையத்தை எப்படி நம்ப முடியும் ?

    • @anbarasanmurugan6253
      @anbarasanmurugan6253 3 หลายเดือนก่อน +4

      இதைதான் தேமுதிக கேட்டது அதற்கு காங்கிரஸ் திமுக ஏளனம் செய்தது😢

    • @abdulfatheir7432
      @abdulfatheir7432 3 หลายเดือนก่อน +4

      @@anbarasanmurugan6253 முடிந்தால் அந்த கட்சி அதற்கான தொகையை கட்டி தேர்தல் ஆணையம் அணுகலாம்

    • @azger3467
      @azger3467 3 หลายเดือนก่อน

      yes doubt 100% on bjo and ec so a conmn agency must establish with legal background

    • @sivaarwin8816
      @sivaarwin8816 3 หลายเดือนก่อน

      Bro tharkuri ah bro neenga 😂

  • @selvaradjek3473
    @selvaradjek3473 3 หลายเดือนก่อน +19

    எண்ணிக்கையில் குளறுபடி இருந்தால் பணம் திருப்பி அளிப்பது போதாது. தேர்தல் அதிகாரி ( ரிட்டர்னிங்) 2 வருடம் ஜெயில் தண்டனை கொடுக்க வேண்டும்.

  • @aruljesumariyan3955
    @aruljesumariyan3955 3 หลายเดือนก่อน +28

    வாக்கு எண்ணிக்கையில் குளறுபடிகள் இருந்தால் தேர்தல் ஆணையத்திற்கு என்ன தண்டனை?

    • @jmsgamer3099
      @jmsgamer3099 3 หลายเดือนก่อน +1

      நல்ல‌ கேள்வி

    • @vaik6064
      @vaik6064 3 หลายเดือนก่อน +1

      தூக்குதண்டனை .

    • @AbdulajeezTajudeen-ft9zs
      @AbdulajeezTajudeen-ft9zs 3 หลายเดือนก่อน +2

      President or governor post

    • @kaleemullahtvmalai9629
      @kaleemullahtvmalai9629 3 หลายเดือนก่อน

      நல்ல கேள்வி

    • @murugamuruga4504
      @murugamuruga4504 3 หลายเดือนก่อน +2

      நடு ரோட்டில் நிறுத்தி செருப்பால அடிச்சு இழுத்துக்கிட்டு போய் உள்ள தள்ளனும்.

  • @indianmakkal2411
    @indianmakkal2411 3 หลายเดือนก่อน +19

    நல்ல முடிவு தான்.. ஆனால் தேர்தல் ஆணையம் மோடியின் கட்டுப்பாட்டில் உள்ளதால் இந்நேரம் அந்த வாக்கியங்களை சரி செய்து வைத்திருப்பார்கள்

  • @rgladson9544
    @rgladson9544 3 หลายเดือนก่อน +28

    சீக்கிரம் நல்ல செய்தி வரட்டும். எந்த கட்சியாக இருந்தாலும் சரிதான்.

  • @sheikbasheer4446
    @sheikbasheer4446 3 หลายเดือนก่อน +47

    அடுத்த தேர்தல் வரை முடிவு அறிவிக்க கூடாது என கோர்ட்டில் ஸ்டே வாங்குவாங்க!

    • @muthukrishnanaidujeyachand5872
      @muthukrishnanaidujeyachand5872 3 หลายเดือนก่อน

      அப்படிசொல்லவேதேவையில்லை.நாட்டாமையே அதைஅடுத்த தேர்தல்வரைகிடப்பில்போட்டுவிடுவார்.இதற்கு எடுத்துகாட்டு இன்றைய சபாநாயகர் அப்பாவு சென்றதேர்தலில்தோற்றதால் மறுவாக்கு எண்ணிக்கைவேண்டுமென்று நீதிமன்றம்சென்றார்.இதுவரை அதற்கு பதிலேவரவில்லை. அடுத்ததேர்தலில்போட்டியிட்டு
      வெற்றியும்பெற்றுவிட்டார்.

    • @MthuVijay102
      @MthuVijay102 3 หลายเดือนก่อน +1

      2040 யில் முடிவை அறிவியுங்கள்.
      அவசரம் இல்லை.

  • @usrm-wm1osbr5v
    @usrm-wm1osbr5v 3 หลายเดือนก่อน +72

    இனி தேர்தல் EVM ல் நடந்தால் எல்லோரும் தேர்தலை புறக்கணிக்க வேண்டும்.

    • @Khalidiya1978
      @Khalidiya1978 3 หลายเดือนก่อน

      இனிமேல் இதுதான் சரியான நடவடிக்கை ஏனெனில் மக்களின் நம்பிக்கையை தேர்தல் ஆணையம் ஈவிஎம் மெஷின் இழந்துவிட்டது.

    • @KalaiVani-j9y
      @KalaiVani-j9y 3 หลายเดือนก่อน +2

      Yes yes yes yes yes

  • @jeganathajeganatha6834
    @jeganathajeganatha6834 3 หลายเดือนก่อน +10

    சூப்பர் நல்லா நடவடிக்கை

  • @Shk61-np1no
    @Shk61-np1no 3 หลายเดือนก่อน +24

    140 தொகுதிகளில் மறுவாக்கு எண்ணிக்கை நடத்தவேண்டும்

    • @Siraj-up6ls
      @Siraj-up6ls 3 หลายเดือนก่อน

      Onmai

  • @appukkuttiselva6674
    @appukkuttiselva6674 3 หลายเดือนก่อน +31

    அட இது கூட நல்ல பிசினஸ் தான்.தேர்தல் ஆணையம் வாழ்க

    • @VenkatRam-r1b
      @VenkatRam-r1b 3 หลายเดือนก่อน

      WoW. Super duper...

  • @neethee-ankapooccu
    @neethee-ankapooccu 3 หลายเดือนก่อน +11

    இன்னேரம் எல்லாத்தையும் மாத்தி இருப்பானுங்க, ஒரு மயிரையும் பிடுங்க இயலாது.

  • @thamizhkanal5821
    @thamizhkanal5821 3 หลายเดือนก่อน +16

    இதை முன்னாடியே செஞ்சியிருக்கனும்.

    • @praveenmoses2492
      @praveenmoses2492 3 หลายเดือนก่อน

      + 18 % gst. Thanks to Nirmala maami😂😂

  • @புகழ்-ஞ4ங
    @புகழ்-ஞ4ங 3 หลายเดือนก่อน +2

    அருமையான முடிவு

  • @neethee-ankapooccu
    @neethee-ankapooccu 3 หลายเดือนก่อน +8

    நீதிக்காக சாலைமறியல் செய்தோ,அரசு அலுவலங்களை முற்றுகையிட்டோ பயனிருக்காது, நீதி வழங்கவேண்டிய நீதிமன்றத்தின் முன்பு போராட வேண்டும், அங்கேதான் நீதி கசாப்பு செய்யப்படுகிறது...

  • @Khalidiya1978
    @Khalidiya1978 3 หลายเดือนก่อน +18

    இதற்கு எதற்கு கட்டணம் சந்தேகம் இருந்தால் அனைத்தயும் மறு எண்ணிக்கை செய்ய வேண்டும் என்பதே நியாயம்.இது ஈவிஎம் தேர்தல் ஆணையத்தின் நம்பகத்தன்மையை இழக்க வைக்கும் செயல்.😢

    • @saradhasankaran9341
      @saradhasankaran9341 3 หลายเดือนก่อน +1

      நாங்க எல்லா வகையிலும் எல்லா இடத்திலும் காசு பிடுங்குவோம். ஆனானப்பட்ட ஏழைகளிடமே, மினிமம் பேலன்ஸ் இல்லைனு, 36000கோடியை ஆட்டையப் போட்டவர்கள் நாங்கள். ஹே..ஹே...

  • @babusargunam226
    @babusargunam226 3 หลายเดือนก่อน +8

    ❤ good

  • @abdulfatheir7432
    @abdulfatheir7432 3 หลายเดือนก่อน +8

    அது எப்படி எண்ணிக்கையில் குளறுபடி இருந்தால்! E C ku அபராதம் வேண்டாமா!

    • @appukkuttiselva6674
      @appukkuttiselva6674 3 หลายเดือนก่อน +4

      நல்ல கேள்வி எண்ணிக்கையில் தவறு இருந்தால் அதே அளவு தொகையை தேர்தல் ஆணையம் அரசுக்கு கட்ட வேண்டும்

  • @Patriot_here
    @Patriot_here 3 หลายเดือนก่อน +8

    VVPAD இன்னும் பத்திரமாக இருக்குமா?

  • @kumaresanp.kkumaresanp.k2196
    @kumaresanp.kkumaresanp.k2196 3 หลายเดือนก่อน +5

    அவனுங்க இந்நேரம் அனைத்தையும் அழித்து இருப்பானுங்க!!

  • @thasannalliah9467
    @thasannalliah9467 3 หลายเดือนก่อน

    சிறப்பு

  • @nsebse1065
    @nsebse1065 3 หลายเดือนก่อน +3

    Super

  • @chinnappanvicotr9187
    @chinnappanvicotr9187 3 หลายเดือนก่อน

    Very correct good decision

  • @maruthiahashok4760
    @maruthiahashok4760 3 หลายเดือนก่อน

    எண்ணிக்கை தவராக இருப்பின் என்னிய அலுவலர்களைத் தண்டிக்கவேண்டும்

  • @cjoshuathomas
    @cjoshuathomas 3 หลายเดือนก่อน +4

    Under the present dispensation EC will never speak the truth.

  • @arumugamannamalai
    @arumugamannamalai 3 หลายเดือนก่อน

    உங்கள் கோரிக்கை நியாயமானதுதான். ஆனால் தேர்தல் ஆணையத்தின் நேர்மை பற்றி அனைவரும் அறிந்ததே.

  • @arulmaryarockiyasamy2751
    @arulmaryarockiyasamy2751 3 หลายเดือนก่อน

    Welcome brother

  • @SubraMani-p6h
    @SubraMani-p6h 3 หลายเดือนก่อน

    சந்தேகம் தீர்ப்பது கடமை. பணம் செலவு என காரணம் காட்டி புறந்தள்ளக் கூடாது.

  • @mohamedjubliabdulkader235
    @mohamedjubliabdulkader235 3 หลายเดือนก่อน

    தேர்தல் ஆணையம் இன்னுமாடா எங்கள நம்புறீங்க

  • @sf30477
    @sf30477 3 หลายเดือนก่อน +1

    உச்ச நீதிமன்றத்தையே நாடினாலும் 2029 தேர்தலே வந்துரும்

  • @selvidandiya5720
    @selvidandiya5720 3 หลายเดือนก่อน

    well done

  • @selvar6061
    @selvar6061 3 หลายเดือนก่อน

    வேட்பாளருக்கு 40 ஆயிரம் என்றால், முடிவு மாறும் பட்சத்தில் தேர்தலை நடத்தி மேலும் ஓட்டு எண்ணிக்கையில் தவறான முடிவு அறிவித்த நபர்களுக்கு என்ன தண்டனை?

  • @selvaperia8512
    @selvaperia8512 3 หลายเดือนก่อน

    ஒரு இ வி எம் ஐ சரி பார்க்க 40 ஆயிரமா? பணம் போனாலும் பரவாயில்லை, மொத்த 140 தொகுதி இ வி எம் ஐ சரிபார்க்க காங்கிரஸ் விண்ணப்பிக்க வேண்டும்.

  • @elangovanelango1898
    @elangovanelango1898 3 หลายเดือนก่อน

    அப்படியானால் விருதுநகர் தொகுதியில் எனது தம்பி விஜயபிரபாகரன் வெற்றி பெறுவார்.❤

  • @palaniappans6630
    @palaniappans6630 3 หลายเดือนก่อน +1

    In evm machine, if there is a mismatch in number of votes, paper chit should be counted.

  • @murugesanmurugesan2336
    @murugesanmurugesan2336 3 หลายเดือนก่อน

    இந்தியா முழுவதும் 130 பாரளுமன்ற தொகுதிகளில் நூறு முதல் ஐந்தாயிரம் ஓட்டுகள் வித்தியாசத்தில் பாஜக வெற்றி பெற்றதாக உள்ளது

  • @Jai-i8i
    @Jai-i8i 3 หลายเดือนก่อน +3

    Oru machine ku 40000 + Gst 😅😅😅 nalla varuvinga 😅😅 jananaayagathuke Gst ah...

  • @azger3467
    @azger3467 3 หลายเดือนก่อน +1

    EVM தவராக இருந்தால் என்ன நஷ்ட ஈடூ வாக்காளருக்கு வழங்கும்? 😂

  • @Sundaram-NU
    @Sundaram-NU 3 หลายเดือนก่อน +2

    Election commission will pay?

  • @bhuvaneswariswaminathan6687
    @bhuvaneswariswaminathan6687 3 หลายเดือนก่อน

    Ippavadhu seireengale

  • @govindasamyraju3913
    @govindasamyraju3913 3 หลายเดือนก่อน

    மக்கள் சேவைக்குவராங்களா. அல்லது. சம்பாதிக்க வராங்களாதெளிவுபடுத்துங்க. தேர்தல் ஆணையமே

  • @devilhorrible6715
    @devilhorrible6715 3 หลายเดือนก่อน +1

    At least a minimum hundred should come, and all opposition should check the feasibility of fraud and completely monitor till this process is done.

  • @திராவிடன்-ப6த
    @திராவிடன்-ப6த 3 หลายเดือนก่อน

    கோரிக்கைகள் நிறை வேறட்டும். 👍

  • @charlesnelson4609
    @charlesnelson4609 3 หลายเดือนก่อน

    VERY GOOD INITIATIVE TAKEN BY THE MEMBER OF THE PARLIAMENT WHO WAS DEFETED BY A SMALL MARGIN OF VOTES,WHO IS THE CULPRITS, IS IT EVM 🤨

  • @ellisoliver9762
    @ellisoliver9762 3 หลายเดือนก่อน

    ஜெயியக்கமா கேபினிட் அந்தஸ்து மினிஸ்டர் கொடுக்கலாமா

  • @devilhorrible6715
    @devilhorrible6715 3 หลายเดือนก่อน

    Please live coverage of the vote counting like that happened on jun 4th election counting day

  • @ramsudharsan7568
    @ramsudharsan7568 3 หลายเดือนก่อน

    எல்லாத்துக்கும் GST அருமை அருமை

  • @Krishna-f7
    @Krishna-f7 3 หลายเดือนก่อน

    விருதுநகர் தொகுதி

  • @nim2al007
    @nim2al007 3 หลายเดือนก่อน

    தேர்தலில் தில்லுமுல்லுகள் செய்யப்பட்டது உறுதியானால் தலைமை தேர்தல் அதிகாரிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுத்து அரேபியா நாட்டில் வழங்கப்படும் முறையில் பொதுமக்கள் முன்னிலையில் தண்டனை வழங்கப்பட வேண்டும்.

  • @suryakalap7363
    @suryakalap7363 3 หลายเดือนก่อน

    Though it is a right way the ECI should be true to the democracy.

  • @mathivanang4854
    @mathivanang4854 3 หลายเดือนก่อน

    வேலைக்கு ஆகாது

  • @sugumar5884
    @sugumar5884 3 หลายเดือนก่อน +2

  • @stephenkj6799
    @stephenkj6799 3 หลายเดือนก่อน

    Ban EVM

  • @MR-mw4cy
    @MR-mw4cy 3 หลายเดือนก่อน

    Ayyo , maatikitaanga 🙈

  • @VijilaRobinson-xz1fu
    @VijilaRobinson-xz1fu 3 หลายเดือนก่อน

    Varanasi

  • @gnarayanasamy1419
    @gnarayanasamy1419 3 หลายเดือนก่อน

    It is ok to take deposit from the candidate. What action will be taken against the EC auth in case the out come is other way and the time limit .

  • @johnmariyan-o9l
    @johnmariyan-o9l 3 หลายเดือนก่อน +1

    its too late

  • @MalaiAnnamalai-o4m
    @MalaiAnnamalai-o4m 3 หลายเดือนก่อน

    நம்மவரி பணத்தில் தேர்தல் ஆணையம் சங்கிகளுக்கு துணை போகிறது இது ஜனநாயகமா?

  • @rammanoj2805
    @rammanoj2805 3 หลายเดือนก่อน

    இதுக்கும் GST AH

  • @RAMACHANDRAN-qk9hc
    @RAMACHANDRAN-qk9hc 3 หลายเดือนก่อน +2

    அதுகு தான் டா.. வேட்பாளர் வாரியாக counting agent போடுறது... அப்போ உங்க counting agent enna புடிங்கிட்டா இருந்தாங்க???

  • @praveenmoses2492
    @praveenmoses2492 3 หลายเดือนก่อน

    + 18 % gst. Thanks to Nirmala maami😂😂

  • @arumugam6368
    @arumugam6368 3 หลายเดือนก่อน

    மருந்து குடிச்சு சாகுங்க

  • @janagiraman2109
    @janagiraman2109 3 หลายเดือนก่อน

    They are not supposed to apply In election commission.They have to go through Supreme court.Supreme court is the only hope today.

  • @VijayKumar-wz2sl
    @VijayKumar-wz2sl 3 หลายเดือนก่อน +1

    40000+ GST செலுத்த வேண்டும் எனில் வாக்கு இயந்திரத்தில் தவறு இருந்தால் செலுத்தும் தொகையை திரும்ப தருவார்களா.

  • @vijayakumarm4613
    @vijayakumarm4613 3 หลายเดือนก่อน

    2029 தில் தான் முடிவுகள் வரும் பரவாயில்லை யா

    • @vaik6064
      @vaik6064 3 หลายเดือนก่อน

      49 தில்கூடவராது .பிஜேபிவெண்றதாககாட்டமுடிந்தால் வுடன்வந்துவிடும்.

  • @shankarsnew..3289
    @shankarsnew..3289 3 หลายเดือนก่อน

    Ellarum vvpat cross check pannungappa

  • @srajsraj3588
    @srajsraj3588 3 หลายเดือนก่อน

    Yessssssssssssssss ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @PeerMohaideen-n5z
    @PeerMohaideen-n5z 3 หลายเดือนก่อน

    Ban evm. All problems solved.

  • @poongodijothimani
    @poongodijothimani 3 หลายเดือนก่อน

    No problem elecated Electiona Agine thanks 🙏 regards system executive style
    Re election India parliament members Election
    What about India election commission officer given membars wanted to know
    Re election

  • @manasatchi424
    @manasatchi424 3 หลายเดือนก่อน

    What happens if extra votes were casted? VVPAT will match in this case

  • @chithambararajanr219
    @chithambararajanr219 3 หลายเดือนก่อน +4

    Yes EVM machine is the root cause for 40/40😂

  • @GVVALoading
    @GVVALoading 3 หลายเดือนก่อน

    In Vijay prabakaran case also same

  • @farmers-voice_02
    @farmers-voice_02 3 หลายเดือนก่อน

    Bjp 😂😂 hand evm

  • @RengaThan-jo4so
    @RengaThan-jo4so 3 หลายเดือนก่อน

    Apdiya dmk 40.40 no

  • @suganthijayaram1825
    @suganthijayaram1825 3 หลายเดือนก่อน

    bjp -karan poi ketka thevai illai. because, indha thillu,mullu velai pannuvadhe avanunga dhane.

  • @RengaThan-jo4so
    @RengaThan-jo4so 3 หลายเดือนก่อน

    Tamilnadu viridhunager

  • @jeyakumarnadar466
    @jeyakumarnadar466 3 หลายเดือนก่อน

    அடி உதை கொடுக்கவில்லையென்றால் ....சரிவராது

  • @tiruchirajubalasubramanian6866
    @tiruchirajubalasubramanian6866 3 หลายเดือนก่อน +1

    EC தலைவர் கொடிகாட்டி வாய் திறக்குமா

  • @sivananathank6030
    @sivananathank6030 3 หลายเดือนก่อน

    மோடியை யாராலும் துட முடியாது என்ற தைரியும்
    அவர் செல்வது தேர்தல் ஆணைக்கு கடவுள் உத்தரவு
    கைகட்டி வாயமுடிகிட்டு நிக்கணும் யாரும் பேசகூடாது😂😂😂😂

  • @babustr2612
    @babustr2612 3 หลายเดือนก่อน

    மோடுமுட்டி

  • @arulmariashakayam8683
    @arulmariashakayam8683 3 หลายเดือนก่อน

    ஆப்பு வேறு யாருக்கிட்டேயும் இல்ல அவன் கிட்டேயேதான் இருக்கு

  • @sadhiqbasha993
    @sadhiqbasha993 3 หลายเดือนก่อน

    Super