வணக்கம் தம்பி ஆக்கப்பூர்வமான அருமையான சொல் தானத்தைப் பகிர்ந்து அன்னதானத்தைப்பற்றி சிறப்பாக உளம் குளிர் பகிர்ந்தமைக்கு வாழ்த்துக்கள் 👍 Sai Appa bless you 🙏
அண்ணே நல்லா இருக்கீங்களா நீங்க சொல்வது சூப்பரா என் கணவன் வீட்டுக்கு வந்த உடனே வெளியே சென்று விடுகிறார் வீட்டில் இருக்க இருக்க மாட்டேன்கிறார் மனைவியிடம் பிள்ளைகள் மனைவியிடம் அன்பை பேச மாட்டேன்கிறார் ஒரு டிப்ஸ் சொல்லுங்க ன்னு அண்ணன் ப்ளீஸ்
Annaa vanakkam., En pen kulandhaiku(7yrs) Vairu valichikite iruku.. scan report la normal nu iruku.. Aanaa medicine sapitum sariyagala... Ennanu teriyala.. Neengathan Deivama vandhu Vali sollanum..
Unga videos yellam semma semma i m big follower
Very true doctor well said
I believe whatever you said strongly
Vanakam sir. 100% true.
நன்றி நற் செய்தி🇩🇰🙏🏼
இருப்பதை பகிர்ந்து அன்னம் இட்டு இருலை போக்கி அனைவரும் நலமே வாழ ,பதிவான பதிவு dr நன்றிகள் .
வணக்கம் தம்பி ஆக்கப்பூர்வமான அருமையான சொல் தானத்தைப் பகிர்ந்து அன்னதானத்தைப்பற்றி சிறப்பாக உளம் குளிர் பகிர்ந்தமைக்கு வாழ்த்துக்கள் 👍 Sai Appa bless you 🙏
Good information 🙏🏿🙏🏿
Thanks for watching
Nandri Ayya.
👌🙏🙏🙏
மிகவும் பயனுள்ள பதிவு மிக்க நன்றி ஐயா.
அருமை நண்பரே
Anna dailium kagathirku sapadu veikalama anna 🙏🙏 pls solunga
Vaipathu migavum nalladhu
Tnx anna dailium kulithuvittu sapadu seithu veikalama
மிக்க நன்றி சார் 🙏🙏🙏
இதைத்தான் பெரியவர்கள் முன் காலத்திலேயே சொல்லி வைத்தார்கள் " உண்டி கொடுத்தார் உயிர் கொடுத்தாரே" என்று.
Arumai sir❤️❤️❤️
Thank you so much Anna 🙏🙏🙏
You're most welcome
Thank you somuchuncle
பகிர்ந்து உண்ணுதல் பகிர்ந்து மற்றவர்களுக்கு கொடுங்கள்
ஒவ்வொரு நாளும் ,,,,,,,,
🙏 thank you so much🙏
Yes senthil
நன்றி வணக்கம்.
Thank you🙏 sir
Most welcome
Nantri
🙏🙏🙏
ஐயா.. இயலாதவர்களுக்கு அரிசி வாங்கி கொடுக்கலாமா? இதையும் அன்னதானம் என்று சொல்லலாமா?
👍👍😊
Om sai ram om sai ram om sai ram om sai ram om sai ram om sai ram
Annathanam panni enakku palan kedachu irukku anna va zhga vazamudan
Super Anna✨✨✨
நன்றி அண்ணா. மக்கள் பணத்தை கொள்ளை அடித்து அவர்களுக்கு அன்னதானம் செய்பவர்களுக்கு பலன் உண்டா?
மக்கள் பணத்தை கொள்ளையடித்த தற்கான தண்டனையும்.., அன்னதானம் செய்ததற்கான நன்மைகளையும் பெறுவார்கள்.
@@Sadhgurusaicreations
👍💯💯👌
புரியாதவர்களுக்கு s',,,,,,,,, அடி ,,,,
💙💚
Thenkai pal empty stomach kudikalama age limit iruka
6 to 100 + years
@@Sadhgurusaicreations thanks sir
Pasiyeipokkum.annathanam
வணக்கம்... சேற்றுப் புண்ணுக்கு வைத்தியம் சாெல்லுங்கண்ணா.. வேலைக்கு டெய்லி ஷூ பாேடுவதால் எவ்வளவு மருந்து பாேட்டாலும் சரியாக மாட்டுது
நிச்சயம்
Please feed animals and birds too it is also anna dhaanam
👍👍
அண்ணே நல்லா இருக்கீங்களா நீங்க சொல்வது சூப்பரா என் கணவன் வீட்டுக்கு வந்த உடனே வெளியே சென்று விடுகிறார் வீட்டில் இருக்க இருக்க மாட்டேன்கிறார் மனைவியிடம் பிள்ளைகள் மனைவியிடம் அன்பை பேச மாட்டேன்கிறார் ஒரு டிப்ஸ் சொல்லுங்க ன்னு அண்ணன் ப்ளீஸ்
நிச்சயம்
Annaa vanakkam., En pen kulandhaiku(7yrs) Vairu valichikite iruku.. scan report la normal nu iruku.. Aanaa medicine sapitum sariyagala... Ennanu teriyala.. Neengathan Deivama vandhu Vali sollanum..
Nichayam
Narpavi
🙏🙏🙏🙏
🙏🙏🙏