செங்கடலில்அமெரிக்காவிமானந்தாங்கி கப்பலைமூழ்கடிப்போம்ர|கசிய மருத்துவமனைஉருவாக்கும்இஸ்ரேல்|TPTrending

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 1 ก.ค. 2024
  • Our TPTrending FB Page: / iamtphistory
    Join With TP_TrooPs 🤟🏽 Benefits :
    / @tamilpokkisham
    🔥 Personal Whatsapp Group.
    😁 From this Join Money We will arrange free Tutions.
    ❤️ You can Teach me the new topics via Zoom or Whatsapp
    Instagram: / tamilpokkisham
    Personal Twitter: / vickneswarang
    Facebook Page : / iampokkisham
    Email: g.vickneswaran@gmail.com
    Website: tamilpokkisham.com/
    Mobile App Link: play.google.com/store/apps/de...
    Telegram: t.me/tamilpokkisham
    Tamil Pokkisham Malayalam : / @wikivoxmalayalamofficial
    நல்லதை பகிர்வோம் நல்ல சமுதாயத்தை உருவாக்குவோம்!
    தினமும் உங்கள் 10 நிமிடம் ஒதுக்குங்கள்
    மாற்றத்தை நாம் தொடங்கிவைக்கலாம்...
    Please Share your Articles/Title/Research: g.vickneswaran@gmail.com
    இப்படிக்கு,
    விக்கி.
    ==========WHOMSOEVER IT MAY CONCERN=============
    Most of the pictures clip or BGM included in the Video
    Belongs to their Respected Owners and we do not claim rights.
    We are using them under following act:
    =================DISCLAIMER=======================
    UNDER SECTION 107 OF THE COPYRIGHT ACT 1976, ALLOWANCE IS MADE FOR "FAIR USE" FOR PURPOSES SUCH AS CRITICISM,
    COMMENT, NEWS REPORTING, TEACHING, SCHOLARSHIP, AND RESEARCH. FAIR USE IS A USE PERMITTED BY COPYRIGHT STATUTE THAT MIGHT
    OTHERWISE BE INFRINGING. NON-PROFIT, EDUCATIONAL OR PERSONAL USE TIPS THE BALANCE IN FAVOR OF FAIR USE.
    ==============THANKS FOR WATCHING!================
    #TP_TrooPs #TPTrendings #TamilPokkisham

ความคิดเห็น • 140

  • @anrrisvi2636
    @anrrisvi2636 4 วันที่ผ่านมา +24

    Air strike யாரு மேல பண்ணுறாங்க அது உங்களுக்கு தெரியும் தானே bro . பொன்ன இஸ்ரேல் தீவிரவாதி இராணுவம் அப்பாவி பொது மக்கள் மீது air strike பண்ணுறாங்க அதை சொல்ல மறந்து விட்டீர்களா,?

    • @user-cu3wz6dc7r
      @user-cu3wz6dc7r 4 วันที่ผ่านมา

      India sangi ponnayanol athu paththi solla matanol

    • @sd35075l
      @sd35075l 4 วันที่ผ่านมา +3

      Avan oru losu k*****I bro avanuku ena news ah thareyala 😂

  • @anrrisvi2636
    @anrrisvi2636 4 วันที่ผ่านมา +31

    இஸ்ரேல் என்ன சொன்னாலும் அதை நம்பி உடனே news சொல்லுறீங்க ஆனால் houthi சொல்றத உங்களால நம்பவும் முடியல்ல அத ஏற்றுக் கொள்ளவும் முடியல. Super bro

    • @murugan-un4zc
      @murugan-un4zc 4 วันที่ผ่านมา

      Yaravathu USA supercarriar alittal athodu antha naadu ulaga varaipadattil irukkave irukkattu

    • @user-cu3wz6dc7r
      @user-cu3wz6dc7r 4 วันที่ผ่านมา

      Ivan oru sangi appadi than pesuvan

    • @sd35075l
      @sd35075l 4 วันที่ผ่านมา +4

      Sangii bro avan 😂

    • @Rube2007_
      @Rube2007_ 4 วันที่ผ่านมา

      ​​@@murugan-un4zc apdi la illa bro ni vera romba America kitta expect panra 90% media America control dhan Adhanala unakku apdi thonum .. avlo scene la illa bro . Avloye oru group ah attack panna kuda America thaniya pogathu ena America va yarum ethuvum panna mutiyathu namba vachittu irukaga thaniya poi Oruvela antha group attack panniduchuna America la irukura State kuda America va madhikathu Erkanave Anga civil war romba Adhigam .. America va pathi therichukkanum na Twitter poi search panni paru bro real America va Na kuda America va romba Expect panna Apram dhan therichuthu 😅 America Democracy solrathu ellam summa America ve CIA control la dhan irukku Anga Government la America kulla irukura problem ku mattum dhan 😊

    • @anrrisvi2636
      @anrrisvi2636 4 วันที่ผ่านมา +3

      @@sd35075l ஆம் bro அவன் ஒரு sangii தான். சரியா சொன்னீங்க

  • @blueline5584
    @blueline5584 3 วันที่ผ่านมา +4

    இந்த பாெக்கிசம் சங்கி கூறுவன் ஹுதிக்கள் அதித்த கப்பல் எல்லாம் காட்டுன் கப்பல் என்று கூறுவான் நெதன் யாகுவின் தம்பி மாதிரி கடைக்கிறான்

  • @mohammedfaslim7071
    @mohammedfaslim7071 4 วันที่ผ่านมา +10

    Yes 🇮🇷

  • @ramkumars-yb6br
    @ramkumars-yb6br 3 วันที่ผ่านมา

    வலியவன் வாழ்வான்! எளியவன் வாழ்வான்?

  • @Shaikmohamed-PGM
    @Shaikmohamed-PGM 4 วันที่ผ่านมา +11

    🇺🇲America can't war with other countries help 😂but media published America is super power 😂

    • @Raj46372
      @Raj46372 4 วันที่ผ่านมา +2

      😂😂mudunja houthi ah aircraft carrier ah destroy panna solra apuram Yemen nu oru naade irukadhu. Pearl harbour attack niyabagam Iruka?

    • @ABSKAD
      @ABSKAD 4 วันที่ผ่านมา +1

      Ada kena payale innum varaya red sea la endha ship um pogama irukku adhu therima 😂😂​@@Raj46372

    • @memes.bloody
      @memes.bloody 4 วันที่ผ่านมา

      ​@@Raj46372dai dai yemen border la russia oda air base iruku bro atha naala thaan da America ullaka poga mudiyala etha kuda theriyama nee laam pesalama 😂😂

    • @user-dc7om8tg3o
      @user-dc7om8tg3o 4 วันที่ผ่านมา +1

      ஆங்கிலத்தை பொருள்பட அதன் சொற்களை தெளிவுபட முழுமையாக எழுதிடவும் நீங்க எழுதிய America can't war...with (OUT)முழுமைபெறாத Sentence Dd u wrote pls F nxt any comments care about tt

    • @Shaikmohamed-PGM
      @Shaikmohamed-PGM 4 วันที่ผ่านมา

      @@user-dc7om8tg3o I think only you not understand, what can I do

  • @aleemkhanabdul4277
    @aleemkhanabdul4277 4 วันที่ผ่านมา +7

    சொல்லி அடிக்கிறதில
    ஹுதீஸ் கில்லீ....

    • @JosephVinoth-op2ml
      @JosephVinoth-op2ml 3 วันที่ผ่านมา

      யார்ரா இவன் 😂😂

  • @user-bg6uj2uc2m
    @user-bg6uj2uc2m 4 วันที่ผ่านมา +2

    Palastin ❤️❤️❤️🌹

  • @misricreation2085
    @misricreation2085 3 วันที่ผ่านมา +1

    Yemen Hoodie 💯💪💪 💪

  • @ayyanars3823
    @ayyanars3823 4 วันที่ผ่านมา +2

    முடியும்

  • @francisselvaraj1877
    @francisselvaraj1877 4 วันที่ผ่านมา +11

    அமெரிக்க விமானதாங்கி கப்பலை மூழ்கடிப்போம் என்று சொல்வது சரிதான். அமெரிக்காவின் புத்தியை எல்லோருக்கும் நன்றாக தெரியும். எனக்கு பியர்ல் ஹார்பர் ஆரம்பித்து நாகசாகி ஹீரோசிமா தான் நினைவுக்கு வருகிறது.

    • @godisgreat9986
      @godisgreat9986 4 วันที่ผ่านมา +1

      America super power country thaan ok, but ulaham muluvathum pala lacham perai kondru angulla porulhalayum kollayadithu vaalum oru kevalamaana eenappiravihal (not public) intha kodura kollaikaara kuuttathai ethirthu thairiyamaaha poraadum veeram serintha yelai hauthihalukku oru big salute....

    • @user-ed4gt5ce7r
      @user-ed4gt5ce7r 3 วันที่ผ่านมา +1

      ஆப்கானிஸ்தான் வியேட்நாம்.
      தோற்று ஓடிய அமெரிக்கா.

  • @nara6475
    @nara6475 4 วันที่ผ่านมา +1

    Prove பண்ணிடுவோம் அது ஹைபர் சோனிக்தான்னு

  • @kickff1015
    @kickff1015 4 วันที่ผ่านมา +2

    Good morning bro

  • @rajendravigneswaran5957
    @rajendravigneswaran5957 4 วันที่ผ่านมา +1

    Super keep going on 🎉🎉🎉

  • @davidrajkumar6672
    @davidrajkumar6672 วันที่ผ่านมา +1

    😮😮😢

  • @shayaraj9145
    @shayaraj9145 4 วันที่ผ่านมา

    Sirappu ennam aalamana thakavalkal sollavum

  • @jawahirismail6134
    @jawahirismail6134 4 วันที่ผ่านมา +2

    🎉

  • @siddickali2424
    @siddickali2424 3 วันที่ผ่านมา

    Free Palestine

  • @muthukumar-gs3tz
    @muthukumar-gs3tz 4 วันที่ผ่านมา

    நிதானமாக செய்தி வாசிக்க வேண்டும்

  • @MYMAsmeer
    @MYMAsmeer 3 วันที่ผ่านมา +1

    அடே சப்ப ஹுதிகளிடம் எல்லா பு இருக்குடா பொண்ண

  • @hajamohaideen6284
    @hajamohaideen6284 4 วันที่ผ่านมา +4

    ithu oru sagki channal maari theriyuthu 😂😂😂

  • @SoemyintOo-ne8qb
    @SoemyintOo-ne8qb 4 วันที่ผ่านมา

    ❤❤❤😊

  • @rajukulendrasingam484
    @rajukulendrasingam484 4 วันที่ผ่านมา

  • @GANAPATHI333
    @GANAPATHI333 4 วันที่ผ่านมา +2

    ⚠️

  • @MohamedNihar-lt1uk
    @MohamedNihar-lt1uk 4 วันที่ผ่านมา +8

    Anna immurai israel kadai mudiyeppohiradu

    • @kingskings5662
      @kingskings5662 4 วันที่ผ่านมา +1

      Amma innum unga alunga 45000 pera isreal kolluvanga Katara porathu neenga

    • @fayassajeeva9565
      @fayassajeeva9565 4 วันที่ผ่านมา

      ​@@kingskings5662enthe aale Israel kollapothu ?? kolanthaingale thaane apram na ....
      onnamaari manasatsi illathavanuhal ithe perumaya thaane nenapanunge....

    • @hajamohaideen6284
      @hajamohaideen6284 4 วันที่ผ่านมา +2

      ​@@kingskings5662 Israel aliyum👎👎😡😡😡😡

    • @Milton-we9ds
      @Milton-we9ds 4 วันที่ผ่านมา

      ​@@hajamohaideen6284மொத்த உலகமே அனுகுண்டால் அழிந்தாலும் இஸ்ரேல் வம்சம் பூமியில் நிச்சயம் இருக்கும்.

    • @jareenanona4825
      @jareenanona4825 4 วันที่ผ่านมา +1

      ​@@kingskings5662israil jutty kilidu

  • @SanthoshKumar-oe8ei
    @SanthoshKumar-oe8ei 4 วันที่ผ่านมา

    Ulagatha alikama vedamatiga

  • @MyentertainmentWorlds-q5t
    @MyentertainmentWorlds-q5t 4 วันที่ผ่านมา +1

    Hi bro

  • @user-qk5ev3uw7c
    @user-qk5ev3uw7c 4 วันที่ผ่านมา

    ✡️✡️✡️✡️✡️✡️✡️ your News 50 %

  • @abxsing
    @abxsing 4 วันที่ผ่านมา +1

    Summa Israel patti oodinathu pothum.

  • @gowrisakukrish-ub7ko
    @gowrisakukrish-ub7ko 4 วันที่ผ่านมา

    Haudi oho pannattum parkalam

  • @nanthini1082
    @nanthini1082 4 วันที่ผ่านมา +5

    போட இஸ்ரேல் முட்டு ரொம்ப அதிகமா இருக்கே தமிழ் பொக்கிஷம் குருப்ஸ் தானே

  • @JoelJo-dh8xb
    @JoelJo-dh8xb 4 วันที่ผ่านมา +9

    ஒரு வேளை ஹவுத்தி usa கப்பல அடிச்சா pearl harbour 2.0 ஆ இருக்குமோ 😂😂 அடுத்து ஹவுத்தி எல்லாருக்கும் சுடு காடு தானா 😅😅😅

    • @showki
      @showki 4 วันที่ผ่านมา +1

      Harbour உம் கப்பலும் ஒன்னாப்பா? 😂

    • @user-ys2yb4is1b
      @user-ys2yb4is1b 4 วันที่ผ่านมา

      ஹவுதியை மொத்தமாக அழிப்போம் என்று கங்கணம் கட்டிக்கொண்டு பல நாடுகளை அமெரிக்கா கூப்பிட்டான் ஆனால் சில நாடுகள் மட்டும் தான் அவனோடு சேர்ந்து செங்கடலுக்கு போனார்கள் அவர்கள் அங்கே இருக்கும் போதே தொடர்ந்து கப்பல்களை தாக்கிக் கொண்டிருந்தார்கள் ஹவுதிகளை முடியாமல் தோல்விய ஒப்புக்கொண்டு ஒவ்வொரு நாடாக ஓப்பனாக அறிவித்துவிட்டு பின்வாங்கி சென்று விட்டார்கள் கடைசியில் அமெரிக்காவும் தன்னுடைய கப்பலை ஓட்டிக்கொண்டு போய்விட்டான் இப்போது வரை ஹவுதிகள் தங்களுடைய பயணத்தை தொடர்ந்து கொண்டிருக்கிறார்கள் நேற்று கூட சுமார் 3 வணிக கப்பல்கள் நொறுக்கப்பட்டிருக்கிறது அவர்கள் சொன்னதை தொடர்ந்து செய்து கொண்டிருக்கிறார்கள் உலக வரலாற்றில் முதல் முறையாக அமெரிக்க போர்க்கப்பலும் மூழ்கடிக்கப்படுவதை இறைவன் நாடினால் நீங்கள் பார்க்கத்தான் போகிறீர்கள்

    • @murugan-un4zc
      @murugan-un4zc 4 วันที่ผ่านมา +1

      Unmaittan

    • @user-cu3wz6dc7r
      @user-cu3wz6dc7r 4 วันที่ผ่านมา +2

      Maatu mothiram kudicha ippadi ellam yosika thonum 😂😂😂😂

    • @brosvlogs727
      @brosvlogs727 4 วันที่ผ่านมา

      ஹார்பர் விட கப்பலோட விலை அதிகம்.... ஹவுத்தி எப்போ ஒரு விமானத்தாங்கி கப்பலை அடிக்கிறங்களோ அது தான் ஹவுத்தியோட கடைசி நேரம் அதுக்கப்புறம் ஏமனை அதுக்கப்புறம் காப்பாத்த முடியாது...புலி பதுங்கி போறதுக்கு காரணம் எதிரிகளை பார்த்து இல்லை.... அமெரிக்கா எலக்சன் முடியுற வரைக்கும் அமைதியா இருக்கும்.... எலக்சன்ல எந்த கட்சி ஜெயித்தாலும் அரபு நாடுகளில் தங்கள் உடைய பலத்தை நிலைநிறுத்த பார்ர்ப்பாங்க‌‌...... அமெரிக்கா உக்ரைன்ல போடுற மொத்த காசையும் அரபு நாடுகளின் பலத்தை காட்டத்தான் பார்ப்பாங்க....

  • @yashararafath6775
    @yashararafath6775 4 วันที่ผ่านมา +4

    உனக்கு என்னப்பா கவலை என்ற பாடல் உருட்டுவ வாயில வந்ததா

  • @Sureshvinothkhanna
    @Sureshvinothkhanna 3 วันที่ผ่านมา

    என்ன தல பவுடர் எல்லாம் போட்டுட்டு இருக்க

  • @SivakumarJeevan
    @SivakumarJeevan 4 วันที่ผ่านมา

    என்ன தம்பி அமெரிக்காவில் எவ்வளவு இளிச்சவாயனுங்களா இருக்காங்க பாரு

  • @shadowgaming5487
    @shadowgaming5487 4 วันที่ผ่านมา

    Hypersonic missile means ballestic or glide vehicle or cruise missile which one is most dangerous I think cruise one is deadly 😊

  • @Msmmihlar
    @Msmmihlar 2 วันที่ผ่านมา

    Israel has been defeating by hamas since Oct 7 but you have understood upside down. I think that you may be follow news of IDF.

  • @yashararafath6775
    @yashararafath6775 4 วันที่ผ่านมา +3

    Fake news

  • @jeparajs8763
    @jeparajs8763 4 วันที่ผ่านมา +2

    Ok information very good thank you

  • @user-jb4ww8gz8n
    @user-jb4ww8gz8n 4 วันที่ผ่านมา

    3:53

  • @user-fy9wx4dq2x
    @user-fy9wx4dq2x 4 วันที่ผ่านมา

    Ni Anna amerikada wala amerikada paruppu ontom wehazu ni India Thane indiyan Muslim kalilin aziri

  • @user-uk7nu4uz7i
    @user-uk7nu4uz7i 4 วันที่ผ่านมา +1

    Neenga solar news ummaya ellay only al jazeera neengha allam tuvase israil supporters ok

  • @NaturezonebyMurshid
    @NaturezonebyMurshid 4 วันที่ผ่านมา

    israel has dug its own grave

  • @user-vz9sm7ff7q
    @user-vz9sm7ff7q 4 วันที่ผ่านมา +1

    All your information is not real .... Please investigate properly and make an video.

  • @mohammedismail6803
    @mohammedismail6803 4 วันที่ผ่านมา

    Uma kuthu vangi sollamudiyal
    Israel Zionist
    Vankiyu kuthu pattri solluma
    Tamil poki😂😂😂😂😂😂😂

  • @user-hy3pb9cv7k
    @user-hy3pb9cv7k 3 วันที่ผ่านมา

    Ponna ranuvam Israel

  • @GPARTHIPANSVK
    @GPARTHIPANSVK 4 วันที่ผ่านมา +1

    💙💙💙💙💙💙💙💙💙👍

  • @user-jz1pn5dd1x
    @user-jz1pn5dd1x 4 วันที่ผ่านมา

    lier

  • @knowledgeinstitute6259
    @knowledgeinstitute6259 4 วันที่ผ่านมา +2

    Don't say one side news 😅😅😅

  • @rizvirizvi3704
    @rizvirizvi3704 4 วันที่ผ่านมา

    Poda wesaki porandawane

  • @sd35075l
    @sd35075l 4 วันที่ผ่านมา

    Sangii news channel 😂😂😂😂

  • @VijayVijay-nx6fk
    @VijayVijay-nx6fk 4 วันที่ผ่านมา +1

    India will support Israel 🕊️🇮🇱

    • @jareenanona4825
      @jareenanona4825 4 วันที่ผ่านมา

      India support illa.ni wenumda support pannuwa.yenda ni oru etcha

    • @sathyavelusakthi9614
      @sathyavelusakthi9614 4 วันที่ผ่านมา +1

      ​@@jareenanona4825poda panni

    • @jareenanona4825
      @jareenanona4825 4 วันที่ผ่านมา

      @@sathyavelusakthi9614 yaaru panni

    • @sonagan-Land
      @sonagan-Land 3 วันที่ผ่านมา +1

      Indian people saport Palestine 🇵🇸❤️🇮🇳❤️🇱🇰

  • @AbdullSathar-hd5hd
    @AbdullSathar-hd5hd 4 วันที่ผ่านมา +3

    பச்ச பொய் ..

  • @MrJohnBrendon
    @MrJohnBrendon 4 วันที่ผ่านมา

    🇮🇱🇮🇱🇮🇱

  • @kingskings5662
    @kingskings5662 4 วันที่ผ่านมา +3

    Hypersonic missile. Russia kitta iruku india la sauyria brahmos 2 usa kitta iruku isreal kitta iruku visayam deriyama TH-cam la pesakoddathu

    • @fayassajeeva9565
      @fayassajeeva9565 4 วันที่ผ่านมา +1

      😂😂😂😂 engapa neenga padichinga.....😂😂
      World theriyame neenga comment panna varakoodathu....
      USA and isreal kita irukure hypersonic missile name sollunge paakalam😂

    • @Sudhakaran00
      @Sudhakaran00 4 วันที่ผ่านมา

      Deiii india kitta hypersonic missile illada

    • @user-ys2yb4is1b
      @user-ys2yb4is1b 4 วันที่ผ่านมา

      ஹவுதியை மொத்தமாக அழிப்போம் என்று கங்கணம் கட்டிக்கொண்டு பல நாடுகளை அமெரிக்கா கூப்பிட்டான் ஆனால் சில நாடுகள் மட்டும் தான் அவனோடு சேர்ந்து செங்கடலுக்கு போனார்கள் அவர்கள் அங்கே இருக்கும் போதே தொடர்ந்து கப்பல்களை தாக்கிக் கொண்டிருந்தார்கள் ஹவுதிகளை முடியாமல் தோல்விய ஒப்புக்கொண்டு ஒவ்வொரு நாடாக ஓப்பனாக அறிவித்துவிட்டு பின்வாங்கி சென்று விட்டார்கள் கடைசியில் அமெரிக்காவும் தன்னுடைய கப்பலை ஓட்டிக்கொண்டு போய்விட்டான் இப்போது வரை ஹவுதிகள் தங்களுடைய பயணத்தை தொடர்ந்து கொண்டிருக்கிறார்கள் நேற்று கூட சுமார் 3 வணிக கப்பல்கள் நொறுக்கப்பட்டிருக்கிறது அவர்கள் சொன்னதை தொடர்ந்து செய்து கொண்டிருக்கிறார்கள் உலக வரலாற்றில் முதல் முறையாக அமெரிக்க போர்க்கப்பலும் மூழ்கடிக்கப்படுவதை இறைவன் நாடினால் நீங்கள் பார்க்கத்தான் போகிறீர்கள்

    • @karuppusamyr4437
      @karuppusamyr4437 4 วันที่ผ่านมา

      ​@@Sudhakaran00இருக்கு . Name : சவுரியா missile . Speed : Mack 8.5 . Hypersonic means ? Mack 5 ku மேல் வேகம் .

    • @Sudhakaran00
      @Sudhakaran00 4 วันที่ผ่านมา +1

      @@karuppusamyr4437 neenga soldra kanaku padi paatha ellam hypersonic missile thaan bro but manuverability thaan hypersonic characteristics ah define pannuthy

  • @AbdullSathar-hd5hd
    @AbdullSathar-hd5hd 4 วันที่ผ่านมา +4

    செய்தியில் சங்கி வாட அடிக்கிது.

    • @VijayVijay-nx6fk
      @VijayVijay-nx6fk 4 วันที่ผ่านมา

      உங்க பேச்சில் துலுக்க வாடை அடிக்குது..? 😅

    • @jareenanona4825
      @jareenanona4825 4 วันที่ผ่านมา

      ​@@VijayVijay-nx6fkonga pechila keri ponnaye waada adikkudu vijy

    • @AbdullSathar-hd5hd
      @AbdullSathar-hd5hd 4 วันที่ผ่านมา

      @@VijayVijay-nx6fk துலுக்கனுடய செய்திகள இவன் எதுக்கு சொல்லனும் ..

    • @user-wl8wy7ps5e
      @user-wl8wy7ps5e 4 วันที่ผ่านมา

      ஹவுதீஸ் என்பது ஆயுதங்களை தாங்கிய குழுக்கள் தான் அவர்களுக்கு என்று ஒரு விடுதலைப் போராட்டக் கொள்கை உண்டு இராணுவத்தின் கொள்கை என்பது சம்பளத்தை வாங்கி பிழைப்பு நடத்தும் விதிமுறைகளுக்கு உட்பட்டு பிழைப்பு நடத்தும் கொள்கை அமெரிக்கா தங்கள் ஆயுதங்களுடன் எல்லை தாண்டி ஹவுதிகளின் எல்லைக்குள் தாக்குதல் நடவடிக்கைகளில் ஈடுபடுவது போல் ஹவுதிகளும் தங்கள் எல்லை தாண்டி அமெரிக்கா எல்லைக்குள் சென்று தாக்குதல் நடவடிக்கைகளில் ஈடுபட்டால் அமெரிக்காவின் நிலை பரிதாபமாக மாறிவிடும் அவரவர் எல்லைக்கு அவரவர் ராஜா அடுத்தவர்களின் எல்லைக்குள் சென்று அதிகாரம் செலுத்தும் எந்த நாட்டிற்கும் இறுதியில் முடிவுகள் பரிதாப நிலை தான் ஏற்படும் காரணம் வேலைகள் பார்ப்பதின் ஊடாக அந்த இடத்தின் இரகசியங்களை தெரிந்து வைத்துக் கொண்டு இருப்பபவர்கள் ஆதரவுடன் போரிடுவது தான் காரணம் அமெரிக்காவில் இருந்து யாரும் அயல்நாட்டு வேலைக்கு செல்வதில்லை மாறாக அயல்நாடுகளில் இருந்து அமெரிக்காவிற்கு வேலைக்கு வருபவர்கள் அதிகம் தாக்குதல் நடத்த இது வசதிகளை அதிகம் அமைத்து கொடுக்கும் இது போன்ற சூழ்நிலைகளை எல்லா நாடுகளும் தங்கள் பாதுகாப்பு கருதி தவிர்ப்பது முதன்மையானதாக இருக்க வேண்டும்