இந்த படம் செமையா இருந்துச்சு aajunn. Unga energy level super aajunn. இந்த படத்த சன் டிவி ல பாக்கல. இருந்தாலும் சன் டிவி ல பாத்த உணர்வு இருக்கு aajunn. சன் டிவிக்கும் உங்க குரல் பொருத்தமா இருக்கும் aajunn. நீங்க ஒரு மிகச்சிறந்த narrator aajunn. பத்து வயசுல இருந்தே படத்த எல்லாம் நேசிக்கிற ஒருத்தரால தான் இந்த அளவுக்கு கதை சொல்ல முடியும். வாழ்த்துகள் aajunn.
இன்றைய படம் விறுவிறுப்பின் உச்ச கட்டமாக இருந்தது மற்றும் அடுத்து என்ன நடக்கும் என்று விறுவிறுப்பாகவும் பரபரப்பாகவும் இருந்தது மற்றும் Climax Vera levelல இருந்தது மற்றும் Waiting for TVO2 next series Bro.
சின்ன வயசு ல பார்த்த படம் ...அந்த வாரத்துல எங்க ஏரியா பாலத்துல லாவா போகுர மாதிரி கனவு வந்துச்சு ... என்னோட சிறுவயதில் மறக்க முடியாத படம்... க்ளைமேக்ஸ் ல மழை பெய்யுது ... இப்போ சத்தியமங்கலம் ல உம் மழைதான் ....நல்ல படம்... Thanks for reminding me that old memory by reviewing the flick ...👌👍
Unmaiyileye romba super ah irunthuchu VOLCANO 🌋 movie 😍😍😍😍👍👍👍👍. Climax scene semmaya irunthuchu 🔥🔥🔥🔥🔥. Ella scene um eh romba viruviruppa goosebumps create panra maari iruku 😎😎😎😎👍👍👍. Vera level movie bro with your magnetic voice over 😍❤️👍.
Naa chinna vayasula paarthuruken.....idha paarthutu enaku 2 weeks night la ethaavathu light vandha larva vandhuruchu nu bayapaduven......chinna vayasula pei padam Vida enakku beedhi kodutha oru padam.....thirumbi ennoda 9 vayasula indha padam paartha memory with family.....thankyou for taking me to my buried memory in 2014
ஏற்கனவே பார்த்த படமாக இருந்தாலும் அது உங்கள் குரலில் கேட்கும் போது பரபரப்புக்கு பஞ்சமில்லை பிரதர் 😍😍😍 தேவி சித்ரா ❤❤❤ முதியோரின் பசி போக்கும் தம்பதி 😍😍😍
Mind blowing🤯🤯🤯🤯🤯🤯🤯🤯🤯🤯🤯🤯🤯🤯🤯🤯🤯🤯🤯🤯🤯🤯🤯🤯🤯🤯🤯🤯 Story, Twist ha edhirpaarkala, Tharamana padam, Arumayana Kural la, No one can beat TVO.... Hats off, Magical Voice Aajun
பரபரப்பு அல்லும் விறுவிறுப்பு துள்ளலும் செம்ம டயலொக் தலைவா நான் உண்மையா சொல்றன் ஒன்னோட குரல் செம்மயா இரிக்கி தலைவா இது மாதிரி படம் போடுரத்துக்கு நன்றி தல ஒரே ஒரு தடவை ஒங்க போட்டொவ கட்டுங்க தல பிலிஸ் நான் ஒங்க போட்டோவ பக்கனும்டு விருப்புதன் நான் மட்டும் இல்ல உங்கள் ரசிகர்கள் அனைவரும் விரும்புதார்கள் என்ன நீங்களும் விரும்புதீர்களா தப்பா கேட்டா சொறி இருந்தாலும் ஒங்கள பாக்கனும் டு விருப்பமா இரிக்கி தலைவா ஒங்களே எனக்கு ரொம்ப பிடிக்கும் 😍😍😍😍😍😍😍😍
Intha padatha Nan chinna vayasula pathiruken aanal movie name therila ippa than ungalala therinjikitten tq bro. Enga appa enna kooda pakura feel aaguthu enga appava romba miss pandren avar than enna chinna vayasula naraya adventure movies ku koottitu povaru
Director vechi senjittaru total movie a yum Heads-off to you Aajun bro🫡 Enna thaan real ah poittu movie pathalum unga voice over la kedikura satisfaction kedikathu 💯 As usual amazing voice over and outstanding movie 🔥 After long time semma happy ah iruku ♥️
Thala massa videos podureenga idhukkum mela naraiya videos podanum. Anna congrats plz reply me as I am requesting you as ur fan plz thala. Plz plz plz🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼
BRO PLEASE MALIGANT MOVIE PODUNGA ரொம்ப நல்லா இருக்கும் நிறைய பேருக்கு அந்த MOVIE பத்தியே தெரியாவாய்ப்பில்லை SO PLEASE CONSIDER MY SUGGESTION 🥰🥰(FAN REQUEST 6)🥰🥰
This movie may not be of emotional jounre, but the climax made me cry. Inda madri padatha yenpa tamil la remake kooda panna matranga? Too many goosebump scenes. Thanks for this great movie Aajun!
2:27 ---> "Akka romba alagaa irukaanga la????? " Super thala !!! 😂🤣🥰🥰
Haan akka alaga irukka kopam mavane😂😂😂😂
School days memories.... Title pathathume sema happy ...Sunday Suntv la patha niyabakam thn.... TQ u bro for reminding old days
2k kids yarellam irukinga..❤
இந்த படம் செமையா இருந்துச்சு aajunn. Unga energy level super aajunn. இந்த படத்த சன் டிவி ல பாக்கல. இருந்தாலும் சன் டிவி ல பாத்த உணர்வு இருக்கு aajunn. சன் டிவிக்கும் உங்க குரல் பொருத்தமா இருக்கும் aajunn. நீங்க ஒரு மிகச்சிறந்த narrator aajunn. பத்து வயசுல இருந்தே படத்த எல்லாம் நேசிக்கிற ஒருத்தரால தான் இந்த அளவுக்கு கதை சொல்ல முடியும். வாழ்த்துகள் aajunn.
@@notebookstories676 நன்றிங்க ♥️
day never ends without hearing "Nan ungal yaroo ajun yaroo"😍...
Ss correct
Yes😍😍
Yes correct 😍😍
@@LokeshLokesh-bf3qh jk
,ľlmmkioj
,.
இன்றைய படம் விறுவிறுப்பின் உச்ச கட்டமாக இருந்தது மற்றும் அடுத்து என்ன நடக்கும் என்று விறுவிறுப்பாகவும் பரபரப்பாகவும் இருந்தது மற்றும் Climax Vera levelல இருந்தது மற்றும் Waiting for TVO2 next series Bro.
Title pathadhum takkunu andha naal niyabagam nenjile vandhadhu 🌞 tv la hollywood movies pota days ithelam. 90s kids always gethu🤩
சின்ன வயசு ல பார்த்த படம் ...அந்த வாரத்துல எங்க ஏரியா பாலத்துல லாவா போகுர மாதிரி கனவு வந்துச்சு ... என்னோட சிறுவயதில் மறக்க முடியாத படம்... க்ளைமேக்ஸ் ல மழை பெய்யுது ... இப்போ சத்தியமங்கலம் ல உம் மழைதான் ....நல்ல படம்... Thanks for reminding me that old memory by reviewing the flick ...👌👍
உங்கள் குரலும் தேர்ந்தெடுக்கும் படமும் தரம் தரம்👍👍👏👏 அண்ணா
அப்பா கற்பனை பன்னி கூட பாக்க முடியல.இயற்கை சீற்றம் தடுக்க முடியாதது.ஆனால் அதையும் தாண்டி பாதுகாப்பது பெருசு.ஹீரோ செம்ம👍👍👍👍👍
படுத்து கொண்டே வீடியோ பாா்க்கும் ரசிகர்கள் சார்பாக வீடியோ வெற்றிபெற வாழ்த்துக்கள் 🔥
😂😂
Kannal video paarkum rasigarkal saarbaga video vetripera valthukal
@@Mr-ys5je 😁😂
🤣🤣🤣
😂😂♥️♥️
நீங்க சொன்னா மாதிரியே சின்ன வயசுல வாய பொளந்துட்டுதான் இந்தப் படத்தப் பார்த்துட்டு இருந்தேன் என் குடும்பத்தோட🤗 அதெல்லாம் 90's கிட்ஸோட காலம்
Nan பார்த்த படம் சிறு வயது ஞாபகம் வந்தது 😊😊😊
வேற லெவல் ஆஜுன் ப்ரோ கொஞ்சம் கூட விறுவிறுப்பு குறையாம அல்ட்டிமேட்டா சொல்லி இருக்கீங்க செம்ம பிண்ணிடீங்க Hats off to you aajun bro ☺☺
Anna unga voice than andha kadhaike uyir kodukuthu ❤️🔥...magical voice
"Tea la viluntha Marie biscuit mari " broooo vera level 🤣🤣🤣🤣
This is my childhood movie I love it so much by hearing it by your voice
Unmaiyileye romba super ah irunthuchu VOLCANO 🌋 movie 😍😍😍😍👍👍👍👍. Climax scene semmaya irunthuchu 🔥🔥🔥🔥🔥. Ella scene um eh romba viruviruppa goosebumps create panra maari iruku 😎😎😎😎👍👍👍. Vera level movie bro with your magnetic voice over 😍❤️👍.
Very very eagerly waiting for tvo 2 thala 😆😆Are you guys??
Yeh! 😁😁
I AM WAITING @@malik9098
Naa chinna vayasula paarthuruken.....idha paarthutu enaku 2 weeks night la ethaavathu light vandha larva vandhuruchu nu bayapaduven......chinna vayasula pei padam Vida enakku beedhi kodutha oru padam.....thirumbi ennoda 9 vayasula indha padam paartha memory with family.....thankyou for taking me to my buried memory in 2014
Semma thriller movie 🔥🔥.....felt like immensed in that world inside the movie 🤩💞... thank you for today's happiness
0:25 puviyal ariviyal🤣 enna aajunn punch ah ...tdy neraya iruka podhu polaye....sema energy vera... rocking aajunn 💃🏻❤
Sunday+biriyani+aajun voice 😍
Hey Abi❤️
Enakum briyani venum pa.... 😞😞
ஏற்கனவே பார்த்த படமாக இருந்தாலும் அது உங்கள் குரலில் கேட்கும் போது பரபரப்புக்கு பஞ்சமில்லை பிரதர் 😍😍😍
தேவி சித்ரா ❤❤❤
முதியோரின் பசி போக்கும் தம்பதி 😍😍😍
2:27 😂😂 Akka romba azhaga irukangale
Semma level 😂
Mind blowing🤯🤯🤯🤯🤯🤯🤯🤯🤯🤯🤯🤯🤯🤯🤯🤯🤯🤯🤯🤯🤯🤯🤯🤯🤯🤯🤯🤯 Story, Twist ha edhirpaarkala, Tharamana padam, Arumayana Kural la, No one can beat TVO.... Hats off, Magical Voice Aajun
Ajun intha padatha neng sona mari sun TV la pathutan but unga voicla kekarathukaga ipa ketan vera level puthusa pakara mari oru feel sema ajun🔥🔥🔥
Hi da 🙋🏻♂️👋👋👋
Intha movie na chinna vayasula paathuruken.. intha mariye nanga veladuvom... Lava varuthu nu🥲🥲🥲 semma movie super aajun👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻❤️❤️❤️❤️❤️❤️
movie very very super Anna 💚💚💜💜
Bro akka alaga irukaanga la😍😘🥰🤗🤗🤗😍😍😍😍😍😍😍😍😍😍😍
I watched this movie for 100 times but still want to listen from your voice ❤️
Anna Vera levela irunthuchu Samma Samma Samma naa 👏👏👏👏👏
'Tea la விழுந்த Marie biscuit' dhan highlight😄
பரபரப்பு அல்லும் விறுவிறுப்பு துள்ளலும் செம்ம டயலொக் தலைவா நான் உண்மையா சொல்றன் ஒன்னோட குரல் செம்மயா இரிக்கி தலைவா இது மாதிரி படம் போடுரத்துக்கு நன்றி தல ஒரே ஒரு தடவை ஒங்க போட்டொவ கட்டுங்க தல பிலிஸ் நான் ஒங்க போட்டோவ பக்கனும்டு விருப்புதன் நான் மட்டும் இல்ல உங்கள் ரசிகர்கள் அனைவரும் விரும்புதார்கள் என்ன நீங்களும் விரும்புதீர்களா தப்பா கேட்டா சொறி இருந்தாலும் ஒங்கள பாக்கனும் டு விருப்பமா இரிக்கி தலைவா ஒங்களே எனக்கு ரொம்ப பிடிக்கும் 😍😍😍😍😍😍😍😍
I'm geography student
Rompa Enjoy panni paththen
Sema movie
Annyeong army
@@asliha__1163 annayeong asliha
Intha padatha Nan chinna vayasula pathiruken aanal movie name therila ippa than ungalala therinjikitten tq bro. Enga appa enna kooda pakura feel aaguthu enga appava romba miss pandren avar than enna chinna vayasula naraya adventure movies ku koottitu povaru
One of my favourite movie -
-aajun-.. Proud to be an 90s kid.. Thanks a lot for this movie.. ❤️
Kadaisiyil andha rain seen la Goosebumps ❤️❤️
It's unbelievable to know that ur age is near 35 i really thought u will be 22 #magicalvoice😍
Aiyayo am not 35
@@TamilVoiceOver who cares about the age, the only thing that matters here is I GOT A REPLY FROM AAJUN YARO 🤩😍🥰
@@TamilVoiceOver aajunn but neenga sonnadha paatha apdi dhan thonichu
Kelly age 40 ....appo unga age 35 irukume 🤣 aajunn age 29 or 30 crt dhana ....😜😘
@@TamilVoiceOver Idhuku dhan soluradhu Mr.Aajun olunga vanthu ungala introduce panunga nu ketengala...parunga ipo comments fulla idhu dhan para parapa pesitu irundhanga...olunga sekarama vanga...🥲🙏❤️🩹
Anna Vera Mari💥💥💥💥🔥
anna tamil voice over 2 channel um konjam video podunga anna, we are all waiting eagerly
😍😍😍😍😍
Yevlo time intha movie paathachu but unga voicela oru Thani flavour irukku superb describe... 2.29 unwanted story romba nallarukku 👏👏👏👍👍👍💐💐💐💐
No words to express this fantastic movie🥰🥺 tharamana padam... What a great voice over
Director vechi senjittaru total movie a yum
Heads-off to you Aajun bro🫡
Enna thaan real ah poittu movie pathalum unga voice over la kedikura satisfaction kedikathu 💯
As usual amazing voice over and outstanding movie 🔥
After long time semma happy ah iruku ♥️
Perfect❤️😘
Super Tala💥💥💥🔥🔥🔥❤️❤️❤️
Tamil voice over 💖 is king 👑of movies💗 explanation💕😍🐾
Hi da 🙋🏻♂️👋👋👋
Anna neenga podutha movies ahh naa pakkum munadiye like potiduven .....eana neenga podutha Ella moviesum super ahh irukum 👍
Padam review Pani only 22minutes than but 9.3k views 🔥🔥Mass tvo
Goosebumps moment tha clg poganum athuku kuda kelambama movie complete aagura varaikum waiting la irunthu paththutu poora
My lovable anna..I like your voice so much😍❤✨
kutty heroin semma Alagu aajun bro 👍 👍👍👍👍
Magical voice ❤️
🧐Anna voice la change irukee🤔🤔🤔 iruthalum keka nallatha iruku☺😜😜😜
Wow survival thriller ahh semma!! 🔥🔥🔥
Thala massa videos podureenga idhukkum mela naraiya videos podanum. Anna congrats plz reply me as I am requesting you as ur fan plz thala. Plz plz plz🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼
Hi anna i am girl, anna i am a big fan of u anna, anna this movie is awesome tamil voice over Li a best movie super👌👌👌👌 movie awesome💗💗💗💗 i love it🖤🖤🖤
Hi da 🙋🏻♂️👋👋👋
Super movie anna vera mari vera mari🔥🔥🔥 ungala maari yaarum entha movie ah explain pannave mudiyadhu
Romba nerama wait pannen 🥰 movie parkurathuku 😍 thanks you bro ❤️ lots of love 😘
Hi da 🙋🏻♂️👋👋👋
@@tprraju4191 hmm hii 👋
@@geetharani3495 🙋🏻♂️👋👋 good morning da 🌅 have a nice day
@@geetharani3495 you like ah Hollywood horror thriller movies
Already film parthui erunthalum...aaju voice la kekumbothu verythanam verythanam...
I'm a big fan of your explanation 😍
Naa paarthathula viruviruppana padam naa athu ithu thaan
ippadi patta padathukku commet kudukkama pogave mudiyathu .
athu mattummilla kadaisi minute la thaan enakku breathe panna ve mudiyethu bro oru vera vera level padam
சாப்பிடு முடித்து தூங்கிக் கொண்டே கேட்கும் ரசிகர்கள் சார்பாக வாழ்த்துக்கள்
@@notebookstories676 😂
Movie directa pathu iruntha kuda ipadi oru feel kidichu irukathu enaku ... thank u so much
Superb 💓💓💓
Indha movie na download panni pathe but ninga solra story tha movie Vida nalarunthuchu🤩
BRO PLEASE MALIGANT MOVIE PODUNGA ரொம்ப நல்லா இருக்கும் நிறைய பேருக்கு அந்த MOVIE பத்தியே தெரியாவாய்ப்பில்லை SO PLEASE CONSIDER MY SUGGESTION 🥰🥰(FAN REQUEST 6)🥰🥰
Enaku theriyume 🤪
Already potachii
@@Crazybae15 இல்ல BRO போடல நா check பண்ணிட்டு தான் சொல்லறேன் 😶😶
Already potutaru bro... Check
@@BAnbu-ni5zj illa bro na check pannen kidakalaye...
Super Anna semma ya irunthuchi no way super super super❤️❤️❤️❤️vera level
This movie may not be of emotional jounre, but the climax made me cry. Inda madri padatha yenpa tamil la remake kooda panna matranga? Too many goosebump scenes. Thanks for this great movie Aajun!
Semma semma neenga pota padathla idhu than seat edge movie thalivan vera level ponga
Thala apdiye voice over 2 pakkam konjam varathu waiting for series Anna❤
🙋♥️
Video varutho ilayo unoda comment matum ela video layu crct ah vanthuruthe maa...😅
@@naveenkumar.v 😅😂
My mostly fav movie naa chinna வயசுல இந்த padatha டிவி ல பார்த்து இருக்கேன் 😊🤷
2:24 ....Ajun age 35 .. thanks for the information 👍
😂😂
@@karthigas4320 Gaby Hoffmann age 13 nu ivaroda age 10 nu sonnaru.... Now her his 40
@@karthigas4320 avaru sunt tv la patha tha solla la.. 90s kids sun tv la pathurupinga nu sonnaru
@@karthigas4320 avaru age 35 plus than 🙆
@@karthigas4320 🙂👍
Same vera level bro🤜🤜 🤗🤗🤗❤❤❤♥♥♥💖💖💖
really waiting for your video it was so relaxing to hear your voice 😊
th-cam.com/video/jQWeaBYjLdI/w-d-xo.html
Nala irunchuna oru subscribe ah thatunga😇
Inda movie sun tv la sunday aana hollywood movie poduvanga.apo inda movie paatadu. Oru 10 yers back irukum. Nice movie👌👌👌
Stranger things season -4 podunga bro pls
ப்ரோ சும்மா தரமான படம் ப்ரோ உங்க வாய்ஸ் கூடவே ட்ராவல் பண்ணி பார்த்தேன் அடி தூள் 🍫🍫
Congratulations for 2M subscribes
2.28 semma bro akka romba alaga irukangala hahahhaa
Super
Bro ippatha upload pannirukanga athukula super nu message poturikinga
🤣 Adichi vidu
Semma semma semmaaa👌👌👌👌👌👌 movie bro💜💜💜 ✌️ enjoy panni interesting ah paththen😍
Take care of your health bro . We are here for u 😍😍😍
Eppaaaaa enna padam da saamy .nimishathukku nimisham manasukkulla kadhara viteenga.vera level 🔥💥💥💥💥🎇🎇🎇🎇🎇🎇🎇semma aajun bro.❤ Ennachi bro innum mv podala.waiting for u aajun bro❤❤
padam semma twist 🤙🤙🤙🤙🤙
Hi bro my fav movie ❤ thanks bro story super a solringa bro ❤️❤️❤️
Yaar Ella aajun Anna upload pana Ella movie yum paathu tigha oru like kudugha 🤞actually I am the one who finished all movie uploaded by aajun bro💫😁🙌
Valakam pola super...un voice ku enna achu cold ah...irundalum engalukaga video potruka....thanks and keep rocking..
Superb bro.....
One of my favourite movie of my childhood....
Loved to hear from your voice..... ❤️
Hey Gayu❤️
39:12 their bond was something.....💝
Beauty and the beast movie podunga thala 🔥🔥
அண்ணா செம்ம அண்ணா உங்களால மட்டும் தான் இப்படி எல்லாம் படம் சொல்ல முடியும் சூப்பர் அண்ணா
Hi da 🙋🏻♂️👋👋👋
சமைத்து (அ) சாப்பிட்டுக் கொண்டே வீடியோ பார்க்கும் ரசிகர்கள் சார்பாக வீடியோ வெற்றியடைய வாழ்த்துகள்🤗🥰🥳🥳🥳
Movie explaination super bro....🎉🎉🎉
Anna the nun movie podunga plssss
Bro yerkanave potutaga bro poii paruga
entha chanel romba pidikkum. ❤️Kerala 🌴
Bro please stranger things web series podunga
Yes sis me to
Anna intha movie pakkum pothu fulla goosebumps than semma...
Bro this movie released in 1997 in that time ur age is 10 , 1997 + 25 year = 2022 so ur age is 35 ah
VANAKKAM BRO ❣️