Lithium po4, Lithium Titanate Solar battery use? solar purpose 12.8vலித்தியம் பேட்டரி

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 27 ต.ค. 2024

ความคิดเห็น • 285

  • @ஐயப்பன்சூரியபிள்ளை

    யூடிபில் இதுவரையில் நான் பார்த்த
    வீடியோ வில் என்னை மிகவும் கவர்ந்த வீடியோ உங்களுடையது தான் என்ன ஒரு கள்ளம் கபடமில்லாத வெள்ளை மனசு தம்பி
    உங்களுடைய தொழில் முன்னேறுவதற்காக ஆண்டவணை நான் பிரார்த்திக்கிறேன் நீங்கள் என்றும் பல்லாண்டு வாழ வேண்டும் இதுபோல் மக்களுக்காக சேவை செய்ய வேண்டும்

  • @avrchannel5219
    @avrchannel5219 3 ปีที่แล้ว +1

    நிறைய ஏழைகளுக்கு பயன்படும் என்று சொல்கிற கருத்து அவருடைய நோக்கம் உங்களுடைய செயல்பாடு எங்களை மெய்சிலிர்க்க வைக்கின்றது பேராற்றல் நிறைய ஆற்றலும் எப்போதும் உங்கள் வளர்ச்சிக்கும் உங்கள் நல்ல எண்ணத்திற்கும் உறுதுணையாக இருக்கும் என்று பிரார்த்தனை செய்கிறோம்

  • @sundaramramakrishnan7460
    @sundaramramakrishnan7460 ปีที่แล้ว

    Anne neenga Vera level anne.Nangu puriyumpadi vilakki solginreergal.Ungalukku porumai Nomba ullathu.Vaalga Anne

  • @venkatramanj8978
    @venkatramanj8978 3 ปีที่แล้ว +2

    ஒருசில தகவல்கள் சரியாக இல்லை என்றாலும் வெளிப்படையான பேச்சு. விலைப்பட்டியலும்தெளிவாக இல்லை அமெரிக்க டாலரில் உள்ளது. வாழ்க.!வாழ்த்துக்கள்!

  • @sundararaji2486
    @sundararaji2486 3 ปีที่แล้ว +6

    உங்கள் உயர்ந்த உள்ளத்திற்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள் 👍 என்னுடைய ஆதரவு உங்களுக்கு உங்களுக்கு உண்டு வாழ்க 🙏உங்கள் முயற்சி 👍👍👍👍

  • @avrchannel5219
    @avrchannel5219 3 ปีที่แล้ว +1

    நல்ல சிந்தனை நல்ல நோக்கம் நல்ல எண்ணங்கள் உங்களை மென்மேலும் உயர செய்யும்

  • @ELANGOVAN3149
    @ELANGOVAN3149 2 ปีที่แล้ว

    🙏🙏🙏வாழ்த்துக்கள் உங்களது பணிகள் தொடர இறைவன் அருள் என்றும் கிடைக்க வேண்டும் வாழ்க வளமுடன் நன்றி ஓம் சிவாயநம🙏🙏🙏😯👍🏻✌

  • @shivamelectricalschinnasal9057
    @shivamelectricalschinnasal9057 2 ปีที่แล้ว

    Neenga sonna nallatha erukkum

  • @snhajamohideen9620
    @snhajamohideen9620 3 ปีที่แล้ว

    இறைவனின் சாந்தியும் சமாதானமும் நம் அனைவர்கள் மீதும் உண்டாகட்டுமாக அருமையான பயனுள்ள பதிவு மிக்க மகிழ்ச்சி மிக்க நன்றி சகோதரரே தாங்கள் மென்மேலும் வளர வாழ்த்துக்கள்

  • @balamari
    @balamari 3 ปีที่แล้ว +2

    அருமையான விளக்கம்...... Bro......

  • @ramarajramarajr4567
    @ramarajramarajr4567 2 ปีที่แล้ว

    நீங்கள். செல்வது.நல்லது

  • @k.rajendiranricetradingexp3323
    @k.rajendiranricetradingexp3323 3 ปีที่แล้ว

    Anna nenga nulla irupinga, unga sevai thodaratum romba nandri

  • @samyuktha716
    @samyuktha716 3 ปีที่แล้ว +1

    Good very nice,
    Simple tack

  • @இயல்பு
    @இயல்பு 3 ปีที่แล้ว +1

    Vaalga valamudan

  • @aanatharaj9565
    @aanatharaj9565 3 ปีที่แล้ว

    மதுரை தம்பி வீடியோ சூப்பரா இருக்கு உங்கள் உதவி தம்பிக்கு வேணும்

  • @selvacity322
    @selvacity322 3 ปีที่แล้ว +1

    சூப்பரான விளக்கம் நல்லா கொடுத்தீங்க நான் உங்க கிட்ட போன்ல பேசினா போதும் எனக்கு போட்டு தரேன்னு சொல்லி இருந்தீங்க அதனால இன்னும் கூப்பிடல நான் கூப்பிடுறேன்.

  • @venuvetti9309
    @venuvetti9309 3 ปีที่แล้ว

    1.12volt penel
    2.80ah bettary
    3.solar charge controler
    4.one cc cemera
    5.one wifi.
    Ana ore dout
    Ore bettary ku 2solar charge controlar poda mudiyuma .karanam: night mattum dc led podanam.
    Please replay kuduge sar.

  • @murugandevaraj4565
    @murugandevaraj4565 9 หลายเดือนก่อน

    ❤super bro

  • @mixedMIRACLEs
    @mixedMIRACLEs 3 ปีที่แล้ว +2

    மென்மேலும் வளர வாழ்த்துக்கள்

  • @rajaj699
    @rajaj699 3 ปีที่แล้ว +3

    Good massage thanks sir 🙏

  • @soundarrajan17
    @soundarrajan17 3 ปีที่แล้ว +2

    Brother, நல்ல பதிவு..
    BMS பற்றி மிகவும் தவறான புரிதல்.
    என்னுடைய company BMS மற்றும் lithium battery தயார் செய்து கடந்த மூன்று ஆண்டுகளாக dealerகளுக்கு supply செய்து வருகிறோம். உங்களுடைய சந்தேகங்களை நிவர்த்தி செய்ய காத்திருக்கிறேன்.

  • @gemarchs2861
    @gemarchs2861 3 ปีที่แล้ว +1

    Eneke tubular battery 12v 150ah tubular battery life vanthe 5yr life solar panelle use pannubol. Inte lithium titanete 12v 150 ah evalo yrs life kattekum price evelo. I am from kerala your video is good

  • @gnanarajsolomon8877
    @gnanarajsolomon8877 3 ปีที่แล้ว +14

    வாழ்த்துக்கள் மாதேஷ், உங்கள் மக்கள் நல பணி தொடரட்டும். பல்லாண்டு காலம் வாழ வாழ்த்துகிறேன்.

    • @kutharathulla7690
      @kutharathulla7690 3 ปีที่แล้ว +2

      உங்கள் பணி நன்றாக உள்ளது வாழ்த்துக்கள்

    • @tilak2604
      @tilak2604 3 ปีที่แล้ว

      Good
      I have plain solar cells 6 x 6 poly blue
      Can you make solar panels

    • @tilak2604
      @tilak2604 3 ปีที่แล้ว

      Where are you located

    • @gvsanthicsm656
      @gvsanthicsm656 3 ปีที่แล้ว +2

      மாதேஷ் விடா முயற்சி
      வெற்றியை தேடித்தரும்...
      வாழ்க பல்லாண்டு..💐💐

  • @mappillaiduraiofficial
    @mappillaiduraiofficial 3 ปีที่แล้ว +3

    நல்ல தகவல் நன்றி வாழ்த்துக்கள் 👍👍👍👍👍

  • @syedabzerali9429
    @syedabzerali9429 3 ปีที่แล้ว +26

    BMS தகவல் தவறானது தேவையான மின்சாரத்தை ஏற்றுக்கொள்ளப்பட்ட பின் மின்சாரத்தை ஏற்காது

  • @gunaseelan4885
    @gunaseelan4885 3 ปีที่แล้ว +3

    pro solar inverter 2.5 kvகு titanate batery எத்தனை பேட்டரி (24v ) செட் போடணும் amp எவ்வளவு போடணும் ...

  • @மேகநாதன்மேகநாதன்-ழ1ங

    வாழ்த்துக்கள்

  • @ramasundharam5097
    @ramasundharam5097 3 ปีที่แล้ว +2

    சூப்பர்அண்ணா வாழ்த்துக்கள்

  • @vijayakumar-lc2vi
    @vijayakumar-lc2vi 2 ปีที่แล้ว

    Ayyo ennaya background la.edit panniruke ..super.nepanalinu theriyum vera yaro panirupaanga.

  • @k.rajendiranricetradingexp3323
    @k.rajendiranricetradingexp3323 3 ปีที่แล้ว

    Anna very good super⭐ 🙏👏🙏👌

  • @SURESHKUMAR-ro9pu
    @SURESHKUMAR-ro9pu 3 ปีที่แล้ว

    Arumai

  • @jayapriyajayapriya5524
    @jayapriyajayapriya5524 3 ปีที่แล้ว

    பஸ்ல டிவி எல்லாம் எந்த வோல்ட்ல ஓடுது? நாம சோலார் பவர்ல டைரக் டா ஓட வைக்க முடியுமா? Dc to ac convertor Illama.

  • @vichufoodvlogs
    @vichufoodvlogs 3 ปีที่แล้ว +1

    பழைய பாட்டரி கேஸ் பயன்படுத்தலாம் .டேப்பைவிட சேப்டியும் கையாள சுலபமாகும். இன் ;அவுட்டில் டீசி பியூஸ் சிம்பிளாயாய்,பாட்டரி யை பாதுகாக்கலாமா?, டப்பாவிற்கு ஆயிரம் என்பது நமது நாட்டிற்கு அதிகம். ஸ்பேர் குறையகுறைய விலை வாங்கும்படி இருக்கும் மக்களுக்கு . வாழ்துகள்.

  • @PremKumar-yc1qj
    @PremKumar-yc1qj 3 ปีที่แล้ว +1

    G price sollunga g atha yarum solla matringa 1 bettery price enna atha sollunga

  • @ramchandran3130
    @ramchandran3130 2 ปีที่แล้ว

    Supar.GOOD

  • @Ravi-ni4kz
    @Ravi-ni4kz 5 หลายเดือนก่อน

    Anna Vanakkam Ravi Ravi Ravi Ravi Ravi Ravi Ravi Ravi Ravi Ravi Lithium parasite advantages

  • @thottamananth5534
    @thottamananth5534 3 ปีที่แล้ว +5

    1 கிலோ வாட் சோலார் போடுவதற்கு 24 வோல்ட் எத்தனை ஏஹெச் பேட்டரி போட வேண்டும் விலை எவ்வளவு ஆகும்

    • @psisolar
      @psisolar 3 ปีที่แล้ว

      2 battery, call 7010538264

    • @senthilsssg9736
      @senthilsssg9736 3 ปีที่แล้ว +1

      @@psisolar E-வண்டி ஓட்டலாமா

  • @rajeshkannan4115
    @rajeshkannan4115 3 ปีที่แล้ว +7

    மிக்க நன்றி
    60 volt 10ah battery
    என்ன விலை வரும் அண்ணா

  • @splendorgopi
    @splendorgopi 3 ปีที่แล้ว +2

    Sir எதிர்காலத்தில் lithium po4 battery rate கம்மியாக வாய்ப்புள்ளதா .
    உங்களது பதிவு அனைத்தும் அருமையாக உள்ளது . நன்றி

  • @VinothKumar-zv1cu
    @VinothKumar-zv1cu 3 หลายเดือนก่อน

    36v/18ah லித்தியம் அயன் பேட்டரி என்ன விலை....?

  • @vadivelupk491
    @vadivelupk491 3 ปีที่แล้ว

    வாழ்த்துகள்

  • @kannanvaradharajan4433
    @kannanvaradharajan4433 3 ปีที่แล้ว +1

    Super my brother

  • @jawahartrade7670
    @jawahartrade7670 3 ปีที่แล้ว

    வாழ்த்துக்கள் நண்பா

  • @starghulam5685
    @starghulam5685 3 ปีที่แล้ว

    Super

  • @shanmugammugam3602
    @shanmugammugam3602 3 ปีที่แล้ว +4

    zunsolar குவாலிட்டி பத்தி சொல்லுங்க ப்ரோ

  • @suhailsuhail8917
    @suhailsuhail8917 3 ปีที่แล้ว +1

    Super sir iam kerala

  • @rameshjain7006
    @rameshjain7006 3 ปีที่แล้ว +1

    Good work brother's
    Electric Two wheeler battery ready panuvingla?
    18650 3 series lithium ion battery with warranty ready panuvingla?

  • @ArunKumar-ni5ue
    @ArunKumar-ni5ue 3 ปีที่แล้ว +3

    Prices are too high..
    Entha grade battery use panringa? Ena grade BMS use panringa.. battery epadi assembling panringa, individual cells epadi check panringa nu video podunga.. reliability epadi irukum nu therila.. Quality is doubtful but price is too high.

    • @aravindsubramaniam7930
      @aravindsubramaniam7930 2 ปีที่แล้ว

      what you said is ok but price is nominal and is cheap actually and im 100 percent sure theya are using grade b cells and also cylindrical cells which have max cycle of 2000

  • @sivasivapraksamd2495
    @sivasivapraksamd2495 3 ปีที่แล้ว +2

    வாழ்த்துக்கள் தம்பி

  • @ajmalkhan-ok1dx
    @ajmalkhan-ok1dx 3 ปีที่แล้ว +3

    லித்தியம் அயர்ன் பெராபஸ் 150Ah 12volt battery எவ்வளவு

  • @paramasivam7094
    @paramasivam7094 3 ปีที่แล้ว +2

    நான் சவுதியில் solar inverter வேலை செய்து வருகிறேன் என் வயது 55 radio tv technician ஊர் ஆடுதுறை திருவிடைமருதூா் பக்கம்

    • @JMTamilminnalSolarTech
      @JMTamilminnalSolarTech  3 ปีที่แล้ว

      Super தமிழ்நாட்டிற்கு உங்கள் உதவி வேண்டும்

    • @manibala5226
      @manibala5226 3 ปีที่แล้ว

      Nan aduturai than unga number solluga anna

    • @paramasivam7094
      @paramasivam7094 3 ปีที่แล้ว

      @@manibala5226 தம்பி நீ எங்கயிருக்க

    • @manibala5226
      @manibala5226 3 ปีที่แล้ว

      Now chennai

    • @paramasivam7094
      @paramasivam7094 3 ปีที่แล้ว

      நான் சவுதி

  • @veeramanikandan1210
    @veeramanikandan1210 3 ปีที่แล้ว +1

    all the best

  • @gayathrigd8323
    @gayathrigd8323 3 ปีที่แล้ว +3

    Pls madesh give rate details I am u r fan from bangalore mohan jayanagar 20 Ah 40Ah 60Ah

    • @gayathrigd8323
      @gayathrigd8323 3 ปีที่แล้ว +1

      Hi madesh u r doing great job to village people God bless u all the way by MOHAN.R Bangalore jayanagar

  • @meibalanmg9783
    @meibalanmg9783 ปีที่แล้ว

    என்னுடைய எலக்ட்ரிக் பைக் வண்டிக்கு 12 வோல்ட் பேட்டரி 4.nos லித்தியம் பேட்டரி எவ்வளவு விலை ஆகும்

  • @karunakaruna3291
    @karunakaruna3291 2 ปีที่แล้ว

    Ok i need 12v ,24ah batery and what charge controller need
    And price

  • @thamilselvi9933
    @thamilselvi9933 3 ปีที่แล้ว

    நான் எலக்ட்ரானிக் ஸ்கூட்டர் வைத்திருக்கிறேன் (Okinawa ridge) எனக்கு பேட்டரி வேண்டும் என்ன பேட்டரி போடலாம். நான் கரூர். So how can I contact you

  • @djgaming4394
    @djgaming4394 3 ปีที่แล้ว +1

    Ellam sari doubt nu kooppitta phone edunga.

  • @Sமுருகன்-z7v
    @Sமுருகன்-z7v 3 ปีที่แล้ว +1

    Super anna

  • @sheikvara
    @sheikvara 3 ปีที่แล้ว

    Arumai bro

  • @sakthivelsakthivel200
    @sakthivelsakthivel200 3 ปีที่แล้ว +1

    Super pro

  • @shashikalapai1698
    @shashikalapai1698 3 ปีที่แล้ว

    You have any car battery? For ford fiesta 1.6 petrol car

  • @soundartv1755
    @soundartv1755 3 ปีที่แล้ว

    🙏

  • @dkarthik8946
    @dkarthik8946 3 ปีที่แล้ว +1

    Keep it up jaimadesh good 👍

  • @Murugesh367
    @Murugesh367 3 ปีที่แล้ว +1

    Super bro 👍👍👍👍

  • @palanikumarr6339
    @palanikumarr6339 3 ปีที่แล้ว +5

    Can we replace this instead of tubular battery in house for UPS system. If can use, what will be the price of 150Ah battery

    • @diamond4meutb
      @diamond4meutb 3 ปีที่แล้ว

      I want to buy the same for home bro

  • @DearTechlovers143
    @DearTechlovers143 3 ปีที่แล้ว +1

    Evlo nanba varum veetuku poda,ithula ethana light yeruiyum

  • @rajakumar.3738
    @rajakumar.3738 7 หลายเดือนก่อน

    Bro 12 volt 15amp price எவ்வளவு

  • @sapabathisapa341
    @sapabathisapa341 ปีที่แล้ว

    Pure eபைக்பேட்டரி என்னவிலைவரும்

  • @Lattuthana
    @Lattuthana 3 ปีที่แล้ว

    48v 50AH ebyke battery with BMs Price
    ஒர் செட் வேண்டும்

  • @murugesanmeena7222
    @murugesanmeena7222 3 ปีที่แล้ว +1

    Super 👌👌👌👌👌👌

  • @murugarathnapandi
    @murugarathnapandi 3 ปีที่แล้ว +1

    Bro plug sockets , switching connection oru video podunga

  • @umarfarook51
    @umarfarook51 3 ปีที่แล้ว

    Intha battery ku charger controller um ready pani tharuvingala??

  • @Techallm6
    @Techallm6 3 ปีที่แล้ว

    Nice 👍

  • @katherjothi2999
    @katherjothi2999 3 ปีที่แล้ว

    Nice

  • @tdtd7967
    @tdtd7967 3 ปีที่แล้ว +1

    Good

  • @avles001
    @avles001 3 ปีที่แล้ว +1

    Super nanba...one doubt which company battery you are using china or other and tell which grade battery... thanks in advance..

  • @arunprakash7955
    @arunprakash7955 2 ปีที่แล้ว

    Cell mattum kidaikuma

  • @manoharansubramani7710
    @manoharansubramani7710 3 ปีที่แล้ว +1

    நண்பா வாழ்த்திறமை இருந்தால் கைத்திறமை இருக்காது

  • @mixedMIRACLEs
    @mixedMIRACLEs 3 ปีที่แล้ว

    சகோ நீங்க சொல்றது ஓகே அனா பேட்டரி விலை கூட இருக்கு அதுக்கு டுபுழார் பேட்டரி சமமா வச்சி பத்த அது விட இது டுப்ளர் பாட்டரி குறைவு இதுவே உங்களுக்கு 7டு8 வருஷம் வரும் பராமரிப்பு பொறுத்து பேட்டரி ரேட் மட்டும் கொஞ்சம் காமிய பாருங்க அதுமட்டும் இல்லாமல் இந்த வையான பாட்டெரியஸ் பைக் கு கு ஓகே சோ இது நிறைய தேவைப்படும் நன்றி

  • @ishacsc3256
    @ishacsc3256 3 ปีที่แล้ว +3

    Sir Good News

  • @HARI-re8zk
    @HARI-re8zk 3 ปีที่แล้ว +1

    32650 lifepo4 battery eruka bro price ena???

  • @udaykarthik7466
    @udaykarthik7466 3 ปีที่แล้ว +1

    Super bro

  • @victorynath
    @victorynath 3 ปีที่แล้ว +1

    12v and 12ah battery enna rate agum sir. Pls include courier charge also.

  • @suryakanal3805
    @suryakanal3805 2 ปีที่แล้ว

    🤝👍

  • @shivamelectricalschinnasal9057
    @shivamelectricalschinnasal9057 2 ปีที่แล้ว

    Anna ethu vedikkuthu anna ...

  • @sivatheva2307
    @sivatheva2307 3 ปีที่แล้ว +1

    Mobility scooter battery எங்கு வாங்கலாம்?

  • @GreenTechSumeethTamil
    @GreenTechSumeethTamil 3 ปีที่แล้ว

    Hi JMTM Battery usage video podunga

  • @sathishkumardayalan2325
    @sathishkumardayalan2325 3 ปีที่แล้ว

    Bro 36v 16ah panni tharamudiyuma lithium ferro phosphate with bms. Tell me the price.

  • @jaianand9015
    @jaianand9015 3 ปีที่แล้ว

    இந்த பேட்டரியை எலக்ட்ரிகல் சைக்கிளுக்கு பயன்படுத்தலாமா...இரண்டு பன்னிரண்டு ஓல்ட் பேட்டரியை சீரியஸ் செய்து இருபத்நான்கு ஓல்டாக மாற்றி...

  • @raajeshdhiva4252
    @raajeshdhiva4252 3 ปีที่แล้ว

    Lithium battery and lead acid rendu battery parallel connect panalama

  • @sakeerkm7650
    @sakeerkm7650 ปีที่แล้ว

    9:14 Titanic 201

  • @lakshmanapathyelumalai123
    @lakshmanapathyelumalai123 3 ปีที่แล้ว

    E bike LYF04 48v 24ah price or 24v 18ahprice plz

  • @sivakumar-zc1lz
    @sivakumar-zc1lz 3 ปีที่แล้ว +1

    24v 300ah பேட்டரி பேக் செய்ய முடியுமா பிரதர் வீட்டிற்கு இன்வெர்ட்டர் க்கு பயன்படுத்துவதற்கு

  • @MURALIKRISHTV
    @MURALIKRISHTV 3 ปีที่แล้ว

    Super ❤️🔥👍

  • @signalchennai9871
    @signalchennai9871 3 ปีที่แล้ว

    12v battery
    Small charger circuit or kit rate
    And
    12v 5ah rate of battery 10nos require please send me
    Thanks

  • @skrchannel4178
    @skrchannel4178 3 ปีที่แล้ว +2

    Lithium po4 battery 24 wat 75 ah இந்த அளவில் போட்டா எத்தனை மணிநோரம் இருக்கும் என்னுடைய பழைய battery 200 ah அதுக்கு சரியாகவருமா

  • @johnwilmet5185
    @johnwilmet5185 3 ปีที่แล้ว +1

    60V 30 Ah with hard case price?

  • @muralismuralis8158
    @muralismuralis8158 3 ปีที่แล้ว +1

    super jm

  • @tkrtech6373
    @tkrtech6373 3 ปีที่แล้ว

    Solar lithium lifepo4 3.2volt battery 8 pease prise/ 10ams 12volt 4s prise enna bro

  • @amdesing2489
    @amdesing2489 2 ปีที่แล้ว

    24v 100ah price plz