தேவனுக்காய் ஒன்றும் இழக்க மனமில்லை, தேவனிடம் போராடி பெற்றுக்கொளவே வழிநடத்துகிறார்கள் !

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 27 ธ.ค. 2024

ความคิดเห็น •

  • @RajeshwariRajeshwari-x2b
    @RajeshwariRajeshwari-x2b หลายเดือนก่อน +3

    🙏💐 மிக அருமை தம்பி இயேசுவின் அன்பு மட்டுமே ஆத்துமாவை மகிழ்ச்சியாகவும் பலனாகவும் வைத்திருக்கும் மற்ற எல்லாவற்றையும் அவரே நம்மை நடத்துவார் நாம் அவருக்கு கேட்பதைவிட அவர் சித்தத்தின்படி நடப்பது நமக்கு நல்லது. நஷ்டமோ கஷ்டமோ தெவசித்தபடி நடந்தால் அது நமக்கு நன்மையாய் இருக்கும்.👍 அவரே நம்மை நடத்துகிறவராய் இருந்தால் போதும். ❤️ அவர் அன்பு பெரியது. என்வாழ்கை அவர் கையில் இருக்கிறது என்று விசுவாசிக்கிறேன். 💐நன்றி 🙏

  • @marinusjerald2783
    @marinusjerald2783 หลายเดือนก่อน +5

    Very good sago ❤ arumaiyana vilakkam ❤Nanri sagothara ❤ Aandavar enranrum ungalodu iruppaaraga ❤ Amen ❤🎉

  • @p.johnjebaraj1311
    @p.johnjebaraj1311 หลายเดือนก่อน +5

    Thank you Joshua

  • @KingsBerryLarsonRaja-xl1wx
    @KingsBerryLarsonRaja-xl1wx หลายเดือนก่อน +1

    Amen

  • @violetrajkumar3722
    @violetrajkumar3722 หลายเดือนก่อน +4

    Super

  • @santhoshpremkumar7782
    @santhoshpremkumar7782 หลายเดือนก่อน +3

    Good explanation

  • @aadithyanydavid
    @aadithyanydavid หลายเดือนก่อน +1

    pastor deol khojewala இந்த லிங்க ல பாருங்க அண்ணா

  • @navarajan1964
    @navarajan1964 หลายเดือนก่อน +2

    ஏய் தம்பி கலக்குறிங்களே அருமையாக சொன்னீங்க வசன ஆதாரம் நல்லாயிருக்கு !

  • @ChristianVision2024
    @ChristianVision2024 หลายเดือนก่อน +1

    1:47 😂😂😂

  • @alkrishnakumar9341
    @alkrishnakumar9341 หลายเดือนก่อน +4

    Engallukku Jesus alla 1000 gram gold thaan venum😅😅😅

  • @ChristianVision2024
    @ChristianVision2024 หลายเดือนก่อน +1

    4:02 😂😂😂 greedy intentions

  • @TamilChrist-w7t
    @TamilChrist-w7t หลายเดือนก่อน +1

    Bro please 16 இயேசு ஞானஸ்நானம் பெற்று, ஜலத்திலிருந்து கரையேறினவுடனே, இதோ, வானம் அவருக்குத் திறக்கப்பட்டது, தேவ ஆவி புறாவைப்போல இறங்கி, தம்மேல் வருகிறதைக் கண்டார்.
    மத்தேயு 3:16
    17 அன்றியும், வானத்திலிருந்து ஒரு சத்தம் உண்டாகி: இவர் என்னுடைய நேசகுமாரன், இவரில் பிரியமாயிருக்கிறேன் என்று உரைத்தது.
    மத்தேயு 3:17
    Idhula Kumaran, Parisuttha aavi, Pidha Three characters same time active la irukaa pola potruku please idha patthi potruku patthi konjam theliva sollungai

  • @adkpositivity
    @adkpositivity หลายเดือนก่อน +1

    Brother na govt exam ku padikrennu sonen but my friend is telling like job will come to me take rest and relax look after the family is this right or i should try

  • @robbyfranklin
    @robbyfranklin หลายเดือนก่อน +1

    One suggestion - can you please stop referring to earthly things as blessings. These are "needs". Eternal life, forgiveness of sin, knowing God, intimate relationship with Him etc are all blessings i.e. "Spiritual". The rest will perish with the earth or you'll leave it behind when you die.

  • @marinusjerald2783
    @marinusjerald2783 หลายเดือนก่อน +1

    Joshua bro Roasting channellil video yen sikkiram pota mattringa Brother

  • @sripriya4785
    @sripriya4785 หลายเดือนก่อน +3

    உருட்டலுக்கு ஒரு எல்லையே இல்ல யாப்பா?

  • @ChristianVision2024
    @ChristianVision2024 หลายเดือนก่อน +1

    2:25 Ada ival oru 🤬

  • @jeyarajpaul4079
    @jeyarajpaul4079 หลายเดือนก่อน

    You are jehova witness

    • @Bibleschristianity
      @Bibleschristianity  หลายเดือนก่อน

      You r Charles witness😂😂 itha parungoo👇
      th-cam.com/video/GzmDkC592r8/w-d-xo.htmlsi=66vnogmUzXthOwvy