என்னில் இருந்த கோபத்தை சமையல் அறையில் வைத்து தீர்த்து விட்ட அனு.. 🤔 | Vlog | Anu Vlog

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 5 ก.พ. 2025
  • என்னில் இருந்த கோபத்தை சமையல் அறையில் வைத்து தீர்த்து விட்ட அனு.. 🤔 | Vlog | Anu Vlog
    #anuvlog
    #vlog
    #vlogintamil
    #tamilvlog
    #sk
    #skvlog
    #srilankavlogintamil
    #srilankavlog

ความคิดเห็น • 54

  • @sujathajegathesan9437
    @sujathajegathesan9437 หลายเดือนก่อน +2

    Hi Anu உருளைக்கிழங்கு, வெங்காயம், உள்ளி. முட்டை குளிர்சாதனப்பெட்டியில் வைக்கக்கூடாது😊

  • @கோகி
    @கோகி หลายเดือนก่อน +3

    😊😊😊😊😊❤❤❤❤👌👌👌👌அனு அக்காகாய்ச்சல் விட்டுத்துபோல நல்லது சந்தோசம் சாப்பிடுங்க சந்துசமாயிருங்கவாய்

  • @KSAview-d7e
    @KSAview-d7e หลายเดือนก่อน +1

    Brother & sister god bless all of you. Chellakuddies ❤❤❤❤❤

  • @Sivamalinimali
    @Sivamalinimali หลายเดือนก่อน +3

    அனு வருத்தம் சுகமா❤சமையல் அறைக்குள் வந்ததை பார்த்தது சந்தோசம்❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @SankaviSankavi-d7h
    @SankaviSankavi-d7h 12 วันที่ผ่านมา

    🎉🎉🎉🎉

  • @ranjisubenthiran4836
    @ranjisubenthiran4836 หลายเดือนก่อน +9

    அனு வெங்காயம், உ. கிழங்கு, உள்ளி பிறிஜ்ஜில் வைக்கத்தேவையில்லை. (மரக்கறிக்கூடையில்) வெளியில் வையுங்கோ.

  • @jeyanthikailas8778
    @jeyanthikailas8778 หลายเดือนก่อน +13

    குளிர் சாதனபெட்டியில் வெங்காயம், உருழைக்கிழங்கு வைக்க கூடாது.

    • @Aks-p6q
      @Aks-p6q หลายเดือนก่อน

      வாழ்க்கையில் குளிர்சாதன பெட்டி பாத்ததில்லை அதனால் தான் என்ன வைக்கணும் என்ன வைக்க கூடாது எண்டு தெரியல 🤭

    • @Thasan1111
      @Thasan1111 หลายเดือนก่อน

      ​@Aks-p6qஉனக்கு எல்லாம் தெரியும் பெரிய பிஸ்தா

    • @MohamedFasmy-s3u
      @MohamedFasmy-s3u หลายเดือนก่อน +1

      @Aks-p6q😂😂😂😂

    • @wimalaraju5093
      @wimalaraju5093 หลายเดือนก่อน

      நக்கல் அடிப்பதற்கு ஒரு தகுதி வேண்டும். அது உனக்கு நிறைய இருக்கிறது. நீ பிறக்கும் போதே குளிர் சாதன பெட்டியுடன் தானே பிறந்தாய். நீ முதலில் உன்னை பார்த்து சிரி நக்கலடி. 😂😂😂😂

  • @ganesanchitsabesan5556
    @ganesanchitsabesan5556 หลายเดือนก่อน +1

    Was sad she was ill yesterday but today so active and bubbly. Wonder it was acting looks like true

  • @ulso7904
    @ulso7904 หลายเดือนก่อน +2

    Hi anu how are you 🙏🙏🙏 Vasanthi. anu babys. God blessing yours familys 🥳🥰😘😍🙏🙏🙏🙏🙏 nice family 😍🙏

  • @jeyapalanvani8136
    @jeyapalanvani8136 หลายเดือนก่อน +1

    Super anu vasanth angel ❤

  • @VenuVenusha-qs6ms
    @VenuVenusha-qs6ms หลายเดือนก่อน

    Anu akka ungka kan alaka irukku ❤❤❤❤

  • @kalasellathurai5760
    @kalasellathurai5760 หลายเดือนก่อน

    வாழ்த்துக்கள் family

  • @rajaninanthakumar6613
    @rajaninanthakumar6613 หลายเดือนก่อน +1

    Hi anu veddija vegetables and fruits poliththin pepper pack paanni vaikkonum

  • @pushpathevisoundaranayagam9442
    @pushpathevisoundaranayagam9442 หลายเดือนก่อน

    Anuஎப்படி சுகம்❤🎉😅

  • @cdnnmonaakitchen8504
    @cdnnmonaakitchen8504 หลายเดือนก่อน +8

    எப்படி காய்ச்சல் சுகமா.வெங்காயம் ,உருளைகிழங்கு ஃப்ரிட்ஜிக்குள்ளே வைக்க கூடாது.FROM CDN MONAAC OOK

  • @levelinemilanas818
    @levelinemilanas818 หลายเดือนก่อน +6

    அக்கா வெங்காயம் உருளைகிழங்கு குளிர்சாதன பெட்டியில் வைப்பது இல்லை கீழ் பெட்டிக்குள் தான் மரக்கறி கள் பெட்டு வைக்க வேண்டும் செல்லுகிறன் என்று கேவிக்க வேண்டாம் அக்கா

  • @MohamedFasmy-s3u
    @MohamedFasmy-s3u หลายเดือนก่อน

    Bridge tour என்று சொல்லிப்போட்டு Fridge Tour காட்டுறீங்க😛😛😛

  • @shanthini5699
    @shanthini5699 หลายเดือนก่อน

    God bless you 🙏🙏🙏

  • @srisubs3504
    @srisubs3504 หลายเดือนก่อน

    God bless you ❤

  • @SiththySaheela-i1g
    @SiththySaheela-i1g หลายเดือนก่อน

    Anu vasanth happy new year. Anu varuththam suhamanathum. Kalakalappaha santhosamai irukkira.anu suhamanathum santhosamai irukkirathu.

  • @MaryAnne-r8l
    @MaryAnne-r8l หลายเดือนก่อน +2

    Anu santhosam fever ok va etuku pola sathosam

  • @InnocentCanoe-hu5iu
    @InnocentCanoe-hu5iu หลายเดือนก่อน

  • @DhayaniDhayani
    @DhayaniDhayani หลายเดือนก่อน +2

    Don't keep onion,potato garlick in the fridge

  • @karthikesuravi
    @karthikesuravi หลายเดือนก่อน

    Enjoy your day ❤❤❤

  • @wimalaraju5093
    @wimalaraju5093 หลายเดือนก่อน

    Hi Anu! குளிர்சாதன பெட்டியில் வெண்காயம் தோலுடன் வைக்க கூடாது உரித்து 10 - 15 days வைக்கலாம்.
    Google பண்ணி பாருங்கள் தப்பான விடையங்களை commentsல் போட முதல். நன்றி.
    May Godblessyouall.❤❤🎉🎉😊😊😊😢

  • @BeastlyCorona
    @BeastlyCorona หลายเดือนก่อน

    Hi ❤❤❤❤🎉🎉🎉🎉🎉

  • @ChandrikaCs-u3n
    @ChandrikaCs-u3n หลายเดือนก่อน

    அனு எப்படி காய்ச்சல் சுகமா❤❤❤

  • @Suganthini-t1b
    @Suganthini-t1b หลายเดือนก่อน

    Super❤❤anu❤vasanthangel❤❤❤❤thambi

  • @vanajavanaja3259
    @vanajavanaja3259 หลายเดือนก่อน +1

    ❤️❤️❤️❤️❤️

  • @papithasuresh6389
    @papithasuresh6389 หลายเดือนก่อน

    Super

  • @Rajika-wf1oh
    @Rajika-wf1oh หลายเดือนก่อน

    ❤❤❤❤❤❤❤❤❤

  • @pushpathevisoundaranayagam9442
    @pushpathevisoundaranayagam9442 หลายเดือนก่อน

    Anu hi❤🎉

  • @Jcj-rc2sd
    @Jcj-rc2sd หลายเดือนก่อน +1

    ஹாய் அனு வசாந் ஏஜ்ஜல் மோதகம் அனைவரும் இரவு வணக்கம் குவைத் றிபாயா

  • @Vishnu-mf6of
    @Vishnu-mf6of หลายเดือนก่อน

    ❤❤❤

  • @VfgbVfgh-fw2vh
    @VfgbVfgh-fw2vh หลายเดือนก่อน

    ❤❤❤❤🎉

  • @JeevarekaJeeva
    @JeevarekaJeeva หลายเดือนก่อน

    ❤❤❤❤❤❤❤❤

  • @KuttyKutty-y5z
    @KuttyKutty-y5z หลายเดือนก่อน

    Hiok🎉🎉🎉❤❤❤

  • @KSAview-d7e
    @KSAview-d7e หลายเดือนก่อน

    Brother & sister god bless all of you. Chellakuddies ❤❤❤❤❤don’t put potato onion in fridge..

  • @Subaaasini
    @Subaaasini หลายเดือนก่อน

    Vasanth ikku adikanathu😂😂😂

  • @varmivarmi9633
    @varmivarmi9633 หลายเดือนก่อน

    உடம்பைகவனித்துவிட்டுவேலைகளைதொடங்கவும்அனு

  • @selvamanynavaratnarajah8289
    @selvamanynavaratnarajah8289 หลายเดือนก่อน

    Fridge. Eilaporuidkalum. Vyippathiilli. Potato. Egg. Vyikka kudAthu. Kadychejiil erikkum. Box mathiri. Eruippathiil thaan. Vegetables. Vyikka vendum. Fridge. Eiruikkenru. Neengail. Eilavaitrium. Vythithuillirkail. Munpum. Sonnen. Gas. Vajari. Maitri. Right. Sa. Vidavym. Thanks. Lo

  • @lalithamohanathas8314
    @lalithamohanathas8314 หลายเดือนก่อน

    Venkayam urulaiklanku fridgelvaikäkudathu

  • @pathmanathanparamasamy5790
    @pathmanathanparamasamy5790 หลายเดือนก่อน

    அனு உடல் நிலை நன்றாகி விட்டுதா ரொம்ப சந்தோசம் தொடந்து சந்தோசமாக இருக்கவும் இனிமேல் bad comments பத்தி கதைக்க வேண்டாம்

    • @pathmanathanparamasamy5790
      @pathmanathanparamasamy5790 หลายเดือนก่อน

      முதலில் மோதகத்தை காடடவும் வெங்காயம் உருளைக்கிழங்கு fridge இல் வைக்க கடாது

  • @VenuVenusha-qs6ms
    @VenuVenusha-qs6ms หลายเดือนก่อน

    Anu akka ungka kan alaka irukku ❤❤❤❤

  • @VenuVenusha-qs6ms
    @VenuVenusha-qs6ms หลายเดือนก่อน

    Anu akka ungka kan alaka irukku ❤❤❤❤

  • @pavalaranisarvananthan
    @pavalaranisarvananthan หลายเดือนก่อน

    ❤❤❤❤❤