ஐயா ஒரு முக்கியமான கேள்வி 30 ஆண்டு கண்டிஷன்...பட்டா ஒரு ஒரு ஏக்கர் தனி தனியாக உள்ளது...10 ஆண்டுகள் முடிந்துவிட்டது....இந்த இரண்டு ஒரு ஒரு ஏக்கரை ...ஒரு நபருக்கு இரண்டுஏக்கரை 10 ஆண்டுகள் குத்தகைக்கு விட முடியுமா...?
அய்யா வணக்கம் நான் ஒரு இடம் வாங்கியுள்ளேன் அது 2019 ஆம் ஆண்டு கிரையம் செய்து இப்பொழுது தான் எனக்கு தெரிய வரும் நமுன பட்டா என்று இப்பொழுது என்ன செய்ய வேண்டும் என்று எனக்கு தெரியவில்லை
Clear speech sir.. Thanks
Thanks
அருமையான பதிவு மற்றும் தகவல்... நன்றி
நன்றி
நன்றி ஐயா....
நன்றி
Rathu seithal thirumpa vanga mudiyuma.
நன்றி
நன்றி
Thanks 👍
Thanks
Condition patta land aa power pottu kuduka mudiyum aa ?
Great air
நன்றி
Sha updipu patta ena sir
Condition patta eppidi இருக்கும் Conditiona எதுல போய் பாக்கனும் ஒரு Demo patta காட்டுங்க Bro
விரைவில் ஓர் வீடியோ பதிவு செய்கிறோம்.
Same doubt... @pandiant.. ungaluku therinthal enakum details solunga
விவசாயநிலம் கன்டின்பட்டா பூமி வெள்ளைகாரன் ஆட்சியில் கொடுக்கப்பட்டது கன்டிசனைநீக்கி அயன்பட்டா வாங்கமுடியுமா நன்றி
Yes
ஐயா என்னிடம் நத்த பட்டா உள்ளது நான் வங்கியில் லோன் போடசென்ற பொழுது ஜீரோ வேல் உள்ளது அதனால் முடியாது என்று சொல்கிறார்கள் இதற்கு வழி என்ன
Agriculture land ownership certificate engu eppadi vanguvathu?
Konjam sollunga bro
என் சிட்டா மீது blocked என உள்ளது அதை நீக்க என்ன செய்யவேண்டும்
சிட்டா பிரச்சனை என்றால் முறையாக வருவாய் அலுவலகம் சென்று விசாரணை செய்து வட்டாச்சியர் இடம் மனு கொடுத்து சரி செய்யலாம்.
கன்டிசன் பட்டாவை உரிமையாளர் விற்பனை செய்து பின்பு வாரிசுதாருக்கு உரிமையுன்டா விளக்கம் தேவை
ஐயா ஒரு முக்கியமான கேள்வி
30 ஆண்டு கண்டிஷன்...பட்டா ஒரு ஒரு ஏக்கர் தனி தனியாக உள்ளது...10 ஆண்டுகள் முடிந்துவிட்டது....இந்த இரண்டு ஒரு ஒரு ஏக்கரை ...ஒரு நபருக்கு இரண்டுஏக்கரை 10 ஆண்டுகள் குத்தகைக்கு விட முடியுமா...?
இது எப்படி கண்டிஷன் பட்டா இல்லையா என்று கண்டுபிடிப்பது
பட்டாவில் கண்டிஷன் பற்றி எழுத்து குறிப்பு இருக்கும்.
அது கண்டிசன் பட்டா என்று எப்படி தெரிந்து கொள்வது
Old patta nagal appadi vanguvathu kedaigavilai anil yarai anuguvathu
1st. Comment 1st view
நன்றி
சார்வணக்கம்எணதுதாத்தா1958,ல்கிரயம்வாங்கிணார்,1984ல்யூடிஆர்பட்டாவேருநபர்க்கூதவர்தலாகமாரிவிட்டது,பட்டாநபர்வேருநபர்க்குவிதீதுவிட்டார்நீதிமண்றத்தில்வழக்குதொடரயுள்ளேண்திர்ப்புயார்க்குவரும்வீடியோபோடுக்கல்அண்ணாப்ரீஸ்
Patta ulla idathil 3 varudam akiyum veedu katta villai. Pathaiyaka payanpaduthinen. Cancel akivitathu. Thirumba vangalama
அரசு வழங்கிய பட்டா நிலமா?
@@PaattiVillageTips yes
@@PaattiVillageTips yes
A D PATTA இடங்களுக்கு வீட்டு வரி உள்ளதா?
விரைவில் ஓர் பதிவு செய்கிறோம்.
அய்யா வணக்கம் நான் ஒரு இடம் வாங்கியுள்ளேன் அது 2019 ஆம் ஆண்டு கிரையம் செய்து இப்பொழுது தான் எனக்கு தெரிய வரும் நமுன
பட்டா என்று இப்பொழுது என்ன செய்ய வேண்டும் என்று எனக்கு தெரியவில்லை
நன்றி
நன்றி