எனக்கு மிகவும் பிடித்த கடவுள் சனீஸ்வரர்...ஓம் சனிபகவானே போற்றி...🙏வாழ்க்கையில் நல்லவர் தீயவர்களை புரியவைத்து விட்டாய் எம்பெருமானே...நீ என் கர்மவினைகளுக்கு எவ்வளவு கஷ்டம் கொடுத்தாலும் அதை தாங்கும் சக்தியையும் கொடுத்துவிட்டாய்...🙏🙏🙏
காகத்வஜாய வித்மஹே கட்க ஹஸ்தாய தீமஹி தந்நோ மந்தஹ் ப்ரசோதயாத் வில்லினை போன்ற ஆசனம் அமரும் வீரனே எங்கள் சனி பகவானே மெல்லவே வந்து மேவும் சங்கடம் யாவும் அழிப்பாய் காரிநாதனே (2) ஈஸ்வரா...சனீஸ்வரா...... (2) இருளின் வண்ணக் கோலமே மந்த நாயகா ஈஸ்வரா...சனீஸ்வரா ... .இருளின் வண்ணக் கோலமே மந்த நாயகா சுடர் கதிரோன் விரிக்கும் நிழல் எழுந்தவா கவலை விலக்கும் காக்கை வாகனா கதிரோன் விரிக்கும் நிழல் எழுந்தவா கவலை விலக்கும் காக்கை வாகனா நான்கு கரங்களும் நன்மை புரிந்திட நயனம் திறந்து எமை என்றும் வளர்த்திடவா எங்கள் சனீஸ்வரா வில்லினை போன்ற ஆசனம் அமரும் வீரனே எங்கள் சனி பகவானே மெல்லவே வந்து மேவும் சங்கடம் யாவும் அழிப்பாய் காரிநாதனே (2) ஈஸ்வரா...சனீஸ்வரா ... .இருளின் வண்ணக் கோலமே மந்த நாயகா வில்லும் சூலமும் வரத அபயமும் வேண்டுதல் யாவும் வார்க்குமே பல்விதங்களாய் ஆயுள் வாழும் உன் பரிவு எங்களைக் காக்குமே (2) திருநள்ளாற்றில் திகழும் சனியே தினமும் வேண்டும் உன் அருளே.... (2) எள்ளில் செய்ததோர் அன்னமே நீயும் ஏற்க வேண்டி தந்தேன் எனை கொள்ளும் அஷ்டமா வேதனை நீக்க கோலம் பாடி நின்றேன் நான்கு கரங்களும் நன்மை புரிந்திட நயனம் திறந்து எமை என்றும் வளர்த்திடவா எங்கள் சனீஸ்வரா வில்லினை போன்ற ஆசனம் அமரும் வீரனே எங்கள் சனி பகவானே மெல்லவே வந்து மேவும் சங்கடம் யாவும் அழிப்பாய் காரிநாதனே (2) ஈஸ்வரா...சனீஸ்வரா ... .இருளின் வண்ணக் கோலமே மந்த நாயகா நீல ரத்தினம் மின்னும் தேகனே நினது திருவடியை வேண்டினேன் நேயனே உன்னை எள் விளக்கேற்றி நிம்மதியை நெஞ்சில் தூண்டினேன் (2) மேற்கை ஆளும் கூற்றுவன் வடிவே மேன்மைத் தருவாய் ரவி மகனே ....(2) கரியக் குவளை மலர் மாலை சாற்றியே கருணை வேண்டினேனே நீ பெரிய மனதுடன் ஜென்ம நிலையிலே பிணி அகற்றுவாயே நான்கு கரங்களும் நன்மை புரிந்திட நயனம் திறந்து எமை என்றும் வளர்த்திடவா எங்கள் சனீஸ்வரா வில்லினை போன்ற ஆசனம் அமரும் வீரனே எங்கள் சனி பகவானே மெல்லவே வந்து மேவும் சங்கடம் யாவும் அழிப்பாய் காரிநாதனே (2) ஈஸ்வரா...சனீஸ்வரா ... .இருளின் வண்ணக் கோலமே மந்த நாயகா ஈஸ்வரா...சனீஸ்வரா ... .இருளின் வண்ணக் கோலமே மந்த நாயகா சுடர் கதிரோன் விரிக்கும் நிழல் எழுந்தவா கவலை விலக்கும் காக்கை வாகனா கதிரோன் விரிக்கும் நிழல் எழுந்தவா கவலை விலக்கும் காக்கை வாகனா நான்கு கரங்களும் நன்மை புரிந்திட நயனம் திறந்து எமை என்றும் வளர்த்திடவா எங்கள் சனீஸ்வரா வில்லினை போன்ற ஆசனம் அமரும் வீரனே எங்கள் சனி பகவானே மெல்லவே வந்து மேவும் சங்கடம் யாவும் அழிப்பாய் காரிநாதனே (3)
சனீஸ்வர பகவானை இப்பொழுது தான் எனக்கு புரிந்துள்ளது. என்னை சுற்றி எத்தனை நிறங்கள் கொண்ட மனிதர்கள் உள்ளார்கள் என்று உண்மையை காட்டிய என் தெய்வம். என் கர்மவினைகளுக்கு என்ன தண்டனை தந்தாலும் நான் ஏற்றுக் கொள்வேன் சனீஸ்வரா, எனக்கு என்ன சோதனை வந்தாலும் என் கூடவே இருங்கள். சனீஸ்வர பகவானே போற்றி!🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽
உலகத்தில் யாரும் உண்மை நேர்மை மற்றும் நற்குணம் படைத்தவர்கள் இல்லை. இருப்பினும் அவை பொய்யாகிவிடும்... ஆனால் எப்போதும் உண்மைக்கும் தர்மத்திற்கு கட்டுப்பட்ட உலக வேந்தன் சனீஸ்வரனே எனக்கு எல்லாம் நீங்கள் தான். தினமும் உன் கோயிலை வலம்வரவே விரும்புகிறேன் தினமும் உன்னைப்போலவே நானும் வாழ்கிறேன். அவரவரின் கருமத்திற்கான பலனை வழங்கும் கருணை உள்ளகொண்ட கொண்டவரே ...கரிய குவளை மலர்கொண்டு உன்னை பூயிக்க நான் காத்திருக்கிறோம்.எத்தனை தடவை கேட்டாலும் இனிமை பிறக்கும் பாடல் இது. பாடலை பதிவேற்றியதற்கு மிக்க நன்றிகள்.
I m way explain...poe Islamic la who is this Hari Raya Mohammed bin???Answer..black..ku answer varum...UAE,GERMANY Flag black yarunu paaruga nana varatima??or nee variya??
Om saneeshwara bhagavane potri, ennayum en wife um en child um kaapathunga sairam pls bless me saneeswarare. Engaluku health wealth nalla irukanum sani bagavane pls bless us 🙏🙏🙏🤲🤲🤲😢😢😢.
ஆம் நண்பா சில மாதம் மனதிற்கு விடுதலை கூடுத்து உள்ளேன் ஏன் என்றால் இன்னும் பிரச்சினை சமாளிக்க வேண்டி இருக்கிறேன் ஆகையால் என் மனதிற்கு விடுதலை அளித்தேன் தாம் அவன் வர சில மாதங்கள் ஆகும் அது வரையில் என் மனதில் அமர வேண்டும் என்னை வழி நடத்த வேண்டும் ஓம் மும்முர்த்தி அம்ச மனவேர சனிஷ்வரன் போற்றி
ஓம்சனீஸ்வரா ஓம்சனீஸ்வரா ஓம்சனீஸ்வரா ஓம்சனீஸ்வரா என்னை இப்போதும் காக்கும்கடவுளே என்னை காக்கவேண்டும் அய்யனே சனீஸ்வரா சனீஸ்வரா சனீஸ்வரா போற்றி போற்றி...சங்கர்.....
என் தம்பி உடம்பில் உள்ள வலிப்பு நோயை குணப்படுத்தி அவனை நன்றாக வாழ வையுங்கள். அவன் உடம்பு பரி பூரண குணமாக வேண்டி அவனும் நானும் தங்களை இருகரம் கூப்பி வணங்குகிறோம். அருள் புரிவாயாக சனி பகவானே நமஹ.🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
எல்லோரும் கை விட்ட நேரத்திலும் கூட என்னை முழு மனதோடு நம்பிய உன்னை நான் என்றும் கை விட மாட்டேன் என்னை நினைத்து வாழ்ந்தவர் எவரும் வாழ்க்கையில் வீழ்ந்தாக சரித்திரம் இல்லை.... 🙏🙏🙏🙏🙏
This divine Sthothras and songs by my favourite singer Dr.S.P.B.wasSinginging. and so excited to hear 🙉 and l please 👍 lpray god Shiva bless and live happily at Kailash sanidhi 👍🙏👍 and your songs 👄 live long on Earth 🌍🌎👍👍🙏🙏🙏🙏🙏🙏🙏
எனக்கு ரெம்ப பிடிக்கும் சனீஸ்வரன் அப்பா
எனக்கு மிகவும் பிடித்த கடவுள் சனீஸ்வரர்...ஓம் சனிபகவானே போற்றி...🙏வாழ்க்கையில் நல்லவர் தீயவர்களை புரியவைத்து விட்டாய் எம்பெருமானே...நீ என் கர்மவினைகளுக்கு எவ்வளவு கஷ்டம் கொடுத்தாலும் அதை தாங்கும் சக்தியையும் கொடுத்துவிட்டாய்...🙏🙏🙏
ஓம் சனீஸ்வரர் துணை...🙏🙏🙏🙏🙏🙏🙏
ஓம் சனி ஈசுவரா போற்றி போற்றி!
Sanibakavan My love hot music
@@malarnithi.452 a
🙏❤️💐जय हो मेरे प्रभु श्री शनि महाराज जी💐❤️🙏
ஸ்ரீ சனி பகவான் அருள் அனைவருக்கும் கிட்டட்டும் 🙏🙏🙏
காகத்வஜாய வித்மஹே கட்க ஹஸ்தாய தீமஹி
தந்நோ மந்தஹ் ப்ரசோதயாத்
வில்லினை போன்ற ஆசனம் அமரும் வீரனே எங்கள் சனி பகவானே
மெல்லவே வந்து மேவும் சங்கடம் யாவும் அழிப்பாய் காரிநாதனே (2)
ஈஸ்வரா...சனீஸ்வரா...... (2) இருளின் வண்ணக் கோலமே மந்த நாயகா
ஈஸ்வரா...சனீஸ்வரா ... .இருளின் வண்ணக் கோலமே மந்த நாயகா
சுடர் கதிரோன் விரிக்கும் நிழல் எழுந்தவா
கவலை விலக்கும் காக்கை வாகனா
கதிரோன் விரிக்கும் நிழல் எழுந்தவா
கவலை விலக்கும் காக்கை வாகனா
நான்கு கரங்களும் நன்மை புரிந்திட நயனம் திறந்து எமை என்றும் வளர்த்திடவா எங்கள் சனீஸ்வரா
வில்லினை போன்ற ஆசனம் அமரும் வீரனே எங்கள் சனி பகவானே
மெல்லவே வந்து மேவும் சங்கடம் யாவும் அழிப்பாய் காரிநாதனே (2)
ஈஸ்வரா...சனீஸ்வரா ... .இருளின் வண்ணக் கோலமே மந்த நாயகா
வில்லும் சூலமும் வரத அபயமும் வேண்டுதல் யாவும் வார்க்குமே
பல்விதங்களாய் ஆயுள் வாழும் உன் பரிவு எங்களைக் காக்குமே (2)
திருநள்ளாற்றில் திகழும் சனியே தினமும் வேண்டும் உன் அருளே.... (2)
எள்ளில் செய்ததோர் அன்னமே நீயும் ஏற்க வேண்டி தந்தேன்
எனை கொள்ளும் அஷ்டமா வேதனை நீக்க கோலம் பாடி நின்றேன்
நான்கு கரங்களும் நன்மை புரிந்திட நயனம் திறந்து எமை என்றும் வளர்த்திடவா எங்கள் சனீஸ்வரா
வில்லினை போன்ற ஆசனம் அமரும் வீரனே எங்கள் சனி பகவானே
மெல்லவே வந்து மேவும் சங்கடம் யாவும் அழிப்பாய் காரிநாதனே (2)
ஈஸ்வரா...சனீஸ்வரா ... .இருளின் வண்ணக் கோலமே மந்த நாயகா
நீல ரத்தினம் மின்னும் தேகனே நினது திருவடியை வேண்டினேன்
நேயனே உன்னை எள் விளக்கேற்றி நிம்மதியை நெஞ்சில் தூண்டினேன் (2)
மேற்கை ஆளும் கூற்றுவன் வடிவே மேன்மைத் தருவாய் ரவி மகனே ....(2)
கரியக் குவளை மலர் மாலை சாற்றியே கருணை வேண்டினேனே
நீ பெரிய மனதுடன் ஜென்ம நிலையிலே பிணி அகற்றுவாயே
நான்கு கரங்களும் நன்மை புரிந்திட நயனம் திறந்து எமை என்றும் வளர்த்திடவா எங்கள் சனீஸ்வரா
வில்லினை போன்ற ஆசனம் அமரும் வீரனே எங்கள் சனி பகவானே
மெல்லவே வந்து மேவும் சங்கடம் யாவும் அழிப்பாய் காரிநாதனே (2)
ஈஸ்வரா...சனீஸ்வரா ... .இருளின் வண்ணக் கோலமே மந்த நாயகா
ஈஸ்வரா...சனீஸ்வரா ... .இருளின் வண்ணக் கோலமே மந்த நாயகா
சுடர் கதிரோன் விரிக்கும் நிழல் எழுந்தவா
கவலை விலக்கும் காக்கை வாகனா
கதிரோன் விரிக்கும் நிழல் எழுந்தவா
கவலை விலக்கும் காக்கை வாகனா
நான்கு கரங்களும் நன்மை புரிந்திட நயனம் திறந்து எமை என்றும் வளர்த்திடவா எங்கள் சனீஸ்வரா
வில்லினை போன்ற ஆசனம் அமரும் வீரனே எங்கள் சனி பகவானே
மெல்லவே வந்து மேவும் சங்கடம் யாவும் அழிப்பாய் காரிநாதனே (3)
Thanks for upload the lyrics🙏🙏🙏🙏🙏
Thank u so much
Tq
😍😍😍😍😍
மிக்க நன்றி
சனீஸ்வர பகவானை இப்பொழுது தான் எனக்கு புரிந்துள்ளது. என்னை சுற்றி எத்தனை நிறங்கள் கொண்ட மனிதர்கள் உள்ளார்கள் என்று உண்மையை காட்டிய என் தெய்வம்.
என் கர்மவினைகளுக்கு என்ன தண்டனை தந்தாலும் நான் ஏற்றுக் கொள்வேன் சனீஸ்வரா, எனக்கு என்ன சோதனை வந்தாலும் என் கூடவே இருங்கள். சனீஸ்வர பகவானே போற்றி!🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽
நிச்சயமாக இருப்பார்🙏
Shani Bhagwan
Kandippaga Amma ungal koodave saniswaran eppothum iruppar🙏
Nalla pakkuvam adanjitinga nu theridhu...sani kandu bayapuduravunga 1000 peru...aanal avar ah virumburavunga sorpamanavunga....en kooda eru sanishwara nu nenga soldradhu en manasuku rmba sandhosham....kadamaiyai seinga...palan kidaikum...yemaliyaai erukadhinga...yarayum yemathathinga....nalla erupinga...sanishwaran, kaala bairavar, kaali vanangi vaanga
Oom saneswaraya namah
ஓம் சனீஸ்வர பகவனே உன் பாதம் பணிந்து வணங்குகிறேன் எம்மையும் இன்னாட்டு மக்களையும் காப்பாற்று பகவானே
நம்மிடம் நேரடியாக பேசும் ஒரே தெய்வம்
என்னால் சனிஸ்வரரை இருக்கமுடியாது இருந்தாலும் அவர் வழியில் நடக்க விரும்புகிறேன்
My favourite god is sanieshwara bhagava and shiva and my kuladeivam
சனிஈஸ்வரன் நன்மை கொடுத்தால் யாராலும் தடுக்க முடியாது..
100% SURE
Mutrilum unmai
@@desinghrajan6432you are not interested 😮
சனிபகவானே நீங்களே
எனது ஸ்டதெய்வம்
YOU ARE GREAT
சனீஸ்வர பகவானே போற்றி!
இப்பாடலை ஐயா SPB அவர்களின் குரலில் கேட்கும் போது நான் படும் கஷ்டம் என்னை அறியாமலே அழவைக்கிறது😭🙏
உலகத்தில் யாரும் உண்மை நேர்மை மற்றும் நற்குணம் படைத்தவர்கள் இல்லை. இருப்பினும் அவை பொய்யாகிவிடும்... ஆனால் எப்போதும் உண்மைக்கும் தர்மத்திற்கு கட்டுப்பட்ட உலக வேந்தன் சனீஸ்வரனே எனக்கு எல்லாம் நீங்கள் தான். தினமும் உன் கோயிலை வலம்வரவே விரும்புகிறேன் தினமும் உன்னைப்போலவே நானும் வாழ்கிறேன். அவரவரின் கருமத்திற்கான பலனை வழங்கும் கருணை உள்ளகொண்ட கொண்டவரே ...கரிய குவளை மலர்கொண்டு உன்னை பூயிக்க நான் காத்திருக்கிறோம்.எத்தனை தடவை கேட்டாலும் இனிமை பிறக்கும் பாடல் இது. பாடலை பதிவேற்றியதற்கு மிக்க நன்றிகள்.
Ohm sani bhagavane. Neethi devan
Om Saniswara bhagavane potriiiii 🙏 🙏 🙏
🙌
M MNM.! MNM
🙏🙏🙏🙏🙏🙏
சங்கடம் தீர்க்கும் சனி பகவானே
மங்களம் பொங்க மனம் வைத்தருள்வாய்
சச்சரவின்றி சாகா நெறியில்
இச்சகம் வாழ இன்னருள் தா தா 🙏🙏🙏
சங்கடம் தீர்க்கும் சனி பகவானே போற்றி போற்றி 🌹🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼
நலம் பயக்கும், நல்லன அனைத்தயும் தரும் நல்லவர் தீயவரை அறிய செய்யும் கடவுள் சனீஸ்வரர்.
வணங்குவோம் போற்றி போற்றி.
எனதயும் - கடந்து-செல்வேன்-அதையும்,.என்-சனி பகவான் - கை-கொடுத்ததால்
Sani bhagavan thunai
சனிபகவானே எல்லாரையும் காப்பாற்று !.
🙏🙏🙏🙏🙏🙏🙏
எனக்கு மிகவும் பிடித்த கடவுள் சனிஸ்வர பகவான் போற்றி போற்றி........
என்னப்பன் சனீஸ்வர பகவானை போற்றி போற்றி
என் கஸ்டத்தை நீக்கும் சங்கடம் தீர்க்கும் சனீஸ்வரா. 🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙇🙇🙇🙇🙇🤗🤗🤗🤗
ஓம் சனி பகவான் போற்றி எனக்கு நல்லது நடக்க அருள் புரியுங்கள் என்றும் இன்று முதல்🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
அப்பா நீ தான் எங்கள காப்பாற்ற வேண்டும் 🥺🙏💯
,⭐⭐😾(+_+)(TT)B-)o:-):-$
🎉
Sani bhahavana எல்லோரையும் நன்றாக வைப்பா.அனைவரின் சார்பிலும் உங்களை கையெடுத்து கும்பிடுகிறோம்.🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
எங்களைக்காக்கும் சனீஸ்வரா 😭😭🙏🙏🙏🙏
எனக்கு மிகவும் பிடித்த கடவுள்
நான் கடந்த மூன்று வருடங்களாக இப்பாடலை தேடிக்கொண்டிருந்தேன்.இன்று தான் கேட்கும் வாய்ப்பு கிடைத்தது.பாடலை பதிவேற்றியவா்களுக்கு நெஞ்சார்ந்த நன்றி பல.
Respected Sir , Thanks for Watching the Video for More Videos Subscribe our Channel
th-cam.com/users/AmuthamMusic
வரவேற்கிறேன்
Audio irukkuma
நன்றி ஐயா
I m way explain...poe Islamic la who is this Hari Raya Mohammed bin???Answer..black..ku answer varum...UAE,GERMANY Flag black yarunu paaruga nana varatima??or nee variya??
நலம் தரும் ஓம் சனிபகவான் வாழ்க..
எனக்கு ரொம்ப பிடிக்கும் தினமும் ஒரு டைம்மாவது கேட்ருவேன் spb குரலில் மிகவும் அருமை 👌👍🙏🙏🙏🙏
எங்கள் குல தெய்வம் போற்றி! போற்றி!!
Hai
சனீஸ்வரன் போற்றி போற்றி
சரணம் சரணம்
ஓம் நமசிவாய நமக அப்பனே துணை அம்மையே துணை
அழகான பாடல் வரிகள் வாழ்த்துக்கள்
Om saneeshwara bhagavane potri, ennayum en wife um en child um kaapathunga sairam pls bless me saneeswarare. Engaluku health wealth nalla irukanum sani bagavane pls bless us 🙏🙏🙏🤲🤲🤲😢😢😢.
சங்கடம் தீர்பாய் சனீஸ்வரர் பகவான் மங்களம் பொங்க மனம் வைத்து அருள்வாய் இச்ஜகம் வாழ இன்னருளைத்தா
சங்கடம் தீர்க்கும் சனிபகவானே மங்களம் பொங்க மனம் வைத்து அருள்வாய் சச்சரவின்றி சாகாநெறியில் இச்சகம் வாழ இன்னருள் தா தா
Sangadam than varum
சனீஸ்வர பகவானே குழந்தை இல்லாத எங்களுக்கு குழந்தை பாக்கியம் குலம் தழைக்க அருள்புரியவேண்டும் அப்பா
மனதுக்கு நிம்மதி தரும் பாடல் சனீஸ்வரர் கடவுளே துணை 🙏🙏🙏🙏🙏🙏
ஆம் நண்பா சில மாதம் மனதிற்கு விடுதலை கூடுத்து உள்ளேன் ஏன் என்றால் இன்னும் பிரச்சினை சமாளிக்க வேண்டி இருக்கிறேன் ஆகையால் என் மனதிற்கு விடுதலை அளித்தேன் தாம் அவன் வர சில மாதங்கள் ஆகும் அது வரையில் என் மனதில் அமர வேண்டும் என்னை வழி நடத்த வேண்டும் ஓம் மும்முர்த்தி அம்ச மனவேர சனிஷ்வரன் போற்றி
ஓம் சனி பகவான் என் கஷ்டத்தை குறைத்து எனக்கு நல் அருள் புரிய வேண்டுகிறேன் ஓம் சனி பகவானே போற்றி போற்றி
Saneeswarar and Murugan is my favourite god....
Song is power
Same
Om saneeswara bagavane potri pls enai poi unaku pitichurku unake ithu aniya ma ilaya pls karunai kattuviraga
P1+
Mee too 🙏
என் தந்தையே சனீஸ்வர பகவானே போற்றி போற்றி போற்றி
சனீஸ்வர என்னை அருள் தந்து காத்திடுவாய் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
சனிஸ்வரர் போற்றி போற்றி 🙏🙏❤️❤️☺️☺️
ஓம் சனீஸ்வரா போற்றி. என் மனைவி மனம் மாறி என்னை புரிந்துகொண்டு என்னோடு சேர்ந்து வாழவை அப்பா
வாழ்ந்திட வைப்பதும் தாழ்ந்திட வைப்பதும் சனி பகவானின் செயலல்லவா..
1OO% SURE
Hai
ஓம் சனி பகவானே போற்றி போற்றுவோம் போற்றுவோம்
அவர் யாரும் நாண்பரும் அல்ல யாரும் பகைவரும் அல்ல அவரே சனி பகவான்
கடவுளே சனீஸ்வரனை கடவுள் ஏதோ ஒரு குறுக்குவழி கொடுப்பார் கடவுளேசனீஸ்வரன்
Saneeswara பகவானே எனக்கு குழைந்தை பாக்கியம் கொடுங்க அப்பா ...🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
ஓம் ஶ்ரீ ராம ஜெயம் 🙏 ஓம் ஶ்ரீ சங்கடம் தீர்க்கும் சனி பகவானே போற்றி போற்றி 🌹🙏🙏🙏🙏🙏🙏🙏
ஓம் சனீஸ்வரா எங்களை நலமுடன் வைக்கும் எங்கள்குலதெய்வமே உன்னைவணங்குகிறோம் அய்யனே ஆற்றலும் நீயே அழித்தலும்நீயே எங்களை காக்கவேண்டும் அய்யனே
பஉந்தன் பாடலை கேட்க்கும்போது என்னற்றமனதில் ஒரு ஆணந்தம் அய்யனே....சிவசங்கர்
இந்த சனீஸ்வரன் பாடலை பதிவு செய்வதை போல இருந்தால் உங்களுக்கு அருள் கிடைத்திருக்கும்.👍👍👍 ஓம் நமசிவாய போற்றி👍 ஓம் சனீஸ்வர போற்றி👍 ஓம் காலபைரவ போற்றி👍
நல் வழிகாட்டி என் குரு சனீஸ்வரர்
அவர் நிகழ்த்தும் ஒவ்வொரு செயலும் என்னை நல் வழமாக்கியது.நன்றி சனீஸ்வரா பிரபஞ்சமே நன்றி.
சனிஸ்வரா பகவானே எல்லோறையும் காப்பாத்து
Sundarraj mumbai ♥
சனி பகவானே நன்றி
சனீஸ்வர பகவான்
ஓம் சம் சனீஸ்வராய நமஹ
ஓம் சனிஸ்வர பகவான் போற்றி
ஓம் சனிஸ்வர பகவான் போற்றி
ஓம் சனிஸ்வர பகவான் போற்றி
🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
ஓம் ஸ்ரீ சனிஷ்வரன் பகவானே போற்றி போற்றி போற்றி
Om sanehsataaya namaka
Super
எனக்கும் ரொம்பவே பிடிக்கும் சனீஸ்வரன் அப்பா போற்றி போற்றி 🙏🙏🙏🙏🙏🙏🙏❤❤❤❤❤❤❤😭😭😭😭😭💔💔💔💔💔🙏🙏🙏🙏🙏🙏
ஈஸ்வரா சனீஸ்வராஎன்னைஅழகாஆக்கவும் என்கஷ்டங்களைபோக்கும் அய்யனேஎனக்கு பிடித்ததெய்வம் சனீஸ்வரா
Sani Bagavan is my favourite, he blessed me with many good things. Om Saneeswaraya Potri Potri🙏🙏💐
I love very much sanees
Om saneesvaran namaga 🙏🙏🙏
ஓம் சனி ஈஸ்வரா உன் பாடல் தினம் கேட்க்கிறேன் உன் அனுக்கிரகம் என் மேல் பாடடும்
Avarai vanakavendam, pujaum seiyavendam, nallathai sei, un mother Kita kovam padathae , unamutravarukum vayathaanavarkum help panu athuvae avarai makilichi paduthum
@@prabhakaran4187 eyduppp
All God's are NOT in temple mosque church or gurudwara of the world BUT in everybody's hearts only.
Well said sir you understand my feelings👍👍👍👍
ஓம் சனிபகவானே சரணம்
🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻
True..but this capable only came after we realize our soul is a apart from our life in the time of being on temples
மண நிம்மதி கிடைக்கும்
பாடல்கள்
நன்மை தரும் நவக்கிரஹங்கள்
அற்புத தெய்வம் சனிஸ்பரன் பகாவான்
சனிபகவானே போற்றி
சனிபகவானே போற்றி
சனி பகவானே போற்றி
🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
என் தந்தையே சனிபகவான் போற்றி போற்றி
ஓம் நமசிவாய போற்றி ஓம் நமோ நாராயணா போற்றி ஓம் சக்தி ஓம் விநாயகர் போற்றி ஓம் சனீஸ்வரன் பகவான் போற்றி 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
TO get success START meditation satsang walking laughing fasting and music are best medicines of the world.
ஓம்சனீஸ்வரா
ஓம்சனீஸ்வரா
ஓம்சனீஸ்வரா
ஓம்சனீஸ்வரா
என்னை இப்போதும் காக்கும்கடவுளே என்னை காக்கவேண்டும் அய்யனே சனீஸ்வரா சனீஸ்வரா சனீஸ்வரா போற்றி போற்றி...சங்கர்.....
Anytime and everytime always greatest all-rounder playback singer SP BALASUBRAMANIAM TIME IN THE WORLD.
என் தம்பி உடம்பில் உள்ள வலிப்பு நோயை குணப்படுத்தி அவனை நன்றாக வாழ வையுங்கள். அவன் உடம்பு பரி பூரண குணமாக வேண்டி அவனும் நானும் தங்களை இருகரம் கூப்பி வணங்குகிறோம். அருள் புரிவாயாக சனி பகவானே நமஹ.🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
ஓம்ஈஸ்வரா
ஓம்சனிஸ்வரா
சரணம்சரணம்
ஸ்ரீ ஓம்ஈஸ்வரா
போற்றிபோற்றி
ஓம் சனீஸ்வரர் சுவாமி போற்றி
ஓம் சனீஸ்வரர் சுவாமி போற்றி
எனக்கு.மிகவும்.படித்த.கடவுள்.பேற்றிஃ🙏😭
Kastathil thaniyum manasakyum yaar endru unara vaikkum karma teacher
சனீஸ்வர பகவானே உன் அடி பணிந்தேன் காப்பாய்
பகவான் அருள் இருக்கும் போது பயம் ஏன்.
Saneeshwara enaku vaalvu kudu, mana nimmathiya kudunga appa
Om saneeswara ayya thunai Namaha 🙏🙏🙏🙏🙏🙏🙏
சனீஸ்வர பகவான் திருவடிகள் போற்றி.. போற்றி....
Yanakku 7andu saniparvai anal nan ananthamay irunthen sani parvai thunivana parvai
சனிபகவானே.என்னுடை.கடன்.அடைய.அருள்வாய்.சனிபகவானே.போற்றி.போற்றி.போற்றி.
கர்மபலனை அளிக்கும் சனிஸ்வர பகவானே போற்றி போற்றி போற்றி போற்றி
.ன காலை முதல் மாலை வரை இந்த சிறப்பு வணக்கம்
88 SANI BHAGAVAN MATH TRUST VADAPALANI CHENNAI 528/18
88 SANI BHAGAVAN TEMPLE AT CHENNAI VERY VERY SOON.
8124922808.
Sani parvai erundhal Kadavul parvai kidikadhu enru sonnaga annal nidhane nerumai kadavul
சனி பார்வையானது கர்மத்தின் பலணாகும் . இந்த பாடலை கேட்டால் சனி பார்வையில் இருந்து விடுபட முடியும்
நன்மை காக்கும் தெய்வம் சிவன் நல்வழிப்படுத்தும் தெய்வம் சனீஸ்வரன்
ஓம் ஸ்ரீ சனிஷ்வரன் பகவானே எல்லோரும் நல்லபடியா இருக்கவேண்டும் நன்றிசாமி
Saniswaran perumal bagavan potri
Engal perchiniyum thirterum pa
Ellarum nallum gunapadithurum
ఓం శనైశ్చరాయ నమః 🙏🙏🙏🙏🙏
ஓம் சம் சனிஈவரைய நாம 🙏🙏🙏 நல்ல அருள் ஆசிர்வாதம் 🤲🤲🤲🦃🦃🐾☘️☘️☘️🍚🎱
My favorite song ever 💕✨
ஓம் சனிபகவானே போற்றி ஓம் சனீஸ்வரா போற்றி 🙏🌹🌺🌸🌼
Awesome Sani Bagwan song🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
எங்களுக்கும் குறையும் உண்டு சனீஸ்வரா அதனை நாங்கள் அழுது சொல்லலாமா சனீஸ்வரா🎉🎉🎉
Saneeshvaran one of the best god and test god
Dear Sir , Thanks for Watching the Video for More Videos Subscribe our Channel
th-cam.com/users/AmuthamMusic
எல்லோரும் கை விட்ட
நேரத்திலும் கூட என்னை
முழு மனதோடு நம்பிய
உன்னை நான் என்றும்
கை விட மாட்டேன்
என்னை நினைத்து
வாழ்ந்தவர் எவரும்
வாழ்க்கையில் வீழ்ந்தாக
சரித்திரம் இல்லை.... 🙏🙏🙏🙏🙏
சங்கடம் தீர்க்கும் சனிஸ்வர பகவான் போற்றி ஓம்
This divine Sthothras and songs by my favourite singer Dr.S.P.B.wasSinginging. and so excited to hear 🙉 and l please 👍 lpray god Shiva bless and live happily at Kailash sanidhi 👍🙏👍 and your songs 👄 live long on Earth 🌍🌎👍👍🙏🙏🙏🙏🙏🙏🙏
ஓம் சனீஸ்வரராய நமஹ
எங்கள் கஷ்டங்கள் நீங்கி வியாபாரம் வளர அருள்புரிய வேண்டும். பிள்ளை களுக்கு தொழில் ஸ்தானம் நன்கு அமைய அருள் புரிவாயா க
ஓம் ஸ்ரீ சனிஸ்வரன் பகவானே போற்றி போற்றி போற்றி எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க சனிஸ்வரன் பகவானே நனறி சாமி
Om Saniwar Appa Potri🙏🌹💞💋💋💋💋💋💋💋💋💋💋💋💋💋💋💋💋💋💋💋💋💋💋💋💋💋💋💋💋💋💋💋💋💋💋💋💋💋💋💋💋💋💋💋💋💋💋💋💋💋💋💋💋💋💋💋💋💋💋💋💋💋💋💋💋💋💋💋💋💋💋💋💋💋💋💋💋💋💋
Always respect mother father teacher and guru till death and firstly respect HUMAN BEINGS NEXT RELIGIONS and CASTES of the world.
U mean all must respect caste system 😱😱
I like this song very much.. ♥️♥️