Aandi Ponnandi | Murugan Bajani song ஆண்டி பொன்னாண்டி | ஆடி வா முருகா முருகன் பக்தி பாடல்

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 12 ก.ย. 2024
  • Thekkampatty sundarrajan

ความคิดเห็น • 455

  • @ashwininarayan3942
    @ashwininarayan3942 2 ปีที่แล้ว +31

    அய்யா உங்கள் குரலை கேக்கும்போது உடல் சிலிர்க்கு து அய்யா 🔥🔥🔥🔥

  • @watermilktamil6
    @watermilktamil6 2 ปีที่แล้ว +15

    இந்த பாடல் வரிகள் என்னை அறியாமலே என் மனது பாடிக்கொண்டிருக்கும் .என் அப்பன் முருகா ஓம் முருகா ஓம் முருகா ஓம் முருகா 🦚🦚👍👍🙏🙏🙏🙏🦚🦚🦚🦚

  • @balaiiit6388
    @balaiiit6388 3 ปีที่แล้ว +4

    Ayya..Ungala innaiku than parkkuran. Neenga nalamudan vaazha Murugan Arul irukkanum Ayya.

  • @SakthiSakthi-tn4fr
    @SakthiSakthi-tn4fr 4 ปีที่แล้ว +22

    அருமையான பாடல்கள் தமிழ்கடவுளுக்கு அரோகரா என்குளதெய்வத்திர்க்கு அரோகரா

  • @chinnathambiselvarajan3603
    @chinnathambiselvarajan3603 4 ปีที่แล้ว +27

    தேக்கம்ப்பட்டி சுந்தர்ராஜன் ஐயா. பாடல்கள் அனைத்தும் 👌👌👌👌

    • @CilluLakshamanan
      @CilluLakshamanan 7 หลายเดือนก่อน

      🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🌹🌷🌹🌷🌹🌷🌹🌷🌹🌷🌹🌷🌹🌷🌹🌷🌹🌷🌹🌷🌹🌷👏👏👏

  • @GNANASEKHARS
    @GNANASEKHARS 3 ปีที่แล้ว +22

    கடவுள் பாடல் பாட சிறந்த குரல் தேக்கம்பட்டி சுந்தர்ராஜன் ஐயா கோடான கோடி நன்றிகள் முருகா

  • @anithamurugan6445
    @anithamurugan6445 5 ปีที่แล้ว +40

    மலை மேல் தேரோட்டமா ஓடி வா மலைக்கு கில்லேயே பக்கத்தார் ஆட்டம் ஆடி வா முருகா

  • @vigneswaran4478
    @vigneswaran4478 4 ปีที่แล้ว +68

    இவரை போல யாருக்கு குரல் உண்டு உங்கள் பாடலுக்கு நான் அடிமை

  • @monidharshan2934
    @monidharshan2934 3 ปีที่แล้ว +9

    வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா 🙏 ஐயா all song 👌👌👌👌👌

  • @kumaravel.msaamuraikumarav3586
    @kumaravel.msaamuraikumarav3586 3 ปีที่แล้ว +5

    முருகா உன் திருவடியே போற்றி

  • @muralipappan2782
    @muralipappan2782 2 ปีที่แล้ว +11

    ஓம் முருகா உள்ளம் உருக உயிர் உருக....... 🙏🏻

  • @nandakumarc3067
    @nandakumarc3067 3 ปีที่แล้ว +2

    Padalum,ungal kural valamum arumai ayya

  • @r.karthikar.karthi8151
    @r.karthikar.karthi8151 3 ปีที่แล้ว +3

    அருமை ஜயா

  • @pugals997
    @pugals997 5 ปีที่แล้ว +11

    இனிமையான பாடல்கள்.... கேட்க கேட்க இனிமையாக இருக்கு

  • @balamuruganbala9361
    @balamuruganbala9361 5 ปีที่แล้ว +17

    தேக்கம்பட்டி சுந்தர்ராஜன் ஐய்யாவின் குரல் செவிக்கு விருந்து.வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா🙏🙏

  • @sureshkeerthisureshkeerthi4263
    @sureshkeerthisureshkeerthi4263 3 ปีที่แล้ว +11

    ஐயாவின் கம்பீரமான குரல் வளம் அவருக்கு நிகர் அவரே

  • @freemind9188
    @freemind9188 5 ปีที่แล้ว +41

    இந்த பாடல் கேட்டு 20 வருடம் இருக்கும்.எனது கிராமம் தான் நினைவுக்கு வருகிறது.

  • @t.sivasubaramanibjp7594
    @t.sivasubaramanibjp7594 8 หลายเดือนก่อน +2

    அருமையான பாடல்கள் ஐயா அவர்கள் குரலில்

  • @Virutchamconstruction
    @Virutchamconstruction 3 ปีที่แล้ว +9

    பழனிக்கு பாதை யாத்திரையாக சென்ற பொன்னான நாட்களை நினைவு கூறும் பாடல்கள்....💐💐💉

  • @ilangosrija2269
    @ilangosrija2269 3 ปีที่แล้ว +2

    அருமை அருமை ஐயாவுகு நண்றி

  • @gamingdharshanyt609
    @gamingdharshanyt609 ปีที่แล้ว +2

    பழனி பாதயாத்திரை போகும் போது அடிக்கடி கேட்ட பாடல்

  • @hearthackerakilan2587
    @hearthackerakilan2587 6 ปีที่แล้ว +83

    ௐ முருகா ............. உன் பாடலை கேட்டால் உடம்பெல்லாம் சிலிா்குதய்யா.........

    • @subasuba-we9km
      @subasuba-we9km 5 ปีที่แล้ว +2

      Heart Hacker Akilan super

    • @veeraselvam7407
      @veeraselvam7407 4 ปีที่แล้ว

      ஓம் Yepdi g type panninga

    • @sivaelectricales.3835
      @sivaelectricales.3835 4 ปีที่แล้ว

      Om murga vallga valamudan

    • @suryacollections5344
      @suryacollections5344 4 ปีที่แล้ว +1

      Unmai

    • @nithyaa8029
      @nithyaa8029 4 ปีที่แล้ว +1

      தமிழன் என்றால் என் அப்பன்.அவர் தமிழனுக்கு தலைவன்.

  • @rajendranrajendran5958
    @rajendranrajendran5958 4 ปีที่แล้ว +6

    நல்ல குரல் வளம். வாழ்க வளமுடன். இவரது குரலுக்கு ரசிகன் நான்.

  • @SweetyTv
    @SweetyTv 3 ปีที่แล้ว +17

    மிகவும் அருமையான பக்தி பாடல்..ஓடி வா முருகா🙏🙏 நி ஓடி வா கந்தா...🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

    • @mugilarasirmm2089
      @mugilarasirmm2089 3 ปีที่แล้ว +2

      P

    • @mugilarasirmm2089
      @mugilarasirmm2089 3 ปีที่แล้ว

      Lll

    • @mugilarasirmm2089
      @mugilarasirmm2089 3 ปีที่แล้ว

      Lu1
      Y66

    • @mugilarasirmm2089
      @mugilarasirmm2089 3 ปีที่แล้ว

      As Ltaetwtwtqrwyyaalllàa

    • @DeviDevi-fb7wl
      @DeviDevi-fb7wl ปีที่แล้ว

      0 0 0 0 0 a a time day get me know go you the me and me I my you and and right will be me and I will be be to to to to be be be you and I will will there for you and I I be099909000909990990900000009990009009990090900090000999909000900000999900 999009090090999 9960900990900000 90990000909000099p0 you are the only

  • @chinnathambiselvarajan3603
    @chinnathambiselvarajan3603 4 ปีที่แล้ว +15

    காலத்தால் அழியாத இனிமையான பாடல்கள்

  • @arasusilambarasan1819
    @arasusilambarasan1819 3 ปีที่แล้ว +4

    தமிழ் கடவுள் முருகனுக்கு அரோகரா

  • @veeraselvam4627
    @veeraselvam4627 5 ปีที่แล้ว +3

    Rompa pedikkum muruga

  • @Idhalya_Idhalya
    @Idhalya_Idhalya 3 ปีที่แล้ว +30

    15 வருடகங்களுக்கு முன்பு, ஓடிவா முருகா என்ற பாடல் முதல் முதலாக எங்கள் ஊரில் இருமுடி கட்டும் போது கேட்டேன்

  • @narmadhasivakumar8396
    @narmadhasivakumar8396 5 ปีที่แล้ว +11

    Vetri Vel Muruganuku Arogara

  • @muthub7638
    @muthub7638 4 ปีที่แล้ว +3

    என் அப்பன் முருகனுக்கு அரோகரா

  • @jaisankar1231
    @jaisankar1231 ปีที่แล้ว +2

    Murugan padakal annaithum nallaerukku thanks

  • @sivaselvaraj_ayya
    @sivaselvaraj_ayya 2 ปีที่แล้ว +8

    கந்தா உன் திருவடியை சரண் அடையவே காத்திருக்கிறேன் 🙏🙏🙏
    அருள் புரி கந்தா 🙏🙏🙏
    காத்திருக்கிறேன் 🙏🙏🙏

  • @selvamonlineservice4169
    @selvamonlineservice4169 3 ปีที่แล้ว +2

    அனைத்து பாடல்களும் அருமை

  • @harshavaradhanharshavaradh4254
    @harshavaradhanharshavaradh4254 4 ปีที่แล้ว +8

    ஓம் முருகா கந்தா கடம்பா கதிர்வேலா🙏🙏🙏🙏

  • @skmani3054
    @skmani3054 5 ปีที่แล้ว +10

    இந்தப் பாடலைக் கேட்கும்போது பஜனை ஞாபகம் வருது

  • @GSelectricalstamil
    @GSelectricalstamil 4 ปีที่แล้ว +25

    I love you Muruga..🙏🙏🙏

    • @veerapandi8301
      @veerapandi8301 4 ปีที่แล้ว +2

      🙏🙏🏻🔱🔱🔥🔥

  • @thalarajraj2434
    @thalarajraj2434 4 ปีที่แล้ว +2

    திருச்செந்தூர்முருகனுக்கு ஆரோகரா

  • @santhanakumar5288
    @santhanakumar5288 5 ปีที่แล้ว +113

    அழகான பாடலை கொடுப்பதற்காகத்தான் தமிழ் கடவுளாக இருந்தாரா முருகர்என்று தெரியவில்லை வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா கூப்பிட்ட இடத்திற்கு ஓடி வரும் முருகா

  • @senthiljaya9435
    @senthiljaya9435 5 ปีที่แล้ว +3

    சூப்பர்

  • @thampiraj6554
    @thampiraj6554 5 ปีที่แล้ว +12

    அருமையான பக்தி பாடல் முருகனுக்கு அரோகரா

  • @jollytime9976
    @jollytime9976 6 ปีที่แล้ว +68

    பழனி பாதையாத்திரை நினைவு வருத்து இந்த பாடல் கேட்டல் அப்பன் முருகன்னுக்கு அரோகரா 🙏🙏🙏

  • @NandhaKumar-gs6qc
    @NandhaKumar-gs6qc 4 ปีที่แล้ว +3

    ஷிரி குமரன் பாதையாத்திரை குழு,,பாடல் அனைத்தும் முறுகன் பரவசம்🙏🙏🙏

    • @AbhishekAbhi-xm3od
      @AbhishekAbhi-xm3od 3 ปีที่แล้ว

      Maratha nattavanuku nandri solla sonna elaya thukki potavanu nandri solringa

  • @rajaprajap4424
    @rajaprajap4424 3 ปีที่แล้ว +2

    இந்த பாடல் கேட்டு சிலவருடங்கள் ஆகூது

  • @amalanamalan6186
    @amalanamalan6186 ปีที่แล้ว +1

    ஐயா.புகழ்வாழ்க.

  • @rameshramesh-xe1wk
    @rameshramesh-xe1wk 4 ปีที่แล้ว +4

    Thekkampatti ayya voice sema innum pala padal pada valthukkal

  • @rathinakumar2755
    @rathinakumar2755 5 ปีที่แล้ว +28

    Iyya thekambatti sundarrajan,semma voice....

  • @hariprasad1306
    @hariprasad1306 5 ปีที่แล้ว +7

    Murugan en ilathilum idaiyathilum kudikolla vendum

  • @selvakumar-dq7gg
    @selvakumar-dq7gg 2 ปีที่แล้ว +1

    ,🙏ௐ முருகா போற்றி🙏

  • @rameshramesh-xe1wk
    @rameshramesh-xe1wk 4 ปีที่แล้ว +2

    Arumugasami anna kum valthukkual

  • @sankermuthusanker8534
    @sankermuthusanker8534 6 ปีที่แล้ว +6

    திருச்செந்தூர் முருகனுக்கு அரோகரா

  • @subasuba-we9km
    @subasuba-we9km 5 ปีที่แล้ว +7

    om muruka enda ammakku varuththam ammava kappaththitha tha muruka kaivedduratha unnanampierukkiran muruka

  • @MMKUMAR-kc8be
    @MMKUMAR-kc8be 5 ปีที่แล้ว +5

    🙏🙏🙏muruganuku arogara kanthanuku arogara kanampanuku arogara kathirvelanuku arogara muthukumaranuku arogara🙏🙏🙏

  • @Vijay-no7oo
    @Vijay-no7oo 5 ปีที่แล้ว +6

    அரோகரா முருகா

  • @VinothKumar-mw5fh
    @VinothKumar-mw5fh 6 ปีที่แล้ว +8

    அருமைமணம்

  • @mahendranm2493
    @mahendranm2493 3 ปีที่แล้ว +3

    My favorite. Vetri vel Muruganuku arrogara 🙏🙏🙏

  • @stamizharasan
    @stamizharasan 3 ปีที่แล้ว +4

    வசீகரமான குரல்

  • @sridharsridharm4664
    @sridharsridharm4664 5 ปีที่แล้ว +5

    தமிழால் இணைவோம்! அறிவால் உயர்வோம்! தமிழ் வாழ்க! முருகன் அருள் எங்கும் பரவி பரவசமாகட்டும்

  • @harichetty4644
    @harichetty4644 4 ปีที่แล้ว +5

    Vatrival murganake arogra 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏❣️❣️❣️❣️❣️❣️❣️💟💟💟💟💟💟💟💟💟💟💛💛💛💛💛💛arogra

  • @alagupandi1883
    @alagupandi1883 5 ปีที่แล้ว +2

    Ts ayya is cutevoice valgaayyapugal

  • @chandarbodhan7807
    @chandarbodhan7807 4 ปีที่แล้ว +2

    Super,Om🙌🙏

  • @EPrasanth-bj3cj
    @EPrasanth-bj3cj 4 ปีที่แล้ว +4

    Super

  • @meenatchiarunachalm1938
    @meenatchiarunachalm1938 2 ปีที่แล้ว +1

    அறுபடைஅழகன்பழனி பாதையாத்திரை குழு புனல்வேலி🙏🙏🙏

  • @user-js5sf5ps6j
    @user-js5sf5ps6j 7 ปีที่แล้ว +39

    அருமையான பக்தி பாடல்கள்.

  • @veeramani4227
    @veeramani4227 4 ปีที่แล้ว +3

    Super 👌👌👌👌👌

  • @sathishsmart4047
    @sathishsmart4047 6 ปีที่แล้ว +7

    Happy New Year Murugaaa 2018

  • @abalamururgan6829
    @abalamururgan6829 4 ปีที่แล้ว +6

    Om Muruga potri Om Muruga Saranam Om Muruga Saranam

  • @muniyasamy4284
    @muniyasamy4284 6 ปีที่แล้ว +14

    அனைத்து பாட்டும் அருமை

  • @lokesh8226
    @lokesh8226 6 ปีที่แล้ว +10

    ஓம் முருகா

  • @k.kumaravelk.kumaravel175
    @k.kumaravelk.kumaravel175 6 ปีที่แล้ว +9

    Super song I love this Murugan

  • @sivasanmugam8776
    @sivasanmugam8776 4 ปีที่แล้ว +1

    Ayya super ayya

  • @hariprasad1306
    @hariprasad1306 5 ปีที่แล้ว +5

    om saravana bhava vaalga vaalga un thiruvadiye en saranam

  • @muruganmuruganm4061
    @muruganmuruganm4061 ปีที่แล้ว +1

    சீமான் முருகன் ஆவியூர் மாற்று திறனாளி 🙏🏿🙏🏿🙏🏿🙏🏿👍👍👍❤️❤️❤️

  • @punchertinchers7070
    @punchertinchers7070 5 ปีที่แล้ว +2

    Palani PATHAIYATHIRAI pogum pothu night nadakum pothu itha song erutha payam erukathu..... Super songs

    • @skandapillai6092
      @skandapillai6092 5 ปีที่แล้ว

      Sakthivel S Murugan koil Ku pathay yatrai pogu podu yenna bayyam.
      Yaam iruka bayame om muruga

    • @skandapillai6092
      @skandapillai6092 5 ปีที่แล้ว

      Sakthivel S Murugan oru por kadaval,senapathi,raja ,maharaja,

    • @sivakannan550
      @sivakannan550 5 ปีที่แล้ว

      My god en thiruchendur murugan

  • @rajagopalrajagopal449
    @rajagopalrajagopal449 4 ปีที่แล้ว +1

    Song vera leval .muruganukku arogara.

  • @suryasandalsuryafoods4543
    @suryasandalsuryafoods4543 2 ปีที่แล้ว +4

    ❤️ ஓம் முருகா🙏

  • @sendurpandiannivetha625
    @sendurpandiannivetha625 6 ปีที่แล้ว +4

    முருகன்பாடல்அருமை

  • @narayananveera6854
    @narayananveera6854 5 ปีที่แล้ว +2

    அருமை

  • @rameshramya1913
    @rameshramya1913 5 ปีที่แล้ว +13

    Murugan my family Hero

  • @sujitharun7326
    @sujitharun7326 5 ปีที่แล้ว +3

    Super song அரை கரோ

  • @ravichandran4745
    @ravichandran4745 5 ปีที่แล้ว +1

    Thekkampatti sundarrajan anna super song

  • @mayandimayandi835
    @mayandimayandi835 5 ปีที่แล้ว +1

    சுப்பர்

  • @saromadhu4288
    @saromadhu4288 2 ปีที่แล้ว

    Nalla என் முருகன் பாடல் கேக்கும் போது இப்படி இடையில் போடுவது கடும் கோபம் வருகிறது

  • @velmayilvaiyapuri4137
    @velmayilvaiyapuri4137 5 ปีที่แล้ว +20

    These songs are building the relationship between me and murugan.... I love u murugaaa... ❤❤❤❤❤

    • @ՏՏa
      @ՏՏa 5 ปีที่แล้ว +1

      👌👌👌👌🌹🌹🌹🌹🌹🌹💖💖💖💖💖💖💔💔💔💔

  • @manik4492
    @manik4492 6 ปีที่แล้ว +6

    My favourite song and singer

  • @kamask679
    @kamask679 4 ปีที่แล้ว +4

    Muruga yellarayu kapathu swami

  • @jayaayyappanjayaayyappan1471
    @jayaayyappanjayaayyappan1471 5 ปีที่แล้ว +3

    appa super

  • @ajithkumarkumar6245
    @ajithkumarkumar6245 5 ปีที่แล้ว +2

    SUPER anan 😘😘😘😘😘😘😘😘

  • @kkm.rajesh3276
    @kkm.rajesh3276 4 ปีที่แล้ว +3

    குன்று இருக்கும் இடமெல்லாம் திருக்குமரன் இருப்பார் ஆறுபடை வீடு கொண்டவரே திருத்தணிகை முருகனுக்கு அரோகரா

  • @ashikasivaguru2961
    @ashikasivaguru2961 4 ปีที่แล้ว +1

    அனைத்தும் சூப்பர் பாடல்கள்

  • @user-bz5ho2lk8g
    @user-bz5ho2lk8g 6 ปีที่แล้ว +72

    தேக்கம்பட்டி S சுந்தர்ராஜன் ஜயாக்கு நன்றி

  • @sethumunees3679
    @sethumunees3679 7 ปีที่แล้ว +5

    Super ayya

  • @Maniganesh-es3cs
    @Maniganesh-es3cs 3 ปีที่แล้ว +6

    இந்த பாடலை பூஜை செய்யும்போது கேட்டு பாருங்களேன்....முருகனே ஆடிவந்துருவாறு......🙏🙏🙏🙏🙂

  • @bastevanavil9390
    @bastevanavil9390 5 ปีที่แล้ว +5

    இந்த பக்தி பாடல் முருகனை வரவ ழைக்கிறது

  • @jayalakshmijayalakshmi3460
    @jayalakshmijayalakshmi3460 5 ปีที่แล้ว +3

    Super song

  • @swarnakrishnapillai6392
    @swarnakrishnapillai6392 4 ปีที่แล้ว +2

    Murukaiya enakku entha pirahsanaium veramal nethan ennai pakkanum enakku nemaddumthan thunai murukaiya om muruka🙏🙏💐💐🌹💐🙏💐🌹🙏🙏🙏🙏🙏💐💐💐🌹🌹🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏💐💐💐🌹🌹

  • @dk..9594
    @dk..9594 ปีที่แล้ว +1

    ஓம் முருகா 😻

  • @munimuthumuni1251
    @munimuthumuni1251 6 ปีที่แล้ว +2

    super murugan songs

  • @Saravanansaravanan-qj8pb
    @Saravanansaravanan-qj8pb 7 ปีที่แล้ว +8

    soperrrrrrrrrrr......

  • @n.esakkiveln.esakkivel3351
    @n.esakkiveln.esakkivel3351 7 ปีที่แล้ว +9

    odi vaa murugaa....nee odi vaa

  • @sakthikowsal007vel5
    @sakthikowsal007vel5 5 ปีที่แล้ว +6

    I love muruga songs