புரியும் படி நன்றாகவே சொல்லி தருகிறீர்கள் நன்றி உங்களூடைய வீடியோவில் அங்கிட்டு இங்கிட்டு ஏத்தலக்கடி இறக்கலக்கடியா இருக்கும் என்று பேசியிருந்தீர்கள் அதைக்கேட்டு எனக்கு சின்ன வயதில் நாங்கள் பேசியது ஞாபகம் வந்து விட்டது இப்போது அதையெல்லாம் மறந்து விட்டேன் நன்றி உங்களூடைய மதுரை பேச்சு ரொம்ப நல்லா இருக்கு
இப்போது தான் நான் வீடீயோ பார்த்தேன் நன்கு புரிந்தது ❤ 200சேலை இருக்கு கட்டச்சொன்னா காட்டாம இப்ப கவுன் தைக்க லைனிங் கேக்குரிய கணவர்கள் அனைவரும் அடிக்க வருவார்கள் சகோ😂😂😂😂
Hi mam.veetla irunthu stitch panravangluku basic stitching rate sollunga.saree oram,hand attach,blouse,piping,knot,princess cut,back neck open,chudi top phant,nighty alteration,mel thaiyil,inskirt etc.,and old dress kizhinji iruntha athuku ana stitching rate um sollunga mam. written la video podunga mam.naa beginner than ipo than ellarum stitch pana tharanga.rate solla therila mam.pls guide me...😊2025 la irunthu evalo rate vangalam...
சிஸ்டர் பேனல் கட் சூப்பர் நீங்க கை மட்டும் ஒரு 6 இன்ச் 7 இன்ச் வச்சுக்கோங்க நீட்டு கை உங்களுக்கு ரொம்ப பெருசா தெரியுது கை நீங்க சின்ன கை வச்சு போடுங்க நல்லா இருக்கும்
👌👌👌👌❤ நல்லா புரியுத மாதிரி சொல்லி குடுத்ததற்கு மிக்க நன்றி நன்றி நன்றி ❤
புரியும் படி நன்றாகவே சொல்லி தருகிறீர்கள் நன்றி
உங்களூடைய வீடியோவில் அங்கிட்டு இங்கிட்டு ஏத்தலக்கடி இறக்கலக்கடியா இருக்கும் என்று பேசியிருந்தீர்கள் அதைக்கேட்டு எனக்கு சின்ன வயதில் நாங்கள் பேசியது ஞாபகம் வந்து விட்டது இப்போது அதையெல்லாம் மறந்து விட்டேன்
நன்றி உங்களூடைய மதுரை பேச்சு ரொம்ப நல்லா இருக்கு
😜😜🙏🏽🙏🏽🙏🏽
Akka neenga super ahh easya sollu thareenga ka idhey madhiri ungalukku therinja ellathayum sollu thandheenganna romba nalla irukkum ka
Super azgaerku maa
Really very nice and clear explanation. Thank u mam.very useful class
Romba easy ah puriyirapla solli kuduthinga sister. Thanks for sharing 🌷Sister
Tamilnadin thangame sangarishwari akka vazhaga vazhga😍🥳🥳🙏🙏🙏👍👌👌👌🎉🎉🎉🎉
Aioo 😜😂
Suparti pappa arumaiya sollithara
naanum tailor tha ivlo detail ah yaarum solli thanthathilla super sis
Very easy and neat explanation 👍
நல்லா இருக்கு 🎉🎉🎉
Super sister 🎉🎉🎉
Akka pleat skirt solluinga please
Thelivana velakam .tq sister 🎉🎉🎉
எங்க தமிழ் அம்மா தமிழ் சொல்லித்தர மாதிரி இருக்கு அக்கா நிங்க தமிழ் உட்சரிகும் அழகு அருமை. 🎉🎉🎉 ரொம்ப அழகா இருக்கு அக்கா இந்த சுடி உங்களுக்கு❤😊
😜
Semmma ❤3 leyar frill frog cutig solli thaga akka
Super akka....keep it up ..way of u teaching very well....
Super sissy nalla puriyudhu thanks sister.
Super sister nalla solli tharinga
Super 🎉
Super explanation sis please umbrella cutting kum soli kodunga vedio podunga please
அருமை அக்கா
Very neat explanation. And the dress is super for you
Super puriyira Mari sollu koduthathaku thank you
Akka super aliya cutting stiching solluga akkka
Super akka itha than ethir pathuttu irundhen thank u ❤
Nalla erupinga akka thank you ❤
Vilakksm arumai thanks
Good teaching about panel cut umbrella chudi❤
Super super🎉🎉🎉🎉
😅😅😅😅 thanks sister super explanation god bless you elastic neck model gown sollikudunga pls
Sis top portion la front and back dot pudikalaya.
Romba super Sister 🎉🎉❤❤
Nice 👍 sister I'm from Malaysia
இப்போது தான் நான் வீடீயோ பார்த்தேன் நன்கு புரிந்தது ❤ 200சேலை இருக்கு கட்டச்சொன்னா காட்டாம இப்ப கவுன் தைக்க லைனிங் கேக்குரிய கணவர்கள் அனைவரும் அடிக்க வருவார்கள் சகோ😂😂😂😂
🤣😂😂😂
Oru valiya full video potutinga thanks
Sis gown court model collar joint சொல்லி தாங்கsis. . நீங்க சூப்பரா தெளிவா சொல்லி தரீங்கsis..
Okay sis
Daily video potunga sister
அக்கா உங்களுக்கு கல்யாணம் ஆயிடுச்ச ❤❤❤
Akka long skirt solli kudunga ka
Hi,stitching price list podunga mam,veetla irunthu stitch panravangaluku.alteration works,piping,blouse,chudi,etc.
Good teacher 🥰🥰
Romba thanks 🥰🥰
Super
Super akka 🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤
Super ra iruku Akka
Ithu xxl xize ku correct aahh irukkumaa mam
அக்கா எனக்கு feeding kurti thaichikutunga pls.
Good
Super sister...❤❤❤
Akka panel kammiya iruka mathiri oru gown cut panni video podunga akka
Super maa
Thelivaga solli koduthinga sis ethapola umbrella cuttum sollikodunga sis
Nice sister super
Sister umberllaa maxi dress cutting podunga
Lining attached புரியல bottom
Next video clear ra solluren sia
Supara eruku sister
Hai sis Iam jeni tailor supera erukku
How to contact you to stich gown
Akka super from coimbatore 🎉 Roshini
Hii❤️❤️❤️
Sis, top mattum cutting and stitching oru video podunga...
Sister our request 36 size masarmant soilluga please thnuni ethan meetar venum please soilluga sister
Super ka ❤
Thank you sis
Akka.. கவுன் ல .XXL size.. அளவுகள்.. சொல்லுங்க...அப்பறம் அக்கா மேல் போஸான் ..dots.. eppadi போடறது.. கொஞ்சம் 🎉தெளிவா சொல்லுங்க அக்கா😊
Okay
You did an awesome job, with innocent mind. God bless you. You look beautiful.
Thank you so much 🥰🥰
Sis I am a beginner enakku upper part cut panra video link kodunga sis please
Already erukka poi parunga
Hi mam.veetla irunthu stitch panravangluku basic stitching rate sollunga.saree oram,hand attach,blouse,piping,knot,princess cut,back neck open,chudi top phant,nighty alteration,mel thaiyil,inskirt etc.,and old dress kizhinji iruntha athuku ana stitching rate um sollunga mam. written la video podunga mam.naa beginner than ipo than ellarum stitch pana tharanga.rate solla therila mam.pls guide me...😊2025 la irunthu evalo rate vangalam...
Deep neck measurement video podunga sister
Sister 7 years girl ku saree frock solikudunga
சிஸ்டர் பேனல் கட் சூப்பர் நீங்க கை மட்டும் ஒரு 6 இன்ச் 7 இன்ச் வச்சுக்கோங்க நீட்டு கை உங்களுக்கு ரொம்ப பெருசா தெரியுது கை நீங்க சின்ன கை வச்சு போடுங்க நல்லா இருக்கும்
Ok sis
❤
👍👍🙏🙏🙏Tq👌👌👌🌹🌹🥰🥰
சின்ன வயசு பாப்பா அது சீக்கிரம் வீடியோ போடுங்க கவுன் போடுங்க அக்கா
Thanks sister like pottachi eapo video poduvinganu eathir parthuttu iruntha. Ithu xxl or xxxl a sollunga ❤❤
@@jaseenaiqbal1616 xxxl
Akka ellarukkum ore alavu thaan panel cut.
Panel joint pannitu padimana thayal podanuma ka
Ventam
நீங்க போற வீடியோ எல்லாம் பார்ப்பேன் சூப்பரா இருக்கு அக்கா ரொம்ப பிடிக்கும் உங்க பேர் என்னது அக்கா உங்க ஊர் என்ன ஊருக்கு
Sangareswari. En ooru Aruppukottai
🎉🎉🎉🎉
Meenakari ah kalamkari ah 😂😂😂😂
Pletadu skirt solluinga new modal
Chloo
Super sister ❤❤❤