ஒரு நல்லது கூட செய்ய மாட்டியா? மக்கள் ஆவேசம்! Formula 4 | CarRace | UdhayanithiStalin | Stalin | DMK

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 27 ก.ย. 2024
  • #libertytamil #makkalkaruthu #publicopinion #formula4 #carraceinchennai #carrace #chennai #chennaicarrace #southasia #india #indianpolitics #tamilnadu #tamilnadupolitics #dmk #sports #sportsministry #dmkgovernment #dmkstalin #mkstalin #mkstalingovernment #cmstalin #udhayanidhistalin #udhayanidhi #udhayanidhistalinspeech #bjp #bjpgovernment #bjpmodi #modi #modigovernment #amitshah #tamilnadubjp #pmmodi #rss #highcourt #supremecourtofindia #supremecourt #cheifjustice #nda #ndagovernment
    ஒரு நல்லது கூட செய்ய மாட்டியா? மக்கள் ஆவேசம்! Formula 4 | CarRace | UdhayanithiStalin | Stalin | DMK
    Subscribe Liberty Tamil to get more updates: / libertytamil
    Follow us on,
    Facebook: / libertymedianet
    Twitter: / libertytamil

ความคิดเห็น • 147

  • @ghouse513
    @ghouse513 27 วันที่ผ่านมา +84

    நம்ம தமிழ்நாடு.. சகோதரர்களே.. தமிழ் நாட்டுக்கும் தமிழனுக்கும் தான் பெருமை ...இந்தியன் 🇮🇳

    • @sengaiyahm9939
      @sengaiyahm9939 27 วันที่ผ่านมา +2

      Tamilnadu chennai and India key perumai brother

  • @s.leykrishnamoorthys.j.k-wt1js
    @s.leykrishnamoorthys.j.k-wt1js 27 วันที่ผ่านมา +77

    தமிழ் நாட்டிற்கு பெருமை.

  • @maadhuvikraman4067
    @maadhuvikraman4067 27 วันที่ผ่านมา +25

    இது விளையாட்டு அடிப்படையில் பார்க்கப்பட வேண்டும், அதன் மூலம் தமிழகம் உலக அரங்கில் உற்று நோக்கப்படும், வாழ்த்துக்கள்...!

  • @showgathimran3377
    @showgathimran3377 27 วันที่ผ่านมา +32

    ஆட்டோ ஓட்டினாலும் அரசியல் அறிவார்ந்த பேச்சு வாழ்த்துக்கள் சகோதரா

  • @sankarmalleswarn
    @sankarmalleswarn 27 วันที่ผ่านมา +48

    அருமை. அருமை liberty Tamil க்கு வாழ்த்துக்கள்🎉🎉🎉 உங்களுடைய இந்த மக்கள் கருத்து அருமையான செயல் வாழ்த்துக்கள் 🎉🎉🎉

  • @Randomshortsfrominternet
    @Randomshortsfrominternet 27 วันที่ผ่านมา +31

    அருமை வாழ்த்துக்கள்👌👍

  • @arunprasath2806
    @arunprasath2806 27 วันที่ผ่านมา +67

    தெற்காசிய நாடுகளே சென்னையை இன்று திரும்பிப் பார்க்கிறது, இதை செய்த உதயநிதிக்கு பாராட்டுக்கள்

  • @RamalingamV-xz5hu
    @RamalingamV-xz5hu 27 วันที่ผ่านมา +21

    இந்த கார் ரேஸ் சங்கீதம் செய்திருந்தால் இதை வரவேற்பார்கள் ஆனால் திராவிட மாடல் அரசு செய்வதால் ஏற்க முடியவில்லை

  • @rmanoharantprangaswamy9419
    @rmanoharantprangaswamy9419 27 วันที่ผ่านมา +22

    DMK government good action

  • @SenthilkumarVadivel-r2m
    @SenthilkumarVadivel-r2m 27 วันที่ผ่านมา +36

    கார் ரேசை தடுக்க்கனும்னா காருக்கு குறுக்கயில போயி மரிக்கணும் ,.

    • @jayarajd.s.7588
      @jayarajd.s.7588 27 วันที่ผ่านมา +3

      👌

    • @Arivu-mn2gt
      @Arivu-mn2gt 26 วันที่ผ่านมา

      ​@jayarajd.s.7588அவருடைய பதிவை பார்த்து பயங்கரமா சிரித்து
      விட்டேன்.குறுக்கே விழுந்து மறிக்கனும்.
      வேறமாறி.

    • @MJANSI-vz6mp
      @MJANSI-vz6mp 26 วันที่ผ่านมา +1

      Yaara nikavaikarzthu

    • @josephinajames9090
      @josephinajames9090 26 วันที่ผ่านมา +1

      எப்பூடி😂😂

  • @ThilagarGanga
    @ThilagarGanga 27 วันที่ผ่านมา +10

    ஆட🎉❤்டக்காரனா சூப்பர் பேச்சு

  • @TheMohamedanif
    @TheMohamedanif 27 วันที่ผ่านมา +24

    வடக்கன்ஸ்க்கும் நமக்கும் இருக்க அரசியல் புரிதல் என்னனு இந்த ஒற்றை காணொளி நிரூபிக்கம்..,சங்கிகள் ஒருநாளும் என் மண்ணை ஆளமுடியாது என பெருமை கொள்கிறேன்...வாழ்க எம் இனம்...

  • @muthiahrajaiah8271
    @muthiahrajaiah8271 27 วันที่ผ่านมา +21

    ஆமா ஆமா வரவேற்க வேண்டும்.இறைவா நியாயத்தீர்ப்பு உன்னிடம்.

  • @manivallimanivalli8713
    @manivallimanivalli8713 27 วันที่ผ่านมา +40

    சங்கிகள் எந்த நடவடிக்கை யை எதிர்க்கிறார்களோ அது மாபெரும் வெற்றிபெறும்

    • @maryaruljohn3158
      @maryaruljohn3158 27 วันที่ผ่านมา +5

      Yes true. I also feel that 😂

  • @muruganmasanam5127
    @muruganmasanam5127 27 วันที่ผ่านมา +4

    Good

  • @LathaChandrasekar-go4og
    @LathaChandrasekar-go4og 26 วันที่ผ่านมา +3

    🎉🎉🎉

  • @jonejogan5842
    @jonejogan5842 25 วันที่ผ่านมา +1

    Auto driver அண்ணா super mass 👍👍👍 மக்கள் தெளிவாக இருக்காங்க

  • @dhineshn8109
    @dhineshn8109 26 วันที่ผ่านมา +4

    Mass Dmk

  • @HarryAseerbatham
    @HarryAseerbatham 26 วันที่ผ่านมา +2

    Uday. Good. Good. Bles You. 🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @sugumarrishi4495
    @sugumarrishi4495 27 วันที่ผ่านมา +5

    Arumayana karuthukkalai ,kakichattai periyavarum, green shirt anna sonnargal. Tamilnadin perumai ithanal vuyarum. Valthukkal udayanithi sir. ❤

  • @sulthansulthan6179
    @sulthansulthan6179 26 วันที่ผ่านมา +3

    இது தெரு கார் பந்தயம் ஆதலால் இங்கு தான் நடக்கும்

  • @showgathimran3377
    @showgathimran3377 27 วันที่ผ่านมา +8

    தமிழக மக்கள் அறிவார்ந்த மக்கள்

  • @RaniRaja-v9m
    @RaniRaja-v9m 27 วันที่ผ่านมา +6

    Dmk

  • @ThilagarGanga
    @ThilagarGanga 27 วันที่ผ่านมา +3

    🎉

  • @kesavanvasanthakumar8406
    @kesavanvasanthakumar8406 27 วันที่ผ่านมา +3

    Chennai world level famous by this formula race

  • @jothirajmp7730
    @jothirajmp7730 26 วันที่ผ่านมา +5

    கழுதைக்கு தெரியுமா கற்பூர வாசனை இதுதான் சங்கிகளின் நோக்கம்.

  • @mkngani4718
    @mkngani4718 26 วันที่ผ่านมา +2

    விஞ்ஞானிகள் அப்துல் கலாமை அணுகினார்கள் அப்துல் கலாம் ஜனாதிபதி யாகம் ஆகிய முதல் விஞ்ஞானிகள் அவர் கூட வர விருப்பம் தெரிவித்தார்கள் உடனே பாதுகாப்புத் துறையை சம்பந்தப்பட்டவர்கள் யாரும் வரக்கூடாது என்றார்கள் அதையும் பொறுத்து.

  • @karthikkarthik-jk9dn
    @karthikkarthik-jk9dn 27 วันที่ผ่านมา +5

    Makkalin mana saatche idhuve Thalapathyen aatche 🎉🎉

  • @MJANSI-vz6mp
    @MJANSI-vz6mp 26 วันที่ผ่านมา +4

    Dmk nale mass

  • @Watson7899
    @Watson7899 27 วันที่ผ่านมา +3

    Bjp oppose panna, TN nalladu artham.

  • @MJANSI-vz6mp
    @MJANSI-vz6mp 26 วันที่ผ่านมา +1

    Kakki satai potu pesubavar appothum mass alla visayathaium nagu arinthavar valthukal

  • @Rajendraprasad-eh8ky
    @Rajendraprasad-eh8ky 27 วันที่ผ่านมา +3

    Formula 4.caru ithai edhirthal avanukku soru.....

  • @BalaBala-jm8uk
    @BalaBala-jm8uk 27 วันที่ผ่านมา +2

    Makkal Rompa theyliva irukkanga

  • @kanniappanim917
    @kanniappanim917 26 วันที่ผ่านมา +2

    Don't give importance to BJP Sanghees.

    • @Naidu416
      @Naidu416 26 วันที่ผ่านมา

      Correct bro 😊

  • @XYZ55445
    @XYZ55445 27 วันที่ผ่านมา +2

    மக்கள் யாரை வெளுத்து வாங்கினார் endru சொல்லு

  • @RamalingamV-xz5hu
    @RamalingamV-xz5hu 27 วันที่ผ่านมา +3

    இதை சங்கிகள் செய்திருந்தால் வரவேற்பு பார்த்தால் ஆனால்

  • @sureshprient6634
    @sureshprient6634 27 วันที่ผ่านมา +1

    😢😢😢

  • @LakshmananLakshmanan-nf5ky
    @LakshmananLakshmanan-nf5ky 25 วันที่ผ่านมา

    நல்லதா பண்ணா எவனுக்கும் பிடிக்கது சுயநலம் பொரமை பிடித்தவாங்கா தான் அதிகம் இதை அரசிலா ஆக்குவது கேவளமானா செயல் அரசியல் அப்பார் பட்டா செயல்

  • @sniper.1919
    @sniper.1919 27 วันที่ผ่านมา +1

    Veluthu vitturanga. Iron pannidunga.

  • @shunmugasundaram9302
    @shunmugasundaram9302 27 วันที่ผ่านมา +2

    சென்னையில் சோழ வரம் என்ற இடத்தில் ரேஸ் கார் track உள்ளது. முன்பு அங்கு இந்த F4 கார் ரேஸ் அய் நடத்தி இருக்கலாம்.யாருக்கும் எந்த இடையூறும் இருந்து இருக்காது.

  • @harimanikandan8718
    @harimanikandan8718 27 วันที่ผ่านมา +2

    யார்ரா நீங்கலாம்!!!😂😂😂

  • @s.murugesanmurugan4319
    @s.murugesanmurugan4319 27 วันที่ผ่านมา +2

    Modiya kodiaatta kuppidala. Athaan case pottanungala.

  • @MJANSI-vz6mp
    @MJANSI-vz6mp 26 วันที่ผ่านมา

    Kaial agathavergul saium sayal

    • @MJANSI-vz6mp
      @MJANSI-vz6mp 26 วันที่ผ่านมา

      Welldon uthaya nithi

  • @ramanathank8997
    @ramanathank8997 27 วันที่ผ่านมา

    சென்னைக்குள் மேலும் மேலும் நெருக்கடியை உண்டு பண்ணும்.

  • @ragavansundaram3441
    @ragavansundaram3441 27 วันที่ผ่านมา +5

    மிகவும் அவசியமானது..car பந்தயம் நடத்தினால் விலைவாசி குறையும்..மின் கட்டணம் பால் அத்தியாவசிய பொருட்கள் விலை குறையும்

    • @kamalakannanm4235
      @kamalakannanm4235 27 วันที่ผ่านมา +19

      G S T வரியை குறைத்து, சுங்க சாவடி
      கட்டணத்தை குறைத்து, டீசல் விலையை குறைத்தால் விலைவாசி குறையும். உதய் திட்டத்தை நீக்கினால் மின் கட்டணம் குறையும். இதை மோடியிடம் கேட்க வேண்டும். உலக சாம்பியன் போட்டிகள்
      பலவற்றை ஒன்றிய அரசு நடத்தியது கண்ணுக்கு தெரியவில்லையா.
      தமிழக அரசுக்கு பேர் கிடைப்பதை சங்கிகளால் பொறுத்து கொள்ள முடியாது.

    • @selvaradjek3473
      @selvaradjek3473 27 วันที่ผ่านมา +7

      குழப்பத்தில் உள்ளது தெரிகிறது.

    • @vasan5244
      @vasan5244 27 วันที่ผ่านมา +10

      @ragavasundaram, கார் பந்தயம் நடக்கலைன்னா விலைவாசி குரஞ்சிடுமா

    • @rapstank2350
      @rapstank2350 27 วันที่ผ่านมา +9

      🤔 சங்கியா இருப்பானோ 😇🤣

    • @mayachannel2700
      @mayachannel2700 27 วันที่ผ่านมา +7

      இந்தப் போட்டி நடந்ததால் தமிழ்நாட்டு மக்களுக்கும் . முக்கியமாக சென்னை மக்களுக்கு நல்லது தான் . ஏனென்றால் பல வெளிநாட்டவர்கள் நம் நாட்டிற்கு வருவார்கள் . இதனால் தங்குமிடம் சோத்துக்கடை மற்றும் பல வணிகங்கள் . பயன் பெறும் என்பது அனைத்து தமிழ் மக்களுக்கும் தெரியும் . (பிஜேபி கட்சி காரர்களுக்கும் , நாம் தமிழர் கட்சிக் கார்களைத் தவிர மற்ற அனைவருக்கும் தெரியும்)

  • @rajamoorthys9945
    @rajamoorthys9945 27 วันที่ผ่านมา +6

    மோடி யிடம் கேட்கவேண்டிய கேள்வி.

  • @shaiksamsu7608
    @shaiksamsu7608 26 วันที่ผ่านมา

    ஆட்டோக்காரர் அடிச்ச சரக்கு எனக்கு வேணும்...bro

  • @thanamatoz6686
    @thanamatoz6686 27 วันที่ผ่านมา +2

    இது அண்ணாமலை தெல்லவேரியின் சதி

  • @reubendaniel8319
    @reubendaniel8319 27 วันที่ผ่านมา +2

    இது ஒரு திமுக ஐடி விங் டிவி சேனல் இதில் உள்ள மக்கள் திமுக வை ஆதரிக்கும் மக்கள் இவர்கள் பேச பணம் உண்டு

    • @Zdheiejejisoejheisidjdioosoks
      @Zdheiejejisoejheisidjdioosoks 27 วันที่ผ่านมา +4

      2 rupes sanghi😂 avanga evlo theliva peduranga tamilnatu ku peruma nu avanga keathu pathi solla matta 😂

  • @rathinamdhanraj7984
    @rathinamdhanraj7984 26 วันที่ผ่านมา

    பா ஜா கா கையிலாகத பிதற்றல்

  • @prakasamt6034
    @prakasamt6034 27 วันที่ผ่านมา +44

    formula4 car பந்தயம் நம் தமிழ்நாட்டிற்கு பெறுமை .... வாழ்த்துக்கள்.....🎉

  • @selvaradjek3473
    @selvaradjek3473 27 วันที่ผ่านมา +53

    மக்கள் மிக விபரமாக யோசனை செய்து பேசுகின்றனர்.

  • @prp1653
    @prp1653 27 วันที่ผ่านมา +49

    அந்த ஆட்டோக்காரர் நல்ல உண்மையை பேசுகிறார்

  • @sidhanpermual7109
    @sidhanpermual7109 27 วันที่ผ่านมา +49

    வணக்கம் நல்லதை நாடு கேட்கும் வாழ்த்துக்கள்

  • @Wahid.Poothurai
    @Wahid.Poothurai 27 วันที่ผ่านมา +27

    ஃபார்முலா ஃபோர் கார் பந்தயத்தை பத்தி கால்நடைகளுக்கு என்ன தெரியும்.😂😂😂

    • @Arivu-mn2gt
      @Arivu-mn2gt 26 วันที่ผ่านมา +3

      மிக சரியான பதிவு.

    • @madrasisemotion1892
      @madrasisemotion1892 26 วันที่ผ่านมา +1

      💯

  • @tharoonvallavan2297
    @tharoonvallavan2297 27 วันที่ผ่านมา +29

    🎉🎉🎉🎉🎉🎉 வாழ்த்துக்கள் formula 4 வெற்றிபெற🎉🎉🎉

  • @KalibullamktM
    @KalibullamktM 27 วันที่ผ่านมา +15

    இப்படி எல்லாம் செய்தாள் நாங்கள் எப்படி ஆட்சிக்கு வருவது
    எடப்பாடி (மைன்டு வாய்ஸ்)

    • @gtvgtv7799
      @gtvgtv7799 26 วันที่ผ่านมา +3

      Congratulations 👏👍

  • @francisiraj7315
    @francisiraj7315 26 วันที่ผ่านมา +9

    உலக அளவிலான போட்டிகளை நடத்தும் போது தமிழ் நாட்டிற்கும் மக்களுக்கும் பெருமை சேரும்.தமிழ்நாடு முன்னேறும்.

  • @ramakrishnansubramanian6645
    @ramakrishnansubramanian6645 27 วันที่ผ่านมา +30

    இது இந்தியாவில் குஜராத் உ. பி யில் நடந்தால் இந்த எதிர்ப்பு இருக்குமா. தமிழ்நாட்டின் பெருமை உலகெங்கும் பரவட்டும்..

    • @MJANSI-vz6mp
      @MJANSI-vz6mp 26 วันที่ผ่านมา

      Chennai koodua seekiram number one

  • @arumairaj3196
    @arumairaj3196 26 วันที่ผ่านมา +10

    மக்கள் வீட்டுக்குள்ளே இருந்து எவ்வளவு தான் டிவியை பாப்பாங்க இது நல்ல ஒரு டைம் பாஸ் கார் ரைசிங் சூப்பர் இது வரவேற்கத்தக்கது 🎉🎉🎉🎉🎉 தமிழ்நாட்டு

  • @arunachalam9441
    @arunachalam9441 26 วันที่ผ่านมา +6

    இந்தப் பெரியவர் செக்யூரிட்டி பெரியவர். இவருக்குத் தெரிந்த அளவு கூட புரியவில்லையே?

  • @p.ramsamyramsamy9717
    @p.ramsamyramsamy9717 27 วันที่ผ่านมา +18

    கும்பமேளா விழாவில் சாமியார்கள் முழு நிர்வாணமாக ஊர்வலம்
    செல்ல அனுமதி வழங்கும்
    மோடி யோகி அரசுக்கு
    கார் பந்தயம் நடத்த
    எப்படி அனுமதி வழங்கும்
    நாகரீகமான வாழ்வில் நூறு பின்னால் இருக்கும்
    இவர்களிடம் அனுமதி கேட்பது தவறு

  • @vageeshdhaneesh6808
    @vageeshdhaneesh6808 26 วันที่ผ่านมา +4

    இதை என் தாத்தா பகுத்தறிவு பகலவன் அன்றே கவனித்து சொன்னார் ......சங்கி எதை எதிர்க்கிறார் அதை நாம் கண்டிப்பாக செய்யனும்.... எவ்வளவு பெறிய தீர்க்கதரிசி

  • @johndevaraj5303
    @johndevaraj5303 27 วันที่ผ่านมา +8

    ஸ்போர்ட்ஸ் என்றால் என்ன என்று தெரியவில்லை இவர்களுக்கு.....எதற்கோ தெரியுமா கற்பூர வாசனை

  • @senthilkumar7672
    @senthilkumar7672 27 วันที่ผ่านมา +38

    எறியுதடி மாலா

    • @kurinjinaadan
      @kurinjinaadan 26 วันที่ผ่านมา +1

      எறியுதடி அல்ல. எரியுதடி.

    • @senthilkumar7672
      @senthilkumar7672 25 วันที่ผ่านมา

      @@kurinjinaadan வயிறு எரியுது,அதனால் கல் போ ல சொல் ஏறி யுது

  • @anthonyraj6599
    @anthonyraj6599 26 วันที่ผ่านมา +8

    Congratulations to sports H.minister udaya nithi Stalin.

    • @anthonyraj6599
      @anthonyraj6599 26 วันที่ผ่านมา +2

      Every thing good

  • @kanniappanim917
    @kanniappanim917 26 วันที่ผ่านมา +8

    Congratulations to Mr.Udayanithi Stalin.👍👍👍💐💐

  • @sulthansulthan6179
    @sulthansulthan6179 26 วันที่ผ่านมา +6

    கார் பந்தயம் வரவேற்கிறோம் சூப்பர்

  • @SalvakumarSalva-j6x
    @SalvakumarSalva-j6x 27 วันที่ผ่านมา +33

    எங்களிடம் கேளுங்கள் ப ஜ க வின் தேச பக்தி பற்றி இந்துக்கள் பக்தி பற்றி புட்டு புட்டு வைக்கிறோம்.
    ராமர் கோயில் ஓட்டை பாரளுமன்ற ஓட்டை சிவாஜி சிலை உடைந்தது பாலங்கள் காலி

    • @kurinjinaadan
      @kurinjinaadan 26 วันที่ผ่านมา +1

      ஏன் கிரிக்கெட் உலக கோப்பை இறுதிப் போட்டியில் இந்தியா தோற்றதையும் சேர்க்கலாமே.

    • @MJANSI-vz6mp
      @MJANSI-vz6mp 26 วันที่ผ่านมา +1

      Bjp desapakthi super

  • @kashirajan
    @kashirajan 27 วันที่ผ่านมา +22

    அருமை வாழ்த்துகள்

  • @devadasdevasahayam1015
    @devadasdevasahayam1015 27 วันที่ผ่านมา +6

    Super

  • @jaikjaik4919
    @jaikjaik4919 26 วันที่ผ่านมา +2

    ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @Zdheiejejisoejheisidjdioosoks
    @Zdheiejejisoejheisidjdioosoks 27 วันที่ผ่านมา +5

    Vuthaya super🥰 vilaiyatu thurai amaiser avar work avar seraru sanghi kadharal thapamutiyala😂

  • @Watson7899
    @Watson7899 27 วันที่ผ่านมา +3

    Normal makkal erukura clarity arumai 👏
    Qatar la f1 race main city la nadakum. Race day anaiku hotel rooms 5 times costly erukum but rooms elame full agidum.

  • @daviddonilisagodiswithyou530
    @daviddonilisagodiswithyou530 27 วันที่ผ่านมา +2

    Peace AG Church keelapalur Melapalur Ariyalur tamilnadu India Jesus Christ Jesus name Amen alleluia thanks bro God bless you all the best time Jesus is lord

  • @VeerapandianVeerapandian-v4m
    @VeerapandianVeerapandian-v4m 27 วันที่ผ่านมา +3

    Naddukku.eppa.rompa.avasiama.car.vivase.sakupati.panna.help.pannalam

  • @kannanr2427
    @kannanr2427 27 วันที่ผ่านมา +2

    கார் பந்தயம் நடக்காவிட்டால் பால் விலை மின்சார விலை குறையும் ...😂

  • @showgathimran3377
    @showgathimran3377 27 วันที่ผ่านมา +8

    இதை வரவேற்க வேண்டும் இந்த போட்டி நடக்க வேண்டும்

  • @SuganthiSenthilkumar-j2v
    @SuganthiSenthilkumar-j2v 26 วันที่ผ่านมา

    Inime evanum road la car race bike race vidamataga athey mathry athurkana rasigargal chennai ley farmula race parpaga

  • @MJANSI-vz6mp
    @MJANSI-vz6mp 26 วันที่ผ่านมา

    Ethapakka alla makalum angu pogamudiuma car panthayam varusa varusam peruganum valthukal

  • @pitchaimaniraju4759
    @pitchaimaniraju4759 26 วันที่ผ่านมา

    Bjp not naturally like . Getting one or two votes will also be lost . Why modiji goes to country to country for katta panchayat.

  • @jayakumar7812
    @jayakumar7812 27 วันที่ผ่านมา +1

    Sanghigal Katharal

  • @nakeerank4904
    @nakeerank4904 25 วันที่ผ่านมา

    We need traditional Jallikkattu and also the modern Formula car races.

  • @dcruzjohn9542
    @dcruzjohn9542 26 วันที่ผ่านมา

    Idai yathirvarper ellam tamilara

  • @dr.farmer221
    @dr.farmer221 26 วันที่ผ่านมา

    Bjp ku sani adi

  • @sebasthiraju6779
    @sebasthiraju6779 26 วันที่ผ่านมา

    💐💯🙋🤝

  • @arokiasamy9572
    @arokiasamy9572 27 วันที่ผ่านมา

    YEHNTHE POONAI MAVEN CASE POHTTAHN. PUDUNGOONGE AVEN SAAMAAMNAI

  • @sekars8342
    @sekars8342 27 วันที่ผ่านมา +1

    தமிழ் நாட்டில் மருத்துவ வசதி இல்லை குடிக்க தண்ணீர் இல்லை திமுக ஆட்சியில் இது என்ன யார் பணம்

    • @karunakarunakaran1342
      @karunakarunakaran1342 27 วันที่ผ่านมา +3

      இந்திய நாட்டை விட, தமிழ்நாட்டில் மருத்துவ வசதிகளும், தண்ணீர் வசதியும் அதிகமாகவே இருக்கு...

    • @jeromedavid-ol1zu
      @jeromedavid-ol1zu 26 วันที่ผ่านมา +2

      What about North India. Everything is awailable there?

    • @shanmugasundaram3581
      @shanmugasundaram3581 26 วันที่ผ่านมา +2

      வசதிகள் உள்ள மாநிலத்தில் குடியேறுங்க ஜீ !!!

  • @Saravanan-k3o4b
    @Saravanan-k3o4b 27 วันที่ผ่านมา

    Peoples we are not fools. It is totaly No use

  • @showgathimran3377
    @showgathimran3377 27 วันที่ผ่านมา +6

    சங்கிகள் ஆளும் மாநிலமாக இருந்தால் சங்கிகள் ஆகோ ஓகோ என்று துள்ளி குதித்து இருப்பார்கள் சங்கிகள் ஆளாத மாநிலமாக இருந்தால் இப்படி தான் சங்கிகள் வழக்கு போடுவார்கள்

  • @mohammedriyaz1435
    @mohammedriyaz1435 26 วันที่ผ่านมา +3

    இது சென்னையில் நடப்பது இந்தியாவுக்கே பெருமை

  • @shaiksamsu7608
    @shaiksamsu7608 26 วันที่ผ่านมา

    டேய் அவன நிறுத்த சொல்லுங்களேன் டா...
    (கடலை வண்டிக்கார்)😂

  • @Selvanayagamn-i8z
    @Selvanayagamn-i8z 25 วันที่ผ่านมา

    நடிகர் அஜித் கார் பந்தயத்தை பற்றி என்ன சொல்கிறார் என்று கேட்டு சொல்லுங்கள்