ஆரோக்கியத்தை அள்ளித்தரும் வெள்ளை சோளம் கூழ் | Millet recipe | Vellai solam sadham

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 2 มี.ค. 2024
  • நான் இந்த வீடியோ மூலம் பாரம்பரிய உணவான சிறுதானிய வகையில் ஒன்றான வெள்ளை சோளம் வைத்து சாதம் அல்லது கூழ் செய்வது எப்படி என்று கூறியுள்ளேன். இதை சமைப்பது ரொம்ப சுலபம். இதில் நிறைய சத்துக்கள் உள்ளன. நீங்களும் உங்கள் வீட்டில் சமைத்து உண்ணும் போது ஆரோக்கியம் மேம்படும்.
    Here I shared how to prepare traditional food recipe. It's very easy to make also teast too good.
    Already in our channel I uploaded some traditional recipe.
    Please check and share your comments.
    Thank you all.
    #traditionalfood
    #koozh
    #solam
    #jowarrecipe

ความคิดเห็น •