முத்து-அருண் - சகலை ? FREEZE டாஸ்க் ஒரு அலசல் !

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 27 ธ.ค. 2024

ความคิดเห็น • 168

  • @jennymarx9228
    @jennymarx9228 2 วันที่ผ่านมา +12

    40 min long videoo without much cuts, and also valuable review...!! Hats off 😁 🔥🔥🔥🔥

    • @HonestTamilMovieReviewsSHIVA
      @HonestTamilMovieReviewsSHIVA  2 วันที่ผ่านมา +2

      Bro NO CUTS.. Straight video. All my videos in BB8 is one stroke videos

    • @w3technologiesIn
      @w3technologiesIn วันที่ผ่านมา

      ​@@HonestTamilMovieReviewsSHIVAexcellent and always honest as the channel name says

  • @Vawai_musa
    @Vawai_musa 2 วันที่ผ่านมา +46

    Muthukumaran family touch my heart.they very kind ❤❤❤❤

    • @maryjeyasingh2612
      @maryjeyasingh2612 2 วันที่ผ่านมา +2

      Awesome analysis 👌 👍 Shiva sir 👏..Everything you said absolutely true 👍 Muthukumaran s family very touching and outstanding 👏 👍

  • @sumithasaravanakumar9939
    @sumithasaravanakumar9939 2 วันที่ผ่านมา +40

    Muthu🔥🔥🔥

  • @HameedaSainudeen
    @HameedaSainudeen 2 วันที่ผ่านมา +26

    Muthu amma appa supper 👍🏆❤

  • @karthikarunachalam1874
    @karthikarunachalam1874 2 วันที่ผ่านมา +25

    Muthu family super. Muthu mother sparkling speech. Gave a thug to anshitha speaking in Malayalam to her.

  • @gomathivijay4601
    @gomathivijay4601 วันที่ผ่านมา +2

    Shiva did u see one particular scene that manjari said " if muthukumar wins she feels like she won" - I FELT WOW

  • @balajiradhakrishnan7013
    @balajiradhakrishnan7013 2 วันที่ผ่านมา +26

    My vote to முத்து & மஞ்சரி

  • @divaratnam
    @divaratnam 2 วันที่ผ่านมา +12

    Everything you say is agreeable to anyone with a sensible mind. Thank you again for your honest, valuable analysis.👌🙏
    Muthu’s humble parents , especially the mother stole the show!!! An honest portrayal of a simple, Thamizh lady from the village. She’s innocent, unspoilt wise and very strong minded.
    உலகத் தமிழர்கள் எல்லோரும் விரும்பிப் பெருமை கொள்ளும் ஓர் இனிய தமிழச்சி.
    நல்லவர்கள் எல்லோரும் வாழ்க வளமுடன் 🙏

  • @jaanoofleur5781
    @jaanoofleur5781 2 วันที่ผ่านมา +12

    Loving Muthukumaran and his parents....God bless them and Muthukumaran...we pray to God to give him Wisdom to tackle these 4 weeks from this hyenas...affectionate Family...

  • @sparklz3103
    @sparklz3103 2 วันที่ผ่านมา +15

    Vengeance King Dappa Arun’s parents trying to ride on the village story and on the ticket being related to Muthu 😂😂😂 No very sorry Arun doesn’t even come close to our Muthu

  • @jaanoofleur5781
    @jaanoofleur5781 2 วันที่ผ่านมา +16

    Muthukumaran keep rocking...an all-rounder....kumaraa...winner of bb8 title 🏆 ❤❤❤❤🎉🎉🎉🎉🎉

  • @PradeepP-fg4nf
    @PradeepP-fg4nf 2 วันที่ผ่านมา +17

    Muthu family super ❤

  • @mannabais3673
    @mannabais3673 2 วันที่ผ่านมา +26

    Sound Father Very Gud

  • @jvij-bv8vp
    @jvij-bv8vp 2 วันที่ผ่านมา +52

    முத்து குடும்பத்தை 🥲🥲🥲👏👌❤️🌹🕊️🕊️😇😇ரொம்பம்்சந்தோசம் அம்மா சொன்னது பணமில்லை அழகு இல்லை அதைவிட எல்லா சைவுந்தரியமும் உள்ள குடும்பம் முத்து 🩷❤️😇🙏

  • @kalyanikrish7280
    @kalyanikrish7280 2 วันที่ผ่านมา +12

    So great of you for having spoken about Vishal's mom. I felt very sad too.

  • @krishnamurthyi1681
    @krishnamurthyi1681 2 วันที่ผ่านมา +21

    பிக்பாஸ் வீட்டிற்குள் வந்த குடும்பங்களில் முத்துகுமரன் குடும்பம்தான் மனதிற்கு மிகவும் பிடித்திருந்தது. முத்துவின் அம்மாவிடம் கிராமத்து எளிமை பண்பாடான பேச்சு, பாசம், நேசம்,உண்மை அத்தனையும் இருந்தது. தீபக் குடும்பம் ஒரு அழகான குடும்பம். தீபக்கும் அவர் மனைவியும் கண் கலங்கி பேசிக்கொண்டிருந்ததில் இருவருக்கிடையில் இருக்கும் ஆன்பும் பிணைப்பும் தெரிந்தது. தெளிவாக பேசும் தீபக் மனைவி ஜெப்ரியை பார்த்து நீ நல்ல பையன். உங்கம்மா உன்னை நல்லா வளர்த்திருக்காங்க என்று சொன்னதுதான் ஆச்சரியமாக இருந்தது. மஞ்சரி குடும்பம் வந்தபோது மஞ்சரி தன்மகன் மேல் வைத்துள்ள பாசமும் மகனும் தாய் மேல் வைத்துள்ள அன்பும் தெரிந்தது. மஞ்சரியின் தங்கையும் அம்மாவும் அருண் சௌந்தர்யாவை கேட்ட விதம் சரியாக இருந்தது. ராணவ் குடுபத்தில் ராணவ் அப்பா பேச்சில் போலித்தனம் இருந்தது. ரயான் சகோதரி தன் வீட்டில் ஒத்திகை பார்த்து விட்டு பிக்பாஸ் வீட்டில் ஒப்புவித்து போனாள். ஜாக்லின் அம்மா ஏன் யார் முகத்தையும் பார்த்து பேசாமல் தலைகுனிந்தபடியே பேசினார்கள் எனப் புரியவில்லை. அருண் தந்தையிடம் கபடம் தெரிந்தது ,முத்துவின் மேல் உள்ள வன்மம் வெளிப்பட்டது. அவர் நாடகதாரி. ஜெப்ரிக்கு அவன் தாய் இன்னும் அறிவுரைகள் சொவ்லி இருக்கலாம். சௌந்தர்யா குடும்பத்தார் பேசியது, நடந்து கொண்டவிதம் நன்றாக இருந்தது. அன்சிதா அவள் குடும்பம் வந்தபோது சிறு குழந்தை போல் குதிப்பதும் சிரிப்பதுமாக இருந்தாள். இறுதியாக. வந்து பேமிலி ரவுண்டிற்கு சிறப்பு தரும் வகையில் இருந்தது முத்துகுமரன் குடும்பமும் நன்றி தெரிவித்து சிறப்பாக பேசிய முத்துகுமரனின் பேச்சும்.

  • @Meenu441
    @Meenu441 2 วันที่ผ่านมา +26

    Muthu super

  • @DarshiDarshi-s9g
    @DarshiDarshi-s9g 2 วันที่ผ่านมา +26

    Muththu❤❤❤❤❤ mom welcome.i am crying 😢

  • @dhanasundari8677
    @dhanasundari8677 2 วันที่ผ่านมา +10

    நானும் அப்போது நினைத்தேன் சார் நன்றி

  • @balajiradhakrishnan7013
    @balajiradhakrishnan7013 2 วันที่ผ่านมา +10

    சூப்பர் NARRATION with real facts

  • @sonaiyanmarimuthu3254
    @sonaiyanmarimuthu3254 วันที่ผ่านมา +5

    அண்ணா வணக்கம் அண்ணா வணக்கம் வணக்கம் நல்லா கேட்பேன்

  • @dhatchanamoorthynarayanasa7600
    @dhatchanamoorthynarayanasa7600 2 วันที่ผ่านมา +9

    Anna, arun father very............tubbkar

  • @geethasalini2942
    @geethasalini2942 2 วันที่ผ่านมา +18

    முத்து❤👑❤👑❤👑❤👑❤👑❤👑❤👑❤👑❤👑❤

  • @PRADEEP.R2009
    @PRADEEP.R2009 2 วันที่ผ่านมา +17

    Muthu Kumaran manjari 🤎❤️💜💜💕💕💜💕💜💕💜💕💜💕💜💕💜💕💜💕💕💕💕💕💕💕💜💜💜💕💕💜💕💕❤❤❤🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥

  • @maheshs4053
    @maheshs4053 2 วันที่ผ่านมา +6

    ஹாய் sir, muthu பேமிலி பார்த்து கண் கலங்கியது, ❤️❤️❤️ tittle winner muthu

  • @kalyanikrish7280
    @kalyanikrish7280 2 วันที่ผ่านมา +21

    Arun's family is the most irritating entry ever. Arun's dad knows that Muthu is leading and wants to bring him down sentimentally. Worstuuu

  • @AmerfazFa
    @AmerfazFa 2 วันที่ผ่านมา +11

    MUTHU ❤family ❤❤❤

  • @megalap8207
    @megalap8207 2 วันที่ผ่านมา +14

    அண்ணா உங்கள எனக்கு ரொம்ப பிடிக்கும். போன seasonla அர்ச்சனாக்கு எதிரா பேசனதுனால உங்கள எனக்கு பிடிக்காம போச்சு. ஆனா நீங்க சொன்னது எல்லாமே உண்மை. உங்க review 100% true and Genuine . நீங்க மட்டும்தான் உண்மைய சொல்றிங்க. You are great.

  • @vgsomasundaram4665
    @vgsomasundaram4665 2 วันที่ผ่านมา +9

    முத்து family good

  • @rainbowflightaviary6471
    @rainbowflightaviary6471 2 วันที่ผ่านมา +12

    It was damage control by BB Team & Dabba Arun's father. Brother relationship is bogus & hope Muthu understood the trap cuz he was not thrilled when Arun's father mentioned it. It looked like a total drama by Arun's family but Audiences are smart enough.

    • @HonestTamilMovieReviewsSHIVA
      @HonestTamilMovieReviewsSHIVA  2 วันที่ผ่านมา

      Yes

    • @aunsiyabai313
      @aunsiyabai313 2 วันที่ผ่านมา

      ​@@HonestTamilMovieReviewsSHIVA Bro one doubt Raanav win panna chance iruka?

    • @rainbowflightaviary6471
      @rainbowflightaviary6471 วันที่ผ่านมา

      @@aunsiyabai313 NO way. Muthu Kumaran will be the Title winner for sure

  • @shanthiappavoo5530
    @shanthiappavoo5530 2 วันที่ผ่านมา +8

    Except Sound family all the other family praised Sound for her behavior. It was really very surprising. Only Raanav ,s sister
    questioned her.

  • @manorajan3115
    @manorajan3115 2 วันที่ผ่านมา +11

    அப்பா பெரிய டமக்கு டப்பா.

    • @G.O.A.TGamingandmemes
      @G.O.A.TGamingandmemes วันที่ผ่านมา

      Avaroda marumagal jeicha mattum pathathu avaroda innoru magan jeikkanum....

  • @manikandan-xr5bb
    @manikandan-xr5bb 2 วันที่ผ่านมา +8

    முத்து குமாரன் ஃபேமிலி ராம்போ சூப்பர்

  • @bhuvaneswariv3098
    @bhuvaneswariv3098 2 วันที่ผ่านมา +11

    Muthu,manjari,jeffry,deepak, soundarya familysuper. Muthu 's family❤❤❤❤❤

  • @lathababu9440
    @lathababu9440 2 วันที่ผ่านมา +8

    YOU'RE GREAT

  • @sharansharan8983
    @sharansharan8983 2 วันที่ผ่านมา +11

    சூப்பர் சார் மஞ்சரி முத்து ஜெபிரி சௌந்தர்யா family பிடித்தது, அடுத்து மஞ்சரி மகன் talent ஆ இருக்கான் சூப்பர்

    • @HonestTamilMovieReviewsSHIVA
      @HonestTamilMovieReviewsSHIVA  2 วันที่ผ่านมา +1

      நான் அந்த குட்டி பையனை பத்தி சொல்ல மறந்துட்டேன்

  • @hemalathajagannathan7162
    @hemalathajagannathan7162 2 วันที่ผ่านมา +3

    What I think all families u said perfectly superb

  • @DarshiDarshi-s9g
    @DarshiDarshi-s9g 2 วันที่ผ่านมา +10

    1.muththu 2.spund.3.deepak

  • @nandhinirangaraj4045
    @nandhinirangaraj4045 2 วันที่ผ่านมา +4

    Appa dappa and Arun dappa are very alike. Both are cunning, manipulative and twisting facts.

  • @shanthiappavoo5530
    @shanthiappavoo5530 2 วันที่ผ่านมา +8

    Arun,s family was directed by Archana she has given him some stupid points to him to give counter to all the contestants whose parents blamed him.calling them relatives was the highest drama.

  • @K.B395
    @K.B395 2 วันที่ผ่านมา +6

    Superb 👏👏

  • @ishwariyamotivationalgkqui7833
    @ishwariyamotivationalgkqui7833 2 วันที่ผ่านมา +5

    Dabba Arun , appa Arun kitta sonathu inorder to get Muthus votes😠😠😠😠😠

  • @jothibasu8839
    @jothibasu8839 2 วันที่ผ่านมา +5

    Super review sir💐💐❤️🤝🙏

  • @preethachandy5113
    @preethachandy5113 วันที่ผ่านมา +3

    Archanas fathers character is same as Arunas father.

  • @RanjaniShanmugam-f2m
    @RanjaniShanmugam-f2m วันที่ผ่านมา +3

    Audience manasula ullatha aptiye sollitinga bro❤❤❤❤❤❤🎉, same Muthu family

  • @Panneerdass-u2g
    @Panneerdass-u2g วันที่ผ่านมา +2

    டப்பா அருண்
    சொன்னது fun. னாம்
    முத்து சொன்னது உச்சமான வன்மம் நல்லா இருக்குங்க உங்கள் நியாயம் டப்பா அருண் அப்பா மைக் மதி பலே கில்லாடி சொன்னது. ஒரு நல்ல பெற்றோர்கள் தன் மகன் செய்த குறைகளை சுட்டி காட்டி செய்த தவறை சொல்லணும். அதற்கு ஆதரவு கொடுப்பது ரொம்ப தவறு. முத்துக்குமரன் நம்ம ஆளு தூரத்து சொந்தம் இதெல்லாம் இப்ப யாரு கேட்டது. அண்ணன் தம்பி உறவு ஏன்னா முத்துக்குமரனை அதிகமான வன்மதோடு பேசியது டப்பா அருண் தான். முத்துக்குமரனுக்கு ஓட்டு அதிகமாக இருக்கு அதை உடைக்கவே இந்த திடீர் பாசம்.அருண் அப்பா இப்படி ஓட்டு கேட்பதற்கு அவர்களுக்கே வெட்கமா இல்லையா இதை வன்மையாக கண்டிக்கிறேன்..

  • @balajiradhakrishnan7013
    @balajiradhakrishnan7013 2 วันที่ผ่านมา +8

    Injustice to welcome receive songs to jeffery family come in.
    This is DISCRIMINATION. by bigboss.

  • @good_vision
    @good_vision 2 วันที่ผ่านมา +4

    Ranav father manjari kita your from vada chennai ?? Thats not right

  • @v.r.shrimathishrimathi3389
    @v.r.shrimathishrimathi3389 วันที่ผ่านมา +3

    சவுண்ட் family good

  • @lalitharamachandran7238
    @lalitharamachandran7238 2 วันที่ผ่านมา +12

    Yes Sir. Arun's family only vanmam. Like father like son! Dabha Arun worst character.

  • @balajiradhakrishnan7013
    @balajiradhakrishnan7013 2 วันที่ผ่านมา +7

    Sound father is great

  • @jayalakshmiraman7137
    @jayalakshmiraman7137 2 วันที่ผ่านมา +1

    Sir for me sound family and mk ,deepak family liked very much sound veetula avalai kandithathu nanraha irunthathu sir. Concert kku going frequently frequently netru visaka Vishnu sahasranamam 63 namam analysis very very super sir I thought about you that time.sir vimarsanam always super today also going to. Sanjay's concert 🙏🙏 good morning sir ❤❤🌺🌺

  • @ishwariyamotivationalgkqui7833
    @ishwariyamotivationalgkqui7833 2 วันที่ผ่านมา +3

    Arun appa scripted 😂😂😂😂😂😂😂😂😂😂😂

  • @ramachandrankayambu8316
    @ramachandrankayambu8316 2 วันที่ผ่านมา +7

    எனக்கும் வருத்தமாக இருந்தது... Jef க்கும் நல்ல song செலக்ட் பண்ணி போட்டுருக்கணும்... Bb worst...!

  • @lathamurlidhar3948
    @lathamurlidhar3948 วันที่ผ่านมา +2

    Excellent analysis sir

  • @logeshwarilogeshwari9140
    @logeshwarilogeshwari9140 2 วันที่ผ่านมา +3

    Hi sir how u and yours family's
    3 days not come Review
    Today Review super👌👍🙏

  • @shanthiappavoo5530
    @shanthiappavoo5530 2 วันที่ผ่านมา +4

    Even VJS didn't talk about the initial attack on Raanav.

  • @praveenvelu9079
    @praveenvelu9079 2 วันที่ผ่านมา +2

    muthu and jeff got very less screen space and less creativity comapre to jack and arun got more space

  • @thanaletch4456
    @thanaletch4456 2 วันที่ผ่านมา +4

    Muthu Kumar and Soundry family best M"sia

  • @SuperGurumoorthy
    @SuperGurumoorthy 2 วันที่ผ่านมา +2

    Sir, your review is very accurate.

  • @mallikaa63
    @mallikaa63 2 วันที่ผ่านมา +9

    ARUN DABBA family father so jealous on Muthukumaran 😮😮😮

  • @cmmohana8082
    @cmmohana8082 2 วันที่ผ่านมา +2

    She was last season archana s costume designer. That is why he was talking and enquiring about her

  • @sivakaja739
    @sivakaja739 2 วันที่ผ่านมา +3

    Not Jack sister, her friend. She is a fashion designer. Last season Archana’s dress designer. So Arun knows her.

  • @suppaiyamutthu9852
    @suppaiyamutthu9852 2 วันที่ผ่านมา +4

    👍👍👍👍

  • @cmmohana8082
    @cmmohana8082 2 วันที่ผ่านมา +3

    She is Jack's costume designer not sister

  • @RanjaniShanmugam-f2m
    @RanjaniShanmugam-f2m วันที่ผ่านมา +2

    It's bro, jeffry ku ipti panniruka vendam,

  • @ishwariyamotivationalgkqui7833
    @ishwariyamotivationalgkqui7833 2 วันที่ผ่านมา +2

    Muthu kumaran family Azhagu 💓💓💓💓💓💓💓💓💓💓🏆💪🔥

  • @RK-od6jf
    @RK-od6jf วันที่ผ่านมา +1

    The Best Review Sir, with the example from the Mahabharata. Hats off 🔥

  • @dhatchanamoorthynarayanasa7600
    @dhatchanamoorthynarayanasa7600 2 วันที่ผ่านมา +2

    We support muthu only one tittle win.❤❤

  • @selwieganesan7426
    @selwieganesan7426 วันที่ผ่านมา +1

    Next year Big Boss Dappa Arun father can b contestant. Arun father can understand the game n play well

  • @19731975137
    @19731975137 2 วันที่ผ่านมา +1

    வந்த பெற்றோர்களில் சிறப்பா ரசிக்கும்படி இருந்தவர்கள் ..
    முத்துக்குமரன்
    ஜாக்
    சவுண்ட்
    தீபக் குடும்பத்தினர்
    மற்ற குடும்பத்தினர்கள் ஓவரான பில்டப் பேச்சுக்கள், ஷோ சரியா பார்க்காமல் தவறான முரண்பாடு கருத்துக்கள் ...

  • @varshinigopal5895
    @varshinigopal5895 2 วันที่ผ่านมา +4

    Yes sir arun kalula vizhatha pothum enakui fake thonuchu

  • @geethasalini2942
    @geethasalini2942 2 วันที่ผ่านมา +7

    டமுக்கு டப்பா அருண்

  • @theenagowcer6495
    @theenagowcer6495 วันที่ผ่านมา +1

    Vote for manjari

  • @mathis3494
    @mathis3494 2 วันที่ผ่านมา +3

    👏👏👏👍👌

  • @Divya-z2e3x
    @Divya-z2e3x 2 วันที่ผ่านมา +2

    Vishal family reunion was very emotional. God bless Vishal! ❤❤❤

  • @anjananarayani1816
    @anjananarayani1816 2 วันที่ผ่านมา +3

    8,or 9th padikum pothu..nu ninaikiren pakathu veetu thambi oru bommai..in thalai..i kalati vittan antha bommai..in kai kaal thalai yellam kalati thirumba maati vidalam..aana athai partha avan appa avanai adi pinni yeduthu vittar yengaluku antha thalaiya thirumba maati vidalame yean ippadi adikirar yendru bayanthu paarthu kondu irunthom avar yenna solli adithar yendral bommai thalai..i kalata thayangathavan nalaiku yenna yenna thappau yellam panna maate..nu sonnar appo puriyalai ippo puriyuthu..indru avan kudumbathodu nalla irukiran

  • @w3technologiesIn
    @w3technologiesIn วันที่ผ่านมา +1

    While introducing the contestants to kids. No elders are giving respectful words to the contestants. "Ivana pudikuma", "avana pudikuma", "ival, aval nu elders are asking their kids. First we need to educate the elders.

  • @preethachandy5113
    @preethachandy5113 วันที่ผ่านมา +1

    Sir absolutely correct what you said, Aruns father is telling lies that bb did not give food, actually bb gve rich food then and there. I hate Vishals father znd, Aruns father. Soundaryas parents are best.

  • @preethachandy5113
    @preethachandy5113 วันที่ผ่านมา +1

    PR is bad they bb should not allow this, it is not fair judgement.

  • @w3technologiesIn
    @w3technologiesIn วันที่ผ่านมา +1

    Jefry ஒரு தடவல் மன்னன். அவன் கொஞ்சம் கூட வயசுக்கு மரியாதை இல்லாமல் மஞ்சரியை பெயர் சொல்லி கூப்பிடும்போது பயங்கர எரிச்சலா இருக்கு. அதுவும் ஃபேமிலி இருக்கும்போது.

  • @user-rt1bb5pu6o
    @user-rt1bb5pu6o 2 วันที่ผ่านมา +4

    Sir Muthu Kumar have hosted some talk shows and also participated in Neeya naana show. Has a you tube platform . So don’t say he is like Jeffery and Manjari. Because among all Jeffery is the one who have no support or fame or background which people have familiarity. So also Muthu is not from poor background his dad worked in Malaysia and also his mom said that they have sent him to Tia chi , karate and speech classes so do you think her person with struggling background can offer this. I know you like and biased for Muthu and manjari but also will be good if you research and talk true facts.

    • @kavivelu6500
      @kavivelu6500 2 วันที่ผ่านมา

      Do you think, working in Malaysia is rich , omg, I pity u , how ignorant you r ,
      Don't you hear her saying she worked as a helper in many educated family , that's y she got interested in studying .. she want to bring her kids well, in between her struggles ,she managed to give them the best , to come up in life...
      If u dint like Muthu . it's ok . Leave it. Nobody asks to accept ....

  • @G.O.A.TGamingandmemes
    @G.O.A.TGamingandmemes วันที่ผ่านมา

    Anyway Arun is the indirect winner of both season 7 and 8...this season his brother is going win the trophy...already one trophy and Grand Vittara...now his brother's trophy ...Arun is a very smart player...

  • @RanjaniShanmugam-f2m
    @RanjaniShanmugam-f2m วันที่ผ่านมา +1

    Paavam bro jeffry nallavan kettavan thandi, avunga family varratha evvalavu aasaya wait pannan❤

  • @geethalakshmimohanarangan4423
    @geethalakshmimohanarangan4423 2 วันที่ผ่านมา +7

    Arun father eye thoodacha tissue paper ah aru ta kuduthar athai vangi arun pocket la vachikittar is any code ward? Aru father pogum pothu ellam soliten full ah finish panu sonnar why?

    • @user-hy6bp3bb2c
      @user-hy6bp3bb2c 2 วันที่ผ่านมา +2

      அப்படியா

    • @jeyathangavelu5173
      @jeyathangavelu5173 2 วันที่ผ่านมา +2

      Oh!! is it?

    • @sweetyvictoria7492
      @sweetyvictoria7492 2 วันที่ผ่านมา +1

      Edhuna write pani eduthutu vandhirkalam keta kerchief ku padhila eduthutu vandheanu sonaru full script indha family directoroda help vera🤷🤷🤷🤦

    • @HonestTamilMovieReviewsSHIVA
      @HonestTamilMovieReviewsSHIVA  2 วันที่ผ่านมา

      தெரியல.. அதில் எதாவது எழுதி இருக்கலாம்

  • @praveenvelu9079
    @praveenvelu9079 2 วันที่ผ่านมา +1

    muthukumaran🥰🥰

  • @preethachandy5113
    @preethachandy5113 วันที่ผ่านมา +1

    Aruns father is telling Pradeep to call him Anna, aruns father us 62 yrs and thinks he is equal to Pradeep. Vishal and Anshikta overacting like husband and wife, vishal is flirt.

  • @shanthiappavoo5530
    @shanthiappavoo5530 2 วันที่ผ่านมา +2

    Very uninteresting family show. Big boss is getting content by making the family talk about the controversies.

  • @sweetyvictoria7492
    @sweetyvictoria7492 2 วันที่ผ่านมา +5

    Arun appa face la unmaiyea ilai😂😂 sema script 👌👌 sachana muthuvoda sister nu sachana negativity poiduchunu pudhusa try pandranga pola 🤷🤷🤣🤣🤣 evan anano thambiyo evanukum votes kedaiyadhu 🤣 orea lion 🦁 adhu Muthu matumthan 💪🔥🔥🔥🏆 nalaiku drama queen vandhu ena uruturanganu parkalam 🤣🤣🤣

  • @jeyagowrir6554
    @jeyagowrir6554 2 วันที่ผ่านมา +1

    Ama sir muthu amma appa super

  • @preethachandy5113
    @preethachandy5113 วันที่ผ่านมา +1

    Arnav parents fake.

  • @jennymarx9228
    @jennymarx9228 2 วันที่ผ่านมา +3

    0:08 hi anna nala iruken how are you

    • @HonestTamilMovieReviewsSHIVA
      @HonestTamilMovieReviewsSHIVA  2 วันที่ผ่านมา +1

      மிக்க நனறி.. I am good. Hope all is well at your end

    • @jennymarx9228
      @jennymarx9228 2 วันที่ผ่านมา +1

      @HonestTamilMovieReviewsSHIVA yesss... All are going well Anna 😄👍🏻

  • @selviviswanathan2812
    @selviviswanathan2812 2 วันที่ผ่านมา +2

    Sir jacqueline familila vantha girl jac sister illa archana ku dress design pandra va arun ku tips kudutha pavithra noticed that and told to anshida

    • @AmerfazFa
      @AmerfazFa 2 วันที่ผ่านมา +1

      Jack and ARACHANA friends video out...all are fake

  • @thanaletch4456
    @thanaletch4456 2 วันที่ผ่านมา +4

    What this cannel say about Arun dapa is truth fake family M'sia

  • @abhinavsarwin680
    @abhinavsarwin680 2 วันที่ผ่านมา +1

    Sir,i think vishal mother is his sister, now only i know she is his mom.

  • @punithavathys3231
    @punithavathys3231 2 วันที่ผ่านมา +1

    👍

  • @preethachandy5113
    @preethachandy5113 วันที่ผ่านมา +1

    Anshikta parents fake , no hygenic, no intellugence, contestants feeding each other, thinking that is love, no hygenie, eating same plate, tasting curries and without washing hands and fingers dipping to the curry again. Worst show.

  • @priyavenkate3095
    @priyavenkate3095 วันที่ผ่านมา +1

    Last சீசன் ல அர்ச்சனா ஏன் cup வாகனங்கனு தெரியுமா? அர்ச்சனவ அப்பிடியே விட்ருந்தா கூட cup வாங்கி இருக்க மாட்டாங்க. ஆனா எல்லா house mates சும் சேந்து அர்ச்சனவா corner பண்ணது தான் அர்ச்சனாவுக்கு vote ஆ மாரி cup வாங்கி குடுத்துது. இப்பவும் அப்பிடி தான் நடக்க போகுது. சும்மா இருக்கற அருணை சும்மா விடாம அவன் name ஸ்பாயில் பண்றதா நெனச்சி பேசி பேசி கடைசில நீங்களே அருண் கு cup வாங்கி தரபோறீங்க. Last ல ஏமாந்து செவுத்துல முட்டிக்க போறீங்க.

    • @HonestTamilMovieReviewsSHIVA
      @HonestTamilMovieReviewsSHIVA  วันที่ผ่านมา

      ரொம்ப யோசிக்காதீங்க.... அவ PR வோட்டு தான் அதிகம்

    • @priyavenkate3095
      @priyavenkate3095 วันที่ผ่านมา

      @@HonestTamilMovieReviewsSHIVA PR vote அர்ச்சனாக்கு இல்ல. முத்து குமார் கு தான் full PR vote.

  • @mangaysivam2813
    @mangaysivam2813 2 วันที่ผ่านมา +1

    சரியாகவ கூறி உள்ளீர்கள

  • @sivaranjani2504
    @sivaranjani2504 วันที่ผ่านมา +1

    Ella idathilum jathi than problem