ขนาดวิดีโอ: 1280 X 720853 X 480640 X 360
แสดงแผงควบคุมโปรแกรมเล่น
เล่นอัตโนมัติ
เล่นใหม่
மண்ணோரை மீட்டிடவே பாரில்விண் வேந்தர் மைந்தனாயினார்1) தீர்க்கன் உரைத்த வாக்கின் படியேமார்க்கம் திறக்க மைந்தனானார்வாக்கு மாறா தேவ மைந்தன்ஏழை கன்னி மடியில் உதித்தார்மா புகழ் பாடுவோமேதுதி சாற்றுவோமேதூதரோடு நாமும் மகிழ்வோம்2) மண்ணின் பேரிருளை நீக்கிடமன்னன் ஜீவ ஒளியாய் தோன்றினார்விண்ணில் மா ஒளி விளங்கமன்னர் மூவர் தேடி வந்தனர்மா புகழ் பாடுவோமேதுதி சாற்றுவோமேதூதரோடு நாமும் மகிழ்வோம்3) வான சேனை தூதருடனேராஜன் இயேசு திரும்ப வருவார்ஆரவார தொனியுடனேமக்கள் மேலே பறந்திடுவார்மா புகழ் பாடுவோமேதுதி சாற்றுவோமேதூதரோடு நாமும் மகிழ்வோம்
மண்ணோரை மீட்டிடவே பாரில்
விண் வேந்தர் மைந்தனாயினார்
1) தீர்க்கன் உரைத்த வாக்கின் படியே
மார்க்கம் திறக்க மைந்தனானார்
வாக்கு மாறா தேவ மைந்தன்
ஏழை கன்னி மடியில் உதித்தார்
மா புகழ் பாடுவோமே
துதி சாற்றுவோமே
தூதரோடு நாமும் மகிழ்வோம்
2) மண்ணின் பேரிருளை நீக்கிட
மன்னன் ஜீவ ஒளியாய் தோன்றினார்
விண்ணில் மா ஒளி விளங்க
மன்னர் மூவர் தேடி வந்தனர்
மா புகழ் பாடுவோமே
துதி சாற்றுவோமே
தூதரோடு நாமும் மகிழ்வோம்
3) வான சேனை தூதருடனே
ராஜன் இயேசு திரும்ப வருவார்
ஆரவார தொனியுடனே
மக்கள் மேலே பறந்திடுவார்
மா புகழ் பாடுவோமே
துதி சாற்றுவோமே
தூதரோடு நாமும் மகிழ்வோம்