குப்பை வங்கி மக்களுக்கும், மாசிஇல்லாத சுற்றுசூழல் உலகை மாற்றும முயற்சிகளில் விருதுநகர் இதயம் நல்லெண்ணெய் நிறுவனத்தின் உரிமையாளர்கள் , "சிறந்த பெண்மணிகளாக " திகழ்கின்றனர் சிறப்பு 👌 இவர்களை போல் மற்ற நிறுவனங்களில் மக்கள் பணி ஆற்றிட முன்வரவேண்டும்.❤
அருமையான செயல் வாழ்த்துக்கள் ... இதுபோல் சென்னையிலும் ஒரு குப்பை வங்கி வந்து வீடுவீடாக சேகரித்து கிலோவுக்கு 5 ரூபாய் கொடுத்தாலே எங்கள் ஏரியாவில் எல்லோரும் குப்பைகளை சேகரித்து அதை கொடுப்பார்கள் இந்த வணிகம் உண்மையில் மக்களுக்கு பயனுள்ள வணிகம் தெருவில் கொட்டும் குப்பைகளால் நீர்நிலைகளில் அடைப்பு ஏற்படுகிறது பிறகு மழை பெய்யும் போது சரியாக தண்ணீர் செல்ல முடியாமல் தெருவில் தேங்கி நிற்கும்.. இந்த குப்பை வங்கி மூலம் மக்களுக்கு பணமும் கிடைக்கிறது ... இயற்கை மாசுபடுவதையும் தடுக்க முடியும்... நாம் வாங்கும் ஒவ்வொரு பொருளுக்கும் அதன் எல்லா Makingக்கும் சேர்த்து தான் காசு நிர்ணயம் செய்ய படுகிறது... ஆகவே நாம் குப்பைகளை இந்த முறையில் கையாண்டாள் நல்ல பலன் கிடைக்கும்... வரும் காலங்களில் இந்த வணிகம் சிறப்பாக அமைய வேண்டும்
உங்கள் நிகழ்ச்சிகள் மிக அருமையாக உள்ளது, பெருமை கொள்கின்றேன்.இது போன்ற நிகழ்ச்சிகளை நீங்கள் மேலும் மேலும் ஒளிபரப்ப வேண்டும் என்பதை எங்களது ஆசை, இந்நிறுவனத்தின் முகவரி எனக்கு கிடைக்குமா தயவு கூர்ந்து பகிரவும்.
Thank you so much..! Would you like to watch more videos about Tamil Nadu's inspiring women? check this playlist: th-cam.com/play/PLeYt8sASsJuUh71YDkdAVM1tQmv59Ad0y.html
What an excellent much- needed service 👏 👌 ..soon this area is sure to look super clean and with that comes unimaginable good health benefits !!! Applaudable !! Pl let know if you plan to start the service in Chennai.
Initial from where I have to start that I do know .I want to do this my area. Ethu government poi reach aganum .. yaruku interest eruko avangaluku soli tharanum epadi recycler kita reach panurathu..
Firstly super intiative ,I like the concept then you just try to conduct online class,make other to start and give idea and you also try for composter for plants
@@Rana_2390 இதயம் நல்லெண்ணெயை 3 மடங்கு லாபம் வைத்து விற்க தொடங்கிய பொழுதே அவர்களின் சமூக அக்கறை தெரிந்துவிட்டது. அக்கறையுடன் வருமானம் ஈட்டுவது என்று எடுத்துக்குவோம்
உங்கள் வளர்ச்சி தமிழகம் முழுவதும் பெருக வாழ்த்துக்கள்
அருமையான முயற்சி. மற்ற மாவட்டங்களில் ஆரம்பியுங்கள். பூமியே உங்கள் இருவருக்கும் நன்றி சொல்லும்
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
நான் இப்போது தான் கல்லூரி முடித்துள்ளேன் விரைவில் இது போன்று தொடங்குவேன்
குப்பை வங்கி மக்களுக்கும், மாசிஇல்லாத சுற்றுசூழல் உலகை மாற்றும முயற்சிகளில் விருதுநகர் இதயம் நல்லெண்ணெய் நிறுவனத்தின் உரிமையாளர்கள் , "சிறந்த பெண்மணிகளாக " திகழ்கின்றனர் சிறப்பு 👌
இவர்களை போல் மற்ற நிறுவனங்களில் மக்கள் பணி ஆற்றிட முன்வரவேண்டும்.❤
அருமையான வேலை. மற்ற மாவட்டத்திலும் இது போல வந்தால் நன்றாக இருக்கும்.சமூக அக்கறரயுடன் செயல்படும் மாமியார் மருமகள் இருவருக்கும் வாழ்த்துகள்.
Pls rajavalli rajiv cell no.and address
வாழ்க்கையில் வெற்றி பெற வாழ்த்துக்கள் சகோதரி ❤
அருமையான செயல் வாழ்த்துக்கள் ... இதுபோல் சென்னையிலும் ஒரு குப்பை வங்கி வந்து வீடுவீடாக சேகரித்து கிலோவுக்கு 5 ரூபாய் கொடுத்தாலே எங்கள் ஏரியாவில் எல்லோரும் குப்பைகளை சேகரித்து அதை கொடுப்பார்கள் இந்த வணிகம் உண்மையில் மக்களுக்கு பயனுள்ள வணிகம் தெருவில் கொட்டும் குப்பைகளால் நீர்நிலைகளில் அடைப்பு ஏற்படுகிறது பிறகு மழை பெய்யும் போது சரியாக தண்ணீர் செல்ல முடியாமல் தெருவில் தேங்கி நிற்கும்.. இந்த குப்பை வங்கி மூலம் மக்களுக்கு பணமும் கிடைக்கிறது ... இயற்கை மாசுபடுவதையும் தடுக்க முடியும்... நாம் வாங்கும் ஒவ்வொரு பொருளுக்கும் அதன் எல்லா Makingக்கும் சேர்த்து தான் காசு நிர்ணயம் செய்ய படுகிறது... ஆகவே நாம் குப்பைகளை இந்த முறையில் கையாண்டாள் நல்ல பலன் கிடைக்கும்... வரும் காலங்களில் இந்த வணிகம் சிறப்பாக அமைய வேண்டும்
IDEA is mind , ACTION in hand, MONEY in pocket👍🔥
வாழ்த்துக்கள் தங்கள் சேவை இன்னும் சிறப்பாக செயல்பட எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறோம் நன்றி
Mam super. 👌👌👌👌👏🏼👏🏼👏🏼👏🏼. மேம் நாங்க இது மாதிரி பண்ணலாமா . மேம் நாங்க சிவகாசி இருக்கோம்.
உங்கள் நிகழ்ச்சிகள் மிக அருமையாக உள்ளது, பெருமை கொள்கின்றேன்.இது போன்ற நிகழ்ச்சிகளை நீங்கள் மேலும் மேலும் ஒளிபரப்ப வேண்டும் என்பதை எங்களது ஆசை, இந்நிறுவனத்தின் முகவரி எனக்கு கிடைக்குமா தயவு கூர்ந்து பகிரவும்.
தங்கள் கருத்துக்கு நன்றி..!🙏
Super mam.
Nangkalum ithu pola start panna enna seiyanum.ur contact no pls
வாழ்த்துகள்
தரம்ங்க தெறிங்க வேற லெவல்ங்க 👍👍👍 மிக மிக அருமையான பதிவு 💞💞💞 மிக்க நன்றிங்க 💖💖💞
வாழ்த்துக்கள் சகோதரி, குப்பைகளை தொடும் போது கிளவுஸ் போடுங்கள் நன்றி, நானும் இந்த சேவை தெடர முயற்சி செய்கிறேன் சகோதரி.
தங்களின் முயற்சிக்கு வாழ்த்துக்கள்.
மிக்க நன்றி! 🙏
Super Amma. Valgavalamudan
Appreciations for the real initiative ladies!!.
I feel the channel Deutsche Welle is the real news channel with social responsibilities.
Thanks Kirubanandan 🥰 Watch our space for more videos
வாழ்த்துக்கள் இருவருக்கும் நன்றி.
SHE IS THE PROP. of IDAYAM ❤ GINGELLY OIL... வாழ்த்துக்கள்
Oh, super
S right today I visit and attend the class
Excellent initiative no words to express thanks for sharing 👏👏👏👏👏👏everyone should listen hats off you
Thank you so much..! Would you like to watch more videos about Tamil Nadu's inspiring women? check this playlist: th-cam.com/play/PLeYt8sASsJuUh71YDkdAVM1tQmv59Ad0y.html
வாழ்த்துக்கள் சகோதரி
நல்ல முயற்சி
Really great if someone does this in my area i'll be so thankful😊
Good idea mam... I like to join you mam
Good job, Kudos to both of you and your family 👏👏👏🙏🙏
உங்களுடைய தொடர்பு எண் இருந்தால் அனுப்புங்கள் ஒரு சில தகவல் வேண்டும்
Good start for saving earth,thanks for sharing information, give the details.
www.ilovewaste.in/ என்ற இணையதளம் மூலம் நீங்கள் தொடர்பு கொள்ளலாம்.
@@DWTamil Thank you so much
அருமையான பதிவு
திருநெல்வேலி பக்கம் கொஞ்சம் வாங்க சகோதரி
Excellent initiative.This should spread to other places also
Great job ❤ by Fr.Dr.M.ROBERT. social service since :1994
Thank you very much!
Ok 4:06
Great inspiration!
Good effort 🎉 clean society is prosperous society
வாழ்த்துக்கள் 🎉🎉🎉
Very good initiative
Super sister👌👌👍
What an excellent much- needed service 👏 👌 ..soon this area is sure to look super clean and with that comes unimaginable good health benefits !!! Applaudable !! Pl let know if you plan to start the service in Chennai.
Thanks for the comment. Keep supporting us!
@@DWTamil please share contact details sir
I can do it sister 😊
Good work
Congralutions mam
Great job 👏👏👏
Wonderful Work and Keep on putting these kind of vedios great work DW team how to contact them, to gain knowledge from them
www.ilovewaste.in/ என்ற இணையதளம் மூலம் நீங்கள் தொடர்பு கொள்ளலாம்.
Great hatsoff
Thanks sister,mom🎉🎉🎉kovilpatti
Super good
Thank you! Cheers!😀
Super mme 🙏
Super
Initial from where I have to start that I do know .I want to do this my area. Ethu government poi reach aganum .. yaruku interest eruko avangaluku soli tharanum epadi recycler kita reach panurathu..
சிறந்த பதிவு
Please come to madurai. Lot of garbages here
well done
Beautifull ❤❤❤❤❤❤❤
Nadar community is always doing some things differently from other.. configuration 🎉🎉
Super mom❤❤🎉🎉
We are also start new scrap business pls guide us mam
Salem ethu mathiri erutha nalla irukum
Great. Please start in Hosur.
Very good
Great job
Naraya branches open pannunga mam please
How to connect with you maam. We are also have plan to do like this maam
Super
Hi, how do I follow your page on social media? Your channel all contents very unique ❤. Kudos to the entire team 🎉
Thank you so much! Keep supporting us for good content like this 😀
Subscribe bit.ly/dwtamil l Follow facebook.com/dw.tamil/
👌👌👌👌👌👌
Hi Mickal, thank for your comment.
ராமேஸ்வரத்தில் bulk waste உள்ளது....உங்களால் உதவ முடியுமா
😮
👍👍👍👍👏👏
🎉🎉🎉
Bro number gadi ki man
Congratulations madam I am very interested one day i am visit your company.
Company address please send me sir
🙏🙏🙏
Firstly super intiative ,I like the concept then you just try to conduct online class,make other to start and give idea and you also try for composter for plants
Please give your contact to contact with you
Mam please conduct no share பண்ணுங்க mam
👍👍👍
♻️👏
🙏
👍👍👍👍👍
I want her contact detail. I want more information like where they selling their segregated waste.
👌
🙌
இந்த தொழிலா நானும் பண்ணலாமாங்க
சார் நாங்களும் இது போன்று செய்ய நினைக்கிறோம் அவர்களுடைய போன் நம்பர் வேண்டும் கொடுக்கவும்
English la upload panna innum pala peru papanga
இவங்களோட ஹத்ராஸ் போன் நம்பர் சொல்லுங்க
வணக்கம் உங்க போன்நம்பர்மேடம்
❤❤❤😊
Hi madam I want to do this business because all of them said i am waste so i will work with waste material inshallah i will grow up help me
காசு சம்பாதிக்க தொழில் தொடங்கி இருக்கிறார்கள் என்றாலும் நல்ல முயற்சி
Good initiative.Recently visited krishnankoil. Opposite to perumalkovil there is mount of garbage.can this be extended to krishnan kovil
இதயம் நல்லெண்ணய் உரிமையாளர் குடும்பம் இது...பெரிய வருமானம் எல்லாம் வராது..அக்கறை
@@Rana_2390 இதயம் நல்லெண்ணெயை 3 மடங்கு லாபம் வைத்து விற்க தொடங்கிய பொழுதே அவர்களின் சமூக அக்கறை தெரிந்துவிட்டது. அக்கறையுடன் வருமானம் ஈட்டுவது என்று எடுத்துக்குவோம்
மேடம் நம்பர் சொல்லுங்க பிளீஸ்
மேடம் உங்க மொபைல் நம்பர் கிடைக்குமா
details தெரிஞ்சுக்க தான்
மொபைல் நெம்பர்
www.ilovewaste.in/ என்ற இணையதளம் மூலம் நீங்கள் குப்பைவங்கியை தொடர்பு கொள்ளலாம்.
How to contact this team?
www.ilovewaste.in/ என்ற இணையதளம் மூலம் நீங்கள் தொடர்பு கொள்ளலாம்.
How to contact ur company mam?
www.ilovewaste.in/ என்ற இணையதளம் மூலம் நீங்கள் தொடர்பு கொள்ளலாம்.
இனி குப்பை பொருக்குபவர் பிழைப்பு 😢
Govinda, Govinda
Ada paavi, unna maari aale irukakare naale taanda tamil man nasama pogude, oruu Japan allatu Germany maari kanavele kuude aga mudiyatu karanam unnai maari ulle aalengele naale taan, ade neratule unnaya maari ulle aalunge taan naake tongge pottu kittu, naan mela sonne vallarasu naadu galukke velai tedi porradu, polappu tedi, ena sonde mannule kuppaya tavira, vera eduvum ille, tirutte payale nalla kekuran kelvi, appo kuppe illana, kuppa alluravange polappe ennagum ne, mutta payale, aven enda kuppa allanum, kuppe illama sugatarama irunda, tourism undagum, tourism mulama, oru naade ke revenue kidaikum, ande kuppa allurevungele train panni, high skilled manufacturing job kuduta, avunge vaal va taram pala madangu munnerun, mudevi idalam vittute, nalla kekuran kelvi manga madayan.
தூத்துக்குடி ல ஆரம்பிங்க
I have need our company contact details
Mam u ka number
வாழ்த்துக்கள் சகோதரி