"பிரபாகரனின் தாயாரை வணங்கிய அனுரவின் வேட்பாளர்" உண்மைகளை உடைத்த விண்ணன்|

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 17 พ.ย. 2024
  • #SriLanka #lka #Weather #FacebookLive #Live #FBLive #Northernprovence #Rain #மழை #வானிலை
    #GotabayaRajapaksa​ #SriLankaUn​ #UnMeeting​ #SriLankaInGeniva​ #SriLankaWarCrime​ #Geneva​ #MichelleBachelet​ #HumanRightsCouncil​ #tnpf​ #SriLankaUn​ #SriLankaNews​ #tna​ #SriLankaTamilNews
    #JoeBiden #GotabhayaRajapaksa #VladimirPutin #UnitedStatesofAmerica #UnitedRussia #SriLanka #Colombo
    #JoeBiden #GotabhayaRajapaksa #VladimirPutin #UnitedStatesofAmerica #UnitedRussia
    #shanakiyanmp #jaffna #batticaloa #news #saregamapa #ashani
    #kilmisha
    #Todaynews #SriLankaNews #jaffnanews #Jaffna #Jaffnagallery #Kilinochchi #Mullaitivu #vavuniya #Mannar #Trincomalee #Batticaloa #Ampara #Colombo #gambaga #Kalutara #kandy #nuwaraeliya #Badulla #Monaragala #ambanthotta #gallery #galleகசிந்தது ரணிலின் பட்டியல வசமாக சிக்கியுள்ள தமிழ் எம்.பி வெளிவரும் இரகசியம்

ความคิดเห็น • 384

  • @PasuvurkGobi
    @PasuvurkGobi 6 วันที่ผ่านมา +37

    விண்ணன் ஐயாவின் அருமையான துணிவான பேட்டிக்கு வாழ்த்துகள்.

  • @nishanth3492
    @nishanth3492 วันที่ผ่านมา +2

    ஐயா உங்கட வாக்கு பொன்வாக்காக மாற பிராத்திக்கின்றேன்❤

  • @balasingammakechwaran9125
    @balasingammakechwaran9125 6 วันที่ผ่านมา +36

    உங்கள் போன்ற நல்ல சிந்தனை உள்ளவர்கள் வழிகாட்ட முன்வந்தது மிகவும் சந்தோசம் வாழ்க நீடூழி

  • @shriramanananthankanagarat3615
    @shriramanananthankanagarat3615 6 วันที่ผ่านมา +72

    விண்ணனுக்க முதற்கண் வணக்கம்
    வாழ்த்துகள்
    உண்மை சும்மா சும்மா தேசியம் தேசியம் என்று கூறி நேரத்தை வீணக்கிறோம்
    நல்லதை நினைத்து கொண்டு எல்லோரும் ஒன்று சேர்ந்து கொள்ளையர்களிடம் இருந்து நாட்டை காப்பாற்றுவோம்

    • @யேசுநேசன்
      @யேசுநேசன் 6 วันที่ผ่านมา +3

      💯% உண்மை! ❤

    • @Sajith-cz9hy
      @Sajith-cz9hy 6 วันที่ผ่านมา +2

      Turut brother

    • @ShanujaArumugam
      @ShanujaArumugam 5 วันที่ผ่านมา +1

      AKD❤❤❤

    • @srikantharajah9194
      @srikantharajah9194 4 วันที่ผ่านมา +1

      லைகா சுபாஷ்கரன் ஏற்கனவே மகிந்தாவுடன் முதலீடும்,பினாமியாகவும்
      இருக்கிறார்.

    • @srikantharajah9194
      @srikantharajah9194 4 วันที่ผ่านมา +1

      IBC பாஸ்கர் பற்றி ஏற்கனவே ஊழல் கதை உண்டு.

  • @sahabdeensahabdeen7690
    @sahabdeensahabdeen7690 6 วันที่ผ่านมา +14

    Arumaiy Arumaiy..
    Aiyah..CONGRATULATIONS 🎉❤.
    💯 percent True 👍 👌 👏 🎉❤.

  • @thirusaba3472
    @thirusaba3472 6 วันที่ผ่านมา +21

    விண்ணுக்கு ஓர் நன்றி அண்ணா இப்ப கிடைத்த குட் நியூஸ் விஜிதகெரத் அறிவித்த நற்செய்தி ஒரு தமிழ் அமைச்சர் ஓர் முஸ்லீம் அமைச்சர் பாளிமென்ருக்குள் உள் வாங்கபடுவார்கள் என்று அது ஓர் நற் செய்தி. என்பது எனது கருத்து ஏனெனில் உப்பில்லா பண்டம் குப்பையில் என்று ஓர் பழமொழியுண்டு அதேபோல் கீரைக்கடைக்கும் எதிர் கடை இருந்தால்தான் நன்று ஆனால் விஜிதகெரத்தின் ஓர் சுப்பர் கருத்து எந்த சிங்கள கட்ச்சிக்கு ம் தங்கள் பாளிமென்ரில் இடமில்லை என்பது வரவேற்கத்தக்க நல்ல முடிவு தயவு செய்து சுமந்திரன் டக்ளஸ் போன்றோரை பார்ளிமென் அனுப்பிவிடாதீர்கள் நன்றி வாழ்க அனுரா அரசியல் அரங்கம் ❤❤❤❤❤❤

  • @joshuajoshua6416
    @joshuajoshua6416 2 วันที่ผ่านมา +3

    ஐயா மிகவும் தெளிவாக பேசுகிறாயே எங்களுக்கு இது மிகவும் சந்தோஷமா இருக்கு உங்க மண்ணு மண்ணு சொல்லும் போது எங்களுக்கு உண்மையா கண்ணீரே வருது ஏனென்றால் நாங்கள் இந்திய மன்னா இருந்தாலும் நாங்க சிலோனில் தான் பிறந்தோம் இப்போ இந்தியாவில்40வருடம் திருடனை விட்டு விழக்ங்குகள் கடவுள்ஆசிர்வதிப்பார்🎉😂

  • @t.r9875
    @t.r9875 6 วันที่ผ่านมา +31

    ஐயா நீங்கள் சொல்லுவது 100% உண்மை
    அனுராவுக்கு எங்கள் சந்ததி ஓட்டு ❤❤❤❤

  • @PhilominaPushparaniJesudasanPa
    @PhilominaPushparaniJesudasanPa 3 วันที่ผ่านมา +3

    தமிழ் அரசியல்வாதிகளைப்பற்றி நன்றாய் சொன்னீர்கள் ஐயா,🎉

  • @moooooo6505
    @moooooo6505 6 วันที่ผ่านมา +21

    யார் எது சொன்னாலும் நாம் வாக்களிப்பது தேசிய மக்கள் சக்திக்கே.❤❤❤❤❤❤

    • @ramanathanramanathan5201
      @ramanathanramanathan5201 5 วันที่ผ่านมา

      யாரைத்தான் நம்புவதோ பேதை நெஞ்சம். அம்மம்மா பூமியிலே யாதும் வஞ்சம். 😢😢😢

  • @respect-p2y
    @respect-p2y 6 วันที่ผ่านมา +23

    மிக மிக அருமையான காணொளி 👌
    வாழ்த்துக்கள் 🎉
    ஜயாவின் பேச்சு 💯 வீதம் உண்மை ❤

  • @LeonasLeo-om7hb
    @LeonasLeo-om7hb 6 วันที่ผ่านมา +23

    ஐயா இவ்வளவு காலமும் எங்கே இருந்தீர்கள். அனைத்து கருத்துக்களும் அற்புதம் வாழ்த்துக்கள்.

    • @muniyandykatherason4734
      @muniyandykatherason4734 6 วันที่ผ่านมา

      ராஜபக்சே ஒழிந்தான். இனி எல்லோரும் வருவார்கள்

  • @sithamshanmugalingam7585
    @sithamshanmugalingam7585 6 วันที่ผ่านมา +8

    தேர்தல் பிரசாரம் சட்டப்படி நேற்று இரவுடன் முடிவடைந்து விட்டது. தலைவர் பிரபாகரனை தேர்தல் காலங்களில் பிரசாரத்திற்கு இழுப்பது நேர்மை அற்ற விடயம்.

  • @blackgold8717
    @blackgold8717 5 วันที่ผ่านมา +6

    அநுரா காலத்தில் நீங்கள் பெரிய தொழிற்சாலையை ஆரம்பியுங்கள் ❤

  • @MarkanduVaikunthavasan
    @MarkanduVaikunthavasan 6 วันที่ผ่านมา +26

    விண்ணன் உங்கள் வாக்கு சுத்தமானது ஆனால் உள்நோக்கம் இல்லாமல் இருக்க பிரார்த்தக்கிறேன்.

  • @shanmugarajahsubachandran7783
    @shanmugarajahsubachandran7783 วันที่ผ่านมา +1

    🎉முதலீட்டை கொண்டு வருவதற்கு பல சட்ட திருத்தம் கள் வரவேண்டும் பாதுகாப்பு முறைமைகள் சேவைகள் எமக்கு என்ன. பாதுகாப்பு உண்டு அனைத்தும் மாற்றம் வேண்டும்

  • @mahesparanvelmurugu7978
    @mahesparanvelmurugu7978 6 วันที่ผ่านมา +11

    Good Speech MY friend
    Jaffna is golden city don’t worry Wait and see A D k will do
    Don’t believe old political parts.

  • @benjaminbenjamin2171
    @benjaminbenjamin2171 วันที่ผ่านมา +1

    GOOD IDEA sir EXCELLENT

  • @VKRisai
    @VKRisai 6 วันที่ผ่านมา +14

    👏👏👏💪💪💪.Our president is great 👍. We can call our president simply 'Thozhar, this is great. God bless you President. Thank you Brother Vinnan. Om Sai Ram🙏

    • @GuideandiDea
      @GuideandiDea 4 วันที่ผ่านมา

      On Country.
      One Nation.
      We will build our Nation as a Sri Lankan with AKD NPP 🎉🎉🎉
      NPP ❤❤❤

  • @AadhiLingam-ki2wt
    @AadhiLingam-ki2wt 4 วันที่ผ่านมา +4

    மாண்புமிகு ஜனாதிபதி அவர்களே வின்னன் ஐயா அவர்களின் ஆலோசனை. நம் நாட்டுக்கு தேவை

    • @maak75
      @maak75 11 ชั่วโมงที่ผ่านมา

      எப்ப இந்த தேசிய தலைவர் என்ற வெறும் பேச்சு விட்டு வருகின்ட்ரரொ அப்ப தான் தமிழன் உருப்படும்

  • @fathiasra6844
    @fathiasra6844 4 วันที่ผ่านมา +1

    உண்மைதான் ஐயா. நீங்கள் சரியானதையே கூறினீர்கள்.நான் உங்களை ஒரு முன்மாதிரியாக கொள்கிறேன்.

  • @malathidevi8299
    @malathidevi8299 6 วันที่ผ่านมา +5

    நல்ல பதிவு சகோதரா

  • @Punniyamoorthy-v8z
    @Punniyamoorthy-v8z 6 วันที่ผ่านมา +6

    அ ண்ணர்சொல்வது சரி 25:47 யானது என்னவழம் இல்லையெங்கள் திருநாட்டில் ஏன்கையை ஏந்தவேண்டும் வெளிநாட்டி

  • @kanthasamyrajakopal4444
    @kanthasamyrajakopal4444 2 วันที่ผ่านมา +1

    ஐயா அருமையான பேட்டி வாழ்த்துக்கள்

  • @KalaiKumar-ij9rx
    @KalaiKumar-ij9rx 6 วันที่ผ่านมา +11

    ஐயா உங்கள் உரை உண்மையானது வடக்கு கிழக்கு. பேசாமல் மழயகமக்கள் பற்றியும் சிந்தித்து அவர்களுக்கும் உதவ முன் வாருங்கள் சந்திக்க மழயகம் வாருங்கள் நன்றி

    • @naliguru
      @naliguru 6 วันที่ผ่านมา +2

      BRO NO WORRIES. MALAYAHA TAMIL'S ALSO OUR BROTHERS AND SISTERS LIVING FARAWAY. HEBCE IUR PEOPLE HELPING NEEDY CHILDREN SCHOOLS FOOD AND THEIR NEEDS. DEFINITELY MALAYALA PEOPLE ONE OF THE PRIORITY TAMIL PEOPLE .

    • @GuideandiDea
      @GuideandiDea 4 วันที่ผ่านมา

      On Country.
      One Nation.
      We will build our Nation as a Sri Lankan with AKD NPP 🎉🎉🎉
      NPP ❤❤❤

  • @vijyalakshmi5964
    @vijyalakshmi5964 4 วันที่ผ่านมา +1

    Thank you so much your very good explaining ❤❤❤❤🙏💪🥰

  • @pirapakaran3272
    @pirapakaran3272 6 วันที่ผ่านมา +4

    அருமையான பேச்சு அருமையான சிந்தனை

  • @sokalingammuthulingam7887
    @sokalingammuthulingam7887 6 วันที่ผ่านมา +12

    Well said
    Absolutely correct
    Anura is the best

  • @jaffermohammad9545
    @jaffermohammad9545 5 วันที่ผ่านมา +4

    நூற்றுக்கு 100% வீதம் உண்மை
    யான கருத்து மக்கள் எல்லோ
    ரும் நன்றாக சிந்தித்து nppயை
    வெற்றியடையச் செய்ய வேண்
    டும்.

  • @janakisanmugalingham1568
    @janakisanmugalingham1568 4 วันที่ผ่านมา +2

    Very good 💯
    Very good 💯
    Very good 💯
    இந்த கருத்துக்கள் தான் தமிழ் மக்களுக்கு வேண்டும் 👍🇨🇦👍
    ANURA WIN❤❤🎉❤❤

  • @MarkanduVaikunthavasan
    @MarkanduVaikunthavasan 6 วันที่ผ่านมา +11

    தேர்தற்காலத்திலை இன உணர்வு பின்பு தோழமையும் கொண்டாட்டமும் வேண்டாம்.. தேசிய உணர்வு பெருக வாக்கு NPPக்கு

  • @sathisraj8098
    @sathisraj8098 6 วันที่ผ่านมา +23

    One people
    One Srilanka
    One LOVE.

    • @KrishnapillaiM
      @KrishnapillaiM 6 วันที่ผ่านมา

      சிங்களவனுக்கு சொல்லுங்க

    • @vijaykarena3388
      @vijaykarena3388 5 วันที่ผ่านมา +1

      @@KrishnapillaiM avan one people nu solrathu dha sinhalavana dha

  • @suresratnam8953
    @suresratnam8953 5 วันที่ผ่านมา +2

    விண்ணன் அண்ணா எங்கள் மண்ணின் தொழில் அதிபாரக இருப்பது சிறப்பு,உங்கள் தொழில் அனுபவத்தை உங்களை பாதளச் சிறையில் அடைத்தவர்கள் பகிரத் தவறிவிட்டார்கள்,கப்பலுக்கு சொந்தக்காரன் ஏன்ற ஒரே தமிழன் அண்ணன் விண்ணன்,மிகவும் பயன்உள்ளா தகவல்

  • @kuganasabeshanveluppillair2353
    @kuganasabeshanveluppillair2353 6 วันที่ผ่านมา +4

    அண்ணர் விண்ணன் அவர்களின் கருத்தை நாமும் ஆமோதிக்கின்றோம்.
    உங்கள் சேவை தொடரட்டும்.
    நன்றி

  • @haleemmohamed287
    @haleemmohamed287 6 วันที่ผ่านมา +9

    உண்மையை எடுத்துச் சொன்னா ஐயாவுக்கு வாழ்த்துக்கள் 🎉

  • @joshuajoshua6416
    @joshuajoshua6416 2 วันที่ผ่านมา +2

    எபிரேயர் 13/1 சகோதர அன்பு நிலத்திற்ககடவது❤❤

  • @opnion2294
    @opnion2294 4 วันที่ผ่านมา +1

    Great opinion and advice’s 🎉🎉🎉

  • @thilagajeya7760
    @thilagajeya7760 6 วันที่ผ่านมา +2

    நிதர்சனமான பேச்சு உண்மையான நேர்மையான மனிதன் வாழ்க

  • @MathanVelu-ys8nt
    @MathanVelu-ys8nt 5 วันที่ผ่านมา +3

    தமிழ் அரசியல்வாதிகளுக்கு தங்களுக்கு சிறை சென்று விடு‌ம் என்ற பயம் வந்துவிட்டது

  • @kuganasabeshanveluppillair2353
    @kuganasabeshanveluppillair2353 6 วันที่ผ่านมา +4

    அனுரா அவர்கள் ஒரு வலி சுமந்த இதையம்.
    அவர் ஒவ்வொரு தனி மனிதனின் வலியையும் புரிந்திக்கின்றார்.
    இன்று நாம் துணிவுடனும் சுதந்திரமாகவும் பேசுவதற்கு காரணமாக இருப்பவரும் அவர்தான்.
    எது எப்படி இருந்தாலும், நமது வாக்கு திசைகாட்டிக்கு மட்டுமே.
    இது காலத்தின் தேவை.
    அன்புடன்
    திரு வேலுப்பிள்ளை இரத்தினம்.

  • @Sajith-cz9hy
    @Sajith-cz9hy 6 วันที่ผ่านมา +7

    Very good speak ayyah

  • @ThamilNesan
    @ThamilNesan 6 วันที่ผ่านมา +23

    Yes போராடி அங்கவீனர்களானோரின் வாழ்வுக்காக மாதாந்த நிவாரண மறு வாழ்வு உதவி பணம் மற்றும் மாற்றத்திறனாளிகள் ஊக்குவிப்பு முயற்ச்சியில் புதிய வாழ்க்கை அமைக்க வேண்டும் 💯💯 மனிதாபிமான அநுதாபம் வேண்டும் அநுரா இந்த விடயம் குறித்து நல்ல செயற்பாடு செய்யப்படவேண்டும் 🇨🇦🇨🇦🤝 This time we stand with Anura Br

    • @nitharsanam630
      @nitharsanam630 6 วันที่ผ่านมา

      போராடி உயிர்துறந்தவர்கள், உங்களைபோல நக்கி பிழைக்க விரும்பாதவரகளே.

    • @KnawaKnawa
      @KnawaKnawa 5 วันที่ผ่านมา

      Muttu muluthaka nee yalrathan.....

    • @rasiahsuresh598
      @rasiahsuresh598 4 วันที่ผ่านมา +1

      @@ThamilNesan அங்க ஒன்றும் நடவாது வாயை மூடிக்கிட்டு சும்மா இருடா

  • @benedictroyjohn4308
    @benedictroyjohn4308 6 วันที่ผ่านมา +6

    ❤ unmai anna

  • @sahabdeensahabdeen7690
    @sahabdeensahabdeen7690 6 วันที่ผ่านมา +12

    Don't worry, ayah.
    Ungada manasupol
    Nadakum...
    CONGRATULATIONS 🎊 👏.
    WELCOME AKD.
    NPP. CONGRATULATIONS 🎊 👏 💐.

  • @babuthirugnanachandran7011
    @babuthirugnanachandran7011 6 วันที่ผ่านมา +7

    Vaalthukkal athaneiyum unmei.

  • @CanadaKethes
    @CanadaKethes 6 วันที่ผ่านมา +16

    We will vote for NPP 🎉🎉🎉

  • @antonyramesh3303
    @antonyramesh3303 6 วันที่ผ่านมา +10

    Well said Npp will win

  • @joshuajoshua6416
    @joshuajoshua6416 2 วันที่ผ่านมา +1

    அழகான பாடல் அனுரா❤❤ நாயக்திசநாயக்கா

  • @naliguru
    @naliguru 6 วันที่ผ่านมา +6

    WE HAVE TO BRING OUR COUNTRY BACK AS GOLDEN LANKA. OUR TAMIL'S ARE BRAINARY AND HARD WORKING PEOPLE. WE NEED GUIDELINES AND INVESTMENTS. OUR MIGRATED PEOPLE WILLING TO DO ANYTHING IN OUR LAND.

  • @vimalanathanprashanth3414
    @vimalanathanprashanth3414 6 วันที่ผ่านมา +7

    Good speech.... 😊😊😊

  • @karanparam
    @karanparam 4 วันที่ผ่านมา +1

    Super brother thank you

  • @MaathavanMaathu
    @MaathavanMaathu 4 วันที่ผ่านมา +2

    அருமை

  • @sudesonsudeson8971
    @sudesonsudeson8971 6 วันที่ผ่านมา +3

    IYAVIN PECHCHU ARUMAI VALTHUKAL❤❤❤❤❤❤❤❤
    NPP WIN colombo

  • @MarkanduVaikunthavasan
    @MarkanduVaikunthavasan 6 วันที่ผ่านมา +6

    இனி வரப்போவது தேசத்துக்கான எழிற்சி

  • @kausalyanallainathan1721
    @kausalyanallainathan1721 6 วันที่ผ่านมา +16

    AKD❤❤❤❤❤

  • @JosephWulstonFernando
    @JosephWulstonFernando 6 วันที่ผ่านมา +5

    Vote for JVP and NPP of AKD 🙏🖖🖖🖖💪❤

  • @AbthahirhishamHisham
    @AbthahirhishamHisham 6 วันที่ผ่านมา +1

    வணக்கம் ஐயா, உண்மையை உரத்திச் சொன்னீர் ஐயா உங்களைப் போன்ற ஆளுமை மிக்க ஒரு ஒன்பது தொழில் அதிபர்கள் இருந்தால் போதும் எமது ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க சொன்னது போன்று வளமான நாடு அழகான வாழ்க்கை வாழலாம் ஐயா நீங்கள் ஒரு சகல துறை ஆட்டக்காரர் ஐயா ம், காலத்துக்கு ஏற்ப நிர்வாக முறை அனைத்தையும் பொட்டு பொட்டாக வைத்தீர்கள் ரொம்ப நன்றி தெளிவூட்டலுக்கு

  • @juginjoseph8812
    @juginjoseph8812 6 วันที่ผ่านมา +3

    நல்ல கருத்து

  • @subramaniyamsubra4666
    @subramaniyamsubra4666 6 วันที่ผ่านมา +12

    அண்ணை உங்கள் கூற்று உண்மை வாழ்த்துக்கள்

  • @mahesparanvelmurugu7978
    @mahesparanvelmurugu7978 6 วันที่ผ่านมา +3

    Good Speech Sir 🎉

  • @leelasundaram7384
    @leelasundaram7384 6 วันที่ผ่านมา +10

    வெள்ளைவேட்டிகள் வேண்டாம்

  • @thanabalantamilosai4880
    @thanabalantamilosai4880 6 วันที่ผ่านมา +5

    தெளிவான கருத்து. இந்த தம்பிக்கு நல்ல விளக்கம் கொடுப்பது நல்லது அந்த தேவையும் இருந்தது, இந்த தப்பி குளப்பமாக இருந்தால் ஒன்றும் எம்மால் புரியாமல் இருக்கும், இந்த தப்பி குறைபிடிப்பது தான் . விண்ணன் நல்ல கருத்துடன் உள்ளார். புலிகள் விட்ட தவறுகளைத்தான் சற்று புரியாமல் உள்ளார். நிறைவை பாராட்டு போம் குறையை சுட்டிகாட்டலாம். அதுவே அடுத்தபடி முன்னேறலாம். | மத்திய மாகாணத்தை நாம் பித்துள்ளோம் எனவே குடியேற்றம் நடச்சாதா ? என்று கேட்க வேண்டாம்,

  • @balasingammakechwaran9125
    @balasingammakechwaran9125 6 วันที่ผ่านมา +2

    nanri ija valka valamudan

  • @rasasrikumaran7274
    @rasasrikumaran7274 6 วันที่ผ่านมา +10

    கேட்பதற்கு இனிமையாக உள்ளது. மிகவும் ஆபத்தானது சிங்களம் வடக்கு கிழக்கு முழுவதையும் சிங்கள பூமியாக ஆக்குவதற்கு துடிக்கின்றது

    • @perampalamjekan
      @perampalamjekan 6 วันที่ผ่านมา

      இவனும் ஒரு கேவலம் கேட்டவன்

  • @thavachelvykanagaretnam1071
    @thavachelvykanagaretnam1071 5 วันที่ผ่านมา

    Awesome presentation hope gets drilled on hearts of citizen for great improvement

  • @thavachelvykanagaretnam1071
    @thavachelvykanagaretnam1071 5 วันที่ผ่านมา

    Need to respect his wise views since excellent proposal and suggestion for future development

  • @afzalabubakr2298
    @afzalabubakr2298 6 วันที่ผ่านมา +1

    I do understand tamil but not very perfect.But I was glued to the channel.Highly interesting Hats off to the gentleman whom you interviewed.I would be glad if get a chance to speak. to him . Could you please make it happen.Thank you.

  • @ANVERKAMISS
    @ANVERKAMISS 6 วันที่ผ่านมา +1

    Very reasonable talk by this gentleman

  • @svzs3016
    @svzs3016 6 วันที่ผ่านมา +5

    Npp anura mattume Vidivu 🤗

  • @shawnsarvaa6804
    @shawnsarvaa6804 6 วันที่ผ่านมา +3

    Vinnan is very smart man and exposed Douglas' dirty secrets.

    • @mangamotion
      @mangamotion 6 วันที่ผ่านมา +2

      Hope a better time beginning to people living in North.

    • @lawrencemathieson5422
      @lawrencemathieson5422 5 วันที่ผ่านมา

      @@mangamotion NO DOUBT.

  • @rahitharannavaratnam910
    @rahitharannavaratnam910 6 วันที่ผ่านมา +19

    ஐயா விண்ணன் அவர்களே தமிழ்கட்சிகள் நீங்கள்சொல்வதைஎற்கமாட்டார்கள் வெள்ளைவேட்டிகார்ர் நிலமைஎன்னமாதிரி ஶ்ரீறிதர் சினிமாஅரங்கம்்மிண்டுதிறக்கப்படவேண்டும்்அங்குபுரட்ச்சிதலைவர்்
    MGRதிரைப்படம் வெளியிடவேண்டும் திரைபடத்தின்்பெயர்
    நம்நாடு

    • @thasananth2692
      @thasananth2692 6 วันที่ผ่านมา +2

      நாளை நமதே?? 😄😄😄😄😄

    • @iluvpie123ful
      @iluvpie123ful 6 วันที่ผ่านมา +1

      Mr.Douglas at least be a(trying to be)good soul for your rest of the life to give up genuinely this Srither theatre as it was in our glorious days.Do you understand what my concern is(including all the people who have had enjoyed their old days)?So are you ready to go for it without any cunning mentality right now anyway?We are all the public really waiting for this to happen very shortly as you guys won't be able to carry on such a thing like this anymore in the future.Please bear in mind that.Be a good soul.Ok.

  • @MohamedFaiz-n2p
    @MohamedFaiz-n2p 6 วันที่ผ่านมา +2

    Well said 👍👍👍🇨🇦🇨🇦🇱🇰

  • @leelasundaram7384
    @leelasundaram7384 6 วันที่ผ่านมา +9

    தேசியம் வயிற்றுக்குச்சோறுபோடுமா

    • @thakan150
      @thakan150 6 วันที่ผ่านมา

      Thamil thesiyama ?

  • @Daya-h5g
    @Daya-h5g 6 วันที่ผ่านมา +4

    நனறு❤❤❤

  • @Punniyamoorthy-v8z
    @Punniyamoorthy-v8z 6 วันที่ผ่านมา

    உங்களுடன் தொடர்புகொள்ளவேண்டும்

  • @TJ_Benjamin_vlog
    @TJ_Benjamin_vlog 5 วันที่ผ่านมา +1

    You’re right about the fact of the matter of AKD’s actions.he will be able to received 2/3. Up,
    Two languages people , all are equal ceylonese.
    No different ways in Ceylon.

  • @bossedbossr8149
    @bossedbossr8149 6 วันที่ผ่านมา +6

    🎉🎉🎉❤❤🎉🎉🎉❤jayawawa Npp ❤❤🎉🎉🎉

  • @shanmuganathanmuraleethara7105
    @shanmuganathanmuraleethara7105 6 วันที่ผ่านมา +2

    இந்த ஐயா தேர்தலின் பின்னரும் அரசியல் பேச வேண்டும். தமிழ் தேசியம் வேறு இந்த கூட்டம் வேறு..

  • @mullaimathy
    @mullaimathy 6 วันที่ผ่านมา +6

    ஆள் விண்ணணன்தான்.

  • @raathikanadarajah6872
    @raathikanadarajah6872 6 วันที่ผ่านมา +1

    In Chennai TN, the famous OMR highway toward Mahabalipuram, 30-mile stretch both sides full of IT parks & industrial development closing par to developed countries.
    Jaffna & its people too need these kinds of development, it can rapidly progress as population is much much lesser & everyone can have equal better life be ensured.
    Everyone can talk to their convenience living safely & emotionally, but the development is needed for the inhabitants of Jaffna to elevate their lives only. So, good jobs
    education, healthcare, impartial treatment, a proper accountable law & order implementation to make people feel safe, judicial system, last but not the least, Noone is
    left behind. Jaffna should directly be connected with rest of the world by everything. When a quality of life is provided to our Jaffna, that our expatriates indulge in their
    respective countries, the other issues will gradually fade away. So, our people can't afford to be obsessed with 200-300 years back, but to focus a meaningful much deserved future.

  • @Sajith-cz9hy
    @Sajith-cz9hy 6 วันที่ผ่านมา +3

    No need again again elam elam all people one country 🙏

  • @sasi9436
    @sasi9436 6 วันที่ผ่านมา +3

    All the north/east Tamil parties should do only one think now:
    Withdraw from the election and request all Tamils to vote for NPP (Tamil Candidates).
    Let's give the next 5 years to NPP with 2/3rd majority. Let them come and fix all immediate issues for all the citizens.
    We can deal with our Tamil issue little later when we have proper Tamil leadership.
    There is no point in sending any of the current Tamil politicians. Send all the current Tamil politicians home.

  • @PirabakaranVinayagamoorthy
    @PirabakaranVinayagamoorthy 6 วันที่ผ่านมา +2

    இவ்வளவுகாலமும் எங்கே போனீர் ஏன் 2009பின் இவ்வளவு நாளும் கதைக்கவில்லை அதேமக்களின் நலன் தேசியம் சார்ந்து காலத்தை வீனடித்துவிட்டீர் சரி இப்பவாவது வந்துள்ளீரே நன்றி ஐயா நல்லதை செய்யுங்கோ

  • @jul3202
    @jul3202 6 วันที่ผ่านมา +6

    தனிமையில் கானம் சபையிலே மௌனம் உறவுதான் இன்பம் அற்பசுகத்தைஎண்ணி அடிமையாகவாழாதேஉன்இனத்தையும்உன்தலைவனையும்நேசிநாட்டில்உள்ளமக்களுடன அன்பாயிரு அடுததவர்களைப்பற்றி அவதூறாகப்பேசுபவன்மட்டில் மிக மிகஜாக்கிரதையாய்இரு அவனும்உன்னைஅடிமையாக்கவே எண்ணுகிறான்உன்சிந்தனையை சிதறவிடாதே உன் இனம்சிறகடித்துப்பறக்க உறுதுணையாக இரு கண்கொட்டபின் சூரிய நமஸ்காரம்தேவையில்லைநீதியின்தேவன்உன்னை யும் மகிழ்வடையச்செய்வார் நன்றி

  • @GuideandiDea
    @GuideandiDea 4 วันที่ผ่านมา

    On Country.
    One Nation.
    We will build our Nation as a Sri Lankan with AKD NPP 🎉🎉🎉
    NPP ❤❤❤

  • @pushpasangar262
    @pushpasangar262 6 วันที่ผ่านมา +4

    கலைக்கதிர் என்ற சஞ்சிகையில் செங்கைஆழியன் எழுதிய கற்பனைகதை பலாலி விமானநிலையம் வந்திறங்கி அச்சுவேலியூடாக விரைவாக போவோம் என்று.30 ஆண்டு முன்எழுதப்பட்டது .நிஜமாக மாறுமா? வெளிநாட்டுல வாழும் நம்மவர்க்கு நன்மை பயக்கும்.

    • @thakan150
      @thakan150 6 วันที่ผ่านมา

      Kanaa kaalam

    • @pushpasangar262
      @pushpasangar262 5 วันที่ผ่านมา

      @thakan150 30 yrs back

    • @thakan150
      @thakan150 4 วันที่ผ่านมา

      @@pushpasangar262 I said kanaak kaalam ( golden time )

    • @pushpasangar262
      @pushpasangar262 4 วันที่ผ่านมา

      @@thakan150 yes

  • @MaruthaiMariyappan
    @MaruthaiMariyappan 6 วันที่ผ่านมา +1

    Ilikid❤

  • @tharmeswarythiru4497
    @tharmeswarythiru4497 6 วันที่ผ่านมา +2

    yes🙏

  • @SivasubramaniyamSiva-d3t
    @SivasubramaniyamSiva-d3t 6 วันที่ผ่านมา +3

    Vennan right

  • @thusyanthansellathurai8026
    @thusyanthansellathurai8026 6 วันที่ผ่านมา

    well said 😍😍😍😍

  • @markandulinkarasabaskaran8102
    @markandulinkarasabaskaran8102 6 วันที่ผ่านมา +4

    அமரர் முன்னாள் அமைச்சர் திரு மகேஸ்வரன் அவர்களைப் போன்றே மிக்க
    தமிழ்ப் பற்று உடையவராக இருப்பது பாராட்டத் தக்கது.

  • @kausalyanallainathan1721
    @kausalyanallainathan1721 6 วันที่ผ่านมา +3

    Very true. I totally agree with him❤❤❤ please please people do not miss this opportunity.
    Thanks Tamil podiyan for this valuable interview. 👏👏👏

  • @SinthujanPakeerathan
    @SinthujanPakeerathan 5 วันที่ผ่านมา +1

    ❤akd❤akd❤kd❤🎉akd❤

  • @nrcreativecollection843
    @nrcreativecollection843 5 วันที่ผ่านมา

    Best soeech ❤❤❤❤

  • @rahelbaskaran6620
    @rahelbaskaran6620 5 วันที่ผ่านมา +1

    புதிய,புதிய காளான் மாரி காலத்தில் உருவாகிறது.

  • @selvaduraipriya-yh8yg
    @selvaduraipriya-yh8yg 6 วันที่ผ่านมา +1

    Mr.Vinnan ,I have to tell you something, many people in srilanka, mostly in jaffna, are thinking everyone who came with the VISITORS VISA are allowed to stay here in CANADA, simply that is false, soon they will be coming back, but a few of them claimed asylum, even those people would be rejected and send back, mainly they know every inch in srilanka, and the main reason people who got the visa for TOURISM, soon to be a new CONSERVATIVE GOVERNMENT will sweep the system like the USA.
    They are coming back.

  • @PushpalathaRatnasingam-p1q
    @PushpalathaRatnasingam-p1q 6 วันที่ผ่านมา +1

    Superb❤❤❤❤

    • @vijayaratnamparthipan4037
      @vijayaratnamparthipan4037 5 วันที่ผ่านมา

      இவர்தான் டக்ளசுக்கு 25 கோடி குடுத்து தேசியம் வளர்த்த விண்னன்

  • @nitharsanam630
    @nitharsanam630 6 วันที่ผ่านมา +1

    வடக்கு கிழக்கு இப்போது, வடமாகானம் ஆகிவிட்டது, விரைவில் யாழ்பாண மாவட்டம் என்றாகி, வலிகாமம் என்று சுருங்கி விடும்.

  • @NAGULESWARANKarunadevi
    @NAGULESWARANKarunadevi 5 วันที่ผ่านมา +1

    வாழ்த்துக்கள்.👍👍👍❤

  • @leelasundaram7384
    @leelasundaram7384 6 วันที่ผ่านมา +4

    விண்ணனே நீவாழ்க.