வத்திராயிருப்பு ஒரு பயணம் | வரலாறுகள் நிறைந்த ஊர்

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 17 ม.ค. 2025

ความคิดเห็น • 46

  • @anusharaman9446
    @anusharaman9446 10 หลายเดือนก่อน +2

    என் சிறுவயதில் பள்ளி விடுமுறைக்கு வத்ராயிருப்பு வந்து விடுவேன்

  • @PSK_KING
    @PSK_KING ปีที่แล้ว +4

    எங்க ஊரு வத்திராயிருப்பு 🌴💓🌴

  • @anusharaman9446
    @anusharaman9446 10 หลายเดือนก่อน +3

    எங்க சித்தி ஆர் எஸ் ராஜம்மாள் இந்து பெண்கள் உயர்நிலைப் பள்ளியில் தலைமை ஆசிரியராக பணிபுரிந்தார்.

  • @maheshmaalan9991
    @maheshmaalan9991 2 ปีที่แล้ว +8

    மிக்க நன்றி தம்பி. அருமையாக இருக்கிறது. சுமார் 53 ஆண்டுகளுக்கு முன் இவ்வூரிலுள்ள இந்து உயர்நிலை பள்ளியில் எட்டாம் வகுப்பு படித்தேன். ஊர் அன்று பார்த்தது போலவே தான் இன்றும் உள்ளது. பெரிய மாற்றம் ஏதும் இல்லை. ஊர் நுழை வாயில் உள்ள பிள்ளையார் கோவில் எதிர் உள்ள வீட்டில் கருப்பையா (பூங்காவனத்தேவர் மகன்) என்ற நண்பர் இருந்தார். மாலை சரியாக 6மணி யானால் அந்த பிள்ளையார் கோவிலில் விளக்கேற்றுவார். அக்கோவில் அருகே டாக்டர் ஜோஷி என்பவர் கிளினிக் வைத்திருந்தார். அந்த பிள்ளையார் கோவிலை அடுத்து ஒரு டைலர் கடை இருந்தது. சிறிது தூரம் தள்ளி போனால் கார்த்திகேயன் காபி பொடி கடை இருந்தது. காவல் நிலையம் அருகே பொது நூலகம் ...நூலகத்தை அடுத்து ஒரு அய்யர் ஹோட்டல் வைத்திருந்தார். மாலை 4 மணி ஆனால் சூடான பஜ்ஜி அங்கு கிடைக்கும். ஆகா.....என்ன இனிய நினைவுகள் !! இவ்வூரில் அக்காலத்தில் இரண்டு சினிமா திரையங்கள் இருந்தன.ஒன்றின் பெயர் காளீஸ்வரி மற்றொன்றின் பெயர் ஜெய் கிருஷ்ணா என்று நினைக்கிறேன். என்ன தான் முடிவு என்ற படம் காளீஸ்வரி திரையரங்கில் வந்தது. அத்தோடு அந்த திரையங்கம் முடிவுக்கு வந்தது. மற்றொரு திரையரங்கமான ஜெய் கிருஷ்ணாவில் சரியாக மாலை 6.15 மணியானால் ஒலிபெருக்கியில் "வனமேவும் ராஜகுமாரா வளர் காதல் இன்பமே தாராய் மனமோகனா சுகுமாரா மறவேன் என் எழில் தீரா என்ற பாடலை முதலில் ஒலிபரப்புவார்கள். இந்த பாடல் ஒலிபரப்பானால் தியேட்டரில் டிக்கெட் கொடுக்க ஆரம்பித்து விட்டார்கள் என்று அர்த்தம்.
    தம்பி குறிப்பிட படி இவ்வூரில் முத்தாலம்மன் திருவிழா மிக சிறப்பாக நடை பெறும் . வெளியூரிலிருந்து கலைஞர் களை வரவழைத்து கச்சேரிகள் நடை பெறும். அதில் பாடிய ஒரு பாடகரின் வரிகள் அரை நூற்றாண்டு ஆனாலும் இன்னும் என் நினைவை விடீடு அகலவில்லை. "பெற்ற தந்தை தாய் இருந்தால் உலகத்தில் உனக்கிந்த தாழ்வெல்லாம் வருமோய்யா " கடவுள் கருணையினால் உயிரோடு இருந்தால் இவ்வூரிலுள்ள காசி விஸ்வநாதர் ஆலயத்துக்கு ஒருநாள் வருவேன். இந்த வீடியோ பார்த்து மிகவும் மனம் நெகிழ்ந்து போனேன். தம்பிக்கு என் ஆசிகள்.

    • @nammaoorunammagethu929
      @nammaoorunammagethu929  2 ปีที่แล้ว +1

      தங்கள் கருத்துகள் எங்களை மிகவும் ஊக்கப்படுத்துகின்றன மிக்க நன்றி அண்ணா....

    • @muthunagul8024
      @muthunagul8024 2 ปีที่แล้ว

      Super

    • @chandrasrinivasan6758
      @chandrasrinivasan6758 2 ปีที่แล้ว

      Niraya vishayatththy vittutte

    • @VoiceOfTamils_Bava
      @VoiceOfTamils_Bava 11 หลายเดือนก่อน

      சதுரகிரி செல்லும் அன்பர்களுக்கு இந்த ஊரில்,
      தங்குமிட வசதி இருக்கிறதா..!?

  • @LetsExploreCivilEngineering
    @LetsExploreCivilEngineering 3 ปีที่แล้ว +14

    எங்கள் ஊரு

  • @Raja-x9e6o
    @Raja-x9e6o ปีที่แล้ว +1

    Nice

  • @vallivalli1784
    @vallivalli1784 3 ปีที่แล้ว +11

    எங்க ஊரு. 👍👍👍👍👍

  • @jehovanissibusgaming3647
    @jehovanissibusgaming3647 3 ปีที่แล้ว +13

    Bro, ithu village ila ithu oru Taluk and individual Taluk, it's town not a village bro, TNSTC Depot, Taluk office, GH all facilities available here bro

  • @chandrasrinivasan6758
    @chandrasrinivasan6758 2 ปีที่แล้ว +3

    Naan piranthuvalarnthu padiththa idam engal oor

  • @muthulakshmi3801
    @muthulakshmi3801 2 ปีที่แล้ว +2

    Bro watrap pakkathula nedungulam tha suthi kamego bro

  • @Muthu-f6u
    @Muthu-f6u 10 หลายเดือนก่อน +1

    Anna kooma Patti video pdunga

  • @murugesanmurugasan5163
    @murugesanmurugasan5163 2 ปีที่แล้ว +3

    Bro watrap pathi ungaluku solla theiyala enga watrap la evlo place eruku neenga atha kattala

  • @andalnarayanan7987
    @andalnarayanan7987 2 ปีที่แล้ว +3

    kasi viswanath temple my favourite temple

  • @mr_heart_racer_3
    @mr_heart_racer_3 3 ปีที่แล้ว +4

    enga ooru bro ithu epo bro shoting painga

  • @sridevibalaji4209
    @sridevibalaji4209 2 ปีที่แล้ว +3

    அற்புதமான இடம்

  • @koomapattikuthurai
    @koomapattikuthurai ปีที่แล้ว +1

    Enga ooru

  • @deepam6975
    @deepam6975 2 ปีที่แล้ว +5

    Watrap Enga Area...🔥🔥🔥🔥👌

  • @don-theblogger6314
    @don-theblogger6314 3 ปีที่แล้ว +4

    Super bro keep support 👍👍 Nama area 🔥🔥

  • @Rajapalayam_couple
    @Rajapalayam_couple 3 ปีที่แล้ว +3

    அருமையான பதிவு

  • @shanthisudhakar9571
    @shanthisudhakar9571 3 ปีที่แล้ว +3

    அருமை,அருமை

  • @DEIVAPPUGAZH
    @DEIVAPPUGAZH 3 ปีที่แล้ว +2

    அருமையான பதிவு 👍

  • @lakshmipriya1157
    @lakshmipriya1157 3 ปีที่แล้ว +3

    எங்க ஊர் பக்கத்துல தம்பிபட்டி யா

  • @vigneswaran4478
    @vigneswaran4478 3 ปีที่แล้ว +12

    சொந்த ஊர் தான் சொர்க்கம் எங்க ஊர்

  • @mallesh3854
    @mallesh3854 4 หลายเดือนก่อน

  • @Thalastar-jai123
    @Thalastar-jai123 2 ปีที่แล้ว +2

    Bro ooru Peru pathi sollunga

  • @sridevibalaji4209
    @sridevibalaji4209 2 ปีที่แล้ว +1

    Maha Shivaratri festival is celebrated very grand here

  • @sivasiva-ns7ym
    @sivasiva-ns7ym 3 ปีที่แล้ว +2

    Super

  • @baalaganeshr4672
    @baalaganeshr4672 3 ปีที่แล้ว +2

    Super ❤️❤️

  • @sridsrid
    @sridsrid 4 หลายเดือนก่อน

    Enga oru🎉🎉🎉🎉

  • @rajarocky8284
    @rajarocky8284 2 ปีที่แล้ว +1

    Watrap malai maadu information poduga

  • @MuthuKumar-iv6ot
    @MuthuKumar-iv6ot 3 ปีที่แล้ว +2

    Super bro...

  • @jehovanissibusgaming3647
    @jehovanissibusgaming3647 3 ปีที่แล้ว +1

    Even, Vathirairuppu To Chennai SETC buses are running bro, it's not a village/gramam, it's Town

  • @kamalasrisai625
    @kamalasrisai625 3 ปีที่แล้ว +2

    Nanum watrap than👍🙏

  • @sudhabalakrishnan8349
    @sudhabalakrishnan8349 2 ปีที่แล้ว +1

    Me watrap

  • @balajiramanujmeam8655
    @balajiramanujmeam8655 2 ปีที่แล้ว +1

    Goat 🐐 somany

  • @mariappankaruppiah177
    @mariappankaruppiah177 3 ปีที่แล้ว +1

    தம்பி உனக்கு வலது பக்கம்னு சொல்லு.

  • @andalnarayanan7987
    @andalnarayanan7987 2 ปีที่แล้ว +1

    One that needs a period

  • @user-gq5fr1ty6o
    @user-gq5fr1ty6o 3 ปีที่แล้ว +1

    Super