💥 உட்கார இடம் கூட இல்ல Oru idly Rate 55/-Rs Uhh ⁉️

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 1 ต.ค. 2024
  • Kannappa Thattu Idly
    Address: 1, Ormes Rd, Kilpauk, Chennai, Tamil Nadu 600010
    Location: maps.app.goo.g...
    #shortsbeta #shortsfeed #shortsvideo #shorts_video #shortsindia #shorts_ #shortfeed #shortsviral #viralshort #yt #ytshortsindia #ytviral #ytshorts #ytshort #ytshortsvideo #youtubeindia #youtubeshort #youtubevideo #youtubeshorts #youtubechannel #kilpauk #annanagar #chennaiblogger #bangaloreblogger #chennaifoodie #tamilnadu #tamilshorts #streetfood #streetfoodindia #idli #idly #mushroom #dosa #trending

ความคิดเห็น • 473

  • @jaibolenath1309
    @jaibolenath1309 10 หลายเดือนก่อน +979

    இந்த இட்லி 55 ரூபாயா எனக்கு வேணாம் எங்க ஊரு ஆயா கடை 3 இட்லி 10 ரூபாய் தான் 😊

    • @vallimoorthy7327
      @vallimoorthy7327 9 หลายเดือนก่อน +13

      அதானே

    • @Thalaveeramani
      @Thalaveeramani 9 หลายเดือนก่อน +4

      🎉🎉🎉🎉❤

    • @dk-xk9ve
      @dk-xk9ve 8 หลายเดือนก่อน

      Unga ooru la oru 50ku 50 kadai oda rent Enna? Maliga jaama rate Enna? Summa ishathuku adichi udala aana business panrapo thaan kundi vali teriyu

    • @aslover003.official
      @aslover003.official 8 หลายเดือนก่อน +11

      Enga oorula idly rs 5

    • @SuriyaPrasath-nw5po
      @SuriyaPrasath-nw5po 5 หลายเดือนก่อน +3

      Yes bro 😂😂

  • @Vels_MindVoice
    @Vels_MindVoice 9 หลายเดือนก่อน +34

    55 ரூபாய் இந்த இட்லிக்கு அதிகமான கொழுப்பு அதிகம்

  • @Thiyagarajan-gl1mb
    @Thiyagarajan-gl1mb 7 หลายเดือนก่อน +177

    5 ரூபாய்க்கு இட்லி கொடுத்தால் கூட்டம் வரல ஒரு இட்லி 55 ரூபாய்க்கு கொடுத்தால் கூட்டம் வருது இது தான்டா உலகம் இதை பார்த்து எல்லோரும் விலை ஏற்றி விட்டால் ஏழ்மை நிலையில் உள்ள மக்களுக்கு உணவு கிடைப்பது கடினம்

    • @gopinathamirthan7160
      @gopinathamirthan7160 4 หลายเดือนก่อน +3

      Correct sir

    • @gopinathamirthan7160
      @gopinathamirthan7160 4 หลายเดือนก่อน +2

      Idha lan sonna kooda konja naalam uzhaikanum adhu idhu pesranga oru sila per

  • @VKR76
    @VKR76 10 หลายเดือนก่อน +118

    இது போன்று விலை வைத்து விட்டு BILL போடாமல் இருப்பது கருப்பு பணத்திற்கு வழி வகுக்கும் எவ்வளவு பணம் வந்தாலும் வரி கட்ட மாட்டார்கள்

  • @pradeepamani5271
    @pradeepamani5271 ปีที่แล้ว +29

    பில் தர மாட்டார்களா? அப்ப ஜி.எஸ.டி.

  • @lavanyakannan3596
    @lavanyakannan3596 8 หลายเดือนก่อน +39

    55 GST illama 😂😂😂 machine bill potta GST kattanumla

  • @RajithaVenugopal
    @RajithaVenugopal ปีที่แล้ว +540

    Thattu idly nu sonnathum First I thought it's Bangalore..Appuram thaan theriyuthu..Ada namma kilpauk 😅😅😂

    • @thedsquarevlogs6059
      @thedsquarevlogs6059  ปีที่แล้ว +34

      😂😂

    • @RajithaVenugopal
      @RajithaVenugopal ปีที่แล้ว +7

      @@thedsquarevlogs6059 😀😂

    • @Youth_Boomer
      @Youth_Boomer ปีที่แล้ว +18

      @@RajithaVenugopal Dhosai maavu pocket Rs 35 laughing at corner😂😂😂

    • @RajithaVenugopal
      @RajithaVenugopal ปีที่แล้ว +5

      @@Youth_Boomer 😂😂

    • @arunbharath4548
      @arunbharath4548 ปีที่แล้ว +2

      maga prabhu yella videola yum vunga comment irukkay

  • @MRAJARAMVlOGS
    @MRAJARAMVlOGS 9 หลายเดือนก่อน +15

    பரவாயில்ல நாங்க அடுத்த வாட்டி அங்க போய் சாப்பிட்டு எங்க காசை செலவு செய்ய மாட்டோம்

  • @ramkumarmookiah4027
    @ramkumarmookiah4027 ปีที่แล้ว +182

    விலை அதிகம்.

  • @kannanveerappan379
    @kannanveerappan379 ปีที่แล้ว +8

    இப்படி தினமும் சாப்பிட்டால் ஹார்ட் அட்டாக் தான் வரும்.

  • @microscanjamal
    @microscanjamal ปีที่แล้ว +41

    Price too costly not worthble

  • @martinthomasvaz4608
    @martinthomasvaz4608 ปีที่แล้ว +139

    அநியாய விலை, 1 idly Rs 55, 1 dosa 95 Rs.... ஆனால் இது வீட்டில் ரூபாய் 10 தான் செலவாகும்... தரம் நீங்கள் முடிவு செய்யுங்கள்

    • @SureshKumar-jh1fu
      @SureshKumar-jh1fu 11 หลายเดือนก่อน +6

      அப்புறம் அங்க ஏன் போய் சாப்படுற

    • @wolfsr9259
      @wolfsr9259 10 หลายเดือนก่อน +6

      ​@@SureshKumar-jh1fu ஸும்மா ஒரு இதுக்குத்தான்.......😅😅😅😅😅😅😅

    • @gayathri270
      @gayathri270 10 หลายเดือนก่อน +5

      This much of oil for 1 idli. Get free heart diseases. 😂

    • @jjjmemes420
      @jjjmemes420 6 หลายเดือนก่อน

      ​@@gayathri270oil illa ghee

    • @prabhakaranprabu8901
      @prabhakaranprabu8901 6 หลายเดือนก่อน

      ​@@SureshKumar-jh1fuஒரு விஷயம் எப்படி இருக்கு என்று அனுபவிக்க மனிதன் மனது ஏங்கும் அதுக்காகத்தான்..
      இது தான் உண்மையான பதில்

  • @litmadhu6201
    @litmadhu6201 ปีที่แล้ว +28

    Appudiye GST office ye tag pannu bro 🤜

    • @MDfaizul90s
      @MDfaizul90s 10 หลายเดือนก่อน +2

      Yes

    • @hellohai6666
      @hellohai6666 10 หลายเดือนก่อน +1

      Correct, but all hotels collecting gst and they are not paying all to govt😂

    • @savagequeen4894
      @savagequeen4894 10 หลายเดือนก่อน

      ​@@hellohai6666Really 😳

    • @sureshkumar-qw9ny
      @sureshkumar-qw9ny 9 หลายเดือนก่อน

      @@hellohai6666 Dai unlike this hotel if you have proper registry and billing(which most hotel do) then you can't escape your tax responsibility. There will be audits.

  • @pazhanikumar1070
    @pazhanikumar1070 ปีที่แล้ว +33

    Bill lu hand written la
    Govt officers konjam kavaneenga

  • @JohnboseJohnbose-yj7tx
    @JohnboseJohnbose-yj7tx 8 หลายเดือนก่อน +5

    ஹோட்டல் மட்டும் இல்லைன்னா இந்தியாவில் உயிர் வாழுறது ரொம்ப கஷ்டம்.

  • @mallikas6108
    @mallikas6108 6 หลายเดือนก่อน +5

    நியாயமாக இருக்க வேண்டும் ஏங்க ஏதோ ஒரு நாள் சாப்பிடுங்கள் மற்ற படி தரம் சுவை தேவை இந்த மாதிரி அதிக நாட்கள் தயவு சாப்பிட வேண்டாம் 🙏🙏🙏🙏🙏🌹🍋 நானும் பிள்ளைகளின் தாய் .....🍫

  • @ricky513131
    @ricky513131 ปีที่แล้ว +1

    Worst sambar taste na enna nu theriyuma unakku

  • @demongokul
    @demongokul ปีที่แล้ว +10

    Nanum idha thaanga romba naala solitu iruken, Street foods lam restaurant prices ah vida adhigama irukunu😢😢

  • @Gokisna99
    @Gokisna99 11 หลายเดือนก่อน +14

    Hotel union must lodge complaints against such shops. Every restaurant must issue Bill for buying food and must display Registration ID publicly.

  • @manjumuthu5767
    @manjumuthu5767 ปีที่แล้ว +8

    Idliku ivlo ennaya oothuna kolastral vanthu Saha vendiyathu than

  • @AshokAshok-jg4wq
    @AshokAshok-jg4wq 8 หลายเดือนก่อน +2

    சைவ உணவுகள் சாப்பிடுபவர்கள் 😂😂😂 சைவம் மட்டுமே சாப்பிடுவார்கள் 😂😂 ஆனால் ‌...😂😂 சைவம் அல்லாதோர் 😂😂😂 எதையும் விடுவது இல்லை 😂😂

  • @RanjithKumar-sn1rk
    @RanjithKumar-sn1rk 4 หลายเดือนก่อน +1

    இப்படி 1 தட்டு இட்லியை 55 ரூபாய் nu வித்து வியாபாரம் பண்ணுறதுக்கு எங்கயாவது போயி பிச்சை எடுக்கலாம் 😂😂🤲🏻

  • @fundamentalslearner7460
    @fundamentalslearner7460 ปีที่แล้ว +2

    Full black money

  • @sais9323
    @sais9323 9 หลายเดือนก่อน +4

    நாக்கு ஊறுது😂 ஆனா தின்னா குண்டாகிருவே😢

  • @subramanianchenniappan4059
    @subramanianchenniappan4059 ปีที่แล้ว +2

    Paper bill with no hotel name is டக்கால்டி 🤣🤣🤣.tax evasion

  • @thirumalaiv5926
    @thirumalaiv5926 ปีที่แล้ว +3

    Indha maadhiri bill kudukkuraanganaa, Tax evade panraangannu Artham.

  • @MiniionMinion
    @MiniionMinion 4 หลายเดือนก่อน +1

    In my native village 5 idly 10 rupees.
    But in my present staying town 5 idly 75 rupees

  • @NewPhone-qr2xp
    @NewPhone-qr2xp ปีที่แล้ว +28

    Thanks for the honest reviews as always 👍
    I feel the chutney quality is not good, it's running. Normally for thatu idly it shud b thick as served in tumkur and rest of the places.

    • @VimalaSridurai
      @VimalaSridurai 2 หลายเดือนก่อน +1

      Exactly... For thatte idli, karnataka restaurants have more authentic taste

  • @AppavumAadhirayum
    @AppavumAadhirayum ปีที่แล้ว +1

    Goods Service Tax karanukku oru call podeuuu.. 😂😂😂

  • @ChandhiniDC
    @ChandhiniDC 7 หลายเดือนก่อน +1

    Idhuku veetula Amma sudura Idli dosa ey better nu yarulam solringa❤

  • @jeevithadd2229
    @jeevithadd2229 9 หลายเดือนก่อน

    Oru idlh 55 ku naanga sapadanuma... 😂😂😂... Ungaluku youtube allikodukum povinga.. Nanga vayaluku poi kala edukanum inda 55 rs ku....

  • @Rajeshtalkies
    @Rajeshtalkies 9 หลายเดือนก่อน

    They are simply avoiding tax by giving manual bill hope authorities notice.

  • @thegirlboss7860
    @thegirlboss7860 4 หลายเดือนก่อน +1

    Cost is high and other than tatte idly all others are average

  • @vetrivel7493
    @vetrivel7493 4 หลายเดือนก่อน +1

    55 rupees romba adhigam😢

  • @ashapradeep8482
    @ashapradeep8482 ปีที่แล้ว +69

    Taste nalla irunthaalum 50 rupees kku randu idly kudukkalaam😥

  • @aafashion896
    @aafashion896 ปีที่แล้ว +3

    Sir ranipet la yenoda tiffen shop iruku only night dinner neenga review pannuga sir

  • @srinivasansumathi-qi9di
    @srinivasansumathi-qi9di 5 หลายเดือนก่อน

    பெங்களூரில் வீடியோவே போடுறீங்க முடிஞ்ச அளவுக்கு தமிழ்நாட்டில் சேலத்தை பக்கமும் கொஞ்சம் வாங்கல

  • @user-velusamy001
    @user-velusamy001 10 หลายเดือนก่อน +2

    Idly kadaiku tax free,. Ellarum idly kadai vachu samoathikkalam 🤝

  • @skramya391
    @skramya391 4 หลายเดือนก่อน

    10 ரூபாய்க்கு மாவு வாங்குனா 12 இட்லி இருக்கும் அண்ணா அது போதும் எனக்கு ❤❤❤❤

  • @AbdulRasheed-fc4lv
    @AbdulRasheed-fc4lv 3 หลายเดือนก่อน

    Namma yeppavum madurai mullah bhai briyani dhan..vadapalanji ss Mahal opposite..just 100rs basmati Bhai biriyani Vera level❤

  • @sowbarniganarayanan2236
    @sowbarniganarayanan2236 ปีที่แล้ว +2

    ayyoo.. kilpauk nambo area 😊👆👌 anga thattu idly and dosa varieties yummy huh irkum.. vaishnavas thattu idly shop, kilpauk 😊 how was the food ?

  • @chinkyarun6439
    @chinkyarun6439 5 หลายเดือนก่อน

    Ulaga maga fraud hotel adhu don't recommend this hotel bro ..

  • @shreejayacrafts8990
    @shreejayacrafts8990 ปีที่แล้ว +26

    Nce bro.. Neenga crta unmaya soldreenga.. Valthukal...

  • @vignoprasath5819
    @vignoprasath5819 6 หลายเดือนก่อน

    GST & Income-tax department க்கு போட்டு கொடுத்த மாதிரி தெரியுது

  • @kamala1699
    @kamala1699 6 หลายเดือนก่อน

    அவ்வளோ கூட்டம் வருது. விலையும் அதிகமாக இருக்கிறது. ஆனால் Bill கூட போடாமல் துண்டு சீட்டுல எழுதி கொடுக்குறானுங்க. அரசுக்கு வரி எதுவும் கட்ட மாட்டானுங்க போல.

  • @samdinakaran2195
    @samdinakaran2195 3 หลายเดือนก่อน

    😮நீங்கள் வாங்கும் விலை கேட்டாலே ! சாப்பிடும் மக்களிடம் இருந்து நீங்கள் உயர்கரீர்களா.?

  • @enapanrathumithanakatinana865
    @enapanrathumithanakatinana865 11 หลายเดือนก่อน +4

    Bangalore le 2thatta idli 40

  • @saminathanraju3229
    @saminathanraju3229 8 หลายเดือนก่อน

    உங்களுக்கு வேற வேல இல்லை ஓசியில் சாப்பிட்டு விளம்பரம் பண்ற பொழப்பு

  • @roarkarthi2520
    @roarkarthi2520 10 หลายเดือนก่อน +1

    அடdvdஆ பையா இட்லி55
    ஆ உங்க ஙொம்மாவ

  • @arunku2468
    @arunku2468 9 หลายเดือนก่อน

    வீட்டில் இருக்கும் பெண்கள் நல்ல சமைக்க தெரிந்து இருந்த இந்த மாதிரி கண்ட கண்ட ஓட்டல்ல போய் சாப்ட வேண்டியது இல்லை.

  • @RameshXylo
    @RameshXylo 10 หลายเดือนก่อน

    அன்பரை அந்த கடையில் நான் ரெகுலராக சாப்பிட்டு இருக்கேன் சென்னையில் வேலை செஞ்சுட்டு இருக்கும்போது நான் சாப்பிடும் போது ரெண்டு இட்லி 60 ரூபாய்க்கு குடுத்துட்டு இருந்தாங்க இப்ப கொஞ்சம் டேஸ்ட் மாறிடுச்சு ரேட்டும் அதிகம் பண்ணிட்டாங்க அதனாலும் அந்த கடைக்கு கூட்டம் போயிட்டு தான் இருக்கும் அது தவிர்க்கவே முடியாது நான் இப்ப நான் இடையில சென்னை வந்துட்டு போகும்போது கூட அந்த கடைக்கு போய் தான் சாப்பிட்டேன் ₹200 பில் ஒரு இட்லி ஒரு பினிஷ் தோசைக்கு மட்டுமே அவ்வளவு பெரிய பில் ஆனாலும் அந்த கடைக்கு வந்து இருக்கிற கூட்டம் குறையாது❤❤😂😂😂😂

  • @chitraragu1034
    @chitraragu1034 ปีที่แล้ว +1

    yanga kita 12tha podi idly adhu mattum illa nanga home food kudukurom yarukachu home food venuna yanga kita try panunga

  • @imarider2554
    @imarider2554 ปีที่แล้ว

    Yaa , bill machine la bill pota tha , sir bill pay pannuveengaloo , mooditu saptathuku pay pantu poviya , summa pesitu iruka , mada paiya....😾

  • @raj.5647
    @raj.5647 11 หลายเดือนก่อน

    Dei thambi,, ne costly ya thaan saaptu video poduviya...🤔🤔🤔🤔

  • @nethrashri486
    @nethrashri486 9 หลายเดือนก่อน

    Bro, unga reviews lam unmaya ve honest irukum nenaichen... neenga lum promotion thana.... dont give false reviews... Intha shop thattu idli not worth ... over hyped shop... service worst, price um athigam.. oru plate kal dosa potu kuduka they made to wait 45 mins ...both thattu idi n dosa sumar... Kilpaulk la vera south Indian food shop ilathathu nala idhu oduthu....

  • @baskarpattabhiraman8364
    @baskarpattabhiraman8364 ปีที่แล้ว +2

    I saw the prices - thattu idly at Rs 55 is more compared to bangalore and you get Vera level chutney in bangalore - also thattu idly is normally not eaten with sambhar - chutney is natural combo

  • @Rajkumar_MV
    @Rajkumar_MV 5 หลายเดือนก่อน

    Texture ah athiga paduthi namala curiosity kula kondu poi eho etho kadhai solli ithu ulaga athisayam mari panni rate athiga paduthi vithu earn pandranga. So ivlo rate potulam saapdathenga.

  • @cruzdivaka.a.c.0001
    @cruzdivaka.a.c.0001 ปีที่แล้ว

    Nambathiga ivvan poyi soldra kasu vagi evllo poyi soldra nambathiga

  • @rajeshvidhya8878
    @rajeshvidhya8878 9 หลายเดือนก่อน

    Matter ea inga Rate than bro...
    Onna vaaila vechura kudathu
    Udaney video pottu
    Na pone vechen try pannunganu
    Urutta vendiyathu...

  • @jeyabalan2
    @jeyabalan2 9 หลายเดือนก่อน

    Enna ya ithu ennai la avishekam panni thalaikku thechu vidraan. Idly vayasukku vandhrucha. Namma ooru kaaran unmaiyile sothukku sthavan thaan.
    Ithoda effect la innum oru 10-20 years la theriyum, antha time la hospital hospital ah review podunga. Intha hospital, fees konjam athigam aana kodukra maathirai ellam avalo effect illa nu. Setha payalugala.

  • @தோழர்தளபதி
    @தோழர்தளபதி 10 หลายเดือนก่อน +1

    Mulbhagal வெண்ணெய் தோசை ரிவ்யூ பன்னுங்க... சின்ன கடை.. ஆனா டேஸ்ட் மாஸ்

  • @aompt
    @aompt 3 หลายเดือนก่อน

    This is an open proof for black market. No bill means tax evasion. TN authorities to take note and act immediately.

  • @m.prasanthmeena8579
    @m.prasanthmeena8579 6 หลายเดือนก่อน

    1 இட்லிக்கு 55 ரூபாய் கொடுத்து சாப்புடுற அளவுக்கு எனக்கு வசதி இல்ல ப்ரோ

  • @jayabharath8772
    @jayabharath8772 8 หลายเดือนก่อน

    Chennaila vlogsa mattum kurai solringa but Bangalore vlogsa sakkatha eruku,kumaru yen?

  • @Suneel-Sonu
    @Suneel-Sonu 5 หลายเดือนก่อน

    90/- mashroom masala dosai Worth illiya unaku, poitu palaya bread mc d la and stock chicken kfc la sapdu 1000 vechi

  • @karthikeyenkarthi6895
    @karthikeyenkarthi6895 3 หลายเดือนก่อน

    பொழுது போகல என்கிறது ஒரு பதிவ இதுல ஏதாவது காசு ஐயோ ஆண்டவா

  • @Nobody-xt6gg
    @Nobody-xt6gg ปีที่แล้ว +36

    மாம்பலம் தோசை மாமா கடையில் அனைத்து தோசை வகைகளும் 50 மட்டுமே

    • @saisilver5026
      @saisilver5026 ปีที่แล้ว +2

      நீங்களும் சொல்லும் கடை..T Nagar.. லா எங்க இருக்கு...

    • @user-wb4ug2jp8k
      @user-wb4ug2jp8k ปีที่แล้ว +8

      மாம்பலம் மாமன்,ரோட்டில் தோசையை செய்து பெரிய ஹோட்டல் rate
      விற்கிறார்,அவர் முகத்தில் எள்ளும் கொள்ளும் வெடிக்கும் வாடிக்கையாளரிடம் பணிவாக நடக்க மாட்டார்,திமிராக நடந்து கொள்வார்

    • @wolfsr9259
      @wolfsr9259 10 หลายเดือนก่อน

      ​அப்படிதாதான் இருப்பர்@@user-wb4ug2jp8kமாமாயில்ல....... அப்படித்தான் இருப்பர்.......😅😅😅😅😅😅😅

    • @ganeshkannan8857
      @ganeshkannan8857 10 หลายเดือนก่อน +2

      Thimuru pudicha mama. Worst food

  • @JanaDev-zz8lx
    @JanaDev-zz8lx 3 หลายเดือนก่อน

    Ipdi cost kuda irukara hotel la review panratunalatha publicity aguthu

  • @eswarimaniya2886
    @eswarimaniya2886 5 หลายเดือนก่อน

    பிரண்டு எனக்கு உதவி செய்யவும் முடியும் முடியாது கூறவும் வாழ்கவளமுடன்

  • @Esai-k7o
    @Esai-k7o 10 หลายเดือนก่อน

    Chair Ella OK sari adhu enna bill machine Ella nu solringa bill machine vachu neenga enna Panna poringa

  • @kesavanduraiswamy1492
    @kesavanduraiswamy1492 4 หลายเดือนก่อน

    நிற்கலாம்.
    வீடுகள் சரியில்லை என்னால் ரோட்டுக்கு வரலாம்

  • @VijayamVijayam-up7dl
    @VijayamVijayam-up7dl 8 หลายเดือนก่อน

    Anna naangalum hotel vachurukkom aana enga kadaiyilayum paper LA tha bill pottu tharuvom naanga Palani anna😊

  • @kuttimaidiot3729
    @kuttimaidiot3729 ปีที่แล้ว

    Innum konja naal la matha state maari namma state um maaridu pola..namma traditionae ukkandhu sapda solradhu dhan..adhuvum maaridum pola..neraiya nalla vishayam maaradha paakurapo kastama Iruku

  • @thandapani4663
    @thandapani4663 6 หลายเดือนก่อน

    Home,'la idli kojam big,,'a irutha plate parakuthu ithula thattu idli oru kedu😮😮

  • @PraveenPraveen-b3x
    @PraveenPraveen-b3x 5 หลายเดือนก่อน

    ஓசில திங்கிறதுக்கு என்னென்ன சொல்றான் பாருங்க😂😂😂😂😂

  • @PanjavaranamPanjavaranam-gv8mo
    @PanjavaranamPanjavaranam-gv8mo 9 หลายเดือนก่อน

    Ada pongaya nengala veetula irukuranala ipti solringa nanellam hostel la iruke enakutha therium veetula eppa poi saptalamnu😢 antha vali irukeeee😂

  • @dhanamk5453
    @dhanamk5453 3 หลายเดือนก่อน

    எங்க ஊர்ல 4 இட்லி 20 அதுவே பரவால போது .
    55 ஓவா

  • @Ranjith0035
    @Ranjith0035 5 หลายเดือนก่อน

    Enda oru idli 150 .... Vaangada naa ungaluku vanki tharen oru idli 5 than 😅

  • @senthilkumar-oi7fq
    @senthilkumar-oi7fq 5 หลายเดือนก่อน

    நீ பெங்களூர் ல இருக்குற எல்லா ஹோட்டலும் மட்டும் நல்லா இருக்கு சொல்லு

  • @shakthimanoj6847
    @shakthimanoj6847 5 หลายเดือนก่อน

    Anna Mylapore sharvan thattu idly try panunga super ha erukum.

  • @raniv4315
    @raniv4315 5 หลายเดือนก่อน

    Bro nannum sapptu eruken. Taste onnum solra madhri Ella bro.

  • @Mohammed_india
    @Mohammed_india ปีที่แล้ว +1

    Worth ille yellam over hype pandranga rate um over

  • @ONE2B_facts
    @ONE2B_facts 10 หลายเดือนก่อน

    Billing mission keetu nee ena panra pora da . Company la kaasu vaanga thana 😂

  • @foodiestrek
    @foodiestrek 10 หลายเดือนก่อน

    But in Bangalore Ramanathapuram cafe also costlier than this 1 idly 85rs

  • @sureshkumar-qw9ny
    @sureshkumar-qw9ny 9 หลายเดือนก่อน

    So they are not just scamming customers but also gvt. There is no excuse why they shouldn't have proper registry and billing system other than a way to scam gvt from paying their due tax.
    Avoid this place if you value your purse and your tax money.

  • @azhakesanazhakesan6571
    @azhakesanazhakesan6571 9 หลายเดือนก่อน

    Meenachi machine apdiya commision vangipanga intha kadaila

  • @barathTHEMAN
    @barathTHEMAN หลายเดือนก่อน

    This place lost the charm before COVID

  • @boopathibalasubramaniam1245
    @boopathibalasubramaniam1245 3 หลายเดือนก่อน

    Sambar chutney extra vanguna 25 rs yenna koduma

  • @MohdAzar-ww1mo
    @MohdAzar-ww1mo 8 หลายเดือนก่อน +1

    I hope dr.pal is not watching this video😂😂

  • @bibinbibin9886
    @bibinbibin9886 2 หลายเดือนก่อน

    Oru idli 55 ruba va dai enga ooru kanyakumari la 1idly 5ruba supr sambar um kidaikum

  • @dheenthamju5037
    @dheenthamju5037 ปีที่แล้ว

    Unakku kannadathan food dha sakkath ah irkm. Avanungalukke poitttu aama saamy podu

  • @ramasubramaniansenthilkuma5896
    @ramasubramaniansenthilkuma5896 10 หลายเดือนก่อน

    High class outlet for high class customers. Business volume comes by middle class.

  • @vairavanvalliammai7163
    @vairavanvalliammai7163 2 หลายเดือนก่อน

    வரட்டுக்கௌரவம் வாட்டி எடுக்கறது. இப்படி காசை கரியாக்க

  • @Indu-b2h
    @Indu-b2h 5 หลายเดือนก่อน

    Aintha ammavuku counselling poga soilluga

  • @vadivelpalaniappagounder1509
    @vadivelpalaniappagounder1509 7 หลายเดือนก่อน

    என்னடா இட்லி 55 ஏண்டா எப்ப பாத்தாலும் சப்படு சாப்பாடு உங்களுக்கு வேரு வேலை இல்லையா.சப்புவது சு கொப்பளிப்பது பண்ணீரா.

  • @thiraipadam6817
    @thiraipadam6817 ปีที่แล้ว +4

    No printed bill...??? Helloo income tax department ah...konjam enna nu kelunga

  • @venkateshshanmugam3310
    @venkateshshanmugam3310 10 หลายเดือนก่อน

    Better we should avoid this shop because this shop guy cheating govt tax and people also

  • @PrakashKumar-os3rr
    @PrakashKumar-os3rr 3 หลายเดือนก่อน

    Gst katharathu illa sir athan paper la eluthi tharanga ...simple

  • @r.pooranamdavari-jt6eq
    @r.pooranamdavari-jt6eq 8 หลายเดือนก่อน

    On panadiy dile ormader samil solu niru andu சமிகும் samyl mastraliyum mudiytu oramadire. .inta mater orutai barang solie samit l mastr bp ata ing . Musium anli uungali mater samyli patae terytava pasa kodtu

  • @welcometotamila8863
    @welcometotamila8863 ปีที่แล้ว +25

    நான் இன்னும் சாப்டல அண்ணா 😂