மிகவும் அருமையான பதிவு சகோ பானை வைத்து குட்டி ஈனும் பெட்டியாக எனக்கு ஒரு புதிய ஐடியாவாக இருக்கிறது இதுவரை நான் பெட்டியாக தான் வைத்திருந்தேன் இனி என்னுடைய முயலுக்கும் பானை தான் குட்டி ஈனும் பெட்டி நன்றி உங்களுடைய சேவை இன்னும் மேலும் வளர வாழ்த்துக்கள்
Very nice job & excellently presented as a video.. I appreciate your hard work & dedication.. You are a role model for lakhs of housewives who are searching for opportunities.. All the best sister..
முயல் வளர்ப்பை பற்றி மிகவும் தெளிவான விளக்கம் கொடுத்ததற்கு நன்றி அக்கா இப்பொழுது எனக்கும் முயல் வளர்க்கணும் போல இருக்கு நான் முயல் வாங்க கண்டிப்பாக வருவேன் எங்களுக்கும் முயல் கொடுத்து ஊக்குவியுங்கள் அக்கா 🙏
Ellarum wood la breeding box vechirukanga.. but neenga matum pot la vechirukenga. Any advantages iruka pot use pandrathula. Or pot selection ku edachum process irukaa knjm explain panunga plzz. I have 1pair.
இதுவரை பார்த்த. முயல் வளர்ப்பில்.உங்களிடம் கிடைத்த மிகப்பெரிய தகவல்கள் கற்றுக்கொண்டேன்.. சகோதரி..
நன்றி சகோ
P0
Sister ...eppudi an muyal pen muyal nu pakkanum ......2um onna Veda kudatha eppudi valakkanum ... ...details solunga sis ...thanni thanniya thn muyal la vedanuma sis..
@@abisharabbitfarmcmbt1633hi ka
@@abisharabbitfarmcmbt1633 r
தெளிவான விளக்கம் வாழ்த்துக்கள் சகோதரி .
மிகவும் அருமையான பதிவு சகோ பானை வைத்து குட்டி ஈனும் பெட்டியாக எனக்கு ஒரு புதிய ஐடியாவாக இருக்கிறது இதுவரை நான் பெட்டியாக தான் வைத்திருந்தேன் இனி என்னுடைய முயலுக்கும் பானை தான் குட்டி ஈனும் பெட்டி நன்றி உங்களுடைய சேவை இன்னும் மேலும் வளர வாழ்த்துக்கள்
Uzhaippu ondre uyarvu tharum nice sister.
சகோதரி உங்கள் பணிகள் மென்மேலும் வளர வாழ்துக்க்கள் உங்கல் தொலை பேசி என் வெண்டும்..
Highly dedicated. Congratulations
Very nice job & excellently presented as a video.. I appreciate your hard work & dedication.. You are a role model for lakhs of housewives who are searching for opportunities.. All the best sister..
Nice explanation sister. Ungala porththu enakkum rabbit valakka asaiya irukku sister. Super sister
My dream rabbit farm 😍❤️
நன்று சகோதரி 👏🏻
I can't understand your language, but you are shown very honestly & beautifully..
Thank you
@@abisharabbitfarmcmbt1633 madam i need golden color rabbits is available
Akka super...house wife irkaravangaluku Gud information
நன்றி சகோ
@@abisharabbitfarmcmbt1633 😊😊
ஒருங்கிணைந்த எளிய விளக்கம்..... அருமை
நன்றி
One of the best video in rabit farming All the best
Clearly explained about Rabbit farming. Good 👍👍👍
Thank you bro
அருமையான பதிவு நன்றி சகோதரி
அருமையான பதிவு வாழ்க வளமுடன் வாழ்த்துக்கள்.
Thanks madam well explained
Video super sister ❤
Super sister 👈👉👍👍💕
Gud maintanence congrats
முயல் வளர்ப்பை பற்றி மிகவும் தெளிவான விளக்கம் கொடுத்ததற்கு நன்றி அக்கா இப்பொழுது எனக்கும் முயல் வளர்க்கணும் போல இருக்கு நான் முயல் வாங்க கண்டிப்பாக வருவேன் எங்களுக்கும் முயல் கொடுத்து ஊக்குவியுங்கள் அக்கா 🙏
Sure bro. Contact my number
thank for this saving rabbits
Very Nice Video for Extra INCOME
சூப்பர் சகோதரி keep it up
Fantastic explanation sister....fine
Nice information
Super akka ..👍🏼
Sema👌👌👌
அக்கா அருமையான செய்தி அக்கா நீங்கள் செய்தது போல் தண்ணீர் பைப்பு எப்படி செய்வது வீடியோ போடுங்க அக்கா
அருமை அக்கா
Super sago
Super Sisss
Great sister..
Superrrrrrrrrrrrrrrr 😍 sister amezing explain
🤩🤩🤩🤩🤩very supper matam😊😊😊😊😊😊tq so much
Arumai akkaa thelivaana pechu
Great effort. All the best.
Yesterday only my brother bought a new two Male rabbits here bro by seeing this video
Puthumaipan neegkal vaalthukkal akka
So cute 👌👌
Super sister good explanation
Super akka
Very nice sister
Super akka 🤝🤝
All the best
Best of luck for your dedicated work sister
Thanks bro
Ivlo alaga irukku idhaya sapadranga
Good akka....
சூப்பரா தொழில் பன்றிங்க
Semma akka 👍🏻
நன்றி சகோ
Akka Vera level super akka
வாழ் துக்கள் அக்கா
நன்றி தம்பி
@@abisharabbitfarmcmbt1633 நன்றி அக்கா ரிப்ளை பன்னதுக்கு
நன்றி
Super 🕉️👍 வாழ்த்துக்கள்
Vera lvl 👏
நன்றி
Gggghvhhh
@@abisharabbitfarmcmbt1633 gg
𝐒𝐮𝐩𝐞𝐫 𝐬𝐢𝐬𝐭𝐞𝐫
Very nice🙂
Super Sister
Ellarum wood la breeding box vechirukanga.. but neenga matum pot la vechirukenga. Any advantages iruka pot use pandrathula. Or pot selection ku edachum process irukaa knjm explain panunga plzz. I have 1pair.
Soo good
மிகவும் முக்கிய தகவல்கள் நன்றி சகோதரி.எனக்கு பெண் முயல் வேண்டும் கிடைக்குமா என்று பதிவிடவும் நன்றி
2 மாத குட்டிகள் மட்டுமே விற்பனை செய்கிறேன் சகோ. அதில் பெண் முயல் கிடைக்கும்
இப்போதே கிடைக்கும் என்றால் இரன்டு நாட்களுக்கு பின் பெற்றுக்கொள்கிறேன்.விலை எவ்வளவு என்றும் தெரியப்படுத்துங்கள்.
super akka
Mm super information
Super friend
நீங்க விற்பனை பண்றத இருந்த சொல்லுங்க.....
நல்ல செய்தி.....
நன்றி வணக்கம்.....
எனக்கு விற்பனைக்கு நிறைய குட்டிகள் தேவைப்படுகிறது bro
Super mam💙💖😍😍😅
Super
Nice
Very cuts
Thankyou
Music illama iruntha nalla irukkum
good
Madam can we mix male and female rabbits together always
❤️❤️aaggaaa
The babies will lick and eat the mothers pellets. I had a pet and it bred so well l had a huge problem. I usually fed it grass..
Can't waitt
Aana muyal thookum bodhu kaadha pidichithaana thookanim akka
Anna unga address next video la clear ra thara mudiyuma anna
Akka oru semi adult pair evalo ka.. Kudukringa...?
அண்ணா homer வீடியோ போடுங்க அண்ணா
👍👍👍👍👍
நல்ல தகவல்
விற்பனை செய்ய முடியுமா
எவ்வளவு மாதம் வளர்த்து விற்பனை செய்ய வேண்டும்
என்ன விலைக்கு வாங்குவார்கள்
நன்றி
👍ஜெய்ஹிந்த்
நிறைய demand இருக்கு bro.
Please Anna ...Intha video la Nenga use pani eruka background music name ah solunga sir
👌👌👌
Unga background music name ah please solunga sir
Muyalukku thanni vaikanuma
online delivery pannuvaingala rabbit
Bro 1month rabbit how much rupees and 2month rabbit 3month rabbit 4month rabbit how much bro tell bro fast bro tell the command type how much fast
Seen kadaknath chicken do you have it for sales. Do u have siruvedai also
கருங்கொழி இருக்கு bro. இப்பதான் அதிலிருந்து குஞ்சுகள் எடுத்து வளர்த்து கொண்டு இருக்கிறேன். இன்னும் விற்பனைக்கு வரவில்லை
L
Rabbit kutty how many months after it will breeding
Bro video konjam short ha pannunga. Bro
Bro video innum length ah podunga bro
உமது பண்ணையினை நேரில் பார்க்க ஆவலாக உள்ளேன். உங்களிடம் முயல் வாங்கி வளர்க்க இயலுமா?
என் நம்பரில் தொடர்பு கொள்ளுங்கள் சகோ
What s the procedure to start farm house
அக்கா முயல் எங்க வங்கியிலிருந்து எங்களுக்கு வேண்டும்
உங்களை எப்படி தொடர்பு கொள்வது எனக்கு முயல் தேவைபடுகிறது ..வளர்ப்பதற்க்கு கிடைக்குமா
How many days give the rabbits babies
Akka yankita female iruku ennku oru male vanum na lock down mudinjathum ongala contact pandran😊
Epdi akka ongala contact panrathu enakku muyal vanganum
ழயல் வளர்க்க ஆசை.