ความคิดเห็น •

  • @புன்னகைபூ
    @புன்னகைபூ 2 ปีที่แล้ว +9

    சரசுங்க மா...மண்வாசம் சுமந்த மழைகால மாலை வணக்கங்கள் மா..
    கருப்பு கவுனி ஆப்பம் மிக அருமை
    இந்த அரிசி
    உடல் எடை மற்றும்
    கொலஸ்ட்ரால் குறைக்கும் என்று படித்து இருக்கிறேனுங்கள் மா..மிகவுமருமையாக இருந்ததுங்கள் மா..இன்றைய காணோளி அலங்கார மில்லாத அரளி பூக்களென அழகாய் இருந்துங்கள் மா..
    நல்ல
    விசியங்களை சேகரிப்பது செயல்படுத்துவது
    என்பதில் உங்களுக்கு சரிநிகர் நீங்களே மா...
    மழை துளி வட்ட
    வண்ணத்தில்
    தெரியும் வானவில்லின்
    நிற
    ப்ரிகை
    என அழகான வண்ணங்கள்
    உங்கள்
    ஒவ்வொரு
    நிறை செம் செயல்களிலுமுங்க மா...
    மழை ஈரத்தை சுமக்கும் லேசான தென்றலின் வலிமையை எங்களுக்குள் தருகிறது உங்கள் சேவையும் காணோளி யின் நோக்கமுங்கள் மா..
    எல்லாவற்றையும் செய்ய
    முடிய
    வைப்பது
    இறைவனின்
    வரம்..
    அதை எங்களுக்கு செய்து காண்பிப்பது உங்கள் அன்பின்பெருங் கருணை ங்கள் மா..
    நிறை
    மனதோடு
    இதயம் நிறைந்து
    வாழ்த்தி பணிகிறேன் மா ..
    வாழ்க பல்லாண்டு..பல கோடி நூறாண்டு..
    செய்து விட்டு அரிசியைறிமுகபடுத்திய
    மணியண்ணா மற்றும் ஆப்பம் செய்து அனுப்பிய அந்த தோழிக்கு சமர்பணமும் நன்றியும் தெரிவித்த மனதை மழைதுளிகளவு மல்லிகைகளை கையில் தந்து வாழ்த்தி மகிழ்கிறேனுங்கள் மா..
    நிம்மதியான பொழுது..
    அன்பான இரவுங்கள்மா..
    உடல்நலத்தை பேணும் உணவுமுறைகளை புதுபிக்குமுங்களுக்கு என் கற்கண்டு ஆட்சதைகள் மா..

    • @SarasusSamayal
      @SarasusSamayal 2 ปีที่แล้ว +3

      வர்ணனையில் உங்களை அடிச்சுக்க ஆளே இல்லை அருள் செல்வி. இந்த அரிசியை அடிக்கடி உணவில் எடுத்துக் கொண்டால் நீங்கள் சொன்னது போல் கண்டிப்பாக உடல் எடை குறையும் கொலஸ்ட்ராலும் குறையும். உங்களின் கவிதை நடைவர்ணணையை மிகவும் ரசித்துப் படித்தேன். என்றென்றும் அன்புடன் வரவேற்கிறேன் 🙏😍

    • @புன்னகைபூ
      @புன்னகைபூ 2 ปีที่แล้ว

      @@SarasusSamayal நன்றிகள் ங்க மா..உங்கள் வாழ்த்துகளை படித்தவுடன் விடியலையை கண்ட ரோசா மலரென என்னையுமறியாமலே புன்னகைத்து மகிழ்கிறேனுங்கள் மா..மிக்க நன்றிகள் மா.
      இதமான இரவு வணக்கம் ங் கள் மா...

    • @Abdulhameed-nw2cs
      @Abdulhameed-nw2cs ปีที่แล้ว

      Ungal kavithai nalla irukku amma

  • @shailshri
    @shailshri ปีที่แล้ว +1

    Thanks Ma. Very nice video. Please share ingredients with measurements in English. I have trouble understanding completely.

  • @sarojini763
    @sarojini763 2 ปีที่แล้ว +2

    அருமை. இதைத்தான் எதிர்பார்த்துக்கொண்டிருந்தேன். நன்றி நன்றி

    • @SarasusSamayal
      @SarasusSamayal 2 ปีที่แล้ว +1

      வரவேற்கிறேன் அம்மா... நீங்கள் கருத்து கூறியிருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது 😍🙏

  • @vinathailango4645
    @vinathailango4645 2 ปีที่แล้ว +2

    அம்மா உங்க சமையல் மிக மிக அருமை

  • @g20g.sumathy4
    @g20g.sumathy4 ปีที่แล้ว

    சூப்பர் 👏👏👏நன்றி அம்மா🙏🙏 மேலும் இது போல் கவுனிஅரிசி ரெசிபிகளை செய்து காட்டுங்கள் அம்மா

  • @rajvenkatram29
    @rajvenkatram29 ปีที่แล้ว +1

    kandippa try pandren

  • @easwarisamayal8931
    @easwarisamayal8931 2 ปีที่แล้ว

    கவுனி அரிசி சத்தானது ஆப்பம் அருமை பார்க்கவே சூப்பரா இருக்கு செய்முறை விளக்கம் சூப்பர் சிஸ்டர்

  • @MeenaGanesan68
    @MeenaGanesan68 2 ปีที่แล้ว

    Supernga Amma நான் கேள்விபட்டதில்லைங்க மா ஆனா என் பொன்னுக்கு தெறிஞ்சுருக்கு மருத்துவ குணம் வாய்ந்ததுனு சொன்னா ங்க மா அதுல பாயசம் வைக்கலாம்னும் சொல்றாங்க மா அவ சூப்பர் பார்க்கவே அருமை நன்றிங்க மா 👍👍👍👍👍👍😘😀

  • @umasankaranskitchen
    @umasankaranskitchen 3 หลายเดือนก่อน

    Amma super 👌 👍 today I make it it's came out well thanks for sharing this 😀 🙏 all are like very much 😊

    • @SarasusSamayal
      @SarasusSamayal 3 หลายเดือนก่อน

      Happy... always welcome

  • @vijisk5799
    @vijisk5799 ปีที่แล้ว

    Migavum arumai Nan seithu parthen nandri thayae

  • @vijigokul9843
    @vijigokul9843 8 หลายเดือนก่อน

    Yesterday saw this recipe and tried today...appam came out very well, thank you ma ❤

    • @SarasusSamayal
      @SarasusSamayal 8 หลายเดือนก่อน

      Congratulations 💐 pls visit my channel 🙏

  • @v.shanmugasundaramsundaram1529
    @v.shanmugasundaramsundaram1529 2 ปีที่แล้ว +1

    வாழும் தெய்வம் அம்மா தான்

  • @manonmani4522
    @manonmani4522 10 หลายเดือนก่อน +1

    Try panni parthom super ah irrunthathu mam thanku mami indha rice la dosai recipe video podunga mam

    • @SarasusSamayal
      @SarasusSamayal 9 หลายเดือนก่อน

      Sure sure

    • @KalaiVani-ct6or
      @KalaiVani-ct6or 8 หลายเดือนก่อน

      Ratio yenakku puriyala... 2 tumbler kavuni arisi 1tumbler பச்சரிசி???kindly share

  • @geethaarun7684
    @geethaarun7684 ปีที่แล้ว +1

    Amma thengai serkkavendaama konjam sollunga nadrigal pala...

  • @mumtazbegum567
    @mumtazbegum567 2 ปีที่แล้ว

    Kavuni arisi appam arumai seidhu kaatiyadhuku thanks pa sarasu

    • @SarasusSamayal
      @SarasusSamayal 2 ปีที่แล้ว

      Welcome Mumtaj... always welcome dear 😍🙏

  • @gayathrisekar2905
    @gayathrisekar2905 2 ปีที่แล้ว

    அம்மா சூப்பர் அம்மா மிகவும். சத்துள்ள ஆப்பம்

  • @jessiev4206
    @jessiev4206 2 ปีที่แล้ว

    Amma ❤️ Ungaluku Nantrigal 🙏🙏

  • @poonkodik8622
    @poonkodik8622 2 ปีที่แล้ว

    சத்தான ஆப்பம்சூப்பர்மா

  • @umamaha158
    @umamaha158 2 ปีที่แล้ว

    Saithu pakkaren,tku mam

  • @annapooranir4785
    @annapooranir4785 ปีที่แล้ว +1

    Super amma...

  • @subashiniprabhu9987
    @subashiniprabhu9987 2 ปีที่แล้ว

    Thanks to healthy recipe

  • @nishanthnishanth7960
    @nishanthnishanth7960 2 ปีที่แล้ว

    Super Amma

  • @leelavathikrishnan2416
    @leelavathikrishnan2416 6 หลายเดือนก่อน

    👌👍

  • @palanipalani5748
    @palanipalani5748 2 ปีที่แล้ว

    From sarus samyal vedio varell very super.

  • @manoharamexpert9513
    @manoharamexpert9513 2 ปีที่แล้ว

    Vanakkam ma
    Iniya kaalai vanakkam
    ARUMAIyana , healthyana aapam
    suuuuuper ma.

  • @kumarankumaran7235
    @kumarankumaran7235 2 ปีที่แล้ว

    Super mam very healthy recipes

  • @usharaghunathan9969
    @usharaghunathan9969 2 ปีที่แล้ว

    Thanks

  • @sakthikitchen879
    @sakthikitchen879 2 ปีที่แล้ว +1

    கலரும் நல்லாருக்கும்மா. எந்த ஆப்பத்துக்கும் சோடா உப்பு தேவை இல்லைமா.

  • @Maheshkumar-su6sl
    @Maheshkumar-su6sl 2 ปีที่แล้ว

    I am the first view and comment aapam nalla irruku

  • @murugashivan
    @murugashivan ปีที่แล้ว

    Healthy food amma

  • @EngaOoruSamayalRusi
    @EngaOoruSamayalRusi 2 ปีที่แล้ว

    Super maa

  • @vimalasrecipechannell3954
    @vimalasrecipechannell3954 ปีที่แล้ว

    Super very nice sister

  • @vimalasrecipechannell3954
    @vimalasrecipechannell3954 2 ปีที่แล้ว

    Very nice

  • @padmarajendran7039
    @padmarajendran7039 ปีที่แล้ว

    Super

  • @Hemarajapandiyan-13
    @Hemarajapandiyan-13 2 ปีที่แล้ว

    Sema sema ma..... Eagerly waiting

  • @santhadevirangarajan2555
    @santhadevirangarajan2555 2 ปีที่แล้ว

    Very super appam sister

  • @seshadriac
    @seshadriac 2 ปีที่แล้ว

    தங்கள் recipes super
    Vignesh patti meenatchi pattiயின்
    Sambar,rasam podi recipe போடுங்க pls...

    • @SarasusSamayal
      @SarasusSamayal 2 ปีที่แล้ว

      Kandippa patti kitta kettu poduren 🙏👍

  • @lalithannk6114
    @lalithannk6114 ปีที่แล้ว

    இதில் இட்லி தோசை செய்யலாம்

  • @geetharani8739
    @geetharani8739 2 ปีที่แล้ว

    Madam superma please upload thooyamalli rice receipes

  • @nithyas6496
    @nithyas6496 2 ปีที่แล้ว +1

    Super amma

  • @selvee6669
    @selvee6669 2 ปีที่แล้ว

    Aapam Suparo Super Akka 👌👌👌🌹🌹 Selvee 🇲🇾

  • @Pavithrajothi
    @Pavithrajothi 10 หลายเดือนก่อน

    Mam indha ricela idly senchen idly valu valupa iruku .soft ilA.normal rice mari.

    • @SarasusSamayal
      @SarasusSamayal 10 หลายเดือนก่อน

      Idli rice mix panni pannunga 👍

    • @Pavithrajothi
      @Pavithrajothi 10 หลายเดือนก่อน

      3cup idli rice,2cup kavuni serthu than senchen mam.1tumber ulundhu

  • @lohithat.s877
    @lohithat.s877 2 ปีที่แล้ว

    Mam plz post kavuni rice pongal

  • @tilakamsubramaniam6652
    @tilakamsubramaniam6652 2 ปีที่แล้ว

    Super 👌

  • @h2vlogs268
    @h2vlogs268 8 หลายเดือนก่อน

    Coconut Aval ethum add pannavendama amma

  • @kamalakumanan7618
    @kamalakumanan7618 2 ปีที่แล้ว

    Super nga

  • @rohinigowtham3129
    @rohinigowtham3129 2 ปีที่แล้ว +1

    How many days it can be stored in the fridge mam?

    • @SarasusSamayal
      @SarasusSamayal 2 ปีที่แล้ว

      Two or three days store pannalam...araithavudane fridge la vachutta 5 days varaikkum nalla irukkum 👍

  • @manovishapavivijimano2660
    @manovishapavivijimano2660 2 ปีที่แล้ว

    Super amma.,aapam&your saree 💐🎉🥳🎊

  • @maragathamani1738
    @maragathamani1738 2 ปีที่แล้ว

    super ma 👌

  • @suganyasuga2066
    @suganyasuga2066 ปีที่แล้ว

    Mam indha appam night dinner kku use panlama

  • @renus7726
    @renus7726 2 ปีที่แล้ว

    Excellent Appam
    Very healthy tiffin
    Please do share some more healthy recipes then and there
    This traditional recipes should be known by the todays younger generation and by sharing this type of recipes you are creating awareness to the beginners and younger generation👍👍❣❣

  • @ttmnptv3788
    @ttmnptv3788 2 ปีที่แล้ว

    பச்சரிசி க்கு பதிலாக புழுங்கல் அரிசி போடலாமா அம்மா

    • @SarasusSamayal
      @SarasusSamayal 2 ปีที่แล้ว

      ஆப்பம் சிவந்து வர பச்சரிசி தான் நன்றாக இருக்கும்

  • @lohithat.s877
    @lohithat.s877 2 ปีที่แล้ว

    Amma mormilagai ungalidam kidaikuma

  • @ThamizhiAaseevagar
    @ThamizhiAaseevagar 2 ปีที่แล้ว

    நான் தோசை செய்துள்ளேன்.இனி ஆப்பம் செய்து பார்க்கிறேன்.பச்சரிக்கு பதிலாக ஏதாவது ஒரு சிறுதானியம் சேர்க்கலாம்.நான் தூயமல்லி அரசி சேர்ப்பேன்.

    • @SarasusSamayal
      @SarasusSamayal 2 ปีที่แล้ว

      நன்றி நன்றிங்க வரவேற்கிறேன் 🙏

  • @murugashivan
    @murugashivan ปีที่แล้ว

    Video hours increase ஆக என்ன செய்வது அம்மா

    • @SarasusSamayal
      @SarasusSamayal ปีที่แล้ว +1

      Niraiya shorts video podunga

    • @murugashivan
      @murugashivan ปีที่แล้ว

      @@SarasusSamayal normal video hours increase ஆவதற்கு என்ன செய்வது அம்மா

  • @geethasudhakar8511
    @geethasudhakar8511 2 ปีที่แล้ว

    Sarasu Amma. Romba arumaiyana recipe. Supera irukku. Andha Paarambariya Arisi supply panravanga contact number kudunga , please Amma 🙏

    • @SarasusSamayal
      @SarasusSamayal 2 ปีที่แล้ว +1

      Kidaithal kandippa poduren 🙏

  • @jeyammaduraichannel1811
    @jeyammaduraichannel1811 ปีที่แล้ว

    Ema entha aappam yarukku than theriyathu ethey mar kambu solam varagu ennum ennana arisi ullatho ellavatrilum seiyalam nasa mari kandupidippu

  • @ananthithangaraju9776
    @ananthithangaraju9776 2 ปีที่แล้ว +1

    சோட உப்பு
    சேர்க்கப்பட்டது
    நல்லதுஅல்ல
    அரிசி
    பயன்
    கிடைக்க காது

    • @SarasusSamayal
      @SarasusSamayal 2 ปีที่แล้ว

      நானும் அதனால்தான் சோடா உப்பு சேர்க்காமலும் செய்து பார்த்து சொல்லி இருக்கிறேன்.

  • @radhay2459
    @radhay2459 2 ปีที่แล้ว

    Ma hi

  • @s.sumathi2669
    @s.sumathi2669 2 ปีที่แล้ว

    Super Amma

  • @priyavishnu9408
    @priyavishnu9408 2 ปีที่แล้ว

    Super Amma