10 சேலை ₹10 ரூபாய்க்கு | Erode Sarees Wholesale Market | Elampillai Pattu Sarees Wholesale Market

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 6 ก.พ. 2025
  • Diwali offer video link (தீபாவளி கலெக்சன் வந்தாச்சி)
    • 10 சேலை ₹10 ரூபாய்க்கு...
    Shop Name: A.M.S. TEXTILES
    Shop mobile number {கடை நம்பர்}
    88073 21878 / 63796 13771
    Mobile WhatsApp number link :
    wa.link/l86vct
    wa.link/uhoyif
    Address: Eswaran Kovil kidangu Street,
    Erode - 1.
    _____________________________________
    ❌ இது கடை நம்பர் இல்லை ❌
    Textile World 360*
    உங்கள் கடையை விளம்பரப்படுத்த விரும்புகிறீர்களா?
    விளம்பர தொடர்புக்கு: 86108 66552
    86759 77475
    Erode sarees, Erode Wholesale Market, saree wholesale in erode, erode saree wholesale market, cotton saree wholesale in erode, erode saree wholesale shop, elampillai saree wholesale, elampillai wholesale market, new model silk saree,
    #erodesarees #erodesareeswholesalemarket #erodewholesalemarket #tamilnadusaree
    #sareemarket #sareecollection #newcollection #newsareedesign #erode #elampillai #trending #elampillaisarees #cotton #saree #cottonsaree #sareelove #silksaree #sareemanufacturer #cottonsareemanufacturer #manufacturer #wholesale #softcottonsarees #khadicotton #khadi #khadisaree #khadicottonsarees
    erode sarees
    erode shorts
    erode shop
    erode wholesale market
    erode sarees wholesale
    erode shopping in tamil
    erode cotton sarees
    erode pattu saree
    erode sarees ஆடி ஆஃபர்
    erode sarees kadai
    erode sarees wholesale kadai
    saree wholesale market in surat
    saree wholesale market in delhi
    saree wholesale market in kolkata
    saree wholesale market in tamilnadu
    saree wholesale market in mumbai
    saree wholesale market in hyderabad
    saree wholesale market in bangalore
    saree wholesale market in erode
    saree wholesale surat
    erode market tamil
    erode market sunday
    erode market rate
    erode market monday
    erode market chennai
    erode market saree wholesale
    erode market nilavaram
    erode cotton sarees wholesale price
    erode cotton sarees manufacturers
    erode cotton sarees collection
    erode cotton saree girl
    erode cotton sarees kadai
    cotten saree
    cotton saree haul
    cotton saree meesho
    saree fall wholesale market
    saree fall wholesale market in kolkata
    saree fall wholesale in hyderabad
    saree fall wholesale market in delhi
    saree fall wholesale market in mumbai
    saree fall wholesale market hyderabad
    saree fall wholesale market in surat
    saree fall wholesale market ahmedabad
    saree fall wholesale shop
    saree fall wholesale market in ulhasnagar
    fancy sarees with price
    fancy sarees in chickpet bangalore
    fancy sarees in erode
    fancy sarees wholesale in erode
    fancy sarees in hyderabad
    fancy sarees new model
    fancy sarees online
    fancy saree wholesale in tamilnadu
    fancy saree wholesale market in delhi
    fancy saree wholesale market in chennai
    sarees collection today
    sarees collection telugu
    saree collection new model
    online shopping sarees below 1000
    online shopping sarees cash on delivery
    online shopping sarees in tamil
    online shopping sarees review
    online shopping sarees below 500
    online shopping sarees meesho
    pattu sarees latest collection
    pattu sarees in erode
    erode cotton sarees retail shop
    erode cotton sarees wholesale market
    erode cotton collection
    saree business wholesale
    saree business in tamil
    saree business
    saree wholesale shop in coimbatore
    saree wholesale shop in chennai
    saree wholesale shop in bangalore
    saree wholesale shop in madurai
    saree wholesale shop in trichy
    saree wholesale shop in delhi
    saree wholesale shop in hyderabad
    saree wholesale shop in surat
    cheapest saree wholesale market in india
    low cost sarees wholesale
    low cost sarees wholesale tamil
    cheapest sarees in erode
    pattu sarees collection in tamil
    pattu saree collection vlogs
    silk sarees collection
    muhurtha pattu sarees collection
    pattu sarees collection today
    poonam sarees collection
    poonam sarees wholesale in erode
    poonam sarees below 300
    poonam sarees new collection
    silk sarees collection
    silk sarees in chickpet bangalore
    silk sarees wholesale market
    silk sarees in kanchipuram
    aadi offer sarees 2024
    elampillai aadi offer sarees
    aqdi offer sarees erode
    wholesale saree gujarat
    wholesale saree gandhi nagar
    saree wholesale whatsapp group link
    saree wholesale surat gujarat
    guntur saree wholesale market
    gwalior saree wholesale market
    georgette saree wholesale
    gandhi nagar saree wholesale market
    guwahati saree wholesale market
    gaji silk saree wholesale
    trending saree collection 2024
    trending saree collection
    elampillai saree erode
    elampillai sarees wholesale
    elampillai sarees online shopping
    elampillai soft silk sarees
    elampillai pattu saree
    elampillai sarees shop

ความคิดเห็น • 3.2K

  • @ArumugamDMK-nc3gv
    @ArumugamDMK-nc3gv 6 หลายเดือนก่อน +37

    ஒரு ஏழை நானும் தரமான சீலை கட்டுகிறேன் அப்படின்னு சொல்வதற்கு உங்க கடை ஒரு எடுத்துக்காட்டு ரொம்ப மகிழ்ச்சி

  • @rojajayaseelan1786
    @rojajayaseelan1786 6 หลายเดือนก่อน +27

    இது வரைக்கும் யாரும் அறியாத வகையில் அருமையான தள்ளுபடி....😊 அனைத்து புடவைகளும் நன்றாக உள்ளது 🎉

  • @Innertemplevsd
    @Innertemplevsd 6 หลายเดือนก่อน +8

    நம்ப முடியவில்லை அண்ணா வீடியோவை பார்த்த பின்பு மிக்க ஆச்சர்யம்.உங்கள் சேவை பாமர மக்களின் வாழ்விற்கு வரப்பிரசாதம்.
    இறையருள் உடன் வாழ்க வளமுடன்.

  • @pranavapranava1876
    @pranavapranava1876 4 หลายเดือนก่อน +6

    சூப்பர் சார் நாங்க பிசினஸ் பண்ணலாம்னு பார்க்கிறோம் help me

  • @NagarajanSaraswathi
    @NagarajanSaraswathi 3 หลายเดือนก่อน +2

    AMS, இது கடை அல்ல கடல் எ.எம்.எஸ். ஏழைகளுக்கான மாஸ்சான கடல் ❤

    • @anuansi9106
      @anuansi9106 3 หลายเดือนก่อน

      Ipo order panna tharuvingala ithe offer

  • @tamilarasanm4926
    @tamilarasanm4926 6 หลายเดือนก่อน +26

    அன்னா நீங்கள் saree free ha தருவிங்கனு இந்த comment போடல. உங்கள் பேச்சு ரொம்ப எதார்த்தமான பேச்சாக இருக்கு. மத்தவங்க ளும் குடுக்க நினைக்க மனசு super🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

    • @AnjalaDevi-uu3ti
      @AnjalaDevi-uu3ti 6 หลายเดือนก่อน +1

      Super sir.ennal nampave mudiyala. Unmaiyagava sir?

    • @poomanimuthusamy7039
      @poomanimuthusamy7039 6 หลายเดือนก่อน

      Sena❤

    • @GandhimathiH
      @GandhimathiH 6 หลายเดือนก่อน

      Super bro

    • @pushparani6350
      @pushparani6350 6 หลายเดือนก่อน

      Door Delivery erukka anna

    • @pushparani6350
      @pushparani6350 6 หลายเดือนก่อน

      Rply pannunga anna

  • @mahalakshmivelan2730
    @mahalakshmivelan2730 4 หลายเดือนก่อน +1

    ரொம்ப நன்றி ஏழை எளிய மக்களுக்கு உதவும் வகையில் செய்யும் உங்களுடைய இந்த தாராளமான மனசுக்கு உங்களுடைய அந்த திருப்பதியில் குடிகொண்டிருக்கும் என் பெருமாளுடைய அனுக்கிரகம் ஆசிர்வாதம் உங்களுக்கு அமைவதற்கு உங்களுடைய கடன் மென்மேலும் வளர்வதற்கு என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் மென்மேலும் உணரவேண்டும் சீர் போற்றும் பெயர் போற்றும் வானம் போற்றும் வையகம் பேசுமளவுக்கு உங்களுடைய இந்த ஜவுளி தொழிலில் மேன்மேலும் மலர் வழங்குவதற்கு ஈசனை வேண்டுகிறேன் நன்றி அண்ணா

  • @NavomiNavomi-w4q
    @NavomiNavomi-w4q 6 หลายเดือนก่อน +11

    உண்மையிலேயே விலையும் கம்மி சாரி வேற லெவல் அண்ணா 👌🏼👌🏼 சின்ன வயசு பொண்ணுங்கள்ள இருந்து பெரியவங்க வரைக்கும் கட்டுற மாதிரி இருக்கு அண்ணா 👍🏼

  • @Annapooranis-cb3yo
    @Annapooranis-cb3yo 5 หลายเดือนก่อน +1

    அண்ணே சூப்பரா இருக்கு அண்ணே எல்லா சேலையையுமே சூப்பரா இருக்குன்னு வாழ்த்துக்கள்

  • @AppleBoyVlogs-io1vt
    @AppleBoyVlogs-io1vt 6 หลายเดือนก่อน +7

    அண்ணா இது ஆடி அதிரடி ஆப்பர் இல்ல...கேட்டாலே ஆடிப்போர ஆப்பர்.
    தேடி வந்து வாங்கி போற ஆப்பர்.
    வேற லெவல் 🎉🎉🎉🎉

  • @SShenbagaValli
    @SShenbagaValli 6 หลายเดือนก่อน +7

    அண்ணா உங்கள் அதிரடி தள்ளுபடி சிறுதொழில் செய்பவர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது அவர்களை வாழவைக்கும் தெய்வம் நீங்கள் இன்னும் எல்லாம் வளமும் நலமும் பெற்று வெற்றி கள் பல பெற இறைவனை வேண்டுகிறேன் மேலும் அனைவரும் வாங்கும் விதத்தில் உள்ளது அருமை நன்றி வளர்க

  • @VelaVela-ue9pp
    @VelaVela-ue9pp 5 หลายเดือนก่อน +1

    சும்மா
    அதிரடி
    ஆடி
    ஆஃபர்...
    சூப்பர் தலைவா...
    எல்லோரும் சம்பாதிக்கனும்
    நல்லார்க்கனும்
    என்கிற
    உங்களின்
    தாராளகுணம்
    அருமை...

  • @vannnakkilirafi6685
    @vannnakkilirafi6685 6 หลายเดือนก่อน +69

    உங்கள் கடையில் நாங்கள் வந்து purchase செய்து இருக்கிறோம். உண்மையான தகவல்கள் .திருப்தி யாக வாங்கி வந்தேன் .சிறப்பு மகிழ்ச்சி.

  • @Revathidinesh12
    @Revathidinesh12 6 หลายเดือนก่อน +24

    உண்மையாவே உங்க கடைல குடுக்கிற அளவுக்கு யாராலும் கொடுக்க முடியாது. உங்களின் நல்ல எண்ணம் யாருக்கும் வராது மக்களின் நலன் கருதி செயல்படுகின்றீர் ஒரு சேலை கூட எடுக்க முடியாதவர் களுக்கு நம்ம கடைக்கு வந்த 10 சேலை கூட வாங்கலாம் தாம் மட்டும் வாழாமல் மக்கள் அனைவரும் நம் மூலம் வாழ வேண்டும் என்று நினைக்கும் உங்களின் நல்ல உள்ளத்திருக்கு வணக்கங்கள் 🙏🙏🙏🙏🙏

  • @r.jagadeeswari3382
    @r.jagadeeswari3382 6 หลายเดือนก่อน +1

    அண்ணா சூப்பர் உண்மையாகவோ நம்ப முடியல நம்ப முடியாத விலை நம்ப மு டியாத ஆபர்👌🏼👌🏼👌🏼👍🏼

  • @cmamarajeeva
    @cmamarajeeva 6 หลายเดือนก่อน +22

    இந்த நியூஸ் தமிழ் நாடு முழுவதும் செல்ல வேண்டும்.
    நிறைய பெண்கள் தனது ஆசையை நிறைvettralam. வாழ்த்துக்கள்

  • @gowribaskaran733
    @gowribaskaran733 6 หลายเดือนก่อน +6

    ஹோல் சேல் கடையில் கூட இவ்வளவு கம்மியா வாங்க முடியாதே best selection and collection 😂👍👌👌

  • @ArunyamniniAk
    @ArunyamniniAk 5 หลายเดือนก่อน

    ஒரு தள்ளுபடி நான் பார்த்ததே இல்லன்னா செம நா சூப்பர் அண்ணா 🎉😂❤😮 எனக்கு கிடைக்கும் நினைக்கிறேன் பார்க்கலாம் 😮😢

  • @rekharekha3919
    @rekharekha3919 6 หลายเดือนก่อน +12

    Hai அண்ணா... ஏன்னால நம்ப முடியல... உங்கள மாதிரி யாரும் offer கொடுக்க முடியாது... அதுக்கும் ஒரு மனசு வேணும்... காட்டன் sare அருமை... பாமர மக்களுக்கு பயன் படும் வகையில் அமைந்துள்ளது... Ams கடை இன்னும் உயர என் வாழ்த்துக்கள் அண்ணா...vera லெவல்... 👌👌👌👌👌👌

    • @dharanip2193
      @dharanip2193 4 หลายเดือนก่อน

      Offer super anna iruka ams varleatha anna

  • @sivamindvoice-y9q
    @sivamindvoice-y9q 6 หลายเดือนก่อน +4

    தங்களுடைய வியாபார வித்தை சூப்பர் சூப்பரோ சூப்பர் சூப்பர் அனைவருக்கும் அது பயன்படும்

  • @btsarmygirl3776
    @btsarmygirl3776 4 หลายเดือนก่อน

    Anna semya irukku vangaum nu aasai erukku na supper ro super na😂😂😂

  • @sumathineelakandan7741
    @sumathineelakandan7741 6 หลายเดือนก่อน +5

    மிகவும் சிறப்பு உங்கள் கடைக்கு வர மனம் விரும்புதே

  • @AmbikaS-ye2gv
    @AmbikaS-ye2gv 6 หลายเดือนก่อน +19

    இந்த மாதிரி ஒருஇந்த மாதிரி கம்மி ரேட்ல நான் சேலஞ்ச் இதுவரைக்கும்விக்கிறதா கேள்விப்பட்டதே இல்ல இது பார்க்க மிகவும் அதிசயமாக ஆச்சரியமாக இருக்கு கண்டிப்பா இந்த கடைக்கு நான் விசிட் பண்ணனும்னு ஆசைப்படுறேன்கண்டிப்பா உங்க அட்ரஸை கமெண்ட் பாக்ஸ்ல போடுங்க அப்பத்தான் நாங்க மெசேஜ் பண்றதுக்கு ஈஸியா இருக்கும்

    • @V.b.g.s
      @V.b.g.s 5 หลายเดือนก่อน +1

      சூப்பரா இருக்கு ஆனால் என்னால் நேரடியாக வர முடியாது எங்களுக்கு கொரியர் அனுப்பி வைக்க முடியுமா சார்

  • @sat9285
    @sat9285 6 หลายเดือนก่อน +1

    Ams tharam epoma nirantharam ,manasuku pedichathella vangha ethu than supero super 🎉🎉🎉🎉

  • @malathimalathi3323
    @malathimalathi3323 6 หลายเดือนก่อน +4

    ஆடி தள்ளுபடி சூப்பர் அண்ணா ,பட்டு சேலை பட்டாய் ஜொலிக்கிறது

  • @radharamachandran209
    @radharamachandran209 6 หลายเดือนก่อน +8

    உண்மையிலேயே எல்லாமே சூப்பரா இருக்கு நாங்க கண்டிப்பா ஈரோடுக்கு வரும் போது வந்து பார்க்கிறோம் ஈரோட்டில் எங்க வீட்டுக்காரர் அங்க தான் ஒர்க் பண்ணுனாங்க

  • @Renugadevi-wc8db
    @Renugadevi-wc8db 6 หลายเดือนก่อน +1

    அண்ணா இல்லதவங்களுக்கு இது தான் சூப்பர் ஆடி தள்ளுபடி❤❤❤❤❤❤❤❤

  • @nareshganesh9858
    @nareshganesh9858 6 หลายเดือนก่อน +7

    All comments perfect mach this store, super na, always nice. Congratulations na🎉

  • @RanjithaRanjitha-kc2py
    @RanjithaRanjitha-kc2py 6 หลายเดือนก่อน +7

    Super sir Best collection's Vazhga valamudan

  • @SubashSubash-f4f
    @SubashSubash-f4f 4 หลายเดือนก่อน +1

    Video full pathutan sir

  • @Arulvlogs1994
    @Arulvlogs1994 6 หลายเดือนก่อน +28

    முதலில் இந்தப் பதிவை youtubeல் பதிவேற்றம் செய்த நபருக்கு எனது வாழ்த்துக்கள் மற்றும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் 🙏. நீங்கள் கொடுக்கும் இந்த விலை மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது👍👌. இந்த ஆஃபர் சாதாரண குடும்பத்தினருக்கும் ஏழை எளிய மக்களுக்கும் மிகவும் உதவியாகவும் இருக்கும் ஐயா. மேலும் வேறு எந்த துணிக் கடைகளிலும் இந்த அளவுக்கு சலுகை கொடுத்தது இல்லை ஐயா.நீங்கள் செய்யும் இந்த சலுகை வாய்ப்பு அற்புதம் ஐயா👍👍. மேலும் 🙏கடவுள் ஆசிர்வாதம் எப்பவும் உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் இருக்கும் ஐயா. தங்கள் வியாபாரம் தொடர்ந்து பெரிய அளவில் வளர வாழ்த்துக்கள் ஐயா...நன்றி ஐயா 🙏🙏🙏😊

    • @yuvanice8752
      @yuvanice8752 6 หลายเดือนก่อน

      Anna business pannanumnu nenaikiren help pannunga

    • @Artandcraftoff
      @Artandcraftoff 6 หลายเดือนก่อน

      Super super அருமை

    • @BharathiL-qk3hc
      @BharathiL-qk3hc 6 หลายเดือนก่อน

      Hi

    • @jamunarani8351
      @jamunarani8351 6 หลายเดือนก่อน

      Poi sollarn ka 😢

  • @kalaranivasanthi4006
    @kalaranivasanthi4006 6 หลายเดือนก่อน +6

    நானும் ஈரோடு தான் ஆனால் இப்படி ஒரு ஆபர் கேள்வி பட்டதில்லை கண்டிப்பாக பர்சேஸ் பண்ண வருவேன் உண்மையிலேயே நல்ல ஆபர்

  • @marutharajanmarutharajan5405
    @marutharajanmarutharajan5405 3 หลายเดือนก่อน

    சூப்பர் அண்ணா சேரி ரொம்ப நல்லா இருக்கு அருமை 👌👌👌👌👌

  • @Sarvesh-y9s-d9y
    @Sarvesh-y9s-d9y 6 หลายเดือนก่อน +8

    அண்ணா உங்கள் மனசு முழுக்க பெருந்தன்மை நிறைந்து இருக்கு அண்ணா.உண்மையிலேயே பெருமையா இருக்கு அண்ணா.தன்மையோடும், தரமாகவும் பேச நல்ல முறையில் வளர்ப்பு வேண்டும்.வாழ்த்துக்கள் அண்ணா.

  • @raajasekar6255
    @raajasekar6255 6 หลายเดือนก่อน +8

    பேச்சு மிக சாமர்த்தியமான தெளிவான பேச்சு, பாரட்டுக்க்கள், சேலைகளும் அப்படியே, வாழ்த்துக்கள், நன்றி

  • @HoneyroseKirupa
    @HoneyroseKirupa 5 หลายเดือนก่อน

    Anna rompa super Anna ladies la ungalukku parivattam katti mariyathai pannanum anna ladies ku oru varaprasatham mathiri anna

  • @Kalakala-m8f
    @Kalakala-m8f 6 หลายเดือนก่อน +7

    ஆடித்தள்ளுபடி போட்டத்திலேயே அண்ணா உங்க கடையில் தான் அற்புதமாக இருக்கிறது சூப்பர் கடையில் எல்லா சேலைகள் அற்புதமாக இருக்கிறது சூப்பர் சூப்பர் உங்களுக்கு கடவுளுடையா ஆசிர்வதம் கிடைக்கும்

  • @gowsishankargowsishankar6333
    @gowsishankargowsishankar6333 6 หลายเดือนก่อน +21

    ஏழை எளிய மக்கள் பயன்பெறும் வகையில் உங்களது விலைகள் மிகவும் நியாயமாக உள்ளது. அனைவருக்கும் பயன்படும் வகையில் அனைவருக்கும் பகிர்வோம். அனைத்து கலெக்ஷன்களும் அருமையாக உள்ளது. மிக்க நன்றி வாழ்த்துக்கள் சார்

    • @Balajim.884
      @Balajim.884 6 หลายเดือนก่อน

      எது இது.... 😢😢😢

    • @GSangi-q5k
      @GSangi-q5k 6 หลายเดือนก่อน

      Super anna

    • @srinivasans1864
      @srinivasans1864 6 หลายเดือนก่อน

      super anna unga address pls bro

    • @geetharaghavan5630
      @geetharaghavan5630 6 หลายเดือนก่อน

      I have shared this video to many! Awesome!
      Stay blesses

    • @tamilselvib9208
      @tamilselvib9208 6 หลายเดือนก่อน

      Super Super

  • @KoilammalEsther-lq6gw
    @KoilammalEsther-lq6gw 4 หลายเดือนก่อน

    ஏழ எளிய மக்களின் மகிழ்ச்சிக்கும் நம்பிக்கைக்கும் பாத்திரமான ஏ எம் எஸ்க்கு மிக்க நன்றி.உங்கள் வளர்ச்சி மென் மேலும் வளர இறைவன் அருள்புரிவாராக.

  • @ambikar574
    @ambikar574 6 หลายเดือนก่อน +3

    அனைத்து புடவையும் அருமை அண்ணா வாழ்த்துக்கள் ❤

  • @swathivsswethaofficial9674
    @swathivsswethaofficial9674 6 หลายเดือนก่อน +6

    ஆடி தள்ளுபடி என்றாலே அது நம்ம A.M.S Textile மட்டும் தாங்க👍🎊👏👏👏👏

  • @SindgeoPS
    @SindgeoPS 6 หลายเดือนก่อน +1

    அண்ணா உங்க புடைவைகள் அனைத்தும் அருமையாக உள்ளது எனக்கு புடைவை வேண்டும் ‌ 👌👌👌👌

  • @AlliTheGreat-y4u
    @AlliTheGreat-y4u 6 หลายเดือนก่อน +14

    ஐயோ ஐயோ A.M.S. இந்த வீடீயோவும் Super. ஈரோட் மக்கள் கொடுத்து வைத்தர்கள்.பொம்மை கலம்காரி Unique.cotton சேலைநல்ல Bright கரா உள்ளது. Dola cotton texture பார்க்கவே ஆவலை தூண்டுகிறது.Fancy பட்டு திருமண சேலை போல் Rich ஆக உள்ளது.ஜார்ஜெட் Sare மஞ்சள் கலர் வாவ்.1+3 கலர்ஸ்.என்னவென்று சொல்வது.

    • @mathimathi8329
      @mathimathi8329 6 หลายเดือนก่อน

      Ams❤❤❤செம சூப்பர் அண்ணா

  • @GeethaGeetha-o9j
    @GeethaGeetha-o9j 6 หลายเดือนก่อน +3

    நீங்க கொடுக்கிற புடவை மட்டும் பிளஸ் இல்லைங்க உங்க தரமும் பிளஸ் தான்

  • @lydiaambi1666
    @lydiaambi1666 6 หลายเดือนก่อน +1

    மிக மிக அருமை அருமை அருமை சொல்ல வார்த்தைகள் இல்லை.

  • @santhiyameenakshisundaram6102
    @santhiyameenakshisundaram6102 6 หลายเดือนก่อน +4

    இதுவரைக்கும் உலகத்திலேயே கேட்க முடியாத அளவிற்கு அதிகமாக தள்ளுபடி சொல்கிறீர்கள் அற்புதம் சூப்பர்

  • @KokeelaKokeela-j7r
    @KokeelaKokeela-j7r 6 หลายเดือนก่อน +8

    பிறர் துன்பம் தன் துன்பம் போல் எண்ணி உதவும் நல் எண்ணம் கொண்ட மனிதநேயம் மிக்க நல்ல மனிதர் வாழ்க நீடூழி வாழ்க மனித நேயம்...

    • @muthukeerthi6476
      @muthukeerthi6476 6 หลายเดือนก่อน

      இது பொய் வீடியோ மினிமம் 10,0000

  • @kavinavasudevan80
    @kavinavasudevan80 6 หลายเดือนก่อน +1

    Unga offer pathu enakku business asai vanthuruchu Anne Sema offer semma collection anne

  • @rockyg9478
    @rockyg9478 6 หลายเดือนก่อน +5

    நல்ல மனிதர்
    நல்ல கடை

  • @SriRam-vs8lo
    @SriRam-vs8lo 6 หลายเดือนก่อน +8

    அண்ணா பாக்கும்போதே வாங்கனும் போல இருக்குன்னா ஆனா எங்களால வர முடியாது நாங்க ரொம்ப தூரத்துல இருக்கோம் சேலையில ரொம்ப நல்லா இருக்குன்னா உண்மையிலேயே இந்த வேலைக்கு யாரும் தர முடியாதுன்னா நீங்க டோர் டெலிவரி பண்ணீங்கன்னா இன்னும் வாங்கணும் வாங்க முடியாதவங்களும் இத வாங்குவாங்க உங்களுக்கும் நிறைய சேல்ஸ் ஆகும் இல்லன்னாா நன்றி அண்ணா

  • @deshikaqueen2K_2010
    @deshikaqueen2K_2010 6 หลายเดือนก่อน +2

    என்னப்பா இது.வாவ்.
    நம்பவும் முடியல
    ஆச்சரியமான
    உண்மை. சூப்பர்

  • @kadamban_sivam
    @kadamban_sivam 6 หลายเดือนก่อน +18

    யாரும் தராத
    தள்ளுபடி‌ இதுதான்
    லாபத்தை விடவும்
    தள்ளுபடியே
    முக்கியம் என்ற
    அதிசய தள்ளுபடி
    இதுதான்

    • @BharathiL-qk3hc
      @BharathiL-qk3hc 6 หลายเดือนก่อน

      Hi

    • @BharathiL-qk3hc
      @BharathiL-qk3hc 6 หลายเดือนก่อน

      ஒரு சாரீ தருவீங்களா

  • @sudhas7846
    @sudhas7846 6 หลายเดือนก่อน +6

    சேலைகள் அனைத்தும் அருமை விலையை கேட்டதும் உண்மையில் Ams அதிரடி ஆடி தான்

  • @SowndaryaRajappa-fu4xq
    @SowndaryaRajappa-fu4xq 4 หลายเดือนก่อน

    Super 🎉🎉🎉 nanga kandipa varuvom sir
    Vazhga vaZhamudan❤❤

  • @maharasibalan253
    @maharasibalan253 6 หลายเดือนก่อน +4

    Super collections valthukal

  • @vasukivasuki900
    @vasukivasuki900 6 หลายเดือนก่อน +4

    Atiyo Ati super anna l like this sari sema

  • @Sharukhan-hu8wc
    @Sharukhan-hu8wc 4 หลายเดือนก่อน

    உங்க பேச்சு அருமை தெளிவான விளக்கம்

  • @saamyxerox8725
    @saamyxerox8725 6 หลายเดือนก่อน +8

    ஏழை எளிய மக்கள் பயன்பெறும் வகையில் உங்களது விலைகள் மிகவும் நியாயமாக உள்ளது மகிழ்ச்சி.

    • @arunas468
      @arunas468 6 หลายเดือนก่อน

      அனைத்தும் மிக அருமை on line la கிடைக்குமா sir

  • @DayanaAnanth-fe1ys
    @DayanaAnanth-fe1ys 6 หลายเดือนก่อน +13

    அண்ணா உங்கள் சேவை ஏழை பெண்களுக்கு தேவை.இது மூலமாக வீட்டில் இருந்து சும்மா இருக்கனு சொல்லி திட்டு வாங்கும் பெண்களுக்கு சுய தொழில் செய்ய ஒரு நம்பிக்கை வரும்😢நன்றி அண்ணா.....

    • @EJ-sl8vp
      @EJ-sl8vp 6 หลายเดือนก่อน +1

      Super.

  • @saaimanju841
    @saaimanju841 6 หลายเดือนก่อน +2

    தம்பி நீங்கள் free tharatium paravalae,but உங்கள் சேவை மெகா sale, God bless u pa ❤❤❤❤❤

  • @AlagaeswariPrakash
    @AlagaeswariPrakash 6 หลายเดือนก่อน +5

    Like 110 இது கடையா இல்ல கடலா அண்ணா. அல்ல அல்ல குறையாத கடை ( கடல்) மகிழ்ச்சி அண்ணா.

    • @sujathadr5953
      @sujathadr5953 6 หลายเดือนก่อน

      Super Aims. Super

  • @tharushaschannel8711
    @tharushaschannel8711 6 หลายเดือนก่อน +4

    நிறைய பேரை வாழ வைக்கிற நீங்க நல்லா இருக்கணும் அண்ணா

  • @Shankarmuthu6
    @Shankarmuthu6 5 หลายเดือนก่อน

    சூப்பர் அண்ணா ஏழை மக்களுக்கு உங்க ஆப்பர் உதவியாக இருக்கும் மனம் மனமார்ந்த நன்றி அண்ணா உங்கள் கடை மேலும் மேலும் வளர இறைவனை வேண்டுகிறேன் நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி❤❤❤❤❤

  • @sujithasujitha5359
    @sujithasujitha5359 6 หลายเดือนก่อน +6

    யாரு சாமி நீங்க, சூப்பர். திரௌபதி கு சேலை குடுத்த கிருஷ்ணர் மாதிரியா...

  • @KANNANCHINNATHAMBI-t5p
    @KANNANCHINNATHAMBI-t5p 6 หลายเดือนก่อน

    Vera level anna enthamathiri na engaum kelvi patthilla ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @rajeshkumarm2862
    @rajeshkumarm2862 6 หลายเดือนก่อน +1

    தரமான வாடிக்கையாளர் சேவை மற்றும் சிறந்த விளம்பரங்கள்

  • @MeenaMeena-z4i
    @MeenaMeena-z4i 6 หลายเดือนก่อน +1

    அண்ணா சூப்பர் னா ஒரு ஒரு சேலையும் சூப்பரா இருக்கு எத வாங்குறது என்று தெரியல எல்லா சேலையும் ரொம்ப நல்லா இருக்கு

  • @Kasiyazhini
    @Kasiyazhini 5 หลายเดือนก่อน +2

    அண்ணா நம்ப முடியவில்லை வீடிவீடியோவை பார்த்த பின்பு மிக்க ஆச்சிர்யம் . உங்கள் சேவை பாமர மக்களின் வாழ்விற்கு வரப்பிரசாதம் . இறையருள் உடன் வாழ்க வளமுடன்

  • @BathmaBathma-u6s
    @BathmaBathma-u6s 5 หลายเดือนก่อน

    Vera level Annan ithu mathri ithu varaikum yarume kudakala very good product thanks

  • @GeethaGeetha-o9j
    @GeethaGeetha-o9j 6 หลายเดือนก่อน

    நீங்க கொடுக்கிறது பிளஸ் தான் உங்க தரமும் பிளஸ் தான்
    1:06 ❤❤❤

  • @vijayakumare3559
    @vijayakumare3559 6 หลายเดือนก่อน +1

    உண்மையிலே நம்ப முடியல நாங்க கும்பகோணம். சூப்பர் அண்ணா.

  • @SherlySudha
    @SherlySudha 5 หลายเดือนก่อน

    Romba nalla erukku anna Tamara makkalukku help pa erukkum

  • @ArunyamniniAk
    @ArunyamniniAk 5 หลายเดือนก่อน

    எல்லாமே சூப்பரா இருக்குது செம சூப்பர்

  • @v.madurapuri6292
    @v.madurapuri6292 6 หลายเดือนก่อน +1

    அண்ணா உங்க கடையில் உங்க விற்பனை மனதிற்கு மிகவும் மகிழ்வா இருக்கு அண்ணா நன்றி

  • @jeyanthijeyanthi8785
    @jeyanthijeyanthi8785 6 หลายเดือนก่อน +1

    சூப்பர் அண்ணா இந்தே மாதிரி காலெக்ஷன் நான் எங்கையுமே பாத்ததில்லை அண்ணா வெறி நைஸ் காலெக்ஷன்

  • @nangais9244
    @nangais9244 6 หลายเดือนก่อน +1

    Super sir ஏழைகளுக்கு உதவி செய்ய நல்ல மனது வேண்டும்🎉

  • @KvmuthuLekshmi
    @KvmuthuLekshmi 6 หลายเดือนก่อน

    சகோதரா அருமையான சாரீஸ் சூப்பரான விலை எனக்கு ரொம்பவும் பிடித்தது தங்களது கடை😂😂😂

  • @sumathikishmu
    @sumathikishmu 5 หลายเดือนก่อน

    Super super வாழ்த்துக்கள் very nice அள்ளிக்கொடுக்கும் அண்ணாத்தே வாழ்த்துகள்🎉

  • @hemamammihemalatha2603
    @hemamammihemalatha2603 5 หลายเดือนก่อน

    Good brother engala maadri poor people romba nalladu naan inraki thaan paarthen

  • @ChandrakalaKala-mr3xi
    @ChandrakalaKala-mr3xi 5 หลายเดือนก่อน

    சூப்பர், அண்ணா 🎉 👍உங்க offer ஏழை மக்களுக்கு ரொம்ப உதவிய இருக்கு ❤️ என்னால் அங்க வந்து பக்க முடில்லா....ஆனால் உங்க உயர்ந்த சேவைக்கு நன்றி 🙏

  • @elaval432
    @elaval432 6 หลายเดือนก่อน

    Super anna unga kadaium, neenga kaatra collection um pathale kadaiku vanthuvanga anna varanum pola thonuthu

  • @vijayrajanofficial9569
    @vijayrajanofficial9569 4 หลายเดือนก่อน

    பாஞ்சாலிக்கு சேலைகிடைத்ததுபோல....எழியமக்களின் ஆடை நாயகனே நீர் வாழ்க🎉🎉🎉🎉

  • @seethaseetha6174
    @seethaseetha6174 6 หลายเดือนก่อน +2

    ❤❤அருமை அருமை அருமை புதுமை புதுமை இனிமை இனிமை எளிமை எளிமை இதை போல் எங்கே உண்டு இதயம்💜❤️ இனிக்கும் இதை கண்டு செவிகள் தேன் பாயும் இங்கு இதை விட மகிழ்ச்சி உண்டா எங்கு சிறப்பு சிறப்பு சிறப்பு ஆடி மாதம் மட்டுமே இந்த சிறப்பு பொறுப்பு பொறுப்பு கூடிய வகையில் இது மிகவும் சிறப்பு முதல் முறையாக இந்த எளிமை இருந்து ம் இனிப்பு இந்த புதுமை

  • @telugutalkydramas5734
    @telugutalkydramas5734 6 หลายเดือนก่อน

    Anna naan Tirupati le irundhu indha video pathukutu iruken. Unga saree collections ellame awesome. Aadi adhuradi offer. 👌👌👌👌👌

  • @SindhuRidhan
    @SindhuRidhan 5 หลายเดือนก่อน

    ரொம்ப நல்லா இருக்கு எல்லாம் புடவையும்

  • @telugutalkydramas5734
    @telugutalkydramas5734 6 หลายเดือนก่อน

    Naan first time unga video pakuren. Enakke saree business pannanum nu asaya irukku.

  • @மலர்-ர4ண
    @மலர்-ர4ண 6 หลายเดือนก่อน +1

    ஆஹா ஓஹோ அற்புதமான சேலைகளின் சோலை❤❤❤❤❤❤❤❤

  • @GajeBavani-y9y
    @GajeBavani-y9y 5 หลายเดือนก่อน

    ஹாய் அண்ணா உங்கள் ஆஃபர் சூப்பரா இருக்கு நான் ஈரோடு மாவட்டம் வந்தால் உங்கள் கடைக்கு வருகிறோம்..

  • @Thanga_rajaM
    @Thanga_rajaM 5 หลายเดือนก่อน

    சூப்பர் ஆஃபர் சூப்பர் கடை பாட்டுனா TMS ஆஃபர்னா AMS ஜவுளிகள்

  • @DoriR-l6e
    @DoriR-l6e 6 หลายเดือนก่อน +1

    Bulk stock views very nice.amazing sarees, different types of sarees , nice colour combination, cotton silk sarees colours so attractive to cute . Indha video parthadhuku appuram naan saree vaangi vikkalam engira aasai manadhirkul varugiradhu naan stays in Bangalore orumurai unga kadaiku visit panna thondrugiradhu . Thank you so much for your support and blessings

  • @mariapuspham2360
    @mariapuspham2360 6 หลายเดือนก่อน +2

    !!!!!அண்ணா ஆடினா Offer.offer na A M S தான். AMS ச அடிச்சுக்க யார்னாலையும் முடியாது சூப்பர் !!!!!

  • @KaviNarasimhan
    @KaviNarasimhan 6 หลายเดือนก่อน +1

    சேலைகள் அனைத்தும் சூப்பர் நல்ல தள்ளுபடி சிறப்பு

  • @kavinkavin3501
    @kavinkavin3501 2 หลายเดือนก่อน

    ❤❤❤🎉🎉hi,ஏழ ஏளிய
    மக்கள் மகிழ்ச்சி பத்திரமாக ஏஎம்எஷ.மிக்க.நன்றி.இறை.அன்பு.வழ்த்தூகள்......

  • @DhivyaDhivya-qk7vo
    @DhivyaDhivya-qk7vo 5 หลายเดือนก่อน

    Super anna ithupola oru offer kudutha niraiya per own business pannuvanga👏👌

  • @adaikkanadaikkan-t1n
    @adaikkanadaikkan-t1n 4 หลายเดือนก่อน

    🎉your offer is very great. Thanks you are great

  • @KarthicPriya-n6d
    @KarthicPriya-n6d 6 หลายเดือนก่อน +1

    Super na nice collections. Neenga saree tharathukaga comment pannala really nice its suitable for poor because these sarees are cheap and best. Collections are good.

  • @resheethar5508
    @resheethar5508 5 หลายเดือนก่อน

    Super colation அண்ணா i like it🎉🎉🎉🎉🎉🎉

  • @saravanasaravana7765
    @saravanasaravana7765 5 หลายเดือนก่อน

    Semma offer ungal kadai innu perusa valara vaalthukkal

  • @balabalu4332
    @balabalu4332 5 หลายเดือนก่อน

    Super Anna unkalamathiri yarume illa aadi offerna intha aadi offer

  • @vidhyas647
    @vidhyas647 6 หลายเดือนก่อน +1

    Anna rate super atha vida collection attahasama iruku anna. Yenga amma ku kandipa AMS ku vanthu purchase pandra anna