ஏழை கூட பணக்காரராக மாற்றும் சக்தி வாய்ந்த ரகசிய பொருள் உச்சந்தலையில் இப்படி வைத்து பாருங்கள்

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 28 ม.ค. 2025

ความคิดเห็น • 880

  • @e.muniappanelumalai1278
    @e.muniappanelumalai1278 3 ปีที่แล้ว +5

    பயனுள்ள பதிவு.
    நன்றி ! நன்றி ! ! !

  • @chitrasivaraman3136
    @chitrasivaraman3136 3 ปีที่แล้ว +25

    நன்றிகள் பல .அனைவரும் பலன் அடையசெய்ததிற்கு👍

  • @lakshmikrishna5281
    @lakshmikrishna5281 9 หลายเดือนก่อน +2

    Thank youuuu so much sister ❤❤

  • @PRIYATPRIYA-xy4tj
    @PRIYATPRIYA-xy4tj 2 ปีที่แล้ว +2

    Mikka mikka nandri sago...

  • @jothijothi9352
    @jothijothi9352 3 ปีที่แล้ว +10

    Nan saithen nalla palan kidaithathu. Thank u mam

  • @gomathiviji6660
    @gomathiviji6660 3 ปีที่แล้ว +9

    Mam neenga sonnathu unnmai than itha nan oru bookla padichen very nice

  • @venkateshgowri2240
    @venkateshgowri2240 3 ปีที่แล้ว +6

    அம்மா நா epo தான் இந்த பதிவை பார்த்தேன். மிகவும் அருமை.. இந்த வாசம்பு போட்டு வைத்து அதற்குமேல், மஞ்சள் போட்டு வைக்கலாமா????

  • @nambimoorthy3126
    @nambimoorthy3126 12 วันที่ผ่านมา

    Very good information about using vasaumbu madam mika nandri madam

  • @rajagowris8329
    @rajagowris8329 2 ปีที่แล้ว +2

    Nandri sakothari

  • @vairavelgokul2536
    @vairavelgokul2536 3 ปีที่แล้ว +2

    Romba nandri akka.

  • @ys-se4rh
    @ys-se4rh 4 ปีที่แล้ว +10

    Na try paninen unmai tan,elarukum payanpadumunu neenga soli irukeenga,sila peru sola matanga, ungaluku periya manasu,tq aka

  • @vijiayalakshmig1845
    @vijiayalakshmig1845 5 หลายเดือนก่อน +1

    நன்றி சகோதரி வாழ்க வளமுடன் 🙏🙏🙏

  • @janarthananr1768
    @janarthananr1768 2 ปีที่แล้ว +93

    காரணமே இல்லாமல் வீல் வீல் என்று அழுகின்ற பச்சிளம் குழந்தையின் அடி வயிற்றில் இந்த கருப்பை தடவி விட்டாள் குழந்தை நன்றாக உறங்கி விடும் தாய்மார்களே!!!

  • @kaladhiya7077
    @kaladhiya7077 2 ปีที่แล้ว +12

    நன்றிகள் கோடி 🙏🙏🙏

  • @mythumythu9968
    @mythumythu9968 3 ปีที่แล้ว +1

    Romba nandri akka nalla veasiyam yaarum share panna maataanga thank you akka

  • @sanmukamoorthimoorthi360
    @sanmukamoorthimoorthi360 2 ปีที่แล้ว +1

    அம்மா என் தம்பி அதிகம்மா குடிக்குரான் வயது25 ஆகுது திருமனம் ஆகலை பயம்மா இருக்கு திருமனம் பன்னிவைக்க தீர்வு சொல்லுங்கல் 👌👌🙏🙏🙏

  • @MANDRIGAGURU
    @MANDRIGAGURU 3 ปีที่แล้ว +3

    வசம்பு.நன்றி.

  • @rajeswaris5571
    @rajeswaris5571 3 ปีที่แล้ว +4

    Thankyou mam vazhga valamudan

  • @munusamyk9450
    @munusamyk9450 4 ปีที่แล้ว +6

    இது உண்மை. நான் செய்து வருகிறேன். பணம் நன்றாக இருக்கிறது.

    • @kishoreitcr2457
      @kishoreitcr2457 4 ปีที่แล้ว

      Unmaiya sir ithu

    • @madhansaran5290
      @madhansaran5290 4 ปีที่แล้ว

      Unmaya sir daily nethila vakanuma

    • @munusamyk9450
      @munusamyk9450 4 ปีที่แล้ว

      ஆம் உண்மை. நெற்றியில் வைக்க வேண்டும் மற்றும் தலை உச்சியில் வைக்க வேண்டும். நல்ல பலன் கிடைக்கிறது. செய்து பாருங்கள் 48 நாட்கள்

    • @madhansaran5290
      @madhansaran5290 4 ปีที่แล้ว

      @@munusamyk9450 enga Vetula நெய் இல்ல விளக்கெண்ணெய்ய நெத்தில தடவலாம

    • @kishoreitcr2457
      @kishoreitcr2457 4 ปีที่แล้ว

      @@munusamyk9450 சார் நேற்றி தலையில் இரண்டுமே வைக்க வேண்டுமா இல்லை எதாவது ஒரு‌ இடத்தில் வைத்தால் போதுமா சார்

  • @ramaraj.mmuthusaamy.p1878
    @ramaraj.mmuthusaamy.p1878 3 ปีที่แล้ว +9

    நன்றி... நல்ல தகவல். என்னுடைய வயலின் அருகில் வசம்பு செடிகள் உள்ளது. அதை நான் பயன்படுத்தப் போகிறேன்.

  • @vijayayyappan4306
    @vijayayyappan4306 2 ปีที่แล้ว +168

    நாம் மட்டும் நன்றாக வாழ்வதைவிட நம்மால் மற்றவர்களும் வாழ நினைப்பது தான் சிறந்த வாழ்க்கை

  • @parthibanp1484
    @parthibanp1484 2 หลายเดือนก่อน

    நன்றி அம்மா ❤❤❤

  • @perumalsamy5092
    @perumalsamy5092 3 ปีที่แล้ว

    சூப்பர் மேடம் தினமும் இப்படித்தான் செய்ய வேண்டுமா

  • @isai_medai4701
    @isai_medai4701 2 ปีที่แล้ว

    Payanulla padhivu,nandri🙏

  • @agampuramchannel8837
    @agampuramchannel8837 4 ปีที่แล้ว +36

    இது உண்மையோ பொய்யோ சொல்ல கூடிய விஷயத்தை தெளிவாக அழகாக சொல்வதில் இருக்கிறது நம்பிக்கை நன்றி.

  • @VelmuruganA-ze7km
    @VelmuruganA-ze7km หลายเดือนก่อน

    Super sathi

  • @selvisuzi8899
    @selvisuzi8899 ปีที่แล้ว

    Thank you very much 👍👌🙏🙏

  • @sri.sriram3327
    @sri.sriram3327 29 วันที่ผ่านมา

    Thanksga amma

  • @LeemaJasmine-pe1cm
    @LeemaJasmine-pe1cm ปีที่แล้ว

    Thank u sister for this information is have one doubt pls want to clear how can I ask u sister

  • @ஓஎம்முருகேசன்ஓஎம்முருகன்

    ❤❤❤ சிவ சிவ ஓம் நமசிவாய அனைவருக்கும் பயனுள்ள அருமையான பதிவு மிகவும் நன்றி மா ❤❤❤❤❤

  • @SpiritualwithRaji
    @SpiritualwithRaji 4 ปีที่แล้ว +83

    நன்றி சகோதரி தனக்கு மட்டும் நன்மை சேர்த்தால் போதாது அணைவருக்கும் இப்பதிவு நன்மை சேர்க்க வேண்டும் என்று தாங்கள் நினைத்தமைக்கு நன்றி

  • @thangarajmurugan8221
    @thangarajmurugan8221 3 ปีที่แล้ว +3

    செய்து பார்க்கலாம்

  • @anbuanbu7673
    @anbuanbu7673 3 ปีที่แล้ว +1

    Nala resatl

  • @komban_edits
    @komban_edits 2 ปีที่แล้ว

    Nandri......akka ❤️

  • @DhanaLakshmi-ws5dl
    @DhanaLakshmi-ws5dl 2 ปีที่แล้ว

    Super super Thanks mam.

  • @O.m.naveenkumar6464
    @O.m.naveenkumar6464 4 ปีที่แล้ว +7

    நல்ல தகவல் சகோதரி இறையருளால் புரியட்டும். .....சிவ சிவ

  • @gangadharansuper1165
    @gangadharansuper1165 4 ปีที่แล้ว +3

    நன்றி மேடம்

  • @madhiarasan2204
    @madhiarasan2204 4 ปีที่แล้ว +3

    Nalla pathivu mikka Nanri

  • @rajapriyam3484
    @rajapriyam3484 ปีที่แล้ว +1

    Periods time la idha use pannalama❤

  • @nagunagu8036
    @nagunagu8036 3 ปีที่แล้ว

    வணக்கம் சகோதரி உங்கள் பதிவை பார்த்தேன் மிகவும் எளிமையான பரிகாரம் 48 நாட்கள் வரை வைத்து வர வேண்டும் என்று சொன்னீர்கள் பெண்கள் அந்த ஐந்து நாட்கள்ளூம் வைத்து கொள்ளலாமா தயவுசெய்து பதில் சொல்லுங்கள்

  • @inithaini3775
    @inithaini3775 2 ปีที่แล้ว

    Nandri 🙏🙏🙏

  • @kalaithiyagu7096
    @kalaithiyagu7096 4 ปีที่แล้ว +10

    Super 1000thank you👍🏼👌👌🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @sivalingamp4643
    @sivalingamp4643 2 ปีที่แล้ว

    Nanree akka 🙏🙏🙏🌷🌷🌷🌷

  • @tamillantamil7290
    @tamillantamil7290 หลายเดือนก่อน

    Ithu unmai enakku ellamey nadanthirukku it's true

  • @elumalaikutti9257
    @elumalaikutti9257 5 หลายเดือนก่อน +1

    மிகவும் அருமையான பதிவு 👍🏽👍👍🏽👍👍👍🏽

  • @rainbowrainbow4588
    @rainbowrainbow4588 3 ปีที่แล้ว +1

    Super nice video Arumaiyana
    Message 👌👌🌷🌷❤❤

  • @sujathasrinivasan7053
    @sujathasrinivasan7053 3 ปีที่แล้ว

    Very nice your voice and the way you talk .. informative too thank you

  • @s.muruganandham7061
    @s.muruganandham7061 2 ปีที่แล้ว

    🙏🙏🙏 வணக்கம் நன்றி அம்மா திருச்சிற்றம்பலம் 🙏

  • @kalaivaniprem3066
    @kalaivaniprem3066 ปีที่แล้ว +1

    ரொம்ப நன்றிங்க அம்மா🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @sathishkumarramachndiran4549
    @sathishkumarramachndiran4549 2 ปีที่แล้ว

    நன்றி சகோ தரி

  • @meenasuresh467
    @meenasuresh467 3 ปีที่แล้ว

    Thinam mum villakku la vatidu than vaikanum ma mam

  • @prabuarun1865
    @prabuarun1865 2 ปีที่แล้ว

    மிக்க நன்றி, மகிழ்ச்சி 🌹🌹🌹

  • @manojp4432
    @manojp4432 4 ปีที่แล้ว +3

    It's really work thank you

  • @kaladhiya7077
    @kaladhiya7077 2 ปีที่แล้ว +10

    நன்றிகள் கோடி அம்மா 🙏🙏🙏

  • @sairamss1542
    @sairamss1542 3 ปีที่แล้ว

    நன்றி மிக்க நன்றிங்க 🙏👍

  • @amaran_editing
    @amaran_editing 10 หลายเดือนก่อน +1

    Eanakku rompa katan pirachanai eirukku eannala eirukka muthilla 😊

  • @koguleswarankogulankokulan1839
    @koguleswarankogulankokulan1839 3 ปีที่แล้ว

    Kuru.vanakkam

  • @sivagamyDewi
    @sivagamyDewi 7 หลายเดือนก่อน

    Super"mam"thànk"you"màm

  • @gangadharansuper1165
    @gangadharansuper1165 4 ปีที่แล้ว +6

    அருமையான பதிவு கோடி நன்றிகள்

  • @eswarieswari527
    @eswarieswari527 2 ปีที่แล้ว +2

    Nandri amma

  • @elamaranr.elamaran6085
    @elamaranr.elamaran6085 21 วันที่ผ่านมา

    வசம்பு நோய் எதிர்ப்பு தன்மை வாய்ந்த ஒரு அற்புத பொருளாகும் எந்தவிதமான தொற்று நோய்கள் இருந்தாலும் ஒரு சிறிது துண்டை எடுத்து வாயில் அடக்கி உமிழ் நீரை விழுங்கி வந்தோம் என்றால் நமக்கு நோய் பரவா தன்மையை வசம்பு அளிக்கின்றது என்பதுவே உண்மை ஓம் சிவ சக்தியே போற்றி போற்றி அதனால்தான் சிறு குழந்தைகளுக்கு வசம் பாலான தாயத்தை செய்து போடுகின்றோம்

  • @vijayponmozhi1141
    @vijayponmozhi1141 2 ปีที่แล้ว

    நல்லதொரு அருமையான தகவல்

  • @amuthakaruppuamutha6417
    @amuthakaruppuamutha6417 2 ปีที่แล้ว

    🙏🙏🙏🙏நன்றி அம்மா

  • @saravananm9653
    @saravananm9653 ปีที่แล้ว +19

    ஒரு முறை பொட்டு வைத்துவிட்டு மறுபடியும் சுட்ட வசம்பை பூஜை அறையில் வைக்கலாமா

  • @sankarmobiles1827
    @sankarmobiles1827 3 ปีที่แล้ว

    நன்றிஅக்கா

  • @paramusandal8319
    @paramusandal8319 3 ปีที่แล้ว

    Super semmmma

  • @UmaUma-m6x
    @UmaUma-m6x 2 หลายเดือนก่อน

    Nanri mis

  • @devarajoo5219
    @devarajoo5219 3 ปีที่แล้ว +4

    Devarajoo Santhira (Malaysia KL) Very Good Info Thank You Sister

  • @megalamesi
    @megalamesi 4 ปีที่แล้ว +1

    Idha senju store pannitu use pannalama

  • @weathercookingns4908
    @weathercookingns4908 3 ปีที่แล้ว

    Ethu unmaitha thanks amma

  • @maharanimaha7264
    @maharanimaha7264 2 ปีที่แล้ว

    இந்த பரிகாரம் செய்த பின் அசைவம் சாப்பிடலாமா கர்ப்பிணி பெண்கள் இந்த பரிகாரம் செய்யலாமா

  • @sureshraja1137
    @sureshraja1137 3 ปีที่แล้ว

    Ithu samy sathiyama unmaithsna seinju pakalama

  • @மணிவேல்-ண8ச
    @மணிவேல்-ண8ச 2 ปีที่แล้ว

    வசம்பு.சுத்தி.முறை.பதிவு.செய்யுங்கள்.சாகேதரி

  • @shanmughapriyapackiiriswam9943
    @shanmughapriyapackiiriswam9943 2 ปีที่แล้ว

    வணக்கம் 🙏🏻🙏🏻கடன் தொல்லை நீங்க ஏதாவது பரிகாரம் சொல்லுங்கள்

  • @ramyadevi3266
    @ramyadevi3266 2 ปีที่แล้ว

    Vasambu pottu regular ah vaithal... Non veg sapdalama madam

  • @r.s5127
    @r.s5127 8 หลายเดือนก่อน

    நன்றி 🙏

  • @padmanabhand2279
    @padmanabhand2279 4 ปีที่แล้ว +11

    மிக அறபுதமாக சொற்கள் லட்சுமியே வாய் திறந்து பேசியது போல் தோன்றியது மிக்கமகிழ்ந்தேன்

  • @sudha123dgl8
    @sudha123dgl8 2 ปีที่แล้ว

    Super amma

  • @krishnansannasi2199
    @krishnansannasi2199 6 หลายเดือนก่อน

    Can we use this thing to hang on out the door to side to get protection

  • @muthulakshmis9962
    @muthulakshmis9962 3 ปีที่แล้ว

    Mathaviday neraththil vaykkalama

  • @sureshn6698
    @sureshn6698 3 ปีที่แล้ว +1

    Thanks akka

  • @vijaymohant6500
    @vijaymohant6500 3 ปีที่แล้ว +2

    மிகவும்❤நன்றி

  • @kathirsixface1039
    @kathirsixface1039 2 ปีที่แล้ว

    Sis periods time aachuna pannalama itha

  • @RamKumar-wp3xm
    @RamKumar-wp3xm 3 ปีที่แล้ว

    நன்றி அக்கா

  • @monishap3363
    @monishap3363 2 ปีที่แล้ว

    Medam na baby kaga romba kathuruke na vecha baby eanaku kedaikuma

  • @karunakarrohith1458
    @karunakarrohith1458 3 ปีที่แล้ว

    Vry nice guruji

  • @prakashramaraj6359
    @prakashramaraj6359 3 ปีที่แล้ว

    Moothamaga nerupel vasambai katti dedi seliyalama

  • @VijayaPillay-tj5ln
    @VijayaPillay-tj5ln 7 หลายเดือนก่อน

    Nandri akka pl tell the name of herb in English what is it called " pasumbha" thanks

  • @aaruraaaaruraa3535
    @aaruraaaaruraa3535 2 ปีที่แล้ว

    Can ladies use in all days

  • @saraswathysaraswathy4020
    @saraswathysaraswathy4020 ปีที่แล้ว

    பயன்படுத்திய பிறகு மீண்டும் பயன்படுத்தலாமா அக்கா?

  • @t.v.charles1258
    @t.v.charles1258 3 ปีที่แล้ว

    சிறப்பு

  • @lk.r9284
    @lk.r9284 3 ปีที่แล้ว +7

    அருமையான பதிவு அம்மா தங்கள் சொல் அனைவருக்கும் இனிமையான செய்தி..

  • @pavanilkumar526
    @pavanilkumar526 3 ปีที่แล้ว

    Thanks sister

  • @jamunaj7289
    @jamunaj7289 4 ปีที่แล้ว +3

    Super mam thank you mam

  • @jaanu3501
    @jaanu3501 4 ปีที่แล้ว +15

    மிக்க நன்றி மேடம்

  • @sharanyakumar2029
    @sharanyakumar2029 2 ปีที่แล้ว

    Girls mensus time la pannalama... continues ah 48 days panna mudiyadhe pls.suggest

  • @kasthurianandkasthurianand6828
    @kasthurianandkasthurianand6828 ปีที่แล้ว

    Amma ithupol seithu papen amma nambikaiyodu

  • @thirupathiajayp.a1494
    @thirupathiajayp.a1494 7 หลายเดือนก่อน +1

    👍👍👍👌👌👌👌

  • @manasasuresh1673
    @manasasuresh1673 3 ปีที่แล้ว

    Mam aftr we put bindi ... Were we want kept that mam ... Plz rep am asking lot question plz rep mam