ஜில் ஜீரா சோடா | BOOST சர்பத் & பால் சர்பத் | நண்பா நம்ம கடை

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 24 ก.ค. 2021
  • ஜில் ஜீரா - இஞ்சி, புதினா, மிளகு, எலுமிச்சை கலந்த சோடா பானம்!
    நீங்க எவ்ளோ வயிறு முட்ட சாப்பட்டாலும், இங்க போய் ஒரு ஜில் ஜீரா சோடா சாப்பிட்டா கம்முனு ஜீரணம் ஆகிரும்!!!!!
    பால் சர்பத் - பால், பாதாம் சிரப், சப்ஜா விதை & கடல் பாசி!
    நண்பா நம்ம கடை - காந்தி மியூசியம் அருகே, மதுரை தமிழ் சங்கக் கட்டிடம் எதிரில்.
    Support & Follow Us On SOCIAL MEDIAS :
    FOODIE CYCLIST - Facebook Page :
    / foodiecyclistsiva
    FOODIE CYCLIST - Instagram Page :
    foodie.cyclist?...
    FOODIE CYCLIST - Twitter :
    CyclistFoodie
    For Business, Promotions Contact Whatsapp 9842682069
    Music: Don't Stop Now
    Musician: ASHUTOSH

ความคิดเห็น • 2