multicrop seed drill machine | நிலக்கடலை அனைத்து பயிர்கள் விதைப்பு இயந்திரம் | மிக குறைந்த விலை

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 27 ต.ค. 2021
  • 9 tyne dry type upper box -
    RS-37000 (90 kg groundnut storage)
    11 tyne dry type upper box -
    RS-45000(120 kg groundnut storage)
    mini tractor seed sowing machine
    dry type 7 tyne upper box -
    RS- 32000 (70 kg groundnut storage)
    dry type 5 tyne -
    RS- 27000 ( 50 kg groundnut storage)

    contact details
    RAMJI AGRO INDUSTRIES
    7010493611
    9486332861

ความคิดเห็น • 399

  • @sakthi140oparator
    @sakthi140oparator 2 ปีที่แล้ว +76

    நண்பா நேராக விவசாயி க்க கிடைக்கிற மாதிரி கொடுங்க 👍👍👍👍👍❤️❤️❤️❤️❤️ மேலும் உங்களது கடின உழைப்பு தொடரட்டும்

    • @VillageEngineerview
      @VillageEngineerview  2 ปีที่แล้ว +8

      Okay thanks bro.keep supporting

    • @velutractorjcb
      @velutractorjcb 2 ปีที่แล้ว +4

      👌👌👌

    • @velboominathan648
      @velboominathan648 2 ปีที่แล้ว +6

      சகோதரா நீங்கள் நேரடியாக விவசாயிகள் இடம் கொடுப்பது மிகப் பெரிய புண்ணியம் 💯💯💯🙏🙏🙏🙏

    • @vishnur9447
      @vishnur9447 2 ปีที่แล้ว +2

      Direct to agriculture people

    • @TN-xf5of
      @TN-xf5of 2 ปีที่แล้ว +1

      👌👌👌

  • @skpagriservices
    @skpagriservices 2 ปีที่แล้ว

    அருமையான முயற்சி ராஜ்குமார். நேரடியான விற்பனை தான் விவசாயிகளுக்கு பலன் கொடுக்கும். இன்றைய சூழ்நிலையில் விற்பனை வாய்ப்புகளை இணையம் மற்றும் சமூக வலைத்தளங்கள் மூலம் தொடர்புகளை ஏற்படுத்தி விற்பனையை அதிகரிக்க முடியும். வாழ்த்துக்கள்.

  • @Venkatesan3595
    @Venkatesan3595 2 ปีที่แล้ว +3

    அருமை சகோ தங்கள் பணி மென்மேலும் சிறக்க வாழ்த்துக்கள்

  • @doraisamit5378
    @doraisamit5378 2 ปีที่แล้ว

    சிறந்த முயற்சி வாழ்த்துக்கள்

  • @prabaks4474
    @prabaks4474 2 ปีที่แล้ว +2

    அருமையான பதிவு 🌹🌹🌹 வாழ்த்துக்கள் 🌹🌹🌹🌹🌹

  • @kannana9114
    @kannana9114 2 ปีที่แล้ว +4

    Supper bro
    நல்ல கண்டுபிடிப்பு.
    இதை நீங்களே விவசாயிகளுக்கு
    நேரிடையாக விற்பனை செய்யுங்கள். விவசாயிகளுக்கு
    விலை குறைவாக கிடைக்க வாய்ப்புள்ளது. எனக்கும் ஒரு கலப்பை தேவை படுகிறது.
    வாழ்த்துக்கள் bro 🤝🤝🤝

    • @VillageEngineerview
      @VillageEngineerview  2 ปีที่แล้ว +1

      Thankyou so much for your comments bro. Please call if you really want this product

  • @user-is4yg7on6y
    @user-is4yg7on6y 2 ปีที่แล้ว

    அருமை தகவல்கள் தொடரட்டும் தங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள்

  • @user-vw8gg5it9h
    @user-vw8gg5it9h 2 ปีที่แล้ว +1

    அருமை நீங்கள் மேலும் வளர வாழ்த்துக்கள்

  • @vrt-sx4dw
    @vrt-sx4dw 2 ปีที่แล้ว

    Good job.. Direct to delivery former..

  • @santhoshkumarp7965
    @santhoshkumarp7965 2 ปีที่แล้ว +2

    Directly sold out of farmers...
    It's useful to farmers.. Thanks u

  • @suganess.t8876
    @suganess.t8876 2 ปีที่แล้ว +1

    Nega roller wheel aa front la vachu try pannuga anna
    And opinion is direct to farmers. 👌 product

  • @sp.kannan
    @sp.kannan 2 ปีที่แล้ว +21

    Please sell direct to farmers, but have one technician per region. Please deliver at nominal Price

  • @krktractorkumaratchi
    @krktractorkumaratchi 2 ปีที่แล้ว

    அருமை. மிக்க மகிழ்ச்சி

  • @gunatractor1644
    @gunatractor1644 2 ปีที่แล้ว

    Very good sir keep doing help the farmers 👍

  • @jeyachandrans6410
    @jeyachandrans6410 ปีที่แล้ว

    Brother. Best and simple design, best of luck and wish you succeed in your endeavour.s

  • @naren5554
    @naren5554 2 ปีที่แล้ว +1

    Congratulations 👍👍💐

  • @rpvinoth3564
    @rpvinoth3564 2 ปีที่แล้ว +1

    வாழ்த்துக்கள் நண்பரே. 👏👏👏👏👏👏 Make in Tamil Nadu 🔥🔥🔥🔥🔥

  • @Arun-ur5ks
    @Arun-ur5ks 2 ปีที่แล้ว +2

    Direct to farmers bro, athaan best solution💥💐🙏

  • @ashifashiiashii1335
    @ashifashiiashii1335 2 ปีที่แล้ว

    Super bro,,congratulations

  • @balajirangaraj3338
    @balajirangaraj3338 2 ปีที่แล้ว

    அருமை சகோதரா.....

  • @janakiraman8260
    @janakiraman8260 2 ปีที่แล้ว

    Super bro. Good job 👏

  • @or-2224
    @or-2224 2 ปีที่แล้ว

    Ungaloda muyarchi vettri pera ennudaya manamarndha vaazhthukkal

  • @elavarasang3100
    @elavarasang3100 2 ปีที่แล้ว

    Good job bro Direct to farmers

  • @dhanasekarshanmugam3201
    @dhanasekarshanmugam3201 2 ปีที่แล้ว

    அருமை வாழ்த்துக்கள்

  • @chelladurai1717
    @chelladurai1717 2 ปีที่แล้ว

    Supper sir.நேரடியாக விவசாயிகளுக்கு கிடைக்கிற மாதிரி பண்ணுங்க

  • @user-gd6hu4ek4w
    @user-gd6hu4ek4w 2 ปีที่แล้ว

    Super bro
    Give Direct to farmers

  • @user-pb1hf3cn9k
    @user-pb1hf3cn9k 2 ปีที่แล้ว +3

    நீங்க கொடுக்கிற இயந்திரத்தை வைத்து அவர்கள் அனுபவத்தை வைத்து இன்னும் சிறப்பாக செய்து கொண்டு இருக்கிறார்கள் நமது தமிழ்நாட்டு மக்கள்

  • @naveenraja2647
    @naveenraja2647 2 ปีที่แล้ว

    BRO BETTER CONGRATULATIONS FOR THIS IMPLEMENTS

  • @aadnan111222
    @aadnan111222 2 ปีที่แล้ว +3

    வாழ்த்துக்கள் ராஜ்குமார்...
    ஒரு விவசாயியின் தேவை இன்னொரு விவசாயிக்குத்தான் தெரியும். அறம் வெல்லும்.

    • @VillageEngineerview
      @VillageEngineerview  2 ปีที่แล้ว

      Thanks bro

    • @VillageEngineerview
      @VillageEngineerview  2 ปีที่แล้ว

      Thanks

    • @user-vm3rs2wq6m
      @user-vm3rs2wq6m 11 หลายเดือนก่อน

      அருமையான கண்டுபிடிப்பு
      இதில் உரம் போடவும் மற்றும் பார் அமைத்து அதில் போடவும் தயாரிப்பு செய்யுங்கள் வாழ்த்துக்கள்

  • @nijanthan1030
    @nijanthan1030 2 ปีที่แล้ว

    super bro.ithe mari manual rice transplanter machine sencha supera irukum bro

  • @silampoliyana9176
    @silampoliyana9176 2 ปีที่แล้ว

    Bro vivasayathukkaaga neengal seivathu veen pogathu... vazhthukkal..bro super seeder pathi ungal karuthu eannanu oru video podunga...

  • @subashrajendran7452
    @subashrajendran7452 2 ปีที่แล้ว

    வாழ்த்துகள் சகோ

  • @agritechindia4647
    @agritechindia4647 2 ปีที่แล้ว

    Nice bro.... Ur innovative is good bro keep move on

  • @sajesh.ssajesh2357
    @sajesh.ssajesh2357 2 ปีที่แล้ว +2

    Super job bro.. i am from kerala.. ethupole nellu vithakira machine development pannumkko bro

  • @TractorTechTT
    @TractorTechTT 2 ปีที่แล้ว +3

    Hi Bro How are you.
    Please sell this direct to the farmers.
    It is very useful to all farmers.
    Thank you for your making.🌱❤

  • @venkatesane6119
    @venkatesane6119 2 ปีที่แล้ว

    நேரடியாக விவசாயிகளுக்கு கொடுத்தால் விவசாயி பயன் அடைவார் super aha erukkuna unga machine Vera lavel na👍

  • @aakashyadav8102
    @aakashyadav8102 2 ปีที่แล้ว

    வாழ்த்துக்கள் அண்ணா .....

  • @futurefarmer2743
    @futurefarmer2743 2 ปีที่แล้ว

    Rajkumar bro you always rock

  • @tractor_lover_518
    @tractor_lover_518 2 ปีที่แล้ว +2

    Vazthugal annan💐🥰💖🙏

    • @selva7097
      @selva7097 2 ปีที่แล้ว

      Bro, nengala,unga insta followers nanu😁

  • @veeramanimani2430
    @veeramanimani2430 2 ปีที่แล้ว +2

    ✨👍👍👍Semma bro super 🥳🙏👍

  • @selvakumarchandrasekaran2926
    @selvakumarchandrasekaran2926 2 ปีที่แล้ว

    வாழ்த்துக்கள் அண்ணா

  • @esvivekanandan7371
    @esvivekanandan7371 2 ปีที่แล้ว +1

    Vera level bro

  • @sivananthamp7821
    @sivananthamp7821 2 ปีที่แล้ว

    Congratulations bro

  • @vivasayimagan744
    @vivasayimagan744 2 ปีที่แล้ว

    வணக்கம் தோழர் உங்களுடைய காணொளி எல்லாம் நான் பாத்துட்டு தான் இருக்கேன் விவசாயிகளுக்கு மிகவும் பயனுள்ள பயனுள்ளதாக தான் இருக்கிறது நீங்களும் விவசாயக் குடும்பத்தில் பிறந்தவர் தான் ஆகையால் ஒரு விவசாயி எவ்வளவு சிரமப் படுவார் என்பது தங்களுக்கு நன்ங்கு அறிந்த விடயம். நீங்கள் முப்பதிலிருந்து நாற்பது ஆயிரம் ரூபாய்க்குள் விவசாயிக்கு கொடுக்கக்கூடிய இந்த இயந்திரம். டீலர் மூலம் விவசாயிகளுக்கு கை மாறினால் இதன் விலை இரட்டிப்பு ஆகும் என்பது உங்களுக்கு நன்றாகவே தெரிந்திருக்கும். உற்பத்தி செய்த நீங்களே விலையை நிர்ணயித்து விற்பனை செய்யலாமே இடையில் எதற்கு இடைத்தரகர்கள்.

  • @nachiappannallathambi8605
    @nachiappannallathambi8605 2 ปีที่แล้ว

    Very good firend

  • @ramajayam5185
    @ramajayam5185 2 ปีที่แล้ว

    Congratulations sir showing muditha piragu midhiyagum seeds yeppadi velila yedukkuradhu

  • @MUTHUMARI_VILLISAI
    @MUTHUMARI_VILLISAI 2 ปีที่แล้ว

    Congratulations

  • @dineshjayavel6433
    @dineshjayavel6433 2 ปีที่แล้ว

    dinesh from.dharmapuri bro farmers kitaa handover pana we ll feel proud

  • @satheeshkumark5220
    @satheeshkumark5220 2 ปีที่แล้ว

    வாழ்த்துக்கள்

  • @gokulnathan6152
    @gokulnathan6152 2 ปีที่แล้ว

    Super.bro.former.onle

  • @seenivasagaperumals2006
    @seenivasagaperumals2006 2 ปีที่แล้ว +6

    Super bro👍
    Congratulations 💐
    Direct to farmers 🙏

  • @udhayakannan3979
    @udhayakannan3979 2 ปีที่แล้ว

    Directà formers ku kutuga.delars kitta ventam . Valthukkal bro

  • @srijuna5660
    @srijuna5660 2 ปีที่แล้ว +1

    Direct seeds for rice aada pathi video potunga bro

  • @vishwaboopathy339
    @vishwaboopathy339 2 ปีที่แล้ว

    Super brother idhula Nell vidhayka
    Mudiyuma

  • @vickysolagar665
    @vickysolagar665 2 ปีที่แล้ว

    வணக்கம் நண்பா.. உங்கள் கண்டுபிடிப்பு மிகவும் நன்றாக உள்ளது.. வாழ்த்துக்கள்.. ஆனால் விவசாய தோழன் மாடுகள் உள்ளன.. ஏர் மாடுகளை நம்பி இன்னும் பல குடும்பகள் உள்ளனர்.. அது மட்டும் அல்லாமல் நீங்கள் கண்டுபித்திருக்கும் கருவி டிராக்டர் வைத்துஇருபவர் மட்டுமே பயன்படுத்த முடியும்.. ஏழை விவசாயி,ஏர்மாடு வைத்து இருப்பவர்கள் பயன் படுத்த வாய்ப்பு இல்லை.. அவர்களும் பயன் பேரும் வகையில்.. ஒரு சிறிய கருவி கண்டுபித்தால் நன்றாக இருக்கும்.. வடமாநிலத்தில் காளை மாடுகளை வைத்து கடலை போடும் கருவியை நான் கண்டறிந்தேன்.. அதை போன்று நீங்களும் விவசாய மக்களுக்கு பயன்படும் வகையில்.. அதிகம் பாரசுமை இல்லாத கருவி செய்து தருமாறு விவசாயி ஆன எனது கோரிக்கையை முன்வைக்கிறேன்.. 🙏

  • @venshikar8483
    @venshikar8483 2 ปีที่แล้ว +1

    Good price and best options so we sell Direct to Farmers

  • @donecat5878
    @donecat5878 2 ปีที่แล้ว

    Both sell is best

  • @gobinathr7333
    @gobinathr7333 2 ปีที่แล้ว

    Vara level bro

  • @vnsnatarasan2524
    @vnsnatarasan2524 2 ปีที่แล้ว +1

    Direct customer service is best

  • @vsr.tractor1126
    @vsr.tractor1126 2 ปีที่แล้ว

    Super bro வாழ்த்துக்கள்

  • @pasupathir6977
    @pasupathir6977 2 ปีที่แล้ว

    Super anna directly sale to farmers only .

  • @vaitheeswarim4722
    @vaitheeswarim4722 2 ปีที่แล้ว

    Power tiller la intha mathiri panni tharuvagala bro KIRLOSKAR mega t 15 pondra power triller

  • @user-or8nq3pn5m
    @user-or8nq3pn5m ปีที่แล้ว

    Super bro

  • @sathishfarmer9400
    @sathishfarmer9400 2 ปีที่แล้ว

    Super

  • @aravinth2584
    @aravinth2584 2 ปีที่แล้ว

    Same like that paddy seed drill try panuga bro

  • @karthikeyan13956
    @karthikeyan13956 2 ปีที่แล้ว

    Super bro😇😇😇

  • @Ramkumar-kattikulam
    @Ramkumar-kattikulam 2 ปีที่แล้ว

    வாழ்த்துகள் தோழா நேரடியாக விவசாயிகளிடம் கொடுங்கள்.
    நன்றி.

  • @kesavandeepa4524
    @kesavandeepa4524 2 ปีที่แล้ว

    Vuram podura peddi seththu podda rempa nallah irukkum bro

  • @Cheenu-og4fb
    @Cheenu-og4fb 2 ปีที่แล้ว +1

    Bro lot of time we are asking, put the video for Reversible MB Plough settings

  • @RajaRaja-ij4mc
    @RajaRaja-ij4mc ปีที่แล้ว

    Pro the great

  • @rhagul
    @rhagul 2 ปีที่แล้ว

    Bro rigid arm cultivator la fix panna muduyama

  • @dhayalandhaya3637
    @dhayalandhaya3637 2 ปีที่แล้ว

    Anna congratulations,and groundnut direct ahh vayalayea harvest panra mathiri machine ready pannunga na , labour problem periya problam ahh irukuna, vivasayam panrathea periya saval ah irukunga Anna ,intha labours demand karanamaga ,

  • @nithiyanarayanan1236
    @nithiyanarayanan1236 2 ปีที่แล้ว

    Do you have any model to use for power tiller

  • @farmandtech
    @farmandtech 2 ปีที่แล้ว

    Bro....rotovator mela attach pani tharuvingala ....super seeder model madri

  • @gowtham8815
    @gowtham8815 2 ปีที่แล้ว

    Coimbatore la all area na sale panni thareen brather..
    Change enna na. Final ah soil ah level pannadra maari modifi pannunga..
    Drip irrigation ke apply pannalama?..

  • @SarathKumar-qz6wd
    @SarathKumar-qz6wd 2 ปีที่แล้ว

    Great job 💯
    Direct ah formers kiteye kuduga

    • @VillageEngineerview
      @VillageEngineerview  2 ปีที่แล้ว

      Ok bro , thanks for your , onga area farmers ku yarukathu venuna solunga bro

    • @SarathKumar-qz6wd
      @SarathKumar-qz6wd 2 ปีที่แล้ว

      @@VillageEngineerview urudiya ellarkitteum soldran brw 🙌congratulations👏🎉

  • @karthikmurugesan1082
    @karthikmurugesan1082 2 ปีที่แล้ว

    Direct sell to framer it great useful for all framers

  • @selvakumart.m6560
    @selvakumart.m6560 2 ปีที่แล้ว +1

    Bro Mahindra 575 di SP plus review podunga bro please

  • @anjan-saran
    @anjan-saran 2 ปีที่แล้ว

    Intha implement la nellu poda mudiyuma sir

  • @gowthamrajesh3439
    @gowthamrajesh3439 2 ปีที่แล้ว

    Bro par thittu apudiya irrugu seed aha fulla mud cover paniduma
    Then oduna tharilya marupadium pogum pothu marupadium seed vizuma

  • @mageshe6799
    @mageshe6799 2 ปีที่แล้ว

    We can use this for rice 🌾? Brother

  • @mummy1700
    @mummy1700 2 ปีที่แล้ว

    Hello sir
    Heavy Single cultivator
    Will you make it?
    Because Bannana to take a pit

  • @karanneymar2368
    @karanneymar2368 2 ปีที่แล้ว +2

    Hai bro Swaraj 963 60hp review bro pls 🙏👍❤️❤️.....

  • @uthusi01
    @uthusi01 2 ปีที่แล้ว

    Pls review swaraj 963 fe

  • @gowrimanokar.s2317
    @gowrimanokar.s2317 2 ปีที่แล้ว +3

    அருமை அண்ணா 🎉 உங்கள் எண்ணம் பொல் தமிழ்நாடு விவசாயிகள் அனைவருக்கும் உங்களுடைய படைப்பு உங்கள் கையில் இருத்து சேர வேண்டும் 🎉 கண்டிப்பான முறையில் ஒரு நாள் I meet you brother 🤝

    • @user-rh2ww4cm5n
      @user-rh2ww4cm5n 11 หลายเดือนก่อน

      விதைகலப்பை வேண்டும் சார் என்னா விலை

    • @user-rh2ww4cm5n
      @user-rh2ww4cm5n 11 หลายเดือนก่อน

      நாமக்கல் மாவட்டம் மாக்காசோளம் போடும் வாண்டீ தேவை சார்

  • @Sathishsathish-tc8qg
    @Sathishsathish-tc8qg 2 ปีที่แล้ว

    Bro enga kadu kallu neriya irukku itntha machine la kadalai poda mudiyuma correcta poduma ???

  • @sivasakthi6529
    @sivasakthi6529 2 ปีที่แล้ว +1

    Hi sir paddy use panna mudiyuma

  • @saranr9046
    @saranr9046 2 ปีที่แล้ว +2

    Direct reach to customer

  • @yogesh-qc9gy
    @yogesh-qc9gy ปีที่แล้ว +1

    Bro kubota mu4501 4wd review podunga

  • @esvivekanandan7371
    @esvivekanandan7371 2 ปีที่แล้ว +1

    Bro sonalika tiger 60 hp review podunga bro

  • @agrikingyoutubechannel5334
    @agrikingyoutubechannel5334 2 ปีที่แล้ว +1

    Super 👌 bro 😍

  • @vaitheeswarim4722
    @vaitheeswarim4722 2 ปีที่แล้ว

    Power tiller la set pannramari small size la panni tharuvgala

  • @subharajesh798
    @subharajesh798 2 ปีที่แล้ว

    Euro 50next review podunga

  • @SenthilKumar-sj5xo
    @SenthilKumar-sj5xo 2 ปีที่แล้ว +2

    Super product bro vera level 👌🔥
    And intha price ku yaralaium thara mudeyathu bro

  • @msaravanan367
    @msaravanan367 2 ปีที่แล้ว

    Hi bro pls review Sonalika tiger

  • @govindarajm3815
    @govindarajm3815 2 ปีที่แล้ว

    வாழ்த்துக்கள்
    Sale direct to former

  • @kannanvelusameykannanvelus3476
    @kannanvelusameykannanvelus3476 2 ปีที่แล้ว

    Swaraj 963 Fe review podunga please

  • @iamx6604
    @iamx6604 2 ปีที่แล้ว

    Cultivator irku impliment mattum sell panna mudiuma bro.

  • @sambathsabari2840
    @sambathsabari2840 2 ปีที่แล้ว

    Bro direct sale kudnga that's the best way

  • @selvaraj-nr7jj
    @selvaraj-nr7jj 2 ปีที่แล้ว +1

    விதைக்கும் இயந்திரத்தின் பின்னால் மண்ணை சமப்படுத்தும் அமைப்பு அவசியம் பொருத்தப்படவேண்டும் அத்துடன்நேரடி விநியோகம் செய்யவும்