ไม่สามารถเล่นวิดีโอนี้
ขออภัยในความไม่สะดวก

உபயோகித்த திரியை என்ன செய்ய வேண்டும்? | Arthamulla Aanmigam | Jaya Tv

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 18 ส.ค. 2024

ความคิดเห็น • 38

  • @proudindian4516
    @proudindian4516 ปีที่แล้ว +1

    இங்கு ஆந்திரா கோவில்கள் காலையில் 10மணிக்குள் நடை சாத்திவிடுகிறார்கள், திரும்பவும் 5.30 / 6 மணி அளவில்தான் கோவில் திறக்கிறார்கள் ......அதனால் இங்கு உள்ள லேடீஸ் எலுமிச்சை விளக்கு ராகுகாலத்தில் செவ்வாய், வெள்ளி, ஞாயிறு அன்று அவரவர்கள் வீட்டில் பூஜை அறையில் போட்டுகிறார்கள்....ஒரு விதமான பிரச்சனையையும் தெய்வம் கொடுப்பதில்லை என்கிறார்கள் ...Corona காலத்தில் பலர் 2/3 வருடங்கள் வீட்டில்தான் எலுமிச்சை தீபம் போட்டார்கள் , infection Protection / Prevention-க்காக .....Pranic Healing செய்பவர்களும் வீட்டில் நெய் /நல்லெண்ணெய் போட்டு எலுமிச்சை விளக்கு போடுவது Aura Cleansing-க்கு இந்த வழக்கம் நல்லதைத்தான் தரும் என்கிறார்கள் ...உங்கள் opinion என்ன என்று தெரிந்து கொள்ளலாமா?

  • @kanchipuramtemples3296
    @kanchipuramtemples3296 ปีที่แล้ว +1

    மிகவும் அருமையான பதிவு

  • @prabhav8503
    @prabhav8503 ปีที่แล้ว +4

    How many , that is one or two vilaku daily. Some says married people should lit two vilaku. Please clarify

  • @valarmathiv1388
    @valarmathiv1388 ปีที่แล้ว +1

    நன்றி ஐயா

  • @ramki1kr
    @ramki1kr ปีที่แล้ว +1

    Very well explained . Thankyou

  • @girijakrishnan386
    @girijakrishnan386 ปีที่แล้ว +1

    thanks guruji

  • @bharathirajar4119
    @bharathirajar4119 ปีที่แล้ว

    Guruve saranam Sri Rama Jeyam Jai Sri Radha Krishna

  • @janakiraghunath2743
    @janakiraghunath2743 ปีที่แล้ว

    Thanku for the information

  • @vishnuprasads2639
    @vishnuprasads2639 ปีที่แล้ว +1

    Very nice explanation 🙏🙏🙏🙏🙏

  • @jayalakshmidorai1253
    @jayalakshmidorai1253 ปีที่แล้ว

    Thanks a lot for this useful post..

  • @jayanthigurushankar788
    @jayanthigurushankar788 ปีที่แล้ว +4

    பூஜை அறையில் காமாக்ஷி விளக்கு,ஜோதி விளக்கு, குத்து விளக்கு எந்த விதமான விளக்கு மற்றும் குத்துவிளக்கு ஏற்றுவதானால் இரட்டை முகம் அல்லது ஐந்து முகம் ஏற்றுவதில் எது நல்லது....ஒரு குத்து விளக்கு ஸ்வாமியிடம் ஏற்றிவைக்கலாமா...விளக்கமாக தெறிவிக்கவும்.நமஸ்காரம் மாமா🙏🏻

  • @sugandhigiridhar1989
    @sugandhigiridhar1989 ปีที่แล้ว

    Nandri Sir🙏🏻

  • @sreenidhiravisankar6142
    @sreenidhiravisankar6142 ปีที่แล้ว

    Thanks

  • @banumathit6389
    @banumathit6389 ปีที่แล้ว

    Thankyou sir.

  • @umachandrasekaran1362
    @umachandrasekaran1362 ปีที่แล้ว +1

    Flats living people where can they put old swami puja flowers of y day

  • @ahilaselvam5674
    @ahilaselvam5674 ปีที่แล้ว

    வணக்கம் ஐயா

  • @user-cu8db7ll8m
    @user-cu8db7ll8m ปีที่แล้ว +1

    அருமையான கருத்துக்கள்
    நன்றி

  • @sathish7310
    @sathish7310 4 หลายเดือนก่อน

    Vilakkil irukkum ennai kudikkalama viboothi sappidalama

  • @mythilyramasubramanian3449
    @mythilyramasubramanian3449 ปีที่แล้ว

    Ayya namaskaram. We watch your program in Sankara to at 6.30amdaily. At what time do you appear in Jaya t. . please post your reply

  • @mangalak8019
    @mangalak8019 10 หลายเดือนก่อน

    Theebam thaanaga anyinthu thiri karuga karuga kudathu entru periyavargal kuruvaargal

  • @estherjoseph2132
    @estherjoseph2132 ปีที่แล้ว +2

    All man made

    • @bmniac4738
      @bmniac4738 หลายเดือนก่อน

      Ask the Jews about Jesus

  • @padmavathysriram2785
    @padmavathysriram2785 ปีที่แล้ว +1

    Namaskaram mama. Flat la eruppathinal poovinai chediyil poda anumathippathillai. Enna seivadhu. Please advise me

    • @krishivfun8040
      @krishivfun8040 ปีที่แล้ว

      காய்ந்த பூவை ஒரு கவரில் சேர்த்துவைத்து ஓடும் தண்ணீரில் அல்லது கிணறு கண்மாயில் போட வேண்டும்

    • @strawberryeducation
      @strawberryeducation ปีที่แล้ว

      கண்மாய்க்கும் கிணற்றக்கும் நகரத்தில் உள்ளவர்கள் எங்கு போவது

  • @prabavadyloganadane4668
    @prabavadyloganadane4668 ปีที่แล้ว +10

    வணக்கம் வணக்கம் ஐயா திரியை தினமும் மாற்றாமல் எரிந்த பகுதியை மட்டும் வெட்டி விட்டு ,திரியை சுத்தப்படுத்தி ஏற்றலாம் என்று கூறுகிறார்கள் . இது சரியா? தவறா ?மேலும் வெட்டிய எரிந்த திரியை அல்லது பழைய திரியை குப்பையில் போடாமல் சேர்த்து வைத்து வாரம் ஒரு முறை அதில் கற்பூரம் கொண்டு, எரிய வைத்து வீட்டு நபர்களுக்கு அதைக் கொண்டு திருஷ்டி சுத்தி கொள்ள வேண்டும் என்றும் ,பிறகு எரிந்த திரியின் சாம்பலை தண்ணீரில் கரைத்துவிட வேண்டும் என்றும் கூறுகின்றார்கள் .இதுவும் சரியா? தவறா ?என்று தெரிவிக்குமாறு, தாழ்மையுடன் வேண்டுகின்றோம். நன்றி வணக்கம்

  • @user-hs7pt6kf4v
    @user-hs7pt6kf4v ปีที่แล้ว

    Nantri sir

  • @kavitharaja7102
    @kavitharaja7102 ปีที่แล้ว

    🙏🙏

  • @gomathiraamakrishnan6942
    @gomathiraamakrishnan6942 ปีที่แล้ว

    👌🙏🙏

  • @umakrishnamurthy1837
    @umakrishnamurthy1837 ปีที่แล้ว

    👍🙏

  • @bmniac4738
    @bmniac4738 หลายเดือนก่อน

    Too long for a small matter

  • @akilamahesh3922
    @akilamahesh3922 ปีที่แล้ว

    மாமியார் மருமகள் உதாரணம் தயவுசெய்து சொல்லாமல் கருத்தை மட்டும் சொன்னால் நன்றாக இருக்கும்

  • @sathishkumar-nw8sv
    @sathishkumar-nw8sv ปีที่แล้ว

    Hi ...👍🤗