ไม่สามารถเล่นวิดีโอนี้
ขออภัยในความไม่สะดวก

BSNL 4G சேவை ஆரம்பம்! | BSNL சாம்ராஜ்யம் சிதைந்தது எப்படி? | Dark Side of BSNL | KarthickMaayaKumar

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 10 ต.ค. 2021
  • BSNL 4G சேவை ஆரம்பம்! | BSNL சாம்ராஜ்யம் சிதைந்தது எப்படி? | Dark Side of BSNL | KarthickMaayaKumar | Big Topic | Episode 452 |
    #BSNL #4G #TRAI
    Follow Karthick MaayaKumar:
    @ / k_maayakumar
    @ karthick_maayakumar
    SUBSCRIBE for more Karthick MaayaKumar's Contents:
    @ bit.ly/32a9P2M
    உலகளாவிய அரிய பல சுவாரஸ்ய தகவல்களை தமிழ் மொழி ஊடாக உங்களுக்கு எளிமையாக‌ புரிய வைப்பதே எங்களின் நோக்கம்...!
    உலகத்தமிழர்களை ஒன்றிணைக்கும் ஒரு டிஜிட்டல் மேடையே நமது மாயம் ஸ்டூடியோஸ்...!
    இந்த உலகத்தில் எதுவும், எவரும் நிரந்தரமில்லை...
    பிற உயிர்களுக்கு தொந்தரவு இல்லாத வாழ்க்கையை வாழ்ந்து முடித்துவிட்டு பயணப்படுவோம்...!
    எல்லாம் மாயை, மாயம்...!
    கார்த்திக் மாயக்குமாரின் புதிய முயற்சி...
    உங்களின் ஊக்கம் தான், எங்களின் உயர்வு...!
    This Channel is the unique world of 'Independent Musics & Big topic Explanations' from Karthick MaayaKumar...
    Viewers also can put Advertisements in Maayam Studios at affordable cost....
    For any queries please contact : 90258 90103 / 97887 66607 / 94455 08684
    Thanks For Choosing Our Videos...!!!

ความคิดเห็น • 485

  • @MaayaM_Studios
    @MaayaM_Studios  2 ปีที่แล้ว +39

    உங்களின் பேராதரவோடு புதிய சேனல் ஒன்றை தொடங்கியுள்ளேன் நண்பர்களே... மர்மமான சுவாரஸ்ய வீடியோக்களைக் காண 'MaayaM Mystery' சேனலை Subscribe செய்யவும்... Link Here : th-cam.com/channels/KI0wXtj9eGfAV7bZ-9HR8A.html

    • @santhosh-h
      @santhosh-h 2 ปีที่แล้ว +2

      Hi

    • @santhosh-h
      @santhosh-h 2 ปีที่แล้ว +1

      Super 👍

    • @senthilnathan7869
      @senthilnathan7869 2 ปีที่แล้ว +2

      @@santhosh-h கரெக்டா சொன்னீங்க

    • @santhosh-h
      @santhosh-h 2 ปีที่แล้ว +1

      @@senthilnathan7869 👍

    • @santhosh-h
      @santhosh-h 2 ปีที่แล้ว +2

      @@udayanjp5104 ok

  • @c.seenuvasan.2190
    @c.seenuvasan.2190 2 ปีที่แล้ว +39

    நான் BSNL லை ஆதரிக்கிறேன் முழுமையாக....கடந்த 8 ஆண்டுகாலம் பயண்படுத்திட்டு வருகிறேன்

  • @tamilsiragukal8899
    @tamilsiragukal8899 2 ปีที่แล้ว +39

    மிகவும் எளிமையான வழி . வாங்கும் சம்பளத்திற்காவாது வேலை செய்ய வேண்டும். சம்பளம் 80,000 போதவில்லை என்று போராட்டம் செய்வதை விட . சேவை மனப்பான்மையுடன் நிறுவாகத்தை மேம்படுத்தினால் . வேலையாவது மிஞ்சும். பொறுப்பற்ற செயல்பாடு மற்றும் அலட்சியமே அழிவின் ஆரம்பம்.

    • @arulselvan43
      @arulselvan43 2 ปีที่แล้ว +1

      Correct

    • @udayakumar1323
      @udayakumar1323 2 ปีที่แล้ว +1

      உண்மைதான் இது அனைத்து துறைக்கும் பொருந்தும் வேலையில்லாமல் நாட்டில் பல பேர்கள் இருக்கிறார்கள்

    • @baskarsam3685
      @baskarsam3685 2 ปีที่แล้ว

      சம்பளமே ஒழுங்காக
      தராமல் தனியாரிடம்
      பிச்சை எடுக்க வைத்தது
      யார்தவறு.

  • @prabhulivetv6571
    @prabhulivetv6571 2 ปีที่แล้ว +54

    BSNL சென்னை மாவட்டத்தில் வேல்லம் வந்து விட்டலும் தனது சேவைகளை வழங்கி வந்தது நமது BSNL. வேறு எந்த நிறுவணம் தனது சேவைகளை வழங்க வில்லை என்பதை முன் வைக்கிறேன் அண்ணா

  • @RaviKumar-im8jr
    @RaviKumar-im8jr 2 ปีที่แล้ว +36

    மக்கள் எஞமானர்கள் என்ற நினைப்பு வரும் போது B S N L மேலாண்மை பெரும் அவர்கள் பேசிய அகராதி என் மனம் விட்டு போகவில்லை

  • @prithiviraj4057
    @prithiviraj4057 2 ปีที่แล้ว +22

    1.மத்திய அரசு,
    4g அலைகற்றை ஏலத்தில் பங்கேற்க இயலாதது
    2.நிச்சயமாக , நல்ல இணைய வேகம் இருந்தால்
    3.அரசு நிறுவனங்களுக்கு முன்னுரிமை கொடுக்க வேண்டும்

  • @highnousrajesh5629
    @highnousrajesh5629 2 ปีที่แล้ว +36

    4 g ய விக்கிறதே கவேர்ட்மெண்ட் தான் ஆனால் 5 g வரப்போகுது இப்போதான் 4 g கொண்டுவர்து கேவலமான ஒன்று

  • @asokandurai5120
    @asokandurai5120 2 ปีที่แล้ว +49

    அரசியல் வாதிகள் B.S.N.Lஅதிகாரிகளும் தனியார்ரிடம் பிச்சை எடுக்குரப்ப B.S.N.Lஎப்படி வளர்ச்சி அடையும்

  • @theking-ed1zg
    @theking-ed1zg 2 ปีที่แล้ว +32

    நாங்க bsnl 4g யூஸ் பண்ண ஆரம்பிச்சு 3 வருஷம் ஆச்சி ப்ரோ கேரளா மறையூர்

    • @user-lb6mo9ph1s
      @user-lb6mo9ph1s 2 ปีที่แล้ว +1

      நன்றி நண்பர்

    • @SG.46
      @SG.46 2 ปีที่แล้ว

      Network speed epdi iruku bro

    • @madhansonai4375
      @madhansonai4375 2 ปีที่แล้ว

      New speed eppudi iruku airtel alavu iruka 4G

  • @narenkartik2078
    @narenkartik2078 2 ปีที่แล้ว +48

    உலகம் 5 g கடந்து செல்லும் போது Bsnl தற்போது தான் 4 g க்கு வருவது வருத்தமளிக்கிறது

    • @imatheistandslaveoflucifer279
      @imatheistandslaveoflucifer279 2 ปีที่แล้ว +6

      5g கடந்து செல்ல வில்லை. இப்போது 5g மட்டும்தான் இருக்கு.
      ஆதோட நிறைய இயற்ககை ஆபத்தும் இருக்கிறது.

    • @thaarunea8659
      @thaarunea8659 2 ปีที่แล้ว +1

      Bro I think 5G is not needed.. see previous video in this topic in this channel.. then you will know that it is very helpful..

    • @santhosh-h
      @santhosh-h 2 ปีที่แล้ว

      ஆம்

    • @santhosh-h
      @santhosh-h 2 ปีที่แล้ว

      @@imatheistandslaveoflucifer279 உண்மை

    • @santhosh-h
      @santhosh-h 2 ปีที่แล้ว

      @@thaarunea8659 👍

  • @mahendiranm8802
    @mahendiranm8802 2 ปีที่แล้ว +30

    இனியும் மற்ற அரசு ஊழியர்களுக்கு வழங்கிவருவது போல அவர்கள் வேலைக்கும் மீறிய சம்பளம் கொடுக்காமல், இளம் தலைமுறையினருக்கு தகுதியான/ நியாயமான சம்பளம் கொடுத்தாலே உயிரை கொடுத்து உழைப்பார்கள். சம்பள பணம் குறைவதால் bsnl க்கும் லாபம் வரும்.

    • @sivadrakrish6977
      @sivadrakrish6977 2 ปีที่แล้ว

      Exact reason

    • @smr.traveler
      @smr.traveler 2 ปีที่แล้ว

      எல்லா பறவைகளையும் கொன்னுடுஙக

    • @user-lb6mo9ph1s
      @user-lb6mo9ph1s 2 ปีที่แล้ว +1

      இப்போது சில தவறான தகவல்கள் தரப்படுகின்றன 80000 ஊழியர்களும் அதிகாரிகளும் VRS மூலம் வெளியேறிவிட்டார்கள் இப்போது 75000 ஊழியர்களும் அதிகாரிகளும் தான் உள்ளனர் ஆனால் இன்னும்
      ஒருவருடத்தில் இருபதாயிரத்திற்கு மேல் ஓய்வு பெற உள்ளனர் இது இந்திய நிறுவனம் 2000 ஆண்டுக்கு பிறகு பரீட்சை எழுதி வந்த அதிகாரிகள் வேலை செய்கிறார்கள் அவர்களுக்கு பென்சன் கிடையாது ஆனாலும் அரசு சம்பளமே அதிகசம்பளம் வாங்கிய அதிகாரிகள் என்று கூறுவது மற்ற துறைகளில் என்ன சம்பளமோ அது தான் ஆனால் அவர்களெல்லாம் ஓய்வு பெற்றாகி விட்டனர்
      இப்போது சம்பளம் ஒன்றாம் தியதி இல்லை வரும் போது வரும் இந்த நிலைமையில் மக்கள் சம்பளம் அதிகம் அதனால் தான் நஷ்டம் கொடுக்க வேண்டிய 4, ஜி சேவை சரியாக இருந்தால் வருவாய் இருக்கும் தனியாருக்கு தாரைவார்த்தனால் தான் நஷ்டம் இதனால் வருடத்திற்கு பல ஆயிரம் இளைஞர்கள் வேலை வாய்ப்பு இழப்பு இதை எல்லாம் கேக்க மாட்டீர்கள் அதிக சம்பளத்தை மட்டுமே பதிவிடுகிறீர்கள்

    • @sivadrakrish6977
      @sivadrakrish6977 2 ปีที่แล้ว

      @@user-lb6mo9ph1s government employee yo

    • @sivadrakrish6977
      @sivadrakrish6977 2 ปีที่แล้ว

      @@smr.traveler youth power pathi theriyama pesa vendom. Youth lanjam vanga maathan

  • @Magesh143U
    @Magesh143U 2 ปีที่แล้ว +13

    மறைமுகமாக அல்ல நேரடியாகவே அதிகாரிகள் அல்ல ஆட்சியாளர்களே தனியார் அமைப்புக்களுக்கு ஆதரவாக செயல்பட்டு வருவது நேரடியாக ஒரு பாமரனுக்கே தெரியும்...

  • @r.rajasekarrts21132
    @r.rajasekarrts21132 2 ปีที่แล้ว +10

    BSNL வருகைக்கு நான் ஆதரவு தருகிறேன்

  • @jagannathan4081
    @jagannathan4081 2 ปีที่แล้ว +14

    BSNL எங்கள் ஊரில் 2gமட்டும்தான் கிடைக்குது

  • @nanpasekar6965
    @nanpasekar6965 2 ปีที่แล้ว +6

    இங்கு தனியார் கம்பெனிகள் சிம்மை அங்கு அங்கு டேரா போட்டு கூவி கூவி கொடுத்துட்டு இருக்குறாங்க இந்த BSNL சிம்மை நம்ம BSNLஆபிஸ்ல கேட்டாலும் சிம் இல்லை போயிட்டு இரண்டு நாள் கழித்து வா என்கிறார்கள் ஆனால் ஒன்று எங்க ஊருல BSNL 3g யே அருமை யா இருக்கு 4g வந்தா இன்னும் அருமையா இருக்கும் தனியார் சிம்ல 4G மட்டும் வரும் ஆனால் நெட் வேகமாக இருக்காது நான் இதையைவே BSNL ல் அனுப்புறேன்

  • @user-qj7yh4pn9u
    @user-qj7yh4pn9u 2 ปีที่แล้ว +28

    BSNL4G சேவை வரட்டும் 3G சேவையே அருமையா இருக்குது எங்க ஊர்ல 4G வந்த சூப்பரா தான் இருக்கும்

  • @rsbtamil5214
    @rsbtamil5214 2 ปีที่แล้ว +35

    Iam using BSNL last 3 years 3G Services it was amazing speed compare other 4G ISP provider my location is Bangalore.. 👍

  • @anbujamramamurthy2990
    @anbujamramamurthy2990 2 ปีที่แล้ว +58

    B S N L ஊழியர்களின் மெத்தனம் அலச்சியப்போக்கு மரியாதை இன்மை இவையும் இது விழுந்ததற்கு ஒரு காரணம்

    • @javedmech123
      @javedmech123 2 ปีที่แล้ว

      BSNL employees are one of the reason...

    • @sairaman4268
      @sairaman4268 4 หลายเดือนก่อน

      😮😮😮😮😊😊😊😊😢😢😢😂😂😂

  • @gorgeousglobe550
    @gorgeousglobe550 2 ปีที่แล้ว +19

    AIR INDIA is sold
    BSNL will be sold
    Railways will be sold
    Airports sold

    • @selvaamani619
      @selvaamani619 2 ปีที่แล้ว +6

      Because of government employee corruption

    • @evvkkk6657
      @evvkkk6657 2 ปีที่แล้ว +1

      Shipping ports also already many of the stakes of ports are owned by adani groups..and also privatization of public sector banks

    • @sridharsri2061
      @sridharsri2061 2 ปีที่แล้ว +1

      @@selvaamani619 communust backup govt employees. More bribe money in govt employees.

    • @selvakumarkumar4975
      @selvakumarkumar4975 2 ปีที่แล้ว

      எல்லாத்தையும் வித்தாச்சு மக்கள் மேல வரியை போட்டுட்டு போயிடுவாங்க இதுக்கு பேரு தான் இந்தியா இந்தியாவை இந்திய ஒன்றியத்தை விற்பனை செய்யும் நிலை

  • @dennishyesudhas2748
    @dennishyesudhas2748 2 ปีที่แล้ว +35

    குமாரி மவட்டதுல ஏற்கனவே 4g இருக்கு ஆன 2g வேகத்துல தான் nt கிடைக்குது

    • @jayarathishrangaraj8689
      @jayarathishrangaraj8689 2 ปีที่แล้ว +2

      unmai....

    • @santhosh-h
      @santhosh-h 2 ปีที่แล้ว +1

      ஆம் கோவையில் இதுவும் இல்லை

    • @santhosh-h
      @santhosh-h 2 ปีที่แล้ว

      @@jayarathishrangaraj8689 ஆம்

    • @user-lb6mo9ph1s
      @user-lb6mo9ph1s 2 ปีที่แล้ว +1

      குமரி மாவட்டத்தில் எல்லா இடங்களிலும் 4ஜி சேவை இல்லை நண்பரே நாகர்கோவில் தக்கலை குழித்துறை மார்த்தாண்டம் குழித்துறை குலசேகரம் திங்கள் சந்தை போன்ற இடங்களில் மட்டுமே கிடைக்கிறது மற்ற இடங்களில் 3ஜி மட்டும் தான் எனவே speed issue இருக்கலாம்

    • @jayarathishrangaraj8689
      @jayarathishrangaraj8689 2 ปีที่แล้ว

      @@user-lb6mo9ph1s நண்பா நான் வடசேரி யில் உப்யோகிறேன், உருப்படியா bsnl பத்தி ஒன்னும் சொல்லத்துகில்ல

  • @sewingthread4062
    @sewingthread4062 2 ปีที่แล้ว +4

    சரி மாதம் தோறும் 28 நாட்களில் நாம் ரீச்சார்ஜ் செய்கிறோம் ஆனால் ஏன் சம்பளம் தரவில்லை

  • @umashankark7882
    @umashankark7882 2 ปีที่แล้ว +6

    Sahayam IAS போன்றவர்களை பணியற்றவேண்டும் மக்களுக்கு விழிப்புணர்வு எற்படுத்தவேண்டும் BSNL 5g முண்ணுரிமை கொடுக்கவேண்டும்.... 4G internet high speed....

  • @TN61Bharathiyan
    @TN61Bharathiyan 2 ปีที่แล้ว +4

    மற்றவர்கள் எப்படியோ ஆனால் நான் கடந்த 7 வருடமாக BSNL sim பயன்படுத்துகிறேன் எனது மனைவி கடந்த 6 ஆண்டுகளாக பயன்படுத்தி வருகிறார் இரண்டாம் சிம் என்ற option கூட நாங்கள் பயன்படுத்தவில்லை

    • @murugannagappa4209
      @murugannagappa4209 2 ปีที่แล้ว +1

      Neengal.deasiyawaadhigal

    • @SPANGEL-gs9dz
      @SPANGEL-gs9dz 2 ปีที่แล้ว

      Ninga city la irupinga. Ungaluku prblm ila.. nan enoda airtel sim ah bsnl ah change panen. Validity pkg nu onu kondu vandhu uyira vangunanga . Nama govt pakamr irupom nu jio ku pogama bsnl tha mathunen. But enaku en village la 2g eh sariya vara matudhu.. call eh sariya kekadhu. 2nd option jio tha adhula tha calls and net lam. Idhu oru bomma mari tha primary sim. Bank and all official um indha no tha. Adhukaga.

    • @TN61Bharathiyan
      @TN61Bharathiyan 2 ปีที่แล้ว +1

      @@SPANGEL-gs9dz என்னுடைய சொந்த ஊர் அரியலூர் மாவட்டத்தில் நல்லாம்பத்தை என்ற மிகச்சிறிய கிராமம் மொத்த மக்கள் தொகையே 260 மட்டுமே எனக்கோ எங்கள் ஊரில் உள்ளவர்களுக்கோ எந்தவித பிரசன்னையும் இதுவரை bsnl ல வந்ததில்லை நான் ஒரு வருட pack recharge செய்கிறேன் 1499₹ மட்டுமே

    • @SPANGEL-gs9dz
      @SPANGEL-gs9dz 2 ปีที่แล้ว

      @@TN61Bharathiyan enga oorla network prblm iruku... na ena panradhu... 4g varum nu nambi vachuruken. En paian schl pona apram varum pola 🤣🤣

    • @TN61Bharathiyan
      @TN61Bharathiyan 2 ปีที่แล้ว

      @@SPANGEL-gs9dz தனியாருக்கும் அரசாங்கத்திற்கும் நிறைய வித்தியாசம் உள்ளது நண்பரே அரசு தரப்பில் சென்ற மாதம் தான் ஒப்புதல் கொடுக்கப்பட்டுள்ளது 4G சேவைக்கு இன்னும் ஒருரிரு ஆண்டுகளில் அனைத்து கிராமங்களில் சேவை கிடைக்கும் bsnl அரசு அலுவலகத்தில் அலட்சியத்துடன் பணியாற்றும் பல்லாயிரம் பேர் இருப்பதால் மேலும் சில ஆண்டுகள் ஆனாலும் ஆச்சர்யம் படுவதிற்கில்லை என்னை பொருத்தவரை bsnl 3G வேகம் போதுமானதாக உள்ளது video call TH-cam crome browsing for all purpose

  • @gawthamnivash8616
    @gawthamnivash8616 2 ปีที่แล้ว +9

    JAPAN 6 G
    WORLD 5 G
    INDIA 3 G
    Miga sirappu 😏😏

    • @jaijayanthi8843
      @jaijayanthi8843 2 ปีที่แล้ว +5

      Dmk thiruttu koottam irukkara varaikkum tamil nadu uruppadadhu.

  • @tamilmanhwa2542
    @tamilmanhwa2542 2 ปีที่แล้ว +5

    Bro I am using bsnl 3g plan RS.600 daily 5gb for 84 days and free calls
    I don't think BSNL need 4g network
    If they give 3g network with no signal losses customer like me
    Always be BSNL customer

    • @mranjith6766
      @mranjith6766 2 ปีที่แล้ว

      Bro download speed evlo varthu evlo nerathula oru movi dwld aguthu

  • @gorgeousglobe550
    @gorgeousglobe550 2 ปีที่แล้ว +21

    BSNL should go for 5 G now to dominate the market

    • @selvaamani619
      @selvaamani619 2 ปีที่แล้ว +5

      6G kuduthalum waste,

    • @rvmahesan
      @rvmahesan 2 ปีที่แล้ว

      🤣🤣🤣🤣🤣ipa avanka kitaa tha fiber license irku athaye private ku lease vittu local service provider ta commission vaanki polaikraanga. Ex tn fiber

    • @baskarsam3685
      @baskarsam3685 2 ปีที่แล้ว

      4ஜி அலைகற்றையை
      சரியானபடி விநியோகித்து மக்களின்
      நன்மதிப்பெற்றால்
      BSNL புத்துயிர் பெறும்.
      அதற்கு மைய அரசு
      தேவையான வசதிகளை
      செய்து கொடுக்கவேண்டும்.
      தன் நிறுவனங்களை
      நஷ்டமடையச்செய்து
      தனியாருக்கு விற்பனை
      செய்வதையேஒரு
      கொள்கையாக மைய
      அரசு வைத்திருக்கிறதோ
      என்ற சந்தேகம் மக்கள்
      மனதில் தோன்ற ஆரம்பித்துவிட்டதே.
      அது தவறு என நிரூபிக்கவாவது
      இந்த BSNL மீண்டும்
      தலைநிமிரச்செய்வதே
      மைய அரசின் முக்கிய
      குறிக்கோளாக இருந்தால்
      நலம்.

  • @MrSandozrockz
    @MrSandozrockz 2 ปีที่แล้ว +10

    I was having 5 BSNL personal sim cards for My family and my office was having BSNL Broadband..I swapped it to private because of their poor customer care service and they never mind to respect their customers, if they improve in these they will rock again..

  • @santhosh-h
    @santhosh-h 2 ปีที่แล้ว +7

    3)தொழிலாளர்களை ஊக்குவிக்க வேண்டும் 😍👍

  • @Sundar6956
    @Sundar6956 2 ปีที่แล้ว +3

    ஒருகாலத்தில் மக்களை கேவலமாக நடத்திய வர்களுக்கு கிடைத்த பரிசுதான் தனியார் நிறுவனம்.

  • @murugesanmurugesan6603
    @murugesanmurugesan6603 2 ปีที่แล้ว +2

    BSNL 4G சேவை இனியாவது விரைவாக கொண்டுவந்தால் மத்திய மாநில அரசுகள் மக்கள் மத்தியில் நன் மதிப்பை பெற முடியும். மக்கள் மிகவும் எதிர்பார்ப்புடன் இருக்கிறார்கள்.

  • @hemangaming8464
    @hemangaming8464 2 ปีที่แล้ว +7

    Na one month back bsnl 4g sim port pannen, but you tube kuda load aagala romba kastapatten aparam one month wait panni thirumbavum jio ve poiten.

    • @hemangaming8464
      @hemangaming8464 2 ปีที่แล้ว +1

      @@asleshaimran2853 yes keta 4g innum fulla varala nu sonnanga oruvela innaila irunthu nalla signal varum nu nenaikren

    • @ravishankar2508
      @ravishankar2508 2 ปีที่แล้ว +1

      Same here🤭 terrace la poitu phone uh veinga 3g speed net kedaikum... I tried all testing method with bsnl 4g sim like old aged dish tv😂

  • @Anbu_chandru
    @Anbu_chandru 2 ปีที่แล้ว +13

    From the video i learned : Reasons for BSNL downfall : 1) lack of adaptation for the fast development in networking and connectivity.
    2) Prioritising affordable service to public
    than profit.
    3) Government looking at them as another networking company and not giving any special treatment to BSNL to encourage them to provide affordable connectivity for the public.

    • @avinashg4974
      @avinashg4974 2 ปีที่แล้ว +3

      These were done as perfect plan to promote s*** jio (ambani Adimai mr.KD) and even now BSNL can and have ability to give much better plans than jio

    • @sridharsri2061
      @sridharsri2061 2 ปีที่แล้ว +1

      @@avinashg4974 BSNL giving worst service. Not only BSNL all govt companies giving loss every year. There are more than 300 govt companies giving loss every year. Their loss increasing every year from the beginning. Do you think govt not helping them? Govt employees are not working properly. But they want salary increment every year. They protest every year for salary reason. And unqualified people are in govt companies. But a private company recruting qualified people. They know people requirements. They will invest new technology. But any govt companies have done anything of it?
      A private company running profits and giving good service,products are cheap, everyday updated, and also giving tax to govt. But govt companies giving huge losses every year. Why should we need them? Better to sell all govt companies. I am happy tata bought air india. Same way railway should be privatisation. Govt should not run any business.

    • @krish6729
      @krish6729 2 ปีที่แล้ว +1

      @@sridharsri2061
      Completely agree with you. Govt has no business doing things which private sector can do more efficiently at lower cost. Privatization creates more jobs and also encourages entrepreneurship.
      Govt should only do its job of setting up Regulators ( like TRAI, SEBI, IRDAI etc ) to oversee the private players and ensure healthy competition. They have to make laws and ensure they are not broken. They have to ensure National security, run the Courts and manage Foreign Relations. They have to improve basic infrastructure and help the Private sector to do their business. For this, they should collect all taxes efficiently.
      The present Union Govt is doing all this, and we must support them.👍👍

    • @sridharsri2061
      @sridharsri2061 2 ปีที่แล้ว +1

      @@krish6729 All media creating a bad impression on corporates including Parties like NTK,VC,communist,congress

  • @muthu.s5438
    @muthu.s5438 2 ปีที่แล้ว +4

    தனியார் முதலாளிகிட்ட இவங்க பணிஜு போறது அரசாங்கம் நினைச்ச எல்லாம் செய்யலாம் ஆனால் இவங்க செய்யல

    • @manimuthu1034
      @manimuthu1034 หลายเดือนก่อน

      Election selavuku Ambani ,adhanai , Sunil Bharathi mittal panam kodupan kodikanakil.bsnl employees tharuvangala bjp, congres ku

  • @padmasri6481
    @padmasri6481 2 ปีที่แล้ว +7

    Bsnl சும்மாவே சம்பளத்தை அல்லி அல்லி கொடுக்கிறதால் தான் முன்னேற முடியவில்லை

    • @rclove333v9
      @rclove333v9 2 ปีที่แล้ว +2

      Summa kuduthatha nee pathiya.. unnakku salary summa than kudukurangala

    • @rclove333v9
      @rclove333v9 2 ปีที่แล้ว +1

      Summa kudukuratha nee than pathiya...

    • @sridharsri2061
      @sridharsri2061 2 ปีที่แล้ว +2

      @@rclove333v9 bsnl உழியர்களின் எண்ணிக்கை மிக அதிகம். மிகப் பெரிய பிரச்சினை அதுதான். சம்பளம் 50000,75000. ஆனால் ஒரு சேவையும் தரமானதாக இல்லை. என்னை பொறுத்தவரை நாட்டில் உள்ள அனைத்து நிறுவனைகளையும் தனியார் மயமாக வேண்டும். அப்போது தான் போட்டி உருவாக்க முடியும். சிறந்த சேவை மற்றும் தொழில் வளர்ச்சி அடையும்.

    • @rclove333v9
      @rclove333v9 2 ปีที่แล้ว +1

      @@sridharsri2061 man power is not a matter.. how they utilities that power in crt way.. itha vida salary athigama vangittu pathala nu poradura department niraiya irrukku... Now bsnl situation salary illamalum work pathu Kittu than irrukanga...

    • @selvaamani619
      @selvaamani619 2 ปีที่แล้ว +1

      @@rclove333v9 allea illatha kadaiku yaaruku pa tea aathura??

  • @Tamilology_OutofBox_
    @Tamilology_OutofBox_ 2 ปีที่แล้ว +2

    Nanum itha pathi detailed video potruken bro😊❣️

  • @manoactor6917
    @manoactor6917 2 ปีที่แล้ว +11

    Bsnl நிர்வாகத்திடம் மட்டும் 5G சேவை இருந்தால் மட்டும் பிஎஸ்என்எல் முன்னிலை அடையும்

  • @santhoshkumars1116
    @santhoshkumars1116 2 ปีที่แล้ว +7

    I'm using BSNL getting good signal and fast in internet too

  • @AR-ru8xb
    @AR-ru8xb 19 วันที่ผ่านมา

    இந்த வீடியோ வே BSNL 3G ல தான் பாக்குறேன். TH-cam வீடியோ தடையின்றி பார்க்கும் அளவு ஸ்பீட் ரொம்ப நல்லாவே இருக்கு. ❤❤❤❤🎉🎉🎉

  • @onlytamil5900
    @onlytamil5900 2 ปีที่แล้ว +5

    Only government employed used bsnl network msut..

  • @mis_euphoric_queen
    @mis_euphoric_queen 2 ปีที่แล้ว +1

    TH-cam la oru channel oda ella videos um skip pannama pakuren apdina athu intha chennal oda videos mattum than 💯💯

  • @ramanand7450
    @ramanand7450 2 ปีที่แล้ว +3

    Net ah vidungaa call ya olunga pesa mudiyalaa even Coimbatore city la ya intha nelamai

  • @sakigokul
    @sakigokul หลายเดือนก่อน +1

    BSNL 4G நடைமுறைப்படுத்த விடாமல் இடையூறு செய்வது பிஜேபி தான்...

  • @aruchamyg6539
    @aruchamyg6539 หลายเดือนก่อน +1

    தாய் தான் பெற்ற குழந்தைக்கு பால் கொடுக்காமல் தடுத்து விட்டது ஒன்றிய அரசு.
    இதுதான் கொடுமை.

  • @aravintharavinth6438
    @aravintharavinth6438 2 ปีที่แล้ว +3

    Bsnl 4g வந்தால் நிச்சயம் வாங்குவேன்

  • @user-nb7qc2ww9b
    @user-nb7qc2ww9b 2 ปีที่แล้ว +11

    BSNL ல 3G eh இல்ல.. Only 2G மட்டும் தான், இதுல எங்க இருந்து 4G? 😀

  • @minklynn1925
    @minklynn1925 2 ปีที่แล้ว +16

    BSNL 4 G தொடங்கட்டும்.இரு கரம் நீட்டி வரவேற்போம்

  • @gkvideoeditor3455
    @gkvideoeditor3455 2 ปีที่แล้ว +1

    3. முழு அதிகாரம் BSNL -க்கு கொடுக்க வேண்டும்

  • @gurunadh3661
    @gurunadh3661 2 ปีที่แล้ว +8

    world is moving towards 5g and bsnl moving towards other telecoms leftover. It is really heart breaking that it is in this situation. Government should help bsnl rather then selling it to private companies.

  • @santhosh-h
    @santhosh-h 2 ปีที่แล้ว +4

    10:05 😍👍

  • @KSivakumar27
    @KSivakumar27 2 ปีที่แล้ว +2

    Am a telecom professional. When a foreign government, provides priority to their own state run operator, why Indian government is not doing that? Why BSNL has to pay same amount of price like private players? STOP it. Make a rule such that all technology will be launched first in BSNL. When BSNL providing cheaper services to people, it should be prioritised. Yes, I too salute BSNL employees as their sound technical knowledge is amazing. Run. BSNL as a corporate company with lean government strict fast control. If above good intentions are clear, decisions will be taken faster. BSNL was very powerful but private players with the support of different governments, killed it.

  • @visukvn3534
    @visukvn3534 2 ปีที่แล้ว +4

    bro from 2008 till naa BSNL sim dhan use pannitu irruken... i never face any issues... better service and a wide range network... chinna chinna problem irruku... compare with other network bsnl much better.
    govt prefer BSNL first then offer service for private

  • @sivaguru1381
    @sivaguru1381 2 ปีที่แล้ว +2

    Bro bsnl thirumba 4g la varuma vantha first tu na than buy pannuven

  • @sekharpitchainayagam1737
    @sekharpitchainayagam1737 2 ปีที่แล้ว +2

    நல்ல அறிவோடு திறமையோடு பசங்க வேலை செய்திருந்தால் இன்று அந்த பிஎஸ்என்எல் நன்கு பொருளாதாரத்தில் செழித்து இருக்கும் ஆனாலும் சாதி சங்கம் அரசியல் கட்சி மூலம் தேர்வு என வருவதால் அரசியல் ரவுடித்தனம் பொறுக்கித்தனம் நிறைந்து குரூப்பாக வேலை செய்கிறார்கள் சத்தமாக வண்டி ஹாரன் பொதுவாழ்வில் வெட்கமே இல்லாமல் அகம்பாவத்தில் செய்கிறார்கள் ஆக எப்படி நாடு உருப்படும் சத்தியமா எதிர்காலத்தில் இந்தியா தேறாது என்பதுபோல் அவர்கள் செயல் இருக்கிறது

  • @thiyagarajanv4166
    @thiyagarajanv4166 2 ปีที่แล้ว +2

    1.Government of India
    2.yes
    3.BSNl any kind of requirement to quickly approved

  • @user-mo1px8nl2w
    @user-mo1px8nl2w 2 ปีที่แล้ว

    1. பராமரிப்பு
    2. அதிகாரிகளின்‌ மெத்தனம்
    3. வாடிக்கையாளர்களை அனுகும் முறை
    4. அரசின்‌ போக்கு
    5. தொலை தொடர்பு உபகரணங்கள் கையாளுதல்
    6. வாடிக்கையாளர் சேவை துரிதமாக கையாளுதல்

  • @rubynazaren1608
    @rubynazaren1608 2 ปีที่แล้ว +13

    கிழட்டு ராமாயி வயசுக்கு வந்துட்டா

    • @loganathanv6271
      @loganathanv6271 2 ปีที่แล้ว

      😄😄😄😄😄😄😄😄

  • @sames4011
    @sames4011 2 ปีที่แล้ว +1

    2016 la BSNL 5G wifi start pannanga ..airport side la .... Aana athukula 1 year kuda vaikkala plane drop pannetanga.... 5G wifi romba speed ah irrunthuchu... Na use panneruke...

  • @rajisivaprakash929
    @rajisivaprakash929 2 ปีที่แล้ว +6

    Ur hard work Vera level jiii...

  • @jaganraj7050
    @jaganraj7050 2 ปีที่แล้ว +2

    Still am using BSNL as secondary sim...

  • @kandhavelelango7973
    @kandhavelelango7973 2 ปีที่แล้ว +2

    Ipo kuda 4g network start pana bsnl old stage ku varalam

  • @rameshiva2008
    @rameshiva2008 2 ปีที่แล้ว +1

    BSNL ஊழியர்கள் பணியை சரிவர செய்வதில்லை எனது bsnl sim வேலை செய்யவில்லை bsnl அலுவலகம் சென்றபோது காலை 10.30 மணிக்கு பணியை செய்யாமல் 2 பெண் ஊழியர்கள் குடும்ப கதையை பேசிக்கொண்டு இருந்தார்கள் நான் எனது சிரமத்தை கூரிய போதும் வேறு வாடிக்கையாளர்கள் இல்லாதபோதும் என்னை ஒரு மணி நேரம் காக்க வைத்தனர்

  • @balajei36
    @balajei36 2 ปีที่แล้ว +4

    Gud information bro keep rocking

  • @dsskishorekannan5814
    @dsskishorekannan5814 2 ปีที่แล้ว +4

    BSNL is the best....

  • @pandirajan8173
    @pandirajan8173 2 ปีที่แล้ว +3

    Naa bsnl thaa use panren..

  • @kothandaram3065
    @kothandaram3065 หลายเดือนก่อน

    நான் 20 வருடமாக BSNL SIM வைத்து இருக்கிறேன்.

  • @SYEDIBRAHIM-lu8lf
    @SYEDIBRAHIM-lu8lf 2 ปีที่แล้ว +1

    Bsnl 4g sim use panren 2month ah.. bt net 2g la varuthu ..name tha 4g bt real 2g than ipdi irunda bsnl epdi munerum bro?

  • @ianj7059
    @ianj7059 2 ปีที่แล้ว +2

    I am still using BSNL for 6 years...

  • @arumugamananthan7038
    @arumugamananthan7038 2 ปีที่แล้ว

    BSNL அரசுநிர்வாகமாக இருக்கவேண்டும் அரசியல்வாதிநிர்வாகமாக இருக்கக்கூடாது.

  • @selvinjeba2578
    @selvinjeba2578 2 ปีที่แล้ว +1

    பிஎஸ்என்எல் நிறுவனத்தில் புத்துயிர் பெறநிறுவனத்தில் பணிபுரியும் அனைவருக்கும் தனியார் நிறுவனத்தை போல் டார்கெட் கொடுக்கப்பட வேண்டும் தனியார் நிறுவனத்தைப் போல் சம்பளம் கொடுக்க வேண்டும் அலைக்கற்றை தனியார் நிறுவனங்களுக்கு கொடுக்கப்படுவதை விட 20 முதல் 25 சதவீதம் குறைந்த விலைக்குக் கொடுக்க அரசு நிறுவனம் சேவை நோக்கத்தோடு செயல்பட வேண்டும் அரசியல் தலையீடுகள் முற்றிலுமாக இருக்கக்கூடாது அதிகப்படியான சம்பளம் கொடுக்கக் கூடாது
    அனைத்து பிஎஸ்என்எல் அலுவலகங்கள் மற்றும் அனைத்து கிராமங்கள் மற்றும் ஊர்களிலும் சிம் கிடைக்க வேண்டும்
    இது அனைத்தும் செய்தால் 100 சதவிகிதம் பிஎஸ்என்எல் நிறுவனமம் தனியாருக்கு போட்டியாக நிற்கும்

  • @arulrajp4275
    @arulrajp4275 2 ปีที่แล้ว +1

    Welcome Maya Chanel. My support for you

  • @ravishankar2508
    @ravishankar2508 2 ปีที่แล้ว +3

    Thala na BSNL 4G sim dan vechirken... 3g speed ku net na terrace la phone uh vecha dan varum... Ground floor in between walls not even 2g signal receiving... Worst... So extra having Jio sim... But plans are profitable... U will get 5gp per day for 90 days with just 500rs...but andha speed ku daily 2gp kuda use panna mudiyathu 🤐

  • @theebankarthick
    @theebankarthick 2 ปีที่แล้ว +3

    BSNL for sales TATA will purchase it 👏👏

  • @vijaysasi5486
    @vijaysasi5486 2 ปีที่แล้ว +3

    இதுவும் கடந்து போகும்

  • @senthilnadhan2667
    @senthilnadhan2667 2 ปีที่แล้ว +1

    Bsnl வேலங்கம போனதுக்கு காரணம் யார்? தமிழ் நாட்டு மக்களுக்கு தெரியும்

  • @RAJKUMARRAJARATHNAMSUBRAMANIAN
    @RAJKUMARRAJARATHNAMSUBRAMANIAN 2 ปีที่แล้ว +5

    Instead of going to 4G, BSNL should have to go for 5G. Jio, Airtel and Vodafone are testing 5G, if they are implemented successfully then people will go for those network. BSNL is not thinking about future stic updation........ Atleast they should have to provide proper 3G speed, this itself makes BSNL as stable.

  • @rajeshpaps7728
    @rajeshpaps7728 2 ปีที่แล้ว +2

    All private companies won't compromise on their profits..
    If any imbalance they will Union..
    BSNL need to predict what is future tech. by seeing in foreign countries market's
    And which is Best
    maxi.job in BSNL maybe Recommendation that why they can't survive in long-term.They need to Cross check their employees working style to serve people
    Is Enough or not

  • @aravinddeepak9623
    @aravinddeepak9623 2 ปีที่แล้ว +4

    They have a very good infrastructure if they keep one tower in each area they will cover 100%.it was bcos of the then information and telecom minster and duo brothers they blocked all progress and allowed private to rollout first

  • @user-dj3mk6jq3j
    @user-dj3mk6jq3j 2 ปีที่แล้ว +1

    நான் Airtel to BSNL க்கு மாரிட்டேன்

  • @KanagarajK-ix6dh
    @KanagarajK-ix6dh 27 วันที่ผ่านมา

    BSNL ஊழியர்களின் உழைப்பும் நாட்டுப்பற்றும் நிறுவனம் வெற்றி பெற அவசியம். அரசு ஊழியர் என்றாலே சொம்பேறித்தனம், அலட்சியம், கேள்வி கேட்க யாருமில்லை என்ற இருமாப்பு, சேவை மனப்பான்மை இல்லாமை போன்றவை தான் அரசு நிறுவனம் தோல்வி அடைய காரணங்கள்.

  • @RAJESH-ll7fv
    @RAJESH-ll7fv 2 ปีที่แล้ว +2

    BSNL will come back soon we believe that.we are waiting for this re-entry movement.we are all support bsnl.never ever give up

  • @user-jv8hy2en9q
    @user-jv8hy2en9q หลายเดือนก่อน

    தனியாரிடம் போட்டி போடுவது மிகவும் கஷ்டம் அரசு தலையிடாது பிறகு எப்படி பி எஸ் என் எல் ஜெயிக்கும் குறைவான டவர்கள் உள்ளது அவர்கள் லட்சக்கணக்கான டவர்கள் வைத்திருக்கிறாகள் பொறுத்து இருந்து பார்போம் மிகவும் கடினம் தான்

  • @mohamedrafiq1150
    @mohamedrafiq1150 2 ปีที่แล้ว

    எந்த தவறும் BSNL கிட்ட கிடையாது
    காரணம்
    அவர்கள் தேவை கிடைத்தால் தான் சேவை செய்ய முடியும்
    அதன் சேவை செய்ய. மக்களும் முயற்சி செய்யவேண்டும்
    மக்களே இலவசத்தை நாடினால்
    மக்கள் நிறுவனம் என்ன செய்ய இயலும் அரசு மக்களுக்கான. தேவை புரிந்தால் மட்டும்
    மக்களும் புரிந்து நடந்தால்
    பல லட்சம் பேர் வாழ்க்கை மிளிரும்
    முயற்சிப்போம் வெற்றிக்கிடைக்க

  • @user-cs3je7ug7k
    @user-cs3je7ug7k 2 ปีที่แล้ว

    1. லஞ்சம், சில அரசும் சில அரசு ஊழியர்களும் மக்களுக்கு விசுவாசமாக இல்லாதது
    2. அரசோ அல்லது தனியாரோ மக்களுக்கு முன்னேற்றம் என்ற பெயரில் ஊறுவிலைவிக்காமல் இருக்க வேண்டும் (5G பற்றி நிறைய எதிர்மறையான கருத்துக்களே வருகின்றன அதனால் சொல்கிறேன் முதலில் இந்த உலகம் மனிதர்களுக்கு மட்டுமல்ல பிற உயிரினங்களுக்கும் சொத்தமானது அவை மனிதர்களுக்கும் தான் கேடு விளைவிக்கும்)
    3. தனியார் கம்பெனிகளுக்கு சில கட்டுப்பாடுகள் விதிக்க வேண்டும் ,BSNL டவர் பிரச்சனையை சரி செய்ய வேண்டும் நல்ல திட்டங்களை மக்களுக்கு அறிமுகபடுத்தினால் அரசுக்கும் நன்மை உண்டாகும் வாடிக்கையாளர்கள் மீண்டும் அதிகமாவார்கள் ஊழியர்களை மற்ற சில துறைகளில் இருப்பது போல டார்கெட் போன்றவற்றை வைத்து திட்டங்களை மக்களிடம் கொண்டு சேர்ப்பது விரிவாக்குவது போன்ற பணிகளை மேற்கொள்ளலாம்

  • @vaidhyanathanthiyagarajan520
    @vaidhyanathanthiyagarajan520 2 ปีที่แล้ว +3

    We want bsnl 4G at anytime

  • @gamingwithfriends8279
    @gamingwithfriends8279 2 ปีที่แล้ว +1

    Bsnl சாம்ராஜ்யத்தை சிதைத்தது ஸ்டாலின் அவர்கள் தான்😂

  • @gkvideoeditor3455
    @gkvideoeditor3455 2 ปีที่แล้ว

    அணைத்து முடிவுகளையும் BSNL -லே எடுக்க வேண்டும்

  • @santhosh-h
    @santhosh-h 2 ปีที่แล้ว +1

    1) அரசாங்கம் தான் காரணம்

  • @rejisadak2779
    @rejisadak2779 2 ปีที่แล้ว +3

    First antha simku tower onnu iruka bro aduvey doupt than total time waste net illa siganla illa😝😝

  • @johnjohnpaul9540
    @johnjohnpaul9540 2 ปีที่แล้ว +1

    Bro last 2 years I was used BSNL 1 week before I was port to jio. In Tamilnadu BSNL network is little good but in karnataka its very very poor bro. Poor response to customers, data not activities in and internet speed is very very poor in KGF.....

  • @saravanarathanamk6977
    @saravanarathanamk6977 2 ปีที่แล้ว +1

    Sir please bsnl and government கண்டிப்பாக நீங்கள் சொல்ற யோசனை செய்ய‌ மாட்டார்கள்.‌ அங்கு பணிபுரியும் ஊழியர்கள் தங்கள் கடமையை செய்ய மாட்டார்கள். BSNL um Bsnl சார்ந்த ஊழியர்கள்ளும் நாசமாய் போகட்டும்.

  • @santhosh-h
    @santhosh-h 2 ปีที่แล้ว +2

    5:00 😍👍

  • @SPANGEL-gs9dz
    @SPANGEL-gs9dz 2 ปีที่แล้ว +1

    Enaku 2g ye kedaika matudhu.. call quality eh sari ila

  • @Yutha1412
    @Yutha1412 2 ปีที่แล้ว +1

    4g ahh lunch panratha vittutu advance ahh 5g ahh ready pannunaa ... Airtel,jio ..... yellameyyyy orangattalam ithu yennoda karuthuuu

  • @vijayvijay-cc3sx
    @vijayvijay-cc3sx 2 ปีที่แล้ว +2

    We give my place bsl tower
    Bsl no pay reant 1 year

  • @kesavankumar165
    @kesavankumar165 2 ปีที่แล้ว +1

    Bro 4G ku varama , neratiya 5Gku try panna mutiyatha?

  • @ananthivijay3120
    @ananthivijay3120 2 ปีที่แล้ว +9

    2g விவகாரமும் இதில் அடங்கும்

    • @VijayKumar-ec2hg
      @VijayKumar-ec2hg 2 ปีที่แล้ว

      Ssngi

    • @ananthivijay3120
      @ananthivijay3120 2 ปีที่แล้ว

      @@VijayKumar-ec2hg ஆமாண்டா சொங்கி மூதேவி

  • @manikandan-ek6sr
    @manikandan-ek6sr 2 ปีที่แล้ว +1

    அரசும் அரசு ஊழியர்களும் தான்..

  • @miztadopie8653
    @miztadopie8653 2 ปีที่แล้ว +2

    Space related videos konjam adhigama podlame fraand🥲🙂🙏🏽

  • @sathishkumar.v2366
    @sathishkumar.v2366 2 ปีที่แล้ว +1

    Bsnl சிம் தான் நான் பயன்படுத்திரேன் எனக்கு 2g ஒழுங்காக கிடைக்க மாட்டுது அண்ணா

  • @talapathyshaji6107
    @talapathyshaji6107 2 ปีที่แล้ว +1

    Bsnl detract 5g vantha nalla irukkum bro