அஸ்வத்தாமா | Aswathama | Kalki 2898 AD | Tamil Readers Audio Book | மகாபாரதம் | Mahabharatham - 1

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 11 ก.ย. 2024
  • அசுவத்தாமன் (Ashwatthama) என்பவர் மகாபாரதக் கதைமாந்தர்களுள் ஒருவர் ஆவார். இவர், துரோணாச்சாரியாருடைய மகனாவார். இவரது தாய், கிருபாச்சாரியாருடைய தங்கை கிருபி ஆவார். இவர் பரத்வாஜ முனிவரின் பேரன் ஆவார். அஸ்வத்தாமா ஹஸ்தினாபுரத்தின் ஆட்சியாளர்களுக்கு அடிபணிந்து அசிச்சத்திரத்தை தலைநகராகக் கொண்டு பாஞ்சாலாவின் வடக்குப் பகுதியை ஆட்சி செய்தார். இவர் குருசேத்திரப் போரில் பாண்டவர்களுக்கு எதிராக கௌரவப் பக்கத்தில் இருந்து போரிட்ட மஹாரதி ஆவார். கிருஷ்ணர் அளித்த சாபத்தால் இவர் சிரஞ்சீவி (அழியாதவர்) ஆனார். துரோணாச்சாரியார் இவன்மீது அளவு கடந்த அன்பு வைத்திருந்தார். குருச்சேத்திரப் போரின், அசுவத்தாமன் இறந்துவிட்டதாகக் தருமர் மூலம் கூறப்பட்ட வதந்தியை நம்பித் துரோணர் கவலையில் இருந்தபோது இளவரசன் திருஷ்டத்யும்னனின் வாளுக்கு இரையாகித் துரோணர் காலமானார்.
    ta.wikipedia.o...
    #அஸ்வத்தாமா
    #கல்கி
    #2898AD
    #மகாபாரதம்
    #Mahabharatham
    #தமிழ்
    #Tamil
    #கதை
    #Kathai
    #புத்தகம்
    #Book
    #ஆடியோபுக்
    #Audiobook
    #இலக்கியம்
    #Literature
    #கலாச்சாரம்
    #Culture
    #வரலாறு
    #History
    #Mythology
    #பாரதம்
    #Bharatham
    #யூடியூப்
    #TH-cam
    #அஸ்வத்தாமாவின்சாபம்
    #AswathamasCurse
    #கல்கியின்படைப்புகள்
    #KalkiWorks
    #மகாபாரதத்தின்முடிவு
    #MahabharathamEnding
    #kalki2898ad #kalki

ความคิดเห็น • 1

  • @subinjoseph2
    @subinjoseph2 2 หลายเดือนก่อน +1

    Brother if you want to improve your view,put a critical adult book with attractive thumbnail