நெரிசலான பயணங்களிலிருந்து சற்று விசாலமான பயண அனுபவத்தை கொடுத்த வண்டி இது. அந்த காலத்துல குடும்பமாக செல்லும்போது, பெண்கள் கூட மெட்டாடர் வேண்டாம் சுமோ கொண்டு போவலாம்னுதான் சொல்வாரகள். அந்த அளவுக்கு மக்களை கவர்ந்த வண்டி. பயணங்களை இனிமையாக்கிய காரில் இது முக்கிய இடம் பெற்றது.
நான் 22வருடம் இந்த வண்டியை மிகவும் அனுபவித்து ஓட்டி இப்போது ரிட்டயர் ஆகி விட்டேன்.ஒரே விசயம் இது பிரேக் அடிச்சா முன்னாடி பின்னாடி ஆடும்.ஆனா குவாளிஸ் பக்க வாட்டில் ஆடும்.
2015 ல ஒரு விசேசத்துக்காக 17 பேர ஏத்திட்டு போனேன் 😅 அந்த அனுபவம் வேற மாதிரி 70 or 80 போகுரப்பவே வண்டி செம்ம வேகம் போர போல ஒரு feel இருக்கும் பிரேக் அடிச்சா சும்மா front வீல் அமுத்தி அமுத்தி எழுந்துக்கும் Door ல இரண்டு பேரு தொங்கிட்டு மேல கேரியர்ல 3பேரு உக்காந்துட்டு போனாலும் ஒன்னும் ஆகாத அளவுக்கு ஒரு solid build இருந்தது செம்ம experience அதுலாம் ❤😂
இன்றும் எங்கள் குடும்பம் 7-8 நபர்களுடன் சுமோ-வில் நீண்ட தூரம் பயணிக்கிறோம். நன்றி ஆசிர் அண்ணா, நீங்கள் எனது சமீபத்திய பயணத்தை நினைவுக்கு கொண்டு வந்ததற்கு.
அனைவருக்கும் வணக்கம் நான் கடந்த 10 ஆண்டுகளாக TATA SUMO TURIEN வைத்துருந்தேன் ஒரு அருமையா வாகனம் எனக்கு மிகவும் பிடிக்கும் நான் நீலகிரி மாவட்டத்தை சார்ந்தவன் சாதாரணமாக 10 பயனாளிகளை கொண்டு பயணிக்கும் பொழுதும் கரடு முரடான பகுதிகளிலும் கூட அசால்டாக செல்லும் இந்த வாகனத்தினுடைய மிக அதிக திறன் எனக்கு ஒரு மிகவும் பிடிக்கும்
watching this video reminds me my childhood days...indha car la nanga 22 peru poirukom(7 chinna pasanga) 😂😅adhum kolli hills la..vandi evalo load irundhalum assault ah pogum...10 peru normal ah povom family oda adhu oru golden days..ipo evalo selavu panalum indha car kudukura space endha car um kudukala.. sumo always ❤
Very long waited for your description on Tata Sumo. It has played a major role in people mobility for special occasion. Also in cinema it has occupied major role. For police department also, till now it is used. Very little only you spoke in podcast. This episode is fullfilled. Thanks for your efforts
nice episode 15 and 15 people travel in vehicle. no vehicle can replace it it can used in all ways especially in Andhra hero Bala Krishna utilized nicely
நான் மூன்று வகையான சுமோ வாகனத்தை வாங்கி சுமார் 10 லட்சம் கிலோமீட்டர் ஓட்டிஉள்ளேன் . இப்பவும் புல் அறிக்கின்றது.. 1998 மாடல் முதல் வகை சுமோ பிரேக் ராட் டைப் சுமோ சுமார் 4 லட்சம் கிலோமீட்டர் ஓட்டி பெரிய விபத்து ஒன்றும் ஏற்படாமல் விற்றுள்ளேன். மீண்டும் 2004 ல் சுமோ விக்டா வாங்கி சுமார் 3 லட்சம் கிலோமீட்டர் ஓட்டி அப்படியே புதிதாக விற்றுள்ளேன்.மீண்டும் 2012 ல் சுமோ கோல்டு புதிய வண்டி வாங்கி 4 லட்சம் கிலோமீட்டர் இஞ்சின் பிரிக்காமல் நல்ல நிலையில் விற்பனை செய்துள்ளேன். எனது வாழ்நாளில் டாடா சுமோ ஒரு குடும்ப அங்கமாக இருந்தது உண்மை...
Hi Anna, iconic cars ella episode um na pathuruken. Ellameh super ah iruku. Onnu small request anna, cars review ooda end la ippo intha cars ah vangalama, spare parts availability um sonnenganna konjam useful ah irukum anna. Kindly consider.
Honestly, this car was very good in build, reliability, driving,etc,... Ofcourse there were some issues which can't be avoided to discuss. But still I give a 10 for this work machine.
In 1998 we planned to buy SUMO but we bought Mahindra Marshall DI We bought Marshall just because in those days Sumo was called Marana Vaaganam because of its infamous brake failure.. there were too many accidents in Tata sumo in those days but its a good vehicle for driving and there was a lot of body roll..
Appreciate your way of start and clear explanation brother, especially your advice of encouraging everyone to wear seatbelts and avoid road rage shows the concern towards safety. Keep rocking brother kudos 👏
தமிழ் நாடு சேலம் மாவட்டம் ஆத்தூர் தாலுகா கீரிப்பட்டி பேரூராட்சி சுப்ரமணி நான் 2000 வருடம் முதல் 2023 அக்டோபர் வரை டாட்டா சுமோ வைத்திருந்தேன் கிட்டதட்ட 23 ஆண்டுகளில் 200000 கிலோமீட்டர் டிரைவ் செய்துள்ளேன் இந்தியாவின் எந்த காரும் டாட்டா சுமோகிட்ட நிற்க முடியாது நிறைய விவரங்கள் என்னிடம் உள்ளது டாட்டா வின் மைனஸ் சுமோ புதிய கார் விற்பனை செய்யாததால் வேறு கம்பெனி கார் வாங்கும் சூழ்நிலைக்கு என்னை தள்ளியது டாட்டா கம்பெனி
1st generation sumo doesn't have antiroll bar that's the cause of toppling and braking issues. Later by 1999 sumo was updated with antiroll bar. Proud sumo owner since 1999 passed on to 3rd generation (by grandad- dad - now to me).
Tata sumo is the popular tourist vehicle from Siliguri to Darjeeling. 8 persons travelled to and from Darjeeling. We saw only Tata Sumo vehicles only as public transport.
Inserting, then twisting the old type keys and feeling the ignition is a different kind of pleasure that these days cars lacks. We need old type of ignition as an option for latest cars
My father own Sumo Victa. It has amazing build quality. Not sure if it got tested in global NCAP but looking at it we can easily say it would score 5 star rating. Only major disadvantage now is noise tough it was not big deal during old days.
Hi bro review la nalla memories thrumba vandhuchi, Enga kitta Suma EZi I think 2001 model , Athula I felt that engine rore and view athalam feature cars la miss pandran
Tata Motors had given a standing instruction to all the RTOs in India, not to register Tata Sumo as a Taxi for the first 3 years (1994-1997). During that time, it had a long waiting period as several Private Financial Institutions have made advance booking and charged 30000 to 80000 rupees as premium.
எனக்கு பிடித்தமான கார் டாடா சுமோ தான் குடும்பத்தோடு சிறிய எண்ணிக்கை உறுப்பினர்களுடன் சுகமாகவும் மகிழ்ச்சியாகவும் சென்று திருப்தியாக திரும்பி வர முடியும் சந்தோஷமாக சென்று சுகமாக திரும்பி வர நான் டாடா சுமோ வை மிகவும் விரும்புகிறேன்
அண்ணா சுமோல geth eh andha front suspension dhaan...neraya per adha problem ah சொல்லுவாங்க....ஆன ஒரு 40 இல்ல 50 ல வந்து sudden ah brake அடிக்கும் போது வண்டி front la இறங்கி ஒரு ஆட்டம் ஆடும் ..வெளிய இருந்து பாத்தா மிரண்டு போய்ருவாங்க...பல சினிமா ல இந்த scene ah pathurupinga
நான் இன்றளவும் 1999 மாடல் tata Sumo பயன்படுத்திக் கொண்டுவருகிறேன். எப்போதும் ராஜாதான். 12 பேர் கூட சுமந்து கொண்டு jolly ride போக நல்ல முறையில் தாங்குகிறது.
நெரிசலான பயணங்களிலிருந்து சற்று விசாலமான பயண அனுபவத்தை கொடுத்த வண்டி இது. அந்த காலத்துல குடும்பமாக செல்லும்போது, பெண்கள் கூட மெட்டாடர் வேண்டாம் சுமோ கொண்டு போவலாம்னுதான் சொல்வாரகள். அந்த அளவுக்கு மக்களை கவர்ந்த வண்டி. பயணங்களை இனிமையாக்கிய காரில் இது முக்கிய இடம் பெற்றது.
😮
நான் 22வருடம் இந்த வண்டியை மிகவும் அனுபவித்து ஓட்டி இப்போது ரிட்டயர் ஆகி விட்டேன்.ஒரே விசயம் இது பிரேக் அடிச்சா முன்னாடி பின்னாடி ஆடும்.ஆனா குவாளிஸ் பக்க வாட்டில் ஆடும்.
2015 ல ஒரு விசேசத்துக்காக 17 பேர ஏத்திட்டு போனேன் 😅
அந்த அனுபவம் வேற மாதிரி
70 or 80 போகுரப்பவே வண்டி செம்ம வேகம் போர போல ஒரு feel இருக்கும்
பிரேக் அடிச்சா சும்மா front வீல் அமுத்தி அமுத்தி எழுந்துக்கும்
Door ல இரண்டு பேரு தொங்கிட்டு மேல கேரியர்ல 3பேரு உக்காந்துட்டு போனாலும் ஒன்னும் ஆகாத அளவுக்கு ஒரு solid build இருந்தது
செம்ம experience அதுலாம் ❤😂
கில்லி படத்தை பார்த்துவிட்டு இதே மாதிரி டாடா சுமோ கார் கோவில் திருவிழா கடைகள்களில் வாங்கி விளையாடிய நாட்கள் மறக்கமுடியாத வை miss you old memories 😢😂
இன்றும் எங்கள் குடும்பம் 7-8 நபர்களுடன் சுமோ-வில் நீண்ட தூரம் பயணிக்கிறோம். நன்றி ஆசிர் அண்ணா, நீங்கள் எனது சமீபத்திய பயணத்தை நினைவுக்கு கொண்டு வந்ததற்கு.
Proud Owner of Tata Sumo Gold since 2014.It's an awesome and practical vehicle.Often called as poor man's SUV.
For indians tata sumo is not a car its a emotion ❤every Indian 🇮🇳 dream to buy that car on that time
என்னுடைய நீண்ட நாள் எதிர்பார்ப்பு.. நன்றி Motowagan..
Awesome car, we went from Pondicherry to Goa and back in 2012, 7 people with luggage for 4 days.
Vintage king of cars,💥🔥💪
We still have Sumo 1998 model. Ran around 1.8L Kms.. Engine is still 🔥🔥🔥..
What is the mileage
@kishoregiri3456 around 11 in Highway
அனைவருக்கும் வணக்கம் நான் கடந்த 10 ஆண்டுகளாக TATA SUMO TURIEN வைத்துருந்தேன் ஒரு அருமையா வாகனம் எனக்கு மிகவும் பிடிக்கும் நான் நீலகிரி மாவட்டத்தை சார்ந்தவன் சாதாரணமாக 10 பயனாளிகளை கொண்டு பயணிக்கும் பொழுதும் கரடு முரடான பகுதிகளிலும் கூட அசால்டாக செல்லும் இந்த வாகனத்தினுடைய மிக அதிக திறன் எனக்கு ஒரு மிகவும் பிடிக்கும்
watching this video reminds me my childhood days...indha car la nanga 22 peru poirukom(7 chinna pasanga) 😂😅adhum kolli hills la..vandi evalo load irundhalum assault ah pogum...10 peru normal ah povom family oda adhu oru golden days..ipo evalo selavu panalum indha car kudukura space endha car um kudukala.. sumo always ❤
Very long waited for your description on Tata Sumo. It has played a major role in people mobility for special occasion. Also in cinema it has occupied major role. For police department also, till now it is used. Very little only you spoke in podcast. This episode is fullfilled. Thanks for your efforts
பொலிரோவைவிடவும்
ஸ்கார்ப்பியோவையும் விடவும்
தரத்தில் நிறைவும்
விலையில் குறைவும் கொண்ட தரமான கார் சுமோ..
🤭😁
13people travel madurai to coutrallam. With LPG CYLINDER AND LUGGAGE ON TOP RACK. OLD MEMORIES
பழைய டாட்டா சுமோ 407 எஞ்சின் பராமரிப்பு செலவு குறைவாக இருக்கும் உங்கள் வீடியோ அருமை வாழ்க நலமுடன் வளமுடன்🎉
Best TATA SUMO Car 🚙 Super Anna 👌
nice episode 15 and 15 people travel in vehicle. no vehicle can replace it it can used in all ways especially in Andhra hero Bala Krishna utilized nicely
குடும்பத்தோட போக சூப்பர் வண்டி இது.. சொல்ல போன மினி பஸ் 😁😁😁🥰🥰🥰🥰🥰 i love tata
unexpected vido bro..
my fav car from childhood
i too hav small miniature
red color sumo wit roof carrier❤
i got it on 1998
நான் மூன்று வகையான சுமோ வாகனத்தை வாங்கி சுமார் 10 லட்சம் கிலோமீட்டர் ஓட்டிஉள்ளேன் . இப்பவும் புல் அறிக்கின்றது.. 1998 மாடல் முதல் வகை சுமோ பிரேக் ராட் டைப் சுமோ சுமார் 4 லட்சம் கிலோமீட்டர் ஓட்டி பெரிய விபத்து ஒன்றும் ஏற்படாமல் விற்றுள்ளேன். மீண்டும் 2004 ல் சுமோ விக்டா வாங்கி சுமார் 3 லட்சம் கிலோமீட்டர் ஓட்டி அப்படியே புதிதாக விற்றுள்ளேன்.மீண்டும் 2012 ல் சுமோ கோல்டு புதிய வண்டி வாங்கி 4 லட்சம் கிலோமீட்டர் இஞ்சின் பிரிக்காமல் நல்ல நிலையில் விற்பனை செய்துள்ளேன். எனது வாழ்நாளில் டாடா சுமோ ஒரு குடும்ப அங்கமாக இருந்தது உண்மை...
Number send
My favorite car ❤
Tata should relaunch Sumo to compete with Bolero
yes bro i am also waiting relaunge
Me too 😊
Hi Anna, iconic cars ella episode um na pathuruken. Ellameh super ah iruku. Onnu small request anna, cars review ooda end la ippo intha cars ah vangalama, spare parts availability um sonnenganna konjam useful ah irukum anna.
Kindly consider.
எனக்கு ரொம்ப பிடித்த வாகனம் சுமோ 👍
Tata sumo ❤❤❤❤
Honestly, this car was very good in build, reliability, driving,etc,... Ofcourse there were some issues which can't be avoided to discuss. But still I give a 10 for this work machine.
In 1998 we planned to buy SUMO but we bought Mahindra Marshall DI
We bought Marshall just because in those days Sumo was called Marana Vaaganam because of its infamous brake failure.. there were too many accidents in Tata sumo in those days but its a good vehicle for driving and there was a lot of body roll..
I agree with you sir. Seen news paper giving details of all passengers dying on the road.
once there was a complaint and soon they sort it....
I was waiting for this video since long back, Finally it happened 🎉
I had Sumo Ezi. Most comfortable and luckiest car. It was with us for 10 years , amazing car for family, then I moved to Innova.
My favourite car. Thanks for this video bro.
Appreciate your way of start and clear explanation brother, especially your advice of encouraging everyone to wear seatbelts and avoid road rage shows the concern towards safety. Keep rocking brother kudos 👏
TATA is power 👑🔥🔥🔥
TATA Indica ❤
review panuga nanba 😊❤
17:00 this camera angle is more accurate and beautiful to experience the video👍
We have this vehicle in 2003 to 2004 periods great vehicle ❤
❤❤❤❤ Excellent Review
தமிழ் நாடு சேலம் மாவட்டம் ஆத்தூர் தாலுகா கீரிப்பட்டி பேரூராட்சி சுப்ரமணி நான் 2000 வருடம் முதல் 2023 அக்டோபர் வரை டாட்டா சுமோ வைத்திருந்தேன் கிட்டதட்ட 23 ஆண்டுகளில் 200000 கிலோமீட்டர் டிரைவ் செய்துள்ளேன் இந்தியாவின் எந்த காரும் டாட்டா சுமோகிட்ட நிற்க முடியாது நிறைய விவரங்கள் என்னிடம் உள்ளது டாட்டா வின் மைனஸ் சுமோ புதிய கார் விற்பனை செய்யாததால் வேறு கம்பெனி கார் வாங்கும் சூழ்நிலைக்கு என்னை தள்ளியது டாட்டா கம்பெனி
I think MW team watched Kannur squad & this video is the effect of mamooka's driving.
Sumo is always an emotion.
1st generation sumo doesn't have antiroll bar that's the cause of toppling and braking issues. Later by 1999 sumo was updated with antiroll bar.
Proud sumo owner since 1999 passed on to 3rd generation (by grandad- dad - now to me).
Tata sumo is the popular tourist vehicle from Siliguri to Darjeeling. 8 persons travelled to and from Darjeeling. We saw only Tata Sumo vehicles only as public transport.
Inserting, then twisting the old type keys and feeling the ignition is a different kind of pleasure that these days cars lacks. We need old type of ignition as an option for latest cars
One of the best car.... my favorite one tooooo.... best road clearance
I love sumo engine sound. It resembles Peugeot sound.
I really miss this vehicle. Again tata sumo va market ku kondu vantha mass ah irukkum
Anna unga videos paakupodhu rombave clear ah review yenala feel panna mudiyudhu supper
Kannur Squad❤Sumo
I was eagerly waited this review in motowagon.
Thanks for this effort.
I think hexa and sumo made a re-entry which takes market into next stage.
Because hexa looks and comfort more better than Innova.
நான் 2009 மாடல் Tata sumo வைத்து இருக்கிறேன். கிராமத்து வாழ்க்கைக்கு போதுமான கார்❤. 70 - 80 Kmpl ஓட்ட சிறந்த கார்.
TATA sumo ❤
I just missed my loveable sumo Tn 57c 6116😢
அந்த காலகட்டத்தில் டாடா சுமோ கார்கள் நிறைய விபத்துக்கு உள்ளாகும். எதிர்பாராமல் சடன் பிரேக் அடிக்கும்போது டைவ் அடித்து விபத்துக்கள் நிறைய நடந்தது
Anna tavera review poduga
My father own Sumo Victa. It has amazing build quality. Not sure if it got tested in global NCAP but looking at it we can easily say it would score 5 star rating. Only major disadvantage now is noise tough it was not big deal during old days.
Favorite car
nala video . nice speech. intha mari adikadi podunga.
Grandeee💪💪💪
Sumo should be back. Especially for middle class PPL 🎉❤
I had a good experience with driving a TATA SUMO VICTA in 2015😊
Asir brother try to capture Mahindra Commander review from hillstations
My family's first car
Now i have TATA SUMO gold GX
Hi bro review la nalla memories thrumba vandhuchi,
Enga kitta Suma EZi I think 2001 model ,
Athula I felt that engine rore and view athalam feature cars la miss pandran
Loved sumo so much...it was extremely comfortable 🎉🎉🎉and
Tata Motors had given a standing instruction to all the RTOs in India, not to register Tata Sumo as a Taxi for the first 3 years (1994-1997). During that time, it had a long waiting period as several Private Financial Institutions have made advance booking and charged 30000 to 80000 rupees as premium.
yes 1998 to 2010 we are enjoy trips
Ghilli movie than mind ku varuthu❤, asir na if you get gippsy kindly make a video.
They already made a Gypsy video.
I love sumo,once upon 16 people went Bengaluru to thiruthani for friend engagement
இன்ஜின் லைஃப் பத்தி சொல்லுங்கள்
Glad to see old cars reviewed and explained 🎉
safari 3l dicor pathi podunga
❤TATA
எனக்கு பிடித்தமான கார் டாடா சுமோ தான்
குடும்பத்தோடு சிறிய எண்ணிக்கை உறுப்பினர்களுடன் சுகமாகவும் மகிழ்ச்சியாகவும் சென்று திருப்தியாக திரும்பி வர முடியும்
சந்தோஷமாக சென்று சுகமாக திரும்பி வர நான் டாடா சுமோ வை மிகவும் விரும்புகிறேன்
Iam also like sumo anna❤❤❤ i want to old sumo review anna please 🙏🏻🙏🏻🙏🏻
அண்ணா சுமோல geth eh andha front suspension dhaan...neraya per adha problem ah சொல்லுவாங்க....ஆன ஒரு 40 இல்ல 50 ல வந்து sudden ah brake அடிக்கும் போது வண்டி front la இறங்கி ஒரு ஆட்டம் ஆடும் ..வெளிய இருந்து பாத்தா மிரண்டு போய்ருவாங்க...பல சினிமா ல இந்த scene ah pathurupinga
I❤ sumo victa. Still I have maintained.
Sumo @100kmph super ride quality in highway @2008 with 11 12 members
நான் இன்றளவும் 1999 மாடல் tata Sumo பயன்படுத்திக் கொண்டுவருகிறேன். எப்போதும் ராஜாதான். 12 பேர் கூட சுமந்து கொண்டு jolly ride போக நல்ல முறையில் தாங்குகிறது.
My favourite lovely car
Proudly to say I am also tatasumo user
பல பேருடைய கனவு வாகனம் டாட்டா சுமோ
இப்போதும் use பண்றேன்
antha og stock alloy wheel fiesta s 1.6 ku eppo sir fix panuvinga?
annae... tata manza va oru video podunga nae.. tata andha spot hey miss pannitu nae
11.04 🔥
சுமோ எனக்கு பிடித்த வாகனம்
Great video
I driven sumo victa. it was gigantic .
Bro can you pls review i20nline manual pls❤❤❤❤
is still this car has break issue ? just asking because in comments some say it's as break issues ? still it's there
Entha year model bro ?
Sir tata sumo gold 2019 model available irukka
TATA indigo car review pdunga sir
Bro ford ikon 1.3 flair petrol review poduga
Tata sumo victa enkitta irruku ❤
Enna milage kodukkuthu
@@Miles1985stone......... 11 to 13
iconic cars la ford ikon pathi video podunga
Wish you add english subtitles to your videos.😊
Thanks 👍 mw
Sir 2010 tata indica vista quadrajet. Pls review
Chevrolet enjoy review poduga bro...