``முதல்வரின் கவனத்துக்குக் கொண்டு போகணும்..என் ஆதங்கத்தைத்தான் பேசினேன்'' - Thirumavalavan | PTD

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 28 ส.ค. 2024
  • #puthiyathalaimuraitv #thirumavalavan #exclusiveinterview #vck #viduthalaichiruthaigalkatchi #dravidam #dmk #mkstalin #casteissue #politicalissues #tamilnadupolitics #india #thirumavalavan #sanathanadharma #sanathanam #thirumavalavanspeech #thirumavalavanlatestspeech
    ``முதல்வரின் கவனத்துக்குக் கொண்டு போகணும்..என் ஆதங்கத்தைத்தான் பேசினேன்'' - திருமாவளவன் | PTD
    Part 1 - • "Bharath என்பதும் தற்க...
    Puthiya thalaimurai Live news Streaming for Latest News , all the current affairs of Tamil Nadu and India politics News in Tamil, National News Live, Headline News Live, Breaking News Live, Kollywood Cinema News,Tamil news Live, Sports News in Tamil, Business News in Tamil & tamil viral videos and much more news in Tamil. Tamil news, Movie News in tamil , Sports News in Tamil, Business News in Tamil & News in Tamil, Tamil videos, art culture and much more only on Puthiya Thalaimurai TV
    Connect with Puthiya Thalaimurai TV Online:
    SUBSCRIBE to get the latest Tamil news updates: bit.ly/2vkVhg3
    Nerpada Pesu: bit.ly/2vk69ef
    Visit Puthiya Thalaimurai TV WEBSITE: puthiyathalaimu...
    Like Puthiya Thalaimurai TV on FACEBOOK: / putiyatalaimuraimagazine
    Follow Puthiya Thalaimurai TV TWITTER: / pttvonlinenews
    Puthiyathalaimurai Itunes: apple.co/1DzjItC
    Puthiyathalaimurai Android: bit.ly/1IlORPC
    About Puthiya Thalaimurai TV
    Puthiya Thalaimurai TV (Tamil: புதிய தலைமுறை டிவி) is a 24x7 live news channel in Tamil launched on August 24, 2011. Due to its independent editorial stance it became extremely popular in India and abroad within days of its launch and continues to remain so till date.The channel looks at issues through the eyes of the common man and serves as a platform that airs people's views.The editorial policy is built on strong ethics and fair reporting methods that does not favor or oppose any individual, ideology, group, government, organization or sponsor.The channel’s primary aim is taking unbiased and accurate information to the socially conscious common man.
    Besides giving live and current information the channel broadcasts news on sports, business and international affairs. It also offers a wide array of weekend programmes.
    The channel is promoted by Chennai based New Gen Media Corporation. The company also publishes popular Tamil magazines - Puthiya Thalaimurai and Kalvi.

ความคิดเห็น • 385

  • @Yamihgk
    @Yamihgk 11 หลายเดือนก่อน +27

    அங்கே பிளாஸ்டிக் சேர் தான் தருவாங்க...

    • @rajacr7ronaldo
      @rajacr7ronaldo 11 หลายเดือนก่อน

      😂😂😂😂

  • @prasanths4408
    @prasanths4408 11 หลายเดือนก่อน +71

    மானம் கெட்டு கூட்டணியில் இருக்கனுமா😢

    • @KB-cm6mf
      @KB-cm6mf 11 หลายเดือนก่อน +8

      Business secret🤣🤣

    • @trehannoamsky435
      @trehannoamsky435 11 หลายเดือนก่อน +12

      ஆமா பசிக்கும் லா

    • @fygihuf7hi9205
      @fygihuf7hi9205 11 หลายเดือนก่อน +2

      நீ நல்ல கூட்டணி சொல்லு பா

    • @user-gh6ki6zn8k
      @user-gh6ki6zn8k 11 หลายเดือนก่อน +3

      சங்கி காட்டியும் கொடுப்பான்
      கூட்டியும் கொடுப்பான்

    • @Starboy-io4sw
      @Starboy-io4sw 11 หลายเดือนก่อน

      ​@@fygihuf7hi9205naam Thamizhar

  • @mgrajaguru3043
    @mgrajaguru3043 11 หลายเดือนก่อน +40

    அண்ணேணேணே நல்ல முட்டு கொடுக்குற அண்ணே..
    இதுக்கும் CM க்கும் எந்த சம்மந்தமும் இல்லையா....!
    ஓ போலீஸ் தன்னிச்சையா செயல்படுதாஅ....! தமிழக வறலாற்றிலையே இப்படீயொரு முட்ட பாத்ததே இல்லை.....சூப்பர்....

    • @rajamoorthy4679
      @rajamoorthy4679 4 หลายเดือนก่อน

      அட முண்டம் தமிழ்நாட்டில் ஆயிரம் கணக்கான காவல்நிலையம் உள்ளது முதல்வர் தலைமையில் தான விசாரனை நடத்தது காவல்த்துறை

  • @bharath6492
    @bharath6492 11 หลายเดือนก่อน +40

    திராவிட மாடல் விடியல் ஆட்சி கு முட்டு கொடுக்குரது சூப்பர் 😂

  • @samynadhan1437
    @samynadhan1437 11 หลายเดือนก่อน +44

    சரி அண்ணா அப்போ போலிஸிக்கும் உக்களுக்கும் தான் சண்னடனய ஸ்டாலினுக்கும் இதுக்கும் சம்மந்தம் இல்னனயா அப்போ அதிமுக கட்சிஆட்சியிலே மட்டும் எடப்பாடினய கேள்வி கேப்பிங்க அது சரி ஆனால் திமுக ஆட்சியில் போலிஸச கேள்வி கேட்பிங்க புரியலா அந்தபோலினஸ முதலனமச்சா் நினனச்ச டிஸ்மிஸ் பண்ணலமே

  • @manikanthan4693
    @manikanthan4693 11 หลายเดือนก่อน +55

    முதல்வருடைய அறிவுரை இல்லாமல், அவருடைய தலைமையின் கீழ் உள்ள காவல்துறை VCK வை தொடர்ந்து குறிவைத்து தாக்க முடியாது. ஒன்று, திருமா வெகுளியாக இருக்க வேண்டும் அல்லது நடக்கும் அவலங்களை திசை திருப்ப முயல்கிறார் என்று தான் பொருள் கொள்ள முடியும்.

    • @kasiananthk555
      @kasiananthk555 11 หลายเดือนก่อน

      Avaru ku ellam therium nee soothda moodu

  • @agnifriends7740
    @agnifriends7740 11 หลายเดือนก่อน +31

    என்ன கூந்தலுக்கு கூட்டணியில் இருக்க ஏன் என்றால் உனக்கு வர வேண்டியது வந்துடும் அதான

  • @epsilonfashion4951
    @epsilonfashion4951 11 หลายเดือนก่อน +13

    2 சீட்டு பிச்சை

  • @ravidhulasingam4817
    @ravidhulasingam4817 11 หลายเดือนก่อน +2

    இன்னும் மேலும் மேலும் திமுக வில் இருந்து கொண்டு பல வேதனைகளை அனுபவிக்க எங்கள் வெற்றி வினாயகர் துணை இருப்பார்..

  • @ragunathanm4040
    @ragunathanm4040 11 หลายเดือนก่อน +12

    பேருந்து நிலையத்தில் செல் போன் திருடுதல்.சாலையில் செல்வோரிடம் பணம் திருடுதல்.கட்டபஞ்சாயத்து செய்தல்.விவசாய தோட்டத்தில் சென்று திருடுதல்.போன்ற செயல்களை செய்யாமல் நிருத்துடா.அனைத்தும் சரியாகிவிடும்

    • @karthikeyan7507
      @karthikeyan7507 11 หลายเดือนก่อน

      Eppadi sir sariya kandu piduchinga? Nadaga kadhal sollavillaiyeh?

  • @manimarankandhan3627
    @manimarankandhan3627 11 หลายเดือนก่อน +5

    என்ன நடந்தாலும் நமக்கு இரண்டு சீட்டு தான் முக்கியம் அண்ணன் மைன்ட் வாய்ஸ்😂😂😂😂

    • @devanathan9561
      @devanathan9561 10 หลายเดือนก่อน

      உன்னோடு சந்தோஷம் இந்த உலகத்தில் சந்தோஷம், அப்படி தானே?????

  • @maharajaperiasamy7929
    @maharajaperiasamy7929 11 หลายเดือนก่อน +42

    வெற்றி தான் முக்கியம்னா எதுக்கு இப்படி எல்லாம் நடிக்கனும்

    • @vishvamarthandan8972
      @vishvamarthandan8972 11 หลายเดือนก่อน +2

      Epdi nadikanun

    • @user-qy3jm2ep4h
      @user-qy3jm2ep4h 11 หลายเดือนก่อน

      ​@@vishvamarthandan89724 set ku DMK kita asingapatu pinadi poguradu. 1 seat jeikalanalum Naam Tamilar Seeman madri getha irukanum. Atleast makkal kita nalla per irukum, nalaiku jeika try panalam.

    • @arundhilip1958
      @arundhilip1958 11 หลายเดือนก่อน

      @@user-qy3jm2ep4hunna maathiri aalungatha pora pokkula pirivinai undu pandrathu Seeman annanin vetriyum, thalaivar thirumavin vetriyum oru naal intha naadu sollum.

    • @thirupathyraja3259
      @thirupathyraja3259 11 หลายเดือนก่อน

      ​@@user-qy3jm2ep4hlusu mundama ila lusu Mari nadikringla da he from schedule class that's y be can't diluted with other so don't compare with Seeman he can't stand in front of thiruma knowledge

    • @sanjayg.2
      @sanjayg.2 11 หลายเดือนก่อน

      Makka kitta nala per irkum, makkal nalla irpangla?

  • @sheakdhowoth6281
    @sheakdhowoth6281 11 หลายเดือนก่อน +29

    கையில் ஒளியை வைத்துக்கொண்டு இருளில் அடைந்து இருக்கிறோம்...

    • @sakthis4823
      @sakthis4823 11 หลายเดือนก่อน +2

      புரிந்தா சரி

    • @elikuncharalingam2788
      @elikuncharalingam2788 11 หลายเดือนก่อน +1

      🙏🏿🙏🏿🙏🏿 🙏🏿🙏🏿🙏🏿 🙏🙏🙏

    • @murugesanthirumalaisamy5613
      @murugesanthirumalaisamy5613 11 หลายเดือนก่อน +1

      அப்புறம் எப்படி எலும்பு பொருக்கித் தின்பது

  • @editsfy143
    @editsfy143 11 หลายเดือนก่อน +7

    Intellectual ❤

  • @janajana-sg8rk
    @janajana-sg8rk 11 หลายเดือนก่อน +4

    இந்தியாவிலேயே மிகச்சிறந்த தலைவர் முனைவர். தொல் .திருமா

  • @karran8338
    @karran8338 11 หลายเดือนก่อน +15

    ஒரு பிளாஸ்டிக் கதிரைக்கு இவ்வளவு முட்டு குடுக்கணுமா

  • @danapalsenthilkumar5653
    @danapalsenthilkumar5653 11 หลายเดือนก่อน +40

    நெறியாளர் சீமான் அவர்களை பேட்டி கண்டபோது கேள்வி கேட்க சீமான் அவர்கள் விடவில்லை. நெறியாளரும் கேள்வி கேட்க பயந்தார். ஆனால் திருமாவளவன் அவர்கள் நெறியாளருக்கு உரிய மரியாதை கொடுத்து பேசுவது பாராட்டுக்குறியது.

    • @sasikaranthillainathan501
      @sasikaranthillainathan501 11 หลายเดือนก่อน +21

      ஏன் அண்ணா சீமான் ஏதாவது வெடிகுண்டு வைத்திருந்தாரா திராவிடத்தை ஒருவேளை இவர் முறித்துக் கொண்டு வெளியே வந்தாலும் இவர்மீது கவிதா வழக்கு வந்துவிடும் இது தான் திராவிட மாடல் லூலூ மாடல்

    • @saminathan2455
      @saminathan2455 11 หลายเดือนก่อน

      ஏன் உங்களுக்கு சீமான் மீது இவ்வளவு வன்மம்...?
      சீமானுக்கு மடியில் கணமில்லை வழியில் பயமில்லை. அதனால் வேகமாகவும் கோபமாகவும் பேசுகிறார்.
      கொடியை ஏற்ற விடாத திமுகவோடு விசிக ஏன் கூட்டணி வைத்துள்ளது...?

    • @aravindan07ec04
      @aravindan07ec04 11 หลายเดือนก่อน +4

      ​@@sasikaranthillainathan501சீமான் மேல விஜி அக்கா வழக்கு இருக்கே

    • @murugesanthirumalaisamy5613
      @murugesanthirumalaisamy5613 11 หลายเดือนก่อน

      ​@@sasikaranthillainathan501சீமான் சாமானை நீட்டியது மாதிரி இவனும் கண்ட இடங்களில் சாமானை நீட்டிட்டு முழிக்கிறானே

  • @Steel224
    @Steel224 11 หลายเดือนก่อน +15

    மேடையில் ஒரு பேச்சு... பேட்டியில் ஒரு பேச்சு

  • @starrockers5340
    @starrockers5340 11 หลายเดือนก่อน +10

    புளுகு மூட்டை

  • @KALUNGA88
    @KALUNGA88 11 หลายเดือนก่อน +19

    ஆயிரம் அவதூறுகள் அள்ளி வீசினாலும், தவிர்க்கமுடியாத தனி பெரும் தலைமை சக்தி...✊✊✊

    • @senthil11117
      @senthil11117 11 หลายเดือนก่อน +1

      யாரு ஸ்டாலினா ?

    • @karikalanprba9477
      @karikalanprba9477 11 หลายเดือนก่อน +1

      😂😂😂😂

    • @tamilrajah1207
      @tamilrajah1207 11 หลายเดือนก่อน

      😂😂😂😂

    • @KALUNGA88
      @KALUNGA88 11 หลายเดือนก่อน

      விஜய லட்சுமியிடம் மண்டியிட்டு நடாத்தப்படும் நதக...

    • @vijayenthiranvijayenthiran9994
      @vijayenthiranvijayenthiran9994 11 หลายเดือนก่อน

      ​@kandasamysinniah2172மாணம் ரோசம் உள்ள தலைவர்

  • @suryaaaryakavya6098
    @suryaaaryakavya6098 11 หลายเดือนก่อน +7

    எண்ணம் போல் வாழ்க்கை,உன் கெட்ட புத்திக்கு இப்படி தான் நடக்கும்.

    • @rajamoorthy4679
      @rajamoorthy4679 4 หลายเดือนก่อน

      என்ன கெட்டபுத்தி

    • @suryaaaryakavya6098
      @suryaaaryakavya6098 4 หลายเดือนก่อน

      @@rajamoorthy4679 இவன் ஒரு அரசியல் பச்சோந்தி

  • @gapeesar
    @gapeesar 11 หลายเดือนก่อน +3

    அண்ணன் mind voice :- ஐயையோ அவரப்பட்டு உன்மய சொல்லிட்டமே சொத்தில வெசத்த வச்சிருவாங்களே😢

  • @கற்பவன்
    @கற்பவன் 11 หลายเดือนก่อน +32

    இப்படியே ஒளறிட்டு இரு.. பட்டியலின மக்களின் தவறான வழிகாட்டி. தமிழ் தேசியமே ஒரே தீர்வு எல்லா தமிழர்களுக்கும்

  • @tjayakumar7589
    @tjayakumar7589 11 หลายเดือนก่อน +15

    முதல்வரிடம் நேரடியாக பேசினால் கிடைக்கும் ஒரு சீட் கூட கிடைக்காது என பயமா.

  • @ThiruThiru-ob5tw
    @ThiruThiru-ob5tw 8 หลายเดือนก่อน

    வளரும் இளம் தலைமுறைக்கும் நீங்கள்தான் தலைவர், நீங்களே வெண் தாடியுடன் இருப்பது நியாயமா?? இனி வரும் இளைஞர்களை கவரும் தோற்றம் உங்களிடம் இல்லையே,! பஸ்வான் போன்ற தலைவர்களைவிட தெளிவானவர் அண்ணன் அவர்கள். இந்த வெண்தாடி உங்களின் வீரியத்தை நீர்த்துப் ட
    போகச் செய்யும்...!

  • @USRaj-gu5or
    @USRaj-gu5or 11 หลายเดือนก่อน +10

    அண்ணன் திருமா திமுக கூட்டணி இல்லாமல் தனித்து நின்றால் நிச்சயம் முதலமைச்சர் ஆக எல்லா தகுதியும் இருக்கு
    அரசியல் ஆசான்

    • @kannan0519
      @kannan0519 11 หลายเดือนก่อน +2

      😂

    • @murugesanthirumalaisamy5613
      @murugesanthirumalaisamy5613 11 หลายเดือนก่อน +2

      தனியா பெனாத்திக் கொண்டு டெபாசிட் கூட கிடைக்காதே குருமாப் பயலுக்கு 😭😭😭😭😭

  • @starrockers5340
    @starrockers5340 11 หลายเดือนก่อน +5

    Osi soru

  • @karthimp7466
    @karthimp7466 11 หลายเดือนก่อน +1

    தாழ்த்தப்பட்ட மக்களின் வளர்ச்சியை தன் அரசியல் சுயநலத்திற்காக திமுகவிடம் அடகு வைத்த உலகமகா நடிகன் 😮

  • @bodhitamilmedia2282
    @bodhitamilmedia2282 11 หลายเดือนก่อน +2

    எப்போதும் ஆசிரியர் தான் நீங்கள்

  • @aravindan.r9482
    @aravindan.r9482 11 หลายเดือนก่อน +10

    செய்தியாளர் அருமை! எப்போதும் போல் எழுச்சி தமிழர் பதில்.

    • @dinoselva9300
      @dinoselva9300 11 หลายเดือนก่อน

      திமுக காரங்களே சாதிய வன்முறை கொண்டு தாக்குகிறாங்கள். அதற்கு திமுகவின் தலித் அணி தலைவர் திமுகவின் செயற்பாட்டை கண்டிக்காமல், திமுகவிற்கு சாமரம் வீசுகிறார். மிகவிரைவில் ஆதித்தமிழராலாயே தூக்கி எறியப்படுவார்.

    • @nagarajs1613
      @nagarajs1613 11 หลายเดือนก่อน

      எப்பா அவர் தலித் தலைவர்,...தமிழர் என்றால் ஆகாது

    • @murugesanthirumalaisamy5613
      @murugesanthirumalaisamy5613 11 หลายเดือนก่อน

      ​@@nagarajs1613தலித்களே ஒரு சிறு மைனாரிட்டி தானே இந்த ஈத்தரையை ஏற்றுக் கொண்டார்கள் 😂😂😂

  • @abu1175
    @abu1175 11 หลายเดือนก่อน +15

    பெரியார் கலைஞர் அவர்களுக்கு பிறகு எனது மனம் கவர்ந்த தலைவர் திருமா அவர்களே.

    • @tamilrajah1207
      @tamilrajah1207 11 หลายเดือนก่อน

      3 பேரும் மானம் கேட்டவங்கள் தமிழ்ழினத்தை காட்டி கொடுத்தவங்கள் தெலுகர்கள்

    • @Kumaran847
      @Kumaran847 11 หลายเดือนก่อน +2

      என்னடா புளுகுற அநியாயத்துக்கு

    • @gowria6074
      @gowria6074 11 หลายเดือนก่อน +2

      🤣🤣🤣🤣🤣🤦

    • @murugesanthirumalaisamy5613
      @murugesanthirumalaisamy5613 11 หลายเดือนก่อน

      ஏன் தளபதி மொக்கையா ?

    • @abu1175
      @abu1175 11 หลายเดือนก่อน

      உங்களுக்கு என்னப்பா பிரச்னை

  • @sureshkumarraman9757
    @sureshkumarraman9757 11 หลายเดือนก่อน +22

    இவ்வளவு விமானங்களையும் தாங்கிக்கொண்டு திமுக கூட்டணியில் சகித்துக்கொண்டு இருக்கிறீர்களே தம்பி திருமா அதன் பெயர்தான் சனாதனம்.

  • @100mksamy
    @100mksamy 11 หลายเดือนก่อน +4

    சனாதனம் இருந்த காலத்தில் திருவள்ளுவர், திருமூலர், கம்பன் தோன்றினான், மலம் கலந்தது திராவிடம் திராவிடம் கொடுத்தது திருமாவளவனை.

  • @Nandakumar-yp9gv
    @Nandakumar-yp9gv 11 หลายเดือนก่อน

    Thirumsa the great iam from brahmin community I llike thiruma from my,child hood

  • @senthil11117
    @senthil11117 11 หลายเดือนก่อน +8

    தோரணம் கட்ட முடியாது, கொடி ஏத்த முடியாது, பொதுத்தொகுதிக்கு பிரச்சாரத்துக்கு கூப்பட மாட்டாங்க. இருந்தாலும் அது சமூக நீதி கட்சி அதோட நான் கூட்டணி வச்சு மக்களுக்கு உழைக்கிறேன். ஏன்னா நான் பொட்டியில் வாழும் சிறுத்தை.

  • @tamiltamilan4535
    @tamiltamilan4535 11 หลายเดือนก่อน +23

    அனைத்து மக்களின் மாபெரும் தலைவர் அறிவியல் ஆசான் தொல்.திருமா அவர்கள் மக்கள் போற்றும் மக்கள் தலைவர்..

    • @polestar5319
      @polestar5319 11 หลายเดือนก่อน +8

      6 மாதம். மனப்பாடம் செய்து IAS paas ஆகுவார்..

    • @SuryaPrakash-wq6rt
      @SuryaPrakash-wq6rt 11 หลายเดือนก่อน +1

      @@polestar5319 yaru ivana makkkal thalivan 😂😂

  • @pachaiappanpachaiappan630
    @pachaiappanpachaiappan630 11 หลายเดือนก่อน

    அண்ணா வணக்கம்
    நான் மு.பச்சையப்பன்
    வணக்கம் சாதி ஒழியநம்மக்கள் இன்பமாய் ஒற்றுமையாய் பண்பாய் அன்பாய் வாழ
    நீங்கள் நாம் தமிழராய்வாழ நாம்தமிழர் கட்சியில் இணைந்து மக்களுக்கு நல்வழி செய்வீர்

  • @sarathkumar8967
    @sarathkumar8967 11 หลายเดือนก่อน +4

    Master❤

  • @thirumavalavanpr3244
    @thirumavalavanpr3244 11 หลายเดือนก่อน +7

    உலக மக்களின் முதல்வர் அண்ணன் எழுச்சி தமிழர் அவர்களின் பொற்பாதங்களை தொட்டு வணங்கிறேன்

    • @senthils4862
      @senthils4862 11 หลายเดือนก่อน +4

      என்னடா நேத்து அடித்த சரக்கு இன்னுமா தெளியல ...

    • @Tamil_Ulagam273
      @Tamil_Ulagam273 11 หลายเดือนก่อน +1

      அப்டியே‌சுன்னிய‌ பிடிச்சி பூம்பு

  • @jeevavimala
    @jeevavimala 9 หลายเดือนก่อน

    Arivu pokkesam Dr THIRUMAVALAVAN Annan oruvarthan

  • @MadhanKumar-ui2rq
    @MadhanKumar-ui2rq 11 หลายเดือนก่อน +1

    இவ்வழு தீட்டு பார்க்கும் திமுக அதிமுக உடன் இணைத்து பறையர் இன மக்களுக்காக போராடுகிறாம்,.. இதை சொன்னால் சிறுத்தைகள் நம் மீது பிராண்டும்...😂😂😂

  • @kannan6732
    @kannan6732 11 หลายเดือนก่อน +19

    Jounalist raised very good questions and Vck chief answered well. Good interview

  • @thiruthiru143
    @thiruthiru143 11 หลายเดือนก่อน +5

    Police department யாருக்கு கீழ் இருக்கு stalin cm ஓட நேரடி கட்டுப்பாட்டில் தான இருக்கு. உங்களால cm கிட்ட call கூட பண்ண முடியாம இருக்கா. அடிமையா இருகாதிங்க அண்ணா

  • @prabhur4930
    @prabhur4930 11 หลายเดือนก่อน +1

    ஐயா நீங்கள் எழுச்சி தமிழர் இல்லை.. திராவிடர் தமிழர். நீங்கள் திமுக கூட்டணியில் இருந்து வெளியே வாருங்கள்

  • @Krishnanat07
    @Krishnanat07 11 หลายเดือนก่อน +4

    Sir really You Are A Great Person, But Some Where I Don't Know You Misguided May Be I Think It's Political Pressure... I Hope You Will Be A Great Leader In The Future...

  • @balatimepass1522
    @balatimepass1522 11 หลายเดือนก่อน +2

    Great Leader

  • @shunmugam5747
    @shunmugam5747 11 หลายเดือนก่อน

    எங்கள் அரசியல் ஆசிரியர் அண்ணன் திருமா விடுதலை சிறுத்தைகள் கட்சி திருப்போரூர் சட்டமன்றத் தொகுதி கீழூர் சண்முகம்

  • @karnananips555
    @karnananips555 11 หลายเดือนก่อน +7

    தமிழகத்தில் சாதி கட்சிகள் ஒழிய வேண்டும் சாதி தலைவர்களும் ஒழிய வேண்டும் என்பதே எனது கருத்து

    • @veeramanisamy8883
      @veeramanisamy8883 11 หลายเดือนก่อน

      Nee solradhu eppadi irukkunna South Africa la poi nelsan Mandela oda African nation Congress ban panna solra madhiri irukku

    • @tamiltamilan4535
      @tamiltamilan4535 11 หลายเดือนก่อน

      விசிக சாதி கட்சி இல்லை...பாமக தான் சாதி கட்சி

    • @karnananips555
      @karnananips555 11 หลายเดือนก่อน +1

      @@tamiltamilan4535 இரண்டு பேரும் ஒரு குட்டையில் ஊறிய மட்டைகள் தான்

    • @govindan470
      @govindan470 11 หลายเดือนก่อน

      @@tamiltamilan4535
      வி சி க என்றால் பறயர் ஜனத்தாெ கை யில் 30% பறயர் என்று அர்த்தம்

  • @muthupandi2140
    @muthupandi2140 11 หลายเดือนก่อน +17

    விட்டா இதுக்கும் சனாதனம்தா காரணம்னு சொல்லுவாரு 🤣🤣

    • @vijayakumarm8500
      @vijayakumarm8500 11 หลายเดือนก่อน +2

      Super 👏

    • @manikanthan4693
      @manikanthan4693 11 หลายเดือนก่อน +1

      சனாதனம் தான். இதிலென்ன சந்தேகம்?

    • @muthupandi2140
      @muthupandi2140 11 หลายเดือนก่อน +1

      @@manikanthan4693 ஏது திராவிட கூட்டணியிலா பிறகு ஏன் அந்த கூட்டணியில் தொடரணும் 🤣🤣

  • @pavunraj5740
    @pavunraj5740 11 หลายเดือนก่อน +1

    அதுஎப்படிமுல்வருக்குதெரியாமஇருக்கும்..சி..ஐ..டிரிப்போர்ட்போகுமாபோகதாசகோதரன்இப்படிஉருட்டக்கூடாது

  • @aabbccaa2211
    @aabbccaa2211 11 หลายเดือนก่อน +1

    ஓகே வணக்கம் தோழர்களே வாழ்த்துக்கள் இருவருக்கும்

  • @mathiyalaganramakrishnan8257
    @mathiyalaganramakrishnan8257 11 หลายเดือนก่อน +6

    Born brilliant. Wish him great success

  • @p.m.prabhup.m.prabhu8056
    @p.m.prabhup.m.prabhu8056 10 หลายเดือนก่อน

    Super🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 anna

  • @dinoselva9300
    @dinoselva9300 11 หลายเดือนก่อน +2

    இதை உங்கள் தலைவர் 8:24 ஸ்டாலினுடம் சொல்லுங்கள்.

  • @prabuboo
    @prabuboo 11 หลายเดือนก่อน +2

    இன்னுமா இந்த உலகம் இவர நம்புது?

  • @TVK_VOICE_KUMARAN
    @TVK_VOICE_KUMARAN 11 หลายเดือนก่อน

    திமுக அரசில் பொது க் கூட்டம் நடத்த அனுமதி இல்லை என்று 30 நிமிடங்கள் புலம்பி தள்ளிய அண்ணன் திருமா😁😁😁.. திருமா அண்ணா அங்கே அடிமைகளுக்கு அவ்வளவு தான் மரியாதை😁😁😁

  • @krishnakanth4739
    @krishnakanth4739 11 หลายเดือนก่อน

    Dr thiruma anne❤

  • @sathyamoorthykaliyamoorthy8228
    @sathyamoorthykaliyamoorthy8228 11 หลายเดือนก่อน +18

    இந்தியாவின் அரசியல் ஆலமரம் எங்கள் போராளி தலைவன் திருமா அவர்கள் ✍️✍️✍️💙❤💪💪💪💪💪

    • @saravanan4135
      @saravanan4135 11 หลายเดือนก่อน +11

      சிரிச்சா போச்சு 😂😂

    • @RK-fe9jj
      @RK-fe9jj 11 หลายเดือนก่อน +10

      😂😂😂😂 நீங்கள் திமுகவை எதிர்க்கும் மறுகணமே காலி 😂😂😂😂

    • @I_N_D_I_A_V
      @I_N_D_I_A_V 11 หลายเดือนก่อน +2

      போடா அங்க ஓரமா போய் உக்காரு டா

    • @Steel224
      @Steel224 11 หลายเดือนก่อน +6

      😂😂😂40 தொகுதி ல நிக்க ஆள் இருக்கா

    • @rajeshraj-vw1wn
      @rajeshraj-vw1wn 11 หลายเดือนก่อน

      ​@@Steel224only பொது தொகுதி

  • @sundarrrasuavadai7537
    @sundarrrasuavadai7537 11 หลายเดือนก่อน

    Super💥💥💥

  • @kadarkaraiyandiperumal8513
    @kadarkaraiyandiperumal8513 11 หลายเดือนก่อน +2

    You come out from DMK and be free.. That is good for vck and paraiyars

  • @rajcho6905
    @rajcho6905 11 หลายเดือนก่อน

    Great intellectual leader.

  • @thomassamuel2903
    @thomassamuel2903 11 หลายเดือนก่อน +4

    காவல் துறை வேடிக்கை
    பார்க்கிறதா? அரசு வேடிக்கை
    பார்க்கிறதா?

    • @murugesanthirumalaisamy5613
      @murugesanthirumalaisamy5613 11 หลายเดือนก่อน

      அனைத்து பாதிரிகளும் போராடலாமே பிச்சை போட்டு விடியலை ஆட்சியில் உட்கார வைத்து அழகு பார்க்கும் யோக்கியர்கள் 😂😂😂

  • @sajikumar4592
    @sajikumar4592 11 หลายเดือนก่อน +1

    Vck ban pannunga sir

  • @GaneshVasanth
    @GaneshVasanth 11 หลายเดือนก่อน +14

    ஒவ்வொரு கடை, மற்றும் தொழில் நடத்துபவர்களிடம் மிரட்டி பணம் பறிக்கிற சிறுத்தை குட்டிகளை கேள்விகேட்கவே துப்பில்லாத தலைவன், சமூகத்தை திருத்த கெளம்பிட்டானாம் 😂😂

  • @madeswaranarumugam7676
    @madeswaranarumugam7676 11 หลายเดือนก่อน +1

    யார் அதைச் செய்கிறார்கள்? அதிகாரிகள் அவர்களாக செய்கிறார்கள் என்று உங்களுக்கு சோன்னது யார்?

  • @rainbow5538
    @rainbow5538 11 หลายเดือนก่อน

    ஆகா என்ன அடித்தாலும் அண்ணன் வலிக்கலனு சிரிக்கிறார்.. காவல் துறை முதல்வர் கட்டுப்பாட்டில் தான் இருக்கிறது

  • @chakarar4535
    @chakarar4535 11 หลายเดือนก่อน +1

    அப்புறம் ஏன்டா கூட்டணியில் இருக்கீங்க 😂😂😂😂

  • @harivignesh2603
    @harivignesh2603 11 หลายเดือนก่อน +7

    திருமாவளவன் 🔥🔥🔥

  • @k.perumalmagizh7736
    @k.perumalmagizh7736 11 หลายเดือนก่อน +1

    thiruma my heart ❤

  • @ilaiyarajar4580
    @ilaiyarajar4580 11 หลายเดือนก่อน

    தலைவர் அவர்களை திமுக வும் அதன் கட்டுப்பாட்டில் உள்ள காவல்துறையும் எவ்வளவு தான் அசிங்கப்படுத்தினாலும் கவலையில்லை கொள்கைதான் முக்கியமோ

  • @ragunathan3629
    @ragunathan3629 11 หลายเดือนก่อน +12

    Dr. Thirumavalavan great leader of India🇮🇳🇮🇳🇮🇳

    • @kannan0519
      @kannan0519 11 หลายเดือนก่อน +1

      😂

    • @sanjayg.2
      @sanjayg.2 11 หลายเดือนก่อน

      ​@@kannan0519sangi spotted😂

    • @kannan0519
      @kannan0519 11 หลายเดือนก่อน

      @@sanjayg.2 yes I am.....so?

  • @ananthamanirsf3478
    @ananthamanirsf3478 11 หลายเดือนก่อน

    Thol.Thirumavalavan is a intellectual leader of Tamil Nadu

  • @arulkaruppananm3669
    @arulkaruppananm3669 11 หลายเดือนก่อน

    முதல்வரின் கவனத்திற்கு கொண்டு போய் என்ன செய்வது தூங்குபவர்களை எழுப்பலாம் தூங்குவது போல் நடிப்பவர்களை எழுப்ப முடியாது அதுபோலத்தான் தற்போதைய முதல்வர்.

    • @murugesanthirumalaisamy5613
      @murugesanthirumalaisamy5613 11 หลายเดือนก่อน

      அப்படின்னா மூடிட்டு இருக்க சொல்லு குருமாவை 😂😂😂😂

  • @manimaran8108
    @manimaran8108 9 หลายเดือนก่อน

    தலைவரே.

  • @MuruganS-yp1tb
    @MuruganS-yp1tb 11 หลายเดือนก่อน +6

    DMK never allow you to grow VCK

  • @natarajanchandrasekaran5504
    @natarajanchandrasekaran5504 11 หลายเดือนก่อน +4

    VCK is waste luggage for DMK.Police must be very strict with VCK..Most of the Rowdys are with VCK

  • @Ramkumar-qh4ku
    @Ramkumar-qh4ku 11 หลายเดือนก่อน +1

    நீ கடைசி வரைக்கும் திராவிட முட்டு boys தான் 😂😅

  • @Tamilan0403
    @Tamilan0403 11 หลายเดือนก่อน +8

    திராவிட அடிமை எனலறால் இப்படி தான் இருக்கணும்

  • @karthimp7466
    @karthimp7466 11 หลายเดือนก่อน +1

    பெரியாரும் தான் சிலை வேண்டானு சொன்னாரு... உங்க குரூப் கேட்குதா.. போலி

  • @youtubechannels123
    @youtubechannels123 11 หลายเดือนก่อน +3

    முதல்-ல நீ நல்லா யோசிச்சி ஒரே முடிவா ஒரே கட்சி-ல இரு இல்லனா தனியா இரு அப்புறம் மக்கள பத்தி பேசு......
    விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் முதல் முறையாக தமிழக காங்கிரஸ் கட்சியின் முன்னாள் மூத்த தலைவரான மூப்பனாரின் வேண்டுகோளை ஏற்று 1999 நாடாளுமன்ற தேர்தலில் ஜி. கே. மூப்பனார் தலைமையிலான தமாகா கூட்டணியில் விசிகவிற்கு இரண்டு தொகுதிகள் ஒதுக்கப்பட்டது.
    அதில் திருமாவளவன் சிதம்பரம் தொகுதியிலும் பெரம்பலூர் தொகுதியில் தடா பெரியசாமியும் போட்டியிட்டு அக்கூட்டணியில் அனைவரும் தோல்வியடைந்தனர்
    அதன் பிறகு 2001 சட்டமன்ற தேர்தலில் திமுக-பாஜக தலைமையிலான தேஜகூட்டணியில் இடம்பெற்றார். மேலும் இத்தேர்தலில் அன்றைய முதல்வர் கருணாநிதியின் வேண்டுகோளை ஏற்று திமுகவின் அதிகார பூர்வமான உதய சூரியன் சின்னத்தில் 8 தொகுதியில் போட்டியிட்டு கடலூர் மாவட்டத்தில் உள்ள மங்களூர் தொகுதியில் மட்டுமே வெற்றி பெற்று திருமாவளவன் தனது விசிக கட்சியின் சார்பில் முதல் முறையாக தமிழக சட்டமன்றத்திற்கு சென்றார்
    2004 நாடாளுமன்ற தேர்தலில் திமுக கூட்டணியில் இருந்து விலகி பீகார் முதல்வர் நிதீஷ்குமார் அவர்கள் உருவாக்கியிருந்த ஐக்கிய ஜனதா தளம் கட்சியின் தலைமையிலான மக்கள் கூட்டணியில் அக்கட்சியின் அம்பு சின்னத்தில் போட்டியிட்டு திருமாவளவன் உட்பட அனைவரும் தோல்வியடைந்தனர்.
    2006 சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெறும் கட்சியாக திமுக தலைமையிலான ஜனநாயக முற்போக்குக் கூட்டணியில் விசிகவிற்கு தொகுதி பங்கீடு பிரச்சனையால் திமுக தலைவர் மு. கருணாநிதி அன்பு வேண்டுகோளை ஏற்று திருமாவளவன் எதிரணியில் அன்றைய முதல்வர் ஜெயலலிதா அவர்களின் அதிமுக தலைமையிலான ஜனநாயக மக்கள் கூட்டணியில் விசிகவிற்கு 9 சட்டமன்ற தொகுதிகளில் போட்டியிட்டு அதில் இரண்டு தொகுதிகளில் மட்டுமே வெற்றிபெற்று மீண்டும் மங்களூர் தொகுதியில் செல்வப்பெருந்தகையும், காட்டுமன்னார்கோயில் தொகுதியில் து. இரவிக்குமார் என்பவரும் சட்டமன்ற உறுப்பினராக தேர்வாகினார்.
    2009 நாடாளுமன்ற தேர்தலில் திமுக-காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணியில் விசிக சார்பில் சிதம்பரம், விழுப்புரம் மக்களவைத் தொகுதியில் போட்டியிட்டு திருமாவளவன் மட்டுமே சிதம்பரம் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்று முதல் முறையாக நாடாளுமன்ற மக்களவை உறுப்பினராக தேர்வாகினார்.
    2011 சட்டமன்ற தேர்தலில் திமுக-காங்கிரஸ் கூட்டணியில் தொடர்ந்த விசிக திருமாவளவன்க்கு 10 தொகுதிகள் ஒதுக்கப்பட்டது. ஆனால் அத்தேர்தலில் திமுக கூட்டணியில் பாமகவும் இணைந்ததாலும் அப்போது நடந்து கொண்டிருந்த திமுக ஆட்சியில் முதல்வர் மு. கருணாநிதி மீதான எதிர்ப்பலையால் திமுக கூட்டணியில் இடம்பெற்றிருந்த விசிக போட்டியிட்ட அனைத்து தொகுதிகளிலும் தோல்வி அடைந்தனர்.
    2014 நாடாளுமன்ற தேர்தலில் திமுக தலைமையிலான ஜனநாயக முற்போக்குக் கூட்டணியில் விசிக இரண்டு தொகுதிகளில் போட்டியிட்டு திருமாவளவன் உட்பட திமுக கூட்டணி கட்சிகள் அனைவரும் தோல்வியடைந்தனர்.
    2016 சட்டமன்ற தேர்தலில் மதிமுக தலைவர் வைகோ அவர்கள் உருவாக்கிய மக்கள் நலக் கூட்டணியில் தேமுதிக தலைவர் விஜயகாந்தை முதல்வர் வேட்பாளராக நிறுத்தி திருமாவளவன் ஆதரவு பிரச்சாரம் செய்த போது விசிக சார்பில் 25 தொகுதியில் போட்டியிட்டு ஒரு தொகுதியில் கூட அக்கூட்டணி கட்சி தலைவர்கள் வெற்றி பெறவில்லை.
    பின்னர் 2019 நாடாளுமன்ற தேர்தலில் திமுக-காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணியில் விசிகவிற்கு சிதம்பரம் (தனி), விழுப்புரம் (தனி) ஆகிய இரண்டு தொகுதிகளில் போட்டியிட்டு வெற்றி பெற்றனர். மேலும் சிதம்பரம் (தனி) தொகுதியில் தொல். திருமாவளவன் 4.6 லட்சம் வாக்குகளை பெற்று வெற்றிபெற்றார்.
    2021 சட்டமன்றத் தேர்தலில் திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியில் விசிகவிற்கு ஆறு தொகுதிகள் ஒதுக்கப்பட்டு அதில் 4 தொகுதிகளில் வெற்றி பெற்றது.[5]

    • @murugesanthirumalaisamy5613
      @murugesanthirumalaisamy5613 11 หลายเดือนก่อน +1

      அடுத்த கட்சி சின்னத்தில் நிற்கும் பிச்சைக்காரான் தானே குருமா😂😂😂😂

  • @saravanank5524
    @saravanank5524 11 หลายเดือนก่อน +5

    ஏன் தலைவரே தலைமை செயலகத்தில் உள்ளே விடமாட்டேன் என்கிறார்களா பத்திரிகை மூலமாக புகார் தெரிவிக்கிறீர்களா😅😅😅

  • @parthibaneballe8597
    @parthibaneballe8597 11 หลายเดือนก่อน +1

    Dr thiruma is the best leader of tamil Nadu

  • @satheeshpriyan5125
    @satheeshpriyan5125 11 หลายเดือนก่อน +1

    இது தான்டா சனாதனம் இது தான்டா திமுக😂😂

  • @ravichandran8558
    @ravichandran8558 11 หลายเดือนก่อน +1

    🤷‍♂️ 26:00 🤔🤔🤔 26:22 🤔🤔🤔

  • @baskarbaskar5168
    @baskarbaskar5168 11 หลายเดือนก่อน +5

    😍🥰🥰 சீமான் திருமாவளவன் அன்புமணி ராமதாஸ் ஒன்றிணைந்தால் தமிழ்நாடு நமது 👑👑👑👑 நாம் தமிழர்

    • @suria5846
      @suria5846 11 หลายเดือนก่อน

      Yar thalamail

    • @ashokumarrajagopal4552
      @ashokumarrajagopal4552 11 หลายเดือนก่อน

      ஆசைதான் வேற தமிழர்கள் தூங்குவாங்களா

    • @SuryaPrakash-wq6rt
      @SuryaPrakash-wq6rt 11 หลายเดือนก่อน

      ​@@suria5846 ippo annan seeman than high vote percentege vachirukaru avar than thalaimai

    • @Ssm5555Adam
      @Ssm5555Adam 11 หลายเดือนก่อน

      ராமதாஸ் most சீனியர்
      திருமாவளவன் சீனியர்
      சீமான் ஜூனியர்
      ராமதாஸ் அய்யா முதல்வர் நபருக்கு சரியானவர், துணை முதல்வர் திருமாவளவன், அண்ணன் சீமான் இணை முதல்வர் ஆட்சி செமையா இருக்கும். இல்லையென்றால் மூவரும் ஒன்றரை ஒன்றரை வருடங்கள் சுழற்சி முறையில் முதல்வராக இருக்கட்டும்.
      - நான் ஆதி தமிழ் குடி..
      தமிழ்நாட்டை தமிழர்கள் ஆளட்டும் 👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍

    • @murugesanthirumalaisamy5613
      @murugesanthirumalaisamy5613 11 หลายเดือนก่อน

      ​@@suria5846அண்ணி விசயலச்சுமி தலைமையில் தான் 😭😭😭

  • @thamizhathamizha6952
    @thamizhathamizha6952 11 หลายเดือนก่อน +3

    Unmai anna inga yarukum social equality illa.

  • @sriRam-dl2uf
    @sriRam-dl2uf 11 หลายเดือนก่อน +1

    Super sir❤

  • @kingslystephen
    @kingslystephen 11 หลายเดือนก่อน

    BJP, DMKவைக் கண்டு பயப்படுகிறதா?. DMK, VCKவைக் கண்டு பயப்படுகிறதா?
    அப்படியானால்,

  • @varmajp394
    @varmajp394 11 หลายเดือนก่อน

    Common people leader Dr thol thirumavalavar great legend of Indian politics common people leader

  • @sowndar383
    @sowndar383 11 หลายเดือนก่อน

    மிஸ்டர் திருமா வாய்க்கு வந்ததை பேச வேண்டாம் நாம் தமிழர் இன்று தமிழகத்தில் மூன்றாவது பெரிய கட்சியான அண்ணன் சீமானின் தங்கைகளுக்கு பாதிக்கு பாதி இடம் கொடுத்திருக்கிறது... உங்களுக்கு தெரியவில்லை என்றால் தெரியப்படுத்துகிறோம் நாம் தமிழர் சார்பாக...

  • @imayavaramban1649
    @imayavaramban1649 11 หลายเดือนก่อน +5

    இவன் மனநோயளி நான் சொல்வது தவறாக இருந்தால் தயவுசெய்து இவனை ஒரு மனநல மருத்துவரிடம் அதுவும் அவன் சாதி மருத்துவரிடம் அழைத்துச் செல்லுங்கள்

  • @manoharanrajangam3028
    @manoharanrajangam3028 11 หลายเดือนก่อน

    இயேசுபெருமான் என்றைக்குடா கர்த்தரை பற்றி சொன்னார்...

  • @manivannanmmani-fk9gq
    @manivannanmmani-fk9gq 11 หลายเดือนก่อน

    உலக அறிவு இருக்கும் மாமேதை அய்யா திருமா. இவை அனைத்தும் திமுக வில் மட்டும்தான் இருக்கு என்பது உங்களுக்கு தெரியுமா தெரியாதா????

  • @gopinathgopal2343
    @gopinathgopal2343 11 หลายเดือนก่อน +3

    I know some stupids will scream bad under my comments..but still i wanted to tell the truth " He is a political broker"...please understand guys...he never stand alone for dalit brothers and sisters..all he want is MP...

  • @saravanansaravanan9862
    @saravanansaravanan9862 11 หลายเดือนก่อน +1

    Thoothukudi vck 🔥🔥🔥🔥🔥

  • @VijayKumar-sr3wy
    @VijayKumar-sr3wy 11 หลายเดือนก่อน

    Thiruma anna eppa sollugka negkala makkala thayithapattavar

  • @aprilfool3240
    @aprilfool3240 11 หลายเดือนก่อน +3

    வேங்கை வயைலுக்கு எப்போ போறீங்க...

  • @thani_oruvan8571
    @thani_oruvan8571 11 หลายเดือนก่อน

    💙VCK❤️

  • @appuprasanth4123
    @appuprasanth4123 9 หลายเดือนก่อน

    உங்கள் பேச்சை கேட்டு மக்கள் ஏமாற மாட்டார்கள்

  • @SivaSiva-ch2tr
    @SivaSiva-ch2tr 11 หลายเดือนก่อน

    ஆக மொத்தத்தில் மானங்கெட்டு போய் தான் திமுக கூட்டணியில் இருக்கிறீர்கள் என்பதை நீங்களே ஒப்புகொள்கிரீர்கள்