Loop Pattern of siragadikka aasai: Week 1: weekdays full ah Normal ah pogum last ah Saturday episode la hero muthu/heroine meena ku ethavathu oru vagaila prblm start agum Week 2: Hero and heroine senthu atha solve panuvanga Week 3: Join family happiness ah katuvanga like brothers and cosisters terrace and tea spot Week 4: Rohini ku prblm varamathri kati aprm escape panni vitruvanga Ithu apdiye repeated ah loop agum
தப்பு பண்ர ரோகிணி மனோஜ் சந்தோசமா இருக்காங்க முத்து மீனா கஸ்டபடராங்க ஏன்டா இப்படி பண்ரிங்க ரோகிணி விசயம் தெரியும் போது எங்களுக்கு வயசாகி கண்ணு அவுஞ்சு போயிருக்கும் போல ச்சீய்
இந்த டைரக்டர் Monday ஒரு problem create aagura mathiri storya ready panraru.... Atha Saturday solve aagura mathiri storya kondu poraru..... But main story kulla vara matenguraru..... Rohini mata வேண்டிய விஷயம் yeavalavo iruku..... Ana அந்த பக்கம் porathe கிடையாது .....
அதெல்லாம் சும்மா ரீல் ரீல் ரீல் ரோகினி மாட்டுவது போல் காமித்து அவளை காப்பாற்றி விட்டான் இந்த டைரக்டர் பாழாய்போன டைரக்டர். அவன் பெண்டாட்டி வேறுஒருத்தனுடன ஓடிப் போகணும் அவன் பிள்ளைகள் திருவிழாவில் காணாமல் போகணும் அவன் காரு வண்டி சொத்து எல்லாவற்றையும் விற்றுவிட்டு தெருவில் பிச்சை எடுத்து சாப்பிடவேண்டும்.
முத்து நீ ரொம்ப பாவம்😢😢. கணவன்- மனைவி உறவில் ஏர்ப்படும் சின்ன விஷயத்தை எப்படி ஊதி பெருசாக்கி தேவை இல்லாமல் பிரச்சனை ஆகுவது எப்படி என்று இந்த மீனா கிட்ட learn பண்ணலாம்.. குடும்பம் விளங்கும் 🤦.
Muthu should learn his mistaken.... Till today he cn said thalailey kadivechidange.... If meena said same to her fren...muthu ki epadi irukomm.... Vijaya , rohini and manoj laughing at meena.... Meena kum manese iruku....
Semma Promo ❤🎉❤🎉 Waiting eagerly for those episodes 🔥❤️🔥❤️💯 Always my favorite serial of Vijay TV SA 🔥🔥🔥🔥 Cute pair Muthu ❤ Meena Mass Muthu ❤️🔥🔥❤️🔥🔥 Pavam Meena 😢 This Sathya makes me crazy, hope that Meena comes back as soon as possible and slap him in the face!
Intha serial ipolam nallavey illa.. Araicha maavaiye araikiranga.. Always muthu ethana tym sonnalum meena marriage pannatha pathi ipadi than pesuvan apram ava kochitu pova apram varuva.. Repeat... Ithaye 1 yr ah kondu poringa.. Rohini concept ah focus panna mattum than inimey serial nalla pogum..
Vetri vasanth is protraying Muthu character perfectly👌🤩. His suffering, confusion, anger, fire in his eyes when he shouted at sathya, his echo voice at the end..omg🔥 really goosebumps 🔥. Siragadikka aasai is the best serial among other vijay tv serials hence it continuously maintaining top 1 position in TRP 🎉..this week it's TRP rating is 10.0🎉. Waiting eagerly for SA episodes in upcoming days.. Tensed week for sure because it's really looking sad to see Muthu is facing problems always in his life😢.. Meena also not understanding him😑..
நல்ல வேளை மீனா இந்த promo la இல்லை🔥💥.. இருந்து இருந்தால் tension ஆகி இருப்பேன் 😡. Self respect ilama விஜயா ரோஹினி எவ்வளவு insult panumbodum சூடு சுரணை இல்லாம நிற்கும்போது இந்த ரோஷம் எங்க போச்சு??.. Friend கிட்ட fun ah casual ah பேசினதுல இருந்து தேவ இல்லாத பிரிச்சனைய பெருசாக்கி முத்து ah கஷ்ட படுத்துரதே இவள் வேலை.. Simple misunderstanding ah பேசி solve panra maturity ilada Meena, teva ilada இடத்தில் வாய் கிழிய அட்வைஸ் பணும் mutual adjustment life patri. Selfish, opportunist character inda Meena😡😡
What do audience want really? If manoj or rohini comes in promo, you say leads ku space illa. If muthu meena promo comes, again you say serial is bad. Director enna thaan pannuvaru?
மூடு விழாவிற்கு வாழ்த்துக்கள்🎉🎊. டைரக்டர்களுக்கு நல்ல சிந்தனை இல்லை. நல்லதை சிந்தித்து நல்ல கருத்துக்களை சமூகத்திற்கு வழங்கினால் சமூகத்தில் நல்லது நிலவும்🎉
Meena character konjam improve panna nalla irrukkum. The character doesn't care for dignity or self-respect when it comes to others ( vijaya , sruthi sruthi family ).
If Meena is selfish,what about muthu's mom...when muthu teased Meena infront if his friend,his mom and rohini talked bad about her taking it advantage...no girl will accept this insult and muthu needs to understand this... there's no point in scolding Meena alone....😏
முத்து மற்றும் மீனா மாதிரியான ஆட்களிடம் வாழ்க்கை நடத்துவது ரொம்ப ரொம்ப சிரமம், அப்படி இருக்கும் போது ரெண்டு பேரும் ஒண்ணா எப்படி வாழ முடியும் முடியவே முடியாது
இந்த டைரக்டர் குமரன் சார் எடுக்கும் எல்லா சீரியலில் அனைத்தும் ஹீரோ ஹீரோயினுக்கு மட்டும்தான் பிரச்சனைகள் வரும் நானும் பார்த்து பார்த்து அழுத்துப் போய்விட்டேன் யோசித்துப் பாருங்கள் தமிழின் சரஸ்வதியும் தெய்வமகள் திருமதி செல்வம் அனைத்திலும் ஹீரோ ஹீரோயினி தான் கஷ்டப்படுவார்கள் யோசித்துப் பாருங்கள் உண்மையா பொய்யா என்று எனக்கு கமெண்ட் செய்யுங்கள்
மீனாக்கு enemy சத்யா தான் 😂😂
டைரக்டர் ரோகினி கதை தவிர மற்ற எல்லா கதையும் கொண்டுட்டு வருவது யாருக்கெல்லாம் ரொம்ப வெறுப்பா இருக்குது 😢😢😢😢
`Ungala dhan... th-cam.com/video/rouYCmjqJigg/w-d-xo.htmlg
ithum-kaelunga'pa....
#Muthu_Meena
Ama mathi mathi muthu meena ke pbm rohini ya maatividatalum atleast muthu meena nallarukura madhiriyachum kadhai panalam la meena thirumbi vandhona again rohini yum vijaya vum insult panuvanga idhaye pathu pathu bore adikudhu
0:25 police actor name?
வெற்றி வசந்தின் நடிப்பிற்காகவே இந்த சிறகடிக்க ஆசை சீரியல் எங்கள் குடும்பத்தோட பார்க்கிறோம்❤❤. முத்து எப்பொழுதும் சொக்க தங்கம் ❤❤
Avar enka nadikiraru comedy pannuraru
எல்லா இயக்குனர் போல் நானும் ஒரு முட்டாள் என்று நிருபித்து விட்டார் இயக்குனர், வாழ்த்துக்கள்! இவர்களால் இந்த சேனல் விரைவில் மூடுவிழா நடைபெறும்.
Loop Pattern of siragadikka aasai:
Week 1: weekdays full ah Normal ah pogum last ah Saturday episode la hero muthu/heroine meena ku ethavathu oru vagaila prblm start agum
Week 2: Hero and heroine senthu atha solve panuvanga
Week 3: Join family happiness ah katuvanga like brothers and cosisters terrace and tea spot
Week 4: Rohini ku prblm varamathri kati aprm escape panni vitruvanga
Ithu apdiye repeated ah loop agum
True👍
That's true..
இந்த மீனா இதே மாதிரி ரோசத்தோட இருந்தா நல்லா இருக்கும்....
0:12 villan handsome than hero. What's villan actor name?
முத்து பாவம் அவனுக்கு மட்டும் கஸ்டம் வருகிறது
Yes correct
முத்துவை எப்போதும் பிரச்சனையில் மாட்டிவிடும் டைரக்டரே உனக்கு அவ்வளவு தான் சொல்லிட்டேன்😡
ஆமா. சொல்லிட்டேன்.
இத்தோட நிறுத்திக்கோ
ரொம்ப போர் அடிக்குது எப்ப பாரு ஓரே விஷயத்தை பற்றியே 😢மீனாவ மட்டம் தட்டி பேசறது எத்தனை தடவ தான் பார்க்கறது❤
ரோகினி haters இருக்கீங்களா....😂😅
Yes I am
ரோகிணியை காப்பாற்றி வரும் இயக்குனர் மீது யாருக்கெல்லாம் கோபம் வருகிறது 👍👌💯
`Ungala dhan... th-cam.com/video/rouYCmjqJigk/w-d-xo.htmlj
ithum-kaelunga'pa....
#Muthu_Meena
யாருக்கெல்லாம் நான் ஒரு அரை மெண்டல்னு நினைக்கிறீங்க
Rohini ya Director vachu irukkaru😅
Nee ipdi comment panradhu naala dhaan da ellarkum kovam vardhu...sootha mudittu poda echa
பைத்தியம நீ
தப்பு பண்ர ரோகிணி மனோஜ் சந்தோசமா இருக்காங்க முத்து மீனா கஸ்டபடராங்க ஏன்டா இப்படி பண்ரிங்க ரோகிணி விசயம் தெரியும் போது எங்களுக்கு வயசாகி கண்ணு அவுஞ்சு போயிருக்கும் போல ச்சீய்
😂😂
Ada pavame 🤣🤣🤣🤣🤣
வர வர விஜய் டீவி நாடத்தை பார்க்கமுடியவில்லை பார்க்க கூடாது என்றே இயக்குனர்கள் இயக்குகின்றனர்
என்னடா போனவாரம் பரபரப்பான திருப்பம்னு போட்டிங்க மீனா கோவுச்சுகிட்டு போனதுதான் அந்த திருப்பமா😢
அட அந்த ரோகிணிய டைரக்டர் வச்சிருக்காங்க அதான் இப்படி
Rohiniyin asai nu title ah mathunga director sir😂
Yow semaya sonna yaa 😂😂😂
இயக்குநர் ரோகிணி சொந்தகாரர் போல
Muthu meena hugging scene vecha naalaerukum sathya maatnum ❤ cute scene vaiga pls
இந்த டைரக்டர் Monday ஒரு problem create aagura mathiri storya ready panraru.... Atha Saturday solve aagura mathiri storya kondu poraru..... But main story kulla vara matenguraru..... Rohini mata வேண்டிய விஷயம் yeavalavo iruku..... Ana அந்த பக்கம் porathe கிடையாது .....
Rohi maatuna serial mudinjurum bro
மீனா ரோகிணி அம்மாவ வழி அனுப்ப போயிருக்கும்😅😅😅😅
ஆமா இருக்கலாம்😅😅😅
யாரெல்லாம் ரோகிணி மாட்டும் தருணம் இந்த ஜென்மத்தில் இல்லை என்று சொல்கிறீர்கள்👍💯👌
``Namma paataiyum kelunga....
th-cam.com/video/rouYCmjqJig/w-d-xo.html
#muthu_meena
யாருக்கெல்லாம் நான் ஒரு அரை மெண்டல்னு நினைக்கிறீங்க
Muthu performance vera level man💥. Theri promo🔥🔥❤️.. Watching this serial one and only for vetri vasanth natural acting💯💯🔥🔥
ரோஹிணி விஜயா எதிரிங்க இங்க கொஞ்சம் வர்றீங்களா 😂😂
Hi I'm
அதெல்லாம் சும்மா ரீல் ரீல் ரீல்
ரோகினி மாட்டுவது போல் காமித்து அவளை காப்பாற்றி விட்டான் இந்த டைரக்டர் பாழாய்போன டைரக்டர்.
அவன் பெண்டாட்டி வேறுஒருத்தனுடன ஓடிப் போகணும்
அவன் பிள்ளைகள் திருவிழாவில் காணாமல் போகணும்
அவன் காரு வண்டி சொத்து எல்லாவற்றையும் விற்றுவிட்டு தெருவில் பிச்சை எடுத்து சாப்பிடவேண்டும்.
இதோ வந்துட்டேன் 😂😂😂😂😂❤❤❤
Muthu finally realises value of meena this serial learns the lesson of marriage life of men and women
Idha Meena epapaaru sandhega parallel apologise solu
Ipoh matum vandhudvaalunga fakevfeminist
Well said..this will make Muthu realize his love for her & increase the bonding between them❤
Meenaye kettiyath kondan muthuvin adhikama problem vanthiduch.illenkil ithrayonnu undagillayirunnu. palavatti Muthu thalayilayi enna arthathil pesiyittar meena.she love her family.Muthu kettiya husband mathram ath kond mathram nilkunnu ennan paranjath.pidikkum enn paranja Meena thanne pidikkath enn pala vattam paranju.ellavarude munnadi pudikath pudikilla insult hurt mattu than Meena cheythittullath.pinne Muthu paranjath thappum onnum alla.avarude force marriage nal avark nallathayirunno undayirunnath.ethra moodi kettiyalum satyam satyamagathe nikkillallo.pinne avark marriage timeil undaya problems arinj kond friendin undagaruth enn vekkunnath thapp onnu alla.ivar ippo nallathayi pogunnund enn vech ellavarkkum force marriage cheythal undaganam ennundo.pinne ippo nannayitt thanne pogunnundennalle paranjath.athinokke veed vitt irangi poganenkil ellavarude munnadi pidikkunnu solli pidikath solruth hurt insult cheyyunnath Muthu perin husbandan ath kond nilkunnu okke paranjathuk mattuvare pole over control cheyyaruthuk ethra thavana muthu veed vittirangi poganam.ith veed vittirangi poyittundagum .pakshe gajanandan kidnap cheuthittundagum aniyan Muthu fight cheyyan.koode krishum ammayu bhooribhagam undagan chance und🤦.
இந்த சீரியல எல்லோரும் வெறுக்க ஆரம்பித்து விட்டார்கள்!
அப்படி யாரும் வெறுக்க மாட்டார்கள்
இதுல story இல்ல. ஏதோ ஓட்டுறாங்க
முத்து நீ ரொம்ப பாவம்😢😢. கணவன்- மனைவி உறவில் ஏர்ப்படும் சின்ன விஷயத்தை எப்படி ஊதி பெருசாக்கி தேவை இல்லாமல் பிரச்சனை ஆகுவது எப்படி என்று இந்த மீனா கிட்ட learn பண்ணலாம்.. குடும்பம் விளங்கும் 🤦.
Yow Muthu pannada pesunadhu thappu Ipdi pesuravan enna maithuku kalyanam pananum.Pandial store poi paruya adhula virupam illama kalyanam panunalum rendu perukum love track mari kondu poran.
மஞ்சள் வானம்.. மீனாவை கானம்.. உனக்காகவே நான் வாழ்கிறேன்...
Muthu should learn his mistaken.... Till today he cn said thalailey kadivechidange.... If meena said same to her fren...muthu ki epadi irukomm.... Vijaya , rohini and manoj laughing at meena.... Meena kum manese iruku....
Meena ve kalyanam seyruthnal alle Ella problem undayath.muthuvin problem irunthalum ithra problem vanthirukku reason Meena mattum than. Meena pala vatti kettiyath kond irukurar enn solliyitte irukkurar, mattullavare pole thanne meenavum Muthuvinte mele over control cheyyurar.pudikkum enn paranja Meena thanne pudikkath enn mattullavarude munnil sollumboth mattavangalude munnil muthuvine kurich asingapeduthi palavatti samsarikkunnathum insult cheyth hurt cheyyumboyokke Muthu husband allayirunno.muthu thalayilayi enna tharathilan allo Meena paranjittullath athum Muthuvinte munnadi.athum ellavarude munnadi athayath Vijaya rohini Manoj father ellavarupedum.appo muthuk hurt onnum illa alle.meenayod avangalude dream husband matter chothichappoyum koyappamilla enn paranjitt ithokke parayumbol hurt onnu agille muthuvin.meenak mattum Manas irukk.muthuvin Manas irukkath ath ippo than therith. ippo enthan Muthu paranjath thettennullath.force marriagenin sesham Avan anubhavichath friendin undagaruth enn vijarikkunnath enthan thappullath.alla kalyanam kayinjath angane thanneyayirunnille.mattullavare pole thanne muthuvine over control ayirunnu.ath maran pogunnundo.ellavarkkum angane force marriage nadathi nalla pole jeevitham Meena muthunnpole poganamennundo.pinne ippo rendperum nalla pole pogunnu ennalle paranje.ath kett chirikkunnathilum oru thettum illa.karanam Meena muthuvine againstayi parayunnathokke ivarod thanneyalle.ath kondan avar chirichath.nalla pole pogunnundenn parayunnu meenayacha muthuve againsta avarod thanne parayunnu.
@@krishnankutty2564well said
Muthu meena va pathi pesinathu thappu than no wife will not accept her husband loyal to her😊😊😊
Epo mathura ena loyal ah Ilana ne loose Madhuri pesra
@@priyadarsh2504ena olara nee than lusu😂😂😂muthu pannathu thappu than nee en sombu pidikara muthu kku
@@priyadarsh2504ena di loosu madiri pesara muthu pannathu thappu than meena va overa asingapaduthararu muthu
@@priyadarsh2504enna di loosu madiri pesara muthu pesinathu thappu than meena va meena madiri wife amaiyarathu kku muthu than kuduthu vaichu irukanum
@@priyadarsh2504loosu madiri pesarathu nee than di
ரோகினி எப்ப மாட்டுவான் எல்லாரும் நினைக்கிறீங்க please like
Muthu ku ithu theva tha,
Ellar kittayum life poiruchu poiruchunu sonna epdi
யாரெல்லாம் இந்த சீரியல் ரோகிணிக்கும் இயக்குனருக்கும் எதோ தகாத உறவு இருக்குமோ என்று நினைக்கிறீர்கள்👌💯👍. Affair😮
``Namma paataiyum kelunga....
th-cam.com/video/rouYCmjqJigk/w-d-xo.htmlk
#muthu_meena
`Ungala dhan... th-cam.com/video/rouYCmjqJig/w-d-xo.html
ithum-kaelunga'pa....
#Muthu_Meena
யாருக்கெல்லாம் நான் ஒரு அரை மெண்டல்னு நினைக்கிறீங்க 😂😂
@@Ashwin778.Dei nee yaaru da fake id create panni damage panriya enna 😅
@@Aswin778antha alavuku yarum mutal kedayathu.. Athulaye msg pani vera id nu soldriye.. Ne padichurukiya da frst
Semma Promo ❤🎉❤🎉
Waiting eagerly for those episodes 🔥❤️🔥❤️💯
Always my favorite serial of Vijay TV SA 🔥🔥🔥🔥
Cute pair Muthu ❤ Meena
Mass Muthu ❤️🔥🔥❤️🔥🔥
Pavam Meena 😢
This Sathya makes me crazy, hope that Meena comes back as soon as possible and slap him in the face!
Intha scene engayo paatha mathiri irukeeh 😅
முத்து பேசுனது தப்பு என்று யாரெல்லாம் சொல்ரிங்க 😢😟
Muthu Meena eppom vetri vasanth & Gomathi priya thanne venam.... Eppom siragadikka aasai serial end varekkum...❤❤❤
எத்தனை காலம் தான் எரிச்சல் மூட்டுவார் இந்த திரையிலே
சின்னத்திரையிலே.
Intha serial ipolam nallavey illa.. Araicha maavaiye araikiranga.. Always muthu ethana tym sonnalum meena marriage pannatha pathi ipadi than pesuvan apram ava kochitu pova apram varuva.. Repeat... Ithaye 1 yr ah kondu poringa.. Rohini concept ah focus panna mattum than inimey serial nalla pogum..
Vetri vasanth is protraying Muthu character perfectly👌🤩. His suffering, confusion, anger, fire in his eyes when he shouted at sathya, his echo voice at the end..omg🔥 really goosebumps 🔥. Siragadikka aasai is the best serial among other vijay tv serials hence it continuously maintaining top 1 position in TRP 🎉..this week it's TRP rating is 10.0🎉. Waiting eagerly for SA episodes in upcoming days.. Tensed week for sure because it's really looking sad to see Muthu is facing problems always in his life😢.. Meena also not understanding him😑..
Intha varam full ha paka matam like podunga
Ipo la romba bore ah pothu yarla solringa😢 director very worst
Nalla pora apo best nu solunga ipadi pona odaney worst nu solunga 😂
மீனா தம்பி இன்னும் கைசறியாகலயா???எவ்வளவு நாளைக்கு....
நான் எந்த சீரியலும் சரியாக பார்த்ததில்லை இந்த ஒரு சீரியல்தான் பார்ப்பேன் இதுவும் எல்லா சீரியல் போல தான் இருக்கு
மீனா வீட்டின் மொட்டை மாடியில் இருப்பாள்…. சாப்பிடாமல் களைப்பில் தூங்கி இருப்பாள்.
முத்து மீனா ரெண்டு பேருக்கும் மட்டும் தான் எல்லா பிரச்சனை வரும
Oru Vela Meena va chitti kadathitana....😢
Sathiyama Meena brother paka kaduppa iruku
Meena Vantha sothanai 😂 muthu vs Meena 's brother
நல்ல வேளை மீனா இந்த promo la இல்லை🔥💥.. இருந்து இருந்தால் tension ஆகி இருப்பேன் 😡. Self respect ilama விஜயா ரோஹினி எவ்வளவு insult panumbodum சூடு சுரணை இல்லாம நிற்கும்போது இந்த ரோஷம் எங்க போச்சு??.. Friend கிட்ட fun ah casual ah பேசினதுல இருந்து தேவ இல்லாத பிரிச்சனைய பெருசாக்கி முத்து ah கஷ்ட படுத்துரதே இவள் வேலை.. Simple misunderstanding ah பேசி solve panra maturity ilada Meena, teva ilada இடத்தில் வாய் கிழிய அட்வைஸ் பணும் mutual adjustment life patri. Selfish, opportunist character inda Meena😡😡
Should have made an official complaint against Meena mamiyar.. Appey adangam
Pavam Meena intha rohiniya Matti vidama ipdi panringa
What do audience want really? If manoj or rohini comes in promo, you say leads ku space illa. If muthu meena promo comes, again you say serial is bad. Director enna thaan pannuvaru?
Ella serial um maximum 2 years...600 episodes kulla mudicha...araicha maava araikaama interesting ah edupanga
ரோஹினி டைரெக்டர் setup
மூடு விழாவிற்கு வாழ்த்துக்கள்🎉🎊. டைரக்டர்களுக்கு நல்ல சிந்தனை இல்லை. நல்லதை சிந்தித்து நல்ல கருத்துக்களை சமூகத்திற்கு வழங்கினால் சமூகத்தில் நல்லது நிலவும்🎉
Super ❤
மறுபடியும் police stationஆ இந்த சத்யா க்கு ஒரு முடிவு கட்டுங்கள் director
Meena character konjam improve panna nalla irrukkum. The character doesn't care for dignity or self-respect when it comes to others ( vijaya , sruthi sruthi family ).
Meena must have gone to Nachiar patti house for mind relaxation
மீனா தம்பிக்கு கை தேரிது யாரேல்லாம் பாத்திங்க
Next முத்து மீனா problem start 🙄🙄🙄🙄
முத்து ரொம்ப பாவம் 😢😢. இந்த மீனா மற்றும் மீனாவின் குடும்பதிற்காக முத்து எவ்வளவு நல்லது பன்னாலும் இதுங்க ஒரு selfish family😡😡
If Meena is selfish,what about muthu's mom...when muthu teased Meena infront if his friend,his mom and rohini talked bad about her taking it advantage...no girl will accept this insult and muthu needs to understand this... there's no point in scolding Meena alone....😏
@@charumathi1110ama sombu thuki vandhutanga
Ean Meena romba yokiyama
Ava matum mathura VA epavum nambradhu ila
Ava matum ena Nala life partner
Meena va antha rowdy gang Kutthi potta eppadi irruku 😅
சூப்பர் ♥️👍
Modhalum kadhalum promo mattum eppavum poda matranga😤😟
இருக்கற பிரச்சினை பத்தாது.....இதுல மீனா தம்பி வேற....ஆமா மீனாவுக்கு என்ன வந்தது
Promo super ♥️💙♥️♥️💙♥️💙💙
முத்து கேரக்டர் correct தான் இருந்தாலும் எல்லா நேரமும் அப்படி பேசுவது இப்படி மனக்கஷ்டத்தில் தான் முடியும்
டைரக்டர் குமரனுக்கு கெட்டவர்கள் சந்தோஷமா இருக்கிற மாதிரியும் நல்லவர்கள் கஷ்டபடற மாதிரியும் தான் எடுக்க தெரியும்.
That is the formula of the serials to save Villies to increase the number of episodes
Thambi Kai theriyuthu..😂😂😂
போற போக்க பாத்தா ரோகிணி இப்போது குள்ள மாட்டிக்க மாட்டா போல மாதிரி தெரியல.
நான் சொன்னேனா
இந்த வாரம் சிட்டி கூட வாய்க்கால் தகறாரு 😂😂😂
Appadi podu ❤🤣🤣🤣🤣🤣
@@sharmilas216 அடுத்த வாரம் சுருதி & ஃபேமிலி கூட சண்டை வரும்னு ஜோசியம் சொல்லுறேன்
நடக்கும் பாருங்க ☺️
Modhalum Kadhalum promo podunga ♥
Epola samma bore adikuthu😮
Thevailathaa velai meenaa kuu🙄🙄pavam muthu...😒Ipa mattum ena ivalo Rosam vanthuruchu...🙄🙄Ninnu thairiyama pesanum vijayaa nd rohini kitta atha vittutu ipdii panratha lusu meena😏alugurathey velaii ah irunthuchu ipa ithuvera...😏but meena anga ninnu getha pesiruntha innum nalla irunthurukummm...💯
Yaraellam satya voda right hand therithu note paniga like potuviduga🙏
முத்து மற்றும் மீனா மாதிரியான ஆட்களிடம் வாழ்க்கை நடத்துவது ரொம்ப ரொம்ப சிரமம், அப்படி இருக்கும் போது ரெண்டு பேரும் ஒண்ணா எப்படி வாழ முடியும் முடியவே முடியாது
Ippadiye pona Ethir neechal yerpatta nilamai thaan koodya seekram intha nall serial ukku erpadapoguthu nallave theriyuthu.....
Innoru tamizhum saraswathiyuma maaritu irukku 😅
innaikki than meenavukku rosam vanthurukku iptiye ponna nalla irukkum
Ennal muthuvum rosham cheyyatte.oru meenayum Muthu vinte familyyum satyayum.ethranal Ivarudeth kett nilkanam.e serial nte Ella truthum purath Vann story onn avasanippichal nannayirunnu
Super drama nalla poguthu
நல்லா போன சீரியல கெடுக்கதீங்கடா 😢😢😢😢😢😢😢😢
Mothalum kadhalum promo podunga pa ☺
எனக்கு சிட் மேலே டவுட்டு அவன்தான் கடத்திருக்கனும்.இல்லே கோவிலுக்கு போயிட்டு கூல வரப்போவுதா😊
போனவாரம் கதை மிகவும் போர் இந்த வாரம் முத்து மீனா வை கஷ்டபடுத்துற டிஆர்பி அடிவாங்கும்
சிரகடிக்க ஆசை சீரியல் இரவு 8 மணிக்கு அல்லது 8/30க்கு போடவும்.
ரோஹிணி சீக்கிரம் சிக்கணும்னு சொல்றவங்க
இந்த டைரக்டருக்கு இதே வேலையா போச்சு 😡😡😡எப்ப பாத்தாலும் முத்து மீனா பிரிக்கிறது தான் வேலை🤦♂️ அந்த ரோகினி சீக்கிரம் மாட்ட வைங்க டைரக்டரே 😤
இந்த டைரக்டர் குமரன் சார் எடுக்கும் எல்லா சீரியலில் அனைத்தும் ஹீரோ ஹீரோயினுக்கு மட்டும்தான் பிரச்சனைகள் வரும் நானும் பார்த்து பார்த்து அழுத்துப் போய்விட்டேன் யோசித்துப் பாருங்கள் தமிழின் சரஸ்வதியும் தெய்வமகள் திருமதி செல்வம் அனைத்திலும் ஹீரோ ஹீரோயினி தான் கஷ்டப்படுவார்கள் யோசித்துப் பாருங்கள் உண்மையா பொய்யா என்று எனக்கு கமெண்ட் செய்யுங்கள்
Naa ethir partha promo vanthutuchu😁
Romba kovam varuthu pa
Villikkum Villanukkum thaan full support
Sathya in anger trouble in police station
Meena's brother ku hand veliye Theriyudhu.
Meena oda thambi yethuku shirt kula kai oda suthran someone explain😅
இதெல்லாம் ஒரு சீரியலா.... ச்சி
Indha rohini ya mattum maati vidatheenga 😂😂 theva illama muthu Meena va iluthu vidunga 😂
மோதலும் காதலும் பிரம்மா போடுங்க
Indha ottha kaiyan tholla thaangala😅
Rohini sikkaram mattanum 😅😂