ความคิดเห็น •

  • @pumamaheswari4396
    @pumamaheswari4396 2 หลายเดือนก่อน +1

    Thank you brother thank you Jesus

  • @thomasy8045
    @thomasy8045 2 หลายเดือนก่อน

    Thank you lord ❤

  • @SudhaArun-f8r
    @SudhaArun-f8r 2 หลายเดือนก่อน

    Thank you 🙏 god Thank you 🙏 Brother 🙏

  • @m.kdinakar7154
    @m.kdinakar7154 2 หลายเดือนก่อน

    First I Thanks to Father our God and son Jesus Christ our Lord thanks 🎉🎉🎉🙏🙏🙏 thank you Dear brother very beautiful subjects Excellent brother Blessings of God brother 👌🌹🙏

  • @DhinakaranDhina-yz2mk
    @DhinakaranDhina-yz2mk 2 หลายเดือนก่อน

    Glory to God and Jesus Christ💐🙏🤝

  • @nagarajan6375
    @nagarajan6375 2 หลายเดือนก่อน

    வேதாகம கதாபாத்திரங்களின் வரிசையில் இன்னும் ஒரு பொக்கிஷம்.. பிரதான ஆசாரியர் ஆரோன்.பிறப்பு முதல் இறப்பு வரை தியானிப்பதற்கு தேவன் கிருபை செய்தார். 🙇🙏நன்றி🙏

  • @mathiazakanm106
    @mathiazakanm106 2 หลายเดือนก่อน +1

    கடைசியும் நிரந்தர மகா பிரதான ஆசாரியுமானவரே தற்போது இருக்கிறார்

  • @dhayadhaya1702
    @dhayadhaya1702 2 หลายเดือนก่อน

    நம்முடைய பிதாவாகிய தேவனாலும் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவினாலும் இரக்கம் கிருபை சமாதானம் உண்டாவதாக😊

  • @dhayadhaya1702
    @dhayadhaya1702 2 หลายเดือนก่อน

    உடன்படிக்கை பெட்டியில் மூன்று பொருட்கள் மட்டுமே இருந்தது என்று இன்னால் வரையும் தெரிந்த விஷயம் ஆனால் ஆரோனுடைய பெயர் உடன்படிக்கை பெட்டியில் இருப்பதைக் கண்டு ஆச்சரியம் எனக்கு இன்று.😊

    • @chandranktg
      @chandranktg 2 หลายเดือนก่อน

      🙏😊

    • @MaggieJmmj
      @MaggieJmmj 2 หลายเดือนก่อน

      எத்தனை சிரமத்திலும் என்போன்றோருக்காக மிகவும் சிரத்தையுடன் பக்குவமாக சமைத்து உணவு பரிமாறி எமக்கு திருப்தியும் இன்னும் இன்னும் இது போன்ற உணவுக்காக ஏங்க வைத்த தேவனை வணங்கி தங்களை மென்மேலும் பயன்படுத்த வேண்டும் என்று சர்வ வல்லமை மிக்க தேவனுக்கும் அவரதுச் செல்லக் குமாருக்கும் நன்றிகளையும் ஸ்தோத்திரங்களையும் ஏறெடுத்து அவர் பாதம் படைக்கின்றோம்.

    • @chandranktg
      @chandranktg 2 หลายเดือนก่อน

      ​@@MaggieJmmj🙏😊