1 வீடியோக்கு 1000.ரூ கொடுப்பாங்க : மதினி கண்ணீர் பதில் | Thoothukudi Meenavan Mathini Interview

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 30 พ.ย. 2024

ความคิดเห็น • 1.8K

  • @allwynsolomon4877
    @allwynsolomon4877 ปีที่แล้ว +512

    சீக்கிரமே மதினி அவர்கள் பெயரில் youtube சேனல் எதிர்பார்க்கலாம்.

    • @rathinibaananth3681
      @rathinibaananth3681 ปีที่แล้ว +11

      போடுங்க மதனி

    • @kalaivanan4130
      @kalaivanan4130 ปีที่แล้ว +2

      @@rathinibaananth3681 yes

    • @kalaivanan4130
      @kalaivanan4130 ปีที่แล้ว +3

      ஆமாம்

    • @Auntylicker123
      @Auntylicker123 ปีที่แล้ว +1

      We all support mathani

    • @vjeeva123
      @vjeeva123 ปีที่แล้ว

      @@Auntylicker123 அவ ஒரு தத்தி 😂😂😂😂 சக்தி தான் நல்ல சாப்பாடு துணி செலவுக்கு பணம் கொடுத்து வந்தான் . பேராசை பிடித்த நன்றி கெட்ட நாய் 🐕 மதினி என்ற சகுனி 😡😡

  • @nirmalamohan1873
    @nirmalamohan1873 ปีที่แล้ว +204

    ஆமாம் சக்தி மனைவி நிறைய நகைகள் போட்டிருக்காங்க வீடும் கட்டியிருக்காங்க ஆனால் இவங்க கூரை வீட்டில் இருக்காங்க.

    • @betlove7712
      @betlove7712 ปีที่แล้ว +11

      Ungala mathire irukkaravaganala tha sanda varuthu😒

    • @nathannathan6686
      @nathannathan6686 ปีที่แล้ว +10

      உழைக்கிறவன் ரோட்ல இருப்பான் ஏமாத்துற மேல இருப்பான் ஜனநாயகம் தூத்துக்குடி மீனவன் அடையாளம் மதினி

    • @nirmalamohan1873
      @nirmalamohan1873 ปีที่แล้ว +4

      மதனி வெய்யில் உக்கார்ந்து மீன் சுத்தம் செய்து தேங்காய் அரைத்து அடுப்பு புகையில் சமைப்பார்கள் பாவம் . லாபம் முழுவதும் அவர்களுக்கு ,

    • @rajag9860
      @rajag9860 ปีที่แล้ว

      Koirai veedu aarikiyam.sathuranga veedu,athuvum tiles pota veedu sudu kaatuku samam.ungaluku sonna puriyava poguthu.

    • @rajag9860
      @rajag9860 ปีที่แล้ว

      Ithu dhan thamizhan marabu veedu

  • @maduraitosingaporecookingchann
    @maduraitosingaporecookingchann ปีที่แล้ว +77

    மதினி நீங்க தனியா channel அரமிங்க நல்லா வருவிங்க🥰🥰🥰

  • @kalikali5549
    @kalikali5549 ปีที่แล้ว +325

    Eanaku theriyum இப்படி ஒரு நாள் பிரச்சினை வரும்னு யாரா இருந்தாலும் பணம் வந்துட்டா மாரிடுவாங்க சக்தி மட்டும் என்ன விதி விலக்கா

  • @premasainathan
    @premasainathan ปีที่แล้ว +148

    Reporter Nalla yethividuranga good job

  • @senthilkumark2011
    @senthilkumark2011 ปีที่แล้ว +276

    நீங்கள் தனியாக வீடியோ போடுங்க மதினி நீங்கள் கண்டிப்பாக உயர்ந்து வருவாங்க.

    • @gm.5931
      @gm.5931 ปีที่แล้ว +2

      கண்டிப்பாக நீங்கள் தனியவீடியோ எடுத்து போடுங்கள் நாங்கள் எல்லோரும் உங்களுக்காகத்தான் பார்க்கிறோம் உங்களுக்கு கடவுள் கூட இருப்பார்கள் சிக்கிரம் வீடியோ போடுங்கள்

    • @muddulasadanavaneetha3027
      @muddulasadanavaneetha3027 ปีที่แล้ว

      Madhini u r really great

    • @gabriellaasmr589
      @gabriellaasmr589 ปีที่แล้ว

      Yes

  • @muthulakshmibose3873
    @muthulakshmibose3873 ปีที่แล้ว +13

    ஆமாம் சக்தி வீடென்ன வாசல் என்ன நல்லா rich ah இருக்கார்.பாவம் மதினியும் பிள்ளைகளும்.பார்க்க மிக ஏழ்மையான இருப்பார்கள்

  • @Nebi621
    @Nebi621 ปีที่แล้ว +80

    இந்த வீடியோவை பாத்திட்டு அவன் அவன் பொண்டாட்டி இன்னைக்கு ஒரு வீடியோ போடுவான் மூஞ்சியை பாவமா வைச்சிட்டு பேசுவான்

    • @rathinibaananth3681
      @rathinibaananth3681 ปีที่แล้ว +3

      ஆமாம்

    • @sairamsairamsairam
      @sairamsairamsairam ปีที่แล้ว +5

      Ava munji pathalay pidikathu epo elarum Ava samaikarathu nalarkunu podranuga .evanga pillainga epdi erukanga Avan pillai parunga apo Avan ematharan

    • @AmmuAmmu-xo5ye
      @AmmuAmmu-xo5ye ปีที่แล้ว +1

      Yes Correct.... Ipo Comments Off Paniyachu🤣

  • @pullingodhilipraj8383
    @pullingodhilipraj8383 ปีที่แล้ว +331

    சக்தி பேச்சு உண்மை என்று நினைத்து பாவம் என்று நினைத்தோம் இப்படி இருக்காறே இவர் 🤦

  • @mathushahenrie5642
    @mathushahenrie5642 ปีที่แล้ว +24

    பாவம் மதினி சக்தி மனைவி எப்படி சமைத்தாலும் உங்களுடைய சமையல் போல் வராது மதனியை வைத்து வேறு யாரவது வீடியோ போடுங்க கட்டாயம் நாங்க சப்போட் பண்ணுவோம் தூத்துக் குடி மீனவன் இனி குளோஸ்

  • @hibam6788
    @hibam6788 ปีที่แล้ว +182

    Ungala vachu famous aagitan ipo wifeuh famous aaka pakuran

  • @sathyaselva4870
    @sathyaselva4870 ปีที่แล้ว +28

    Mathini nengaa ரொம்ப பாவம்.. உண்மை தான் சக்தி நிறைய samparisuta..

  • @clarasomanathan6462
    @clarasomanathan6462 ปีที่แล้ว +47

    பாவம் இரண்டு பேரும் நல்லவர்கள்தான் இடையே யாரோ நல்லா வேலை பார்த்து இருக்காங்க

    • @freetamil3737
      @freetamil3737 ปีที่แล้ว

      It's true

    • @Rajfdo991
      @Rajfdo991 ปีที่แล้ว +1

      இடையில் யாரும் வரவில்லை அண்ணா மதனுக்கு அறிவு வந்தது

    • @snowqueensnowqueen4453
      @snowqueensnowqueen4453 6 หลายเดือนก่อน +1

      பேராசை தான் வந்தது இடையில்....

  • @intamil1804
    @intamil1804 ปีที่แล้ว +474

    நீங்க தனியாவும் அவங்க தணியாவும் வீடியோ போடுங்க ஒருவரை ஒருவர் குறை சொல்ல வேண்டாம்.மற்றவர் பேச்சை கேட்கவும் வேண்டாம். நண்பர்களாக ஆரம்பித்த விடியோ நண்பர்களாகவே பிரிவதுதான் நல்லது.

    • @prabhakarand1283
      @prabhakarand1283 ปีที่แล้ว +12

      Unnaiya oruthen cheat pannunaa ipdi solluviya yenthan intha ulagathula thappa thati kekka bayapaduthaangalo 🤦‍♂️

    • @adamsalam6962
      @adamsalam6962 ปีที่แล้ว +2

      Good idea

    • @Beth-rw3om
      @Beth-rw3om ปีที่แล้ว

      Avanuku lakhs kanukula vanthu erukum ..just 1000 rs kodutha athu evolo periya aniyayam

    • @shanthimano7526
      @shanthimano7526 ปีที่แล้ว

      Correct

  • @manirenu3198
    @manirenu3198 ปีที่แล้ว +423

    விடுக மதினி கடவுள் இருகாரு.....

    • @k.prapakaran9943
      @k.prapakaran9943 ปีที่แล้ว

    • @sathyavaidevi8110
      @sathyavaidevi8110 ปีที่แล้ว +1

      போங்கடா டேய்

    • @Auntylicker123
      @Auntylicker123 ปีที่แล้ว +1

      @@sathyavaidevi8110 ennala...
      Mutta pu...da Mathiri comment podura mudinja antha sakthi kitta comment box open panna sollu

    • @AnuRadha-mz5ei
      @AnuRadha-mz5ei ปีที่แล้ว

      மதனிக்கு பேராசை .தலைகணம் .பொறாமை அனைத்தும் வந்து விட்டது . நடிகர் விஜயை சந்திக்க வைக்க வில்லை. . என்பது தாங்கி கொள்ள முடியாத கவல தான்.. தினமும் 1000 ரூபாய் மாதம் 30000 ரூபாய் போதவில்லை..ஏற்றி விட்டவனயே ஏறி மிதிப்பது எப்படி என்று இன்று தான் கண்கூடாக பார்க்க முடிகிறது.. (மீனு .மசாலா பொடி சேர்த்து 1000 +1000ரூபாய்) 2000 ரூபாய் செலவு செய்த பிறகு சமைத்ததை சாப்பிடுவதும் இந்த மதனி தான்..எப்படி இப்படி எல்லாம் பேச முடியுது... நீ செய்யற சமையலுக்கு இதுவே அதிக சம்பளம் தான்.......

  • @jayaarumugam1576
    @jayaarumugam1576 ปีที่แล้ว +12

    மதுனி.போறாமை.பிடித்தவர்கள்.பேச்சை.கேட்காதீர்கள்.தம்பியால்தான்.நீங்கள்.வெளி.உலகுக்கு.தெரிந்தீர்கள்

    • @ssschildvideo6773
      @ssschildvideo6773 ปีที่แล้ว

      Adhukaga thambi utarndhutae povaru Ivungala pichakari Mari vachukitu ivunga adhukum mandai atitae poganuma yosichu pesunga

  • @elizabath7499
    @elizabath7499 ปีที่แล้ว +362

    மதினி உங்களுக்கு நடிகரை பார்ப்பது லட்சியமா இது தவறு.. சக்தி Dubai செல்லும்போதும் , மாலதீவுக்கு செல்லும்போதும் மனைவியை அழைத்து சென்றார்.சக்தி மதினி video மூலமாக அதிகம் subscriber கிடைத்தது... அதிக உழைப்பை வாங்கிகொண்டு அதற்கு ஊதியம் குறைவாக குடுப்பது தவறு ..பாவம் இந்த பெண்ணுக்கு video எடுத்து edit செய்து பழகிவிட்டால் நன்று... சக்திக்கு video எடுப்பது edit செய்வது சமையலுக்கு தேவையான பொருட்கள் வாங்கி தருவது சிரமம் என்றால் ....பக்குவமா சமைப்பது அதை video கட்டுவதற்காக அவதி அவதியாக சாப்பிடுவதும் கஷ்டம்...சக்தி video காண்பித்து இந்த பெண் எல்லோருக்கும் தெரியும் என்று சொல்வது தவறு .. அந்த பெண் கணவர் குழந்தை என்று அவர்கள் வாழ்கை போய்க்கொண்டிருக்கும் போது சக்தி தேவை இல்லாமல் தன் சேனலுக்கு views வேண்டுமென்று மதினியை வைத்து vedio எடுத்துவிட்டு இப்போது இந்த பெண் ஏமாற்ற நினைக்கிறாள் என்பது தவறு ...
    இந்த பெண்ணே சக்திகிட்ட வாய்ப்பு கேட்டு போகல சக்தி தான் இந்த பெண்ணிடம் உதவி கேட்டு உழைப்பை வாங்கிகொண்டு குறைத்த ஊதியத்தை குடுத்து ஏமாற்றுவது தெரிகிறது.....

    • @mughalayasamayal6090
      @mughalayasamayal6090 ปีที่แล้ว +3

      S...true

    • @elangoselvi6480
      @elangoselvi6480 ปีที่แล้ว +3

      Madhini neenga kandippa nalla irupinga... Feel pannathinga

    • @jjjbrothers8452
      @jjjbrothers8452 ปีที่แล้ว +2

      mathini புதிய சேனல் ஸ்டார்ட் பண்ணிட்டாங்க mathini samyal nu type pannunga varum

    • @mughalayasamayal6090
      @mughalayasamayal6090 ปีที่แล้ว

      @@jjjbrothers8452 mm.s..

  • @Nasser-br1hz
    @Nasser-br1hz ปีที่แล้ว +112

    கவலைப் பட வேண்டாம் கடவுள் இருக்கிறார் சகோதரி.

  • @NarendranSri
    @NarendranSri ปีที่แล้ว +804

    இருபகுதியினருமே கள்ளம் கபடம் இல்லாதவர்கள். இடையிலுள்ளவர்களின் பொறாமைக் குணத்தால்த்தான் இந்த விரிசல் ஏற்பட்டுள்ளது. களங்கமில்லாத இந்த உறவுகள் ஒன்றுசேர இறைவனைப் பிரார்த்திக்கிறேன். 🙏🙏🙏🙏🙏

  • @poonkodi96
    @poonkodi96 ปีที่แล้ว +61

    Oru vedio ku 1000 thana youtube la varuthu Ada pavi .....Nala use paniketanga bhaa samy ......😭

  • @ajithpakiya
    @ajithpakiya ปีที่แล้ว +289

    🥺 ரொம்ப வேதனை ... நான் தூத்துக்குடியில் இருக்க உங்கள பார்க்க மட்டும் தான் நான் வீடியோ பார்த்தேன் ... உங்களோட எதார்த்தமான பேச்சு ... கவலை படாதீங்க அக்கா

  • @AshokKumar-jb5ir
    @AshokKumar-jb5ir ปีที่แล้ว +445

    மதினி வரும் வீடியோவிற்க்கும், மதினி வராத வீடியோவிற்க்கும் views எவ்வளவு வருகிறதென்று பார்த்து தெரிஞ்சுகேங்க மக்களே!...

    • @Prema_Diariess
      @Prema_Diariess ปีที่แล้ว +2

      Yar ivunga solunga

    • @jaisuriya3155
      @jaisuriya3155 ปีที่แล้ว +12

      Ana ipovum 1lak views poguthu

    • @Prema_Diariess
      @Prema_Diariess ปีที่แล้ว +2

      @@jaisuriya3155 enaku 10 views ku Mela pogave matiguthu🥺

    • @AshokKumar-jb5ir
      @AshokKumar-jb5ir ปีที่แล้ว

      @@Prema_Diariess தெரியல

    • @Prema_Diariess
      @Prema_Diariess ปีที่แล้ว +2

      @@AshokKumar-jb5ir mmm bro

  • @samsudeensamsudeen2159
    @samsudeensamsudeen2159 ปีที่แล้ว +130

    மதினி நீங்கள் கவலைப்பட வேண்டாம் .இறைவன் துணை எப்போதும் உங்கள் குடும்பத்திற்கு இருக்கும்

  • @chitrasaikitchen3758
    @chitrasaikitchen3758 ปีที่แล้ว +53

    மதினி நான் அப்போதே சொன்னேன் அவன் உங்கள் உழைப்பை சுரண்டுகிறான் அவன் சேனலில் நான் மதனியால் தான் நீ முன்னேறினாய் என்று பல தடவை அவன் சேனலில் மெசேஜ் பண்ணினேன் அவன் ஒரு துரோகி கடவுள் என்றும் அவனை மன்னிக்க மாட்டான்

  • @Umadevi3401
    @Umadevi3401 ปีที่แล้ว +29

    Madhini, shakthi நீங்க 2 தரப்புமே நல்லவர்கள்.இடையில் யார் சகுனி வேலை பார்த்தாலும் இடம் கொடுக்காதீர்கள்.இருவரும் முன்னேறுவது பொறுக்கா தவர்கள் இத்தனை நாள் என்ன உதவி செய்தார்கள்? Please ஒன்றாக சேர்ந்து இரு குடும்பமும் நல்லா உழைத்து நல்ல நிலமைக்கு வாங்க👍👍🙏🙏நிச்சயம் வருவீர்கள்.அதை யார் தடுத்தாலும் இடமளிகாதீர்கள்.மதினி கணவரும் இதை புரிந்துகொள்ள வேண்டும்.
    மதினி நீங்களே ஒருமுறை சொன்னீர்கள்..யாரும் பாசம் காட்டலை .எப்படீ இருக்கம்னு 20 வருஷமா கேக்கலைனு..இப்போ develop ஆகும்போது இந்த சதிவலையில் விழாதீங்க.
    நல்ல வரும்போது குறைசொல்லி கெடுக்க வராங்க சொந்தகாறங்க/ புரிஞ்சிகோங்க.திருஷ்டி கழிஞ்சதுனு misunderstandings எல்லாம் விட்டுட்டு புதுசா start பண்ணுங்க.
    நீங்க நல்லா இருக்கணும் மதினி.மதினி என்றால் "மாதா நீ". ஷக்தியும் நல்லா வரட்டும்.உங்கமேல் மரியாதை உள்ளவர்.அவருக்கும் குடும்பம் இருக்கு.அவருக்கு உதவி நீங்களும் உயரனும்.தவறு இருந்தாலும் நீங்க மன்னித்து video கு வரனும் இது subscribers ஆசையும்கூட.

    • @rajag9860
      @rajag9860 ปีที่แล้ว

      Kaasu yendru varum pothi evolo periya parupa irunthalum aapu adika dhan paarpan.

  • @Sameempeer
    @Sameempeer ปีที่แล้ว +63

    கடைசில இப்படி நடக்கும்னு தெரியும்

  • @VijayVijay-on1do
    @VijayVijay-on1do ปีที่แล้ว +36

    அவன் கனிமொழியுடன் வீடியோ போடும் போது தெறியும்.

  • @vinothinianbalagan
    @vinothinianbalagan ปีที่แล้ว +131

    சக்தி மூலமாக தான் இவர் famous ஆகி இருக்கலாம். ஆனால் அவர் சேனல் இவங்க வந்த பின்னாடி தான் நல்ல வியூஸ். அப்போ வீடியோல வர்ற காசு பாதி atleast 30% இவங்களுக்கு தான தரணும். எப்படியும் 30லட்சம் சம்பாதித்து இருப்பாரு சக்தி இவங்க வீடியோ மூலமாக மட்டும், ஒரு 5-7 லட்சம் மதினிக்கு கொடுத்து இருந்தால் பரவாலை. வீடியோ க்கு 1000.rs எந்த மூலைக்கு.

    • @prabhakarand1283
      @prabhakarand1283 ปีที่แล้ว +10

      Athuthaan correct

    • @jai9353
      @jai9353 ปีที่แล้ว +7

      அநியாயம் செய்து உள்ளார் சக்தி

    • @muthulakshmibose3873
      @muthulakshmibose3873 ปีที่แล้ว +3

      Fraud sakthi

    • @kamatchiramesh4062
      @kamatchiramesh4062 ปีที่แล้ว +1

      Kadavol thunai erupaar mathani ,uggala yaravathu video yaduthu poduvagga neegalum nalla nelamaiku varuvigga

    • @jagathar6097
      @jagathar6097 ปีที่แล้ว

      Mo I I I I I I

  • @muthulakshmibose3873
    @muthulakshmibose3873 ปีที่แล้ว +37

    எனக்கு சக்தி மேல சந்தேகம் இருந்து.மதினி மேல எந்த தவறும் இருக்க வாய்ப்பில்லைனு
    அவங்க innocent .இப்போ news gitz video பார்த்தும் தெளிவாயிருச்சு

  • @heysathya3347
    @heysathya3347 ปีที่แล้ว +134

    Enaku tarium .. evangala vachu video potu ..Avanga , Avanga wife , kolanda epdi eruku , Mathini family epdi eruku ..Avanga video pathavangaluku tarium ..Avanga Mathini padura kastam ..nan neraya feel panirukan ..🥺🥺🥺 don't worry Mathini ..

    • @princlynprince3620
      @princlynprince3620 ปีที่แล้ว

      Avan oru fraud

    • @e-Funny
      @e-Funny ปีที่แล้ว +9

      Ama correct avan rich aitan Pavam ivanga innocent pa

    • @richusmakeovers7055
      @richusmakeovers7055 ปีที่แล้ว +3

      Correct ahh soninga

    • @meghanamrajesh
      @meghanamrajesh ปีที่แล้ว +6

      Yeah even I observed their wife , they are not living simple life its completely posh life . hair straightening , smart watch in home , ornaments and so many . but madhini is poor yet . and 1000/- is too low . they are earning in lakhs

    • @heysathya3347
      @heysathya3347 ปีที่แล้ว +2

      @@meghanamrajesh yes brother u are right

  • @minklynn1925
    @minklynn1925 ปีที่แล้ว +8

    மதினி நீங்க சுயமாக Utube channel start பண்ணுங்க.

  • @vadalivilaialwarthirunagar3374
    @vadalivilaialwarthirunagar3374 ปีที่แล้ว +190

    அவன் ஒரு ஆள் நீங்க போய்ட்டா அவன் வீடியோவ யாரும் பாக்க மாட்டோம்

    • @nirmalamohan1873
      @nirmalamohan1873 ปีที่แล้ว +7

      ஆமாம் யாரும் பார்க்க கூடாது.

    • @rameshajohn7346
      @rameshajohn7346 ปีที่แล้ว +7

      மதினிக்கு நாம் செய்யும் உதவியாக இருக்கட்டும்.

    • @firewings7191
      @firewings7191 ปีที่แล้ว

      Super bro

    • @amsonsteammachines
      @amsonsteammachines ปีที่แล้ว

      Yes suscribe wapas

    • @amsonsteammachines
      @amsonsteammachines ปีที่แล้ว

      Yes

  • @shivadwani1733
    @shivadwani1733 ปีที่แล้ว +32

    Hi Sakthi bro,
    ஏழைகளுக்கு பணத்தை விட தன்மானம் தான் முக்கியம்.நீங்கள் கொடுக்கும் முப்பதாயிரம் என்பது அவர்களுக்கு பெரிய தொகை தான் அதை ஏன் அவர்கள் வேண்டாம் என்று வைக்க வேண்டும்.நீங்கள் அவரை இழிவு படுத்தியதாக தான் அவர் அந்த வீடியோவில் சொன்னார்.பணம் குறைவு என்று சொன்னது போல் தோன்றவில்லை

  • @shanthi3394
    @shanthi3394 ปีที่แล้ว +557

    மதனி உங்களுக்கு நாங்கள் எல்லோரும் இருக்கிறோம் கவலை பட வேண்டாம் தயவு செய்து அழுகாதிங்க

    • @ganapathyganapathy5643
      @ganapathyganapathy5643 ปีที่แล้ว +2

      🤔🤔🤔🤔

    • @rameshajohn7346
      @rameshajohn7346 ปีที่แล้ว +1

      அருமை

    • @sabarirhino
      @sabarirhino ปีที่แล้ว +15

      Nee enna panuva avangaluku....forward panuva avlo dhana?

    • @Auntylicker123
      @Auntylicker123 ปีที่แล้ว

      @@sabarirhino puriyala

    • @Auntylicker123
      @Auntylicker123 ปีที่แล้ว +4

      @@sabarirhino neeum avana Mathiri peeya thinguriya?? 🐖

  • @sharmisharmila4714
    @sharmisharmila4714 ปีที่แล้ว +133

    நீங்கா எப்பவும் சாந்தோஸ்சமா இருக்கவும் முருகா காப்பத்து முருகா🙏❤❤ 🥰🥰🥰

  • @kalairoshni7255
    @kalairoshni7255 ปีที่แล้ว +155

    Mathini neega thaniyaa channel open pannugaa
    Naaga support pannurom 💪

    • @rameshajohn7346
      @rameshajohn7346 ปีที่แล้ว +6

      அருமையான யோசனை

    • @rkrk3721
      @rkrk3721 ปีที่แล้ว

      Vera velai vengayam ungalukku ellam kidaiyadha

  • @devis6160
    @devis6160 ปีที่แล้ว +72

    அண்ணி நீங்க கவலைப்படாதீங்க அவங்க அனுபவிப்பாங்க 😊

  • @keerthu7055
    @keerthu7055 ปีที่แล้ว +71

    India glitzs nalla panringa ma

    • @mountainfallswater4703
      @mountainfallswater4703 ปีที่แล้ว +2

      Yes correct. nalla koluthi poduthu. Ooru rendupatta koothadiku kondatamnu solluvanga athupola irrukku.

  • @tamilfoodlovers7611
    @tamilfoodlovers7611 ปีที่แล้ว +88

    மதனி உங்க நாத்தனா பானு பேச்சு கேட்டீங்கல்ல கடைசில உன் வாயில மண்ணு😢😢😢

  • @kingoftheworld9807
    @kingoftheworld9807 ปีที่แล้ว +53

    மதினி அவன் ஒரு ஏமாத்துகாரன் காசு வந்ததும் அவனும் பொண்டாட்டியும் ஆடுறாங்க... நீங்க ஒரு சேனல் ஆரம்பிங்க‌ உதவி பண்றோம்

  • @ajayajay.m8113
    @ajayajay.m8113 ปีที่แล้ว +27

    Ivangala seperate ah channel start Pani video poda sollunga... Athuku yaravathu near by irukuravanga support panunga... 👍🏻❤️

    • @ajayajay.m8113
      @ajayajay.m8113 ปีที่แล้ว

      Avanga azhum bothu romba varuthama iruku😥

  • @rajikrish2436
    @rajikrish2436 ปีที่แล้ว +76

    மதினி சமையல் இல்லாமல் அந்த தம்பி மனைவி யை வைத்து போடும் போதே தெரிந்தது.. அவர்களுக்குள் ஏதோ பிரச்சினை நடந்து இருக்குனு.. ஆண்டவன் உங்களுக்கு பக்க துணையாக இருப்பார்.. மதினி.

  • @margaretjohn5590
    @margaretjohn5590 ปีที่แล้ว +75

    Your smile is the beauty.Dont cry Akka.

  • @kallairaaj
    @kallairaaj ปีที่แล้ว +428

    மதனியின் மிகப்பெரிய கவலை, நடிகர் விஜயை பார்க்க முடியாதது தான். யாராவது அவர் ஆசையை நிறைவேற்ற உதவ வேண்டும் .

    • @gs2627
      @gs2627 ปีที่แล้ว +60

      Romba mukkiyam. Iva Vijaya pakkarathu

    • @selsiyaselsi6000
      @selsiyaselsi6000 ปีที่แล้ว +9

      ​@@gs2627 mukkiyam than...

    • @angelm9831
      @angelm9831 ปีที่แล้ว +23

      Naattuku romba mukkiyam
      Intha ledi...sapdakedaikurathu periya visayamnu solittu yepdi pesuthu

    • @nishanthmorales
      @nishanthmorales ปีที่แล้ว +3

      Raaj idhu oru aalu ava oru hero Periya Polae iva 😂

    • @vinothperumal3416
      @vinothperumal3416 ปีที่แล้ว

      @@gs2627 தமிழக முன்னேற்றம் பத்தி பேசி ஒரு முடுவுக்கு வருவாங்க 😂😂😂😂

  • @rajeswarirajeswari3981
    @rajeswarirajeswari3981 ปีที่แล้ว +104

    ஏழைகளின் சாபத்தை வாங்காத சக்தி. பாவம் மதணி.

  • @govindhao8712
    @govindhao8712 ปีที่แล้ว +266

    மதனின் உங்க நல்ல மனசுக்கு எல்லாம் நல்லது நடக்கும்

    • @bhakya8629
      @bhakya8629 ปีที่แล้ว +5

      Ithuku nalla manasa.. Mathavanga sonnatha laam ketta ipdi thaan agum.. Yellarum pesuvanga but yaaru help pannuva.. Oru vedio ku 1000 nalum.. Atha vachi veetu selavu mathathulaam pathukulam.. Ipo yaarum 1000 kooda kudukka mattanga..

  • @vichitra-og2tr
    @vichitra-og2tr ปีที่แล้ว +60

    God will help u madhini

  • @rajamurugan3691
    @rajamurugan3691 ปีที่แล้ว +47

    சக்தி இல்லை என்றால் உங்களை யாருக்கும் யார் எனறு தெரிந்து இருக்காது இடையில் உள்ளவர்கள் (குறிப்பாக இதுபோல சேனல்கள் ) தூண்டிவிட்டு பிரச்சினை யை பெரிதாக ஆகி அவர்கள் இலாபம் பார்க்க நினைப்பார்கள் நீங்கள் சக்தி இடம் நேரடியாக பேசி சரி செய்வது நல்லது மதிப்பிர்குரிய கனிமெழி அவர்களை சந்தித்ததே பெரிய விஷயம் அதற்கும் காரனம் சக்திதான் என்பதை மறக்க வேண்டாம்

  • @appukathu5124
    @appukathu5124 ปีที่แล้ว +956

    பணம் வந்தால் நாய்க்குணமும் வந்துவிடும்.

    • @rojasara7019
      @rojasara7019 ปีที่แล้ว +50

      Dog nandri ulla jeevan

    • @நன்றிகெட்டமனிதஇனம்-ச2ள
      @நன்றிகெட்டமனிதஇனம்-ச2ள ปีที่แล้ว +67

      தயவு செய்து நன்றி உள்ள பிராணிகளை கேவலப்படுத்த வேண்டாம்

    • @AnuRadha-mz5ei
      @AnuRadha-mz5ei ปีที่แล้ว

      மதனிக்கு பேராசை .தலைகணம் .பொறாமை அனைத்தும் வந்து விட்டது . நடிகர் விஜயை சந்திக்க வைக்க வில்லை. . என்பது தாங்கி கொள்ள முடியாத கவல தான்.. தினமும் 1000 ரூபாய் மாதம் 30000 ரூபாய் போதவில்லை..ஏற்றி விட்டவனயே ஏறி மிதிப்பது எப்படி என்று இன்று தான் கண்கூடாக பார்க்க முடிகிறது.. (மீனு .மசாலா பொடி சேர்த்து 1000 +1000ரூபாய்) 2000 ரூபாய் செலவு செய்த பிறகு சமைத்ததை சாப்பிடுவதும் இந்த மதனி தான்..எப்படி இப்படி எல்லாம் பேச முடியுது... நீ செய்யற சமையலுக்கு இதுவே அதிக சம்பளம் தான்....

    • @jjjbrothers8452
      @jjjbrothers8452 ปีที่แล้ว +2

      மதினி புதிய சேனல் ஸ்டார்ட் பண்ணிட்டாங்க mathini samyal nu type pannunga parkkalam

    • @ramesh5366
      @ramesh5366 ปีที่แล้ว

      சக்தி நாயா ?

  • @nishanthinianton6040
    @nishanthinianton6040 ปีที่แล้ว +4

    நீங்க தனியா சனல் ஆரம்பிக்கவேண்டும் நாங்கள் சப்போட்பண்னுறோம்🎉🎉🎉

  • @mjfamily5867
    @mjfamily5867 ปีที่แล้ว +412

    1மாசத்துக்கு 30 வீடியோ போடுறாங்க.அப்போ 30000ரூபா. தினமும் சமையல் வீடியோக்கு ஆகுற செலவு 2500 அப்போ குறைஞ்சது 50000 ரூபா ஒரு மாசத்துக்கு ஆகும்... ஒண்ணுமே இல்லாம இருக்குறவங்களுக்கு 30000பெரிய தொகை மதினி.அவருக்கும் குடும்பம் இருக்கு. அவ்ளோ நேரம் வீடியோ எடுத்து எடிட் பண்ணி போடுற அவருக்கும் காசு வேணும் கொஞ்சம் மனசாட்சியோட‌ பேசுங்க...கறி,மீன் எல்லா சமைச்சு நீங்க குடும்பமா தான சாப்பிடுறிங்க,அவர் என்ன அள்ளி வீட்டுக்கா கொண்டு போனார் ஒரு நியாயம் வேண்டாமா???கனிமொழி கையில நீங்க கொடுக்கிறது மரியாதை இல்லையா???அவர் குடுத்த தொகை வச்சி நீங்க ஒரு இடம் வாங்கி இருக்கலாம்.

    • @venimavenivenimaveni6900
      @venimavenivenimaveni6900 ปีที่แล้ว +28

      Ore naalula rendu moonu vedio eduthutu 1000 Rupa kuduthu iruntha enna pannuveenga avanga than Motham 10000, than tharuvaarnu solraanga la

    • @indraarun4779
      @indraarun4779 ปีที่แล้ว +39

      Sakthi ellena nee yarune engaluku theriyathu kasta padura pothu help pannathe marakka koodathu monthly income 30000 pothatha vediokku yavalo selavu aguthunu kanakku parunga summa kurai sollatheenga

    • @mjfamily5867
      @mjfamily5867 ปีที่แล้ว +59

      @@venimavenivenimaveni6900 10வீடியோக்கு 10000 ரூபா புரியுதா???உங்க பாயிண்ட்கே வரேன் 1நாளைக்கு 3 வீடியோனா சமையல் பொருள் விலை என்ன? கால் கடுக்க வீடியோ எடுத்து எடிட் பண்ணி போடுற அவருக்கு காசு வேண்டாமா???

    • @joelg5396
      @joelg5396 ปีที่แล้ว +15

      Yes correct✅

    • @yamunabala630
      @yamunabala630 ปีที่แล้ว +13

      Oru video ku 1000 naalum sakthi solli video eduthurukalam, ivanga aasai tha namma nala samparikara, 1000 tha namakku kodukkaranu thonudhu pola,

  • @prabakaranpraba1958
    @prabakaranpraba1958 ปีที่แล้ว +144

    நான் சக்தி வீடியோ ஆரம்பத்தில் இருந்து பார்த்து வந்தேன் அதிலும் மதினி சமையல் வீடியோவிற்க்கு காத்திருந்து வீடியோ ஆவலுடன் பார்த்தேன் தற்போது மதினி இப்படி கண்கலங்கி பேசியும் சக்தி இதற்க்கு உண்டான பதில் கூறாமல் அவன் மனைவியை வைத்து வீடியோ போடுவதில் சய்தியின் சுயநலம் தெரிகிறது ஆகையால் (தூத்துக்குடி மீனவன் சேனலை unsubcribe பன்னிவிட்டேன் இனி அவன் வீடியோ பார்ப்பதில்லை என்று முடிவு பன்னிட்டேன் மதினிக்கு யாரேனும் உதவி செய்து அவங்க தனி சேனல் ஆரம்பிக்கனும் நம் ஆதரவு மதினிக்கு

    • @heartbeatchithu7478
      @heartbeatchithu7478 ปีที่แล้ว +8

      இதுலயும் இவங்களுக்கு காசுதான் போய் உருப்படியான வேலை இருந்தால் பாரு போ

    • @classyyogi9578
      @classyyogi9578 ปีที่แล้ว

      Avangala kora soladhan mudium..... Mathini ku evlo panirukarunu mathinikum therium.... Avaroda old videos parunga avaru mathini ku evlo panirukarunu.... Summa avara kora solathinga.... Idhunala avangaluku evlo kastama irukum theriuma...

    • @Xman-h2z
      @Xman-h2z ปีที่แล้ว

      நானும் அதேதான்..

  • @susiraja5774
    @susiraja5774 ปีที่แล้ว +466

    மதனிய நல்லா ஏமாத்திட்டான் அந்த சக்தி

    • @pavadaiindra4221
      @pavadaiindra4221 ปีที่แล้ว +16

      உன்கொழுந்ததிரட்டூபையல்மதினிஉங்களவச்சிநிறையசம்பாரிச்சிட்டா

    • @pavadaiindra4221
      @pavadaiindra4221 ปีที่แล้ว +20

      நீங்கசமச்சதுநல்லசுடசுடதிண்னானேஅந்தநள்றிகூட இல்ல அவனுக்க

    • @velrani3423
      @velrani3423 ปีที่แล้ว +3

      ஆமா

    • @thilagama2225
      @thilagama2225 ปีที่แล้ว

      Shakti yaru nga

    • @suganyaetc8303
      @suganyaetc8303 ปีที่แล้ว +1

      Correct

  • @everychildisanartist5821
    @everychildisanartist5821 ปีที่แล้ว +120

    அடுத்தவர் பேச்சை கேட்டு மதினி கெட்டு விட்டார். நன்றாக புரிகிறது

    • @gopalmaniraj
      @gopalmaniraj ปีที่แล้ว +11

      Yes. ungalala thaan views poguthu aana avan sambarikuran nu yaarnu ethi vitrupanga! idhukaga thaan relation kooda money samandhama vachikka koodathunu solluvanga! poramai thaan kaaranam.

    • @ssschildvideo6773
      @ssschildvideo6773 ปีที่แล้ว

      Ivungaluku aetha Mari avan amt kudutha avunga aen pogaporanga avan avan pondati pilaia kooptu kooptu oor oora sutha thonuchula avanuku adhula therialaia avan Nalavananu therialaia ungaluku muttal janangala

    • @everychildisanartist5821
      @everychildisanartist5821 ปีที่แล้ว +5

      @Sasi மைனி வரதுக்கு முன்னாடியே 7 லட்சம் சப்ஸ்க்ரைபர் இருந்துருக்றாங்க. சக்தி தான் Channel ஓட ஓனர். சக்தி யாலதான் மைனிக்கு இந்த பேரு புகழ்.

    • @rasirusicookhouse993
      @rasirusicookhouse993 ปีที่แล้ว

      @@everychildisanartist5821 mathini vantha appuram innum 7 lacham subscribe pannirukainga

    • @everychildisanartist5821
      @everychildisanartist5821 ปีที่แล้ว

      @@rasirusicookhouse993 yenga channel oda owner shakthi nga.

  • @Urs-Mr-Honestman
    @Urs-Mr-Honestman ปีที่แล้ว +7

    மதினி காணொளிகள் போடுங்கள் மதனி உங்களைப் பார்க்கும் பொழுது எங்கள் வீட்டில் ஒரு அக்கா போல் தோன்றுகிறது ...உங்களை காணொளியில் காண அடிக்கடி தேடுவோம்.

  • @sarop5069
    @sarop5069 ปีที่แล้ว +15

    அட கடவுலே 😳.. சக்தி இப்படியும் இருப்பிங்க

  • @vigneshbalaji5761
    @vigneshbalaji5761 ปีที่แล้ว +84

    Yar seirangalo ilayo..intha anchor ponnu nalla seiyuthu🙄

  • @dhanu3346
    @dhanu3346 ปีที่แล้ว +12

    இங்கு பாரு மதினி நீ சுத்தமா அப்படடமா பொய் சொல்ற நீ முதல்ல வர வீடியோவில் எப்படி இருந்த இப்ப எப்படி இருக்கிற

    • @indraarun4779
      @indraarun4779 ปีที่แล้ว +3

      Appadi Kalunga sakthiya vachi famous aetdu eppo avanaiye kurai solla vakkama Ella vediokku varathuku munnadi unnoda nilamaiya nenaichi paru ennaiku report edukura entha ponnum comments pandra nangalum unakku help panna porathu Ella kadanthu vantha oathaiya marakathe mathini pidekalena moodetdu poedu sakthikku ethira peatti aduththa chennela kudukthe enthu nandri katda thanam ethuvanalum avanidam nera kalu summa Ella chenneleyum thappa solli appavi Pola nadekkathe

  • @jjjbrothers8452
    @jjjbrothers8452 ปีที่แล้ว +1

    மதினி புதிய சேனல் ஸ்டார்ட் பண்ணிட்டாங்க mathini samyal nu type pannunga varum

  • @maheswaria9803
    @maheswaria9803 ปีที่แล้ว +36

    Mathine pavam avan oru peradu

  • @thulasi_08
    @thulasi_08 ปีที่แล้ว +3

    ஐயோ எனக்கு இருவரையுமே பிடிக்கும் யாருக்கு சப்போர்ட் பண்ணுவது என்பதை விட இருவரும் நல்லபடியாக ஒன்று சேர வேண்டும் எனக்கு தெரிந்தவரை இருவருமே ரொம்ப ரொம்ப அன்பானவர்கள் எதார்த்தமானவர்கள் உண்மையானவர்கள் இவர்கள் இருவரும் ஒன்று சேர இறைவனை நான் பிரார்த்திக்கிறேன் நானும் அந்த வீடியோவை அவர் பேசியதைக் கேட்டேன் மனைவி குறுக்கிட்டு குறுக்கிட்டு பேசுவது நமக்கும் கொஞ்சம் பார்ப்பதற்கு எரிச்சலாக இருந்தது அவர் எத்தனையோ வீடியோ பண்ணியிருக்கிறார் எவ்வளவு பேசி இருக்கிறார் அவருக்கு மனைவி கற்றுக் கொடுப்பது போல் இருக்கிறது அது மிகவும் தவறான செயல் அவரை ஃப்ரீயாக பேச விடுங்கள் அதுதான் சிறந்தது இந்த சேனலுக்கு யாரோ கண் வைத்த விட்டார்கள் இப்போது அவர்களுக்கு எல்லாம் சந்தோஷமாக இருக்கும் எந்த ஒரு சேனல்காரர்களும் இப்படி ஒரு கேவலமான செயல்களை செய்யாதீர்கள் மிகத் தாழ்மையுடன் இந்த சகோதரி கேட்டுக்கொள்கிறேன் ஒருவரை வாழ விடாமல் செய்வது ஏழேழு ஜென்மத்துக்கும் நாம் செய்த பாவமாகும் இவர்கள் இருவரும் ஒன்று சேர்ந்து சேனல் நல்ல படியாக வளரவேண்டும் என்று வாழ்த்துகிறேன் இவர்கள் ஒன்று சேர பிரார்த்தனை செய்யுங்கள் ஓம் சாய் ராம் ஓம் சாய் ராம் ஓம் சாய்🙏🙏🙏🙏

  • @muthulakshmibose3873
    @muthulakshmibose3873 ปีที่แล้ว +414

    மதினி யின் வெகுளியும் சக்தி அருணாவின் தந்திரமும் நல்லாவே தெரியுது.

    • @pavithrap8095
      @pavithrap8095 ปีที่แล้ว +7

      Yes correct

    • @sreesree8794
      @sreesree8794 ปีที่แล้ว +41

      சக்தியும், சக்தி மனைவியும் KDகள்

    • @bhuvan496
      @bhuvan496 ปีที่แล้ว +11

      Yes correct avan thappu pannathunala thana engala sabikkathanu thiruma thiruma solra...

    • @banusyed1703
      @banusyed1703 ปีที่แล้ว +10

      S mathini roomba pavam but sakthi you r selfish sakthi and your wife

    • @kingskitchentamil3520
      @kingskitchentamil3520 ปีที่แล้ว +2

      உண்மை

  • @rajasundarsingh2564
    @rajasundarsingh2564 ปีที่แล้ว +93

    குடும்ப விஷயங்களை பொது வெளியில் விவாதிக்காதிங்க நல்லா இருக்கிற குடும்பமும் நாசம் ஆகிடும்...🙏🙏🙏

    • @madasamymari1273
      @madasamymari1273 ปีที่แล้ว +3

      Yes correct

    • @samubaskar-ms2jv
      @samubaskar-ms2jv ปีที่แล้ว

      Ppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppp

  • @vanithakaruna6571
    @vanithakaruna6571 ปีที่แล้ว +3

    நீங்கள் தூத்துக்குடி மதனி சமையல் ஒரு channel ஆரம்பிக்க வேண்டும்,நீங்கள் உங்க திறமையை வெளிகாட்டுங்கள்,உங்க குடும்பம் நல்ல நிலைமைக்கு வரும்,உங்களை வைத்து மத் தவிங்க சம்பாதிக்கும் போது,உங்களால் அவர்களை விட நல்ல நிலைமைக்கு வர முடியும்,நம்பிக்கை ஆனவர்கலை வைத்து நீங்க முன்னுக்கு வர வேண்டும் வாழ்த்துகள் தூத்துக்குடி மதனி சமையல் channel எல்லோரும் support பன் னுவோம்

  • @ranjithkumar.c5301
    @ranjithkumar.c5301 ปีที่แล้ว +190

    மதனியை இப்படி ஏமத்திட்டாரே சக்தி பாவம் மதனி

    • @rajanandhini7648
      @rajanandhini7648 ปีที่แล้ว +5

      Kandippa sakthi cheat pannitaru tholuchu

  • @indonesiatamil849
    @indonesiatamil849 ปีที่แล้ว +9

    மதனி நீங்கள் ஒரு யூடியுப் சேனல் ஆரம்பித்து சக்தியின் முன்னால் ஜெயித்து காண்பிங்க, உங்களால் முடியும்

  • @thanasekar7523
    @thanasekar7523 ปีที่แล้ว +63

    அக்கா கவலை பட கூடாது

  • @johnson3726
    @johnson3726 ปีที่แล้ว +1

    பணம் என்றால் பிணமும் வாயைபிளக்கும்.காசு,துட்டு,மணி,மணி.நீங்கள் செய்யும் துரோகம் உங்களுக்கு சாபமாக வரும் 👍

  • @user-vennila
    @user-vennila ปีที่แล้ว +320

    அவன பாக்கும்போதே நினைச்சேன் சரியான பிராடுன்னு

    • @Abcdefghij-u3g
      @Abcdefghij-u3g ปีที่แล้ว +1

      Almost one year before I commented about this guy!!! His all videos reached more than 500 000 thousand views!!! But this lady and that guy acting always like poor people!! TH-cam pays lot of money to this channel!!! But this lady and that guy acting as a beggar

    • @shilpamahe
      @shilpamahe ปีที่แล้ว +15

      Unnmai

    • @fhh2512
      @fhh2512 ปีที่แล้ว +12

      I too felt the same

    • @thanark2375
      @thanark2375 ปีที่แล้ว +8

      Same feel dear

    • @rameshajohn7346
      @rameshajohn7346 ปีที่แล้ว +5

      சரியா சொன்னீங்க

  • @jsirajrodrigo
    @jsirajrodrigo ปีที่แล้ว +46

    கலங்கதீர்கள் கடவுள் மதினியை கைவிடமாட்டார்

  • @mohanasuriyapalanisamy6211
    @mohanasuriyapalanisamy6211 ปีที่แล้ว +34

    Real hearted person, seems to be hurted a lot 😔

  • @alnadharectian
    @alnadharectian ปีที่แล้ว +60

    தொழில் நுட்பம் படுத்தும் பாடு முன் காலத்தில். நம்முன்னோர்கள் எப்படி இருந்தார்கள் .இப்போது எல்லாம் தலைகீழ் மாற்றம் .புகழ் போதை, பணம் படுத்தும் பாடு நடிகரை பார்க்க வேண்டும் என்பது வாழ்நாள் லட்சியம் ! என்னத்த சொல்ல ?காலம் செய்யும் கோலம் குடும்ப விவகாரம் அந்தரங்கம் எல்லாம் பொது வெளியில் வருகிறது .குடும்ப சம்பந்தம் இல்லாதவர்களின் தலையீடு என்றும் நல்லதல்ல. நம் முன்னோர்களைப்போல நல்லவிதமாக அறத்துடன் வாழ முயற்சி செய்வோம் அதுதான்என்றும் நல்லது

    • @kalaiselvianbu2045
      @kalaiselvianbu2045 ปีที่แล้ว +3

      ஆமா நீங்கள் சொல்வது சரி இதை தான் நானும் நினைத்தேன் எப்படி இந்த மக்கள் இப்படி மாறி போனார்கள் வாழ்வின் லட்சியம் நடிகரை பார்ப்பது இந்த அவலம் என்று முடிவுக்கு வரும் இவர்கள் இந்த புரிதலில் இருந்தால் இவர்கள் பிள்ளைகள் எப்படி இருப்பார்கள் நினைத்து பார்க்க வெறுப்பாக இருக்கிறது

    • @thangakumarthangakumar2025
      @thangakumarthangakumar2025 ปีที่แล้ว

      Correct a sonnenga

    • @durainavamani8500
      @durainavamani8500 ปีที่แล้ว

      Cent per cent true

    • @alnadharectian
      @alnadharectian ปีที่แล้ว +1

      @@kalaiselvianbu2045 கைபேசி வந்ததன் விளைவு குடும்பங்களும் சமுதாயமும் பெருமளவில் மனநோயினால் சீர் கேடு அடைந்துள்ளது . தொழில் நுட்பத்தினால் சில பல நன்மைகள் இருந்தாலும் ஒழுக்க சீர்கேடுகளும் வன்மமும் பணத்தாசையும் தலைதூக்கியுள்ளது.(சினிமா தொலைக்காட்சி தொடர்கள் உள்பட)மனிதபண்பையும்,தனிமனித ஒழுக்கத்தையும் மனிதாபிமானத்தையும் வெகுவாக சீர்குலைத்துள்ளது என்பதில் எந்தவித சந்தேகமில்லை . கைப்பேசி இல்லாத அந்த நிம்மதியான காலங்கள் உண்மையிலேயே பொற்காலம்தான் சமூதாயமும் மக்களும்நல்ல மனநிலையில் மனிதாபிமானத்துடன் நடர்ந்தார்கள் ..இப்போது நடக்கும் சம்பவங்கள் எல்லாம் மிகவும் கவலை தருகிறது

    • @rajkumar-pr8bi
      @rajkumar-pr8bi ปีที่แล้ว

      Yes sir, you are correct

  • @anjaliananthan2423
    @anjaliananthan2423 ปีที่แล้ว +16

    We all are waiting for Mathini's new youtube!

  • @jothy8412
    @jothy8412 ปีที่แล้ว +4

    ஒரு வீடியோக்கு 1000/- நல்ல வருமானம் தான்.

  • @munees4306
    @munees4306 ปีที่แล้ว +24

    இத தான் எதிர் பாத்தேன்

  • @nirmalamohan1873
    @nirmalamohan1873 ปีที่แล้ว +72

    நல்லா தின்னுட்டு இப்படி துரோகம் பன்றான்.

    • @arjun4730
      @arjun4730 ปีที่แล้ว

      Thinnathu Avan illa ithunga kudupam than non vangunathu sakthi kasula apo avana thiguran

  • @Raja-qk4kg
    @Raja-qk4kg ปีที่แล้ว +22

    ஏத்திவிட்ட ஏணியை ஏறி மிதித்து போறீங்க நல்லா வருவீங்க 👍👍

  • @sureshvenugopal6586
    @sureshvenugopal6586 ปีที่แล้ว +68

    New channel open pannuga madhini nanga support panrom..don't cry...

  • @lellisViews
    @lellisViews ปีที่แล้ว +98

    பெரிய பெரிய நிறுவனங்களில் வேலை செய்தால் கூட ஒரு நாளைக்கு ஆயிரம் ரூபாய் கிடைக்காது மதினி நீங்கள் சமையல் செய்வதற்கு பொருள் வாங்கி கொடுத்து நீங்கள் சமைத்து சாப்பிடுவதற்கு ஆயிரம் ரூபாய் கையில் கொடுத்து இதெல்லாம் செய்தவர் சக்தி அண்ணன் மறந்துவிட வேண்டாம் உண்மை ஒருநாள் வெளிச்சத்திற்கு வரும் மதினி

    • @Rajfdo991
      @Rajfdo991 ปีที่แล้ว +12

      தூத்துக்குடி மீனவன் ஒரு வீடியோவுக்கு ஆயிரம் ரூபாய் கொடுக்கிறார் என்று பெருமையாக பேசும் நீங்கள் அந்த ஓரு வீடியோ மூலம் எவ்வளவு வருமானம் வருது என்று சொல்ல முடியுமா , அதை அவன சொல்லச் சொல்லுங்கள்

    • @Rajfdo991
      @Rajfdo991 ปีที่แล้ว +9

      நீங்கள் தூத்துக்குடி மீனவன் கேமராமேன் என்று எனக்கு தெரியும் , கேமரா பயன்படுத்தவில்லை என்ற உங்களின் பெருமையாக பேசும் பொழுது , உங்கள் அண்ணன் பயன்படுத்தும் செல்போனின் விலை 1.25 லட்சம்

    • @JeevanRaj-kj4qo
      @JeevanRaj-kj4qo ปีที่แล้ว

      உன்மை

  • @மல்லிகைமுல்லை
    @மல்லிகைமுல்லை ปีที่แล้ว +16

    உங்க கண்ணீருக்கு கண்டிப்பா அவன் மற்றும் மனைவி குடும்பம் பதில் சொல்லியாக வேண்டும்

    • @rajag9860
      @rajag9860 ปีที่แล้ว

      Karma aapu adikum confirm

  • @gopalkrishnan2627
    @gopalkrishnan2627 ปีที่แล้ว +6

    மக்கள் உங்களுக்காக பேசும் போது அவர் ரொம்ப நல்லவர் வல்லவர் நு சொன்னிங்க அவர் எங்களுக்கு ரொம்ப ஹெல்ப் பன்றாரு நு சொன்னிங்க அது பொய்யா...

  • @shanthivlog3856
    @shanthivlog3856 ปีที่แล้ว +146

    பாவம்மதினி. கல்லம்கபடம்இல்லாதவர்

  • @sowmisowmi12345
    @sowmisowmi12345 ปีที่แล้ว +62

    Sakthi illa na ninga epti ivlo famous agiruka mudiyum , ungaluku evlo senjirukanga munnadi video la ningale sollirukinga ippo ungaluku problem na mathi pesuringa

    • @vdvlogs6303
      @vdvlogs6303 ปีที่แล้ว +2

      Yes correct

    • @MANONMANIS-uz4oe
      @MANONMANIS-uz4oe ปีที่แล้ว +8

      Ivangalala dha Avan sambarivhan ivangalku onum theryuthuadhan nalla emathurikiran

    • @saiseethavlogs730
      @saiseethavlogs730 ปีที่แล้ว +4

      முன்னாடி வீடியோ ல இவங்களே சொல்லிருக்காங்க. ஆனால் இப்போ இப்படி பேசுறாங்க நம்ம வீடியோவ பார்த்துட்டு போவோம்

    • @MANONMANIS-uz4oe
      @MANONMANIS-uz4oe ปีที่แล้ว +5

      Ipo poi parunga Thoothukudi meenavan channel la comment ah off Pani vacherukaru idhulaye theryalaya

    • @Abcdefghij-u3g
      @Abcdefghij-u3g ปีที่แล้ว +6

      @@MANONMANIS-uz4oe yes he deleted my all comments!!! His big plus point!! He talks and face looks innocent!! But he is fraud

  • @maniselladurai7820
    @maniselladurai7820 ปีที่แล้ว +32

    சக்திவேல் அவர்களுக்கு.
    இதைப் பற்றி தான் நான் ஏற்கனவே பேசிட்டு யோக்கியன் மாதிரி பேசி..........
    மதினி வீடியோ இயல்பு.
    அவங்க......
    இப்போது பேசின வார்த்தை......

  • @anusuyaravi6512
    @anusuyaravi6512 ปีที่แล้ว +17

    எதையும் நினைத்து கவலைப்படதிங்க மைனி கடவுள் துணை உண்டு

  • @vpriya1760
    @vpriya1760 ปีที่แล้ว +199

    ஏம்மா நீதான் நிறைய வீடியோல சொன்ன கொழுந்தனார் நிறைய பணம் கொடுத்தார்னு இப்ப இப்படி பேசுற .? இப்போ என்ன நீ புது சேனல் ஆரம்பிக்க போற அதானே ?? நீங்க ரெண்டு பேரும் மக்கள ஏமாத்துறிங்க அதான் உண்மை

  • @kathirram493
    @kathirram493 ปีที่แล้ว +4

    நான் அப்பவே நினச்சேன் இப்படிபிஏமாத்துவாங்கனு... பாவம்.. துரோகிங்க...

  • @moorthyp8324
    @moorthyp8324 ปีที่แล้ว +4

    நீங்க ஒரு TH-cam channel ஆரம்பிக்கலாமே அக்கா எதுக்கு கவலைபடரிங்க

  • @shanthiuma9594
    @shanthiuma9594 ปีที่แล้ว +192

    சக்தி மனைவியின் மிகப்பெரிய பிராடு எல்லாவற்றுக்கும் காரணம் சக்தியின் மனைவி மட்டுமே பாவம் எங்கள் மதினியை வைத்து நிறைய பணத்தை சம்பாதித்து விட்டு மதினிக்கு சிறிய தொகையை கொடுத்திருக்கிறான் சக்தி.

    • @raja12345
      @raja12345 ปีที่แล้ว

      உங்க வீட்டுல இருக்க அக்கா அம்மா அப்பா அண்ணா எல்லாத்துக்கும் உன்னால முடுஞ்ச உதவியா பண்ணு
      இங்க வந்துட்டானுக நீயா புண்டைய தூக்கிட்டு

    • @kingskitchentamil3520
      @kingskitchentamil3520 ปีที่แล้ว +11

      உண்மை

    • @nandhuj4547
      @nandhuj4547 ปีที่แล้ว +19

      U are right 👍 Shakthi wife ku madhini mela jealous. Nama channel vechu irukom ana madhini a than ellarum like pandranga fans adhigama irukanganu. Wife vechu video poda start panitan. Avanum avna wife pathale theriyudhu vesham nu.

    • @deepadeepa6667
      @deepadeepa6667 ปีที่แล้ว

      Sakthi avan wife rendu perum fraud pola athan ivlo vasathiya irukkan ithuvum oru polappu

    • @Xman-h2z
      @Xman-h2z ปีที่แล้ว +1

      தூத்துக்குடி மீனவன் ஒரு பெரும் கடன் காரன், தன் மனைவியை ஒளிச்சு வச்சுக்கொண்டு மதனியின் உழைப்பில் சக்தி தனது கடன்களை முடித்து மனைவிக்கு ஆப்பிள் கைக்கடிகாரம் வேண்டியும் குடுத்து இருக்கான் ஆனால் உழைத்தது முழுதும் மதானி..

  • @sivamayam1694
    @sivamayam1694 ปีที่แล้ว +29

    1000 oru video ku masam 15 video pota unggalukku dhana 15000 varuthu😒

  • @anjaliananthan2423
    @anjaliananthan2423 ปีที่แล้ว +57

    மதினி youtube தொடங்குவதற்க்கு யாராவது உதவினால் நன்று! கள்ளம் கபடமற்ற சிரிப்பு.

  • @smilesalome5877
    @smilesalome5877 ปีที่แล้ว +645

    மதினி கூறுவது அனைத்தும் உண்மை என்றால், சத்தியமாக நிச்சயமாக சொல்கிறேன் சக்தி ப்ரோ நீங்கள் வாழ்நாளில் எங்கு சென்றாலும் அந்த காசை வைத்து நிம்மதியாக வாழ முடியாது உங்களால். சக்தி சகோதரா நீங்கள் வாழ்நாளில் இந்த உயரத்திற்கு எப்படி வந்தீர்கள் என்று இந்த உலகம் அறியும் அதனால் துரோகத்தை மட்டும் விதைத்து அறுவடை செய்யாதீர்கள்.

    • @Anbeysivam948
      @Anbeysivam948 ปีที่แล้ว +64

      உண்மை தான் எனக்கு appovey தெரியும் அவன பத்தி....

    • @rameshajohn7346
      @rameshajohn7346 ปีที่แล้ว +12

      Super

    • @NarendranSri
      @NarendranSri ปีที่แล้ว +17

      I beg of you all, not to be judgemental. Please. God knows what is the truth. So be kind to all of them. 🙏🙏

    • @Suresh_monish
      @Suresh_monish ปีที่แล้ว +4

      @@Anbeysivam948 ethai yen nega appavee sollala

    • @BharathiBharathi-rd5lz
      @BharathiBharathi-rd5lz ปีที่แล้ว +1

      @@Anbeysivam948 பெரிய அறிவாளி

  • @charmakani8900
    @charmakani8900 ปีที่แล้ว +65

    அக்கா கவலை படாதீங்க உங்க வீட்டு வேலைகளை மட்டும் பாருங்க .இனிமேல் யாரு பேசுரதையும் நினைக்காதிங்க.கடவுள் ஒருத்தர் இருக்காங்க .மக்கள் அனைவர் மனதிலும் மதினியாக உங்களுக்காக நாங்களும் கடவுளிடம் மனதார நீங்க நல்லா இருக்கனும் என எங்க குடும்ப அண்ணி நீங்கதான்.

    • @prabhakarand1283
      @prabhakarand1283 ปีที่แล้ว

      Intha pechu yethukum uthavadhu avan avangaluku sariyana thogai kudukanum athuthaan sari
      Kallam kabadam illathavangala yemathuravana summa vidamudiyathu

    • @rajag9860
      @rajag9860 ปีที่แล้ว

      Sathuranga vettai.....oruthan ungala yamaatrinal nallathu ninaithutu ponga,vera yarkitayum yamaramal irupinga.

  • @donauyir3897
    @donauyir3897 ปีที่แล้ว +7

    கத்தரிக்காய் மூத்துன சந்தைக்கு வந்துதன ஆகனும் விஜய் என்ன ஒங்க விட்டு கில்லு கிரையா அப்போ எதுக்கு சக்தி எனக்கு எல்லாம் கொடுப்பாங்க நல்ல உதவி செய்வங்கனு எதுக்கு சொன்ன

    • @sairamsairamsairam
      @sairamsairamsairam ปีที่แล้ว

      Elatha evangaluku chinnatha kuduthalum perusa theriyum ana Avan double la pidigitu evangaluku picha poturkan

    • @donauyir3897
      @donauyir3897 ปีที่แล้ว

      @@sairamsairamsairam really athu tha unmai

  • @AshokKumar-jb5ir
    @AshokKumar-jb5ir ปีที่แล้ว +219

    அவன் ஒன்னாம் நம்பர் பிராடு. பாவம் மதினி

  • @Raja-qk4kg
    @Raja-qk4kg ปีที่แล้ว +1

    பணத்துக்கு ஆசை படலாமா எப்படி நீங்க பச்சோந்தியா மாறி இருக்கவே

  • @semubeem7645
    @semubeem7645 ปีที่แล้ว +155

    நிறைய பொருட்கள் உங்களுக்கு வந்துச்சே அதெல்லாம் யார் எடுத்துக்கொண்டது

    • @Abcdefghij-u3g
      @Abcdefghij-u3g ปีที่แล้ว +1

      Almost one year before I commented about this guy!!! His all videos reached more than 500 000 thousand views!!! But this lady and that guy acting always like poor people!! TH-cam pays lot of money to this channel!!! But this lady and that guy acting as a beggar

    • @lekalekaaa8828
      @lekalekaaa8828 ปีที่แล้ว +12

      Athalam.makkal gift kuduthathu

    • @tamilsuganya3582
      @tamilsuganya3582 ปีที่แล้ว +7

      Athu mathini kaga anupinathu ...avthu mathini kita kuduthu vedio podama sakthiya aduthu eruntha .kuduthavanga sakthiya nalu sathu sathu nu sathi erupanga

    • @keerthifashion6326
      @keerthifashion6326 ปีที่แล้ว +11

      ​@@tamilsuganya3582 makkal kuduthadha avaru eduthukalela pa avaru video eduthu podalana ivanga famous agirupangala 1 video ku 1000 kuduthurukanga adhu avangalukku appo podhumanadha irundhuruku ,ippo yaro madhani ku solli kuduthurukanga TH-cam la neraya income varudhu ana vunakku 1000 dhan kudukuranga nu adhan madhani ipdi pannudhu.

    • @vinayagasarees6842
      @vinayagasarees6842 ปีที่แล้ว +6

      @@keerthifashion6326 10 lacks subscriber irukanga. Amount evlo varum. 1 video ku 1000rs kammi dhan.. avanga nenaikiradhu thapu ila

  • @freetamil3737
    @freetamil3737 ปีที่แล้ว +3

    Kasda soolnilai la irukira ungala vachi Sakthi sampathikkala...neenga Kaasu vendam nu solliyum sakthi ungalukku daily 1000 kuduthurukkaru .. daily samaikka thevayana porul vaanki kuduthu thaan avarum sapdaru varumanam illama iruntha ungalukku monthly 30000 pothatha...Sakthi ungalukku nallathu thaan pannirukaru..neenga thaan purinjikkala akka..veliya 4 per 4vithama peauvanga atha kettutu neenga ipdi video pannirukinga..2 perumey nallavanga than aduthavanga sollai kekkathinga akka

  • @revathykeshav8429
    @revathykeshav8429 ปีที่แล้ว +89

    இதில் யார் பேசுவது உண்மை என்று தெரியவில்லை. இதில் சக்தி கூறுவது உண்மையா இல்லை மதினி கூறுவது உண்மையா இரண்டு பேரையும் ஒன்றாக வைத்து கேட்டால்தான் தெரியும்

    • @rameshajohn7346
      @rameshajohn7346 ปีที่แล้ว

      நூற்றுக்கு மதினி சொல்வதுதான் உண்மையாக இருக்கும். இவன் பக்கா கிரிமினல்

    • @muthumarimgm8023
      @muthumarimgm8023 ปีที่แล้ว +2

      Sakthi bro neraiya video la mathinikku na oru periya amt kudukkuren ethu relatives therincha sanda varumnu sonnar na nenaichen mathinikku 10000 oru video ku kudukkurarnu but mathini solluraga 1000 nu na appovea nenaichen periya amt kudutha yen ennum oru chain and gold kammal kooda ellama erukkaga veedum romba mosama erukku nu ana mathini sollurathathuan unmainu thonuthu vevaram ellama erukkaga evaga la vachu nalla sambarikkalam kelvi kekka mattaganu nenaichudar pola

    • @rameshajohn7346
      @rameshajohn7346 ปีที่แล้ว

      @@muthumarimgm8023 இதுதான் உண்மை. சக்தி No, I ஜாலக்கு... உண்மையா பேசுறா மாதிரியும் பாவமாகவும் நம்புகின்றn மாதிரி பேசுவான். பயங்கரமாக விபரம் தெரிந்தவன. Bro நீங்கள் சொல்வது சரி...

    • @muthumarimgm8023
      @muthumarimgm8023 ปีที่แล้ว

      @@rameshajohn7346 ama nanum nambinen romba suyanalam ullavar pola.

    • @rameshajohn7346
      @rameshajohn7346 ปีที่แล้ว

      @@muthumarimgm8023 😃🙏

  • @varunkarthikeyansk
    @varunkarthikeyansk ปีที่แล้ว +17

    நன்றாக விசாரித்து போசுங்கள்