World budget tour season 6 CONCLUSION. 🙏 தொடர்ந்து பார்த்து நம் சேனலின் சாராம்சத்தை புரிந்து ஆதரவளித்த அனைவருக்கும் மிக்க நன்றி. விரைவில் Season 7 சந்திப்போம்
Season 7... ........... ........... ........... ........... ........... ............ என்ன நாடாக இருக்கும் ?????????????????????????????????????????????????????? ஆவலுடன் இருக்கின்றேன் ...
50 நாட்களில் திகட்ட திகட்ட கரீபியன் நாடுகளை சூப்பரா பார்த்தாச்சு... ஒவ்வொரு நாட்டின் வித்தியாசமான நில அமைப்பு, கலாச்சாரம், உணவு என்பவற்றை கழகா காட்டினிங்க. முக்கியமாக அன்பான மக்கள்.... Season 6 நன்றாக இருந்தது. அருமை வாத்தியாரே
காசு செலவில்லாமல் , அலைந்து திரிந்து கஷ்டப்படாமல் , எங்கள் குமாரின் துணையுடன் எமது கரீபியன் பயணம் இனிதே நிறைவடைந்தது. வரும் வியாழக்கிழமை முதல் அடுத்த சீசன் தொடரை எதிர்பார்த்து காத்திருக்கிறோம்.
வாழ்த்துக்கள் குமார். அருமை. முயற்சி திருவினையாக்கும். யாதும் ஊரே யாவரும் கேளிர். திரை கடல் ஓடியும் திரவியம் தேடு. திரை கடல் தாண்டியும் youtube போடு. மீண்டும் ஒரு முறை வாழ்த்துக்கள் குமார்.
மிக்க மகிழ்ச்சி தம்பி நல்லபடியாக ஊர் வந்து சேர்ந்து விட்டீர்கள் உங்களுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள் நல்லபடியா குழந்தை ஒய்ஃப் எல்லோரிடம் சந்தோஷமாக இருங்கள்❤❤❤❤❤❤❤
Kumar bro , உங்களின் வீடியோக்களை பார்த்து போன வாரம் உங்க ஊர் திண்டல் முருகனை வழிபட கோவையிலிருந்து குடும்ப துடன் நாங்கள் வந்தோம் ரொம்ப நன்றி ப்ரோ😊 திண்டல் முருகன் அருளால் நீங்கள் மென்மேலும் வளர வாழ்த்துகிறோம்.
நிச்சயமாக நீங்கள் ஒரு சிறந்த பட்ஜெட் backpacker தான் என்பது மிகவும் சிறப்பாக தெரிகிறது இந்த ஒரு அருமையான சீரிஸ் யை எங்களுக்கு டிஜிட்டல் ஆக காட்டிய நண்பர் குமார் அவர்களுக்கு மிக்க நன்றிகள் எல்லாவற்றிற்கும் மேலாக உங்களை நல்ல முறையில் திரும்ப வந்து ஈரோடுக்கு சேர்த்த திண்டல் முருகன் சாமிக்கு நன்றிகள் வாழ்த்துகள் குமார் அவர்களே
குமார் தம்பி உங்களுக்கு ஒரு பாடல் உன்னை அறிந்தால் நீ உன்னை அறிந்தால் உலகத்தில் போராடலாம் உயர்ந்தாலும் தாழ்ந்தாலும் தலை வணங்காமல் நீ வாழலாம்❤❤❤ சூப்பர் குமார் தம்பி😊
நீங்கள் நல்லபடியாக வந்து திண்டல் முருகனின் ஆசீர்வாததால் உங்கள் பயணம் இனிதே நிறைவு பெற்றது அடுத்த பயணத்தை ஆவலுடன் எதிர்பார்த்து இருக்கிறேன் சார் நாங்களும் உங்களுடன் இத்தனை நாடுகளுக்கு பயணம் செய்தோம் மிகவும் அருமையாக இருந்தது இந்த பயணம்
உலகத்தை சுற்றிக்காட்டிய சகோதரர் குமார் அவர்களுக்கு நன்றி... அடுத்த பயணத்திற்காக காத்திருக்கிறோம். மீண்டும் மீண்டும் வெற்றி வாகை சூடும் குமாரர்களுக்கு நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி. உங்கள் விடாமுயற்சிக்கு வெற்றி கடவுள் உங்களோடு இருப்பாராக. வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்...
Super super super 💖💖💖 நாங்கள் போய் பார்த்தால் கூட இவ்வளவு தெளிவாக பார்க்க முடியாது நீங்கள் ஓவ்வொரு இடத்தையும் அவ்வளவு அருமையாக வரலாற்றையும் விளக்குவது அருமை நண்பரே அருமை ❤
நீங்கள் சொன்ன மாதிரி கைபேசி மற்றும் நமது உபகரணங்களை கவனித்துக் கொள்வது மட்டுமல்ல அனைத்து வகையான உபகரணங்களை கவனித்துக் கொள்வதும் நம்மோடு உரிமை மற்றும் நமது கடமை என்பதை உணர்த்திய நல்ல நண்பருக்கு நல்ல உள்ளம் கொண்ட நண்பருக்கு நன்றி🎉🎉🎉🎉
பயணங்கள் எப்போதும் மறக்க முடியாதவை இனிய மனிதர்களை சந்திக்கும் போது 😊😊 that’s reasons your Papua New Guinea, Cuba and Jamaican trips become memorable 👍👍 well done 👍👍keep walking Mate🤝🤝
பயணத்தை வெற்றிகரமாக முடித்தமைக்கு வாழ்த்துகள் சகோ🎉 ஒவ்வொரு நாட்டின் பன்முக தன்மையை உள்ளதை உள்ளபடி காட்டியமைக்கு மிக்க நன்றி ❤ அதுதான் உங்களது சிறப்பும் கூட😊
Hi Bro.. எப்டி இருக்கீங்க... உங்களுக்கு ஒரு பெரிய நன்றி நா சமீப காலமா என்னோட personal வாழ்கைல மிக மன அழுத்தத்தில இருந்தேன் உங்க வீடியோ நா எப்போ பாக்க ஆரம்பிசேன்னா போன ரம்ஜான் அப்போ ஒருதவங்க வீட்ல சிக்கன் செஞ்சு கொடுத்தாங்க உங்களுக்கு எனக்கு நல்லா நினவிருக்கு அப்போ இருந்து பாக்க ஆரம்பிசேன் அப்போ இருந்து இப்போ வர உங்க வீடியோ தவறாம பாதுடுவேன் எனக்கு ஒரு மன நிம்மதி கிடைக்கும் வேற உலகம் வேற மனிதர்கள் அவங்க உணவு கலாச்சாரம் முக்கியமாக உங்க பேச்சு அங்க இருக்க கூடிய வரலாறு போன்ற விஷயங்கள் எல்லாம் தெரிஞ்சிக்க நானே நேர்ல போய் பாத்த மாதிரி ஒரு மகிழ்ச்சி மேலும் பயணிக்க உங்கள் பயணம் சிறக்க வாழ்த்துகள் என்றும் உங்களுடன் பயணிக்கும் அன்புடன் Vinay💥💥💥💥
மனமார்ந்த வாழ்த்துக்கள் தம்பி... ஆர்வம் பரபரப்பு அமைதி உடனே திகில் ஆனந்தத்துடன் சுபம். சொல்ல வார்த்தைகளே இல்லை ங்க தம்பி. வாழ்த்துக்கள் தம்பி... மீண்டும் மிக ஆர்வத்துடன் நாங்கள் எல்லோரும் காத்துக் கொண்டிருக்கிறோம்.
Arumaiyaana... Episode Kumaaru... each and every frame... beautiful... Egambaram and Balakumaran very sweet persons like... you... Eagerly.. Waiting next season... 7..🎉
இந்த சீசன் அருமையாக இருந்தது மிக்க மகிழ்ச்சி அணைத்து நாடுகளையும் காண்பித்தற்காக அடுத்த சீசனுக்காக காத்திருக்கிறோம் நானும் எனது குடும்பமும் ....என்றும் BACKPACKER KUMAR ரசிகனாக
உலகம் முழுவதும் பயணித்து, நிறைய தியாகம் செய்து கொண்டு எங்களுக்கு அழகாக வீடியோ போட்டு காட்டினீங்க சூப்பர் தம்பி . சீசன் 7 ஐ, ஆவலுடன் எதிர்பார்க்கிறேன் ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
Paaah... Vera level.. finish man.. like fire works.. therika vitinga ponga.. am so soo excited watching this season 6 end video.. it's perfectly done ! Three cherss to kumarrru. 🎉🎉🎉
Really great effort brother,hats off to you,i am in serbia,working in a shoe factory definitely i watch your videos daily,really motivates me a lot to do a survival in a new country for past 1 1/2 years,i know its very very difficult to survive a single country,but u do it on daily basis,wow,fantastic,really encourage me to do survive here,thank you and i wish for your future travels and sucess,we are always backing up backpacker kumar brother,i really consider as you are my brother,dont worry for negative comments and feedbacks,stay positive as usual and move forward,we are waiting for many more....,continue your efforts🎉🎉❤❤❤
போதுமான போது அறிவும், தேவையான பணமும் எனக்கு இல்லாததால் எனது கனவு கனவாகவே இருக்கிறது. இருப்பினும் அன்பு நண்பர் குமாரின் மூலம் நிறைவேறுகிறது... வாழ்த்துக்கள்
One of the most exciting seasons was the just concluded season 6.. Loved the content from Cuba and Jamaica in particular.. Thanks for your interesting content packed vlogs.
என்னகுமாருமுடிந்துவிட்டதைநினைத்தால்வருத்தமாக. இருந்தது. இனியும்நல்லபயணம்இருக்கும்என்பதைநினைத்துசந்தோசமாக. இருக்கிறது. சிறிதுகாலம்குடும்பத்துடன்மகிழ்ச்சியுடன்இருங்கள். வாழ்த்துக்கள்
World budget tour season 6 CONCLUSION. 🙏 தொடர்ந்து பார்த்து நம் சேனலின் சாராம்சத்தை புரிந்து ஆதரவளித்த அனைவருக்கும் மிக்க நன்றி. விரைவில் Season 7 சந்திப்போம்
Thank you Brother 😊
Thank you 🎉
Season 7...
...........
...........
...........
...........
...........
............
என்ன நாடாக இருக்கும் ??????????????????????????????????????????????????????
ஆவலுடன் இருக்கின்றேன் ...
gracias
தற்போது உலகம் சுற்றும் வாலிபன் எந்த ஊரில் இருக்கீங்க? திண்டலிலா?தேதி பதிவு செய்யவும் நண்பரே,!
50 நாட்களில் திகட்ட திகட்ட கரீபியன் நாடுகளை சூப்பரா பார்த்தாச்சு... ஒவ்வொரு நாட்டின் வித்தியாசமான நில அமைப்பு, கலாச்சாரம், உணவு என்பவற்றை கழகா காட்டினிங்க. முக்கியமாக அன்பான மக்கள்.... Season 6 நன்றாக இருந்தது. அருமை வாத்தியாரே
Please appoint backpacker Kumar as tourism minister . This man is very informative ❤❤❤
Perfect
Correct a sonnenga raju bro!!!!!
காசு செலவில்லாமல் , அலைந்து திரிந்து கஷ்டப்படாமல் , எங்கள் குமாரின் துணையுடன் எமது கரீபியன் பயணம் இனிதே நிறைவடைந்தது. வரும் வியாழக்கிழமை முதல் அடுத்த சீசன் தொடரை எதிர்பார்த்து காத்திருக்கிறோம்.
அடுத்த சீசன் எபிசோடு சனிக்கிழமை
உலகம் சுற்றும் வாலிபன் செந்தில்குமாருக்கு வாழ்த்துக்கள்.
திண்டல் முருகனின் அருள் ஆசியோடு தொடர்ந்து பயணிக்க வாழ்த்துக்கள் வாத்தியாரே 💐
சிறு நகரங்களை பார்த்து விட்டு அப்படியே தலைகீழாக நியூயார்க் நகரம் பிரம்மாண்டம் சூப்பர்!
உங்கள நேர்ல சந்திச்சு வாழ்த்து சொல்லனும் குமாரு…. வாய்ப்பிருந்தால் ஒரு நாள் சந்திப்போம்
வணக்கம் குமார் தம்பி நம்ம தமிழ்நாட்டுக்கு வரணும்னா முகத்துல சந்தோஷம் ஹலோ வாழ்த்துக்கள்
பல சிரமங்களை தாண்டி எங்களுக்கு உலகத்தை சுற்றி காண்பித்த குமாராகிய உங்களுக்கு எனது வாழ்த்துக்கள் பாராட்டுகள் மற்றும் வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் 🎉
ஓலா ஓலா குமார் உங்களோட பெரிய பேன் நான் முருகன் அருளும் ஆசியும் எப்போதும் உங்களுக்கு கிடைக்கும் வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா
வாழ்த்துக்கள் குமார். அருமை. முயற்சி திருவினையாக்கும். யாதும் ஊரே யாவரும் கேளிர். திரை கடல் ஓடியும் திரவியம் தேடு. திரை கடல் தாண்டியும் youtube போடு. மீண்டும் ஒரு முறை வாழ்த்துக்கள் குமார்.
தமிழ் நாடு தங்களை மீண்டும் அன்புடன் வரவேற்கிறது.
Cuba episodes all are awesome. Thank you brother.
மிக்க மகிழ்ச்சி தம்பி நல்லபடியாக ஊர் வந்து சேர்ந்து விட்டீர்கள் உங்களுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள் நல்லபடியா குழந்தை ஒய்ஃப் எல்லோரிடம் சந்தோஷமாக இருங்கள்❤❤❤❤❤❤❤
Kumar bro , உங்களின் வீடியோக்களை பார்த்து போன வாரம் உங்க ஊர் திண்டல் முருகனை வழிபட கோவையிலிருந்து குடும்ப துடன் நாங்கள் வந்தோம் ரொம்ப நன்றி ப்ரோ😊 திண்டல் முருகன் அருளால் நீங்கள் மென்மேலும் வளர வாழ்த்துகிறோம்.
நிச்சயமாக நீங்கள் ஒரு சிறந்த பட்ஜெட் backpacker தான் என்பது மிகவும் சிறப்பாக தெரிகிறது இந்த ஒரு அருமையான சீரிஸ் யை எங்களுக்கு டிஜிட்டல் ஆக காட்டிய நண்பர் குமார் அவர்களுக்கு மிக்க நன்றிகள் எல்லாவற்றிற்கும் மேலாக உங்களை நல்ல முறையில் திரும்ப வந்து ஈரோடுக்கு சேர்த்த திண்டல் முருகன் சாமிக்கு நன்றிகள் வாழ்த்துகள் குமார் அவர்களே
குமார் தம்பி உங்களுக்கு ஒரு பாடல் உன்னை அறிந்தால் நீ உன்னை அறிந்தால் உலகத்தில் போராடலாம் உயர்ந்தாலும் தாழ்ந்தாலும் தலை வணங்காமல் நீ வாழலாம்❤❤❤ சூப்பர் குமார் தம்பி😊
New பாடல் , குமார் Bro, குமார் Bro, Next, Where are You going
நீங்கள் நல்லபடியாக வந்து திண்டல் முருகனின் ஆசீர்வாததால் உங்கள் பயணம் இனிதே நிறைவு பெற்றது அடுத்த பயணத்தை ஆவலுடன் எதிர்பார்த்து இருக்கிறேன் சார் நாங்களும் உங்களுடன் இத்தனை நாடுகளுக்கு பயணம் செய்தோம் மிகவும் அருமையாக இருந்தது இந்த பயணம்
நீங்க இந்த season a முடுச்சத பார்க்கும் போது.. நானே எல்லா country க்கும் போயிட்டு திரும்ப வந்த மாதிரி feel ஆகுது.. 😊❤💯
உலகத்தை சுற்றிக்காட்டிய சகோதரர் குமார் அவர்களுக்கு நன்றி...
அடுத்த பயணத்திற்காக காத்திருக்கிறோம்.
மீண்டும் மீண்டும் வெற்றி வாகை சூடும் குமாரர்களுக்கு நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி.
உங்கள் விடாமுயற்சிக்கு வெற்றி
கடவுள் உங்களோடு இருப்பாராக. வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்...
கரீபியன் நாடுகளை அருமையாக காண்பித்த அன்பு சகோதரருக்கு நன்றி 💐💐 வாழ்த்துக்கள் 🙏🏻
உங்களுடன் சேர்ந்து நானும் இந்த உலகை சுற்றி பார்த்தேன். நன்றி
Super super super 💖💖💖 நாங்கள் போய் பார்த்தால் கூட இவ்வளவு தெளிவாக பார்க்க முடியாது நீங்கள் ஓவ்வொரு இடத்தையும் அவ்வளவு அருமையாக வரலாற்றையும் விளக்குவது அருமை நண்பரே அருமை ❤
நீங்கள் சொன்ன மாதிரி கைபேசி மற்றும் நமது உபகரணங்களை கவனித்துக் கொள்வது மட்டுமல்ல அனைத்து வகையான உபகரணங்களை கவனித்துக் கொள்வதும் நம்மோடு உரிமை மற்றும் நமது கடமை என்பதை உணர்த்திய நல்ல நண்பருக்கு நல்ல உள்ளம் கொண்ட நண்பருக்கு நன்றி🎉🎉🎉🎉
திண்டல் முருகனுக்கு அரோகரா... Season 6, அட்டகாசம் குமார் ப்ரோ. வாழ்க வளமுடன் 🎉❤🎉
சொர்க்கமே என்றாலும் நம்ம ஊரை போல வருமா நம்ம ஊரு நம்ம ஊருதான்
எப்போதும் முப்பாட்டன் முருகனின் அருள் உங்களுக்கு இருக்கும் குமார்....
ஓம் முருகா போற்றி
அருமையான நினைவுகள்...
புத்துணர்ச்சி பெற்றேன். நானே சென்று வந்தது போல உணர்வு...
வாழ்த்துக்கள் செந்தில்...
வாழ்த்துக்கள்.யாரலும் எளிதாக மேற்கொள்ள முடியாத பயணம்.வயதான வர்க்கு பொழுது போக்கு விருந்து
நீங்க காண்பித்த ஊருகளிலேயே கடைசியாக காண்பித்த நம்ம ஊர்கள் சூப்பரோ சூப்பர்.😊
உங் வீடியோ விலேயே சிறந்தது ஃபயர் வாட்டர் தான் குமாரு வாழ்த்துக்கள்...
தொடர்ந்து அனைத்து வீடியோ பார்த்து பிரமிப்பு அடைந்தேன். உங்கள் முயற்சி மேலும் வளர வாழ்த்துக்கள்
அருமையா முடிந்தது இந்த சீசன் அடுத்த சீசனுக்கு வெயிட்டிங் அண்ணா🎉
அப்பாடா உலகத்தையே சுத்தி பார்த்த ஓரு பீல் நன்றி சார் உங்களோட மூன்று சீசனை தொடர்ந்து பார்த்துவருகின்றேன் வாழ்த்துக்கள் வாத்தியாரே 🎉😊❤❤
Hii..kumar..Happy..lLekt..welcome....வெற்றி..வாழ்த்துக்கள்..குமார்..🌾🌴🌿🙏🙏🙏🙏💯💯💯💯💯🌏🤝🤝🤝🤝🤝👍🏾👍🏾👍🏾🌲👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿⚘️⚘️⚘️🌱🌱🌱🌱⚘️..OK.. Thankuoy..👍🏾👍🏾
பயணங்கள் எப்போதும் மறக்க முடியாதவை இனிய மனிதர்களை சந்திக்கும் போது 😊😊 that’s reasons your Papua New Guinea, Cuba and Jamaican trips become memorable 👍👍 well done 👍👍keep walking Mate🤝🤝
அருமையான பயணம்... அற்புதமான நாடுகள், மக்கள் மற்றும் நண்பர் குமாருடன் ஒரு அட்டகாசமான season ending. தமிழ்க்கோ Singapore
பயணத்தை வெற்றிகரமாக முடித்தமைக்கு வாழ்த்துகள் சகோ🎉
ஒவ்வொரு நாட்டின் பன்முக தன்மையை உள்ளதை உள்ளபடி காட்டியமைக்கு மிக்க நன்றி ❤ அதுதான் உங்களது சிறப்பும் கூட😊
இந்த சீரிஸ்ல ரொம்ப பிடிச்சது ஜமைக்கா தான் ❤ உசைன் போல்ட்
கெய்ல்
பாப் மார்லே
சபினா பார்க்
மறக்கவே முடியாது நண்பா..❤
Hi Bro..
எப்டி இருக்கீங்க...
உங்களுக்கு ஒரு பெரிய நன்றி
நா சமீப காலமா என்னோட personal வாழ்கைல மிக மன அழுத்தத்தில இருந்தேன் உங்க வீடியோ நா எப்போ பாக்க ஆரம்பிசேன்னா போன ரம்ஜான் அப்போ ஒருதவங்க வீட்ல சிக்கன் செஞ்சு கொடுத்தாங்க உங்களுக்கு எனக்கு நல்லா நினவிருக்கு அப்போ இருந்து பாக்க ஆரம்பிசேன் அப்போ இருந்து இப்போ வர உங்க வீடியோ தவறாம பாதுடுவேன் எனக்கு ஒரு மன நிம்மதி கிடைக்கும் வேற உலகம் வேற மனிதர்கள் அவங்க உணவு கலாச்சாரம் முக்கியமாக உங்க பேச்சு அங்க இருக்க கூடிய வரலாறு போன்ற விஷயங்கள் எல்லாம் தெரிஞ்சிக்க நானே நேர்ல போய் பாத்த மாதிரி ஒரு மகிழ்ச்சி
மேலும் பயணிக்க உங்கள் பயணம் சிறக்க வாழ்த்துகள்
என்றும் உங்களுடன் பயணிக்கும் அன்புடன் Vinay💥💥💥💥
சூப்பர் குமார்
உனக்கு அதிகமான ரரிகர்கள் இருக்குகிரகள்
செல்லகுமரி அருண்குமார் பரணிகுமார்
❤😂🎉
மனமார்ந்த வாழ்த்துக்கள் தம்பி... ஆர்வம் பரபரப்பு அமைதி உடனே திகில் ஆனந்தத்துடன் சுபம். சொல்ல வார்த்தைகளே இல்லை ங்க தம்பி. வாழ்த்துக்கள் தம்பி... மீண்டும் மிக ஆர்வத்துடன் நாங்கள் எல்லோரும் காத்துக் கொண்டிருக்கிறோம்.
உங்க கூடவே எல்லா நாட்டிற்கும் பயணம் போயிட்டு தந்த உணர்வு தந்தது Bro,season 7க்கு ஆவலோடு காத்திருக்கிறேன்.வாழ்த்துக்கள் ❤️❤️❤️❤️❤️🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹
Arumaiyaana... Episode Kumaaru... each and every frame... beautiful... Egambaram and Balakumaran very sweet persons like... you... Eagerly.. Waiting next season... 7..🎉
Super Kumaru bro attakasamana video. Vetrikarama season 6 over attakasam tharumaru season congratulations bro🎉🎉🎉. Next season I'm waiting bro
திண்டல் டு திண்டல் ...சீசன் 6 அருமை இதில் எனக்கு மிகவும் பிடித்தது கியூபா
நன்றி குமார் திருப்பூர் ❤❤❤
👌👌👌👌🫶 superb tour, ulagam sutrum valiban kumaruku jai🎉🎉 welcome to India 💐
இந்த சீசன் அருமையாக இருந்தது மிக்க மகிழ்ச்சி அணைத்து நாடுகளையும் காண்பித்தற்காக அடுத்த சீசனுக்காக காத்திருக்கிறோம் நானும் எனது குடும்பமும் ....என்றும் BACKPACKER KUMAR ரசிகனாக
உலகம் முழுவதும் பயணித்து, நிறைய தியாகம் செய்து கொண்டு எங்களுக்கு அழகாக வீடியோ போட்டு காட்டினீங்க சூப்பர் தம்பி . சீசன் 7 ஐ, ஆவலுடன் எதிர்பார்க்கிறேன் ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
நன்றி குமார் , உங்களால் 2:00 பல நாடுகளை தெரிந்து கொள்ள முடிந்தது நன்றி ❤❤❤🎉🎉🎉
ரொம்ப நாள் எல்லாம் பொறுத்துக்க முடியாது சீக்கிரமா அடுத்த சீசனை ஆரம்பியுங்கள்....
We enjoyed your content during season 6....looking forward for season 7❤
Paaah... Vera level.. finish man.. like fire works.. therika vitinga ponga.. am so soo excited watching this season 6 end video.. it's perfectly done ! Three cherss to kumarrru. 🎉🎉🎉
அடுத்த சீசனுக்கு அட்வான்ஸ் வாழ்த்துக்கள் அட்வான்ஸ் வாழ்த்துக்கள்
❤❤❤superநன்றிகள்❤❤❤மேலும் உங்கள் பயணம் தொடர வாழ்த்துகள் ❤❤❤🎉🎉🎉🎉🎉😮😮😮😮
உங்கள் பயணம் சிறப்பாக இனிதே இறைவன் அருளால் முடிவடைந்தது மிகவும் சந்தோஷமும் வாழ்த்துக்களும் குமாரு.
🎉வாழ்த்துகள்.சகோதரரே. மீண்டும் சீசன் செவனை எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் உங்கள் நண்பன் நன்றி🎉😊
நல்வாழ்த்துக்கள் 🎉 நண்பரே 🎉 அடுத்த சீசன் 7 ஆவலுடன் எதிர்பார்க்கிறேன் நண்பரே 🎉
அட்டகாசம் வாத்தியாரே போன சீசன்ல PNG இந்த சீசன்ல கியூபா ரெண்டுமே மாஸ்டர் பீஸ் வாழ்த்துக்கள் நன்றி❤❤
உங்களின் ஒவ்வொரு வீடியோவிற்கும்..கோடானுகோடி நன்றிகள்...பயணம் தொடரட்டும்.வாழ்த்துகள்...
Really great effort brother,hats off to you,i am in serbia,working in a shoe factory definitely i watch your videos daily,really motivates me a lot to do a survival in a new country for past 1 1/2 years,i know its very very difficult to survive a single country,but u do it on daily basis,wow,fantastic,really encourage me to do survive here,thank you and i wish for your future travels and sucess,we are always backing up backpacker kumar brother,i really consider as you are my brother,dont worry for negative comments and feedbacks,stay positive as usual and move forward,we are waiting for many more....,continue your efforts🎉🎉❤❤❤
மிக்க நன்றி நண்பா 🤝
We enjoyed Season 6 like anything. Thank you so much. Eagerly waiting for Season 7. All the Best and God Bless.
1:06:49 சீசன் 6 வெற்றிப்பெற்றது சீசன் 7 வெற்றியடைய வாழ்த்துக்களை அருமையான அழகான அற்புதமான ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
தமிழன் குமாரின் வெற்றி பயணம் அனைத்தும் அருமை வாழ்த்துக்கள் அண்ணன் இருகூர்நடராஜ் 👍🏾🌹👌🏾👌🏾👌🏾
👍🏼மீண்டும் பயணம் தொடர வாழ்த்துக்கள் நன்றி🎉
மிகவும் அழகான பயணம் சகோ மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது 🎉🎉
அடுத்து உங்கள் பயணத்தை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன் ❤
நன்றி சகோ❤
Muruganukku nandri 🙏
Paiyenei nallaebadiyage veedu kondu vanthu serththethukku
🙏
வாழ்த்துக்கள் சகோதரா உங்கள் இனிய பயணம் தொடர வாழ்த்துக்கள் முக்கியமாக உங்கள் தைரியத்திற்கு எனது பாராட்டுக்கள்
இந்த சீசன் 6 கரீபியன் எபிசோட் அனைத்து எபிசோட்களும் சூப்பர் மற்றும் அற்புதமான சூப்பர் வாழ்த்துக்கள் திண்டல் முருகன் போற்றி 🎉🎉
வாழ்த்துக்கள் குமார் சார்.
தொடர்ந்து பயணம் செய்யுங்கள் நட்புடன் ❤❤❤❤❤
காட்சிகள் நன்றாக இருக்கிறது குமார் கடைசிநாள் வாழ்த்துக்கள்
Super 👌 travel log came to an end ! Waiting for next season
அருமையான பயணம்... நீங்க நினைவுகளுடன்... வாழ்த்துக்கள் தம்பி 🎉
போதுமான போது அறிவும், தேவையான பணமும் எனக்கு இல்லாததால் எனது கனவு கனவாகவே இருக்கிறது. இருப்பினும் அன்பு நண்பர் குமாரின் மூலம் நிறைவேறுகிறது...
வாழ்த்துக்கள்
Merci beaucoup. Aurevoir.
பாய் குமார் அடுத்து திண்டல் முருகன் கோவிலில் சந்திக்கலாம்
என்றும் திண்டல் முருகன் துணை உண்டு அண்ணா ❤
மீண்டும் எப்ப பயணம் தொடரும் குமார் தம்பி சூப்பரா இருந்தது அனைத்தும் சூப்பர்
Super Kumar தம்பி வாழ்த்துகள்
Mother Nature Bless. Thank you Kumar Ji✌️👌
வணக்கம் தம்பி 🙏🏻, நல்ல படியாக 6 season முடிந்தது 👏🏻👏🏻👏🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻💐💐💐💐
உங்களின் அடுத்த பயணத்தை இணிமையுடன் துவங்க வாழ்த்துக்கள். ஆவளுடன் எதிர்நோக்கி காத்திருப்போம். வாழ்க வளமுடன்.
வணக்கம் குமார் உங்கள் பயணம் முடிவது மிக சந்தோசம் குடும்பத்தோடு சந்தோஷமா இருங்க அப்புறம் அடுத்த பயணத்தை தொடங்குங்கள் எனது வாழ்த்துக்கள்
ரொம்ப நன்றி குமார் sir ❤❤❤❤
இந்த சீசன் 6 கரிபியன் நாடுகள்(எனக்கு கியூபா🇨🇺,ஜமைக்கா🇯🇲), மிகவும் சிறப்பாக இருந்தது குமார் அண்ணா❤🎉.. சீசன் 7க்கு காத்திருக்கிறேன்..
இந்த எபிசோடு முழுக்க மனசுல நின்னது Cuba ...
கார்லோஸ் உட்பட அனைத்துமே ...
Yes enakum 😊😊😊😊
Enakum bro
👏🏼enakkum தான் நண்பரே 🌹
One of the most exciting seasons was the just concluded season 6.. Loved the content from Cuba and Jamaica in particular.. Thanks for your interesting content packed vlogs.
Kumar, not able to express it, travelled along with you for 50 days, hats off for your effort and hard work. 🎉🙌👏👏👏
Bro took travel vlogging to the next level 🗿🔥
உங்கள் பயணம் சிறக்க வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் வாழ வேண்டும் 🎉🎉🎉🎉🎉🎉🎉
The Man of Raw & Real moments … Kumar .. all the best for your new season we are waiting …🎉
Cuba episode was the best in this series! Thozhar che!❤
என்னகுமாருமுடிந்துவிட்டதைநினைத்தால்வருத்தமாக. இருந்தது. இனியும்நல்லபயணம்இருக்கும்என்பதைநினைத்துசந்தோசமாக. இருக்கிறது. சிறிதுகாலம்குடும்பத்துடன்மகிழ்ச்சியுடன்இருங்கள். வாழ்த்துக்கள்
எதையோ இழந்தமாரி ஒரு feel ..ok countinue next season Quickly kumar sir
Cuba, carlos, and panama canal are my favourites of this Caribbean season..
Waiting for the next season.
All the best bro ❤❤
Super Kumar. Take care. We're waiting for season 7. God bless you.
KUMAR SIR,SUPER,SUPER SUPER,SUPER,SUPER,SUPER-SEASON SIX-ENJOYED RAW AND REAL-VISUAL TREAT FROM YOUR VILOGS-THANKS AGAIN SIR🎉