திருவிருந்தை குறித்த சர்ச்சை | Apostle Rev. Dr. I. Ratnam Paul | Jacob Jayaraj | Truth in Tamil | JJ

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 28 ต.ค. 2024

ความคิดเห็น • 250

  • @Silviya-hg9ck
    @Silviya-hg9ck 2 หลายเดือนก่อน +3

    Thank you pastor

  • @bibleinaminute
    @bibleinaminute 3 หลายเดือนก่อน +2

    Thank you my Pastor, Well explained with wonderful critical observation, its your great achievement of breaking this false teaching, not hurting anybody but with respectful way you have explained pastor, and their is no any status differ between Pastor and believer, equity and equality is the beauty of Christianity, thank you pastor for the truth word.

  • @KaranVicky-n5s
    @KaranVicky-n5s 2 หลายเดือนก่อน +3

    Good news

  • @sandhiyakumari2779
    @sandhiyakumari2779 3 หลายเดือนก่อน +3

    Wonderful said Pastor... Thanks for taking initiative and giving importance to communion... respect filled approach to Dr. Ratnam paul.

  • @SureshKumar-2602
    @SureshKumar-2602 3 หลายเดือนก่อน +7

    We all children of GOD in his sight
    Tq pastor for revealing the truth

  • @alwynmatthew7099
    @alwynmatthew7099 3 หลายเดือนก่อน +2

    Very well explained.. Its a learning that you criticize and provide proper explanations with humbleness and respect.

  • @menagam9161
    @menagam9161 3 หลายเดือนก่อน +10

    There is no higher and lower in church, All are equal in God's sight....
    Good teaching Pastor.

  • @SamJS-9
    @SamJS-9 3 หลายเดือนก่อน +9

    Without hurting others you made a good approach to explain us... its pleasant and informative.

  • @paneerselvam4646
    @paneerselvam4646 2 หลายเดือนก่อน +1

    Good work 👏 🙏paster

  • @Luke-MathewJ
    @Luke-MathewJ 3 หลายเดือนก่อน +1

    Good approach and Pastor Ratna Paul also good Pastor... thank you Pastor for your gentle speech

  • @Luke-MathewJ
    @Luke-MathewJ 3 หลายเดือนก่อน +7

    மிகவும் ஆரோக்கியமான நல்ல உரையாடல் மிகவும் நன்றி அய்யா இது போன்ற அநேக வீடியோக்களை எதிர்பார்க்கிறோம்

  • @rajkumarsoundararajan374
    @rajkumarsoundararajan374 3 หลายเดือนก่อน +11

    ஐயா உங்க காணொளியை ஆர்வத்துடன் பார்த்து வருகிறேன் மிகவும் அருமையாக தெளிவாக விளக்கம் கொடுகிறீங்க இன்னும் அநேகம் காணொளியை உங்களிடம் இருந்து எதிர்ப்பார்கிறேன் ஐயா❤❤❤🙏

  • @abiramir2184
    @abiramir2184 3 หลายเดือนก่อน +3

    There is no superior or inferior in front of God, all r equal 👏🏻✨
    Your explanation is so clear and it won't hurt anyone Pastor🙏🏻😇

  • @JESUS-b1k5r
    @JESUS-b1k5r 3 หลายเดือนก่อน +9

    Equity and Equality is Beauty of Christianity super Pastor Appa.... Glory to JESUS

  • @imgth765
    @imgth765 2 หลายเดือนก่อน +1

    Ratnam Paul aiyya a great man of God
    But even great men of God make mistake so pls gently speak
    Good review brother

  • @commonman1636
    @commonman1636 3 หลายเดือนก่อน

    Great critical observation pastor.
    Much needed .

  • @markonidavid4775
    @markonidavid4775 3 หลายเดือนก่อน +1

    Bread(பண்) மற்றும் கடையில் விற்கும் கருப்பு கலர் அல்லது Redimate grape Juice வாங்கி திருவிருந்து கொடுக்கலாமா?

  • @isaacpurushothamanisaac2894
    @isaacpurushothamanisaac2894 3 หลายเดือนก่อน +14

    கிறிஸ்துவுக்குள் அன்புள்ள பாஸ்டர் அவர்களுக்கு.பாஸ்டர் ரத்தினம் பால் அவர்கள் திருவிருந்தைப் பற்றி பேசியிருந்த வார்த்தைக்கு உங்களுடைய கருத்து என்ன என்று கேட்டிருந்தேன்.அதற்கு மதிப்பளித்து பதில் பதிவிட்டதற்காக முதலாவது உங்களுக்கு நன்றியே தெரிவித்துக்கொள்கிறேன்.
    நானும் ஒரு திருச்சபையின் மேய்ப்பனாக போதகனாக ஊழியம் செய்கிறேன். அவருடைய பிரசங்கத்தை நேரடியாகவே சிலமுறை கேட்டிருக்கிறேன், மிகவும் அருமையாக ஆசீர்வாதமாக இருக்கும். ஆனால் இந்த திருவிருந்தைப் பற்றி அவர் பேசினது என்னை வெகுவாக பாதித்தது, உங்களையும் பாதித்திருக்கிறது என்பதை பார்த்தேன்.
    இதை குறித்து வேதவசனத்தை கொண்டு கடுமையாக விமர்சிக்கவேண்டியது அவசியமாக இருந்தாலும். அவருடைய வயது மற்றும் அவர் தேவனுக்கென்று பணியாற்றிய பணியாற்றிக்கொண்டிருப்பதை மனதில் கொண்டு மென்மையான விமர்சனத்தை வைத்தீர்கள்.இதுவே என்னுடைய கருத்தும்.தேவனாகிய கர்த்தர் தாமே உங்களையும் உங்கள் குடும்பத்தினரையும் ஊழியத்தையும் ஆசீர்வதிக்கவே ஆசீர்வதிப்பாராக ஆமென்.

    • @MARY-dr7hj
      @MARY-dr7hj 3 หลายเดือนก่อน

      கேள்வி கேட்ட உங்களையும் பதில் அளித்த பாஸ்டர் அதை தவறாய் புரிந்து கொண்டு போதித்த பாஸ்டர் தேவன் மிக மிக ஆசீர்வதிப்பாராக யார் மூலமாவது தேவன் வெளிப்படையாக பேசவார்

    • @MARY-dr7hj
      @MARY-dr7hj 3 หลายเดือนก่อน

      மூன்று பேரும் போதகர்களையும் நான் மனதார நேசிக்கிறேன் ஒருவர் தப்பு செய்தால் அதை வேறு போதகரிடம் அதை காண்பித்து தேவன் விலக்கிக் கொண்டார்

    • @sarosing6052
      @sarosing6052 3 หลายเดือนก่อน +1

      உண்மையை பேசுங்கள்....
      யாரை நோக்கியும் வேண்டாம்....
      அது என்ன மென்மையான போக்கு😮😮😮😮.
      பாவியை பகைக்காதே....

    • @wellsaidrobo9859
      @wellsaidrobo9859 3 หลายเดือนก่อน

      @@sarosing6052 correct

  • @davidsiddhu9298
    @davidsiddhu9298 3 หลายเดือนก่อน +2

    Thank you pastor for sound explaining the truth. The way you handle is so gentle , huge respect for you pastor

  • @dogood1360
    @dogood1360 3 หลายเดือนก่อน +3

    Thank you Pastor 🙏 for your soft and powerful word.... equity and equally is the beauty of Christian👏👍

  • @Markpeter525
    @Markpeter525 3 หลายเดือนก่อน +5

    உங்களுடைய வீடியோ உண்மையிலேயே வித்தியாசமாகவும் கண்களைத் தெரிவிக்கிறதாகவும் இருக்கிறது மிக்க நன்றி

  • @Markpeter525
    @Markpeter525 3 หลายเดือนก่อน +4

    Pleasant and powerful explanation.... thank you Pastor 🙏 😊

  • @GURUPRASANTH
    @GURUPRASANTH 3 หลายเดือนก่อน +3

    Greetings, Pastor Jayaraj Jacob,
    I hope this message finds you well. I have had the opportunity to watch a few of your videos, and I genuinely appreciate the depth and critical perspective you bring to your analyses. Your explanation of the historical animosity between Jews and Samaritans was particularly enlightening and demonstrates your keen understanding of the subject.
    However, I wanted to address a concern I had with a specific instance in this content. In this video, you used the phrase "Paani" when discussing the idea of shooting a person and then shooting oneself. You prefaced this by disclaiming that you do not support Rev. Ratnam Paul's statement with the tag "Muttu Kudukurathu." Nonetheless, it felt as though there was an implicit compromise with the style of speech (Paani) being critiqued.
    Is it appropriate for a pastor, who holds high standards and has years of experience in ministry, to speak in such a manner? What would the reaction be if a young pastor spoke similarly? Often, young pastors look up to senior figures in the ministry for inspiration and guidance. If a young pastor were to speak in the same way, it is likely they would face swift condemnation, regardless of their intent or context? This discrepancy highlights the importance of ensuring that our criticism is fair, equal, and suitable for all ages.
    Do you believe that such words are not worldly? It seems to me that this manner of speech aligns more closely with what one might expect from secular discourse rather than from spiritual leadership. As leaders, it is crucial that we maintain a consistent standard of conduct and speech, setting an example for others to follow.
    Thank you for taking the time to consider this feedback. I hope it serves as a constructive contribution to the thoughtful and impactful work you continue to do.
    God bless you !

  • @Hannah-197
    @Hannah-197 3 หลายเดือนก่อน +8

    இந்த அன்பான தெளிவான விளக்கத்திற்கு மிகவும் நன்றி பாஸ்டர் நன்றி ஐயா

  • @Jeyakumar-h7i
    @Jeyakumar-h7i 3 หลายเดือนก่อน +6

    Brother❤ I am from Nagercoil❤ your approach is good❤ No more Apostles😢 for present day congregation❤I shall call him Mr Retnam Paul😮he represents old testament Acharya 😢is Priest😮 He is proud and greedy selfish😢and promote Nepotism😢 like other charismatic pastor😢 Medai or Alter is nothing😢 we have thousands of churches in North India where no Alters constructed❤ regarding communion his explanation is foolish😮

    • @savedchristian4754
      @savedchristian4754 3 หลายเดือนก่อน

      ) Ratnam Paulஅ விமர்சித்தா தங்கள் தசமபாக உருட்டு அம்பலப்பட்டுவிடுமோ என்ற பயம்.

  • @MARY-dr7hj
    @MARY-dr7hj 3 หลายเดือนก่อน +4

    சரியான விளக்கம்

  • @hannahazielj6904
    @hannahazielj6904 3 หลายเดือนก่อน +1

    Great teaching Father.

  • @benjaminbenjamin2171
    @benjaminbenjamin2171 2 หลายเดือนก่อน

    You are right brother GOD BLESS YOU

  • @johnwously8841
    @johnwously8841 3 หลายเดือนก่อน +3

    Correct Bro God bless u....

  • @edwinpandian2624
    @edwinpandian2624 3 หลายเดือนก่อน +7

    தவறை தவறு என்று சொல்லுவது தான் உன்மை உபதேசம்

  • @Godsoloved3
    @Godsoloved3 3 หลายเดือนก่อน +7

    ஐயா, உங்கள் பேச்சு மிகவும் வித்தியாசமாக இருக்கிறது, மிக அருமையாக இருக்கிறது, மிகவும் பொறுமையாக விளக்குகிறீர்கள். மிக்க நன்றி... 🙏🙏🙏👏👌😊

  • @jaysingm1384
    @jaysingm1384 3 หลายเดือนก่อน +12

    சகோதரரே திருவிருந்து என்பது கிறிஸ்துவின் சரீரத்தையும், ரத்தத்தையும் நினைவுகூறுதல் என்பதை மனதில் கொள்ள வேண்டும். அப்பமும் ரசமும் நினைவுகூற வைக்கப்பட்டஒரு சாதரண பொருள்தான் அப்பம் கிஸ்துவின் சரீரம் அல்ல, ரசம் கிறிஸ்துவின் இரத்தமும் அல்ல. நினைவு கூற வைக்கப்பட்ட ஒரு பொருள்.

    • @charlesa7813
      @charlesa7813 3 หลายเดือนก่อน +1

      In Eucharist jesus presence is 100% . John 6. 51 "விண்ணகத்திலிருந்து இறங்கி வந்த வாழ்வு தரும் உணவு நானே. இந்த உணவை எவராவது உண்டால் அவர் என்றுமே வாழ்வார். எனது சதையை உணவாகக் கொடுக்கிறேன். அதை உலகு வாழ்வதற்காகவே கொடுக்கிறேன். "
      யோவான் நற்செய்தி 6:51
      52 "நாம் உண்பதற்கு இவர் தமது சதையை எப்படிக் கொடுக்க இயலும்?" என்ற வாக்குவாதம் அவர்களிடையே எழுந்தது.
      யோவான் நற்செய்தி 6:52
      53 இயேசு அவர்களிடம், "உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன்; மானிடமகனுடைய சதையை உண்டு அவருடைய இரத்தத்தைக் குடித்தாலொழிய நீங்கள் வாழ்வு அடையமாட்டீர்கள்.
      யோவான் நற்செய்தி 6:53
      54 எனது சதையை உண்டு என் இரத்தத்தைக் குடிப்பவர் நிலைவாழ்வைக் கொண்டுள்ளார். நானும் அவரை இறுதி நாளில் உயிர்த்தெழச் செய்வேன்.
      யோவான் நற்செய்தி 6:54
      55 எனது சதை உண்மையான உணவு. எனது இரத்தம் உண்மையான பானம்.
      யோவான் நற்செய்தி 6:55
      56 எனது சதையை உண்டு எனது இரத்தத்தைக் குடிப்போர் என்னோடு இணைந்திருப்பர், நானும் அவர்களோடு இணைந்திருப்பேன்.
      யோவான் நற்செய்தி 6:56

    • @savedchristian4754
      @savedchristian4754 3 หลายเดือนก่อน

      ​@@charlesa7813
      லூக்கா22:19:
      19பின்பு அவர் அப்பத்தை எடுத்துக் கடவுளுக்கு நன்றி செலுத்தி, அதைப் பிட்டு, அவர்களுக்குக் கொடுத்து, “இது உங்களுக்காகக் கொடுக்கப்படும் எனது உடல். இதை என் நினைவாகச் செய்யுங்கள்”
      என்றார்.

    • @evashiney
      @evashiney 3 หลายเดือนก่อน

      @@charlesa7813 .

  • @josephr9187
    @josephr9187 3 หลายเดือนก่อน +26

    குறையை குறை என்று தானே சொல்ல வேண்டும்...குறை சொல்ல மாட்டேன் என்று நீங்கள் மீண்டும் மீண்டும் சொல்ல வேண்டியதென்ன?!

    • @DrLXANDER
      @DrLXANDER 3 หลายเดือนก่อน +1

      it's not criticism, but critical appraisal

    • @juliezionJuliezion
      @juliezionJuliezion 2 หลายเดือนก่อน

      @@DrLXANDER super bro

    • @juliezionJuliezion
      @juliezionJuliezion 2 หลายเดือนก่อน

      @@josephr9187 jaalra poda nalla palagitom.avar pechila mayangitom.

    • @princemarvel6698
      @princemarvel6698 2 หลายเดือนก่อน +1

      Ithuve Sam Chelladurai na 1000 kurai pesirparu.. ithu rathnam paul pastor la, so konjam pakkuvama thaan uruttuvaru

    • @Robert-mx6sc
      @Robert-mx6sc 2 หลายเดือนก่อน

      தம்பி தப்பு தப்பு தான் சாயம் போட க்கூடாது

  • @KannanjosephKannanjoseph
    @KannanjosephKannanjoseph 3 หลายเดือนก่อน +2

    Iyya.praise the Lord.ரத்தினம் பால் ஐயா வின் கருத்துக்களை பல கோணங்களில் ஆராய்ந்து பார்க்கிற நீங்கள் இபபொழுது விமர்ச்சிக்கிற கருத்துக்கும் காரணங்கள் இருக்குமே,அவருடைய அனுபவத்தில் சில சபைகளில் சில நடவடிக்கைகளை கண்டு அதற்குரிய பயபக்தியினிமித்தம் இப்படி சொல்லி இருக்கலாம்,இந்த பந்தியிலே சிறுவர்கள் பங்கு கொள்ளக்கூடாது என்பது உண்மை அதில் எந்த சந்தேகமும் இல்லை, ஆனால் சில சபைகளிலே இருக்கிற பிரச்சனைகளை அவர் கண்டு இதற்கு தீர்வாக அந்த விளக்கத்தை கொடுத்திருக்கலாமே இது என்னுடைய கருத்து ❤

  • @chelladuraic484
    @chelladuraic484 2 หลายเดือนก่อน +4

    Praise the lord.... மதிப்பிற்குரிய அய்யாவை விமர்சிப்பது அய்யாவின் ஊழிய வாழ்க்கையில் பாதி வயது கூட இல்லாதவர்கள் விமர்சிப்பதை மிகவும் வேதனையாக உள்ளது ஒரு சிலர் இதுபோன்ற ஊழியர்களை விமர்சித்து விளம்பரத்தை தேடுவதும் வயிற்றுப் பொழப்பை நடத்துவதும் இயல்பாக நடந்து வருகிற ஒன்றே.... இவர்கள் எத்தனை ஆத்துமாக்களை கிறிஸ்தவர்கள் என்று வழிநடத்துகின்றனர் எத்தனை ஆத்துமாக்களை ஆதாயம் படுத்தி இருக்கின்றேன் என்று கேட்டால் சொல்வதற்கு ஒன்றும் இருக்காது... இப்படி விமர்சிப்பதை தவிர்த்துவிட்டு ஒரு ஆத்துமாவிற்காது சுவிசேஷம் அறிவிக்கலாம் என்ற எண்ணம் நமக்கு வராமல் இருப்பது ஏன்... மதிப்பிற்குரிய ஐயா திரு ரத்தினம் பால் பட்ட, வளர்ந்த ,அனுபவித்த, கஷ்டங்களின் 10% கூட தற்போது தங்களை ஊழியர்கள் என்று சொல்லிக்கொள்பவர் அனுபவித்து இருப்பார்களா என்பது மிகப்பெரிய கேள்வி???? .... விசுவாசிகள் ஆகிய நாம் ஒருவரை விமர்சிப்பதற்கு முன் அவர் கூறிய கருத்தின் முழு விவரங்களையும் அறிந்த பின்னர் முழு சொற்களையும் முழு வீடியோ கிளிப்பை கண்ட பின்னர் எந்த மனநிலையில் எதற்காக அந்த காரணத்தை எந்த சூழ்நிலையில் அதை கூறுகிறார்கள் என்று ஆராய்வது நன்று.... விமர்சித்த அனைவருக்கும் அன்பு ஒரு கேள்வி வைக்க விரும்புகிறேன் ஒரு சாதாரண மனிதனாக ...
    ஒரு விசுவாசியை ஒரு விசுவாசிக்கு நாம் சுவிசேஷம் அறிவித்து ஒரு விசுவாசியை கர்த்தருக்குள் நம்மால் வழி நடத்த முடியுமா என்பதை ஆராய்ந்து கொள்வது நல்லது....??

    • @ManoVa-uu9kf
      @ManoVa-uu9kf 2 หลายเดือนก่อน

      இயேசு சீக்கிரமாய் வருகிறார். அவனுக்கு அவர் அளிக்கும் பலன் அவரோடு கூட வருகிறது. ஆமேன் 🙏🙏

    • @juliezionJuliezion
      @juliezionJuliezion 2 หลายเดือนก่อน

      @@chelladuraic484 vayasaanavan thaan yeali ... Samuel chinna vayasu thaan... Bible nalla padikanum. Sometimes seniority, experience sellupadi aagaathu!

  • @jeganyesayajoice
    @jeganyesayajoice 3 หลายเดือนก่อน +1

    Thank you brother.

  • @juliezionJuliezion
    @juliezionJuliezion 2 หลายเดือนก่อน +2

    Sariya soneenga...

  • @StalinJoseph-k9l
    @StalinJoseph-k9l 3 หลายเดือนก่อน

    Praise the Lord Brother,
    In certain churches people wash each other's feet before communion is that a right thing to do??

  • @alphaomegaministerstv-aomt3800
    @alphaomegaministerstv-aomt3800 3 หลายเดือนก่อน +1

    DEAR BROTHER CAN YOU EXPLAIN THE MEANING OF MATHEW 28-19

  • @robertraja9356
    @robertraja9356 3 หลายเดือนก่อน

    Shalom. Many churches like TPM they do it as Pastor Ratnam Paul iyea said without telling it out in public. I knew some churches the burry the leftover of the bread and wine of communion. They don’t say it out in public.
    Pastor iyea shared it to the pastors in a pastors conference. Even we have pastoral epistles applicable only for pastors in New testament too. It’s sad this subject is brought in the common platform as an issue. The Triune God Triumphs.

  • @deeparaja8342
    @deeparaja8342 3 หลายเดือนก่อน +2

    பிரைஸ் தி லார்ட் பிரதர்
    அநேக சபைகளில் பாதங்களை
    கழுவுதல். நடைபெறுகிறது இல்லை
    மற்றும் பகலில் ரா போஜனம் கொடுக்கிறார்கள் இதை குறித்து உங்கள் கருத்து என்ன
    Thank you brother

  • @mr.johnsoni8838
    @mr.johnsoni8838 3 หลายเดือนก่อน +1

    கிறிஸ்தவம் சொல்லுகின்ற கடவுள் என்பது ஒரு நம்பிக்கை மட்டும்தான்! அதில் உண்மைகள் மிக மிகக் குறைவு! யாராவது இவை உண்மை என்று சான்றுகளுடன் விளக்கினால் அவர்களுக்கு தக்க பரிசுகள் வழங்கப்படும் !

    • @இயேசுவேதேவன்
      @இயேசுவேதேவன் 3 หลายเดือนก่อน +2

      🎉🎉 இயேசு கிறிஸ்துவே நித்திய கடவுள் ..இன்றும் என்றும்.. 🎉 இயேசு கிறிஸ்து மாமிசத்தில் வந்த இறைவன்
      .மனுக்குலத்தின் பாவங்களுக்காக மரித்து மூன்றாம் நாள் உயிரோடு எழுந்தார்.. அவர் பாவத்தையும் பிசாசையும் மரணத்தையும் வென்ற கடவுள் இன்றும் வல்லமையோடே இருக்கும் தேவன் இயேசு கிறிஸ்து🎉🎉

  • @Dhayanithiable
    @Dhayanithiable 3 หลายเดือนก่อน +18

    ஆமாங்க பாஸ்டர் பக்கத்தில இருக்கிற சகோதரருடன் கலந்துரையாடலில் அவர் ஏதும் பேசாமல் இருக்கிறாரே

    • @Jkpaintinganddesingn-wi7sc
      @Jkpaintinganddesingn-wi7sc 3 หลายเดือนก่อน +2

      ம்ம்ம் அவர் ஊமை

    • @ArulananthamArulanantham-iz9xi
      @ArulananthamArulanantham-iz9xi 3 หลายเดือนก่อน +1

      பாவம் அவர் ஊமை போல,மேல உள்ள நண்பர் சொன்னது உண்மை

    • @savedchristian4754
      @savedchristian4754 3 หลายเดือนก่อน

      ​@@ArulananthamArulanantham-iz9xi
      Ratnam Paulஅ விமர்சித்தா தங்கள் தசமபாக உருட்டு அம்பலப்பட்டுவிடுமோ என்ற பயம்.

  • @ruthprasad3673
    @ruthprasad3673 3 หลายเดือนก่อน +1

    Bro. Pls give reply for me holy communion it will be taken for every Sunday or months 1 first week onlya

    • @southindianinstitueieltsro4913
      @southindianinstitueieltsro4913 3 หลายเดือนก่อน

      Every time. When you gather together in the name of Jesus. Not like Pentecostal doctrine

  • @user-mu6nn7ug2u
    @user-mu6nn7ug2u 3 หลายเดือนก่อน

    Pastor..Rathnam Paul.... Solrathu 100%... right.....
    அதுஊழியகாரனுக்கு கர்த்தர் கொடுக்கும் நீதி

    • @rajkumars1309
      @rajkumars1309 3 หลายเดือนก่อน

      இயேசு கிறிஸ்துவின் இரத்தத்தினால் கழுவப்பட்ட அனைவரையும் தேவன் ஆசாரியர்களாக மாற்றிவிட்டார் என்று வேதம் கூறுகிறது, பிறகு என்ன ஊழியர், விசுவாசி......

  • @SoosaithasanSoosaithasan-fr1fz
    @SoosaithasanSoosaithasan-fr1fz 3 หลายเดือนก่อน +2

    மீண்டும் இலங்கையிலிருந்து ...இறுதிவரை பொறுமையாகப் பார்த்தபின்புதான் கருத்தைப் பதிவிடுகிறேன். மற்ற ஊழிியக்காரரின் குறை /தவறான உபதேசம் என பிரசாரம் செய்வது உங்க ஊழியமாகவே இருக்கட்டும். ஆனால் திருவிருந்து/இராப்போஜனம் பற்றி நீங்கள் சொன்ன காரியம் மிகவும் கவனித்தேன்.1 கொரி 11: ல் 26ம் வசனத்தில் மிக முக்கியமானதை சொதப்பிட்டீங்களே ராசா. " கர்த்தர் வருமளவும் அவருடைய மரணத்தைத் தெரிவிக்கிறீர்கள " இப்படித்தான் உங்க bible லும் இருக்கா சாரூ. என்ன அர்த்தம் எப்படி நீங்க தெரிவிக்கிறீங்க
    ? உங்க போதனையை பின்பற்றுகிறவர்களுக்கு சொன்னீங்க. எனக்கு என்ன பதில் சொல்லவாறீங்க. கர்த்தர் பவுலுக்கு எதை இந்த 26ம் வசனத்தில் சொல்லியிரூப்பார் ? தயவுசெய்து பதில் போடவும்.😂

  • @rgmpoolangulam
    @rgmpoolangulam 3 หลายเดือนก่อน +4

    உங்களின் தெழிவான விளக்கங்களுக்கு மற்றும் பொறுப்பான அணுகுமுறை அருமை

  • @pr.r.sundararaj8613
    @pr.r.sundararaj8613 2 หลายเดือนก่อน +1

    அப்போது அந்திநேரமான வேலையில்தான் இராபோஜனம் பண்ணினார்கள்.சொற்பதம் இரபோஜனமா அல்லது திருவிருந்தா?

  • @kanmalaijebaveduministry2931
    @kanmalaijebaveduministry2931 3 หลายเดือนก่อน +8

    Wonderful pastor

  • @SasiSasi-gr8zq
    @SasiSasi-gr8zq 3 หลายเดือนก่อน

    Praise the Lord brother.. நான் வேதகமா கல்லூரியில் படிக்கும்போது Ratnam paul Uncle msg கேட்டிருக்கேன் இவர் teaching style ல தான் msg he கொடுப்பாங்க.. Point point ah தான் msg இருக்கும்.. நான் இப்படி நினைக்கிறேன் மீதியான திராட்சை இரசத்தை இவருக்கு பிடிக்காத ஏதோ ஒரு pastor குடிச்சிருக்கலாம் அது அவருடைய சபையில் நடந்து கேட்டு பிரச்சனை ஆகியிருக்கலாம் so அதை ஒரு கோபத்தில் msg கொடுக்குறதில் ஒரு point ah add பண்ணிட்டு இருக்கிறார்.. எனக்கு அப்படி தான் புரியுது பிரதர்.. இது தேவை இல்லாத point.. அதனால தான் 18 வது point ah சொல்லிருக்காரு.. மிகவும் தேவையான point ah இருந்திருந்தால் முதலாவது point ah சொல்லிருப்பாரு..இது பேசினது தவறு என்பது அவருக்கே தெரியும்.. உங்களுக்கு ஒன்னு சொல்றேன் பெரிய சபைகளில் நிறைய மீதியாக இருக்கும் திராட்சை இரசத்தை ஒரு போதக குடும்பம் மாத்திரம் குடித்து முடிக்க முடியாது.. அதிகமாகவும் குடிக்க கூடாது,எடுத்து வைத்து மறுநாள் குடித்தால் அது alcohol.. So இது சாத்தியம் இல்லை என்பது ratnam paul uncle ம் தெரிந்திருக்கும்.. அதனால் இதை அவர் சூழ்நிலையின் அடிப்படையில் பேசியிருக்கலாம் என்று நினைக்கிறேன். மத்தபடி . அவரோட msgs எல்லாம் வேதத்தின் அடிப்படையில் தான் இருக்கும் brother.. இதை சொல்ல காரணம் நான் bible college ல் படிக்கும்போது student நாங்க தான் திராட்சை இரசத்தை தயார் செய்வோம்.. 2000 ஆயிரம் விசுவாசிகள் வரும் சபை.. இதில் ஆயிரம் விசுவாசிகளாவது திருவிருந்து எடுப்பார்கள் so பல நேரங்களில் அது மீதியாகும்பட்சத்தில், குழந்தைகளை தவிர நாங்களும் குடிப்போம், மூத்த விசுவாசிகளுக்கும் கொடுப்போம்.. இதை எங்கள் பாஸ்டர் எங்களுக்கு தான் தர வேண்டும் என்று ஒரு நாளும் சொன்னது இல்லை..இது Uncle சபையிலும் இப்படி தான் நடந்திருக்கணும். But Uncle பேசிருக்காரு so நான் சொன்னது கூட காரணமாக இருக்கலாம்..

    • @commonman1636
      @commonman1636 3 หลายเดือนก่อน

      If he knows that he said it wrongly then why Ps Ratham iyya didn't give any explanation later?

  • @ppmchurch6703
    @ppmchurch6703 2 หลายเดือนก่อน

    ஐயா ரத்தனம் பாளையம் சொல்லுகிறது ஒரு விதத்தில் சரிதான் பலிபீடத்தில் மீதியான வைகள் ஆசாரிய ஊழியம் செய்கிறவர்களுக்கு சொந்தம் ஆனால் அங்கே வீட்ல இருக்கிற குழந்தைகள் புசிக்க கூடாது
    ஞானஸ்தானம் பெற்றவர்கள் அதிலே பங்கு பெறலாம்

  • @KarunakaranPaulEvangelist
    @KarunakaranPaulEvangelist 2 หลายเดือนก่อน

    நினைவுகூர தான் இயேசு கிறிஸ்து சோன்னார்.Eva Paul karunakaran CPM church Trincomalee srilanka

  • @YauwanaJanam
    @YauwanaJanam 3 หลายเดือนก่อน +1

    15:58 ஐயா சொல்வதில் என்ன தவறு இருக்கிறது ? கத்தோலிக்க பீடத்தில் குருவானவருக்கு இணையாக சபையார் ஏறிச் சென்று மீதமான ரசத்தையும் அப்பத்தையும் உட்கொள்ளமுடியுமா ? முடியாதே. ஆக நாம் திருவிருந்தை மேற்கொள்ளும் அடிப்படையிலேயே பிழை உள்ளது. புதிய ஏற்பாட்டின் திருப்பந்தி என்பதும் சரி, பழைய ஏற்பாட்டின் பஸ்கா விருந்தும் சரி அது முழுமையானதாக இருந்ததே தவிர பிட்டுக் கொடுக்கும் முறை இருக்கவில்லை. பௌத்த மதத்தின் பாதிப்பினால் கத்தோலிக்கத்திலும் தெளிப்பு உள்ளிட்ட சடங்குகள் உட்புகுந்தது. முன்பதாக இயேசுவானவரின் கடைசிப் பந்தியின்போது அவர் தம்முடைய பாகத்தை தமது சீடருக்குப் பங்கிட்டு அதன்மூலம் ஒரு காரியத்தை உருவகமாக செய்து காண்பித்தார். பிறகு எங்கும் அதுபோன்றதொரு பாணியை சீடர்கள் / அப்போஸ்தலர்கள் பின்பற்றியதாகத் தெரியவில்லை. 1 கொரிந்தியர்.11-லும் கூட முழு பந்தியை வைத்தே பவுலடிகள் புத்திசொல்லியிருக்கிறார். அங்கும் பிட்டுக் கொடுக்கும் முறைமை இருக்கவில்லை. ஆக நாமே சகஜமான ஒரு பந்தியை மேன்மையானதாக்கி கடினமாக்கி அதில் விதிமுறைகளைப் புகுத்தி அதன்மீது ஒரு மரபை எழுப்பியிருக்கிறோம் என்று தெரிகிறது. என்ன செய்யலாம் ? சற்றும் கௌரவம் பார்க்காமல் இந்த உறுதியற்ற மரபுகளை விட்டொழிக்க கௌரவம் பார்க்கக் கூடாது. கிருபை பேசும் புதுயுகப் போதகர்கள் இதிலும் புரட்சி செய்திருக்கிறார்கள், பந்தியில் பங்கேற்க பெரியோர் சிறியோர் திருமுழுக்கு பெற்றோர் பெறாதோர் எனும் பாகுபாட்டைப் பார்க்காமல் அனைவருக்கும் அதை பொதுவாக்கி ஐக்கியங் கொள்ளுகிறார்கள். தேவைப்பட்டால் அந்த பாணிக்கு மாறிக் கொள்ளலாம். மற்றபடி வேதத்தின்படியே செய்ய விரும்பினால் வேதத்தில் பிட்டுக் கொடுக்கும் வழக்கம் இயேசுவின் காட்சியைத் தவிர வேறெங்கும் இல்லை என்பதே யதார்த்த நிலையாகும்.

  • @davidwilliam9020
    @davidwilliam9020 2 หลายเดือนก่อน

    Praise God

  • @edwinjhansi9034
    @edwinjhansi9034 3 หลายเดือนก่อน +4

    Pr. Ratnam is absolutely wrong, and he does not understand that, we all are royal family and choosen of God... he needs to read the new testament again

  • @TrueLifeChurchMumbai-m1x
    @TrueLifeChurchMumbai-m1x 3 หลายเดือนก่อน +3

    Good

  • @SasiSasi-pw5xk
    @SasiSasi-pw5xk 3 หลายเดือนก่อน +2

    சூப்பர் அருமை ஆமென்

  • @stanleykskeeraisathuponnai9925
    @stanleykskeeraisathuponnai9925 3 หลายเดือนก่อน

    வருமளவும் சீடர்களுக்கு சொன்ன எந்த வருகை? உயிர்த்தபின் வந்த வருகையா? ஒருவன் விசுவாசித்து இடம்தரும்போது வரும் வருகையா? இரண்டாம் வருகையா? விளக்கம் ஐயா.?❤ 29:34

  • @ralvinraj219
    @ralvinraj219 3 หลายเดือนก่อน +1

    Pastor please explain about Varisu uliayam.

  • @virgiljose8937
    @virgiljose8937 3 หลายเดือนก่อน +12

    Brother, இவரும் இவருடைய குடும்பமும், மட்டும் தான் இவருடைய தலைமை சபையை ஆளுகை செய்கிறார்கள்.

    • @Jkpaintinganddesingn-wi7sc
      @Jkpaintinganddesingn-wi7sc 3 หลายเดือนก่อน

      Correct சகோ

    • @steveaustin8053
      @steveaustin8053 3 หลายเดือนก่อน

      Ella church um apadi dha, avanga family mattum dha full control,

    • @tamilnadu909
      @tamilnadu909 3 หลายเดือนก่อน

      ​@@steveaustin8053csi ponga bro committee control...

    • @MkPandimi9787
      @MkPandimi9787 3 หลายเดือนก่อน +2

      உங்க வீட்ல யார் குடும்ப தலைவர்? நீங்களா,இல்ல பக்கத்து வீட்டுக்காரரா?

    • @Jkpaintinganddesingn-wi7sc
      @Jkpaintinganddesingn-wi7sc 3 หลายเดือนก่อน

      @@MkPandimi9787 wow நீங்கள் சம்பாதிப்பதை உங்க குடும்பத்துல குடுபிங்களா? பக்கத்து விட்ல குடிப்பிங்களா? அதுக்கு மேல நீ எங்களுக்கு கொடுக்கல என்றால் நீ இயேசு உங்களை ஆசீர்வதிக்க மாட்டார் என்று பக்கத்து வீட்டு காரன் சொன்ன நீங்க பயப்படுவிங்களா இல்லை அவன் பொய் சொல்லுறன். என்று சொல்லுவீங்களா இல்லை பயந்து அந்த ஆளு சாபம் விடுவாரு என்று கொடுப்பிங்களா? முடிவு உங்கள் கையில்? ஆனால் இயேசுவின் சரீரமாகிய சபையில் ஒரே ஆவியானவர் எல்லாருக்குள்ளேயும் இருக்கனும் அது தான் வேதத்தின் படி சரி. உங்க கடவுள் இயேசு என்றால் இது எங்க church நாங்க தான் இங்க எல்லாமே என்று சொல்லாமல் எல்லோரும் சேர்த்து காசு கொடுத்து கட்டினோம் எல்லோரும் சமம் என்று சொல்லுவீங்க. நீங்களே முடிவு பண்ணுங்கள் சபையா இருக்கணுமா இல்லை corperat company நடத்தணுமா என்று bye செல்ல குட்டி

  • @kpmpethuru
    @kpmpethuru 3 หลายเดือนก่อน +1

    யாருடைய பிள்ளைகளாக இருந்தாலும் மீதம் உள்ள திருவிருந்தை புசிக்கக் கூடாது, பாணம் பண்ணக் கூடாது. இரட்சிப்பு, திரித்துவ விசுவாச ஞானஸ்நானம், சாட்சியுள்ள வாழ்க்கை வாழ்பவர்கள் மட்டுமே திரு விருந்தா இருக்கட்டும், திரு விருந்தில் மீதமுள்ள தாய் இருக்கட்டும் , புசிக்க வேண்டும் பானம் பண்ண வேண்டும். இந்த காரியம் சாதாரணமாக உள்ள விசுவாசிகளுக்கே நன்றாக தெரியும். மரியாதைக்குரிய போதகர் ஏன் இப்படி சொன்னார் என்று தெரியவில்லை......

    • @MERVINPHILIPPHILIP
      @MERVINPHILIPPHILIP 3 หลายเดือนก่อน

      தவறாக வேதத்தை புரிந்து வைத்துள்ளிர்கள்

    • @commonman1636
      @commonman1636 3 หลายเดือนก่อน

      ​@@MERVINPHILIPPHILIPwatch full video

  • @pilominapilo56
    @pilominapilo56 3 หลายเดือนก่อน +4

    அண்ணா குழந்தை ஞான்ஸ் நானா ம் ப ற்றி விளக்கம் தருவீங்க ளா

  • @dorai.ragamraj6337
    @dorai.ragamraj6337 3 หลายเดือนก่อน +1

    Pastor good teaching
    😊😊😊😊😊😊😊

  • @drdavidraju.d9078
    @drdavidraju.d9078 3 หลายเดือนก่อน +3

    Good explanation.

  • @vijaycharless9730
    @vijaycharless9730 3 หลายเดือนก่อน +1

    சகோதரன் எனப்படுபவன் தவறு செய்தால் அவனை ஏழு 70 தடவை மன்னிக்க சொல்லி இருக்கிறாரே இயேசு கிறிஸ்து இவர் எப்படி இயேசு கிறிஸ்துவின் ஊழியராகவும் இருந்தார்

  • @SAMiNBA
    @SAMiNBA 3 หลายเดือนก่อน +1

    இயேசு ஒருபோதும் கட்டளைகளையோ விதிமுறைகளையோ திருவிருந்து குறித்து எங்கேயும் கூறவில்லை.
    இந்த போதகர்கள் இவர்கள் தான் திருவிருந்து கண்டுப்பிடித்தபோல பேசுகின்றனர்

  • @prabakaranhenry1560
    @prabakaranhenry1560 3 หลายเดือนก่อน

    லேவி 10:12-13: "மோசே ஆரோனையும் மீதியாயிருந்த அவன் குமாரராகிய எலெயாசாரையும் இத்தாமாரையும் நோக்கி: நீங்கள் கர்த்தருடைய தகனபலிகளில் மீதியான போஜனபலியை எடுத்து, பலிபீடத்தண்டையிலே புளிப்பில்லாததாகப் புசியுங்கள்; அது மகா பரிசுத்தமானது. அதைப் பரிசுத்த ஸ்தலத்திலே புசியுங்கள்; அது கர்த்தருடைய தகனபலிகளில் உனக்கும் உன் குமாரருக்கும் ஏற்படுத்தப்பட்டதாயிருக்கிறது; இப்படிக்கட்டளை பெற்றிருக்கிறேன்."
    ஆனால் இதில் மனைவி மற்றும் மகள்கள் என்று குறிப்பிடப்படவில்லை

  • @jeyaprakash6520
    @jeyaprakash6520 3 หลายเดือนก่อน +1

    Thak u pr

  • @michaelthatheu5323
    @michaelthatheu5323 2 หลายเดือนก่อน

    கத்தோலிக்க திருச்சபையில் பல புனிதர்கள் உடல் அழியாமல் இருக்கிறது ஆனால் மற்ற சபைகளில் இப்படி புனிதர்கள் இருக்கிறார்களா

  • @kirupajohn2621
    @kirupajohn2621 2 หลายเดือนก่อน

    தங்களை போதகர் என்று சொல்கிறயாவரும் தந்தரமாய் பணங்கறக்கிற பிசாசுகள்

  • @savedchristian4754
    @savedchristian4754 3 หลายเดือนก่อน +1

    Ratnam Paulஅ விமர்சித்தா தங்கள் தசமபாக உருட்டு அம்பலப்பட்டுவிடுமோ என்ற பயம்.

  • @pr.r.sundararaj8613
    @pr.r.sundararaj8613 2 หลายเดือนก่อน

    இராபோஜனம் எடுப்பதற்கு முன், ஒருவருடைய ஒருவர் கால்களை கழுவ வேண்டுமா கூடாதா?

  • @MonickarajArulPragasam
    @MonickarajArulPragasam 3 หลายเดือนก่อน

    PLEASE KINDLY LISTEN SUBSCRIBE SHARE & FORWARD!
    No more Apostles and Prophets
    Twice the Lord says “BEHOLD MY BELOVED SON (JESUS THE CHRIST) IN WHOM I PLEASED; LISTEN TO HIM”!
    -THE SPIRIT OF PROPHECY IS THE TESTIMONY OF JESUS CHRIST!
    -WE NOT NEW COVENANT PEOPLE JESUS THE CHRIST IS THE ONLY MEDIATOR BETWEEN THE ENTIRE MANKND.

  • @mosesdaniel365
    @mosesdaniel365 3 หลายเดือนก่อน +1

    முதலில் இவரை பாஸ்டர் என்று அங்கீகரித்தவர்கள் யார்?

  • @godsmelodies7843
    @godsmelodies7843 3 หลายเดือนก่อน +1

    Thuppakki. கலாச்சாரம் நம்முடையது அல்ல.

  • @jesuswithuschurchkrishnara577
    @jesuswithuschurchkrishnara577 3 หลายเดือนก่อน +3

    👏👏

    • @jesuswithuschurchkrishnara577
      @jesuswithuschurchkrishnara577 3 หลายเดือนก่อน

      பாஸ்டர் ஸ்தோத்திரம் என்னுடைய திருச்சபையில திருவந்து முடிந்த பின்பு விசுவாசிக்கு கொடுக்கிறேன். மீதம் இருக்கிறத சிறு பிள்ளைகளுக்கு கொடுக்கலாமா கொடுக்க கூடாதா, தாவீதுக்கு ஆசாரியன் அவருக்கு எடுத்துக் கொடுத்தார் 1.சாமுவேல் 21 :6. நானும் மதுரை tbcயில் படித்தேன்.

    • @jesuswithuschurchkrishnara577
      @jesuswithuschurchkrishnara577 3 หลายเดือนก่อน +2

      பாஸ்டர் ஸ்தோத்திரம், நான் இயேசு நம்மோடு ஸ்தாபனத்தில் தேவகோட்டையில் ஊழியம் செய்கிறேன், கடந்த வாரம் வார்த்தையை குறித்து பேசினீங்க, அது மிகவும் பிரயோஜனமாக இருந்தது,, சுமார் 110 பேர் இருக்கிறார்கள். 2014 ஆண்டு ஊழியத்தை ஆரம்பித்தேன், சபையும் கட்டி இருக்கிறோம். நீங்கள் விசேஷித்த கூட்டத்திற்கு வர முடியுமா. உங்களது யூடியூப் சேனல் பிரயோஜனமாக உள்ளது.

  • @CharlesRathnaswamy
    @CharlesRathnaswamy 2 หลายเดือนก่อน

    திருவிருந்து அப்பம்,பழரசத்தை மீதமாக இருக்கும் பட்ச்சத்தில் அதைகுழி தோண்டி புதைக்க வேண்டும்.

  • @KamalKamal-b6p
    @KamalKamal-b6p 3 หลายเดือนก่อน +2

    Mathew 28 : 18,19 ,20 to make disciples.allpastors teaching wrong things.because they don't want to make disciples.they want to make money

  • @nhanamnagappan5458
    @nhanamnagappan5458 3 หลายเดือนก่อน

    Ephesians 4:11 5 fold gifts of ministry still have bro but not Apostles but apostles. It's a gift not a call.

  • @VaideeswariAruldass
    @VaideeswariAruldass 3 หลายเดือนก่อน +3

    திருவிருந்து என்றால் என்ன , இராப் போஜனம் என்று தானே இருக்கிறது.

    • @MERVINPHILIPPHILIP
      @MERVINPHILIPPHILIP 3 หลายเดือนก่อน

      சரியான கேள்வி திருவிருந்து ரோமர்கள்‌ கொண்டுவந்த சொல் இராபோஜனம் தான்‌சரி
      But இராப்போஜனம் எப்போழுது கொடுக்கப்பட வேண்டும் வேதம் எப்போழுது குடுக்கப்பட வேண்டும்

  • @MylordJesusChristMinistry
    @MylordJesusChristMinistry 2 หลายเดือนก่อน

    திருவிருந்து தினம் தொரும் ஆண்டவர் தருவர் ஜீவ அப்பம் வசனத்தை பிட்டு தருவர் அதிகாலையில் அவரிடத்தில் வசனத்தை தியனிங்கள்

  • @ok-vr4gl
    @ok-vr4gl 3 หลายเดือนก่อน

    வேதம் பரிசுத்த வேதாகமம்
    உங்களை தேவன் அழைக்கவில்லை உங்களுக்குள் சண்டை பெறாமை ஆக நீங்கள் என்ன செய்கிரீர் என் தேவன் என்னை அழத்த்தார்‌இதை சொன்னார் அதைசொய்தார் உங்கள் முகமாய் தேவ நாமம் தூசிக்கப்படுகிறது இராப் போஜனம் அப்பம் பிட்டு ஆராதனை இது மனித போதனைகளின் படி பிராக்டீஸ் தேவ வார்த்தை தெளிவகூறும ஜீவ வார்த்தை 1 கொரிந்தியர் 11 28,29"அபாத்திரமாய் போஜனம் பண்ணுவது தன்னை தானே நிதானித்து அறிவது கதை போதினும் சிந்திப்பது இல்லை ஜனங்களும் தங்களை நிதானிப்பதும் இல்லை குற்றம் உண்டு இல்லை அவனவன் இருதையமே திருக்குறள் தும் கேட்டுள்ளது மாக் இருக்கிறது ரோமர் 7 :11,24" ஆக எந்த ஒருவனும் தன்னை நிதானிப்பதல்லை விபச்சாரத்தில் ஏ பிடிக்கப்பட்ட பெண்ணை இயேசுவிணிடத்தில் நியாயாயம் விசாரிக்க வந்தபோது பாவம் செய்யாதவன் எனவே முதல் கல் எறியச்சொன்னபோது அவர்களது இருதயம் கற்ற உணர்வை உறுத்தியது எனவே குற்றமனதுடய‌ஒருவன் தேவன் நியமித்த மணந்திரும்புதல் ரோமர்6 23"மாற்கு1:15 ‌அப்போஸ்தலர்2 38"இதுவே பிரதான தேவ ராஜ்யத்தின் உட்பிரவேசத்தின்வழி

  • @andrewsarun9398
    @andrewsarun9398 3 หลายเดือนก่อน +1

    ஐயா புதிய ஏற்பாடை போயி படிக்க சொல்லுங்க ... கொரோனா காலத்துல விசுவாசிகள் எங்கே போயி இராபோஜனம் எடுத்தாங்க இல்ல ஐய்யா போயி விசுவாசிக்களுக்கு இராபோஜனம் கொடுத்தாரா

  • @kannadasanviews2168
    @kannadasanviews2168 3 หลายเดือนก่อน

    Correct Explain our Pani pachu Anna

  • @obediahkumar3433
    @obediahkumar3433 3 หลายเดือนก่อน

    What is the point in saying Apostle, Dr. Rev. will these titles reach heaven. All these titles are garbage.

  • @JoshuaRMani
    @JoshuaRMani 3 หลายเดือนก่อน

    மனுஷகுமாரனுடைய இரத்தத்தைப் பானம்பண்ணாமலும் இருந்தால் உங்களுக்குள்ளே ஜீவனில்லை என்று மெய்யாகவே மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன்.
    யோவான் 6:53

  • @kevinkennethp995
    @kevinkennethp995 3 หลายเดือนก่อน

    ஊழியக்காரர் யார்?
    நான் எகிப்துதேசத்திலிருந்து புறப்படப்பண்ணின என்னுடைய ஊழியக்காரர்;இஸ்ரவேல் புத்திரர் என் ஊழியக்காரர்;
    லேவியராகமம் 25 :42,55
    சத்தியவேதம் அவன் வாயிலிருந்தது; அவனுடைய உதடுகளில் அநியாயம் காணப்படவில்லை; அவன் என்னோடே சமாதானமும் யதார்த்தமுமாய்ச் சஞ்சரித்து, அநேகரை அக்கிரமத்தினின்று திருப்பினான்.ஆசாரியனுடைய உதடுகள் அறிவைக் காக்கவேண்டும்; வேதத்தை அவன் வாயிலே தேடுவார்களே; அவன் சேனைகளுடைய கர்த்தரின் தூதன்.
    மல்கியா 2:6,7

  • @elshaddaigospelchurchminis8959
    @elshaddaigospelchurchminis8959 3 หลายเดือนก่อน

    இது சம்மதமாக அவரிடம் எப்போதாவது பேசினதுண்டா அது முதல் படி அப்படி பேசிஇருந்தால் அவரை ஆதாயப் படுத்திருப்பிர்கள்

  • @RajapaulRajaseelam
    @RajapaulRajaseelam 3 หลายเดือนก่อน

    Proverbs 3:9 10. Malachi 3:10. I'm sri lanka

  • @Jeyakumar-h7i
    @Jeyakumar-h7i 3 หลายเดือนก่อน +2

    Laymen's Evangelical Fellowship LEF❤ from where I have received Baptism and Communion❤ They never allow even senior most members to enter Alter😮 even singing is restricted😮 Lutheran Church CSI same conditions😮 Drunkard pastors can use Alter not other lay person😮 we have missionary churches where simple evangelists offering Communion❤ Retnam Paul like others won't allow even Peter John and Paul if they attend their churches😢

  • @CLG2021
    @CLG2021 3 หลายเดือนก่อน

    ஐயா ஐயா என்ன சொல்லுகிறார்கள் என்றார் மேடை மேல் ஏறி துணிகரமான செயல்களை செய்ய வேண்டாம் என்று தான் ஐயா சொன்னார்

  • @rishindren_2151
    @rishindren_2151 3 หลายเดือนก่อน +2

    Nan full video ketten ayya… tuppaki iruka 😅

  • @OneGodLordJesusChrist
    @OneGodLordJesusChrist 3 หลายเดือนก่อน

    🙂🙂🙂

  • @pr.r.sundararaj8613
    @pr.r.sundararaj8613 2 หลายเดือนก่อน

    தங்களின் குருந்தாடியை எடுக்களாமே.

    • @Matthew-G-e3k
      @Matthew-G-e3k 2 หลายเดือนก่อน +1

      தங்களுடைய நாற்றம் வாயை மூடலாமே

  • @GSPPaulsureshPaulsuresh
    @GSPPaulsureshPaulsuresh 3 หลายเดือนก่อน

    ஐயா நீங்க தெளிவான விளக்கம் சொல்ல வில்லை நீங்க குழம்பி பேசுவது புரியவில்லையா

  • @rajasekarani1377
    @rajasekarani1377 3 หลายเดือนก่อน +1

    எல்லா ஊழியர்கள் பணம் பணம் என்று ஏன் கேட்கிறீர்கள். பவுல் அடிகள் வேலை செய்து பணம் சம்பாதித்து அந்த பணத்தில் சாப்பிட்டு ஊழியம் செய்தார். விசுவாசிகளை ஏன் இவ்வளவு கேவலமாக நீங்கள் நினைக்கிறீர்கள். உங்களையும் சேர்த்து தான் சொல்கிறேன்.

    • @freedylo8124
      @freedylo8124 3 หลายเดือนก่อน

      நீங்கள் சொல்லுவது பகுதி நேர ஊழியத்திற்கு சரி பட்டு வரும் ஆனால் முழு நேர ஊழியம் செய்பவர்களுக்கு சரிப்பட்டு வராது

  • @parimalasamuel5945
    @parimalasamuel5945 2 หลายเดือนก่อน

    Dr.Ratinam is right! Every one must read the Bible !

    • @Matthew-G-e3k
      @Matthew-G-e3k 2 หลายเดือนก่อน

      Hierarchy are good for Christendom?

  • @JoshuaRMani
    @JoshuaRMani 3 หลายเดือนก่อน

    புதிய இரசம் - புது உடன்படிக்கையின் இரத்தம் (இயேசுவின் இரத்தம்)
    பானம்பண்ண (குடிக்க) வேண்டும். (தெளிக்கக்கூடாது, பூசக் கூடாது கோட்டைகட்டக்கூடாது)

    • @thangaveljene9879
      @thangaveljene9879 3 หลายเดือนก่อน +1

      தெளிக்கப்படும் ஆட்டுக்குட்டியின் ரத்தம், என்று வேதத்தில் எழுதப்பட்டுள்ளது அல்லவா.!!!!!

    • @freedylo8124
      @freedylo8124 3 หลายเดือนก่อน

      தவறு இயேசுவின் ரத்தத்தை பூசலாம் தெளிக்கலாம். ஏலவற்றிற்கும் அடிப்படை விசுவாசம் தான்

  • @merwynvincent
    @merwynvincent 3 หลายเดือนก่อน

    Read the Bible bro!!!
    Understand what church is!!
    Understand what breaking bread and drinking from the cup is!!!
    What u r saying is a like a ritual that u say is happening in a building u call church!!
    God’s church is very different than what u say!!

  • @helentheophilus3036
    @helentheophilus3036 3 หลายเดือนก่อน +2

    1 ஆகையால், மற்றவர்களைக் குற்றவாளியாகத் தீர்க்கிறவனே, நீ யாரானாலும் சரி. போக்குச்சொல்ல உனக்கு இடமில்லை, நீ குற்றமாகத் தீர்க்கிறவைகள் எவைகளோ, அவைகளை நீயே செய்கிறபடியால், நீ மற்றவர்களைக்குறித்துச் சொல்லுகிற தீர்ப்பினாலே உன்னைத்தானே குற்றவாளியாகத் தீர்க்கிறாய்.
    ரோமர் 2

    • @dogood1360
      @dogood1360 3 หลายเดือนก่อน

      கமெண்ட் செய்கிற நீங்கள் சரியா இருக்கிறீர்களா? நீங்களும் பாஸ்டர் அவர்களை குறைதான் சொல்லுகிறீர்கள்