😰Mayilsamy-ன் இறுதி நிமிடங்கள் : Drums Sivamani Exclusive About Mayilsamy Last Moment

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 10 ก.ย. 2024

ความคิดเห็น • 106

  • @IGtamil
    @IGtamil  ปีที่แล้ว +1

    👉👉SUBSCRIBE to @igtamil for the latest in Tamil cinema and more! bit.ly/igtamil
    Thanks for watching our video! We've entertained millions of fans for over two decades and would love you to be a part of our family! 🤩
    எங்கள் வீடியோவைப் பார்த்ததற்கு நன்றி! இருபது ஆண்டுகளுக்கும் மேலாக கோடிக்கணக்கான ரசிகர்களை மகிழ்வித்துள்ளோம், மேலும் எங்கள் குடும்பத்தில் ஒருவராக நீங்கள் இருக்க விரும்புகிறோம்! 🙏

    • @rukmanidv4031
      @rukmanidv4031 ปีที่แล้ว

      Ju bu un un TV hu hu CT jiHul bu hu hu CT se hu

  • @RajeshwarRaj-pe5zg
    @RajeshwarRaj-pe5zg ปีที่แล้ว +61

    நல்ல மனிதர், அவர் வாழும்போது அவரை பற்றி தெரியவில்லை இறந்தபோது அவரை மறக்கமுடியல🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿

  • @KumarM-vj2bz
    @KumarM-vj2bz ปีที่แล้ว +120

    மயில்சாமி அவர்களே நீங்கள் மட்டும்தான் உன்மையான ஒரு சூப்பர்ஸ்டார் ஓம் நமசிவாய.......

  • @Vivekanandhan.R
    @Vivekanandhan.R ปีที่แล้ว +64

    ஒரு நல்ல மனிதனுக்கு கிடைக்க வேண்டிய புகழ் மரணத்திற்கு பிறகு தான் சாத்தியம்...அது ஆரோக்கியமற்ற உண்மை...

  • @miraculoustiruvannamalai5728
    @miraculoustiruvannamalai5728 ปีที่แล้ว +18

    அடுத்த கார்த்திகை மகாதீபம் பத்தாம் நாள் திருவிழாவில் நீங்கள் டிரம்ஸ் வாசிக்க வேண்டும் .அப்போதுதான் நல்ல மனிதர் மயில்சாமி ஆத்மா ஆசை நிறைவேறும் .இறைவன் அதை நடத்தி வைப்பார் .

  • @usharaj3691
    @usharaj3691 ปีที่แล้ว +38

    மயில்சாமி சார், நீங்க செய்த அண்ணாமலையார் கிரிவலம் பலன் , சிவராத்திரி அன்று உங்களை சிவன் அழைத்து கொண்டார். மிகவும் புண்ணியம் செய்தவர்களுக்கு தான் கிட்டும் .உங்கள் ஆன்மா சாந்தி அடைய எல்லாம் வல்ல அண்ணாமலையாரை வேண்டிக்கொள்கிறேன்.😭😭🙏🙏

  • @manikandan-fp4ls
    @manikandan-fp4ls ปีที่แล้ว +17

    நல்லவர் மிகச்சிறந்த பண்பாளர் அவரை ஒரு முறை நேரில் சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது ஆன்மா சாந்தியடைய இறைவன் அருள் புரிய வேண்டும்

    • @rajammalsundaraya178
      @rajammalsundaraya178 ปีที่แล้ว

      2011-மலேசியாவில் நானும் அவரை நேரில் சந்தித்து உள்ளேன்..புரட்சி தலைவர் MGR அவர்கள் சிலை திறப்பு விழாவில்,நடிகர் சத்தியராஜ்யுடன் வந்திருந்தார்.ஓம் நம சிவாய🙏

  • @chelladurai5073
    @chelladurai5073 ปีที่แล้ว +29

    சிறந்த மனிதர்

  • @shravan4760
    @shravan4760 ปีที่แล้ว +18

    U are so lucky to be with him in last minutes. You completed his last wishes👍

  • @sln7839
    @sln7839 ปีที่แล้ว +11

    Sivamani is a real friend. He fulfilled mayil’s last wish of playing drums in the temple. Sivamani is a great human. Mayil is also blessed to have friendship of sivamani.

  • @saibabbasaibabba6441
    @saibabbasaibabba6441 ปีที่แล้ว +1

    Thank you Sivamani Sir

  • @vasanthseenivasagam1432
    @vasanthseenivasagam1432 ปีที่แล้ว +5

    Mani Anna unmayaana Sivan Mayilsamy sir. Kadaisi Nerathil ungaludan.🙏🙏🙏🙏

  • @sathyanarayanansubramanian2951
    @sathyanarayanansubramanian2951 ปีที่แล้ว +4

    திரு சிவமணி அவர்களே நீங்கள் சரியான நேரத்தில் சரியான சமூக சிவ சேவை செய்து திரு மயில் அவர்களுக்கு

  • @ezhilarasi3479
    @ezhilarasi3479 ปีที่แล้ว +40

    1. He is first heart patient
    2.sleepless night
    3.arounded with heavy sound
    4.stress === his death.
    Pls hereafter anyone don't take risk ..

    • @siddheshgk4597
      @siddheshgk4597 ปีที่แล้ว

      Bro Who told you that Mayil saamy Sir is Heart Patient

    • @bharanibalen4937
      @bharanibalen4937 ปีที่แล้ว

      ​@@siddheshgk4597 this is his second attack

    • @anbuarasan3115
      @anbuarasan3115 ปีที่แล้ว

      Nega than super Ha solerugega tq 😭

  • @santhanamramesh7901
    @santhanamramesh7901 ปีที่แล้ว +2

    Drums sivamani sir is a legend

  • @sheilamohansheila5806
    @sheilamohansheila5806 ปีที่แล้ว +7

    நெகிழ வைக்கும் நேர்க்காணல்
    அன்னாருக்கு ஆழ்ந்த அனுதாபங்கள்...

  • @purushothamanganapathy6524
    @purushothamanganapathy6524 ปีที่แล้ว +2

    Mylswamy is a great human being, God bless his family

  • @sujitha9067
    @sujitha9067 ปีที่แล้ว +21

    Heart patient avaru drums vasikara place la erundhu eruka kudathu normal personale endha sound thanka mudiyadhu avaru koncham thurathula erundhu erukanum
    Rip sir

  • @mahiji2786
    @mahiji2786 ปีที่แล้ว +5

    Sivamani நல்ல மனிதன்

  • @MahaLakshmi-mw8xs
    @MahaLakshmi-mw8xs ปีที่แล้ว +3

    இவர் இறந்த பின் அவரை பற்றி இவ்வளவு பேசுகிறார்கள் இருக்கும்போது ஏன் இந்த மனிதரை பற்றி யாரும் கூறவில்லை

  • @sathishmadhavan6376
    @sathishmadhavan6376 ปีที่แล้ว +12

    Engalukke manadhu valikkiradu, Unagalai patri ninaithale kanner varugiradu, You are a blessed person sir, dusing Mayil anna's last few hours you are with him, Kalanga vendam ayya, ellam Eesan sitham. Om Namashivay. RIP Mayilsamy anna. 🙏🙏🙏

  • @opff7661
    @opff7661 ปีที่แล้ว +31

    சூழ்நிலை உங்கள் அருகில் இருந்திருந்தால் கூட நீங்களாவது காப்பாற்றி இருப்பீர்கள் விதி என்பதை தவிர வேறென்ன சொல்ல😔

    • @manonmaninesappan3385
      @manonmaninesappan3385 ปีที่แล้ว +2

      நல்ல மனம் படைத்தவர்கள் காலம் கடந்தாலும் எல்லோர் மனதிலும் வாழ்ந்து கொண்டுதான் இருப்பார்கள் அவர் ஆன்மா சாந்தி அடைய அந்த ஈசனை வணங்வோம்

  • @ambethkarmunusamy5029
    @ambethkarmunusamy5029 ปีที่แล้ว +20

    Heart patients should not stand near drums. Some body who knows about resonance knows about this.

    • @kavithakanakaraj9747
      @kavithakanakaraj9747 ปีที่แล้ว +1

      Correct.

    • @vedhavalli7235
      @vedhavalli7235 ปีที่แล้ว

      Yes who have weak heart or blockage in thr nerves of heart should not hear high decibal sound. It will Damame the nerves running through heart Abd rain

    • @vedhavalli7235
      @vedhavalli7235 ปีที่แล้ว

      High decibal sound will damage the heart nerve why do tors didnot caiution him

  • @induraniindurani1638
    @induraniindurani1638 ปีที่แล้ว +11

    மிஸ் யூ..😭..sir

  • @selvimurugesh3835
    @selvimurugesh3835 ปีที่แล้ว

    Respect anchor’s behavior for being kind and understandable

  • @agilasenthilkumar6198
    @agilasenthilkumar6198 ปีที่แล้ว +5

    End can come at anytime, we have to accept it .Sivayanama

  • @mythilibalakrishnan5271
    @mythilibalakrishnan5271 ปีที่แล้ว +1

    Mayilsamy Annan Kali Yuga Karnan eesane Awari Neral vanthu azhithu seinrular om Namasivaya🙏🏻🙏🏻🙏🏻

  • @MusicMagixMusicians
    @MusicMagixMusicians ปีที่แล้ว +6

    I miss you sir. You are a great soul.

  • @menagamaniyan8808
    @menagamaniyan8808 ปีที่แล้ว +71

    இரண்டு முறை இதய ஆப்ரேஷன் பண்ணின ஒருத்தர் விடிய விடிய முழிச்சு இருக்கலாமா ?

    • @jothi7326
      @jothi7326 ปีที่แล้ว +2

      😔😔

    • @tersa7728
      @tersa7728 ปีที่แล้ว +17

      Romba sounds um kedkakodathu

    • @vmpugazhendhi6362
      @vmpugazhendhi6362 ปีที่แล้ว +16

      யாரு man நீ? கடவுள பத்தி தப்பா பேசறே? 2000 Watts speaker ஆன் பண்ணி வுட்டா வயிறு நெஞ்சு ரெண்டுமே தக் தக்குனு drumbeat, bass guitar சவுண்ட்ல அதிரும்..heart surgery முடிச்சி வந்தவங்க இதய கோளாறு மாத்திரை சாப்பிடுபவர்கள் அந்த பக்கமே போகக்கூடாது. சரியான நேரத்தில் உண்பது உறங்குவது எதுவுமே மாறக்கூடாது.இவை அனைத்தையும் உதாசீனபடுத்தினார் நல் உள்ளம் படைத்த மயில்சாமி!! அதனாலே சிவன் அவரை invite பண்ணி personal ஆ கூட்டுனு போயிட்டார்..

    • @krishnahem1134
      @krishnahem1134 ปีที่แล้ว +3

      drums sound will have heart jerk also these people dont know they want to show off to the heart patient

    • @krishnahem1134
      @krishnahem1134 ปีที่แล้ว +4

      drums sound is biggest jerk for him supposing we keep vibrators mode on cell phones even that will affect our heart beat

  • @minions_motif
    @minions_motif ปีที่แล้ว

    Nalla manithaneyam mikka manithar God bless our family

  • @hemalathavenkatraman1676
    @hemalathavenkatraman1676 ปีที่แล้ว

    Sivamani moolamaaga shiva perumaane myilsaamiyin aasaiyai niraiveattriyullaar.

  • @viswanathraja8257
    @viswanathraja8257 ปีที่แล้ว

    Nandrigal pala.. Avarai perumai paduthiyatharku... 🙏 Om nama shivaya

  • @vijaletchumyah6090
    @vijaletchumyah6090 ปีที่แล้ว +9

    Nallavaga romba nal valla mattaga

  • @KavithaKavi-lj1jj
    @KavithaKavi-lj1jj ปีที่แล้ว +10

    Rest in peace sir🙏

  • @subbulakshmimohan5305
    @subbulakshmimohan5305 ปีที่แล้ว +9

    அவர் ஒரு சித்தர் அவர் முகத்தில் தெய்வீக கலை

  • @sathyanarayanansubramanian2951
    @sathyanarayanansubramanian2951 ปีที่แล้ว +5

    சுயநலம் இல்லாத நட்புக்கு கோடியில்

  • @viswanathanviswanathan3192
    @viswanathanviswanathan3192 ปีที่แล้ว

    Sivamani anna🙏🙏🙏🙏

  • @RameshKumar-dg3yv
    @RameshKumar-dg3yv ปีที่แล้ว

    Very nice video about our myilsamy is a legend like our thaaliver mgr 🙏🙏🙏

  • @lavanyak81
    @lavanyak81 ปีที่แล้ว +2

    Om namachivaya

  • @mariyammalganesan2276
    @mariyammalganesan2276 ปีที่แล้ว

    மனிதநேயம் மிக்க நல்ல மனிதர்🙏 மற்றவர்களுக்கு உதவி செய்து முன்னுதாரணமாக வாழ்ந்திருக்கிறார்🔥

  • @iqbalazizah1951
    @iqbalazizah1951 ปีที่แล้ว +2

    I BELONG TO MUSLIM RELIGION...BUT I BELIEVE LOVE..
    LORD SIVA.... MALAYSIA.....

  • @santhoshd7665
    @santhoshd7665 ปีที่แล้ว +2

    Iam a Christine but I love lord shiva

  • @sobistalks7756
    @sobistalks7756 ปีที่แล้ว

    ayya🙏🙏😭😭😭😭😭😭🙏🙏🙏🙏🙏🙏😭😭😭🙏🙏🙏

  • @MA-ql4qo
    @MA-ql4qo ปีที่แล้ว

    🙏🙏🙏

  • @kumarrosysivkumar2830
    @kumarrosysivkumar2830 ปีที่แล้ว

    😭😭😭😭

  • @nagarajan2468
    @nagarajan2468 ปีที่แล้ว +1

    Next👌ஸ்டார் ரஜினிகாந்த்

  • @happymomviji
    @happymomviji ปีที่แล้ว

    Nice soul
    Pl. Tell the name of temple

  • @pr5032
    @pr5032 ปีที่แล้ว

    Rest in peace

  • @nagaideltagaming1920
    @nagaideltagaming1920 ปีที่แล้ว +2

    🥺😭😭😭

  • @ramarathinam6829
    @ramarathinam6829 ปีที่แล้ว

    ❤️

  • @MrBHOLEVCREATIONSofficial
    @MrBHOLEVCREATIONSofficial ปีที่แล้ว +2

    MAYILSAMY pola niraya peru irukanga... Avanga celebrity ila avlo than

  • @maxmedia2049
    @maxmedia2049 ปีที่แล้ว

    😭😭😭RIP😭😭😭 Sir

  • @vnagarajan5420
    @vnagarajan5420 ปีที่แล้ว +6

    Amazing with Mr.sivamani discussion, once i happens tontaie photo with Mr.Sivamani at mumbai Airport. I wish and pray lord siva i pray everyday morning at 4.30am with rudram Namakam chamakam for the last 17 years. I wish Mr.Sivamani will get an opportunity to play his drums at Varanansi or kedarrtharnath temple

  • @vijay4966
    @vijay4966 ปีที่แล้ว +3

    கடவுளுக்கு தெரியும்

  • @kavithakanakaraj9747
    @kavithakanakaraj9747 ปีที่แล้ว

    Yelorayum aluha vaitha..unathamana manithar mayilsamy anna

  • @ananthihariharan
    @ananthihariharan ปีที่แล้ว

    ONE OF THE REASON for his death was that drum's heavy sound... It's not good for heart patients

  • @VivoYs-ck5ex
    @VivoYs-ck5ex ปีที่แล้ว

    Nalavrgalai aver valum phothu namaku teriyathu eilai ealatha pothu than aver epadi nalaver eanrhu solamatanga erukum pothu yarudaya arumai3 teriyathu

  • @jeysiva80
    @jeysiva80 ปีที่แล้ว

    Heart patient ethukku music podura place la close ah irukanum... over beating sound heart broken akirukalam...

  • @vembuvaidyanathan5204
    @vembuvaidyanathan5204 ปีที่แล้ว +6

    Drums..satham.
    Dan..agala..yeduttapla...erukkar...yettanai....sound.
    .erukkum.
    Healthkku....agadu

  • @space_photography2024
    @space_photography2024 ปีที่แล้ว

    Unmai we realised our death

  • @tamilmalarc7130
    @tamilmalarc7130 ปีที่แล้ว

    பூமிக்கு வந்தீங்க சாமியை கும்பிட சாமியை வணங்கி ட்ரு போங்கடா ரத்னா கடவுளை மற மனிதனை நினை யாம் எவ்வளவு நாள் மனிதன்மயில்சாமியை நினைப்பீர்கள் மனிதனை கடவுள் இல்லை என்றுகூறி சிவன் சொத்தை பட்டாபோட்டு அவனுக்கு பதினோரு வீடு எத்தனைசிவன் கோவில்களை இடித்துப் பீர்கள் சிவன் கடவுளை நினைத்திருப்பார்கள் அவரது ஆட்கள்

  • @vigneshrocksvigneshvignesh5675
    @vigneshrocksvigneshvignesh5675 ปีที่แล้ว +9

    Main thookam iladhathu tha

  • @subaithabanu692
    @subaithabanu692 ปีที่แล้ว

    Bayam than pathatathai tharukinrathu

  • @myself_345
    @myself_345 ปีที่แล้ว

    why ? emergency drugs for cardiac drugs kodukala already heart patient ? what about ?

  • @arjun4730
    @arjun4730 ปีที่แล้ว

    Don't feel sir

  • @saravananyasodha759
    @saravananyasodha759 ปีที่แล้ว

    அன்று இரவு ஹாஸ்பிடலுக்கு சென்று இருந்தால் உயிர் பிழைத்திருக்கலாம்

  • @ravibalanrajaiah7642
    @ravibalanrajaiah7642 ปีที่แล้ว

    டிவியை விட மோசமாக இவ்வளவு விளம்பரமா ஒரு முறை இதுபோன்று விளம்பர செய்திகளைப் பார்த்தவர்கள் அடுத்து இந்த பெயர் போட்ட சேனலை பார்க்கவே மாட்டார்கள்.இது உறுதி.

  • @ramuramu8358
    @ramuramu8358 ปีที่แล้ว

    AVA SAGADIKKAPATTAN SERU KINDIL VESAM.

  • @murugamuruga4504
    @murugamuruga4504 ปีที่แล้ว

    விடிய விடிய முழித்து கொண்டு இருக்க வேண்டும் சிவராத்திரி அன்று அதோடு ஆடல் பாடல் கெட்டி முழக்கம் இதெல்லாம் தேவை என்று கடவுள் கேட்டாரா .

  • @marimuthu8904
    @marimuthu8904 ปีที่แล้ว +15

    மக்கள் தூங்காமல் அப்படி சாமிய வழிபடனும்னு ஒன்றும் அவசியமில்லை ஏன் அந்த கடவுளை காலையில் வணங்கினால் ஆகாதா முட்டாள் தனமாக இருக்கிறது

    • @ezhilarasi3479
      @ezhilarasi3479 ปีที่แล้ว

      Correct

    • @kalyanibalakrishnan7647
      @kalyanibalakrishnan7647 ปีที่แล้ว +1

      Nobody can guess this type of devotional minded activities! It is to console ourselves to wonder Lord Shiva has taken him to kailash directly!

    • @venkeyohgeecorner1833
      @venkeyohgeecorner1833 ปีที่แล้ว +1

      தத்துவம் 107

    • @parameswariparames61
      @parameswariparames61 ปีที่แล้ว

      தவறாக புரிந்து கொண்ட நீ தான் முட்டாள்

    • @kannayanv6228
      @kannayanv6228 ปีที่แล้ว

      ஒ வ் ஒ ரு க்கு ம் ஒ ரு ம ன
      தி ரு ப் தி இ ரு க்கு ம் அ த ன்
      ப டி ந ட க் கி றா ர் க ள்
      நா ன் இ ரு ப து வ ரு ட த் தி ற்
      க்கு மே ல் சி வ ரா த் தி ரி
      வி ரு த ம் க டை பி டி க் கி றே ன் கோ வி லு க்கு செ ல் லு
      வ து அ ரி து ஐ ந் து வே லை
      உ ண் ணா வி ரு த மி ரு ந் து
      அ ம் மா வா சை ப டை த் து
      சா ப் பி டு வ து வ ழ க் க ம்
      வ ய து கா ர ண மா க அ தை
      மூ ன் று வே லை இ ரு ப் ப து
      ம ன தி ற் க்கு க ஷ் ட மா க
      உ ள் ள துஎ ன் ஆசை த ம் பி
      ம யி லு க்கு நி றை வே றி ய து
      சா ந் தி, சா ந் தி ஓம் ந ம சி வா ய