இந்த முழு பேச்சிலும் எனக்கு மிகவும் பிடித்த கருத்து தகவல் இன்னும் சரியாக மக்களிடம் கொண்டு செல்லப்படாத அல்லது மக்களிடம் பேசப்படாத ஒரு திட்டமான பேருந்து மகளிர்களுக்கு இலவச திட்டம் அதைக் குறித்து கரு பழனியப்பன் அவர்கள் பேசியது நிறைய பெண்கள் கிராமத்து மக்கள் இதனால் பெரும் பயனடைந்துள்ளார்கள் ஆனால் இந்த திட்டத்தை பற்றி அதிகம் பேசப்படாமல் இருக்கிறது மிக சிறந்த திட்டமாக நான் கருதுவது இந்த ஆட்சியில் இந்த இலவச பேருந்து திட்டம் எங்கள் ஊரில் வேலைக்கு வரும் பெண்கள் இதனால் பெரும் பயனடைகிறார்கள் என்பதை நான் நேரடியாகவே கண்டும் கேட்டும் அறிந்திருக்கிறேன்
When I read Junior Vikatan, First I start with Mr. Meow. Angathan Kavarchiya padam poduraanga.😀 Kamathu paal. Mr. Meow is under the menu called Kalai.😀 It is not my mistake. Thats how Tamil society trained me.
எந்த கருத்துக்களும் யாருக்கும் சொந்த கருத்துக்கள் அல்ல தான் உள் வாங்கிய கருத்துக்களே. கண்ணதாசனுக்கு முன் நீங்கள் வாசிக்காவிட்டால் அது அவர் கருத்தாக தோன்றும். உண்மையில் கண்ணதாசனின் பல பாடல்கள் கம்பன் மற்றும் சங்க பாடல்களின் மீட்சியே.
@@Ravi-cr2ql கருத்து என்பது அவர் அவரவர் எண்ணத்தில் எழுவது அது எப்படி ஒருவருக்கு சொந்தமில்லமல் போகும். நீங்கள் சொன்ன கம்பன் வள்ளுவன் கருத்தெல்லாம் கண்ணதாசன் சொல்லும் போது பல இடங்களில் நான் கம்பராமாயணத்தில் இருந்து எடுத்தேன் என்று சொல்லியிருக்கிறார். ஆனால் இவர் அதை செய்யவில்லை
Excuse me Mr. Kandhasaami saami!!!!!!!!!. Coffee. Kinfolks come with me. Then. Aawinpaal, amlapaal. , kaamathupal. Kkellammr. Maathruboothatha kondattamum ballasts vechinnu. Agaraathi podlaam. Kandippaa athukku neengadha. Sariyaana. Pepsin thalaimai. I mean thalaichirantha Country turtle!!!!!!!!!!! !!!!!!!!!!!!! Let see later in ur paesum thalaimai. In. Panchaaayathu!!!!!!!!!!!!!!!??!!???????????
கிடைக்கும் மேடை தோறும் சமூகநீதி அரசியலை பேசி உணர்வூட்டும் கரு. பழனியப்பனின் திருக்குறள் இன்பத்துபால் விளக்கம் அருமை.
திருவள்ளுவர் என்ன ஆர்டர் ல கொடுத்தாரோ அந்த ஆர்டரில் படிங்க, கரு.பழனியப்பன் அவரோட சித்தாந்தத்தில் மட்டும் பேசுவர்,பொதுவபேச மாட்டார்
இந்த முழு பேச்சிலும் எனக்கு மிகவும் பிடித்த கருத்து தகவல் இன்னும் சரியாக மக்களிடம் கொண்டு செல்லப்படாத அல்லது மக்களிடம் பேசப்படாத ஒரு திட்டமான பேருந்து மகளிர்களுக்கு இலவச திட்டம் அதைக் குறித்து கரு பழனியப்பன் அவர்கள் பேசியது நிறைய பெண்கள் கிராமத்து மக்கள் இதனால் பெரும் பயனடைந்துள்ளார்கள் ஆனால் இந்த திட்டத்தை பற்றி அதிகம் பேசப்படாமல் இருக்கிறது மிக சிறந்த திட்டமாக நான் கருதுவது இந்த ஆட்சியில் இந்த இலவச பேருந்து திட்டம் எங்கள் ஊரில் வேலைக்கு வரும் பெண்கள் இதனால் பெரும் பயனடைகிறார்கள் என்பதை நான் நேரடியாகவே கண்டும் கேட்டும் அறிந்திருக்கிறேன்
அருமையான பதிவு வாழ்த்துக்கள் ஐயா 🙏👍
மிக ஆருமையன பேச்சு.ரசித்தேன்
அருமை தோழர் சிறப்பான பேச்சு
அருமையான பேச்சு ங்க
சூப்பர்
When I read Junior Vikatan, First I start with Mr. Meow. Angathan Kavarchiya padam poduraanga.😀 Kamathu paal. Mr. Meow is under the menu called Kalai.😀 It is not my mistake. Thats how Tamil society trained me.
அய்யா மிக அருமை திராவிடத்தைப் போற்றும்
திரவிடன்
எங்க ஊரு உங்கள் பேச்சை நேரில் காண தவற விட்டு விட்டேன்....
பேச்சை முழுமையாக கேட்டுவிட்டு
பிறகு சொல்லுங்க.
இந்த திருக்குறள் விளக்கம் முதன் முதலாக கண்ணதாசன் அவர்கள் கூறியது அதை இவர் சொந்தமாக சொல்வதை போல் சொல்கிறார்
எந்த கருத்துக்களும் யாருக்கும் சொந்த கருத்துக்கள் அல்ல தான் உள் வாங்கிய கருத்துக்களே. கண்ணதாசனுக்கு முன் நீங்கள் வாசிக்காவிட்டால் அது அவர் கருத்தாக தோன்றும். உண்மையில் கண்ணதாசனின் பல பாடல்கள் கம்பன் மற்றும் சங்க பாடல்களின் மீட்சியே.
@@Ravi-cr2ql கருத்து என்பது அவர் அவரவர் எண்ணத்தில் எழுவது அது எப்படி ஒருவருக்கு சொந்தமில்லமல் போகும். நீங்கள் சொன்ன கம்பன் வள்ளுவன் கருத்தெல்லாம் கண்ணதாசன் சொல்லும் போது பல இடங்களில் நான் கம்பராமாயணத்தில் இருந்து எடுத்தேன் என்று சொல்லியிருக்கிறார். ஆனால் இவர் அதை செய்யவில்லை
Yes its true.
Video starts @ 3:21
Thanks a lot, Thozhare
வணக்கம் தோழர்,
வழக்கம் போல் சிறப்பான இயல்பான பேச்சு,
குறளை தவறாக கூறுவதை தயவு செய்து தவிர்க்கவும்.
ஊழல் ஊடுருவி நம்பிக்கை இழந்து வரும் சமூகத்தில் வாசிப்பு நல்ல அறிவைக் கொடுக்கட்டும்.
தூத்துக்குடி அல்ல.நாகப்பட்டினம் ..
மதுரை ..வணிகம்..
திருப்பூர்....தொழில்..
நாகப்பட்டினம் ....விவசாயம்..
🔥🔥🔥🔥🔥❤❤❤❤
kamarajar, kakkan pattir pesunga.. avargal ungal kannuku theriyatha... karanam neeym 200 rs ooppi thaan
தி ,மு, க , மேடையில்லை இதுதன் உங்கள் பலவினம்
Ok
வள்ளுவர் நம்ம ஆளு தான். முதல் குறளுக்கு விளக்கம் சொல்லுங்க!
Excuse me Mr. Kandhasaami saami!!!!!!!!!. Coffee. Kinfolks come with me. Then. Aawinpaal, amlapaal. , kaamathupal. Kkellammr. Maathruboothatha kondattamum ballasts vechinnu. Agaraathi podlaam. Kandippaa athukku neengadha. Sariyaana. Pepsin thalaimai. I mean thalaichirantha Country turtle!!!!!!!!!!! !!!!!!!!!!!!! Let see later in ur paesum thalaimai. In. Panchaaayathu!!!!!!!!!!!!!!!??!!???????????
first Chane u r name then talk against. "GOD" and like this! ..excuse me Mr. Kandhasaami. !!!!!!!!!
Next film will be produced by Udayanidhi Stalin.
அப்ப உனக்கு திருக்குறளை பற்றி தெரியுமா. பாவம் திருவள்ளுவர்.
அப்ப அரசு பேருந்து லாபகரமா நடத்த நடவடிக்கை களும் தேவை
ஒரு மொழி மேலவெறுப்பகாட்டி நல்லவன் மாதிரி காட்டி நடிச்சா இலங்கைஏற்பட்டமாதிரிதான் ஆகும்.
Poda punda😂
@@YOURS1 இயல்பா இருந்தா நல்லாருகலாம்.தமிழகதின் சினிமாதனமான அரசியல் அரசியவாதி பொழப்புகுதான் உதவும்.நம்மை கெடுக்கும்.
BJP,hindi, thiruvalluvar wearing kaadhi or not, typical topics repeatedly spoken by this person...no variety at all
வாரிசு அரசியல் வாழ்க
வாழ்க வாழ்க தமிழ் வாழ்க
வெல்க வெல்க இந்தியை
வெல்க.
Madha kalavara / Rapists katchi vaalga
ஐயா நம் நாட்டில் பிரிவினை வேண்டாம். தமிழகத்தில் தனியார் பள்ளி களில் இந்தி படிக்கலாம். அரசு பள்ளிகளில் இந்தி வேண்டாம் ஏன்?
என்னா மயித்துக்கு இந்தி ? உன் மொழி இந்தி, என் மொழி தமிழ் . நீயும் நானும் பேசணும்னா இணைப்பு மொழி ஆங்கிலம் இருக்கு.. என்னா மயித்துக்கு இந்தி-ங்கறேன் ?
நீ ஒரு முட்டாள்
ஹிந்தி மொழிக்கு ஏன்டா இப்படி செம்பு தூக்குற
Luuusu Tamelan ekghu Amma Tamil thaan da.hindi slow poison.
சபத் சபாஷ்!
சொம்பு பால்
Umpiii poda sunnii