it is notwrong to keep some things of our loved ones who left us.. but showing them as a musum , it is not necessary. they say it is a prayer tower. in future it may become a tourist shop.
Bro in Bangalore Jesus calls prayer tower inside it will look like mall lipstick all makeup products also like chocolate meals everything will be inside
சாமியார் மடம், OP சீட்டு, கள்ள அப்போஸ்தலன் 😅😆😂🤣👏👌 3:07 to 3:17 செருப்படி👏👌 7:31 to 8:08 சாட்டையடி கேள்வி👌👏👍 இந்த மோசடி கொள்ளைகும்பல் பற்றிமிகவும்அறிந்திருந்தாலும் திருந்தாத மக்கள் அனேகர் இன்னும் அவர்களைப் அவர்கள் பின்பற்றுகிறார்கள். பைபிள் வசனம் இயேசுவுக்கு நிகராக யாரும் இல்லை என்று போதிக்கிறது. சிலை வழிபாட்டையும் சித்திர வழிபாட்டையும் இயேசு வெறுக்கிறார். ஆனால் இந்த மோசடி குடும்பம் DGS என்கிறஇறந்த ஒரு மனிதன் பயன்படுத்திய பொருட்களைப் பாதுகாத்து வெட்டிப் பெரும பேசுது.
இன்னும் எத்தனை மனிதர்கள் ஏமாற இருக்கிரார்கள்.நானும் இவர்களை போல் இருந்தவள் தான் என்னை ஆண்டவர் காப்பாற்றி விட்டார் இவர்களையும் ஆண்டவர் தான் காப்பாற்ற வேண்டும் என்று இவர்களுக்காக பிரார்த்தனை செய்கிரேன்.
அருமை 🤣 இதே நெனச்ச சிரிக்கரத 😭 ஓ அழறத தெரியல,, அவ்வளவு வேதனையா இருக்கு, மக்களே நீங்க ஏன் இவ்வளவு ஏமாளியா இருக்கீங்க,, ஜீசஸ் கொடுத்த அறிவே யூஸ் பண்ண மாட்டிங்களா 🤦♀️
Is DGS a saint to sell his personal possessions as relics? The family thinks that they can make a killing in its sale. The people are mad to buy such things.
Plz put a video on amount collection for their building...it is ok to collect but by asking how many PPL will give 50 k plz raise your hands like wise..it's really pathetic to see this type.. rather they can call everyone to contribute.. this method is wrong and I felt PPL with lot of pain only will come but in that if they asking give money n give names for different amount
I have been following your channel for a few months now. I am not a native Tamil speaker but understand the language. Is this vlogger part of the ministry or is doing it on his own? If he is on his own, there is no reason for anyone to criticize. They wouldn’t have hired or paid him to do this. He could say whatever he wants and us making fun of the ministry isn’t right. Bashing any pastor or any ministry isn’t what Christ would want us to do - rather correct and pray that they would repent. If he is a part of the ministry or was hired by them to do this video, I stand corrected.
Hlo bro, I would want to give few clarifications on this, I guess u couldn't understand the context clearly bcoz u are a non-native tamil speaker. These guys are preaching the truth in simple tamil slang words with sarcastic manner which can be little hard for ppl to understand if they don't know colloquial Tamil. They're not trolling the true man of God, the ppl they roast are purely 🐺 in 🐑 clothes, false prophets who don't serve Our Lord Christ but Satan and his wickedness. Saying false things abt Holy Spirit is definitely a sin but these so called false prophets don't serve the Only God Lord Christ but for the Spirit of Worldly Pleasures which belongs to Satan and evil army. I'm not sure abt the guy who interviews, but seems like he's really well aware how the business and terms works there...maybe paid!
@@johnstephen6486 Neither of the two, but a businessman who made an empire for family without a single penny, but by conning the public using Jesus's precious name. Only St. Thomas is the only apostle of India. Paul dinakaran is trying to cosplay Thomas , using his father dinakaran. St. Thomas mount attracts many tourists. Paul wants a permanent place for his generations like that. Son of the fake apostle, conman Paul dinakaran.
@@scale5033 இன்னொறு சம்பவம் சிலோன் சுரேஷ் ஆபிரகாம் குமாரன் இஸ்மவேல் கிடையாது என இன்று ஒரு செய்தியை வெளியிட்டுள்ளார் அதற்கு நான் பதில் கம்மென்டில் தெரிவித்தேன் எனது கேள்வி ஆபிரகாம் குமாரன் இஸ்மவேல் இல்லை என இந்த நபர் சொல்கிறார் அப்படியென்றால் வேதத்தில் எழுதப்பட்ட வார்த்தை பொய்யா? இது தற்பெருமையின் ஆவி அந்த நபர்மீது உள்ளது.
நண்பரே. கிருஸ்துவின் சீடர்களுக்கு கிறிஸ்தவர்கள் என்று பெயர். கி.பி.325இல் நிசேயா மாநாட்டில் கான்ஸ்டன்டைன் உருவாக்கிய சிலை வழிபாட்டு மதமும் அதன் கிளை மதங்களும் தங்களை கிறித்தவம் என்று சொல்கிறார்களே இதை பற்றி பேசுங்க.
This is purely evil!!.. Its good thing that you brothers exposing these things!!!!
பிசாசுக் கூட்டம் .மிகுந்த வேதனையாய் இருக்கு. என்ன ஒரு வேதப்புரட்டர்கள். உல்லாசப் பேர்வழிகள். பிச்சையெடுக்கலாம்.
They don't care for you but your money !
Immediately flee from these 🐺
Fear of God is the beginning of wisdom!
பணம் செலுத்தினால் பரலோகம் கொண்டுச்செல்வார்களா DGS குடும்பத்தினர்
இன்னும் கொஞ்சம் காலம் ஆகட்டும் இவர் தான் புனிதர் பட்டம் வழங்கி கடவுள் ஆகிவிடுவார்
Wow ❤ love for your guys for talking about the TRUTH
Money money money in the rich man's world.... Now in Christian's world..... Money money money😅
, எபி 6:6நாம் மறுபடியும் கிறிஸ்துவை சிலுவையில் அறைந்து அவமானப்படுத்துகிறோம் 😂😂😂😂
நொறுக்கு றீங்க... brothers.. thank you... தினகரன் family ya ... செம்ம கிழி.... ரொம்ப happy
சகோதரர்களே உங்களை பார்க்க வேண்டும் என்ன ஆவலாக உள்ளது தேவன் சித்தம் 🙏
தேவன் ஒருவரே அவரைத் தவிர வேறு தேவன் இல்லை என்பதை DGS family கங்கு சொல்லுங்கள்
Young people like you should raise voice like this and defend our gospel...
it is notwrong to keep some things of our loved ones who left us.. but showing them as a musum , it is not necessary. they say it is a prayer tower. in future it may become a tourist shop.
Bro in Bangalore Jesus calls prayer tower inside it will look like mall lipstick all makeup products also like chocolate meals everything will be inside
🤣
ஆனாலும் அந்தம்மா வாய் கூசாம O -Balance-ன்னு சொல்லுதேப்பா.
@@sripriya4785 athu vera level comedy illa
DGS தினகரன் நல்ல தேவ மனிதர்
இயேசுவை கண்டவர்களும், இயேசுவை கண்டவர்களை கண்டவர்களுமாய் இயேசுவின் ஊழியத்தை தொடர்ந்து செய்தவர்களை தவிர அப்போஸ்தலர் என்று யாரையும் சொல்ல முடியாது..
சாமியார் மடம், OP சீட்டு, கள்ள அப்போஸ்தலன் 😅😆😂🤣👏👌
3:07 to 3:17 செருப்படி👏👌
7:31 to 8:08 சாட்டையடி கேள்வி👌👏👍
இந்த மோசடி கொள்ளைகும்பல் பற்றிமிகவும்அறிந்திருந்தாலும் திருந்தாத மக்கள் அனேகர் இன்னும் அவர்களைப் அவர்கள் பின்பற்றுகிறார்கள்.
பைபிள் வசனம் இயேசுவுக்கு நிகராக யாரும் இல்லை என்று போதிக்கிறது.
சிலை வழிபாட்டையும் சித்திர வழிபாட்டையும் இயேசு வெறுக்கிறார். ஆனால் இந்த மோசடி குடும்பம் DGS என்கிறஇறந்த ஒரு மனிதன் பயன்படுத்திய பொருட்களைப் பாதுகாத்து வெட்டிப் பெரும பேசுது.
இன்னும் எத்தனை மனிதர்கள் ஏமாற இருக்கிரார்கள்.நானும் இவர்களை போல் இருந்தவள் தான் என்னை ஆண்டவர் காப்பாற்றி விட்டார் இவர்களையும் ஆண்டவர் தான் காப்பாற்ற வேண்டும் என்று இவர்களுக்காக பிரார்த்தனை செய்கிரேன்.
Comedy comedy 😂DGS kudumbame comedy kudumbamaki vittathu 😂 makkalukku ivargaludaya piththalattam therinthu vittathal antha itathil makkal kuttam kuraivaga iruppathu pola therikirathu makkal thirunthinal ssari ❤ praise the lord Brothers❤❤❤
மக்கள் காணிக்கை பனத்தை எப்படி வீன் அடிக்கிறாள் இயேசுவே
En appan kitta naa pesa enna hair ku prayar request ezhuthanum........ en appan enga yesu appa
இதெல்லாம் என்ன கொடுமைஇது.சத்தியத்தை அறிந்திர்களானால் சத்தியம் விடுதலையாக்கும் பேதையாக இருக்கதீர்கள்.சகோதரி களே
அருமை 🤣 இதே நெனச்ச சிரிக்கரத 😭 ஓ அழறத தெரியல,, அவ்வளவு வேதனையா இருக்கு, மக்களே நீங்க ஏன் இவ்வளவு ஏமாளியா இருக்கீங்க,, ஜீசஸ் கொடுத்த அறிவே யூஸ் பண்ண மாட்டிங்களா 🤦♀️
Is DGS a saint to sell his personal possessions as relics? The family thinks that they can make a killing in its sale. The people are mad to buy such things.
So sad.... Pray for that people
I know of people who are doing the same thing following the footsteps of the fraud family.... needless to say they are pastors too...
நீர் இன்று முதல் மனித புனிதர் அஹக் kadavai
எனது பேய் யர் சென்டரா.......ராரா சரசுக்கு ராரா
Saint DGS pray for them😢 Punithar😢 Surandai Saint😮
These people's don't no value of Christ
I think he is well trained Karunya alumni
OMG DGS museum ah 🙄aathadi aatha 6:38 devotion la Nithiyanandhavai over take pannidanga!! Ulagam end la iruku enpatu unmaipola taan therikiratu.
இந்தியாவிற்கு வந்த சீடர் தோமாப்பற்றி என்ன சொல்லுவீங்க
It’s like modern hospital
❤
Eppidiyavathu panam pannanum nu Paul plan potrukan pola irukku.Avan thiruntha povathu illai,avanai follow panra stupids m thiruntha porathillai.
😂 வருங்கால புனித தினகரன் சுவாமிகள் 😂😂
Plz put a video on amount collection for their building...it is ok to collect but by asking how many PPL will give 50 k plz raise your hands like wise..it's really pathetic to see this type.. rather they can call everyone to contribute.. this method is wrong and I felt PPL with lot of pain only will come but in that if they asking give money n give names for different amount
Adhani and ambaani can gv all their money here,
Ty will get 10 times more in return
Bro, they will read the request and pray or they will question us before praying
token no !! token no !! token no!!
அங்கே கோவிந்த் ஊஞ்சல் வச்சி காமெடி இங்கே இவனுகள வச்சி காமெடி இன்ன bro இன்னைக்கி ஒரே comedy மூடா
😂😂😂😂😂😂 முடியல டா சாமி 😭
சூப்பர் நண்பா ♥️👍👍👍👍👍🙏🌷
7:40 the one who is vlogging, makes it sound like a sacrifice... Narabhali.. 😞
Very bad..
Adeiii Ella meeri pooringa da devil calls now 😅😅
K k na kuda enna old video apadiyae oodudhunu nenachen!!😂
Thirudargalai vida mosamaanavargal intha dgs kootam also people who follow their footsteps
What type of evangelism.days are nearing.soon.
Yaaru antha vlog comedy piece?
Mudiyala pa😂
Kalla payan avunuka anna
Jesus calls = Jesus false
Bangaru adikalar. And jakki some more ivaru. Tuff koduparu
sad sad...
I have been following your channel for a few months now. I am not a native Tamil speaker but understand the language. Is this vlogger part of the ministry or is doing it on his own? If he is on his own, there is no reason for anyone to criticize. They wouldn’t have hired or paid him to do this. He could say whatever he wants and us making fun of the ministry isn’t right. Bashing any pastor or any ministry isn’t what Christ would want us to do - rather correct and pray that they would repent.
If he is a part of the ministry or was hired by them to do this video, I stand corrected.
Hlo bro,
I would want to give few clarifications on this, I guess u couldn't understand the context clearly bcoz u are a non-native tamil speaker. These guys are preaching the truth in simple tamil slang words with sarcastic manner which can be little hard for ppl to understand if they don't know colloquial Tamil. They're not trolling the true man of God, the ppl they roast are purely 🐺 in 🐑 clothes, false prophets who don't serve Our Lord Christ but Satan and his wickedness.
Saying false things abt Holy Spirit is definitely a sin but these so called false prophets don't serve the Only God Lord Christ but for the Spirit of Worldly Pleasures which belongs to Satan and evil army.
I'm not sure abt the guy who interviews, but seems like he's really well aware how the business and terms works there...maybe paid!
Avaroda mosan erukka😅😅😅😅
John the Baptist was also wearing camel skin
அவர் இருந்த ஆய் இருக்கா
Indian Apostle 😂🤣
BULLDOZER vaayan marubadiyum vantitaanaa, Josh? Ivan oru paid actor. Dialogues and scripts, by Paul Dhinakaran and family.
D.G.S.தினகரன் சுவிசேஷகரா அல்லது அப்போஸ்தலரா?சின்ன சந்தேகம் உள்ளது.
சுவிசேஷகரா இருந்தால்
வேறொரு சுவிசேஷத்தை பிரசங்கிப்பவர்
அப்போஸ்தலராய் இருந்தால்
கள்ள அப்போஸ்தலன்.
@@johnstephen6486 Neither of the two, but a businessman who made an empire for family without a single penny, but by conning the public using Jesus's precious name. Only St. Thomas is the only apostle of India. Paul dinakaran is trying to cosplay Thomas , using his father dinakaran. St. Thomas mount attracts many tourists. Paul wants a permanent place for his generations like that. Son of the fake apostle, conman Paul dinakaran.
@@scale5033 மிக்க நன்றி நான் இது தெரியாமல் இருந்து விட்டேன் கள்ள அப்போஸ்தலரா?
@@scale5033 இன்னொறு சம்பவம் சிலோன் சுரேஷ் ஆபிரகாம் குமாரன் இஸ்மவேல் கிடையாது என இன்று ஒரு செய்தியை வெளியிட்டுள்ளார் அதற்கு நான் பதில் கம்மென்டில் தெரிவித்தேன் எனது கேள்வி ஆபிரகாம் குமாரன் இஸ்மவேல் இல்லை என இந்த நபர் சொல்கிறார் அப்படியென்றால் வேதத்தில் எழுதப்பட்ட வார்த்தை பொய்யா? இது தற்பெருமையின் ஆவி அந்த நபர்மீது உள்ளது.
ஆபிராம், ஆபிரகாம் வேற என்று பேசி இருக்காரு அதை தானே சொல்லுறீங்க? சகோ
420 pasters 666 agent
அய்யா அவர்களுடைய ஜட்டி யாபகமா வச்சிருக்கீங்களா?
Ada daii ina yaa ithu Avan apadi pesuran
Yei komana thuni irukka ?
Jehova witnesses ah neenga???
Dgs followers
போங்கடா பைபிளை படிக்க விடுங்க
Vlog panravana shoot panunga first
Don't talk abut DGS n fly. Stop your nonsense!!!!
Bible la irunthu peasalam nu solrathu ku pathil..ithula nu Bible la kochai padutharinga.. first you people repent
This is cult.
அப்போஸ்தலர் என்பது 12 பேரை தவிர வேறு ஒருவருக்கும் அப்போஸ்தலர்கள் என்று பெயர் வைக்கவில்லை
Paul?
Barnabas?
Apollo?
நண்பரே. கிருஸ்துவின் சீடர்களுக்கு கிறிஸ்தவர்கள் என்று பெயர்.
கி.பி.325இல் நிசேயா மாநாட்டில் கான்ஸ்டன்டைன் உருவாக்கிய சிலை வழிபாட்டு மதமும் அதன் கிளை மதங்களும் தங்களை கிறித்தவம் என்று சொல்கிறார்களே இதை பற்றி பேசுங்க.
அப்பன் கட்டின கோவணத்தை காட்சிப் பொருளாக வைத்தால் நிறையசம்பாதிக்கலாம்