Aayiram malargale malarungal - Ramyaduraiswamy

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 27 ธ.ค. 2024

ความคิดเห็น • 193

  • @smoorthya5218
    @smoorthya5218 4 ปีที่แล้ว +9

    மேடம் உங்க இனிய குரல் ஆண்டவன் தந்த வரப்பிரசாதம். வாழ்த்துக்கள்.

  • @motivenanban4268
    @motivenanban4268 4 ปีที่แล้ว +10

    அப்பப்பா....என்னேஒரு குரல்...தங்களின் அமுதகானம் கேட்கயிலே எங்கள் மனதில் ஆயிரமல்ல...லட்சம் மலர்கள் அல்லவா மலர்கிறது....

  • @BalaKrishnan-wq6nz
    @BalaKrishnan-wq6nz 4 ปีที่แล้ว +14

    காலதேவன் சொல்லும்
    பூர்வ ஜென்ம பாடல்....
    உங்கள் குரலில் இந்த பாடலின்
    உயிரோட்டம் மெய்சிலிர்க்கிறது.
    வாழ்த்துக்கள். 💙❤💜💛💚

  • @sujathavennila1758
    @sujathavennila1758 4 ปีที่แล้ว +13

    மேம் உங்களோட குரல் கேட்ட பிறகு தான் சந்தோஷம் பிறந்து வாழ்த்துக்கள் மேம்

  • @KD_OBITO_UCHIHA
    @KD_OBITO_UCHIHA ปีที่แล้ว +1

    ரம்யா அம்மா உங்க குரல் வளம் மிகவும் மிகவும் இனிமையாக உள்ளது நீங்கள் நீண்ட ஆயிலும் ஆரோக்கியத்துடன் இருக்க இறைவனை வேண்டுகிறேன்

  • @mathikk1407
    @mathikk1407 4 ปีที่แล้ว +8

    ஆயிரம் மலர்களும் மலரட்டும், உங்களின் இனிமையான குரலைக்கேட்டு.. கர்ணா..

  • @jeyaxeroxbalu5139
    @jeyaxeroxbalu5139 4 ปีที่แล้ว +16

    "ஹ..ஆ...
    ஆயிரம் மலர்களே மலருங்கள்
    அமுதகீதம் பாடுங்கள்
    ஆடுங்கள்
    காதல் தேவன் காவியம்
    நீங்களோ நாங்களோ
    நெருங்கி வந்து சொல்லுங்கள்
    சொல்லுங்கள்
    ஆயிரம் மலர்களே மலருங்கள்
    வானிலே வெண்ணிலா
    தேய்ந்து தேய்ந்து வளரலாம்
    வானிலே வெண்ணிலா
    தேய்ந்து தேய்ந்து வளரலாம்
    மனதிலுள்ள கவிதைக் கோடு
    மாறுமோ
    ராகங்கள் நூறு
    பாவங்கள் நூறு
    என் பாட்டும் உன் பாட்டும்
    பொன்னல்லவோ
    ஆயிரம் மலர்களே மலருங்கள்
    கோடையில் மழை வரும்
    வசந்தகாலம் மாறலாம்
    கோடையில் மழை வரும்
    வசந்தகாலம் மாறலாம்
    எழுதிச் செல்லும்
    விதியின் கைகள் மாறுமோ
    கால தேவன் சொல்லும்
    பூர்வ ஜென்ம பந்தம்
    நீ யாரோ நான் யாரோ
    யார் சேர்த்ததோ
    ஆயிரம் மலர்களே மலருங்கள்
    பூமியில் மேகங்கள்
    ஓடியாடும் யோகமே
    பூமியில் மேகங்கள்
    ஓடியாடும் யோகமே
    மலையின் மீது
    ரதி உலாவும் நேரமே
    சாயாத குன்றும்
    காணாத நெஞ்சும்
    தாலாட்டு பாடாமல்
    தாயாகுமோ
    ஆயிரம் மலர்களே மலருங்கள்
    அமுதகீதம் பாடுங்கள்
    ஆடுங்கள்
    காதல் தேவன் காவியம்
    நீங்களோ நாங்களோ
    நெருங்கி வந்து சொல்லுங்கள்
    சொல்லுங்கள்
    ஆயிரம் மலர்களே மலருங்கள்"
    ----------💎-----------

  • @jayalakshmiponsrinivasan1485
    @jayalakshmiponsrinivasan1485 3 ปีที่แล้ว +1

    சூப்பர் சூப்பர்

  • @thevathasjudypaul2148
    @thevathasjudypaul2148 3 ปีที่แล้ว +2

    என்ன ஒரு இனிமையான குரலில் பாடினீர்கள் சகோதரி & அண்ணா வாழ்த்துக்கள் 👍👍👍👌👌👌👏👏👏❤❤❤

  • @selvamraj9824
    @selvamraj9824 4 ปีที่แล้ว +4

    Lovely Lovely
    எத்தனை முறை கேட்டாலும் சலிக்கவில்லை

  • @rajurajangam6477
    @rajurajangam6477 4 ปีที่แล้ว +2

    ஓராயிரம். மலரின் இதழின்.இதயத்தை. வரூடிய.பாடலை.ஒலி.மயம்.கானும்.இருவரின்.குரல்களை. கண்டு.. என்.உள்ளத்தில். எழுதாத.காவியம். படைத்தது. வாழ்த்துக்கள். சி.கே.ஆர்.மேலூர்...

  • @samith4156
    @samith4156 2 ปีที่แล้ว

    இந்த பாடல்கலை கேட்கும் போது படத்து துன்டு ஞாபகம் வருதுsuper

  • @srinislifestyle7930
    @srinislifestyle7930 4 ปีที่แล้ว +1

    அருமையான பாடல்.. இப்போது நேரலை யில் கேட்க முடிந்தது... நன்றி.

  • @sivalingamsenthil5727
    @sivalingamsenthil5727 ปีที่แล้ว

    இந்த இசைக்குயில் ரம்யாவிற்கு மிக அருமையாகவும் அழகாகவும்‌பாராட்டை தெரிவித்துள்ளீர்கள். மிக்க நன்றி.

  • @rajiiyer1390
    @rajiiyer1390 4 ปีที่แล้ว +6

    ஹம்மிங். Marvlves........ கிரிஸ்டல் voice mam sir. Super. Lovely sir. இந்த இரவில் ஆயிரம் இல்லை கோடி மலர்கள் மலர்ந்தது ரொம்ப அழகா தெளிவாக பாடியுள்ளிகள் மேம் lovely. Mam ஜென்சி. மேம் ஞாபகம் எங்கள் ரம்மியா மேம் 🏆🏆🏆🏆🏆🏆🏆🏆🏆🏆🏆🏆🏆🏆🏆🏆

    • @rajiiyer1390
      @rajiiyer1390 4 ปีที่แล้ว

      I feel like a Queen Because mam Reply. For me

  • @karunas538
    @karunas538 3 ปีที่แล้ว +1

    ஆயிரம் மலர்களே மலருங்கள்,,, பாடல் இனிமை.
    பாடியவிதம் அருமை. இனிமையான குரல் வளம்.
    (ரம்யா துரைசாமி &சந்துரு )
    நன்றி, பாராட்டுக்கள் !

  • @sundaramr9188
    @sundaramr9188 3 ปีที่แล้ว +1

    நல்ல பாடல்.

  • @sskbbhajangroup4725
    @sskbbhajangroup4725 2 ปีที่แล้ว

    நீ யாரோ 🙏அங்கே பாடும் பொழுது என் கண்களில் நீர் வடிந்ததம்மா 💐
    இறைவன் எல்லாம் அருளும் உங்களுக்கு தரட்டும் 🙏🙏💐🙏

  • @thevathasjudypaul2148
    @thevathasjudypaul2148 2 ปีที่แล้ว

    ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤காலத்தால் அழியாத இனிமையான பாடல் & எக்காலத்திலும் மீண்டும் மீண்டும் கேட்க தூண்டும் இனிமையான குரல்

  • @saianbarblogspot
    @saianbarblogspot 4 ปีที่แล้ว +4

    அமுத கீதம்...அமிர்தமாய் ஒலிக்கிறது..

  • @manivannan7507
    @manivannan7507 4 ปีที่แล้ว +2

    ஆஹா அற்புதஇனிய குரல்

  • @sugunarajarubenplastictech5489
    @sugunarajarubenplastictech5489 3 ปีที่แล้ว +3

    Dear ரம்யா, உங்களுக்கு சீக்கிரத்தில் பத்ம ஶ்ரீ அவார்டு கொடுக்கவேண்டும். பல லட்சம் மக்களை தினமும் மகிழ்விக்கிறீர்கள் . உங்களின் இனிய குரல் ஜானகி அம்மா அவர்களுக்கும்,சுசிலா அம்மா அவர்களுக்கும் இணையாக உள்ளது. வரம் படைத்த குரல் வளத்தை பெற்றுள்ளீர்கள். உங்களின் திறமையை வர்ணிக்க எனக்கு வார்த்தையே இல்லை! எல்லாவற்றிற்கும் காரணம் உங்களின் கடின உழைப்பும்,முழு அர்பணிப்பும் ,இறைவனின் அருளும் கிருபையும் தான் என நன்கு புரிகிறது. நேரம் கிடைக்கும்போதெல்லாம் உங்களின் பாடல்களை கேட்கிறேன். அனைத்தும் அச்சு அசலாக அப்படியே இருக்கிறது!
    இளையராஜா சாரும்,ரகுமான் சாரும் உங்களை பயன்படுத்தியே ஆகவேண்டும். அப்பொழுது அவர்களின் இசைகளுக்கு உங்களின் குரல் மூலம் நிச்சயம் அழியா உயிர் கிடைக்கும்!!
    வாழ்க வளமுடன்.
    Please keep in touch with all legendary playback singers and music directors. Please share your performance video to them often for their comments and blessings.
    சுகுணராஜா from riyadh.

  • @dhayalandaya5481
    @dhayalandaya5481 3 ปีที่แล้ว +2

    Ever green song of Raja sir ❤️
    What a soulful song , nobody can compose like this except Raja sir 👍❤️

  • @raaja369
    @raaja369 3 ปีที่แล้ว +1

    அருமையான பாடல் அருமையான குரல் ரம்யா வாழ்த்துக்கள்💐

  • @Ramesh-yi3kk
    @Ramesh-yi3kk 3 ปีที่แล้ว

    Ramya madam super singer valthukkal

  • @ayyappanraju9849
    @ayyappanraju9849 4 ปีที่แล้ว +8

    ரம்யாமா எங்கள் கன்னியாகுமரி தேவதை என்பதில் பெருமிதம்...

  • @muthusamymuthusamymuthusam9672
    @muthusamymuthusamymuthusam9672 3 ปีที่แล้ว

    Arumaiya erukku unga voice super songs selection super congratulations thanks for by nellai Town muthusamy

  • @sridharankathirasen9026
    @sridharankathirasen9026 4 ปีที่แล้ว +3

    Arumayana padal. Intha nearam intha malaraipol ondru seerdhu. Walvom. Corona virus Ill padhikka pattaneram ippadyyana padalai ketka Enna arumai thankyou both 🙏🏼🙏🏼🙏🏼🙏🏼

  • @mohamedyoosuf2823
    @mohamedyoosuf2823 4 ปีที่แล้ว +2

    WoW Amazing So Beautiful Voices Veru Oru Ulagathirkku Koodi Senru Veddergal Vaalthukkal

  • @duraimuruganvelladurai3910
    @duraimuruganvelladurai3910 4 ปีที่แล้ว +2

    1000 மலர்கள் அல்ல 1000000 மலர்கள் மகிழ்வாய்ப் பூத்தன,
    வாழ்க,,

  • @thalayasingamsellathurai-oh2kk
    @thalayasingamsellathurai-oh2kk ปีที่แล้ว

    அருமை வாழ்ந்த பாடல்கள் அருமை இருவருக்கும்

  • @mohamednaser304
    @mohamednaser304 2 ปีที่แล้ว

    அருமையான குரல் இனிமையான பாடல் வாழ்த்துக்கள்

  • @alwariyer6185
    @alwariyer6185 3 ปีที่แล้ว

    👌👏arputham ramyamedam ungal paatu.vaazhthukkal.

  • @nagamanisubramanian6729
    @nagamanisubramanian6729 3 ปีที่แล้ว

    Super both voicesr are very nice. Ever green song .God bless you both.

  • @udayakumarkudaya9683
    @udayakumarkudaya9683 4 ปีที่แล้ว +2

    Very very amazing nise song thank you, your voice Ramya mam thank you.and chanduru sir. Very very thankful

  • @ganeshsasikala8609
    @ganeshsasikala8609 4 ปีที่แล้ว +1

    அருமை.... அருமை.... உங்களின் குரலில் தெய்வம் வாழ்கிறது!
    புனிதம் என்றும் போற்றப்படும்...

  • @logesvarikanakarajanloges8525
    @logesvarikanakarajanloges8525 4 ปีที่แล้ว +2

    Rocking Ramya ji😍😉😙😗😊🎤🎧....Luv U sis😍😉🤗😎....original version maranthu pochu akka😍😉🤗😎....

  • @psubbulekshmi4327
    @psubbulekshmi4327 3 ปีที่แล้ว

    Wow...Ramya Voice Superrr . Ramya Paaduna Paadalkal Orupadu Kettitund , Sir nda Voice m Super . Vazhlthukkal

  • @tamilmanikaruppan7934
    @tamilmanikaruppan7934 3 ปีที่แล้ว +1

    கோடையில் மழைவரும் வசந்தகாலம் மாறுமோ ❤️

  • @venkatesanseevi8500
    @venkatesanseevi8500 3 ปีที่แล้ว +2

    Both of you are well singing.

  • @lawrancerajkumar8406
    @lawrancerajkumar8406 3 ปีที่แล้ว +1

    Fantastic mam 👏 great voice performance thanks for choosing this incredible song 👌👍💖

  • @manimegalai3758
    @manimegalai3758 4 ปีที่แล้ว +2

    Wow super super super......

  • @mohamedansari2878
    @mohamedansari2878 4 ปีที่แล้ว +2

    சிறப்பான பாடல் நன்றி

  • @mujeebmujeeb6990
    @mujeebmujeeb6990 4 ปีที่แล้ว +3

    Super Super 💕💗💕💗💕💗💕💗💕💗💕💗💕💗💐💐💐💐💐💐💐🇮🇳🇸🇦

  • @p.sethuramanpackirisamy5479
    @p.sethuramanpackirisamy5479 2 ปีที่แล้ว

    என்ன ஒரு குரல் இறைவனின் அற்புத படைப்பு

  • @sivaiyappan7670
    @sivaiyappan7670 4 ปีที่แล้ว +1

    ஐ லவ் யூ ரம்யா அக்கா

  • @anandhananandhan7126
    @anandhananandhan7126 4 ปีที่แล้ว +4

    Arumai Arumai Arumai Thank you sooooooooo much

  • @jagdishreddy9771
    @jagdishreddy9771 4 ปีที่แล้ว +3

    Super very nice I am from mumbai

  • @fazilnizar3875
    @fazilnizar3875 ปีที่แล้ว

    Wow.. love u guys.. God bless you.. nice song.

  • @periyasamyrajasekar6412
    @periyasamyrajasekar6412 4 ปีที่แล้ว +5

    மேம் அழகு
    தேன் அழகு,
    &
    குரல் அழகு
    சிரிப்பு அழகு
    புருவம் அழகு
    கண் அழகு
    கண்ணக்குழி அழகு
    Expressions அழகு
    கிரங்கடிக்கும் சிரிப்பு,
    மொத்தத்தில் அழகோ
    அழகு அழகு அழகு...

  • @iyerdeepa1
    @iyerdeepa1 4 ปีที่แล้ว +6

    Tku so much Ramya for the nice gesture of posting this song. Needless to say about your Perfection. And you were just brilliant in this song. God bless 💐

  • @skpnsweetsandsavouries1205
    @skpnsweetsandsavouries1205 2 ปีที่แล้ว

    Hi ramya dear. I never sleep without hearing your beautiful voice. Tks

  • @npravikumar2764
    @npravikumar2764 ปีที่แล้ว

    Ramya sister your voice is amazing more than that your facial expression I know no words to describe you

  • @rabeekraja3700
    @rabeekraja3700 4 ปีที่แล้ว +2

    Super 👄💝💚💛💖

  • @priyasridhar1796
    @priyasridhar1796 4 ปีที่แล้ว +3

    Hi sis supera irukingo nalla song good voice

  • @vsanthosam123
    @vsanthosam123 ปีที่แล้ว

    Thanks to to the old Middle songs ramya madam

  • @senthil8372
    @senthil8372 4 ปีที่แล้ว +3

    Wow Ramya. It is so close to original that too something special, hearing in your sweet voice. One of my all time favourite. Keep creating & wish you every success at all walks of your life. Stay safe Ramya. வாழ்த்துக்கள்.👍🌹

  • @reviannan2836
    @reviannan2836 4 ปีที่แล้ว +1

    Ramyama superb thanks God bless you Ravi from Kuwait

  • @maninovelties.7768
    @maninovelties.7768 3 ปีที่แล้ว +1

    எனது...சிறு வயது ..நினைவலைகள்.... உங்களால்......மீண்டும் உணர...முடிந்தது...

  • @ARUMBHU22
    @ARUMBHU22 3 ปีที่แล้ว

    None can sing better than Ramya...God's gift...

  • @krishnankuttynairkomath1964
    @krishnankuttynairkomath1964 2 ปีที่แล้ว +1

    SUPERB'SSS SO ACCOMPANIED WITH YOU DO LEGEND'SSS WITH GREAT FEELLING'SSS ❤❤❤🌹🌹🌹🙏🙏🙏👏👏👏 SWEET'SSS CONGRATULATION'SSS WITH MEEE IRAINDU JEEEIOM'SSS'EEE👏👏👏🙏🙏🙏❤❤❤🌹🌹🌹👍👍👍👌👌👌

  • @pandiarajansivagnanam8796
    @pandiarajansivagnanam8796 3 ปีที่แล้ว

    Super voice madam fentastic

  • @trendingsaround2249
    @trendingsaround2249 4 ปีที่แล้ว +1

    Enna song... Appappa... Proof that raja sir is sent by God to us.

  • @purushothmathan5131
    @purushothmathan5131 3 ปีที่แล้ว

    Superb superb superb🔥🔥🔥🔥💪💪💪👍🙏🙏🤗👌🥰

  • @sekarurban5844
    @sekarurban5844 3 ปีที่แล้ว

    Super song and both voice are good

  • @DEATH_CHEATER_46
    @DEATH_CHEATER_46 3 ปีที่แล้ว

    Fantastic ramya maana raagam

  • @lathaa8502
    @lathaa8502 4 ปีที่แล้ว +3

    அருமை

  • @saitkhader1974
    @saitkhader1974 ปีที่แล้ว

    Super voice and sweet

  • @ARUMBHU22
    @ARUMBHU22 3 ปีที่แล้ว

    Iruvarum arumaiyaaga paadi ulleergal...

  • @midhunmidhun7532
    @midhunmidhun7532 4 ปีที่แล้ว +2

    Akka voice semmmmma

  • @GAUSAN51
    @GAUSAN51 2 ปีที่แล้ว

    Ramya - absolutely matching with Ms. Jensi's voice

  • @georgefernandez3479
    @georgefernandez3479 2 ปีที่แล้ว

    Your song selection is Superb.

  • @bhuvanaprabhu7862
    @bhuvanaprabhu7862 3 ปีที่แล้ว

    Ramya mom your voice very very yyysuper

  • @neelashivkumar3872
    @neelashivkumar3872 3 ปีที่แล้ว

    Beautiful song and sang very beautifully. 👌👌👋👋

  • @BalaMurugan-qy1iz
    @BalaMurugan-qy1iz 3 ปีที่แล้ว

    Super ramya madam

  • @brindavani6748
    @brindavani6748 4 ปีที่แล้ว +1

    Always super super ,your voice , Ramya

  • @chennaikumar3579
    @chennaikumar3579 4 ปีที่แล้ว +3

    Good singing. Keep up guys...

  • @midhunmidhun7532
    @midhunmidhun7532 4 ปีที่แล้ว +1

    Both semmaya iruku

  • @rajasekaranp6749
    @rajasekaranp6749 3 ปีที่แล้ว

    Someother soothing song.Ramya I can't judge ur voice. Awesome.🌹💐🎤🎸👌🤟👏😘🥰🐬🐬🐬🙏🙏🙏

  • @baburajendiran2722
    @baburajendiran2722 ปีที่แล้ว +1

    Ramyamana voive

  • @pjseenivasan2374
    @pjseenivasan2374 ปีที่แล้ว

    Ramya voice is very sweet.

  • @ananth7795
    @ananth7795 3 ปีที่แล้ว

    Jency has a magical timbre...the vibrato takes us to yet another world. This particular song is haunting ...
    Better luck next time👍

  • @siddharthan758
    @siddharthan758 4 ปีที่แล้ว +1

    சூப்பர் 👏 தேவி 💐

  • @விகேவிக்ரமன்
    @விகேவிக்ரமன் ปีที่แล้ว

    Medam iam addiyan youwerer sang i love your voice brother ❤️❤️❤️❤️❤️❤️❤️

  • @tmaankumar5937
    @tmaankumar5937 4 ปีที่แล้ว

    Super voice...both ramyamam class class A class.sir u r voice also....more songs...legend,s masterpiece song .... well try .goood

  • @ekarunakaran8323
    @ekarunakaran8323 4 ปีที่แล้ว +1

    Very pleasant voice pa , keep singing 🎤 . God Bless you !

  • @sumeshkuttungal
    @sumeshkuttungal 3 ปีที่แล้ว

    My favourite song❤️❤️

  • @kolappanm7321
    @kolappanm7321 4 ปีที่แล้ว

    Super voice super song

  • @shantisrinidhi5776
    @shantisrinidhi5776 4 ปีที่แล้ว

    What a beautiful song Ramya. U both have sung very well. I keep hearing this

  • @saravanansaravanan5324
    @saravanansaravanan5324 2 ปีที่แล้ว +1

    Excellent

  • @lourduprema425
    @lourduprema425 3 ปีที่แล้ว

    Ur facial expressions has made this song a hit LOVELY so Soothing da

  • @manickavasagamsp
    @manickavasagamsp 4 ปีที่แล้ว +1

    Super song and singing .

  • @rajansinnadurai1389
    @rajansinnadurai1389 4 ปีที่แล้ว +4

    சகோதரி எல்லோரும் பாதுகாப்பாக இருங்கள்💞🙏

    • @RamyaDuraiswamy
      @RamyaDuraiswamy  4 ปีที่แล้ว +1

      Rajan Sinnadurai you too bro 🙏🏻

    • @rajansinnadurai1389
      @rajansinnadurai1389 4 ปีที่แล้ว +1

      நன்றி சகோ .தமிழ் மக்கள் எல்லோரும் எம் உறவுகள்தான் .எல்லோரயம் நேசிகின்றேன்.🙏

  • @nothingbutwind1
    @nothingbutwind1 ปีที่แล้ว

    Beautiful Singing👍👍👍

  • @arshinsmartz5411
    @arshinsmartz5411 4 ปีที่แล้ว +6

    இன்று பாட்டும் அழகாய் இருக்கு
    ரம்யாவும் அழகாய் இருக்கு 🌹🌹🌹🌷

    • @arshinnizar9005
      @arshinnizar9005 4 ปีที่แล้ว

      Poda Vera veliya paaru

    • @arshinsmartz5411
      @arshinsmartz5411 4 ปีที่แล้ว

      @@arshinnizar9005 yaarum thappaa yedukka vendaam 😁

    • @narayananbabu5160
      @narayananbabu5160 4 ปีที่แล้ว

      Very good maa

    • @sambandamm9050
      @sambandamm9050 4 ปีที่แล้ว

      ரம்யா பேசலாமா? பாடலn மா ? எப்படி நேரம் கிடைக்குமா?

  • @vivekanandanvenkatesan1094
    @vivekanandanvenkatesan1094 3 ปีที่แล้ว

    Really great, matches the original version, you are one of the best female singers of the era, may god bless you with good health to go on with your singing spree mam, hats off

  • @baburajendiran2722
    @baburajendiran2722 4 ปีที่แล้ว

    Nice voice ramya took fowsrd

  • @nv648
    @nv648 2 ปีที่แล้ว

    Jency's mesmerizing voice

  • @birundhaselvam5695
    @birundhaselvam5695 3 ปีที่แล้ว

    Akka so beautiful and beautiful voice 😍😍😍

  • @Shasha458ilu
    @Shasha458ilu 4 ปีที่แล้ว +1

    Very nice mam