🔥உன் வேண்டுதல் நிறைவேறியது💯உன் 2 ஆசைகளில் 1 நிறைவேறும் யாரிடமும் சொல்லாமல் தனியாக கேள்🔥 Muruganvel💥

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 15 ธ.ค. 2024

ความคิดเห็น • 42

  • @divyasuriya2032
    @divyasuriya2032 4 วันที่ผ่านมา +2

    முருகனுக்கு அரோகரா 🦚🙏🙇‍♀️

  • @ramishramish-cf3is
    @ramishramish-cf3is 4 วันที่ผ่านมา +1

    ஓம் முருகா முருகா போற்றி போற்றி

  • @devasenapathi2531
    @devasenapathi2531 4 วันที่ผ่านมา +1

    நன்றி ங்க அப்பா கோடாண கோடி நன்றிகள் ங்க அப்பா

  • @YuvaYuvaraj-tj1vs
    @YuvaYuvaraj-tj1vs 4 วันที่ผ่านมา +2

    Om muruga 🙏🌺🦚🙏🙏🙏🙏

  • @kathir425
    @kathir425 4 วันที่ผ่านมา +1

    Apane muruka neethan thunai appa nanri appa 🙏 🙏 🙏 🙏 🙏

  • @wilsonsam4526
    @wilsonsam4526 4 วันที่ผ่านมา +1

    அப்பா முருகா ❤ ஓம் முருகா வெற்றிவேல் முருகா போற்றி போற்றி 🙏🙏🙏

  • @devasenapathi2531
    @devasenapathi2531 4 วันที่ผ่านมา +1

    கடவுளே முருகா நீ தான் காத்து அருள் புரிய வேண்டும் நிச்சயமாக என் அப்பா முருகா நீ இருக்கிறீர்கள் என்று நான் முருகா முருகா முருகா முருகா சரணம் என்று நான் வணங்கி கொண்டு வருகிறேன் அப்பா

  • @devasenapathi2531
    @devasenapathi2531 4 วันที่ผ่านมา +1

    ஓம் சரவண பவ

  • @MahalakshmiVenkat-x6r
    @MahalakshmiVenkat-x6r วันที่ผ่านมา +1

    🙏 Appa 🙏 muruga 🙏 promotric 🙏 exam 🙏 pass 🙏 akanum 🙏 muruga 🙏 om 🙏 muruga 🙏 veelum 🙏 mayilum 🙏 thunai 🙏 Om 🙏 Saravana 🙏 Pava 🙏 muruga 🙏

  • @Sakthivel-g2x
    @Sakthivel-g2x 4 วันที่ผ่านมา

    ஓம் முருகா போற்றி ஓம் கந்த போற்றி ஓம் ஆறு படை முருகா போற்றி ஓம் சரவணபவ ஓம் போற்றி போற்றி அப்பா முருகா 🙏🙏🙏🙏🙏🙏

  • @devasenapathi2531
    @devasenapathi2531 4 วันที่ผ่านมา +1

    ஓம் நமோ குமாராய நம

  • @thenmozhijeyakanth4010
    @thenmozhijeyakanth4010 4 วันที่ผ่านมา +1

    Appane murugaa engaludaya kastamellam seekiram theeranum appa

  • @devasenapathi2531
    @devasenapathi2531 4 วันที่ผ่านมา +1

    ஓம் ஐம் ரீம் வேல் காக்கா

  • @SakthiLinkesh-t6x
    @SakthiLinkesh-t6x 3 วันที่ผ่านมา

    Om muruga potre potre nallathe nadakkattum appa nimathiya kudunga appa kaden nerukkatiya kurainga appa ethiri thollai nenganum appa vanthu enagal kudumpathai kappathunkal appa 🙏🙏🙏 ellathaium vida ne mattum pothum appa muruga 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @powerbala4685
    @powerbala4685 4 วันที่ผ่านมา

    ஓம் சரவண பவ🙇‍♂️ அப்பனே முருகா நீங்கள் இருக்கும் நம்பிக்கையில் உன் பிள்ளை 🙇‍♂️🤲

  • @devasenapathi2531
    @devasenapathi2531 4 วันที่ผ่านมา

    அப்பா நீயே துணை

  • @SamySurai
    @SamySurai 4 วันที่ผ่านมา

    நண்றி அப்பா முருகா

  • @PRIYAVEL-VELMURUGAN...VPLOVE
    @PRIYAVEL-VELMURUGAN...VPLOVE 4 วันที่ผ่านมา +1

    அப்பா திருச்செந்தில் ஆண்டவா மிக்க நன்றி அப்பா 😭 🥺 அப்பா திருச்செந்தூர் முருகா என் நீண்ட நாள் பிரார்த்தனையை முழுமையாக நிறைவேற்றி கூடு முருகா 😭 அப்பா திருச்செந்தூர் முருகா முனிபிரியா ♥️ வேல் முருகன் நாங்கள் இருவரும் சேர்ந்து சந்தோசமாக வாழ வேண்டும் என்று ஆசை படுகிறோம் எங்கள் இருவரையும் சேர்த்து வை‌ அப்பா 😭 அப்பா திருச்செந்தூர் முருகா என் நீண்ட நாள் பிரார்த்தனையை முழுமையாக நிறைவேற்றி கூடு முருகா 😭 அப்பா திருச்செந்தூர் முருகா முனிபிரியா ♥️ வேல் முருகன் இருவருக்கும் இரு வீட்டார்கள் சம்மதத்துடன் உன் ஆசிர்வாதத்துடன் கூடிய விரைவில் எங்கள் இருவருக்கும் திருமணம் நடக்க வேண்டும் அப்பா நீ தான் அப்பா எங்கள் இருவருக்கும் திருமணம் நடத்தி வைக்க வேண்டும் அப்பா 😭 ஓம் சரவண பவ 🔯 ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் 🙏 கருணை கடலே கந்தா போற்றி 🦚 குருவாய் வருவாய் அருள்வாய் குகனே 🐓🙏🔯🦚🙏

  • @jancyrani2561
    @jancyrani2561 4 วันที่ผ่านมา

    Om muruga potri🙏🙏🙏

  • @thenmozhijeyakanth4010
    @thenmozhijeyakanth4010 4 วันที่ผ่านมา +1

    Om muruga potri potri

  • @dipeshjain9280
    @dipeshjain9280 4 วันที่ผ่านมา

    Om muruga Om Saravana bava 🙏🙏🙏

  • @kasthurianandkasthurianand6828
    @kasthurianandkasthurianand6828 4 วันที่ผ่านมา +1

    Appa muruga neengan unoda pilaikalugu thunaiya irukanum,theivame kaivital nanga enkey selvathu sollunga pakklam muruga,pothu enagu vantha sothanai,vethanai elam,kalangamal epadipa irukamudiyum muruga

  • @Gk.vijay123Gk.Vijay12
    @Gk.vijay123Gk.Vijay12 4 วันที่ผ่านมา

    ஓம் முருகா அப்பா😢😢 என்னோட கஷ்டங்கள் மாறனும் அப்பா மனசு வலிக்குது நம்பிக்கை துரோகம் பண்ணிட்டாங்க

  • @devasenapathi2531
    @devasenapathi2531 4 วันที่ผ่านมา

    ஓம் சரவண பவ
    ஓம் சரவண பவ
    ஓம் சரவண பவ

  • @tsivasivagami7298
    @tsivasivagami7298 4 วันที่ผ่านมา

    Om Saravana bava om Saravana bava om Saravana bava om Saravana bava

  • @sharmilasathasivam4247
    @sharmilasathasivam4247 4 วันที่ผ่านมา

    கந்தன் உண்டு கவலை இல்லை
    குகனுண்டு குறை இல்லை
    வேலுண்டு வினை இல்லை
    மயிலுண்டு பயமில்லை
    முருகா!!!!!!
    ஓம் சரவண பவ
    ஓம் சரவணபவ
    ஓம் சரவணபவ
    ஓம் சண்முகா போற்றி போற்றி
    ஓம் சண்முகா போற்றி போற்றி
    ஓம் சண்முகா போற்றி போற்றி
    ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம்
    ஓம் முருகா
    குரு முருகா
    அருள் முருகா
    ஆனந்த முருகா
    சிவசக்தி பாலகனே
    சண்முகனே ஷடாக்சரனே
    என் வாக்கிலும் நினைவிலும் நின்று காக்க
    ஓம் ஐம் ஹ்ரீம் வேல் காக்க சுவாஹா
    ஓம் முருகா போற்றி போற்றி
    அப்பனே முருகா எப்பொழுதும் எனக்கு துணையாக இருந்து அருள்வாய் அப்பா எனக்கு தீங்கு இளைத்தவர்களை உம் பாதத்திலே ஒப்படைத்து விட்டேன் அப்பா அவர்களின் தீய செயலுக்கான விளைவுகளை நீயே உணர்த்திடுவாய் அப்பா
    முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா

  • @sivajisiva1023
    @sivajisiva1023 4 วันที่ผ่านมา

    அப்பா முருகா எனக்கு அவன் வேண்டும். அவனை என்னுடன் சேர்த்து வையுங்கள் அப்பா 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏ஓம் முருகா போற்றி 🙏🙏🙏🙏🙏🙏

  • @govindarajanm9885
    @govindarajanm9885 4 วันที่ผ่านมา

    Appa Sivaperuman Appa Varasolli Irukirar

  • @Gk.vijay123Gk.Vijay12
    @Gk.vijay123Gk.Vijay12 4 วันที่ผ่านมา

    அப்பா முருகா வாழ்க்கை முழுவதும் கஷ்டம் தான் அனுபவித்து வாரேன் ஏப்பம் தான் என் கஷ்டம் தீரும் முருகா 😢🫂🙏🦚🦚😢🫂

  • @kasthurianandkasthurianand6828
    @kasthurianandkasthurianand6828 4 วันที่ผ่านมา

    Appa muruga enagu yar thurokam panninalum,emathinalum neeye pathuko muruga,nan unnaiye nampi 48nal viratham irukiren apoa muruga

  • @TrendingSingaporeboys
    @TrendingSingaporeboys 4 วันที่ผ่านมา

    வேலுண்டு வினையில்லை மயில் உண்டு பயமில்லை குகன் உண்டு குறையில்லை கந்தன் உண்டு கவலை இல்லை ஓம் முருகா போற்றி 🪔🙏🙏🙏🙏🙏🙏🙏🪔❤❤❤Tamil Sathiya

  • @rajakavi819
    @rajakavi819 4 วันที่ผ่านมา

    Om saravana bhava appa en husband unnai kana varanum appa 🙏

  • @govindarajanm9885
    @govindarajanm9885 4 วันที่ผ่านมา

    Appa vehuviraivil Nan Thiruchendur Varuhiren ennai Vazhi Nadathi Sellungal Appa

  • @krishnasamy6517
    @krishnasamy6517 4 วันที่ผ่านมา

    Om Saravana bhava ❤

    • @krishnasamy6517
      @krishnasamy6517 4 วันที่ผ่านมา

      Nandri appane Muruga nandri❤

  • @devasenapathi2531
    @devasenapathi2531 4 วันที่ผ่านมา +1

    வேல் உண்டு வினை இல்லை மயில் உண்டு பயம் இல்லை கந்தன் உண்டு கவலை இல்லை குகன் உண்டு குறை இல்லை அப்பா முருகா சரணம்

    • @SudhaS-i4h
      @SudhaS-i4h 2 วันที่ผ่านมา

      🙏🙏🙏sudha

  • @sarigadharshini
    @sarigadharshini 4 วันที่ผ่านมา

    Muruga 🦚🙏 😢

  • @angelSargurusamy
    @angelSargurusamy 4 วันที่ผ่านมา

    Appa muruga en amulu en kuda pesanum appa

  • @Gk.vijay123Gk.Vijay12
    @Gk.vijay123Gk.Vijay12 4 วันที่ผ่านมา

    முருகா பாசத்துக்கு எங்கே நம்பியா ஏமாந்துட்டேன் அப்பா 🫂😢😢😢🦚🙏

  • @Angrybird-ru1gw
    @Angrybird-ru1gw วันที่ผ่านมา

    முருகா எனக்கு துரோகம் செய்கிறார்கள் அவர் களை நீங்கள் பார்த்து கொள்ளுங்கள் முருகா என் விஜய் என்னிடம் சேர்த்து வையுங்கள் முருகா

  • @KaviKavitha-zq5yg
    @KaviKavitha-zq5yg 3 วันที่ผ่านมา

    Om saravanabha
    Om muruga potri
    Om kandha potri
    Om kadampa potri
    🙏🙏🙏🙏🙏