திராவிட கட்சிகள் தலைவர்கள் அனைவருக்கும்... இந்த உடல் நலம் குறைவு வரும்....இவை அனைத்துக்கும் ஒரே மருந்து.... ஊழல்... என்ற ஒரே மருந்து அனைத்து வியாதிகளையும் குணமாகும்....😊😊😊😊
சாட்டை நிறுவனர் ஐயா அவர்களுக்கு என் மனமார்ந்த வணக்கங்கள் நானும் சில நாட்கள் புழல் சிறையில் பயணித்தேன் தாங்கள் சொல்வது அனைத்தும் உண்மையே உண்மையை உரக்க சொன்னதுக்கு மிக்க நன்றி.. வாழ்த்துக்கள்...
செயலற்ற அமைச்சர் அண்ணன் செந்தில் பாலாஜி இன்னும் பல வருடங்கள் சிறையில் தான் தீபாவளி கொண்டாட வைத்த முதலமைச்சர் அவர்களுக்கும் சேர்த்து தீபாவளி வாழ்த்துக்கள்.
ஆரியமும் திராவிடமும் தாம் அழியும்வரை அதனது திருட்டையும் துரோகத்தையும் ஒருபோதும் கைவிடப்போவதில்லை ! நாம் தமிழர் ஆட்சி ஒன்றுதான் விடிவுக்கு வழியாகும்! சிறப்பு! 👌 சிறப்பான பதிவுக்கு . மிக்க நன்றி!
சரியாக சொன்னீர்கள்... இது வீடியோ போட்டவருக்கும் புரியாது, 10 ரூபாய் பாலாஜிக்கும் தெரியாது.... பட்டினத்தார் யாருனே இவனுங்களுக்கு தெரியாது.... அரசியலில் ஆட்டையப் போடனும்...
அரசியல் அறிவு இல்லாமல் விஜய் மீதி காழ்ப்புணர்ச்சி வேண்டாம் இனிமேலாவது தமிழ்நாட்டில் தமிழ்தேசிய கட்சிகளே ஆளும்கட்சியாகவும் எதிர்கட்சியாகவும் இருக்கவேண்டும் ஏற்கனவே தமிழ்தேசியம் பேசிய பாமக விசிக இரண்டும் திராவிட கட்சிகளோடு கும்மி அடிக்கிதுங்க இனி இவர்கள் தனியாக தேர்தலை சந்திக்கும் தகுதியை இழந்துவிட்டார்கள் மக்கள் இவர்களை நம்பமாட்டார்கள் அதனால்தான் ரசிகர் ஆதரவு உள்ள விஜய் கட்சி தொடங்கினால் தமிழ்நாட்டுக்கு நல்லதுதான் நாம் தமிழர் ஆளும் கட்சியாகவும் விஜய் கட்சி எதிர்கட்சியாகவும் இருந்தால்தான் திராவிடம் ஒழியும்
சட்டம், ஒழுங்கு நடவடிக்கை எல்லாம் பணமற்ற அப்பாவி மக்களுக்கு மட்டுமே.. எவ்வளவுதான் கொள்ளை அடிப்பார்கள் இந்த அதிகாரிகள் மற்றும் ஆட்சியாளர்கள்?? தமிழனமே சிந்தியுங்கள், நாம் தமிழரை ஆதரியுங்கள, நன்கு படித்த தமிழர்கள் அதிகாரத்திற்கும் ஆட்சிக்கும் வரட்டும்.. அனைத்தும் மாறும்.
@@meena2985 அது தமிழனக்கு பிறந்த ஒவ்வொருவருக்கும் தெரியும் எவன் சிறந்த அறிவும் ஆற்றலும் கொண்டவர்னு.. இப்படியே கடந்து சென்றால், இன்னும் சில வருடங்களில் தமிழனம் மாற்று இனத்தவரிடம் அடிமையாக வாழ நேரிடும்..
இப்பதான் தெரியுது ஸ்டாலின் அவர்களுடைய உடல் எடை குறைந்து மெலிந்து கொண்டே போகின்றார் என்பது இப்பொழுதுதான் தெரிகின்றது செந்தில் பாலாஜி உடல் எடை குறைந்தால் ஸ்டாலினுக்கும் உடல் எடை குறையும் என்பது இப்பொழுதுதான் அதற்கு அர்த்தம் புரிகின்றது மிக்க நன்றி சாட்டை துரைமுருகன்
Saattai Audio quality is good... BGM always great... your energy is great...! elections are nearing you have to release atleast 5 to 10 videos daily... build team sprit.. thanks
அண்ணா உண்மையை உரக்கச் சொன்னீர்கள் ரொம்ப நன்றி அண்ணா உங்களைப் போல் இன்னும் 100 பேர் வேண்டும் இந்த அநியாயத்தை ஒழிக்க நான் ஏங்குகிறேன் துரை அண்ணா நன்றி அண்ணா
திமுக உங்களுக்கு வாக்கு போட்டதிற்க்கு வெட்கப்படுகிறேன் வேதனை படுகிறேன் துறைமுருகன் கேட்பது எல்லாம் சரியாக கேள்வி கேட்க்கிறார் சரியாக பதில் சொல்லனும் தமிழக முதல்வர்
அருமையான பதிவு அண்ணா உங்க தைரியமான பேச்சு அருமை
எல்லாம் இறைவன் செயல் ❤❤❤❤
உங்கள் பேச்சு மிகவும் சந்தோஷ
எல்லாம் இறைவன் இருக்கிறார்
சாட்டை க்கு.. மனம்.. மிகுந்த.. நன்றி.. உண்மையை.. உரக்க..
பேசியதற்கு❤
புழல் சிறையில் கவனிப்பு சரியில்லை. ஆகவே திகாருக்கு மாத்துங்க. 😂😂😂
👏👏👏👍
ஐயோ இது முதலுக்கே மோசம். கொஞ்ச நாள் பொறுத்தால் சுடலையும் வந்து விடுவான் சேர்ந்தே போகட்டும்.
திராவிட கட்சிகள் தலைவர்கள் அனைவருக்கும்... இந்த உடல் நலம் குறைவு வரும்....இவை அனைத்துக்கும் ஒரே மருந்து.... ஊழல்... என்ற ஒரே மருந்து அனைத்து வியாதிகளையும் குணமாகும்....😊😊😊😊
சுடலை தலைமையில் பாலாஜிக்கு பால்டாயில் குடுக்காம விட மாட்டானுங்க
😂😂😂
🤣🤣🤣
சகோதரா
இந்த காணொளியில் வஞ்சபுகழ்ச்சி அணியை அதிகமாக பேசியது சிறப்பு.
தம்பி துரைமுருகன் .. மனம்.. மிகுந்த.. நன்றி.. உண்மையை.. உரக்க..
பேசியதற்கு❤
சுடுகாடாய் மாறிப்போச்சு தமிழ்நாடு காலம் தான் பதில் சொல்ல வேண்டும்
காலம் அல்ல மக்கள்👎👎👎👎.
இலட்சியம் என்னும் விதை போடு... முயற்சி என்னும் தண்ணீர் ஊற்று... முடியும் என்ற உரமிடு... வெற்றி எனும் கனி கிடைக்கும்...
நாம் தமிழர். தம்பி துரைமுருகன் எப்போதும் நல்ல பேச்சு. நல்ல💯🐅🐅🐅💪🏻💪🏻💪🏻💪🏻💖💖💖💖😍😍😍🇲🇾🇲🇾🇲🇾🇲🇾
Excellent brother.👏👏👏👏👏
தம்பி நீங்க வாழ்க
சாட்டை நிறுவனர் ஐயா அவர்களுக்கு என் மனமார்ந்த வணக்கங்கள் நானும் சில நாட்கள் புழல் சிறையில் பயணித்தேன் தாங்கள் சொல்வது அனைத்தும் உண்மையே உண்மையை உரக்க சொன்னதுக்கு மிக்க நன்றி.. வாழ்த்துக்கள்...
சாட்டை துரைமுருகன் அவர்களுக்கு மனமார்ந்த நன்றி நன்றி சூப்பர் காணொளி
இதை பேச தைரியம் வேண்டும் அண்ணா அருமை👌
சிறப்பான, தரமான சம்பவம் இந்த காணொளி..
வேற லெவல் , மிக தரமான சம்பவம் 🎉❤
வேட்டை வசூல் ராஜா எப்படி இருந்தாரு , பாவம்! இப்படி ஆயிட்டாரு...
செயலற்ற அமைச்சர் அண்ணன் செந்தில் பாலாஜி இன்னும் பல வருடங்கள் சிறையில் தான் தீபாவளி கொண்டாட வைத்த முதலமைச்சர் அவர்களுக்கும் சேர்த்து தீபாவளி வாழ்த்துக்கள்.
தைப் பொங்கல்
தைப் பூசம்
சிவ ராத்திரி
சித்திரை திருநாள் வருடப் பிறப்பு
ஆடி அமாவாசை
அடுத்த தீபாவளி
எல்லாமே இனிமே சிறையில் தான்.😂😂😂
ஆரியமும் திராவிடமும் தாம் அழியும்வரை அதனது திருட்டையும் துரோகத்தையும் ஒருபோதும் கைவிடப்போவதில்லை !
நாம் தமிழர் ஆட்சி ஒன்றுதான் விடிவுக்கு வழியாகும்!
சிறப்பு! 👌 சிறப்பான பதிவுக்கு . மிக்க நன்றி!
நாம் தமிழரும் நம்பக் கூடிய ஆள் இல்லை👎👎👎👎👎.
ஆடியஆட்டமென்ன,பேசியவார்த்தையென்ன,தேடிய செல்வமென்ன
பிறந்ததோர்குற்றமென்ன, கூடுவிட்டுஆவிபோனா கூடவே வருவதென்ன இந்த பாடல்தான்
ஞாபகம் வருகிறது 😭👌👍👋
Timing song super super bro.
@@roja6135 உறவுக்கு நன்றிகள் பல 🙏
@@pasupathi752 ..👍🙏
சரியாக சொன்னீர்கள்... இது வீடியோ போட்டவருக்கும் புரியாது, 10 ரூபாய் பாலாஜிக்கும் தெரியாது.... பட்டினத்தார் யாருனே இவனுங்களுக்கு தெரியாது.... அரசியலில் ஆட்டையப் போடனும்...
God will guard the DMK families.
அடுத்தடுத்து விக்கெட் விழும்னு எதிர்பார்த்தா நடக்க மாட்டேங்குதே
பணம் கொடுத்து ஏமாந்த ஏழைகளின் கண்ணீர் செந்தில் பாலாஜியை பாடாய் படித்துக்கொண்டு இருக்கிறது 🤪🤪🤪🤪
Unmai....
அன்னே திரு சாட்டை அவர்களுக்கு கோடான கோடி வணக்கம். கூட்டுக் களவாணி 10ரூபா பாலாஜி நிலமையை கேட்க்கவே ரொம்ப ரொம்ப சந்தோசமாக இருக்கு தலைவா.
ஆழ்ந்த இறங்கல் செந்தில் பாலாஜி
துரைமுருகன் தம்பி என்பதில்
பெருமை கொள்கிறேன்
டேய் தம்பி வருத்தமாக இல்லை. மகிழ்ச்சியாக இருக்கிறது. நீ மந்திரி ஆகும் வரை உன்னை உரிமையா அப்படி தான்டா கூப்பிடுவேன். ❤ ❤ ❤
❤very super speech சாட்டை துறைமுருகன் அண்ணன் அவர்களே புழல் சிறையில் என்ன நட்க்கிறது என்று மக்கலுக்கு தெர்யபடுத்தியதற்க்கு நன்றி.நாம் தமிழர்.❤
உப்பை திண்ணவன் தண்ணீர் குடிப்பான். கடவுள் இருக்காரு குமாரு..........
நானும் ஒருவன் 😮😮😮😮😮
சாட்டை யின் கள்ள சிரிப்பு சூப்பர் 🤭🤭🤭🤭
Moodu... Intha palamoli kevalama iruku..... 50 yrs tamilnadu kills aducha family rombaveee nallla irukanuha Vikku mandayan kudumbam
உங்கள் குரலே எங்கள் குரலாக ஒலிக்கும் தம்பி 🎉🎉😮😮😮
இதைவிட கழுவி ஊத்தமுடியா……👍
நாம் தமிழர்
புழல் சிறையில் அமைச்சருக்கு முறையான சிகிச்சை அளிக்காத சிறை மருத்துவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.சுகாதாரத்துறை அமைச்சர் பதவி விலக வேண்டும்.
முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும்! எதற்கும் ஒரு எல்லை உண்டு! மீறினால் விளைவுகளை சந்திக்கத் தான் வேண்டும்! அது யாராக இருந்தாலும்!
Theedum nandrum pirar thara vaara !
கோயில் போய் சாமி கும்பிட்டா சாமி கொள்ளை அடிக்க சொல்லிச்சா
Super anna
மிகவும் அருமை வாழ்த்துகள் 🇲🇪🇲🇪🇲🇪🐯🐯🐯🐅🐅🐅👌👌👌🙏🙏💪💪👍👍 நாம் தமிழர்
இத்தனை உடல் பிரச்னைகளை வைத்து கொண்டு வாழவே தகுதி இல்லாத நபருக்கு அமைச்சர் பதவி எதுக்கு.....
இவன் சம்பாதித்த இத்தனை கோடிகளை என்ன செய்வது?
@@antonypeter4246sambathithan enbathu thavarana varthai endru thondrugirathu nanba
@@antonypeter4246 என்னாது சம்பாதித்தானா? அப்போ உண்மையா உழைப்பவனை கேவலப்படுத்துறீங்க சகோ😂. கொள்ளை அடித்தவன் என்று சொல்லுங்க.
நீ வாழ்ந்து என்னத்தடா கிழிச்ச கம்முனாட்டி
வெளியே வந்தால் திமுக குடும்பத்தை காட்டி கொடுத்து விடுவார்
இன்னும் லிஸ்ட்டில் ஒன்பது பேர்கள் இருப்பதாக டெல்லி வட்டாரம் சொல்லி வருகிறதே !
ஷாட்டை always💯 super speech👌 and✌ true நாம்தமிழர்
Yy un😢😮😅I'll r 6:19 ❤queen and
Excellent and clear reporting congrats bro
அரசியலுக்கு வந்து சொத்தை பெருக்க நினைக்கும் நமது லியோ பட நடிகரின் முகத்திரையை கிழியுங்கள் அண்ணா🤝💪❤️🥰
அரசியல் அறிவு இல்லாமல் விஜய் மீதி காழ்ப்புணர்ச்சி வேண்டாம் இனிமேலாவது தமிழ்நாட்டில் தமிழ்தேசிய கட்சிகளே ஆளும்கட்சியாகவும் எதிர்கட்சியாகவும் இருக்கவேண்டும் ஏற்கனவே தமிழ்தேசியம் பேசிய பாமக விசிக இரண்டும் திராவிட கட்சிகளோடு கும்மி அடிக்கிதுங்க இனி இவர்கள் தனியாக தேர்தலை சந்திக்கும் தகுதியை இழந்துவிட்டார்கள் மக்கள் இவர்களை நம்பமாட்டார்கள் அதனால்தான் ரசிகர் ஆதரவு உள்ள விஜய் கட்சி தொடங்கினால் தமிழ்நாட்டுக்கு நல்லதுதான் நாம் தமிழர் ஆளும் கட்சியாகவும் விஜய் கட்சி எதிர்கட்சியாகவும் இருந்தால்தான் திராவிடம் ஒழியும்
ஏன் தேர்தல் நேரத்தில் அப்படி பேச கூடாது காலம் பாடம் கற்று தரும்
Sattai Ànna.....❤❤ It's all true...very good explanation...
நல்லா இருந்த ஓட்டையில அடைப்பு இருக்குன்னு பொய் சொல்லி ஆப்ரேசன் செய்ததின் விளைவ இப்போ அனுபவிக்கிறார் 😂
Good memorable bro
Correct ya soneenga bro
அரசன் அன்று கொள்வான் தெய்வம் நின்று கொள்ளும்
Supper bro jail la Vundikundi adiga
Weekly once a committee should inspect the jail and to ensure the food and other adequate facilities of the prisoners. KMS.LAW ASSOCIATES
what a excellent speech always admire your guts @sattai Durai muruhan
Super super super👌👍
தம்பி உங்கள் உடல் மொழிக்கு நான் தலைவணங்கி வாழ்த்துக்கள்.
சாட்டையின் தரமான வீச்சு👌👍
ஏழைகளை ஏமாற்றினால் அவர்கள் சாபம்தான் இவரைப்பாடாய்ப்படுத்துகிறது வாய்ப்பு இல்லை அவர் வெளியே வந்தால் பலருக்கு பிடிக்காது😂😂😂😂😂
Love your comedy sense 😎 😅😅😅😅
தம்பி, சிறப்பான கவனிப்புக்கு உங்கள் உணர்வோடான சிபாரிசு நன்றாக இருக்கிறது,
ஏழைகளை ஏமாற்றிய எவனும் நல்லா இருக்க முடியாது
அடப்போப்பா. கொலை பண்றவன் , கொள்ளை அடிக்கிறவன், மக்களை ஏமாத்துறவன் தான் இன்னைக்கு அமோகமா இருக்கான். அது தான் இந்த கடவுளை புரிஞ்சுக்கவே முடியலை😢.
😂😂😂
அருமை தம்பி, மிக அருமையான காணொலி....
சரியான சவுக்கு அடி...
சட்டம், ஒழுங்கு நடவடிக்கை எல்லாம் பணமற்ற அப்பாவி மக்களுக்கு மட்டுமே.. எவ்வளவுதான் கொள்ளை அடிப்பார்கள் இந்த அதிகாரிகள் மற்றும் ஆட்சியாளர்கள்?? தமிழனமே சிந்தியுங்கள், நாம் தமிழரை ஆதரியுங்கள, நன்கு படித்த தமிழர்கள் அதிகாரத்திற்கும் ஆட்சிக்கும் வரட்டும்.. அனைத்தும் மாறும்.
அதிகமாக 25 இட்லி ஒரு வேளைக்கு தின்னலாம்அதற்குமேல் தேவை என்ன?
ஒரு கோடி போதும் ஓராயிரம் கோடி தேவையில்லை.
ஒரு வெங்காயமும் மாறாது. எவென் வந்தாலும் மாறாது
அப்போ சீமான் படித்தவர்ரா?
@@meena2985 மெத்த படித்த அறிவாளி அவருக்கு தெரியாதது எதுவுமே இல்ல
நாசா வில் பயிற்சி பெற்றவர்
@@meena2985 அது தமிழனக்கு பிறந்த ஒவ்வொருவருக்கும் தெரியும் எவன் சிறந்த அறிவும் ஆற்றலும் கொண்டவர்னு.. இப்படியே கடந்து சென்றால், இன்னும் சில வருடங்களில் தமிழனம் மாற்று இனத்தவரிடம் அடிமையாக வாழ நேரிடும்..
சிறப்பான பதிவு தம்பி சாட்டை ❤❤❤❤
இப்பதான் தெரியுது ஸ்டாலின் அவர்களுடைய உடல் எடை குறைந்து மெலிந்து கொண்டே போகின்றார் என்பது இப்பொழுதுதான் தெரிகின்றது செந்தில் பாலாஜி உடல் எடை குறைந்தால் ஸ்டாலினுக்கும் உடல் எடை குறையும் என்பது இப்பொழுதுதான் அதற்கு அர்த்தம் புரிகின்றது மிக்க நன்றி சாட்டை துரைமுருகன்
Saattai Audio quality is good... BGM always great... your energy is great...! elections are nearing you have to release atleast 5 to 10 videos daily... build team sprit.. thanks
தமிழர்கள் தமிழ் நாட்டில் வரும் காலத்தில் வாழமுடியுமா முடியாத? தம்பி ❤❤❤❤❤
ஈழத்தமிழன்.....சட்னட💜💜💜💌💝💌💌
பதவியை இழந்து விட்டால் நோய் வரும்போல தமிழக அரசியலில்.
நாம் தமிழர் திண்டுக்கல் ❤❤❤❤
நீ கலக்கு சகோ 💪🇰🇬
இனிமேல் இவர் அமைச்சராக இருந்து என்னத்த........
புடுங்க போகிறார் என்றோ என்ன கிழிக்க போகிறார் என்றோ தானே கேட்க வருகிறீர்கள்.
அருமை சகோதரரே 👏
'சாட்டை' அவர்களே, உங்களுக்கு எங்கே இருந்தையா இந்த தைரியம் எல்லாம் கொட்டோ கொட்டுணு கொட்டுது?
One and only seeman 💥
👌👌👏👏
இந்த கம்மிநாட்டிகள் கொள்ளை அடிக்கும் போது ஏதும் வராது மாடீகிட்டா மட்டும் தான் நாடகம்
அண்ணன் சீமான்❤
கழுவிவூத்தனும்ன்னா இப்டித்தான் கழுவி கழுவி ஊத்தனும்😂 சுடலய நெனச்சாத்தான்😂😂😂😂😂 9:58
இதுக்கு பெயர் தான் சாட்டை 🔥🔥💪🇨🇮
மீண்டும் அண்ணன் செந்தில் பாலாஜி உடைய காணொளியை சாட்டையில் பதிவிடுவது துரைமுருகன் அண்ணனுக்கு மகிழ்ச்சியாக இருக்கிறது போல்😂😂😂😂
அண்ணா உண்மையை உரக்கச் சொன்னீர்கள் ரொம்ப நன்றி அண்ணா உங்களைப் போல் இன்னும் 100 பேர் வேண்டும் இந்த அநியாயத்தை ஒழிக்க நான் ஏங்குகிறேன் துரை அண்ணா நன்றி அண்ணா
இப்புட்டு காச வச்சு என்னதான்ட செய்வீங்க தாயோலிங்களா😮💦
❤❤❤❤🎉🎉❤❤
எனக்கு சாதிக் பாட்சா நினைவு வருகிறது.
நடந்தாலும் நடக்கும்
ஆமாம்
Yaaruga andha saadhick padsha
@@KumarM-ue9klto ji.. Olal.
Pinami
@@KumarM-ue9kl
அடப் பாவமே!
தாய்த்தமிழ் உறவுகளுடன் ஈரோடு கலாம் மைந்தன் திக்கெட்டும் பறக்கட்டும் புலிக்கொடி வெல்லட்டும் விவசாயி நாம்தமிழர் நாமே தமிழர் தமிழ் திருநாட்டை உளமாற நேசிக்கிறேன்....✍
நாம் தமிழர் ❤️🔥❤️🔥❤️🔥❤️🔥❤️🔥❤️🔥
சூப்பர் பதிவு வாழ்த்துகள்
தொடரட்டும் உங்கள் சேவை
அருமையான பதிவு
நாம்தமிழர்
சிறை அதிகாரிகள் வீட்டிலும் ரெய்டு வர போகிறது ☺
Our thoughts is our life..
அடிச்சு கிளப்புண்ணா நீ... 💪💪💪👏👏👏👌👌👌👌👌👌💥💥💥🎉🎉🎉🎉💥💥
வணக்கம் 🙏🏿🙏🏿
திமுக உங்களுக்கு வாக்கு போட்டதிற்க்கு வெட்கப்படுகிறேன் வேதனை படுகிறேன் துறைமுருகன் கேட்பது எல்லாம் சரியாக கேள்வி கேட்க்கிறார் சரியாக பதில் சொல்லனும் தமிழக முதல்வர்
Sir. Your speech is fantastic. You are very very great
சாட்டை அண்ணன்❤💥💥💥
We are watching
உண்மையை உரக்கச் சொன்ன சாட்டைக்கு வாழ்த்துக்கள் வாழ்க வாழ்க
Vanakkam saattai nanba
என்னா ஒரு தைரியம் . சிறையில் நடக்கும் ஊழலை தோலுரித்துக்காட்டிய அன்புச்சகோதரருக்கு நன்றி
Royal salute for you sir ❤❤❤
Vote for NTK
Good gutsy video . Well done . You are a good objective commentator when not distracted by the Sebastian Simon obsession .
17:01 அய்யகோ😮 என்ன எங்க பத்துருபா பாலாஜிக்கு வந்த சோதனை 😂😂😂😂😂😂
Super pro
Very good