ไม่สามารถเล่นวิดีโอนี้
ขออภัยในความไม่สะดวก

muthusirpi VS rathakrishnan || comedy vallithirumana nadagam || முத்துசிற்பி VS ராதாகிருஷ்ணன் காமெடி

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 6 ม.ค. 2018
  • ISAIARUVI MUTHUSIRPI VALLITHIRUMANAM NADAGAM&MUTHAMIL RAGANGAL INNISAI KALAIKKULU CONTACT NUMBER;+919698935470
    #MUTHUSIRPI#RATHAKRISHNAN

ความคิดเห็น • 388

  • @purushothamansrp3089
    @purushothamansrp3089 5 ปีที่แล้ว +36

    முத்து சிற்பி அண்ணா உங்கள் ரசிகர்களில் நானும் ஒருவன் உங்கள் பாடல்கள் அனைத்தும் மிக மிக அருமை அண்ணா

  • @c.prabaharan9713
    @c.prabaharan9713 3 ปีที่แล้ว +9

    ராதாகிருஷ்ணன் அண்ணன் காமெடி நினைச்சு நினைச்சு சிரித்து வயிறு வலித்து விட்டது. சிறந்த நகைச்சுவை நடிகர். வாழ்க பல்லாண்டு அண்ணன் ராதாகிருஷ்ணன் ........

  • @gsiva9650
    @gsiva9650 3 ปีที่แล้ว +4

    என்ன குரல் ஐயா உந்தன் குரல் எங்கள் ஊரில் விரைவில் உனக்கு ஒரு ரசிகர் மன்றம் உருவாக்கப்படும் முத்துச்சிப்பி அவர்களே

  • @sivaranjini3619
    @sivaranjini3619 2 ปีที่แล้ว +9

    ராதாவின் ரசிகை... 😂😂

    • @thillaicreation9730
      @thillaicreation9730 7 หลายเดือนก่อน

      Great

    • @arunt4949
      @arunt4949 5 วันที่ผ่านมา

      Nanum than But Ratha varala 😢

  • @guna3125
    @guna3125 4 ปีที่แล้ว +9

    முத்து சிற்பி அண்ணா உங்கள் குரலில் மிகவும் வலிமை உள்ளது... அருமை கேட்டுக்கொண்டே இருக்கலாம்...

  • @sureshksuresh768
    @sureshksuresh768 4 ปีที่แล้ว +22

    மிகவும் அருமையாக இருக்கிறது தினமும் உங்கள் நாடக குழுவை பார்த்து விட்டுத் தான் தூங்குவேன் நான் உகாண்டா நாட்டில் இருக்கிறேன் சவுத் ஆப்பிரிக்காவில்

  • @sakadeva996
    @sakadeva996 4 ปีที่แล้ว +28

    சிற்பி அண்ணா,ராதா அண்ணா, இராமதாஸ் அண்ணா,மூன்று பேரும் இருக்கும் நாடகம் மிக,மிக.......... அருமை..... ....

    • @v.gunadharshini.9456
      @v.gunadharshini.9456 4 ปีที่แล้ว +1

      அன்னண்பாடல் சூப்பர்

  • @elanchezhiyan7351
    @elanchezhiyan7351 4 ปีที่แล้ว +6

    முத்துசிற்பி ,குரல் ராதாகிருஷ்ணன் காமடி சிறப்பு
    வாழ்க வளமுடன்.

  • @vishwa021094
    @vishwa021094 3 ปีที่แล้ว +2

    VS Radha anna comedy adai mazhai... Sirichikite irundhen... Muthusirpi anna ungaloda kural valam kadavul kudutha arul... en isai payanatha aramikka vaalkai vazhi vagutha enaku Ungala madiri oru guru venum anna... Ippo ellarum unga kural ah rasikuranga na adhukku pinnadi neenga potirukka kudiya uzhaipu enna bramikka vaikudhu

  • @user-mr8pc6gb6l
    @user-mr8pc6gb6l 2 ปีที่แล้ว +8

    முத்து சிற்பி& ராதாகிருஷ்ணன் வாழ்க தமிழ் நாடக கலை வாழ்க

  • @anbudanHaren
    @anbudanHaren 3 ปีที่แล้ว +5

    இருவரின் உரையாடல் காண இரவு முழுவதும் முழித்து இருந்து பார்ப்போம்..
    இவன்: பிரன்டைக்குளம் கிராமத்தார்..❤️❤️👍🙏🙏

  • @sathiyamoorthykulanthaivel6526
    @sathiyamoorthykulanthaivel6526 3 ปีที่แล้ว +8

    முத்து சிற்பி ராதாகிருஷ்ணன் எப்பவுமே வேற லெவல்

  • @umaperiyasamy5672
    @umaperiyasamy5672 3 ปีที่แล้ว +3

    Anna super singer parthapiragu thinamum ungal nadagamparthittitjan thooguren

  • @ranjithranjithkumar8680
    @ranjithranjithkumar8680 3 ปีที่แล้ว +2

    Vera level 2 perum comedy. Muthu anna voice na adimai . Ratha anna comedy valiru valikuthu sami

  • @shanmug9483
    @shanmug9483 5 ปีที่แล้ว +7

    முத்துசிற்பி அவர்களின் சிம்மாகுரல் சூப்பர் நாடக உலக காமெடி சூப்பர் ஸ்டார் சூப்பர் ராதாகிருஷ்ணன் அவர்களின் ரசிகன் மற்றும் ஜெயபாண்டி புராண செம்மல் அவர்களின் ரசிகன் v சண்முகம்

  • @surendran4710
    @surendran4710 3 ปีที่แล้ว +1

    அருமை முத்து அண்ணே.. 💐💐 மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது..👌👌

  • @naganathanhishore855
    @naganathanhishore855 4 ปีที่แล้ว +8

    அண்ணன் உன் சிரிப்புக்கு நான் அடிமை

  • @ganeshshanmugam8642
    @ganeshshanmugam8642 3 ปีที่แล้ว +3

    Anna intha song super singer la padunka anna

  • @manikandanramasamy5951
    @manikandanramasamy5951 4 ปีที่แล้ว +4

    Vera level,1000000 Tjadava kooda pakkalam

  • @maheshappanoor6269
    @maheshappanoor6269 5 ปีที่แล้ว +3

    அருமை

  • @BalaBala-ym5up
    @BalaBala-ym5up 3 ปีที่แล้ว +2

    Sirpi anna semma anna 💐💐💐💐💐anna kathal maharani kavithai poovirithal intha song padunganna plzz😍😍😍😍

  • @SwathiMurugesh
    @SwathiMurugesh 4 ปีที่แล้ว +6

    மிருதங்கம் அருமை....

  • @mvijaykumarmvijaykumar8160
    @mvijaykumarmvijaykumar8160 5 ปีที่แล้ว +4

    Spb ellaam summa than anna neenga ...avarukkum mela ......nice voice.........i like ratha anna👍👍👍👍👍👍👍👍👍💐💐💐💐👌👌💐💐💐

  • @hashinihashini4884
    @hashinihashini4884 4 ปีที่แล้ว +5

    அண்ணண் ராதாகிருஷ்ணண்
    அருமை அருமை

  • @boopalanm398
    @boopalanm398 3 ปีที่แล้ว +3

    அருமையான குரல் வளம் 👌👌

  • @shanmugamp456
    @shanmugamp456 6 ปีที่แล้ว +3

    wow superup comedy. I have seen all comedies of muthusirpi. But muthusirpi vs Radha partnership is very best comparing other partnership. vayiru kulunga sirikka vaikum Jodi ithutgan

  • @ajay9447
    @ajay9447 5 ปีที่แล้ว +4

    muthu sirpi anna voice romba azhaga erukku anna radhakrishnan anna semma comedy pandringa unga la enakku pudikkum

  • @mgsstatus2229
    @mgsstatus2229 5 ปีที่แล้ว +6

    கலைஞனே உன்னையும் உம் கலைக்கும் தலைவணங்குகிறேன்

  • @ranjithkumari7063
    @ranjithkumari7063 3 ปีที่แล้ว +2

    Hi muthusippi anna Nan ongaloda megaperiya fan ongala mudgala Nan arasamarathupatti medaiyilla pathen papoona kooda Suriya annanum pavatharaniyum iruthanga appye illa irunthu onga voiceum songum romba pudikum

  • @tamildeepatamil4376
    @tamildeepatamil4376 5 ปีที่แล้ว +6

    முத்துசிற்பி அண்ணா குரல் சூப்பர் அண்ணா

  • @vigneshthechef1918
    @vigneshthechef1918 5 ปีที่แล้ว +4

    Yanakku rompa paducha video. Na Deileum pappen. Vera level

  • @ramachandran4055
    @ramachandran4055 5 ปีที่แล้ว +3

    Oru moodan kadhai sonnal padal very sweet... Nan unga uyir rasigan Anna.......

  • @ranjithranjithkumar8680
    @ranjithranjithkumar8680 3 ปีที่แล้ว +2

    Muthu anna unga voice ketkama thungurathu illa. Amma song super anna. Ungala parkanum anna

  • @pinitapinita1912
    @pinitapinita1912 16 วันที่ผ่านมา

    சுப்பாராஇருக்கு❤👌👍

  • @sakthisudhakar6071
    @sakthisudhakar6071 2 ปีที่แล้ว +1

    அண்ணன் முத்து சிற்பி ராதாகிருஷ்ணன் சிறந்த நகைச்சுவை

  • @a.murugananr9305
    @a.murugananr9305 6 ปีที่แล้ว +4

    முத்தசிற்பி பாடல் அருமை

  • @user-qx2us7nc1e
    @user-qx2us7nc1e 4 ปีที่แล้ว +6

    அண்ணன் ராதாகிருஷ்ணன் நகைச்சுவை அருமை

  • @sweetysri6162
    @sweetysri6162 6 ปีที่แล้ว +2

    ethanai thadavai parthalum salikkathe episode Best of luck with congrats 🌴🌴💝💞💟🌴🌴👌👌👍👍🌷🌷🌷🌷

  • @tamilarasandhanasekaran7715
    @tamilarasandhanasekaran7715 4 ปีที่แล้ว +1

    Super muthusirpi Anna ....... voice super radha Anna comedy semma Jodi super

  • @prakashpraveena6682
    @prakashpraveena6682 4 ปีที่แล้ว +3

    Super voice muthu sirpi Anna ......

  • @muralibala3184
    @muralibala3184 4 ปีที่แล้ว +4

    அருமை அருமை👌👌👌👏👏👏👏

  • @user-pm8ki4zv7z
    @user-pm8ki4zv7z ปีที่แล้ว +1

    முத்து சிற்பி அண்ணா படம் வாய்ப்புகள் எப்படி போகின்றது நீங்கள் சூப்பர் சிங்கர் முதல் பிரைஸ் வாங்காதது எனக்கு மிக வருத்தம் ஒன்று இல்லை என்றால் மற்றொன்று கிடைக்கும் மேலும் உயர என்னுடைய வாழ்த்துக்கள்

  • @selvamrajagopal6393
    @selvamrajagopal6393 6 ปีที่แล้ว +6

    Wow i have ever seen such stage comedies from now i am big fan this bafoon😂😂👏👏👏👏👏👏💐

  • @RajaRaja-qx7qt
    @RajaRaja-qx7qt 6 ปีที่แล้ว +5

    muthusirpi sir அருமையான குரல்

  • @palanisamy3195
    @palanisamy3195 5 ปีที่แล้ว +5

    Muthusirppi Anna musthappa Anna song kannathorantha Oli Illa song padavum ungal voice IL sirappa erukkum pls

  • @shanmugamshakthi7180
    @shanmugamshakthi7180 5 ปีที่แล้ว +2

    muthu Anna super singaril kalanthukollungal ungal kural arumai

  • @thachanamoorthibalakrishna4870
    @thachanamoorthibalakrishna4870 6 ปีที่แล้ว +6

    அருமையான நகைச்சுவை
    வாழ்த்துக்கள் அனைவருக்கும்

  • @sweetysri6162
    @sweetysri6162 6 ปีที่แล้ว +3

    mamu supperrrrrrr ya Radha bro semmaaa 🌴🌴💖💖💖🌴🌴💝💝💝🌴🌴💞💞💞💞🌴🌴🙏🙏👌👌

  • @SARAVANAKUMAR-zv4dj
    @SARAVANAKUMAR-zv4dj 6 ปีที่แล้ว +4

    வெற்றி பெற வாழ்த்துக்கள் அண்ணா

  • @adhiyuvi2784
    @adhiyuvi2784 5 ปีที่แล้ว +1

    i am radha krishanan fan super Anne...

  • @nazarn965
    @nazarn965 6 ปีที่แล้ว +5

    Different Acting mr mk radha....radha fans club Dubai.

  • @vellaichamypandiyan9690
    @vellaichamypandiyan9690 4 ปีที่แล้ว +4

    Super Anna👌

  • @chellapandi8540
    @chellapandi8540 6 ปีที่แล้ว +3

    Muthusiripi Anna உங்க speech, உங்க song greatna

  • @pravinanand4160
    @pravinanand4160 4 ปีที่แล้ว +2

    Arumai bro🎶🎶🎶🎶

  • @thiruviwes5004
    @thiruviwes5004 5 ปีที่แล้ว +3

    உங்கள் குரல் மிகவும் அருமை

  • @mohanraj8062
    @mohanraj8062 2 ปีที่แล้ว +1

    Sema sema

  • @SaranSaran-fp9ut
    @SaranSaran-fp9ut 3 หลายเดือนก่อน +1

    Mkr Anna super comedy

  • @stephenraj4616
    @stephenraj4616 5 ปีที่แล้ว +5

    Sir u have a great voice, god bless u.

  • @THEVAR_0007
    @THEVAR_0007 6 ปีที่แล้ว +3

    வாழ்க வளர்க திருவாடானை தேவர் பேரவை

  • @kumarkumar-lw9xn
    @kumarkumar-lw9xn 4 ปีที่แล้ว +3

    Super 👌👌👌

  • @maheshwaranramalingam8732
    @maheshwaranramalingam8732 4 ปีที่แล้ว +2

    Super bro

  • @ilangopalnaichamy9367
    @ilangopalnaichamy9367 6 ปีที่แล้ว +3

    நல்ல காமினேசன்
    வாழ்த்துக்கள்

  • @dhatchanamoorthi7727
    @dhatchanamoorthi7727 6 ปีที่แล้ว +2

    super muthusirpi annaa

  • @user-pv3ig5fd5q
    @user-pv3ig5fd5q 5 ปีที่แล้ว +4

    பாட்டு சூப்பர்

  • @ranjithranjithkumar8680
    @ranjithranjithkumar8680 3 ปีที่แล้ว +2

    Ratha anna ultimate comedy . Sirika Mudiyala

  • @ganesamoorthy5082
    @ganesamoorthy5082 6 ปีที่แล้ว +2

    muthu anna super

  • @balaganesan1395
    @balaganesan1395 6 ปีที่แล้ว +6

    பாடல் மற்றும் நகைச்சுவை அருமை ராதா மற்றும்முத்துசிற்பி வெற்றி பெற வாழ்த்துக்கள்

  • @user-gz4vv5hh5b
    @user-gz4vv5hh5b 8 หลายเดือนก่อน +1

    Saro mm mkr super

  • @muthukumar578
    @muthukumar578 5 หลายเดือนก่อน +1

    Super ❤❤❤

  • @MujiburRahman-zf6sq
    @MujiburRahman-zf6sq 4 ปีที่แล้ว +2

    Semma super annan

  • @moorthyvellaisamy893
    @moorthyvellaisamy893 5 ปีที่แล้ว +3

    ungal album famous aaha valthukal

  • @senthiltirupur5255
    @senthiltirupur5255 6 ปีที่แล้ว +15

    5.54-6.01 வரை கவனமாக கேட்கவும்..ராதாவின் நகைச்சுவை உணர்வு புரியும்...Great comedy...senthil-tirupur..😄😄😄😄😄😄

  • @PANDIYANRV614
    @PANDIYANRV614 3 ปีที่แล้ว +2

    Super Bro 💪

  • @rajivgandh215
    @rajivgandh215 5 ปีที่แล้ว +3

    Arumai anna

  • @lovelyvideos9084
    @lovelyvideos9084 6 ปีที่แล้ว +3

    அண்ணன் சூப்பர்

  • @suntharaligam9979
    @suntharaligam9979 5 ปีที่แล้ว +1

    Super na super super super

  • @mperarasuilamaran9813
    @mperarasuilamaran9813 6 ปีที่แล้ว +2

    Muthusirpi voice arumai

  • @raghuram9852
    @raghuram9852 4 ปีที่แล้ว +2

    Song super anna

  • @n.naveenkumar7425
    @n.naveenkumar7425 6 ปีที่แล้ว +15

    முத்துசிற்பி Sir நீங்க எங்க ஊர் அம்மன்பட்டி, விருதுநகர்(District)க்கு 05/05/2018.வந்து சிறப்பாக நடித்திங்க எங்க கிராமத்திர்கு வந்ததுர்க்கு நன்றி Sir
    உங்க பாடலின் ரசிகர்களின் ஒருவன் நான்

    • @MUTHUSIRPINARATHAR
      @MUTHUSIRPINARATHAR  6 ปีที่แล้ว +1

      அண்ணா; ரெம்ப நன்றி அண்ணா

    • @n.naveenkumar7425
      @n.naveenkumar7425 6 ปีที่แล้ว +2

      +Muthusirpi Vallithirumana nadagam அண்ணா நா உங்களுக்கு தம்பி அண்ணா
      College second year தான் அண்ணா படிக்கிறேன்

    • @MUTHUSIRPINARATHAR
      @MUTHUSIRPINARATHAR  6 ปีที่แล้ว +2

      OK; YOU MY BROTHER

    • @mugeshkannan4395
      @mugeshkannan4395 5 ปีที่แล้ว +1

      முத்

    • @rajamanikkam2080
      @rajamanikkam2080 4 ปีที่แล้ว +1

      8870950678

  • @anand-rd9rp
    @anand-rd9rp 6 ปีที่แล้ว +2

    sathiyama solren srichu srichu vairu valikuthu super thala papon ratha

  • @SARAVANAKUMAR-zv4dj
    @SARAVANAKUMAR-zv4dj 6 ปีที่แล้ว +2

    அருமையான பாடல் காமெடி

  • @kalaitnalloor6072
    @kalaitnalloor6072 6 ปีที่แล้ว +2

    சூப்பர் அண்ணை

  • @vishwanathanvishwanathan4241
    @vishwanathanvishwanathan4241 4 ปีที่แล้ว +2

    Super Anna

  • @ayyappanm2756
    @ayyappanm2756 3 ปีที่แล้ว +1

    சுப்பர்

  • @Sarathkumar-sb8wb
    @Sarathkumar-sb8wb 6 ปีที่แล้ว +2

    yarathu sollama song semma super anna

  • @rajaeswari9334
    @rajaeswari9334 5 ปีที่แล้ว +2

    Radha anna comedy verry verry nice.

  • @shivakumarpalani889
    @shivakumarpalani889 4 ปีที่แล้ว +2

    Super annan

  • @user-ds9sm3zm5h
    @user-ds9sm3zm5h 5 ปีที่แล้ว +2

    I Radha Krishnan fan super anna

  • @AJ-ns5kg
    @AJ-ns5kg 5 ปีที่แล้ว +2

    Endrum ikkalai vaala vendum.adhu ungalaal mattume saathiyam kalaingargale

  • @vigneshthechef1918
    @vigneshthechef1918 5 ปีที่แล้ว +3

    I'm watching 150 sema

  • @Gdd2
    @Gdd2 5 ปีที่แล้ว +3

    Semmmmmaaaa voice brother

    • @MUTHUSIRPINARATHAR
      @MUTHUSIRPINARATHAR  5 ปีที่แล้ว

      ஓபன் th-cam.com/video/6EL-8oQEA64/w-d-xo.html

  • @kkmyoutube1797
    @kkmyoutube1797 6 ปีที่แล้ว +4

    Video quality. Super

  • @kannathasank6932
    @kannathasank6932 6 ปีที่แล้ว +3

    Comedy & Song. .semma

  • @tamiltech6120
    @tamiltech6120 6 ปีที่แล้ว +2

    super bro

  • @tamilgks6668
    @tamilgks6668 6 ปีที่แล้ว +3

    அண்ணா நீஙக ஒரு வரம்

    • @MUTHUSIRPINARATHAR
      @MUTHUSIRPINARATHAR  6 ปีที่แล้ว

      எல்லாம் உங்கள் ஆசீர்வாதம் அண்ணா

  • @smass1942
    @smass1942 6 ปีที่แล้ว +4

    அருமையான காமெடி

  • @selvaselvamari2633
    @selvaselvamari2633 4 ปีที่แล้ว +2

    Super couple

  • @AnandAnand-nh7uu
    @AnandAnand-nh7uu 5 ปีที่แล้ว +2

    oru mutan song semma brother

  • @vivaviva5246
    @vivaviva5246 4 ปีที่แล้ว +1

    Super Anna 😁😁😁😁

  • @kanishkumarkanishkumar5278
    @kanishkumarkanishkumar5278 5 ปีที่แล้ว +1

    ungal padalukku pinnani isai thevai illai muthusirpi anna. arumaiyaana ragathil isaikkindrergal

    • @MUTHUSIRPINARATHAR
      @MUTHUSIRPINARATHAR  5 ปีที่แล้ว

      ஓபன் th-cam.com/video/6EL-8oQEA64/w-d-xo.html