மிகவும் தெளிவான புரிதலான எளிதான நடையில் எடுத்துரைத்தல். வாழ்த்துக்கள் சகோதரரே நன்றி. நானும் வேள்பாரி புத்தகம் வாங்கி உள்ளேன் ஒருமாத காலம் ஆகிவிட்டது இந்த மாத இறுதியில் தான் படிக்க தொடங்கனும்
@@maaransvlog5142 மறைக்கப்பட்ட வீர காவியத்தினை கொண்டாட வேண்டிய மாவீரனை பற்றி மக்களுக்கு நவீன முறையில் எடுத்துரக்க முன்வந்த தங்களுக்குத்தான் நன்றிகள் சமர்ப்பனம். நீங்கள் முழு அத்தியாயத்தையும் எடுத்துரைக்க முயலவேண்டும். வாழ்க தமிழ் வளர்க தமிழர் வரலாறு

கருத்துக்கு நன்றி சகோதரரே... ☺️☺️
@@maaransvlog5142 மறைக்கப்பட்ட வீர காவியத்தினை கொண்டாட வேண்டிய மாவீரனை பற்றி மக்களுக்கு நவீன முறையில் எடுத்துரக்க முன்வந்த தங்களுக்குத்தான் நன்றிகள் சமர்ப்பனம். நீங்கள் முழு அத்தியாயத்தையும் எடுத்துரைக்க முயலவேண்டும். வாழ்க தமிழ் வளர்க தமிழர் வரலாறு
Awaiting eagerly for other kudi stories from your explanation
on the way... It will hit anytime soon
😎👌👌👌
Next episode yeppo upload pannuvinga sir, eagerly waiting
Innaiku varum sis.. you can expect the episodes One day vittu one day
@@maaransvlog5142 ok sir, thank you
👌👌
Please plan on English as we
Well
ithil pesapadum sorkkalukku English la words irukkumanu therila...
Unka voice romba nalla iruku sis