ไม่สามารถเล่นวิดีโอนี้
ขออภัยในความไม่สะดวก

Kelvi kanaikal - Mr.seeman special interview(Naam Tamilar Katchi) - Part 1

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 20 ก.ค. 2015
  • Free programs:allsoftclub.com/
    The crack codes of all popular programs. Kelvi kanaikal - Mr.seeman special interview(Naam Tamilar Katchi)

ความคิดเห็น • 55

  • @arjunkumar-yu2pl
    @arjunkumar-yu2pl 6 ปีที่แล้ว +16

    மிக மிக சிறந்த பதில்அண்ணா..உங்கள்சிந்தனையில் வியந்து மகிழ்கினறேன் அண்ணா...நாம்தமிழர் ஆச்சியில் வாழ ஆசைபடுகிறேன்... நன்றி சீமான் அண்ணா..

  • @nehruarun5122
    @nehruarun5122 8 ปีที่แล้ว +25

    Beautiful about Tamil language, I live in Chicago, and from Malaysia.I went to tamil school for 6 years. I strongly agree with Seeman about Tamil, because many many Tamils live here in Chicago failing to make their kids speaking Tamil. We need to promote Tamil and make our kids to speak Tamil.

  • @udhayakumarmca
    @udhayakumarmca 8 ปีที่แล้ว +18

    Excellent Interview with Seeman

    • @kedarni1
      @kedarni1 7 ปีที่แล้ว

      தொலைக்காட்சி நிகழ்ச்சியில் மோதல்! போட்டியில் இருந்து விலகிய மஹிந்தவின் மகன் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் மோதல்! போட்டியில் இருந்து விலகிய மஹிந்தவின் மகன் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் மோதல்! போட்டியில் இருந்து விலகிய மஹிந்தவின் மகன் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் மோதல்! போட்டியில் இருந்து விலகிய மஹிந்தவின் மகன் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் மோதல்! போட்டியில் இருந்து விலகிய மஹிந்தவின் மகன் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் மோதல்! போட்டியில் இருந்து விலகிய மஹிந்தவின் மகன் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் மோதல்! போட்டியில் இருந்து விலகிய மஹிந்தவின் மகன்மகன் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் மோதல்! போட்டியில் இருந்து விலகிய மஹிந்தவின் மகன் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் மோதல்! போட்டியில் இருந்து விலகிய மஹிந்தவின் மகன்

  • @LakshmananThandalam
    @LakshmananThandalam 8 ปีที่แล้ว +21

    Seeman is the bést alternative for TN..!!

  • @sherajshajahan9426
    @sherajshajahan9426 7 ปีที่แล้ว +8

    Our brother Mr Seeman. I SUPPORT NAAM TAMILAN

  • @Jkumar8368
    @Jkumar8368 9 ปีที่แล้ว +14

    i appreciate the interviewer. good questions asked and brought out the desire of seeman's heart. In one question, Seeman says if I would be a chief minister, will anybody kill the fellow tamilians. This was excellent to create faith in tamil people.

  • @prabuveliah4766
    @prabuveliah4766 2 ปีที่แล้ว +1

    தமிழன் ஆங்கிலேயன் காலத்தில் இருந்து அடிமைகளாக வாழ்ந்து வாழ்ந்து வெக்கங் கெட்டு ஒரு ஈன சாதியாக ஏனைய சாதிகளுக்குக் கீழ் அடிமை வாழ்க்கை வாழ்ந்து சீமானின் நேர்மையின் நிலைப்பாட்டை உணர்வதற்கு சீமான் அவர்கள், தற்போதைய நல்லதில் குறை காணும் வெக்கங் கெட்ட சந்ததியினருடன் போராடுவதை விட வளர்ந்து வரும் இளைய சந்ததியினருக்கு உணர்த்துவது மடையர்களுடன் பேட்டி காண்பதிலும் நலம்.

  • @nehruarun5122
    @nehruarun5122 8 ปีที่แล้ว +4

    Factual, I like the Tamil spirit. I hope Tamil people will give governing power for this man.

  • @sivasurya9520
    @sivasurya9520 7 ปีที่แล้ว +11

    நாம் தமிழர்

  • @sivasurya9520
    @sivasurya9520 7 ปีที่แล้ว +8

    useless questions but geniune answers 📝📝📝📝📝📝📝🎯

  • @vipin_rahul
    @vipin_rahul 8 ปีที่แล้ว +12

    very good!

  • @user-jm1di3rz6y
    @user-jm1di3rz6y 5 ปีที่แล้ว +3

    நாம் தமிழர் ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️💪💪💪💪💪💪💪💪

  • @user-iy1pe3nn5z
    @user-iy1pe3nn5z 8 ปีที่แล้ว +3

    அருமை

  • @RAVANAN_DINESH
    @RAVANAN_DINESH 2 ปีที่แล้ว +1

    I SUPPORT SEEMAN♥️✨

  • @balansbaircond2154
    @balansbaircond2154 6 ปีที่แล้ว +1

    5ஆயிரம் ஆண்டுகளாக தமிழன் வரலாறு,குறிச்சி குறவன், முல்லை இடையன்,மருதம் பல்லன்,நெய்தல் செம்படவன்.மிதம் உள்ளவர்கள் யார்?

  • @SathiyamTV
    @SathiyamTV  9 ปีที่แล้ว +2

  • @mr.sureshraja4836
    @mr.sureshraja4836 3 ปีที่แล้ว +3

    நாம் தமிழர் 👌

  • @RAMPRASATHMMaths
    @RAMPRASATHMMaths 4 ปีที่แล้ว +2

    Ntk

  • @prasanna584
    @prasanna584 3 ปีที่แล้ว +2

    ❤️❤️

  • @boomadevishanmugam5872
    @boomadevishanmugam5872 8 ปีที่แล้ว +4

    nalla vishayam sonna thuruvi thuruvi kelvi kepanga...

  • @balansbaircond2154
    @balansbaircond2154 6 ปีที่แล้ว +1

    கண்டிப்பா வரனும் என்பது அன்பான சர்வாதிகாரம்

  • @sarathipathy4809
    @sarathipathy4809 6 ปีที่แล้ว +2

    Naam Tamilar

  • @jajakhanali7110
    @jajakhanali7110 9 ปีที่แล้ว +3

    Goud

  • @kumaran.vkumaran.v9763
    @kumaran.vkumaran.v9763 4 ปีที่แล้ว +1

    கடைசி பதில் நெறியாளருக்கு...செருப்படி...

  • @aananthaparvathy6325
    @aananthaparvathy6325 8 ปีที่แล้ว +5

    ulagha senthamilan seeman vaalgha, vetri nichayam, ithu vedha thatuvam.

  • @ithink9006
    @ithink9006 3 ปีที่แล้ว

    I request to sathiyam TV , retelecast this show in your channel... don't look for seeman .. but try to promote his ideology...

  • @chandrasekars.p6476
    @chandrasekars.p6476 2 ปีที่แล้ว

    உடை பற்றி பேசும் உளறலே!
    பாரம்பரிய கோவணத்துடன்
    நேர்காணலுக்கு வந்திருக்கலாமே!.
    யாதும் ஊரே யாவரும் கேளிர்
    எனில்,
    ஆடையில் என்ன அந்நியம்?
    அங்கம் மறைக்கும் அத்தியாவசிய பொருளின்றி அதில் வேறு ஒன்றும் இல்லை.
    நன்றி.

  • @prabushankar7865
    @prabushankar7865 7 ปีที่แล้ว +1

    arumai arumai arumai veru varthai illai enidam

  • @karthicktvm
    @karthicktvm 8 ปีที่แล้ว +2

    Not the right interviewer for this program. Being interviewer doesn't mean that you can ask any question. It needs to be meaningful and elicit good, directional, thought provoking responses. He is of compromising nature and believes that people are not in need of change. I agree he is not a revolutionist to execute a revolution, but questioning if a revolution is required or not is insane. Sathiyam TV needs to be more diligent while conducting one on one interviews.

  • @balansbaircond2154
    @balansbaircond2154 6 ปีที่แล้ว

    இன்னுமா இவரே நம்பிரீங்க

  • @jeyram1
    @jeyram1 8 ปีที่แล้ว +1

    எங்கள் தேசிய தலைவரையும் ஈழ மக்களையும் வைத்து உங்கள் அரசியலை நடத்தாமல் இருக்கவும் என்று தாழ்மையுடன் கேட்கிறேன். எங்கள் தலைவர் கருத்துக்கும் உங்களுடைய கருத்துக்கும் அடிப்படையில் நிறைய வேறுபாடு உள்ளது. தேசிய தலைவர் ஒருபோதும் இனவாத கருத்துக்களை முன்வைக்கவில்லை.
    நீக்கள் அரசியல் செய்வதற்கு ஈழ தமிழர்களை பகடைகாய்களாக பயன்படுத்துகிறீர்கள். எங்கள் தேசிய தலைவர் எமது தமிழீழ மக்களுக்காக இலங்கை இராணுவத்துடன் போரிட்டார். ஆனால் நீங்கள் சமாதான காலத்தில் பாதுகாப்பாக தமிழீழம் சென்று தேசிய தலைவருடன் புகைப்படம் எடுத்தும் சூசை அண்ணாவின் இறுதி நேர உரையாடலை ஒலிபதிவு செய்து அதை வைத்து இந்திய தமிழ்நாட்டு மக்களை உணர்ச்சி வசப்படுத்தி முட்டாள் ஆக்குவதற்கு செயல்படுகிறீர்கள். ஒரு சிறத்த வீர தளபதியின் இறுதி நேர தளர்த்த குரலை வெளியிடுவது அவரை அவமானப்படுத்தும் செயல். இதை நீங்கள் உங்கள் எதிர்கால அரசியலுக்காக விளம்பரம் செய்தீர்கள். உங்களை விடதொடர்பில் இருந்த மிக முக்கிய தளபதிகள் எல்லோரும் வெளிநாடுகளில் இருக்கிறார்கள் மௌனமாக.
    எமது வெளிநாடு ஐரோப்பிய மக்களுடைய பணத்தின் மூலம் உங்களுடைய அரசியல் கட்சியை நடத்த முயல்கிறீர்கள். நீங்கள் கூறலாம் ஈழ மக்களுக்காக சிறை சென்றேன் என்று, ஆனால் உங்களுக்கு தெரியும் சிறை சென்றால் 1 அல்லது 2 வருடத்துக்குள் வெளியே வரலாம் என்று. எங்கள் தேசிய தலைவருடைய வீரத்தையும், தியாகத்தியும் கொச்சை படுத்துவதாக கருதுகிறேன்.

    • @senthilrajac8596
      @senthilrajac8596 8 ปีที่แล้ว +1

      உண்மை தோழர்.

    • @swissland2423
      @swissland2423 3 ปีที่แล้ว

      தலைவரும் இனவாதக்கருத்தைக் கொண்டுதான் வாழ்ந்தார்.
      முடிந்தால் விவாதத்திற்கு வாரும்

  • @selvasttanselvasttan9039
    @selvasttanselvasttan9039 8 ปีที่แล้ว

    Kokkadicholai

  • @elanchezhiyanahilanathan6845
    @elanchezhiyanahilanathan6845 8 ปีที่แล้ว

    pona election aiadmk support .

    • @harirajendran1000
      @harirajendran1000 8 ปีที่แล้ว +3

      +Elanchezhiyan Ahilanathan இதை பாருங்கள் தெளிவு பெறுவீர்கள் facebook.com/anandan.rajagopalan.5/videos/937765559605781/

  • @elanchezhiyanahilanathan6845
    @elanchezhiyanahilanathan6845 8 ปีที่แล้ว

    unnoda padathil tamil kaapathiniya

    • @jaikumar1053
      @jaikumar1053 7 ปีที่แล้ว +2

      Elanchezhiyan Ahilanathan he did.. see Thambi ,valthukkal

  • @prabakaranprasadk5049
    @prabakaranprasadk5049 7 ปีที่แล้ว +1

    இதெல்லாம் நடிப்பு

  • @umamani9194
    @umamani9194 6 ปีที่แล้ว

    Pooda. Parray...ya...

    • @arjunkumar-yu2pl
      @arjunkumar-yu2pl 6 ปีที่แล้ว +2

      பாவம நீங்கள் உன்னைபொல் சிந்திக்க தேரியாதவர்களுக்கும் சேத்துதான் சீமான் அண்ணன் பேராடுகிறார்..

    • @umamani9194
      @umamani9194 6 ปีที่แล้ว

      arjun kumar
      டேய்.. ஒழுங்கா ஓடிடுடா
      பற நாயே..

    • @dinagarandina6898
      @dinagarandina6898 6 ปีที่แล้ว +2

      Seemaan you are GREAT

  • @sivasurya9520
    @sivasurya9520 7 ปีที่แล้ว +8

    நாம் தமிழர்

  • @SathiyamTV
    @SathiyamTV  9 ปีที่แล้ว +2

  • @ganeshan8366
    @ganeshan8366 7 ปีที่แล้ว +5

    நாம் தமிழர்