The 5 Love Languages

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 27 ต.ค. 2024

ความคิดเห็น • 300

  • @MazeWinnersTamil
    @MazeWinnersTamil  3 ปีที่แล้ว +11

    உங்கள் முதன்மை காதல் மொழி என்ன என்பதை அறிய, இந்த புத்தகத்தின் முடிவில் கொடுக்கப்பட்ட Quiz ஐ எடுத்துக் கொள்ளுங்கள். அல்லது Description box'ல் நான் கொடுத்துள்ள இணைப்பில் இந்த Quiz'ஐ நீங்கள் இலவசமாக எடுக்கலாம். இந்த Quiz'ஐ எடுக்கும்மாறு உங்கள் Partner'ஐ நீங்கள் கேட்கலாம், இதனால் ஒருவருக்கொருவர் மற்றவரின் முதன்மை காதல் மொழி என்ன என்பதை அறிந்து கொள்ள முடியும்!! Before taking the quiz, what do you think will be your partner's primary love language? Comment below 👇

    • @MazeWinnersTamil
      @MazeWinnersTamil  3 ปีที่แล้ว +2

      Thank you, Deena :)

    • @jillavijay1374
      @jillavijay1374 3 ปีที่แล้ว

      @@deena5057
      Deiiii....
      Yennada pantra? Dear ah.......
      un age yennA?

    • @jillavijay1374
      @jillavijay1374 3 ปีที่แล้ว

      @@deena5057
      Yenakku convenience aagala😈..

    • @jillavijay1374
      @jillavijay1374 3 ปีที่แล้ว

      @@MazeWinnersTamil
      Nee sollukka,,
      Isn’t this wrong?

    • @MazeWinnersTamil
      @MazeWinnersTamil  3 ปีที่แล้ว

      எல்லாம் நமக்கு தம்பி மாதிரி தான்பா. அதுனால அப்படியே விட்ருவோம் :) :)

  • @aravind8599
    @aravind8599 2 ปีที่แล้ว +1

    பிடிக்காததை செய்யாம இருந்தாலே போதும் பாதி பிரச்சினை வராது, after that comes 💕

  • @vijayvijay2551
    @vijayvijay2551 3 ปีที่แล้ว +3

    முதன் முறையாக உங்கள் அறிவுரைகள் எனக்கு பயன்படவில்லை. காரணம் இவற்றை நானும் என் துணைவியும் ஏற்கனவே இயல்பாகவே பின்பற்றி வருகிறோம்! மணவாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கிறது!🤩

    • @vijayvijay2551
      @vijayvijay2551 3 ปีที่แล้ว

      எனினும், இந்தக் காணொளி அனைவரும் பார்க்க வேண்டிய, பயனுள்ள சிறந்த ஒன்று!
      உங்கள் தோற்றத்தை விடுத்து கருத்துக்களில் அனைவரும் கவனம் செலுத்த வேண்டும் என்ற என் விருப்பத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன்!

    • @MazeWinnersTamil
      @MazeWinnersTamil  3 ปีที่แล้ว +1

      மிக்க மகிழ்ச்சி, விஜய் :)

    • @MazeWinnersTamil
      @MazeWinnersTamil  3 ปีที่แล้ว +1

      எனது விருப்பமும் அதுவே, விஜய் :)

  • @erozulagam1115
    @erozulagam1115 3 ปีที่แล้ว +2

    Na intha book full padichiruken..en relative en marriage Ku intha book gift pannunanga.. thank you for this information Akka..

  • @srubini7899
    @srubini7899 3 ปีที่แล้ว

    மிகவும் அருமையான பதிவு.. காதல் மொழி மூலம் இல்லறம் இனிக்க இனிமையாக எடுத்து உரைத்தமைக்கு நன்றிகள் பல...

    • @MazeWinnersTamil
      @MazeWinnersTamil  3 ปีที่แล้ว

      மிக்க நன்றி, Rubini :)

  • @AKASHR-p8f
    @AKASHR-p8f 3 หลายเดือนก่อน

    The five languages by gary chapman. Nice book to read.

  • @antonycruz8630
    @antonycruz8630 3 ปีที่แล้ว

    பயன்பாடுள்ள அரிய நூல் அறிமுகம் அருமை!

    • @MazeWinnersTamil
      @MazeWinnersTamil  3 ปีที่แล้ว

      மிக்க நன்றி, Antony :)

  • @sakthivel3240
    @sakthivel3240 3 ปีที่แล้ว

    அருமை...🌹,
    எனக்கு இப்படி ஒரு வாய்ப்பு இதுவரை அமையவில்லை (இதை ஒதுக்கி வைத்துவிடலாம்).
    தவறாக நினைக்க வேண்டாம், இந்த புடவையில் நீங்கள் மிகவும் அழகாக இருக்கிறீர்கள்...💐🌹, நிறைவான விளக்கங்கள்.
    நன்றி!

    • @MazeWinnersTamil
      @MazeWinnersTamil  3 ปีที่แล้ว

      மிக்க நன்றி, சக்தி :)

  • @kasimani8872
    @kasimani8872 3 ปีที่แล้ว +1

    இந்த தகவல் அற்புதமாக உள்ளது நட்பு தோழி

    • @MazeWinnersTamil
      @MazeWinnersTamil  3 ปีที่แล้ว

      மிக்க நன்றி, காசி :)

  • @Vijay2312.
    @Vijay2312. 3 ปีที่แล้ว

    Romba nal ku aprma IPPa than unga video va pakuren I am very happy 🔥🔥🔥🔥🔥❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️

  • @anandmoorthy4841
    @anandmoorthy4841 3 ปีที่แล้ว

    நன்றி 👍 லக்ஷ்மி... காதல் மொழி பற்றி இவ்வளவுtips....❤️

    • @MazeWinnersTamil
      @MazeWinnersTamil  3 ปีที่แล้ว

      மிக்க நன்றி,‌ Anand :)

  • @ganesan.mproductionmechani8396
    @ganesan.mproductionmechani8396 3 ปีที่แล้ว

    I like tips......... lovers thinks same way, adjusting activity,share felling, works, good friends, relationship,etc must need one lover's........ very good tips

  • @meenkadai3684
    @meenkadai3684 3 ปีที่แล้ว +1

    Made for each other that's love I think. You took away the pieces of my heart when you left.”😊😊

  • @mathialagan4289
    @mathialagan4289 3 ปีที่แล้ว

    இதுபோல வாழ்வு இணையர்கள் உறவு பலப்பட யார் அறிவுரை சொல்கிறார்கள்?
    அதற்கு ஒரு அருமையான அறிவுரையை ஒரு ஆதர் சொல்லியிருக்கிறார்
    அவற்றை அழகாக எங்களுக்கு எடுத்துச் சொன்னீர்கள்
    அழகான ஜோடிகளை பெயர் பொருத்தம் என்ற பெயரில் சோதிடர்கள் பிரித்திருக்கிறார்கள்
    பல உறவுகளும் ஜோதிடத்தால் மிகவும் தூரத்தில் இருக்கின்றார்கள்
    திருமண மண்டபம் போன்ற இடங்களில் மணமக்களுக்கு அறிவுரை என்று நீங்கள் சொன்னவற்றை எழுதி வைக்கலாம்
    இந்தக் காணொளி க்கு நன்றி சிறீ மேம்

    • @MazeWinnersTamil
      @MazeWinnersTamil  3 ปีที่แล้ว

      மிக்க நன்றி, மதி. உங்கள் கருத்து மிகவும் உண்மை :)

  • @vijiarul9659
    @vijiarul9659 3 ปีที่แล้ว

    இந்த வேகமாக இயங்கி கொண்டிருக்கும் காலத்தில் மனதில் காதல் இருந்தாலும் அதற்௧ாக ஒரு சிலா் நேரம் செலுத்துவதில்லை. அந்த வாழ்க்கை நல்ல தொடா்ச்சி அளிப்பதில்லை .வாழ்க்கைகியில் காதலுக்கு முக்கிய பங்கு உண்டு அந்த காதல் ஆணுக்கும் பெண்ணு௧்கும் இடையில் இருப்பது மட்டும் அல்ல தாய் ، தந்தை ،குழந்தை، சகோதரன் (ரி) ௧னவன் ،மனைவி ௭ன அனைத்து
    உறவுகளுக்கும் பொருந்தும் •
    சிறந்த விளக்கம் சகோதரி நன்றி.

    • @MazeWinnersTamil
      @MazeWinnersTamil  3 ปีที่แล้ว

      அருமையான கருத்து!! நன்றி, விஜி :)

    • @vijiarul9659
      @vijiarul9659 3 ปีที่แล้ว

      Thank You Very much Sis.

  • @paranmohanparanmohan6908
    @paranmohanparanmohan6908 3 ปีที่แล้ว

    Super miss
    Eanakku vigaram therintha naalla erunthu thanimaithaan, Oru kaalakattathula yaaravadhu pesamaattagalanu eanguna kaalamum undu, ippayellam yaara paarthaalum oru veruppu, life partner amaiyumanu theriyala, amaithaalum, entha maari anbu seluthamutiumaanu theriyala,
    Silavelai amainthaal unga karutha nabagapaduthi natanthukkolkiran miss thank you

    • @MazeWinnersTamil
      @MazeWinnersTamil  3 ปีที่แล้ว +1

      நல்லதே நடக்கும் என்று நம்புங்கள், Mohan! உங்கள் அன்பிற்கு ஏற்ற ஒரு நல்ல வாழ்க்கைத்துணை உங்களுக்கு அமைய எனது மனப்பூர்வமான வாழ்த்துக்கள் :)

  • @meenakshiviswanathan3316
    @meenakshiviswanathan3316 3 ปีที่แล้ว +1

    மிகவும் பயனுள்ள தேவையான பதிவு.

    • @MazeWinnersTamil
      @MazeWinnersTamil  3 ปีที่แล้ว

      மிக்க நன்றி, Meenakshi :)

  • @yuvi_love2god
    @yuvi_love2god 3 ปีที่แล้ว

    எனக்கு பிடித்த நிறம் 💛✌நீங்க பேச்சாளருங்க, பேச்சாளருங்க 👍

    • @MazeWinnersTamil
      @MazeWinnersTamil  3 ปีที่แล้ว

      மிக்க நன்றி, Yuvi :)

  • @namasivayamkaithachalam1726
    @namasivayamkaithachalam1726 3 ปีที่แล้ว

    Great suggestions for today's young people who are in a hurry and confusion...The underlying theme is affection acceptance and complete understanding of other's needs and be with them in their day hour and moments to care and share... While respecting their mind and space..
    Great gist from Gary.
    Sree:)

  • @appukathu5124
    @appukathu5124 3 ปีที่แล้ว +1

    நன்றிகள் சகோதரி .

    • @MazeWinnersTamil
      @MazeWinnersTamil  3 ปีที่แล้ว

      மிக்க நன்றி, அண்ணா :)

  • @arunkumar-wl4db
    @arunkumar-wl4db 3 ปีที่แล้ว

    Super akka. Reality la idhu mari oru partner kedaikuravanga nijamave kuduthuvechurukanum. Naan idha Men are from Mars and Women are from Venus book la paduchiruken...And nenga indha video la sonna oru sila points irukum :-)

  • @najeemnajeem2579
    @najeemnajeem2579 3 ปีที่แล้ว

    Unmaithan inthakalathuku sariyana thahavalthan tnx .

    • @MazeWinnersTamil
      @MazeWinnersTamil  3 ปีที่แล้ว

      மிக்க நன்றி, Najeem :)

  • @balakrishnann1695
    @balakrishnann1695 2 ปีที่แล้ว

    Really awesome mam 100 % percent true expectations... 😔

  • @vetriselven3871
    @vetriselven3871 2 ปีที่แล้ว

    Romeo and Juliet sollunga mam

  • @p.purushothaman4377
    @p.purushothaman4377 3 หลายเดือนก่อน

    Lovely speech ❤❤❤❤❤

  • @ranjiths5141
    @ranjiths5141 3 ปีที่แล้ว +2

    Thank for your valuable information

  • @arumugammurugaiah6313
    @arumugammurugaiah6313 3 ปีที่แล้ว +1

    Very beautiful n motivation speech

  • @PamaranPakkam
    @PamaranPakkam 3 ปีที่แล้ว +1

    ஐய்யோ ஒரே லவ்வு லவ்வா வருது... அந்த சிகப்பு கலர் பட்டு சேலையில பார்க்கும்போது சும்மா தேவதை மாதிரி 😍😍😍

  • @sethupathikumaresan4605
    @sethupathikumaresan4605 3 ปีที่แล้ว

    காலை வணக்கம் நீங்கள் இந்த புடவையில் மிகவும் அழகாக உள்ளீர்கள். புடவையும் மிகவும் அழகாக உள்ளது.அதனால் இனிமேல் போடும் வீடியோக்கள் அனைத்தையும் புடவை கட்டியே போடுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.மேலும் மொழியின் மீது உள்ள காதலையும் தெளிவாக விளக்கி உள்ளீர்கள் தோழி வாழ்த்துகள். நன்றி!!!

  • @jafarjaman8514
    @jafarjaman8514 3 ปีที่แล้ว

    Madam Sree my opinion!!
    Once side love is best

    • @MazeWinnersTamil
      @MazeWinnersTamil  3 ปีที่แล้ว +1

      Haha!! That's also true, Jabar 👍👍

  • @seav7277
    @seav7277 3 ปีที่แล้ว

    Anaithum true in my life but nothing I received from him,but I don't know how to say my views but ur video did my job exactly.but we are separated...from day 3 to now ..its about 14 yrs now... No words to say..single mom sufferings...

    • @MazeWinnersTamil
      @MazeWinnersTamil  3 ปีที่แล้ว

      I can understand your situation. I hope you continue to find the strength to keep moving forward!!

  • @jaganathrenganathan5877
    @jaganathrenganathan5877 3 ปีที่แล้ว

    Very useful and your teachings very easy for understanding and clear 👍👌

  • @maruthiraja9862
    @maruthiraja9862 3 ปีที่แล้ว

    Hello அக்கா nice speech ya thank you

  • @palrajantonysamy173
    @palrajantonysamy173 3 ปีที่แล้ว

    Like koduthutu unga video parkalam.because that much worth in your video. Do more and more. We watch and try to implement in our life. So good and thank you so much

    • @MazeWinnersTamil
      @MazeWinnersTamil  3 ปีที่แล้ว

      That's so nice of you to say, Palraj! Thank you so much :)

  • @srisabariproducts9024
    @srisabariproducts9024 3 ปีที่แล้ว

    Wish u get more quality time from ur partner ....

  • @devisreesankar3788
    @devisreesankar3788 ปีที่แล้ว

    Life partner aa love propose pannavaikirathu

  • @karthick73
    @karthick73 2 ปีที่แล้ว

    Super msg sister👏👏

  • @ramakrishnans250
    @ramakrishnans250 3 ปีที่แล้ว

    madam,
    You always given bright explanation of Exact situation, it's really Fabulous madam, My suggestion is kindly Control your mic volume mam .. your voice little Echo in your video mam.

    • @MazeWinnersTamil
      @MazeWinnersTamil  3 ปีที่แล้ว

      Thank you so much, Ram! Sure, I ll try my best to minimise echo. Slowly improving the audio quality. Thanks a lot for your kind feedback :)

  • @AMBKANDCO
    @AMBKANDCO 3 ปีที่แล้ว +4

    நமக்கு love ellam venaam single la irukurathu போதும்🔥🔥🔥🔥️💔💔💔

    • @MazeWinnersTamil
      @MazeWinnersTamil  3 ปีที่แล้ว

      Hahahaha 😂😂

    • @AMBKANDCO
      @AMBKANDCO 3 ปีที่แล้ว

      @@MazeWinnersTamil 😂🔥🔥

  • @woodenfurniture1792
    @woodenfurniture1792 2 ปีที่แล้ว +1

    Super

  • @karthikgiri5545
    @karthikgiri5545 3 ปีที่แล้ว

    Super sister 👌. But nann single😎 may be future la thevai padalam (அந்த காதல் மொழிகள்)😁😁

    • @MazeWinnersTamil
      @MazeWinnersTamil  3 ปีที่แล้ว

      Hahahaha. True, Karthi! Will be useful in the future :)

  • @balamurugan-wm4pg
    @balamurugan-wm4pg 3 ปีที่แล้ว

    Very nice speech mam

  • @suryalingam1255
    @suryalingam1255 3 ปีที่แล้ว

    Ungaloda Ella video parten super akka

  • @gunahatton3422
    @gunahatton3422 3 ปีที่แล้ว

    Love you semma video eanakku piticahdu phsycal tuch ❤❤❤

  • @swaminathanps5078
    @swaminathanps5078 3 ปีที่แล้ว

    nice content, mostly people left real world live virtual world, may be this content helpful .. and wat all need to conceive too

  • @r.sureshsuresh1655
    @r.sureshsuresh1655 3 ปีที่แล้ว

    Love is a pleasure when untold.

    • @MazeWinnersTamil
      @MazeWinnersTamil  3 ปีที่แล้ว

      That's true, Suresh :)

    • @chandrasekar3635
      @chandrasekar3635 3 ปีที่แล้ว +1

      GVM படம்'லாம் பாத்தா இப்படி தான் பேசத் தோணும்

  • @arthimani7879
    @arthimani7879 3 ปีที่แล้ว

    காதல் உணர்வு வாழ்க்கையில் முக்கியமான ஒன்றா? Mam...

    • @MazeWinnersTamil
      @MazeWinnersTamil  3 ปีที่แล้ว +2

      காதல் மிகவும் அவசியம், Arthi. ஆனால் அது எப்போதுமே ஒரு ஆணுக்கும் பெண்ணுக்கும் இடையே தான் இருக்க வேண்டும் என்று அவசியம் இல்லை. நம் நண்பர்கள், பிரியமானவர்கள் என்று யார் மீதும் அந்த காதலை வைக்கலாம். அதிலும் குறிப்பாக உங்கள் மீது நீங்கள் வைக்கும் காதல் எல்லாவற்றையும் விட சிறந்தது :)

  • @punithavallivenkat573
    @punithavallivenkat573 3 ปีที่แล้ว

    நீங்கள் சொல்வதெல்லாம் ஒருவருக்கா இல்லை இருவருக்குமா ? இருவருக்கும் என்பது தான் சரியானது ஆனால் ஒருவர் பரிசையும் ஒருவர் நேரத்தையும் விரும்பினார் என்றால் அங்கேயும் முரண்பாடு தான் ,
    வண்டியோட சக்கரங்கள்
    இரண்டு மட்டும் வேண்டும்
    அந்த இரண்டில் ஒன்று சிறியது என்றால்
    எந்த வண்டி ஓடும்
    என்ற பழைய பாடலே நினைவிற்கு வருகிறது .

    • @MazeWinnersTamil
      @MazeWinnersTamil  3 ปีที่แล้ว +1

      இது இருவருக்குமே அவசியம், அம்மா :)

  • @krishnatamil302
    @krishnatamil302 2 ปีที่แล้ว

    வள்துகால்.அல்துபெஷ்டு

  • @ilakkiyaps1800
    @ilakkiyaps1800 3 ปีที่แล้ว

    Marriage life ku important ethu sis...

    • @MazeWinnersTamil
      @MazeWinnersTamil  3 ปีที่แล้ว

      Trust, Respect and Loyalty, Ilakkiya :)

    • @ilakkiyaps1800
      @ilakkiyaps1800 3 ปีที่แล้ว

      @@MazeWinnersTamil
      ☺️👍

  • @goldenstarganeshpoornigane5825
    @goldenstarganeshpoornigane5825 3 ปีที่แล้ว

    Nice to deliver❤️

  • @androsea4768
    @androsea4768 3 ปีที่แล้ว

    Thank you mam nice speech

  • @anishvijayan8952
    @anishvijayan8952 3 ปีที่แล้ว +2

    Super madam

  • @ragav.mragav.m7929
    @ragav.mragav.m7929 3 ปีที่แล้ว

    Wooow sooper love tips many more time love you dear 💕💕💕💕💕🌷💖💖💖👍👍👍🌷🌷🌷🌷

    • @MazeWinnersTamil
      @MazeWinnersTamil  3 ปีที่แล้ว +1

      Thank you, Ragavan :)

    • @ragav.mragav.m7929
      @ragav.mragav.m7929 3 ปีที่แล้ว

      @@MazeWinnersTamil rompa cute erkingapa straight to
      My heart 💖

  • @shivarajubrucelee4374
    @shivarajubrucelee4374 3 ปีที่แล้ว

    Super akka

  • @பாலாஜிம
    @பாலாஜிம 3 ปีที่แล้ว

    Thank you .🙏👍

  • @sriseenu5433
    @sriseenu5433 3 ปีที่แล้ว

    Thanks sister

  • @woodenfurniture1792
    @woodenfurniture1792 2 ปีที่แล้ว

    Super mam

  • @dkbswisdom9028
    @dkbswisdom9028 3 ปีที่แล้ว

    Sis, ur traditional wear is good🤝😊

  • @jayanthimuthuraman3992
    @jayanthimuthuraman3992 3 ปีที่แล้ว

    Intha 5 language um workout aagala enna panrathu madam

    • @MazeWinnersTamil
      @MazeWinnersTamil  3 ปีที่แล้ว

      Hi Jayanthi!! As long as there is love, trust and loyalty, the relationship will be fine! These qualities can be acquired slowly also :)

  • @saravanakumar-yh1zr
    @saravanakumar-yh1zr 3 ปีที่แล้ว

    Thanks Good Information.
    Dedicated to Chella Buggy Kutty (Future Wife).

    • @MazeWinnersTamil
      @MazeWinnersTamil  3 ปีที่แล้ว

      Thanks Saravana!! I wish you and your fiancée a wonderful life ahead :)

  • @ragav.mragav.m7929
    @ragav.mragav.m7929 3 ปีที่แล้ว

    Onga kan enna magnet a apdia eerkktth

  • @parthiban.k3571
    @parthiban.k3571 3 ปีที่แล้ว

    Hi sree how are you ma, azhaga pesringa

    • @MazeWinnersTamil
      @MazeWinnersTamil  3 ปีที่แล้ว

      I'm fine, Parthiban! Thank you so much :)

  • @ranjiths5141
    @ranjiths5141 3 ปีที่แล้ว

    Really very useful 👌

  • @ranjiths5141
    @ranjiths5141 3 ปีที่แล้ว

    Wonderful memories 💖❤♥💕💛💓💖❤

  • @krishnavenis2811
    @krishnavenis2811 3 ปีที่แล้ว

    how to deal with toxic in laws, they keep on verbally abusing me and insult my parents ... could u pls help me

    • @MazeWinnersTamil
      @MazeWinnersTamil  3 ปีที่แล้ว

      Hi Krishnaveni! Ignore!! The best kind of response sometimes is no response. If you don't value or react to their opinion, it has no value. Don't seek their validation. You and your parents are better off without that. Just try to have your husband's support and respect :)

  • @krish.....6531
    @krish.....6531 3 ปีที่แล้ว

    Your speech very nice👍
    I like you🤩

  • @manojsathya397
    @manojsathya397 3 ปีที่แล้ว

    i m ur new sub....maturity pathi solunga sri.....sathya

    • @MazeWinnersTamil
      @MazeWinnersTamil  3 ปีที่แล้ว

      Hi Sathya. Sure, will try to do a video related to that topic :)

    • @manojsathya397
      @manojsathya397 3 ปีที่แล้ว

      @@MazeWinnersTamil நன்றி

  • @rainfallscienceintamil
    @rainfallscienceintamil 3 ปีที่แล้ว

    Mam.how to change huge introvert character?

    • @MazeWinnersTamil
      @MazeWinnersTamil  3 ปีที่แล้ว

      Hi Thiru!! There's nothing wrong in being an introvert. I have done a book summary video on "The quiet power of introverts". Please watch that video. I believe it'll be useful for you. If extreme introvertism is making you feel anxious in public, I ll do a separate video on that topic :)

  • @sureshaadhi2789
    @sureshaadhi2789 3 ปีที่แล้ว

    Enna Akka suddenly change love topic inda video nalla than iruku

    • @MazeWinnersTamil
      @MazeWinnersTamil  3 ปีที่แล้ว +1

      Haha.. Thank you, Suresh!! Some people had asked for relationship videos - how to avoid unnecessary misunderstanding, breakups and so on. So though of doing a couple of videos on that topic as well :)

  • @karthika2898
    @karthika2898 3 ปีที่แล้ว

    ungala maathriiya enaku manavi amaiyanum na vendikirean madam

    • @MazeWinnersTamil
      @MazeWinnersTamil  3 ปีที่แล้ว +1

      Hi Karthik! என்னை விட எல்லா விதத்திலும் ஒரு சிறந்த மனைவி உங்களுக்கு அமைய எனது மனப்பூர்வமான வாழ்த்துக்கள் :)

    • @karthika2898
      @karthika2898 3 ปีที่แล้ว

      @@MazeWinnersTamil konjam azhaha irundhala overah seenah podudhunga madam..nenga azhagavum irukingikinga thannadakkamavum irukinga idhavida enaku enna best venum..so ungalamathriya wife amanjala sandhosam thaan madam...

  • @madhavansagunthala5366
    @madhavansagunthala5366 3 ปีที่แล้ว

    Enakku love fuilar agi 5years a achu ippa solringa but innum marakkala one side love avalum love pannirukka sollala enda naa eppo thanimai la irunthalum a aloda niyapagam vanthuduthu

    • @MazeWinnersTamil
      @MazeWinnersTamil  3 ปีที่แล้ว

      I can understand your pain, Madhavan! I hope you find a great partner who totally deserves your loyalty and love :)

  • @rajanitdep1702
    @rajanitdep1702 3 ปีที่แล้ว

    Akka, I lonely person. Iwould like to be alone as much as grouply. It's my characteristic. Akka plz put vedio on how to leave alone to be grouply.

    • @MazeWinnersTamil
      @MazeWinnersTamil  3 ปีที่แล้ว +2

      Hi Rajan. There's nothing wrong in being an introvert. Some of the most successful people today are introverts. I have already posted a book summary video on this topic "The silent power of introverts". Please check that video. If being an introvert is making you anxious in public, I will post a separate video on that topic :)

  • @shanmugakamaleshm4254
    @shanmugakamaleshm4254 3 ปีที่แล้ว

    💕Happy Sunday akka ❤️

  • @maheswaripcorrect7679
    @maheswaripcorrect7679 3 ปีที่แล้ว +1

    என்கிட்ட இந்த Book இருக்கு. நீங்க சொல்லும்போது உயிரோட்டமே இல்லாமல் இருக்கு

  • @rajasekark
    @rajasekark 3 ปีที่แล้ว

    Good one ☝️..

  • @rameshcivil4216
    @rameshcivil4216 3 ปีที่แล้ว

    Good night mam super excellent motivation mam

  • @sivakumarsiva8164
    @sivakumarsiva8164 3 ปีที่แล้ว

    சரி பாட்டி

  • @krish.....6531
    @krish.....6531 3 ปีที่แล้ว

    8:10 👌

  • @shajinasrth6767
    @shajinasrth6767 3 ปีที่แล้ว

    Akka super

  • @nbtdyt1096
    @nbtdyt1096 3 ปีที่แล้ว

    Ma'am.. I need help..nannum oru ponnum clge life love pannom.. 2 year's ago.. Ippa both are work pantrom.. Oru chinna mistake pannitan..but avagata sollula. Avaga eppadiyo kandi pudichittaga.. Naa sry kettan.. But avaga manikala.. Apa la iruthu pesurathu illa .. But naa avagala maraka mudiyala.. Concentrate panna mudiyala work la aprm food la seri.. Avaga naa enna soinna lum understand pannika mattikuraga.. Evalathan sry nu kettalum pesa mattikuraga.. Family kuda seriya pesa mudiyala mam.. But ana jollya irukaga enaku nalla theriyum.. Ithula iruthu relive aganum..

    • @nbtdyt1096
      @nbtdyt1096 3 ปีที่แล้ว

      Ithula iruthu relive agunum.. Can u help me..

    • @MazeWinnersTamil
      @MazeWinnersTamil  3 ปีที่แล้ว

      Hi!! Trust is very important in a relationship. It is difficult to patch things up when that trust is broken. I think that's what happened in your relationship. It's okay. We all make mistakes. The wise thing to do now is to learn from your past relationship and move on with your life. உண்மையான காதலில், உறவு முறிந்த பின்னரும் அந்த இன்னொரு நபர் நன்றாக இருக்கட்டும் என்று கண்ணியமாக விலகி செல்வதே சிறந்தது!! Since you've just finished college and started working, you must be in your early 20's. You still have a long way to go and a beautiful life ahead. Just trust that you will find a good partner soon. Stay happy :)

  • @gokul_arts02
    @gokul_arts02 2 ปีที่แล้ว

    Hi akka, how are you?

  • @suryalingam1255
    @suryalingam1255 3 ปีที่แล้ว

    Tq akka

  • @rajanitdep1702
    @rajanitdep1702 3 ปีที่แล้ว

    Mam if u has love marriage

  • @sundarvn8602
    @sundarvn8602 3 ปีที่แล้ว

    Community, beauty, education, age, money without these 5 expectations is true love.

  • @ArutperumjothiArulraj
    @ArutperumjothiArulraj 3 ปีที่แล้ว

    மனதின் மொழி காதல்

  • @pvrdmcreation8601
    @pvrdmcreation8601 3 ปีที่แล้ว

    இதுதான் தங்கள் வீடியோவை முதல் முதலாக காண்கிறேன் அனைத்து வீடியோக்களும் எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்

    • @MazeWinnersTamil
      @MazeWinnersTamil  3 ปีที่แล้ว

      மிக்க நன்றி, Manoj :)

  • @parthiban.k3571
    @parthiban.k3571 3 ปีที่แล้ว

    All the best sree ma your, youtube channel

    • @MazeWinnersTamil
      @MazeWinnersTamil  3 ปีที่แล้ว

      Thank you, Parthiban :)

    • @parthiban.k3571
      @parthiban.k3571 3 ปีที่แล้ว

      @@MazeWinnersTamil ungala contact pana mudyuma sree

    • @MazeWinnersTamil
      @MazeWinnersTamil  3 ปีที่แล้ว

      You can get in touch with me on Facebook ID: mazewinners

    • @parthiban.k3571
      @parthiban.k3571 3 ปีที่แล้ว

      @@MazeWinnersTamil good morning sree

  • @bharathraj.r2788
    @bharathraj.r2788 3 ปีที่แล้ว

    nice ya

  • @bhuvankattur6454
    @bhuvankattur6454 3 ปีที่แล้ว

    Super video 😃 😃

  • @anishashankar1492
    @anishashankar1492 3 ปีที่แล้ว

    Supper madam❤️❤️

  • @sendhilmurugan9266
    @sendhilmurugan9266 3 ปีที่แล้ว

    Killing beauty...u really beautiful in all the costumes....and ur hair also beautiful...but pls appear in some other different hairstyles also...

  • @shobanamuruganandam2607
    @shobanamuruganandam2607 3 ปีที่แล้ว

    Hi sister, your videos are amazing. I exactly expect the same thing from my hubby. But unfortunately not yet received nothing from him . What can bi do?

    • @MazeWinnersTamil
      @MazeWinnersTamil  3 ปีที่แล้ว +1

      Thank you, Shobana! Sometimes people may possess these qualities but they might not know how to express it. Maybe your husband loves you a lot but he's still learning how to express. This isn't a problem. It takes time. Try to communicate from your end. I'm sure, in time he'll also become more expressive. Keep putting efforts from your end :)

  • @srisabariproducts9024
    @srisabariproducts9024 3 ปีที่แล้ว

    Unga love language enna thozhi

  • @bharathidasankirubasamudra3425
    @bharathidasankirubasamudra3425 3 ปีที่แล้ว

    Lovely sister

  • @ashokkumar-ye8nb
    @ashokkumar-ye8nb 3 ปีที่แล้ว

    So cute. Nice voice

  • @vijayaprakash9146
    @vijayaprakash9146 3 ปีที่แล้ว

    Always ur fan 👍

    • @MazeWinnersTamil
      @MazeWinnersTamil  3 ปีที่แล้ว

      That's so nice of you to say, Vijaya Prakash. Thank you :)

  • @paalaiyinmainthan_official
    @paalaiyinmainthan_official 3 ปีที่แล้ว +1

    Kattuna ungala mathiri thevathai ya kattanum illa kaalathukkum single ah ve irunthuda vendiya than

    • @MazeWinnersTamil
      @MazeWinnersTamil  3 ปีที่แล้ว

      Hahahaha. Thank you, Jearld! That's so sweet of you to say :)

  • @prakashmba8432
    @prakashmba8432 3 ปีที่แล้ว +1

    Ungala love panalama ..with ur permission

  • @shenbashenba8542
    @shenbashenba8542 3 ปีที่แล้ว

    sree unga kita personal pesanum pesa muddiyuma

    • @MazeWinnersTamil
      @MazeWinnersTamil  3 ปีที่แล้ว

      Hi Shenba! Please get in touch with me on Facebook ID: mazewinners

    • @shenbashenba8542
      @shenbashenba8542 3 ปีที่แล้ว

      @@MazeWinnersTamil Facebook naan use pannala